என்ன அருமையான வரலாற்றுத்தரவுகள். நன்றி அய்யா. உண்மை. உண்மை. முற்றிலும் உண்மை.
@a.t.t3041 Жыл бұрын
ஐயா கருணானந்தன் தங்களது உயர் தர சிந்தனைகளின் வெளிப்படையான உரையாடல் உண்மையில் விழிப்புணர்வுகளை மக்களிடம் தூண்டும் என்பதில் சந்தேகம் இல்லை மிக்க நன்றி மகிழ்ச்சி அளிக்கிறது வணக்கம் 🙏
@manivelan96725 жыл бұрын
விஷம் (விசம்) என்பது வடசொல்... நஞ்சு என்று எழுதலாம்.. ஐயா நீங்கள் இதுபற்றி ஒரு நூல் எழுதினால் பிற்காலச் சந்ததியினருக்கு ஒரு பெட்டகம் கிடைத்தது போல் இருக்கும். Awesome speech by the Professor!
@shantharam10545 жыл бұрын
அயோக்கியத்தனத்தை ஏந்தி வரும் ஆரியத்தை , அறிவாயுதம் ஏந்திப் போராடுகிறது திராவிடம்.....வாழ்க திராவிடம்.
@irudayaraja69094 жыл бұрын
Yes
@jeevagopinath20255 жыл бұрын
வரலாற்றுல ஆகசிறந்த பதிவுங்க அய்யா.
@venmalgovindan115 жыл бұрын
மிக தெளிவான விளக்கம் அய்யா.
@welmanswing31385 жыл бұрын
இவரோட பழைய காணொளிய பார்த்து இருக்கேன் . நல்லா பேசுவார்
@gamer63715 жыл бұрын
அருமையான பதிவு
@christophergnanaoli13695 жыл бұрын
சிறப்பான சொற்பொழிவு ஐயா நன்றி
@j.ssportsclub60405 жыл бұрын
arumai
@djchemtalk29465 жыл бұрын
Well speech
@vithyasagar26095 жыл бұрын
Hats off and very grateful to you sir. 🖤🖤🖤
@gomathinayagamsv60572 жыл бұрын
4r4rr4444r44444
@naveennaveen82784 жыл бұрын
Now a days, who will practice Kshatria Karma?
@naveennaveen82784 жыл бұрын
Now a days, who is Kshatria and where are Kshatrias?
@nadarajanmahalingam84155 жыл бұрын
I am non resident Tamilian living in Nigeria. My name is Natarajan.M
@nadarajanmahalingam84155 жыл бұрын
Dear Mr. Karunanandhan, As a regular follower of all your speeches via you tube, I am very much impressed by your in depth research on different subjects and your motivating and awakening speeches, I would like to have your contact details either email id or your telephone number to share my views and opinions.
@sugumardravan52615 жыл бұрын
🖤💜♥️
@asamysanthan61775 жыл бұрын
ஐயா, நீங்களே ஏன் நாம் எலி அவன் பூனை என்று சொல்லகிறீர்கள்? அவன் பூனை என்றால் நாமும் பூனை தானே?
Under Indian caste oriented society, family-knit political leadership is a must to avoid DILUTING PARTY IDEALS.
@murugaiyan56703 жыл бұрын
*******
@jayabalansp27545 жыл бұрын
Prof. Karunanandan gives so much of points against perfidious of Paarpaan. We should realise it and act against NEP-2019.
@kannappanm18075 жыл бұрын
நீங்கள் பாகிஸ்தான் சென்று அங்குள்ள இந்துக்கள் சிறுபான்மை காப்பாற்ற வேண்டும் கருணாகரன் அவர்களே போதும்
@kannappanm18075 жыл бұрын
ஒரு துளி அல்ல குடம் முழுக்கு விஷம் புதிய கல்விக் கொள்கை சமசீர் கல்வி ஒவ்வொரு துளியும் விஷம் போதும் உங்கள் அறிவு
@7sairam4 жыл бұрын
இவர் படித்தவர் போல் தெரிகிறது. ஆனால் எடுத்துக்கொண்ட விஷயமோ தன்னுடைய அறிவை எதற்காகவோ அடமானம் வைத்து பேசுபவர் போல தெரியுது. எதை விஷாங்குறார். இவர் பேசுவதையா
பல பண்பாடு கலாச்சாரம் மதம் கொண்ட தமிழ்நாட்டில் ஒரு மாநில கல்வியியல் கொண்ட கல்வி கற்பிப்பது சரியா கருணாகரன் அவர்களே போதும் உங்கள் உளரல் அரசியல் அமைப்பு சட்டம் கடவுள் போட்டதா மனிதன் தான் போட்டது
@knidhi89934 жыл бұрын
கண்ணப்பா, 'கம்'-முனு கிடப்பா உளறிண்டிருக்காதே.
@theindianvlog59905 жыл бұрын
Jk la irukra muslims antha land oda poorva kudikala ??? Mugal Padaiyedupin mulam akkramithavargale Avargal eppadi antha nilathirkana mudivai avargale edukka mudiyum nu solringa - avangale anniyargal Thane Neenga oothu kittalum illanalum - ippo nadakrathu tha nature of the land , culture of the land , natural justice of the land Out of known 2k years - bhramins & sanathanam always dominated barath - in-between something may come Nd go such as samanam, boutham , kalapirar , communism ,ambethkerisim , periyarisim , vallalar etc All other kotpadu in barath is temporary - sanathanam , vedam , agamam , bhraminisim is permanent in this barath U can just cry