குழந்தை தோல் நிறம் | Baby Skin Colour | தமிழ்

  Рет қаралды 166,778

Thamizh Doctor

Thamizh Doctor

Күн бұрын

This video discusses about the common myths surrounding the babies' skin colour.
#how to improve baby skin colour, #fair baby, #how to improve baby skin color, #how to change baby's complexion, #baby skin colour, #baby skin colour in tamil, #baby skin colour change after birth, #baby skin colour changes, #baby skin colour keeps changing, #myths about baby skin color, #newborn baby skin fairness, #how to make baby fair in tamil, #baby skin whitening tips naturally in tamil, #vellaiyaga tips in tamil, #குழந்தை தோல் நிறம்
இந்த videoவில் குழந்தை தோல் நிறம் பற்றிய உண்மைகள் விளக்கப்பட்டுள்ளது.
To view this video in English:
• Baby Skin Colour | Why...

Пікірлер: 152
@vetriselva2523
@vetriselva2523 3 жыл бұрын
குழந்தை கை சப்புறத எப்படி stop பண்ணலாம் sir அதனால பல் உயரும் சொல்ராங்க இது பத்தி வீடியோ போடுங்க
@gkspraveena3834
@gkspraveena3834 3 ай бұрын
Kulanthaiyoda viral la vepa ennai neem oil vaikanum apo athu kasapa erukum viral sapathu
@MomnManager
@MomnManager 3 жыл бұрын
Useful tips , my baby got dry skin issue and I'm using Bioderma Atoderm cleansing bar as per her Paediatrician's advice.
@yamunashanmugam315
@yamunashanmugam315 3 жыл бұрын
Sir please put a video on how to protect newborn n babies less than 1 year from covid.. I m a mom of 5 mons baby... im from erode... I m really very afraid to take her out to put the vaccine .. please let us know about that sir...
@rehanabanu9173
@rehanabanu9173 2 жыл бұрын
Dr two month baby ku face le White dot iruku pls enne pannanum
@prasathr7065
@prasathr7065 3 жыл бұрын
பயனுள்ள தகவல் சார் மிக்க நன்றி,குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான சத்து மாவு ( வீட்டில் தயாரிப்பு ) அதில் பல பொருட்களை சேர்பதினால் அது பலன் தரும் என்று விளக்குகள்
@kushpukushpu9029
@kushpukushpu9029 Жыл бұрын
Its fact you are such a great doctor
@sathiyasekar6180
@sathiyasekar6180 3 жыл бұрын
Sir how to increase baby height please put the video for this topic
@kayra9982
@kayra9982 2 жыл бұрын
what's wrong with being dark skin though? why do you want to become fair? melanin is real good for us and also i find it attractive
@RithanMeenu
@RithanMeenu 7 ай бұрын
வணக்கம் சார் என் பொண்ணுக்கு ஒரு 1 1/2 வயசு ஆகுது அவளுக்கு skin வந்து ரொம்ப dryயா இருக்கு ஒரு மாதிரி பனிப்பத்து மாதிரி நிறைய dark இருக்கும் நான் தேங்காய் எண்ணெய் தேய்த்து வருகிறேன் வேறு சில வழிகள் இருந்தால் சொல்லுங்கள் please answer sir thank you
@porchelviporchelvi6844
@porchelviporchelvi6844 3 жыл бұрын
என் குழந்தைக்கு தலை மற்றும் கண் புருவம் முன் நெற்றியில் தேமல் வருகிறது.தலையில் உள்ளது திட்டுகளாக உள்ளது,முன் நெற்றி மற்றும் புருவத்தில் பொறிந்து உள்ளது.முன்பே சிறிது மூக்கில் வந்தது 2வது மாதத்தில் 4வது மாதம் மறைந்து விட்டது.தற்போது7மாதம் ஆகிறது
@zumy8913
@zumy8913 3 жыл бұрын
idhai cradle cap nu solluvaanga coconut oil apply pannuga vera edhuvum seiya vendam 1 vayasula thaanaga poirum en baby kum iruku ipo
@user-jj1om7ke7t
@user-jj1om7ke7t 4 ай бұрын
Baby white aaga any tips or cream suggest pannunga friends please
@abisundar1444
@abisundar1444 3 жыл бұрын
Good morning sir enaku c section panni 3 month akuthu ipa na watermelon elaneer curd nungu sapdalama? Sapda ennoda babyku cold akuma? Pls sollunga sir
@pavasmr3627
@pavasmr3627 3 жыл бұрын
I had c section too. Surgery mudinju second day la irundhu nan saptutu dhan iruken, nothing happened, infact my babies are very well. Note: Enaku heat body.
