குழந்தைகளுக்கு காய்ச்சலா | Fever in CHILDREN? When to worry? | Dr Ashwin Vijay |

  Рет қаралды 481,556

Strength India Movement - Tamil / தமிழ்

Strength India Movement - Tamil / தமிழ்

4 жыл бұрын

Fever in CHILDREN? When to worry?
குழந்தைகளுக்கு காய்ச்சலா ?
மேலும் காய்ச்சல் குறித்த உங்களில் பல்வேறு சந்தேகங்களை விளக்கும் பதிவு .
#drashwinvijay #strengthindiamovement
Subscribe: bit.ly/2oRDRoQ
Like us on : / strengthindiamovementt...
Follow us on: / strengthindiamovement_...
If you think this information is useful to you, kindly do share it with your nears and dears.
🙏 Please WhatsApp your name and city to +91 9094320777 to get videos and updates.
Dr Ashwin Vijay | Strength India Movement | Motivational | Inspirational | Lifestyle

Пікірлер: 1 000
@simtamil
@simtamil 4 жыл бұрын
உங்களுக்கு இந்த பதிவு பயனுள்ளது எனில் உங்கள் அன்பர்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள், நன்றி. இந்த தகவலை கைபேசியில் பெற உங்கள் கட்செவி அஞ்சல் (Whats app) இருந்து உங்கள் பெயரை +91 9094010777 அனுப்பவும்.
@sethukarasi708
@sethukarasi708 4 жыл бұрын
Very useful doctor thank u somuch
@ramachandrandurai2145
@ramachandrandurai2145 4 жыл бұрын
"கட்செவி அஞ்சல்"... பாரேங்... தமிழ்ல பேசுறாங்க 😍😍😁
@deepalakshmis1697
@deepalakshmis1697 4 жыл бұрын
Super sir I impressed ur all speech and I feel positively
@nithishnithu5874
@nithishnithu5874 4 жыл бұрын
Thank you Doctor.
@DurgaDurga-df6ok
@DurgaDurga-df6ok 4 жыл бұрын
Thanks for the video Dr. Plz tell us about storing of syrups n others medications for kids. How long to keep opened syrups? Can we refrigerate n store? Plz put a video on this topic sir it will be very useful 🙏
@Vadivelu3madd
@Vadivelu3madd 4 жыл бұрын
ஒரு patient கிட்ட எப்படி பேசி மனோ தைரியம் கொடுக்க வேண்டும் என்பதற்கு அருமையான உதாரணம் நீங்கள் சார்
@Hazikutty
@Hazikutty 4 жыл бұрын
ரொம்ப நன்றி sir.. Nanum குழந்தை பற்றி qus keta mathiri theriuthu.. Fever check pandra அந்த தெர்மாமீட்டர் கருவி ivlo நாள் doubt irndhuchu.. என்னோட baby ku 100 வந்தாளே Enaku ரொம்ப பயம் வந்துடும்.. So அது சாதாரணம் காய்ச்சல் னு இப்போ தான் Enaku therinjathu.. Thank you sir... Aprm குழந்தைkal பற்றியும் நிறைய தகவல் போடுங்க sir.. *Neenga நல்ல frnd ah vum, நல்ல சகோதரர் போல பேசறிங்க*.. Neenga இன்னும் மேன்மேலும் வளர வேண்டும்.. வாழ்த்துக்கள் 💐
@priya_samuel
@priya_samuel Жыл бұрын
அன்பான அறிவான அழகான தமிழ் பேசும் மருத்துவர்👏👏👏👏👏👏💐💐💐💐💐💐😍😍😍
@aganeshkumar9712
@aganeshkumar9712 4 жыл бұрын
காய்ச்சல் வந்தால் அதை எப்படி அணுகுவது என்ற கருத்து மிகவும் அருமை மருத்துவர் அஸ்வின் அவர்களே
@simtamil
@simtamil 4 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி A.G.KUMAR BSC
@kishorekumar-ei5rg
@kishorekumar-ei5rg Жыл бұрын
Very valuable information to parents .... Doctor, One humble request. Can you share your insights and information about antibiotics? This would be very helpful for us.
