குழந்தை சாப்பிட்ட மட்டனில் புழு கூட்டம் கேட்டதும் திருதிருவென முழித்த ஊழியர் ஓட்டலின் அலட்சிய செயல்

  Рет қаралды 190,763

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

குழந்தைகள் சாப்பிட்ட மட்டனில் இருந்த புழு கூட்டம்
கேட்டதும் திருதிருவென முழித்த ஊழியர்
பிரபல ஓட்டலின் அலட்சிய செயல்
"உங்க வீட்டு பிள்ளைக்கு இதை தருவீர்களா?"
சரமாரியாக கேள்வி கேட்ட தந்தை
#thanthitv #foodsafty #amburbiryani #foodpoison
Uploaded On 23.06.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 370
@oviyaoviya1190
@oviyaoviya1190 3 ай бұрын
ஆரோக்கியமாக வீட்டில் சமைத்து சாப்பிடவும் தரங்கெட்ட உணவுகளை உண்டு, உடல் நலத்தை கெடுத்து கொள்ள வேண்டாம்.
@kvrr6283
@kvrr6283 3 ай бұрын
வேறா லெவல், வேறா லெவல், அடிச்சி தும்சம் பண்ண, அடிச்சி நாக் அவுட் பண்ண யூடியூப் தாய்லீஸ் போகும் பொழுது மட்டும் தான் கறி ஃப்ரெஷ் இருக்கும்
@HariHaran-ig6iw
@HariHaran-ig6iw 3 ай бұрын
இந்த சாப்பாட்டு review பண்ணுறாங்க பாருங்க அவங்கள கூட்டிட்டு வந்து இத சாப்பிட சொல்லனும்
@Asc-w2l
@Asc-w2l 3 ай бұрын
Hotel name : star briyani இந்த ஹோட்டலுக்கு யாரும் சாப்பிட போக வேண்டாம்..
@sunwukong2959
@sunwukong2959 3 ай бұрын
entha ooru?
@kvrr6283
@kvrr6283 3 ай бұрын
வேறா லெவல், வேறா லெவல், அடிச்சி தும்சம் பண்ண, அடிச்சி நாக் அவுட் பண்ண யூடியூப் தாய்லீஸ் போகும் பொழுது மட்டும் தான் கறி ஃப்ரெஷ் இருக்கும்
@sureshkumar-wb3kg
@sureshkumar-wb3kg 3 ай бұрын
Mogapair Chennai
@kavi-rb5jc
@kavi-rb5jc 3 ай бұрын
Vadapalani
@invisibledon4060
@invisibledon4060 3 ай бұрын
🎉​@@sunwukong2959entha ooru layum sapda pogathinga..
@Velavan-ys5pt
@Velavan-ys5pt 3 ай бұрын
வாங்குற பணத்துக்கு ஒழுக்கமான சாப்பாடு கொடுங்கடா தமிழ்நாட்டில் இந்த மாதிரி நிறைய ஹோட்டல் இருக்கு சாப்பிடுவதற்கு பயமா இருக்கு இந்த சாப்பாட்டை அவங்களே சாப்பிட வைக்கணும் ஹோட்டலுக்கு சீலு வைக்கணும் இவங்களுக்கு சரியான தண்டனை கொடுக்க வேண்டும்
@vijayk6609
@vijayk6609 3 ай бұрын
பெரிய பெரிய ஹோட்டல்லலாம் frozen items or கடைகளில் வாங்கி 4 or 5 days store பண்ணிதான் விக்குறாங்க😢😢😢...
@dhina9561
@dhina9561 3 ай бұрын
Correct ஆ சொன்னீங்க...
@MURUGESANK-j7g
@MURUGESANK-j7g 3 ай бұрын
எல்லா ஹோட்டலும் இதே நிலை நல்லா கொதிக்க விட்டு சூடு பண்ணி கொடுத்து விடுகிறார்கள், மணக்க மணக்க, தரங்கெட்ட மனசாட்சியில்லா (வியாபாரம்) கலாச்சார சீர்கேடு.
