No video

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது எப்படி? | How to increase immunity? | Dr. Arunkumar

  Рет қаралды 1,239,324

Doctor Arunkumar

Doctor Arunkumar

Күн бұрын

நாம் தினம் தினம் உபயோகிக்கும் ஒரு வார்த்தை நோய் எதிர்ப்பு சக்தி. அதை அதிகப்படுத்த என்னென்னமோ முயற்சிக்கிறோம். உண்மையில் நோய் எதிர்ப்பு சக்தி என்றால் என்ன? அது எப்படி வேலை செய்கிறது? ஏற்கனவே பார்த்திருந்தோம். உண்மையில் எப்படி அதை அதிகப்படுத்துவது? விரிவாக பார்ப்போம்.
டாக்டர் அருண்குமார், M.D. (Pediatrics),
குழந்தை நல மருத்துவர்,
ஈரோடு.
We frequently utter this word immunity in our day to day lives. Really, what is immunity? How does it work? We had discussed in detail. How to actually increase immunity? Let’s discuss in detail.
Dr. Arunkumar, M.D.(Pediatrics),
Consultant Pediatrician,
Erode.
#drarunkumar #immunity #natural
இந்த சேனலுக்கு subscribe செய்ய / To subscribe to this channel
www.youtube.co...
Contact / Follow us at
/ iamdoctorarun
Whatsapp / Call: +91-9047749997
Email: ask.doctorarunkumar@gmail.com
Website:
www.doctorarun...
------------------------------------------
To know more about Doctor Arunkumar's qualification, training, experience, research background, awards and areas of interest kindly click the link below.
மருத்துவர் அருண்குமார் அவர்களின் கல்வித் தகுதி, மருத்துவப் பயிற்சி, அனுபவம், ஆராய்ச்சி பின்புலம், வாங்கிய விருதுகள், மற்றும் அவர் நிபுணத்துவம் பெற்ற துறைகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
doctorarunkuma...
------------------------------------------
குழந்தை நல ஆலோசனை / Pediatric / Children Consultation:
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near paneer Selvam park)
Erode - 638001.
Ph:
04242252008, 04242256065,
9842708880, 9047749997
Map location:
maps.app.goo.g...
உணவு பரிந்துரை ஆலோசனை / Diet consultation:
(Both in-hospital and tele/video consultation options for diet advice available - strictly on appointment basis only)
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near paneer Selvam park)
Erode - 638001.
maps.app.goo.g...
Call +919047749997 for appointments.
மருத்துவர் கீழ்கண்ட வாழ்வியல் முறை சார்ந்த நோய்களுக்கு உணவு மூலம் சரி செய்வதற்கான ஆலோசனை வழங்குகிறார் - உடல் எடை குறைப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் கோளாறுகள், தைராய்டு, பிசிஓடி, குழந்தையின்மை கோளாறு, கல்லீரலில் கொழுப்பு, உடல் பருமனுடன் சேர்ந்த மூட்டுவலி, குறட்டை பிரச்சனை, வயிற்றுப்புண், ஆட்டோ இம்யூன் வியாதிகள், உடல் எடை அதிகரிப்பு.
Doctor provides diet consultation for managing lifestyle related problems - weight loss, diabetes, cholesterol issues, hypertension (high BP), thyroid problem, PCOD, infertility issues, fatty liver, obesity related arthritis, snoring(OSAP), GERD/ulcer, autoimmune diseases, weight gain.
தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெற / For telephonic medical consultation:
Please contact +919047749997 for details.
(தொலைபேசி மூலம் சில குறிப்பிட்ட மருத்துவ பிரச்சினைகளுக்கு மட்டுமே ஆலோசனை வழங்க இயலும்.)
(Only some specific problems can be treated through telephonic consultation.)
Note:
Telephonic consultation guidelines are followed as per central government norms.
www.mohfw.gov....