@kannagikannagi2879
@kannagikannagi2879 Жыл бұрын
🙋‍♀️😃ஆஹா அப்படி ஒரு சிரிப்பு அப்படி ஒரு வணக்கம் உங்களுக்கு நிகர் நீங்கள் மட்டுமே 💐💐💐🙏🏻🙏🏻🙏🏻
@ustnsss
@ustnsss 2 жыл бұрын
அழகான மருத்துவர், அழகான பதிவு, அருமையான பேச்சு. வாழ்த்துகள்
@komathikrishna7978
@komathikrishna7978 4 жыл бұрын
Thanks a lot for the update sir.. it's a timing information for me.. two days back my 3 yrs daughter had a fever for continuous 2 days with 102 F . Now I'm clear with ur information..😃🙏
@meenukuttymeenukutty7976
@meenukuttymeenukutty7976 Жыл бұрын
Sister ipo en ponnuku nethu night irundhu fever 102 la a iruku continuous a enna panradhu
@rajkumarr6770
@rajkumarr6770 2 жыл бұрын
அருமையான விளக்கம் சார். மிக மிக நன்றி. ❤️❤️❤️❤️❤️
@maryannekurusumuthu1381
@maryannekurusumuthu1381 3 жыл бұрын
வணக்கம் மருத்துவர் அழகான பதிவு 😊. நன்றி உங்களுக்கு.குழந்தைகள், உள்ள என் குழந்தகளுக்கு அருமையான பதிவு 😊👍 மிகவும் அவசியம்மானது.👍🌼
@jemichristy5105
@jemichristy5105 Ай бұрын
Very Clear Explanation Sir Very Thankful My Two Kids Had Suffering From High Fever 103% sir Now I'm Clear Thanks Sir
@anju1974able
@anju1974able 4 жыл бұрын
Thank you for this information. It's much need education for parents like us regarding our children.
@simtamil
@simtamil 4 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Ayavoo Anju
@jayapriyadayalan4048
@jayapriyadayalan4048 3 жыл бұрын
Thank you Dr. This post was very helpful ... Today my daughter had a 100.6 degree fever and I was scared and after seeing this post I was not afraid ... Thank you brother....
@kavitha8688
@kavitha8688 3 жыл бұрын
Sir your information always clear. I scared because my daughter has fever when I was saw your video I get relief thank you so much for this information.
@nethraworld4499
@nethraworld4499 3 жыл бұрын
💐பயனுள்ள தகவல்கள் 💐Tq so much sir
@veniravi8212
@veniravi8212 4 жыл бұрын
Sir உங்கள் குரல் கம்பிரமாக இருக்கு நீங்க பேசுவது கேட்டாலே தைரியம் தானாக வருகிறது
@simtamil
@simtamil 4 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Veni Ravi
@sangeethav6057
@sangeethav6057 3 жыл бұрын
I really tell u one thing whenever I see Ur videos my positivity get increased and fear fade off
@alicejuliet5510
@alicejuliet5510 3 жыл бұрын
@ @ dtxxtddxźź uses in zźzz
@priyamano1830
@priyamano1830 2 жыл бұрын
Always you give positive explainations. Super doctor 👌☺☺☺
@antonyjenifer5335
@antonyjenifer5335 4 жыл бұрын
தங்களுடைய பதிவு மிக அருமை டாக்டர். என்னுடைய மகளுக்கு ஒரு வயது இருக்கும் போது, ஒன்றரை மாதம் நிமோனியா மற்றும் நுரையீரலில் சளி சீல் வைத்து மிகவும் அவதிப்பட்டாள். எப்படியோ மரணத்தருவாயில் இருந்து காப்பாற்றி விட்டோம் இப்பொழுது அவளுக்கு வயது ஐந்து. அடிக்கடி சளி இருமல் வருகிறது அதற்கு எப்படி அவளை கவனித்து கொள்ளவேண்டும்.உணவு என்னென்ன கொடுக்கலாம்.