@mahiselvan1170
@mahiselvan1170 3 жыл бұрын
En baby ku face colour ah iruku but odambu lam black ah iruku y sir
@pranavlakshansvlogs3363
@pranavlakshansvlogs3363 3 жыл бұрын
Same problem
@DivyaDivya-iv5sz
@DivyaDivya-iv5sz 3 жыл бұрын
Ennaku same problem
@kanimagizh2546
@kanimagizh2546 3 жыл бұрын
Same problem
@Fathi12546
@Fathi12546 3 жыл бұрын
Same prblm
@suriyaraji8554
@suriyaraji8554 3 жыл бұрын
Same problem
@kokilam5812
@kokilam5812 3 жыл бұрын
Sir,pregnancy time la entha mathri foods eduthukitya baby healthy and brainy ah irukkum ...pls make video
@akalyathendral2362
@akalyathendral2362 3 жыл бұрын
Sir useful video. Great job
@mariapriyanga4163
@mariapriyanga4163 3 жыл бұрын
My girl baby perathu 26 days akuthu doctor motion porapa yellow crl la light blood varuthu doctor ethum problema?en apti varuthu pls explain doctor
@fantacy78
@fantacy78 3 жыл бұрын
Hi sir.. Kolandhaigaluku fruits eppo irunthu kudukalaam babies ku entha fruits nallathu... Cold pidikuma idha paththi pesunga sir
@sanjanamahendran7164
@sanjanamahendran7164 3 жыл бұрын
Sir pls ரிப்ளை... என் பாப்பா பிறந்து 45.. நாட்கள் ஆகிறது... பெண்பிள்ளை பிறக்கும் போது அவள் நன்றாக அழுதால்... பிறகு 1 மணி நேரம் கழித்து குழந்தையை என் ஊறவினரிடம் கொடுத்தார்கள்... குழந்தை முக்கி கொண்டு மூச்சி விட சிரம பட்டால்... பால் என்னிடம் குடிகவில்லை.. குழந்தையை ventilator இல் வைத்தார்கள்... பிறகு cpap.. O2 ஆகியவை வைத்து குழந்தை... குணமாக 32 நாட்கள் icu இல் இருந்தால்... CRP infection டெஸ்ட் எடுத்து ஆன்ட்டிபயோடெக் இன்ஜெக்ஷன் போட்டார்கள்... குழந்தைக்கு வலிப்பு வந்தது என்று சொன்னார்கள் மருத்துவர்கள்... நூரையீரல் காற்று உள்ளது என்று மார்பின் இருப்பக்கதிலும் துளை வைத்து tube போட்டு வைத்தார்கள்.. நெமோனியா என்று சொன்னார்கள்.. மருத்துவர்கள் அனைவரும் இந்த குழந்தை god gift என்று சொன்னார்கள்... ஒரு doctor டிஸ்சார்ஜ் ஆகும்போது குழந்தை இவ்வளவு நாட்கள் மருந்து செலுத்தியைத்தால் குழந்தைக்கு கை கால் இருக்கும் என்று கூறினார்... அப்படி இருந்து இருந்தால் என்னிடம்... Chife dr கூறி இருப்பார்... அவர் எதும் சொல்லுவில்லை.. குழந்தை நன்றாக உள்ளது என்ன கூறினார்... வேற ஒரு குழந்தை மருத்துவரை சாதித்து case report கொடுத்தேன்... அவரும் குழந்தை பக்காவாக உள்ளது... என்று கூறினார்.... Icu வில் கொடுத்த மெடிசின் ஆல். எதாவது side எபெக்ட் வருமா.... ஏன் அந்த ஒரு மருத்துவர் மட்டும் குழந்தைக்கு கை கால் இறுக்கம் இருக்கும் என்று கூறினார்... அப்படி இருந்தால் என்ன பிரச்னை... தயவு செய்த்து கூறுகள்..