Пікірлер: 1 200
@doctorarunkumar
@doctorarunkumar 4 жыл бұрын
1. பொதுவான சந்தேகங்கள், கருத்துக்கள், வேறு வீடியோக்களுக்கான ஐடியாக்கள் வரவேற்கப்படுகின்றன. 2. தனிப்பட்ட கேள்விகளை தவிர்க்கவும். 3. என்னுடைய நேரத்தை பொருத்து கேள்விகளுக்கு பதில் அளிக்கிறேன். 4. மருத்துவ / உணவுமுறை ஆலோசனை பெற விரும்பினால், மேலே description இல் உள்ள முகவரி / தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும். நன்றி.
@kichadeeksha9688
@kichadeeksha9688 4 жыл бұрын
Hi sir na Deepa ennoda ponu peru deeksha avaluku 2 vayasu agudhu avaluku skin problem iruku doctors neraya per pathom avagala babyku edhurpu sakthi ilanu soldraga Ena sir idhuku solution Ena problem na baby ku koasu poochi erumbu indha madhiri edhuna avala kadicha odambela ammai potta madhiri ayiduthu na neraya doctors pathuta sir pondichery Vellore TV malai 10 doctor Kita pathutom ellarum 3 vayasu Ana sariyayidum soldraga Ana avaluku sariyagara madhiri therila sir plz idhuku enadhan sir solution ennoda kuzhandhai odambelam kayam adhigam iruku sir idhuku ungaluku idea edhana solunga sir plz
@ponramathiyanganesavarman5664
@ponramathiyanganesavarman5664 4 жыл бұрын
Vry nice presentation sir..
@swissland2423
@swissland2423 4 жыл бұрын
Bro...... En nettiel karuppaaha irukkirathu palawahaiyaana cream use pannippaathuttan but palanillai Paddai poaddiruppathupoala karuppaaha irukkirathu pls pathil koorawum.
@jasarhussain8076
@jasarhussain8076 4 жыл бұрын
Kollupu katti pathi sollunga
@ramananjo9542
@ramananjo9542 4 жыл бұрын
Sir, kindly explain about Anemia. Especially for pragnent women
@kalaiwanik4941
@kalaiwanik4941 2 жыл бұрын
எவ்வளவோ பணம் செலவு அளித்தும் கூட இப்படி ஆறுதலான வார்த்தைகள்,தைரியப்படுத்தும் உண்மைகள் வந்து சேரவில்லை. ஒவ்வொரு முறையும் இந்த மருந்து குடித்தால் சரியா போகும் என்று சொல்லி மனமடிவாக்குகிறவர்களின் மத்தியில் உங்களின் இந்த சேவை பாராட்ட தக்கது. மிக்க நன்றி ஐயா. கடவுள் நிச்சயம் இதன் பலனைத் தருவார். இன்னும் இந்த சேவை தொடர வாழ்த்துக்கள் ஐயா 🙏
@thangamagan7814
@thangamagan7814 Жыл бұрын
Unmai
@gkview7931
@gkview7931 4 жыл бұрын
பயனுள்ள குறிப்பு Anyone after Corona watching this video
@subadev8439
@subadev8439 4 жыл бұрын
Me
@ZionstamilsongChannel
@ZionstamilsongChannel 4 жыл бұрын
Me
@paargavi-kavininban7486
@paargavi-kavininban7486 2 жыл бұрын
தரமான நேர்மையான விளக்கங்கள்... தூய்மையான மனம் கொண்ட மருத்துவரே வாழ்க பல்லாண்டு...
@ajicleetus3884
@ajicleetus3884 2 жыл бұрын
My daughter is six years old. As you said every month means whenever whether changes she will have cough and fever. After listening to your words I'm really relaxed. Thank you doctor bro.
@Valavan1980
@Valavan1980 4 жыл бұрын
நகைச்சுவையுடன் தெளிவான விளக்கம் ,நன்றி சார்
@alwaysidealist1265
@alwaysidealist1265 4 жыл бұрын
Close friend பேசி கேக்குற மாதிரியே இருக்கு 🥰🥰
@duraisamym8609
@duraisamym8609 5 жыл бұрын
Simply... Great dr...எளிமையான வார்த்தை பிரயோகங்கள்... ஜனரஞ்சகமான வார்த்தைகளில் எளிமையாக நோய்எதிர்ப்புசக்தி பற்றிய விளக்கம்... அருமை டாக்டர்..