@Wantedweosjsdd
@Wantedweosjsdd 3 ай бұрын
இந்த வருஷம் மட்டும் 4 முறை இந்த மாறி நியூஸ் வந்திருக்கும் ஆனா ஜனங்க திருந்தவில்லை திரும்ப திரும்ப ஹோட்டல் தான் தேடி போவாங்க
@sathasivamgk9389
@sathasivamgk9389 3 ай бұрын
தந்தி டிவி ஓட்டல் பேரை மறைக்கிறான் ஏன்?
@MekaVarnan
@MekaVarnan 3 ай бұрын
மட்டன் சாப்பிர்ர மாதிரி புழுவையும் தின்னு 😂 மாமிசம் சாப்பிடும் எல்லாருக்கும் இப்படி தொடர்ந்து நடக்கவேண்டும் ஆண்டாவ 😅
@c.sureshsuresh2404
@c.sureshsuresh2404 3 ай бұрын
நம்ம அனைவரும் வீட்டில் சாப்பிடுவது நல்லது
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 3 ай бұрын
en counter pls
@BeaulaSathesh
@BeaulaSathesh 3 ай бұрын
Yes bro
@kuttygtf1160
@kuttygtf1160 3 ай бұрын
அடப்பாவிங்களா புழுவே வந்திருக்குன்னா இது எத்தனை நாள் சாப்பிடா இருக்கும் டே நீங்க எல்லாம் எப்படித்தான் நல்லா இருப்பீங்களோ நாசமா போக இந்த உலகம் நாசமா போயிட்டே இருக்கு
@GovindaswamiS
@GovindaswamiS 3 ай бұрын
பிரியாணி யில் அப்படி என்னதான் இருக்கிறது....... தமிழர்கள் திருந்துங்கள்.... அதை சாப்பிடாதே....... ஆசை ஆசையாய் இருந்தால் வீட்டில் தயார் செய்து சாப்பிடலாம்...
@user-vf3jx8vt2g
@user-vf3jx8vt2g 3 ай бұрын
En ootha thevudiya paiya ommala ooru mela pottu okka neela veliya oru thadava kuda biriyani sapdathe illaya
@sivagamisekar1889
@sivagamisekar1889 3 ай бұрын
வீட்டு விஷே ஷங்கலிளும் பிரியாணி போட ஆரம் பித்து விட்டார்கள்.
@Jazzy_Johana
@Jazzy_Johana 3 ай бұрын
What’s the update on this issue. ??did the government or concerned Department take any necessary actions??
@MANIMEKALA-dg5yc
@MANIMEKALA-dg5yc 3 ай бұрын
Hotel name pls
@thewingstamizh
@thewingstamizh 3 ай бұрын
ஹோட்டல்கள் சமூக சேவை செய்வதை நிறுத்திவிட்டன.. அதனால் உணவகத்திற்கு செல்ல வேண்டாம்.. சிறந்த முறையில் சமைத்து சாப்பிடுங்கள்
@gmanikandanmca
@gmanikandanmca 3 ай бұрын
ஹோட்டல்களில் அசைவம் சாப்பிட வேண்டாம்
@periasamisami2444
@periasamisami2444 3 ай бұрын
Even avoid veg
@GameExploreYT007
@GameExploreYT007 3 ай бұрын
Even avoid eating food in hotels.. (eat rarely in good hotels) eat home food ...
@madurai_2_theni2_hrs_dhaa48
@madurai_2_theni2_hrs_dhaa48 3 ай бұрын
@@GameExploreYT007 ,nee jollura Good gotals la dhaa daa idhu laam nadakudhu , thallu vandi kadaila stock vaikiradhu ill a, avan vayithu polappu ,suthum illanaa varavan kooda naalaikku vara maataane nu bayandhu seivaan ...