@moeinuddina.m4026
@moeinuddina.m4026 Жыл бұрын
Thank you Dr
@talesofzainab7106
@talesofzainab7106 3 жыл бұрын
Sir ..Paal kakurathu pathi vedio podunga
@Thejvin
@Thejvin 3 жыл бұрын
Paal themal pathi slunga sir
@subashsubash274
@subashsubash274 2 ай бұрын
Sir enna sir video va niruthitinga ,enakku oru doubt sir naan kulainthaiya irukkumbothu white a irunthan ana ippo romba black a agittan sir please enna problem nu sollunga sir naan unga ellam video papan sir
@abiabirami8816
@abiabirami8816 Жыл бұрын
Sir ennoda ventilation heat la vacha apram dha clr change agiduchu how can change baby's old color
@vedapriya.s9110
@vedapriya.s9110 3 жыл бұрын
Thank u sir
@vimaladevi4016
@vimaladevi4016 3 жыл бұрын
Sir neck ah sutri matum dark circle ah iruku yen sir
@Praveenkumar-nh6lp
@Praveenkumar-nh6lp 3 жыл бұрын
May be ur under arm also black then its Acanthosis nigricans
@vimaladevi4016
@vimaladevi4016 3 жыл бұрын
@@Praveenkumar-nh6lp what to do for that sir
@Praveenkumar-nh6lp
@Praveenkumar-nh6lp 3 жыл бұрын
@@vimaladevi4016 check ur BMI value. if ur BMI is greater than 25. u need to loose weight then ur skin tone will change naturally
@vimaladevi4016
@vimaladevi4016 3 жыл бұрын
No it's fr my 11 month baby
@mrsshaji7824
@mrsshaji7824 2 жыл бұрын
Well said sir. Thanks
@thazhfazh7590
@thazhfazh7590 Жыл бұрын
Sir sila samayam ean baby patham and ulla kaila blue colour mariduthu aparam normal' airuthu ean sir
@verygoodideasuper8234
@verygoodideasuper8234 3 жыл бұрын
sir en 6 month babyku kannu kulla white erukkara edathulla blackka erukku sir edhu pathi sollunga sir
@dfdf1784
@dfdf1784 3 жыл бұрын
என் குழந்தைக்கு நான்கு மாதம் ஐந்து நாட்களுக்கு ஒரு முறை மலம் கழிக்கிறார், எதுனா, பிரச்சனையா.... Sri please solluga. குழந்தைக்கு உதடு கருமையாக இருக்கிறது. Please replay sir
@nathiyakutty5067
@nathiyakutty5067 5 ай бұрын
Babyku motion poka ena paninha sis
@rajathirupathi2434
@rajathirupathi2434 7 ай бұрын
Sir ya kulanthaikku kal pink color la irrukku sir three years old yanakku rompa payamma irrukku sir pls rection sollunga pls😢😭😭😭😭😭
@PugalmozhiYuva
@PugalmozhiYuva 7 ай бұрын
Dr en baby fore head mattum romba black a irruku remedy sollunga en babyku one month aguthu
@user-np2iz1kh7r
@user-np2iz1kh7r 2 ай бұрын
Enna soap use pannalam sir
@moorthysathiya4383
@moorthysathiya4383 3 жыл бұрын
Doctor baby kulikum bothu water kuditcha enna agum ethatchu prblm eruka
@srimuthuishan
@srimuthuishan 3 жыл бұрын
Newborn Summer la vara verkure epde sir control panrathu .head fulla verkure iruku. Pls reply me sir
@abiramisankar5777
@abiramisankar5777 3 жыл бұрын
Thank you sir super a sonnenga
@farsanabegam1971
@farsanabegam1971 Жыл бұрын
Sir. தொப்புல் சதை மாதிரி இருக்கு அது போகா என்னா பன்னனும்? Plz video potuga sir
@farsanabegam1971
@farsanabegam1971 Жыл бұрын
குழந்தை தொப்புள் sir
@krishnavenikannaiyan9751
@krishnavenikannaiyan9751 3 жыл бұрын
Sir என் குழந்தைக்கு 8மாசம் ஆச்சு உச்சி கொஞ்சம் பெருசா இருக்கு அது ஏதாச்சும் பிரச்சனையா sir. தைராய்டு டெஸ்ட் பண்ணனும் சொல்லாராக. குழந்தைக்கு தைராய்டு இருக்கானு எப்படி தெருச்சுக்கறது. Pls sir solluga
@zumy8913
@zumy8913 3 жыл бұрын
dr eczema pathi video podunga sir ena baby lotion and wash use pannalam ??