@kalieswarim7741
@kalieswarim7741 2 жыл бұрын
E2
@barkavi7949
@barkavi7949 5 жыл бұрын
Super sir enaku dout cough and cold pathi irunthen.but unga video parthona enaku dout clear achu.en payanuku adikadi sali pidikum nanum doctor ta ketruken simply superb ungala Mari Ela doctors kinda pesuna pothunu
@senthilnathan5431
@senthilnathan5431 4 жыл бұрын
Awareness along with ur sense of humour makes ur vdeos more interesting . Clear explanation...u r rocking doctor
@nithyapraburaj8369
@nithyapraburaj8369 9 ай бұрын
Mikka nandri doctor.... En paapaku 5yrs 15days once cold kandipa vanthurum.... Romba bayathodu mana azhuthathodu erunthen... Eppothu thaan enaku aaruthalaga ullathu mikka mikka nandri🙏
@Ashvika14
@Ashvika14 5 жыл бұрын
HISTYLE DESIGNERS நிச்சயமாக உங்கள் வீடியோவை பார்க்கும் அனைவருக்கும் நோய்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படும். உங்கள் பதிவிற்கு மிக்க நன்றிகள்
@archanaganesh7446
@archanaganesh7446 4 жыл бұрын
Sir really superb actually ennoda 2nd daughter ku adikkadi fever cold agitte irukku adukkaga romba feel pannittu irundhen but unga speech kettadhum romba clear a irukku thank u so much.....
@histyledesigners3095
@histyledesigners3095 5 жыл бұрын
நிச்சயமாக உங்கள் வீடியோவை பார்க்கும் அனைவருக்கும் நோய்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படும். உங்கள் பதிவிற்கு மிக்க நன்றிகள்
@revathi1082_
@revathi1082_ 5 жыл бұрын
“Ayamma kuda solvanga.... “ ultimate sir
@kugihero
@kugihero 2 жыл бұрын
I watched this video at right time. Thank you Dr.Arun. You made me feel better ❤️
@rayannisha9095
@rayannisha9095 5 жыл бұрын
Na patha neraya doctors manasula ella therunjavar madiri getta pesuvanga.... but u r exceptional... u r a common man talk, no business in ur speech... ungala pathu 4 doctor's thirundanam
@swathiniraju4731
@swathiniraju4731 5 жыл бұрын
Super ipdi oru doctor pesi paathadhe illa👌👌
@ashwin3239
@ashwin3239 4 жыл бұрын
Thanks
@DonS-ff2yt
@DonS-ff2yt 4 жыл бұрын
True becz he is real doctor...others are just factory produce from medical colleges to promoto medical mafiaa
@kumarvals8721
@kumarvals8721 4 жыл бұрын
Swathini Raju
@rajakyuva
@rajakyuva 3 жыл бұрын
எங்கள் ஊருக்காரர் (ஈரோடு)
@cselvamchinnathambi6646
@cselvamchinnathambi6646 5 жыл бұрын
அருமையான விளக்கம் டாக்டர். நன்றி. நோய் எதிர்ப்பு ஊக்கத்திற்காக தரப்படும் ஆங்கில மருந்துகள் மற்றும் சித்தா, ஹோமியோபதி, ஆயுர்வேதா மருந்துகளின் பின்விளைவுகள்பற்றி தெரிவிக்க வேண்டுகிறேன் டாக்டர்.