@BhavaniG-n7u
@BhavaniG-n7u 3 ай бұрын
நான் ஒரு ஹோட்டலில் பிரியாணி சாப்பிட்டேன் பிரியாணியில் கரப்பான் பூச்சி அப்படியே வச்சுட்டு வந்துட்டோம் அந்த ஹோட்டல் ஓனர் கேட்டா மன்னிச்சிடுங்க ஒரே வார்த்தையில் சொல்லிட்டாரு அந்த ஹோட்டல் பக்கமே போறது இல்லை😢
@chicken654
@chicken654 3 ай бұрын
Hotel name
@BhavaniG-n7u
@BhavaniG-n7u 3 ай бұрын
ஹோட்டல் திருவொற்றியூர் மெட்ரோ இருக்கு
@arunasharma795
@arunasharma795 3 ай бұрын
StrictAction to be taken
@priyaseba8677
@priyaseba8677 3 ай бұрын
All people Avoid hotel food
@somaseetha
@somaseetha 3 ай бұрын
Go to Good Hotel and eat good food at good hygienic restaurant sir
@rrlifestyle579
@rrlifestyle579 3 ай бұрын
​@@somaseethayenga eruku😢
@K.Selina
@K.Selina 3 ай бұрын
Ppl can go once in a while for change not every time or even weekly also.
@vijidinesh
@vijidinesh 3 ай бұрын
Entha hotel nu name mension pannunga pls
@lakshmisubha2036
@lakshmisubha2036 3 ай бұрын
Food safety officer vaangra salary ku work pannunga... Illati resigned pannitu ponga la.....
@vanathilathame3169
@vanathilathame3169 3 ай бұрын
Thanthi, 😮 why are not revealing the, hotel name in headlines, it is ஸ்டார் biriyani
@prakashsrinivasan7840
@prakashsrinivasan7840 3 ай бұрын
Worst fellows. What u did is correct. I appreciate ur boldness brother
@gogogogokul
@gogogogokul 3 ай бұрын
Entha hotel ba??
@samislittlekitchen3216
@samislittlekitchen3216 3 ай бұрын
😢 ungala nambi vanthu sapta yenga nilamai ithu tha
@kvrr6283
@kvrr6283 3 ай бұрын
வேறா லெவல், வேறா லெவல், அடிச்சி தும்சம் பண்ண, அடிச்சி நாக் அவுட் பண்ண யூடியூப் தாய்லீஸ் போகும் பொழுது மட்டும் தான் கறி ஃப்ரெஷ் இருக்கும்
@footballtech3291
@footballtech3291 3 ай бұрын
Start biriyani - Green and red colour logo SDPi & PFI flag colour - green and red...
@menagaprakash6048
@menagaprakash6048 3 ай бұрын
தயவு செய்து non veg hotel சாப்பிட வேண்டாம்.. எல்லா hotel இதே‌ நிலைமை தான்...
@mercyprakash7081
@mercyprakash7081 3 ай бұрын
காய்கறி உணவு மட்டும் என்ன சுத்தமாகவா இருக்கு ?!?!?! எல்லோரும் பணத்தை மட்டுமே குறி வைத்து தான் உணவகங்கள் நடத்துகிறார்கள்.....
@kvrr6283
@kvrr6283 3 ай бұрын
STAR biriyani எப்பவும் எப்படி தான். அங்கு எதனால் சென்றீர்கள்?
@MuruganM-n2n
@MuruganM-n2n 3 ай бұрын
Anthe hotel name
@aproperty2009
@aproperty2009 3 ай бұрын
அருமையான பதிவு
@sowmyakrishnamurthy275
@sowmyakrishnamurthy275 3 ай бұрын
Which branch?
@vijaywindoors
@vijaywindoors 3 ай бұрын
Recently i went chettinad restaurant in express evenue.. There charges or too much. But cockroches running. When i asked. His respectfull answer is What to do sir, we do regular maintainence but it comes.