@zumy8913
@zumy8913 3 жыл бұрын
@@asmathhaseena2629 ipo sebamed use panren its good for baby now feel better
@durgavairam3367
@durgavairam3367 2 жыл бұрын
2month baby ku skin allergiku enna pannanum sir please sollunga
@akalyathendral2362
@akalyathendral2362 3 жыл бұрын
Sir live vanga sir. Please
@siyasishra6034
@siyasishra6034 6 ай бұрын
5 years old tolder became darker suddenly y
@vijithangavel300
@vijithangavel300 5 ай бұрын
Kulanthaiyoda underarm mattum black ah iruku enna pannalam
@epsiba9
@epsiba9 2 жыл бұрын
Nanum Enga husband Um Nalla color but enoda baby Nalla dark color la irukan
@sharingandcaring3500
@sharingandcaring3500 Жыл бұрын
Ipo umga baby epdi irukaga
@epsiba9
@epsiba9 Жыл бұрын
@@sharingandcaring3500same than 🙁 Nalla dark aeitan 😢
@ramyapr311
@ramyapr311 3 жыл бұрын
Sir yenaku corona positive vandchu 9 month baby km fever irku ipo epdi avngla pakrthu yena panlam sir
@sandhiyamani2122
@sandhiyamani2122 3 жыл бұрын
Hello doctor hope u dng good... He is now 5.5 months old still don't have hair 🙄 any tips for this
@gomathikannangomathikannan3192
@gomathikannangomathikannan3192 3 жыл бұрын
Sir en baby ku nimoniya 2 vathu time.ooshium blue vairas ooshium orey time la podalama sir
@venkatraman1668
@venkatraman1668 2 жыл бұрын
Sar wife husband wife white but baby blacka irukku face white body blocker
@ancyancy-rt8kf
@ancyancy-rt8kf 3 жыл бұрын
Baby kku kulirntha thanni use pannuna ennakum sir. Avalukku adapt aayidichu fever ethuvum varala. Rather than fever any other problem sir?
@mathiprema2569
@mathiprema2569 3 жыл бұрын
Sir my baby skin tone was uneven..