@Kamal-nc8wg
@Kamal-nc8wg 4 жыл бұрын
Business mind la Panama sambadhikra indha kalathula ivlo azhga pothu nalathoda yosikraungal Madhuri oru doctor kandipa intha timeku thevai vazjga valamudan
@julieadaleynjulieadaleyn27
@julieadaleynjulieadaleyn27 Жыл бұрын
Super doctor naa nejamava payathaen ippo clear pannitinga enaku 5yearsla baby iruku. Tanq doctor
@vasanthm1632
@vasanthm1632 5 жыл бұрын
Thank u so much sir.... En baby kum cold and cough adikadi varum nan bayanthutan but ippa unga video parthu i feel better Sir
@techmaniacc
@techmaniacc 4 жыл бұрын
Me too got relieved
@s.k.bharathsharath8569
@s.k.bharathsharath8569 4 жыл бұрын
Romba romba thanks dr yen 2nd payanuku adikadi cold prob varuthu ippam kuda atha tension la unga pecha kekalam nu video pathen ippam mind relax a iruku neega pesurathu nama family la ullavaga pesura matheri than thonuthu ippam relax a thooguven sir thank u so much....
@rohith6512
@rohith6512 5 жыл бұрын
டாக்டர் ஐயா நன்றி எவ்வளவு எழிமை யதார்த்த உண்மைகள் 👍💐🙏
@selvamv1518
@selvamv1518 5 жыл бұрын
Thank you sir
@anuangel1245
@anuangel1245 5 жыл бұрын
Romba casual ah pesuringa.. Actual reason and reality idhu dhan nu practical ah sollitinga.. Nice..
@NagarajanRV
@NagarajanRV 4 жыл бұрын
நல்ல பிள்ளை, Dr அருண் குமார்.
@jegatheshwarichinnadurai8258
@jegatheshwarichinnadurai8258 2 жыл бұрын
Thank you so much your valuable speach doctor.... Ennoda ponnu age 2and half . Last 6 months la every month affected by fever... Papa aluthathai Vida Nathan athigama aluthurukken.... Now I am so relaxed doctor thank you so much.
@HM-dq7bi
@HM-dq7bi 4 жыл бұрын
It is good that ur creating awareness among people . This is called service. Keep up the good work.
@kolangal372
@kolangal372 5 жыл бұрын
Sir romba romba thanks sir..... en papaku 2 years agudhu ava nenga sonna madri dan apdiye month one time fever cold na romba kavalai paten ava 8 kg dan iruka enaku romba kavalaia irundhuchi nenga sonnadha ketadhuku aparam en manasuku romba arudhala iruku sir
@cibiarivudainambi9503
@cibiarivudainambi9503 5 жыл бұрын
Wow...what a Dr..sirekkamaa sindhekuramathere comedy solleye nalla vishayatha solurenga.. ultimate.....enaku use full thz time.. thq ur useful information
@pratheebanrock6160
@pratheebanrock6160 4 жыл бұрын
Hii
@esakkiammalsagayaraj6597
@esakkiammalsagayaraj6597 4 жыл бұрын
en paiyanuku 2 vayasu adikadi fever sali vomiting loose motion. eppavume hospital ku poittu poittu varuvom. ippavum 2 days ah vomiting. Na rompa kavalaya irunthe aana inimel kavala illa. en paiyanuku thaan noi ethirpu sakthi athigama irukku. I am so happy...... neenga etho magic pannitinga thank you so much doctor
@anithanair6946
@anithanair6946 3 жыл бұрын
டாக்டர் நீங்கள் சென்னைல இருந்துருக்கலாம்,எங்க குழந்தை நல டாக்டர் ரொம்ப சிடுமூஞ்சா இருக்காரு .. தொடர்ந்து அவர் கிட்ட குழந்தைக்கு ட்ரீட்மென்ட் எடுக்கரதால வேற டாக்டர் மாற்ற முடியல😔
@elumalaid1665
@elumalaid1665 Жыл бұрын
சிறப்பான விளக்கம் வாழ்க வளமுடன் 💐💐💐
@selvapriya713
@selvapriya713 5 жыл бұрын
Thanks doctor your clear our mothers fearness thank you so much
@alagappanssokalingam2459
@alagappanssokalingam2459 3 жыл бұрын
Doctors sir 50, வருடங்களுக்கு முன் எங்களுடைய பா மில்லி டாக்டர் ரின் அன்பும் அக்கறையும் கொண்ட குரல் கேட்கிறது சார்.நன்றி
@chintookutti6051
@chintookutti6051 5 жыл бұрын
Doctor ur informations are so cute and simple like u.