@anilmayil
@anilmayil 3 ай бұрын
அது என்ன கடை பெயர் என்ன
@tasanthi268
@tasanthi268 3 ай бұрын
👌👌நள்ள வேல ஓட்டல் சாப்பாட்டை விரும்பும் பாளருக்கு பாடமாக இருக்கட்டும்
@velayuthamdevanand4840
@velayuthamdevanand4840 3 ай бұрын
ஓட்டல் ஆபிசர் : அது மட்டன் நூடுல்ஸ் 🤗
@pavithranr9265
@pavithranr9265 3 ай бұрын
Avoid all Star Briyani Hotels bypass perundurai star Briyani hotels Same happen few month ago don't Eat there perukuu FSSI potuvangaa.....😮😮😮
@moonstarlakshmi9843
@moonstarlakshmi9843 3 ай бұрын
Which hotel???
@basariisha3204
@basariisha3204 3 ай бұрын
Star biriyani
@basariisha3204
@basariisha3204 3 ай бұрын
Star biriyani
@Ironman-22
@Ironman-22 3 ай бұрын
Star biriyani , hotel name
@asap5347
@asap5347 3 ай бұрын
Athu combo offer sir Mutton vangina pulu ilavasam
@rdpm13
@rdpm13 2 ай бұрын
Final solution enna achu
@rxshagul8245
@rxshagul8245 3 ай бұрын
hotel vegfood saftey
@girijadevi2146
@girijadevi2146 3 ай бұрын
1:25 1:25 😊
@paris9332
@paris9332 3 ай бұрын
Which brach please share…….
@tpraba15
@tpraba15 3 ай бұрын
Hope health authorities will make surprise check in all restaurants like overseas country to ensure quality.
@sornasaranyamuthukamaraj3303
@sornasaranyamuthukamaraj3303 3 ай бұрын
One day we went to BUHARI crompet .there in chicken drumsticks garbage smell came.😢 after that we didn't go there.what to do.
@natpudanhari2479
@natpudanhari2479 3 ай бұрын
Star Biriyani really bad
@vasanthkgf
@vasanthkgf 3 ай бұрын
நாலு முறை அழுத்தம் திருத்தமா ஓட்டல் பேர சொல்லுங்க டா...
@kvrr6283
@kvrr6283 3 ай бұрын
STAR பிரியாணி
@kiruthikas5347
@kiruthikas5347 3 ай бұрын
Seal vainga again hotel open panna permission kudukka koodathu.appothan olunga iruppanga matha hotels
@purushothbruce977
@purushothbruce977 3 ай бұрын
Chennai moggapair star biriyani nanba
@g.praveenkumarg.praveeg.pr2137
@g.praveenkumarg.praveeg.pr2137 3 ай бұрын
Food Safety officer always sliping mode
@arvindkesavan9133
@arvindkesavan9133 3 ай бұрын
Sabash 👏👏👏
@sripriyavarshinim1320
@sripriyavarshinim1320 3 ай бұрын
I think so, the hotel is doing the same everytime Last time, We also had food poision after eating in this hotel! STAR BRIYANI
@jeromeantony9409
@jeromeantony9409 3 ай бұрын
Dear Media person pls inform about the Hotel Name and Location so that people may know and avoid such hotel.Neenga makkaluku velai paakureengala illa business pannura people ka? Prabala hotel nu podureenga endha prabala hotel nu ungalaala solla mudiyala na news podadheenga
@Jasmine-cooking-channel
@Jasmine-cooking-channel 3 ай бұрын
Star hotel,that person said it's name
@sangeethaj7135
@sangeethaj7135 3 ай бұрын
Hi plz avoid specially non veg in resturanant for children... If u want to buy biriyani.. Get it from small daily biryani shop near by your place... Small shop don't have fridge.. Daily fresh meat... I bought small shop only for my children Occasonly...
@tamilsurfers9513
@tamilsurfers9513 3 ай бұрын
Avoid Star Biriyani please, no quality. Will led to cancer
@saravanakumaarr143
@saravanakumaarr143 3 ай бұрын
Enna Thanthi, Star Biriyani ku Ambur Biriyani tag panni irruka!!