@Lakshitha1721
@Lakshitha1721 3 жыл бұрын
Sir baby color white iruku blood press pannatha theriyuthu athu ethavathu problems please Sollunga 🙏🙏🙏🙏🙏
@rafnaznaz268
@rafnaznaz268 2 жыл бұрын
hlo sir ennudaya kulandhei 1weak awudhu sometime mattum kei kaal mani kattu mattum neela colour awudhu cool a irundhalo alum podhu
@arulbrinthav6186
@arulbrinthav6186 3 жыл бұрын
என்னோடா பையன் வயலா இருந்து சால்வை ரோம்பா ஒலுகா விரான் மருத்துவர்
@s.harivarun
@s.harivarun 3 жыл бұрын
👌👌👌🙏 hands off you sir
@davidmadonna175
@davidmadonna175 3 жыл бұрын
Thank you sir. sir if I give vaccine on 1 st April for 1 year old boy after that when should I give chicken or fish to my boy. Can I give on the next day of vaccine. please reply sir
@faithprabuselva2936
@faithprabuselva2936 2 жыл бұрын
Arumaiya sonninga sir 👍👍🙏
@RameshRamesh-cm4ol
@RameshRamesh-cm4ol 3 жыл бұрын
குழந்தைக்கு முடி ரொம்ப கம்மியா இருக்கு அதுக்கு வீடியோ போடுங்க சார்
@josepinlidiya4306
@josepinlidiya4306 3 жыл бұрын
Baby's ku kannula irunthu palupppu varatha pathi sollunga Dr
@nandhininandhu1632
@nandhininandhu1632 3 жыл бұрын
Sir baby milk kuidichutu adikadi ketkum podhu elam kudutha... milk varuma..baby alugaran milk varudha ilaiyanu therila...sollunga sir
@abiramir9230
@abiramir9230 2 жыл бұрын
Hi sir ennoda baby inner eye mattum color change agi eruku Sir what reason sir any problem
@akalyathendral2362
@akalyathendral2362 3 жыл бұрын
I am your big fan
@shayinar9231
@shayinar9231 3 жыл бұрын
Sir en paapa porakumbodhu lip pink a irundhuchu but ipo valara valara dark aite iruku sir enna pannalam... please reply me sir...(ipo papaku months )
@sidhuprasanth3709
@sidhuprasanth3709 Жыл бұрын
Sir enoda baby ku kai kaal lam blue ha irruku ethavathu problm ha irrukuma sir
@farhanaansari8592
@farhanaansari8592 3 жыл бұрын
En pila left eye LA oru sottu kaneer apao apo vardhu yen edhunala
@dhanubaby5629
@dhanubaby5629 Жыл бұрын
4 days baby blue colour la maruthu thotta
@arshiyabegam6932
@arshiyabegam6932 3 жыл бұрын
Sir... Apo colors change panna matiyathaa
@shara5515
@shara5515 Жыл бұрын
கர்ப்பிணி தாய் 🍅 தக்காளி ஜூஸ் குடிச்சா குழந்தை வெள்ளை யக பிறக்கும் என்றாங்க உண்மையா please சொல்லுங்க
@cutebabyn6394
@cutebabyn6394 3 жыл бұрын
Hi my baby don't like formula milk. I can't breastfed. I tried lactrogen, nan pro and enfamily. All are same taste. He is not eating even 4 spoons. He don't like taste. Please tell me different taste formula?
@jeevadm1791
@jeevadm1791 10 ай бұрын
Hi.mam wat did you do mam for this problem pls reply mam
@ilaemi936
@ilaemi936 Жыл бұрын
Sir ennoda papa1st to 3months la nalla feed pannainga ana ippo 5month aguthu sariya feed panna patranga yea sir?
@sathyaraj1287
@sathyaraj1287 3 жыл бұрын
9 month babykku glucose godukkalama sir please reply pannungga
@priyadurai9057
@priyadurai9057 3 жыл бұрын
Sir yennoda 1 1/2 vayasu baby kizha vizhundhutta! Athanala thala veekama irukku sir adhukku enna pannanum!
@k.maharajanthoothukudidrcp4701
@k.maharajanthoothukudidrcp4701 Жыл бұрын
Born baby hand blue colour reason
@yamahasuresh5211
@yamahasuresh5211 2 жыл бұрын
நடிகர் நடிகைகள் எப்படி கலராவுராங்க
@user-rl9zq2tr3y
@user-rl9zq2tr3y 6 ай бұрын
Whitening injection .
@deepagopi5411
@deepagopi5411 Жыл бұрын
Soap solluga
@giridharangiri316
@giridharangiri316 3 жыл бұрын
Sir, my baby gets white hair at her 3.5 years. How to treat it sir. Now only one white hair.