@syedamubeen1677
@syedamubeen1677 4 жыл бұрын
When you say nanbargale....it's nice to hear from you doctor 😊
@simtamil
@simtamil 4 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி syeda mubeen
@Kb14358
@Kb14358 4 жыл бұрын
Dr very good information it very important for parents good explains. Thank you🙏💕
@simtamil
@simtamil 4 жыл бұрын
👍தங்களின் கனிவான வார்த்தைகளுக்கு நன்றி MU BHANU
@everamaniammai3199
@everamaniammai3199 4 жыл бұрын
சார் ரொம்ப நல்ல பதிவு . பொண்ணுக்கு குழந்தைப் பிறந்து 45 நாளாகிறது .தேவையானசெய்தி.நன்றி டாக்டர்.
@thahailiyas8575
@thahailiyas8575 3 жыл бұрын
Thank you sir. Ur video will be useful for many parents.. Keep share with us sir
@senthilkumarc387
@senthilkumarc387 4 жыл бұрын
Hello doctor, can you please explain the importance of Vaccination? Is it really needed? If yes why it's needed? It's very important for our society. Pls sir.
@user-be3hr6sh7v
@user-be3hr6sh7v 4 жыл бұрын
Love u so much doctor தங்களின் கனிவான ஆலோசனைகளை அன்பாக வழங்குவதற்கு நன்றிகள் பல
@jamilabegum5912
@jamilabegum5912 4 жыл бұрын
Higuy you knew that love is not us you love your home
@ramyainbaraj4390
@ramyainbaraj4390 4 жыл бұрын
Anna great Anna ,bcoz doctors mela irundha hope makaluku poittu iruku but unga indha arumaiyan unmai pathivu elarumkum romba romba useful na....tq....
@anbuammu1025
@anbuammu1025 3 жыл бұрын
Romba romba thanks sir .your voice is always giving energy sir,
@vallinayagivenkattasamy8474
@vallinayagivenkattasamy8474 4 жыл бұрын
வணக்கம் அஸ்வின் மிகவும் பயனுள்ள தகவல் மிக்க நன்றி வாழ்த்துக்கள்👌👌👍👍
@simtamil
@simtamil 4 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Vallinayagi Venkattasamy
@pavithra9678
@pavithra9678 4 жыл бұрын
Sir please put video about head pain and how to prepare for exam without tension🙂
@jenleera
@jenleera Жыл бұрын
I could not understand your language but read the translated subtitles. Your voice and your advice are comforting. My 4 year old has had a fever for 4 days now and i was concerned that the doctor didnt give her anitbiotics.
@balaazhagan8637
@balaazhagan8637 4 жыл бұрын
Good evening sir very very thanks sir. Give such wonderful video. I have the kid in seven years old. He got often fever.this video very thankful to me sir. Please put the video for children because it very helpful for good and hearty generation sir.Once again I thank you verymuch sir.
@lakshmi4521
@lakshmi4521 4 жыл бұрын
Its very useful for the young parents. If the child's temperature rises during midnight, we get panic.
@simtamil
@simtamil 4 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி history lover
@Linith.
@Linith. 4 жыл бұрын
வாழ்௧ வளமுடன் 🙂🙏 Semmaaa voice sir Ungaluku Thank you so much for Usefull Msg Sir....