@Pakpulsar1985
@Pakpulsar1985 3 ай бұрын
நல்லா இல்லன்னு தெரிஞ்சும் விலை அதிகமாக இருந்தாலும் இன்னைக்கு கடைல சாப்பிட்டே ஆக வேண்டும் என்று அலையுற கூட்டம் இருக்கும் வரைக்கும் இந்த கலப்பட கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்
@santhanalakshmig9542
@santhanalakshmig9542 3 ай бұрын
Yes unmai nam maravital ipadithan sapitu sagavendum
@DAILYSPECIEL
@DAILYSPECIEL 3 ай бұрын
எந்த பிராஞ் னு அவர்தான் சொல்லல அட்லீஸ்ட் வீடியோ எடுத்தராவது சொல்லி இருக்கலாம் இல்ல 🤦🤦
@manivananselvam1159
@manivananselvam1159 3 ай бұрын
Ambur star biriyani simply waste its spoil the health
@gayathrinagaraj5672
@gayathrinagaraj5672 3 ай бұрын
Had high hopes for this hotel...did not expect this !
@ramesha1591
@ramesha1591 3 ай бұрын
Ada pavingala Nenga thiruntha matingala 😮 pavam summa vidthu
@Rajasekhar-p2f
@Rajasekhar-p2f 3 ай бұрын
Star biryani worst management
@BeaulaSathesh
@BeaulaSathesh 3 ай бұрын
Iyo😢
@karthigakarthiga8276
@karthigakarthiga8276 3 ай бұрын
Star briyani 😡😡😡
@DevarajN-w6c
@DevarajN-w6c 3 ай бұрын
நல்லா பாருங்க எங்க தலைவன் விடியலின் கள்ளச்சாராயமும் அந்த உணவில் கலந்து இருக்கும் 😂😂😂
@rajeshs7315
@rajeshs7315 3 ай бұрын
Thavudiya mavana
@rajeshs7315
@rajeshs7315 3 ай бұрын
Mankatta punda
@mohanambalgovindaraj9275
@mohanambalgovindaraj9275 3 ай бұрын
கடைகளில் சாப்பிடுவதை தயவு செய்து தவிர்க்க வேண்டும்.....இதில் வீட்டில் உள்ள பெண்கள் கண்டிப்பு காட்ட வேண்டும்....
@periasamisami2444
@periasamisami2444 3 ай бұрын
😂😂
@periasamisami2444
@periasamisami2444 3 ай бұрын
Amma Hotel ku polam nu solluvadhey avangathan
@mohanambalgovindaraj9275
@mohanambalgovindaraj9275 3 ай бұрын
@@periasamisami2444 சொன்னாலும் அவர்களுக்கு என்ன வேண்டுமோ அதை யூ ட்யுப் பார்த்து செய்து கொடுங்கள்.....
@mohanambalgovindaraj9275
@mohanambalgovindaraj9275 3 ай бұрын
@@periasamisami2444 இது மாதிரி வரும் செய்திகளை அவர்களிடம் எடுத்து சொல்லுங்கள்....
@usharetnaganthan302
@usharetnaganthan302 3 ай бұрын
It has become a prestige among middle class people to eat in Restaurants. Novegetarian food is being promoted by the government and media these days.
@arunk1817
@arunk1817 3 ай бұрын
Same thing happened after eating briyani I got food poisoning suffered almost one week to recover but that hotel owner casually saying yevlo per saptaga yarukum onum agaliye sirukuran thirutu payan....
@Chola-ilamchetcheni
@Chola-ilamchetcheni 3 ай бұрын
Neenga sollanum oorey pee thinguthunu nee thimbiyanu da kekanum.
@rajendiran1232
@rajendiran1232 3 ай бұрын
ஸ்டார் ஓட்டலில் நான் சாப்பிட்டு வாந்தி எடுத்தது தான் மிச்சம்.பணம் வேஸ்ட்
@sundarajkumar7411
@sundarajkumar7411 3 ай бұрын
No words to say , police must take action, avoid foods outside 🙏
@prabuk8247
@prabuk8247 3 ай бұрын
வீட்டில் சமையல் செய்து சாப்பிட வேண்டும்....