@bhuvicastrow3307
@bhuvicastrow3307 3 жыл бұрын
Sir iron rich food and calcium rich diet onna saptalama
@thalakumarkumar4045
@thalakumarkumar4045 3 жыл бұрын
Super sir
@dhanuMuthu16188
@dhanuMuthu16188 3 жыл бұрын
Baby handsla lines iruku how to reduce sir
@dhivyaram3705
@dhivyaram3705 3 жыл бұрын
Sir pappa 1 year Achu thunkave mattathu sir adikadi alukuthu sir
@ryuvadhanu2779
@ryuvadhanu2779 3 жыл бұрын
First viewer sir
@ashavinoth920
@ashavinoth920 Жыл бұрын
Sir yen baby poranthu 26 days aguthu avanku daily may 3 colour a change aguran pink irukan fair a irukan and dark a also theriuran daily basis athu yen sir
@beautysworld7450
@beautysworld7450 8 ай бұрын
Same problem for my baby also
@vinothgokulapriya1092
@vinothgokulapriya1092 3 жыл бұрын
புழக்கத்தில் குழந்தை உறங்க வில்லை. தொட்டிலில் இருபுறமும் ஈரம் செய்து ஈர துணியை குழந்தை மீது போடுகிறேன். இதை செய்யலாமா?
@jolinaraj7756
@jolinaraj7756 2 жыл бұрын
Ama sir ennoda baby colour change aagittu
@pachiyappanranjani8161
@pachiyappanranjani8161 Жыл бұрын
Sir ennoda baby 3 year varaikkum nalla white da irundha but ippa konjam black aakitta
@divyasathish2058
@divyasathish2058 Жыл бұрын
Any tips use paningala
@pachiyappanranjani8161
@pachiyappanranjani8161 Жыл бұрын
Nooo eppaum boolathaa ellam pandra
@menakagunasekaran4881
@menakagunasekaran4881 2 жыл бұрын
Sir en paiyanuku 4months akuthu.... Muthuku pinadi round shape la oru rash iruku then stomach kila then urine pora place allam white la iruku enna problem pls soluga
@ThamizhDoctor
@ThamizhDoctor 2 жыл бұрын
நேரில் பார்க்காமல் என்ன காரணம் என்று கூற இயலாது
@mirudhula.j6rdstandard491
@mirudhula.j6rdstandard491 3 жыл бұрын
எனக்கு நெகட்டிவ் பிளட் குரூப் குழந்தைக்கு பாசிடிவ் பிளட் குரூப்வந்தா பிரச்சினையா😭😭
@fantacy78
@fantacy78 3 жыл бұрын
Ila sister athuku oru injection poduvaanga
@sahulajith
@sahulajith 3 жыл бұрын
Sir enaku knock knee en wife ku oru different type knock knee leg en wife brotherku leg X mathri irukum.. intha problem enaku poraka pora baby ku varama iruka enna seiyanum sir..
@user-ji98654xdhu
@user-ji98654xdhu 10 ай бұрын
Baby ku leg pblm iruka sir
@ebarath6924
@ebarath6924 3 жыл бұрын
குழந்தை தாய் பால் மரக்க வைப்பது எப்படி
@deepanavin6635
@deepanavin6635 3 жыл бұрын
Sir en baby poranthu 40 days aguthu... At birth avaluku jaundice erunthuthu... Photo therapy la vechom.. Pappa skin nalla tan airuchu...then sunlight la daily one hour veikka sonnaga.. Eppo pappa skin nalla tan airuchu.. Athu eppo recover agum..
@udhayashankari4919
@udhayashankari4919 3 жыл бұрын
Same problem sir ..pls rly sir
@dhaaranisubi8912
@dhaaranisubi8912 2 жыл бұрын
Same en baby kum colour change agitan dark ahh
@aksharaakshara8406
@aksharaakshara8406 Жыл бұрын
Sir enagu oru doubt baby kku nose ear face ithu pattiga nivi viduga athunaala nose voda shape paruma sir
@skannank187
@skannank187 3 жыл бұрын
Yes sir.but oru doubt. Pregnancy timela Namma fruits sapta kulandhai coloura pirakumnu solranga.is it true sir.