@simtamil
@simtamil 4 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Pavithra Priya
@divyasree8861
@divyasree8861 4 жыл бұрын
Adult Onset still's disease (AOSD) பற்றி தமிழில் ஒரு வீடியோ upload பண்ணுங்க டாக்டர். This is my humble request 🙏
@deepaprabhu1286
@deepaprabhu1286 2 жыл бұрын
Sir, i am Deepa prabhu எனக்கு 2 baby's, உங்க video கேட்டு i will so inspire bro, நீங்க எத்தனை பேருக்கு mind relaxed and happy இருக்கணும் னு சொல்ரீங்க. Thanku, உங்க voice clean and clear aa eruku. உங்க speech கேட்டா life ல எந்த கஷ்டம் வந்தாலும் சந்தோசமா வாழனும் னு இருக்கு, thanku for more information அண்ணா. எங்கள எல்லாரும் சந்தோசமா, mind relalax இருக்கணும்னு சொல்ற உங்குளுக்கு கடவுள் ஆசிர்வாதம் உங்குளுக்கும், உங்க family கும் எப்பவும் இருக்கும் அண்ணா, நானு neriya video பாப்பேன், but யாருக்கும் command பண்ண மாட்டேன், இது தான் என்னோட first command அண்ணா ☺️
@saravananhanisha2827
@saravananhanisha2827 4 жыл бұрын
Dr.sir Hero மாதிரி இருக்கிங்க+ Hero விட அழகான கருத்து சூப்பர் sir
@kannagikannagi2879
@kannagikannagi2879 Жыл бұрын
🙋‍♀️😃me too ma ⚘
@mariaraj1677
@mariaraj1677 4 жыл бұрын
Timely video sir... My 10 months old songot fever and i was very upset... After watching ur video i feel relaxed... Thank u so much sir.. Keep rocking... Way to go....😊
@simtamil
@simtamil 4 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Maria Raj
@swathishree18
@swathishree18 2 жыл бұрын
Thank u so so much for ur valuable information sir..U have given a crystal clear information.. thanks thanks a lot sir
@sajukumar658
@sajukumar658 4 жыл бұрын
unkaloda intha pathivu unmayave Ella parents kkume rompave use fulla erukkum sir. rompa Thanks😍
@simtamil
@simtamil 4 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Saju Kumar
@kobikasivakadadcham3878
@kobikasivakadadcham3878 4 жыл бұрын
Thank You Doctor. My son is having fever today. You have posted this in the right time for me..
@simtamil
@simtamil 4 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Kobika Sivakadadcham
@ramachandrandurai2145
@ramachandrandurai2145 4 жыл бұрын
காய்ச்சல் பற்றிய முக்கியமான பயத்தை போக்கிட்டீங்க ணே.... செம்ம 👌
@simtamil
@simtamil 4 жыл бұрын
👍தங்களின் கனிவான வார்த்தைகளுக்கு நன்றி Ramachandran Durai
@ramachandrandurai2145
@ramachandrandurai2145 4 жыл бұрын
@@simtamil நாட்டின் மீதும், நாட்டு மக்களின் மீதும் தங்களுக்கு உள்ள ஆரோக்கிய வழிகாட்டலுக்கும், நேசத்திற்கும் நன்றி... நன்றி... நன்றி.... என்று சொன்னால் கூட போதாது... இருந்தாலும் நன்றிக்குறியோருக்கு நன்றி உரைப்பதே நன்று... 😍🤗😊😁🙏💐
@emimalsolomon8196
@emimalsolomon8196 2 жыл бұрын
Thank u so much doctor... In a ryt time I have listen to ur words... Helpful vedio
@VijiViji-ei9ke
@VijiViji-ei9ke 2 жыл бұрын
பயனுள்ள தகவல் சார் எங்கள மாதிரி கூலி வேலை செய்றவங்க டாக்டர் கிட்ட போனா500 ரூபா ஆகும் சார் ரொம்ப நன்றி சார்
@jayasrinathpalanisamy4321
@jayasrinathpalanisamy4321 3 жыл бұрын
Thank you very much Dr. sir. We are just panic about my kid's 100.4. F. Now we feel good. Thank you Once Again 🙏
@simtamil
@simtamil 8 ай бұрын
👍jayasrinathpalanisamy
@rajeswarivijayakumar1406
@rajeswarivijayakumar1406 4 жыл бұрын