@crescentcom7678
@crescentcom7678 3 ай бұрын
pondatti ya veetula samikka sonna ennga samikira ? ,ennai swiggy ,zomoto la order podaa sollura😠😠
@Aadhi4341
@Aadhi4341 3 ай бұрын
Chennai la iruka 90% hotel ipdi tha iruku…full of money minded business…konjo kuda manasaatchi illama pannuvanunga….anga iruka people rmba rmba paavam…vera vali illama life lead pantu irukaanga….healthy ah kadaikaradhu aboorvam….2 years indha maari paathu paathu veruthu poi tha chennai vittu vandhutan
@lavanyagandhi4684
@lavanyagandhi4684 3 ай бұрын
Please compliant with food safety officer
@kannakannu7543
@kannakannu7543 3 ай бұрын
இது போன்ற ஹோட்டல்களை குறைந்தபட்சம் அறு மாதம் சீல் செய்து மூட வேண்டும். வெறும் அபராதம் மட்டும் போதாது அல்லது சிறை தண்டனை தர வேண்டும். மற்றவர் உயிருடன் விளையாடும் இவர்களை எல்லாம் சும்மா விட கூடாது
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 3 ай бұрын
en counter pls...
@PriyasKreations
@PriyasKreations 3 ай бұрын
Star briyani 😮😢
@Ouristamcooking
@Ouristamcooking 3 ай бұрын
Hotel name ah um solli podunga
@makeshrajraj1421
@makeshrajraj1421 3 ай бұрын
Most of the hotels are doing like this so public please avoid outside food at any cost
@vinothkrishnankrishnan9715
@vinothkrishnankrishnan9715 3 ай бұрын
Not only STAR BIRIYANI. I faced similar issue in BUHARI and DINDIGUL THALAPAKATTI too in mount road. All multicusine restaurants have bad branches. Better prefer home food or crowded simple hotels. Never enter an empty hotel😂😂
@subramanianperumalndr2937
@subramanianperumalndr2937 3 ай бұрын
கூலோ கஞ்சியோ வீட்டிலேயே சாப்பிடுங்கள் பொதுமக்களே பணத்தையும் விரயமாக்கி மேற்கொண்டு செத்துருவோம்ல 😂😂😂😂😂😂
@அபிராமி.ரா
@அபிராமி.ரா 3 ай бұрын
Hotel name ...
@Tamizhcatlady
@Tamizhcatlady 3 ай бұрын
Which branch is this 😢
@Catherine-br3em
@Catherine-br3em 3 ай бұрын
Better to avoid hotel foods
@GameExploreYT007
@GameExploreYT007 3 ай бұрын
Today eating outside is a fashion right .. Eat Well ..if u found something like this u won't eat otherwise... everything is good even there was something until unless u didn't found 😂...
@geethaganapathy7954
@geethaganapathy7954 3 ай бұрын
Hotel avoid pannunga, get home cooked foods for children, day one make them to eat home food, don't give them hotel foods and make them addict
@revathijeeva1979
@revathijeeva1979 3 ай бұрын
Hotal name
@Londonaravind1013
@Londonaravind1013 3 ай бұрын
Star biryani
@lokeshrajaram9773
@lokeshrajaram9773 3 ай бұрын
Star biriyani ah..apo apaditha...
@suganthiganesan2005
@suganthiganesan2005 3 ай бұрын
Last week coimbatore haribavanil sapittom,one week fulla loose motion,fever etc,we spend nearly 10000 in hospital.