@yumyumkitchen8682
@yumyumkitchen8682 3 жыл бұрын
Na neraya fruits sapten ana em baby blk ah tha iruku especially orange carrot pomegranate
@jinijkevin8560
@jinijkevin8560 3 жыл бұрын
Thank you sir 🙏🙏
@v........j5200
@v........j5200 3 жыл бұрын
Sir en kuzhandhai 1 vayasu 4 matham akudhu steps il vizhundhutta eadhana akuma sir ana ava normala dhan activa irundhalum payama iruku scan pottu pakkanuma sir pls reply pannunga🙏
@yvarajbarathi6303
@yvarajbarathi6303 6 ай бұрын
Mukula, kathula, blood vanthatha ella na no problem kuzhanthai kalin yelumpu rapper mathiri athanala payam vendam Baby active va erukkum pozhuthu No problem
@yvarajbarathi6303
@yvarajbarathi6303 6 ай бұрын
Yenna my son 5 month baby ya erukkum pozhuthu bedla erunthu perandu Kela vezhunthutta athukkappurram doctor cansalt pannathukkuappuram Entha mathiri sonnagga
@rainqueen8592
@rainqueen8592 3 жыл бұрын
Kadugu size la sponch mulunkittan my 10 month baby ethavadhu problem varuma sir
@logeswarim8610
@logeswarim8610 3 жыл бұрын
Hello sir Enoda kulanthaiku 6 month start sir na Thai pal tha kodukeren pal kudicha odane motion poguthu oru nallaiku 5to 6 times motion poguthu loose motion mathiri vala valapa irukku 15 days ah poguthu sir please reply me sir
@aarthysankari2451
@aarthysankari2451 3 жыл бұрын
Hii sir small asd 1mm pathi solluga sir pls sir
@vetriselva2523
@vetriselva2523 3 жыл бұрын
After c-section cycle epo ஓட்டலாம் sir
@mohammedajmalmohammedajmal9542
@mohammedajmalmohammedajmal9542 3 жыл бұрын
Yes enakkum
@ranjanibalraj468
@ranjanibalraj468 3 жыл бұрын
Sir blue baby pathi soluga sir
@aarthigokul6411
@aarthigokul6411 3 жыл бұрын
Hi doctor, My daughter is 10months old, past 4 months she is good in solid foods intake, but suddenly last 3 days stopped her solid foods, she is active. Drinking milk, & feeding only
@aarthigokul6411
@aarthigokul6411 3 жыл бұрын
She doesn't have cold too
@vigneshkarthick3931
@vigneshkarthick3931 3 жыл бұрын
Baby kanna suthi white ah irukku sir athuku Enna treatment edukalam
@balab9531
@balab9531 3 жыл бұрын
Sir, ennoda baby ku eppa 9 months. But ava 7 months la pirantha. Ava oru nerathila nirathu kodu povaa. Oru nerathila karuthu kondu poraa athu enn? ? Plz reply me sir.
@petchiammalloganathan3644
@petchiammalloganathan3644 3 жыл бұрын
Hi...unga baby evlo weight irunthanga pirakum pothu...en baby 1.650 irunthanga...piranthu 103 nal ayitu...but innum avan mugam pakkala...enaku romba kastama irukku...unga baby eppo mugam pathanga...pls reply pannunga
@balab9531
@balab9531 3 жыл бұрын
Pirakum pothu 1.500 k. 17 days incubator ela eruntha. Quick aha normal ahita, now 7.500k.
@sasirekkaasanthosh25
@sasirekkaasanthosh25 3 жыл бұрын
sir babies milestones la entha month la irunthu entha month vara normal ah irukalaam nu enaku oru detail video podunga sir please
At the end of the video, deadpool did this #harleyquinn #deadpool3 #wolverin #shorts
00:15
Anastasyia Prichinina. Actress. Cosplayer.
Рет қаралды 16 МЛН
Секрет фокусника! #shorts
00:15
Роман Magic
Рет қаралды 64 МЛН
Riya baby skin & body care day routine * baby skin whitening tips *
12:45
Shamili Rajkumar
Рет қаралды 1 МЛН
HOW TO GET A FAIR BABY in tamil by Dr Sukanya ,,,😊😊👍
4:14
Dr sukanya scans
Рет қаралды 109 М.
At the end of the video, deadpool did this #harleyquinn #deadpool3 #wolverin #shorts
00:15
Anastasyia Prichinina. Actress. Cosplayer.
Рет қаралды 16 МЛН