உங்க video post ரொம்ப timely post dr.. நிறைய mothers க்கு ஏற்படும் doubt clear பண்ணி இருக்கீங்க.. குழந்தைகளுக்கு Fever வந்த உடனே full family panic ஆகி விடறோம்..குறிப்பாக mid nightla... Really we are blessed to have such a wonderful concerned dr like you to guide and give us valuble advise.. Expecting more videos like this dr.. Thanks once again
@Anitha2016
@Anitha2016 4 жыл бұрын
First unga love and care ku romba 🙏💕thanks Doctor....... And unga kangalum sirippum kavalaigalai marakkavaiguthu doctor 😍😍
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி karthi raj
@randya.s5833
@randya.s5833 4 жыл бұрын
Thanks a lot sir for this clear explanation 👍 thanks a lot sir Pls give a food chart for 6 years old kid sir pls pls pls pls I beg u
@s.sumitha313
@s.sumitha313 4 жыл бұрын
Throughout pain and ENT problems how to rectify please tell me doctor
@kingchimbudev2103
@kingchimbudev2103 4 жыл бұрын
Ur voice bold seem like lion roar👌
@farhimshariq6765
@farhimshariq6765 3 жыл бұрын
Nan recent days than unga video pakran enaku konja days munala than en friend unga channel suggest panaga, Actually today ennoda baby Ka fever doctor romba upset ah irunthan nan baby kooda thaniya irukan ena panalamnu KZbin search pannan unga video paatha apram than mind relax aguthu.. thank you doctor Ur very lovely person.. may God bless you ❤️
@srajendran9764
@srajendran9764 4 жыл бұрын
Usefullana Thagaval Parentsku Baiyapadavendam Endru Solumpothu Ella Bayamum Poividukirathu Enthamatheriyana Varathaikal Nalla Enarjeum Thairiyathum Kodukirathu So Tq Sir Boldapesarthu Negative Wordapesama Positiva Solaringa 🙏🙏🙏👍🙌
@ramyaravindran7340
@ramyaravindran7340 4 жыл бұрын
sir, fever அப்போ bread கொடுங்கன்னு ஒரு doctor சொன்னார். இன்னொரு doctor fever time-ல bread, biscuit வேண்டாம்னு சொன்னார். bread use பண்ணலாமா?
@magizhchi6490
@magizhchi6490 Жыл бұрын
Panatheenga rasam sadham nalla mixie la adichu kudunga
@vasukikarthikrajkumar3614
@vasukikarthikrajkumar3614 4 жыл бұрын
Very useful & timely post doctor. My daughter is nearing 3 yrs she is 10.5 kgs nly worried abt her wgt . Pls speak about this in future posts.
@kamalmother555
@kamalmother555 4 жыл бұрын
my 3.5 year his weight 11.5 oly
@ravishankar256
@ravishankar256 2 жыл бұрын
Thank you doctor sir
@thalapthikrishnan6938
@thalapthikrishnan6938 4 жыл бұрын
ஐயா சில நாட்களாக தங்கள் காணொலியை பார்த்து வருகிறேன் மிகவும் பயனுள்ளதாக உள்ளது மிக்க நன்றி ஐயா ஒரு சந்தேகம் எனது தந்தைக்கு காலில் நரம்பு வீக்கம் உள்ளது நின்றுக்கொண்டு இருக்கும்போது வலி ஏற்படுவதாக கூறுகிறார் இதை எவ்வாறு நிரந்தரமாக குணப்படுத்து ஐயா???
@adheshtharani783
@adheshtharani783 3 жыл бұрын
Thank you sir it's very useful for all mothers👌
@Madhra2k24
@Madhra2k24 4 жыл бұрын
U always rock ! 🤩
@simtamil
@simtamil 4 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Madhra AL
@swathiemayavaramban7477
@swathiemayavaramban7477 4 жыл бұрын
Thanks for the information doctor 😊 my 3 yr old daughter is having 102 degree fever.she s very adamant to take syrup..its really very hard to give her medicine wen she gets fever or cold.. pls suggest some idea about how to give medicine to toddlers.. Can we mix paracetomol or cough syrup in milk or juice and give to kids? Or is it dangerous ?