@Life_is_beauty77
@Life_is_beauty77 3 ай бұрын
Nan tirupur aththa biriyani vanginen athil palli irunthadhu phone panni sonnen kadakararkite apdiyellam irukathendru thimira pesinar video pudichu whatsapp anupinen pathadhum veet adress ketan sonnen 2 per vanthange vere biriyani konduvanthange intha palli biriyani vangi avanga konduvantha paiyyile potu bike le vachitange mannipu ketange inimel intha mathiri nadakathendru avange kondu vantha biriyaniye nanga vangale thiti anupinom palli irukaruthu theriyame en payyan oru vai saptirunthan night time vere hospital kooptu ponom vidiyare vare bayathileye erunthom nalla vele onnum aakale adutha nal kalyil 11 maniku kadakarar 2 per vanthange nalam visarikka payyanuku mutton Biryani konduvanthirukom endru onge biriyaniye vendam inimel inthamathiri yarukum nadaka koodathendru sathiyam panna sonnom panninan mannipuket kenjinan sarinu vititom
@businesscontact4418
@businesscontact4418 3 ай бұрын
Axn briyani la karappan pootchi irunthuchu.
@vigneshgiridharan2883
@vigneshgiridharan2883 3 ай бұрын
Star Biriyani - this is the second time I’m seeing similar news from same hotel.
@arunasharma795
@arunasharma795 3 ай бұрын
Nowadays this type of things happen often.😢
@ebor5951
@ebor5951 3 ай бұрын
First education for all children is how to cook in house safely and hygienically. Second education to save money which is lavesly spent in hotels and consume unhygienic foods. Hotels are only for unavoidable and emergency situations but still we can take vegetarian food once or tiffin.Because cleaning chicken or mutton will take more time which we can do at home.
@Mr.kalavani
@Mr.kalavani 3 ай бұрын
Hotel la sapita lei ipditan ellamei paliya nonveg items Pavam nanatan familyoda veliya sapidanummu asaipatu ipdi kandatha vangi sapidrom good bro case podunga
@manickampugalendhi7720
@manickampugalendhi7720 3 ай бұрын
காசு கொடுத்து கண்டதெல்லாம் சாப்பிட்டு,ஏண்டா அவசரப்பட்டு பூமிக்குள்ள போக போறீங்க,அழகா வீட்ல எடுத்து சாப்பிடுங்க நிம்மதியா இருக்கும்
@sudhayogesh7275
@sudhayogesh7275 3 ай бұрын
Omg star biryani...endha branch pa. இது
@vithagan7000
@vithagan7000 3 ай бұрын
What the food safety officer doing in Tamil Nadu
@Priyanairofficial
@Priyanairofficial 3 ай бұрын
mogappair , star biriyani. Last week they served rotten chicken lollypops
@man861
@man861 3 ай бұрын
star biriyani. warms biriyani. dont go hotels for non veg. cook in home
@subalathaayyaswamy9721
@subalathaayyaswamy9721 3 ай бұрын
வடிவேலு காமெடிதான் ஞாபகம் வருகிறது
@lkssekarlkssekar8929
@lkssekarlkssekar8929 3 ай бұрын
இவர்களுக்கு.எல்லாம்.நரகத்தில்.புழு.தான்.உணவு
@vishwanathansenthilkumar4782
@vishwanathansenthilkumar4782 3 ай бұрын
😔😔😔 Home made food is best
@nasimanawaz-lq8nc
@nasimanawaz-lq8nc 3 ай бұрын
Indha mari last month tour pogum podhu naraya hotels la anubavichom...😢 Kettu pona chatni... Kettu pona gravi... Rendu naala parrotta... Nu naraya anubavam😢... Indha mari periya hotel attuzhiyam dhan jasthi...
Ozoda - Lada ( Official Music Video 2024 )
06:07
Ozoda
Рет қаралды 30 МЛН
didn't manage to catch the ball #tiktok
00:19
Анастасия Тарасова
Рет қаралды 32 МЛН
Don't look down on anyone#devil  #lilith  #funny  #shorts
00:12
Devil Lilith
Рет қаралды 46 МЛН
singam 3 airport scene Tamil
14:21
The Kari kada boys
Рет қаралды 7 МЛН
Ozoda - Lada ( Official Music Video 2024 )
06:07
Ozoda
Рет қаралды 30 МЛН