Рет қаралды 173
ஈழத்து தமிழ் நாடகத் துறையின் தனி அடையாளமாக விளங்கிய நாடக அரங்க கல்லூரியின் ஸ்தாபகர்,
ஈழத்து சிறுவர் நாடக தந்தை எனப் பெருமைப்படுத்தப்பட்ட ஈழத்து நாடக வரலாற்றில் தவிர்க்க முடியாத மாபெரும் ஆளுமையான குழந்தை ம.சண்முகலிங்கம் ஐயா 17.01.2025 அன்று காலமானார்.
நாடகத்தின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றி ஒரு பதிவை மேற்கொள்ளும்போது இவரைப்பற்றி அறியக்கிடைத்தது. அவற்றை சுருக்கமாக இங்கு பதிவிட்டுள்ளேன்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிராத்திப்போம்.