@asilam5803
@asilam5803 4 жыл бұрын
Hayooo don't do any such mixing with any medicine..its very dangerous
@franklinfernandaz9703
@franklinfernandaz9703 4 жыл бұрын
Tu doctor
@geethakrish4987
@geethakrish4987 2 жыл бұрын
Super sir and thank you for your valuable speech
@dilibanrageni5688
@dilibanrageni5688 4 жыл бұрын
Eppidi sir evlo short minutes la nalla tips solluringala I like you sir kekka romba aachiriyama iruku you are very enna sollaruthune theriyala
@sureshiniselvaratnam8341
@sureshiniselvaratnam8341 4 жыл бұрын
இந்தப் பதிவு டாக்டருக்கு அழகு 😅😅👍👍
@simtamil
@simtamil 4 жыл бұрын
👍தங்களின் கனிவான வார்த்தைகளுக்கு நன்றி Sureshini Selvaratnam
@thamilarasan.n8962
@thamilarasan.n8962 4 жыл бұрын
Sir how to over come laziness
@ganeshswaroop1723
@ganeshswaroop1723 4 жыл бұрын
Simple.. Don't be lazy
@DINESHELANGOVAN
@DINESHELANGOVAN Жыл бұрын
மிக அருமையான பதிவு நன்றி ஐயா
@ajalisakthi5538
@ajalisakthi5538 4 жыл бұрын
Unga voice ketta ennaku oru strength ketaikuthu doctor Handsoff
@simtamil
@simtamil 4 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Ajali Sakthi
@tonystark_2017
@tonystark_2017 4 жыл бұрын
Sir my age 19 enna madhiri youngsters ku video podunga pls
@jhansishobana
@jhansishobana 4 жыл бұрын
Truly valuable Information sir,kindly continue your great work of educating people.
@simtamil
@simtamil 4 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Jhansi D
@ambihasenthilkumar5966
@ambihasenthilkumar5966 4 жыл бұрын
Hello sir , thanks for u r tips . Pasangalukku themmal (skin) vara kaaranam yenna. Pls explain.
@cutieslove325
@cutieslove325 4 жыл бұрын
பயனுள்ள தகவல் டாக்டர் . ரொம்ப நன்றி....👍
@simtamil
@simtamil 4 жыл бұрын
👍தங்களின் கனிவான வார்த்தைகளுக்கு நன்றி Komala Selvi
@loloshan5261
@loloshan5261 2 жыл бұрын
Thank you very much sir, nice explanation
@vithunsathriyan6858
@vithunsathriyan6858 4 жыл бұрын
Nega oru friendly doctor thank u so much Dr.Ashwin vijay
@simtamil
@simtamil 4 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Vithun Sathriyan
@paulsukirtharajmuthucruz2714
@paulsukirtharajmuthucruz2714 2 жыл бұрын
My daughter having fever today and know also fever..but ur msg very useful for me sir....now im happy..thank youu...
@rsivakumar8742
@rsivakumar8742 2 жыл бұрын
உங்களுடைய பதிவு தான் அது அருமையா இருக்கு
@saranyaananya7592
@saranyaananya7592 4 жыл бұрын
மிக்க நன்றி டாக்டர் அஸ்வின் அவர்களே ...😍😍🙏🙏🙏
@simtamil
@simtamil 4 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி venkatsaran saranya
@pachainayagamjagadeesh9044
@pachainayagamjagadeesh9044 10 ай бұрын
Ungaloda speech motivational ah irunku sir thanks 🙏 sir
@c.saddamhussain9491
@c.saddamhussain9491 4 жыл бұрын
sir hat off.... u r my role model.... love you lot sir... ungaloda speech ennaku rombha nambikaiya iruku
@simtamil
@simtamil 4 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Sambrin Hussain
@murugeshalagar862
@murugeshalagar862 Жыл бұрын
Very useful msg for parents sir,thank u so much sir.
@sharvasivan0369
@sharvasivan0369 3 жыл бұрын
பயனுள்ள தகவல் sir tq
@samvlogger3656
@samvlogger3656 Жыл бұрын
Hello doctor you are really awesome...excellent and smooth definition about fever..am having one doubt...am having two children one son 12years ans one daughter 3 years 4days back my ssughter had high fever suddenly she had a slight jerk and her eyes went up..there is no response and she started to faint..doctor said it is acute febrile illnesss...what it means...is it more fearful ..everytime if fever comes it may happen or what I should do for it..please give me a reply sir
@diviarvin723
@diviarvin723 4 ай бұрын
Thank you for the advice doctor. After so many months my son having fever. He just started to go kindergarten. Just too much of worried. After watch this video u feel so peace.
@DILIPKUMAR-oe7th
@DILIPKUMAR-oe7th Жыл бұрын
Thank you டாக்டர்🙏🏻🙏🏻🙏🏻
@lydiasamudra8470
@lydiasamudra8470 4 жыл бұрын
Tanq Dr.. I thought to ask you about how to boost immunity for kids...You did :)
@umakrishnamurthy1837
@umakrishnamurthy1837 4 жыл бұрын
Important information. Thank you Happy weekend sir
@simtamil
@simtamil 4 жыл бұрын
👍தங்களின் கனிவான வார்த்தைகளுக்கு நன்றி Uma krishnamurthy
@shakthy8933
@shakthy8933 2 жыл бұрын
Thank you doctor. Useful information for me.
@vasanthivasanthi1706
@vasanthivasanthi1706 2 жыл бұрын
Thank you sir very useful information.
@Janus_Creations
@Janus_Creations 3 жыл бұрын
நன்றி பயனுள்ள தகவல்
@usharajavelu9935
@usharajavelu9935 Жыл бұрын
Dr.Ashwin Vijay what foods and juices to give for children with cold and fever
@vidhyakanishka8974
@vidhyakanishka8974 3 жыл бұрын
Thanks for ur valuable information sir.
@chandralekha6296
@chandralekha6296 4 жыл бұрын
மிகவும் முக்கியமான பதிவு நன்றி👍👍
@simtamil
@simtamil 4 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Chandra Lekha
@priyaprasad1954
@priyaprasad1954 2 ай бұрын
Thank u so much doctor ur advice is very valuble for all parents
@malarsrilankamalar2624
@malarsrilankamalar2624 3 жыл бұрын
வணக்கம் அண்ணா மிகவும் அருமை யா ன தகவல் ரொம்ப நன்றி 🙏🙏🙏
@anushiyaanu2441
@anushiyaanu2441 2 жыл бұрын
Sir u r so great, and your speech very positive and so.......
@bala9508
@bala9508 4 жыл бұрын
Important advice to all ...thank you very much sir
@simtamil
@simtamil 4 жыл бұрын
👍தங்களின் கனிவான வார்த்தைகளுக்கு நன்றி Bala Murugan
@Sudar6906
@Sudar6906 4 жыл бұрын
Very useful information for all..love you Dr 😍🙏
@simtamil
@simtamil 4 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Sudarmathi R
@Riyonclips2020
@Riyonclips2020 2 жыл бұрын
Woww very nicely explained thank you doctor
@indumathi6556
@indumathi6556 3 жыл бұрын
Very useful message thanks bro🙏
@livin_livin
@livin_livin 3 жыл бұрын
Thank you so much Doctor 🙏🙏🙏
@dhanalakshmi-iy5zr
@dhanalakshmi-iy5zr 3 жыл бұрын
Thank you for your information sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@deepaprabhu1286
@deepaprabhu1286 2 жыл бұрын
Thanku anna,ennoda papaku fever,vunga video pathadhuku approm relaxed eruku
@nithia4155
@nithia4155 2 жыл бұрын
Romba thanks sri na papaku fever start anathu romba payama eruthuchu onga video pathathu kojam nemathi aduchu thanks
@sridevichakaravarthi
@sridevichakaravarthi 4 жыл бұрын
Clear explanation Dr. Thanks for sharing sir.
@simtamil
@simtamil 4 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Sridevi Chakaravarthi
Sigma girl and soap bubbles by Secret Vlog
00:37
Secret Vlog
Рет қаралды 15 МЛН
Intermittent FASTING - இருப்பது எப்படி ?
17:12
Dr Pal & Priya (Tamil)
Рет қаралды 1,5 МЛН