@ayishabegum3287
@ayishabegum3287 2 жыл бұрын
Ty doctor. I was so much worried about my 4.5 yr old son because he is getting cold and fever often inspite of breastfeeding him for 2 yrs and giving healthy foods. Monthly once or twice he gets cold often .. doctor kitta kondu pona normal not to worry nu sonnanga. Aanalum enna Panna he will be fine nu ippo puridhu. Hoping that he builds up his immunity as he grows
@jeniferantony770
@jeniferantony770 3 жыл бұрын
Simply awesome speech doctor 🙏
@r.soniyasoni6435
@r.soniyasoni6435 2 жыл бұрын
ஐயா மிகவும் அருமையாக தெளிவாக கூறினீர்கள் மிகவும் நன்றி
@kumaraguruguru6531
@kumaraguruguru6531 5 жыл бұрын
Thank you dr. Very useful message for all the parents.and also you are very straight forward with boldness given the true message to public.God bless you sir and pls continue such a useful message to people.and once again Thank you very much sir.
@__gta5
@__gta5 Ай бұрын
சார் உங்க வீடியோ பார்த்தா தான் எனக்கு தெளிவான பதிலும் தெளிவான விளக்கமும் கிடைக்குது நன்றி❤ கவிதா
@harmanss6077
@harmanss6077 4 жыл бұрын
Doctor Sir.... you are giving very good medical informations to all common people. Thank you very much. You are a very good doctor. May God bless you and your family with very good health, wealth and longivity.
@anithanair6946
@anithanair6946 2 жыл бұрын
தெய்வமே கோடான கோடி நன்றி உங்களுக்கு எங்க பாப்பாக்கு மாசத்துல நாலு தடவை டாக்டர்கிட்ட போறோம் இதே சளி தான் அவர் நெபுலேசர் வைக்கிறார் டூ வீக் சரி ஆயிடுது இப்ப 5 இயர்ஸ் ஆகுது இதே சளி தொல்லை தான் நிறைய இருக்கு நீங்க சொன்னதைக் கேட்டவுடன் தான் கொஞ்சம் மனசு ஆறுதலா இருக்கு உங்களுக்கு ரொம்ப நன்றி நீங்க சென்னையில இருந்திருக்கலாம்...
@ruthchellam8290
@ruthchellam8290 5 жыл бұрын
அருமையான பதிவு. நன்றி.
@alagappanssokalingam2459
@alagappanssokalingam2459 3 жыл бұрын
Thanks doctor .I haev shared with ur vidios to all my family embers ad frieds
@praaneshwar_official503
@praaneshwar_official503 5 жыл бұрын
Thank u sharing ur knowledge Doctor. .. baby food sollunga
@Jesusaliverealizationtrust2024
@Jesusaliverealizationtrust2024 4 жыл бұрын
ரொம்ப ரொம்ப அருமையான பதிவு. மிக்க நன்றி doctor 🙏🙏🙏👌👌👌
@vanimithranvanimithran7475
@vanimithranvanimithran7475 5 жыл бұрын
Sir u r simply awesome... specially ur way of wxplanation... that was super... thanks a lot... sir...
@anandhakumar.a3245
@anandhakumar.a3245 2 жыл бұрын
Great sir thank you very much for telling the truth simply and clearly without expecting any profit motive
@Guhannaturaloils
@Guhannaturaloils 4 жыл бұрын
மிக சிறப்பான விளக்கம் doctor🙏
@rahumathnisha2272
@rahumathnisha2272 4 жыл бұрын
I think,Sir your service is social service...god bless you sir..haspital la paise vaangittu tablet mattume kodukkuraanga maximum doctors..chinna sali vandhaal kooda..edhuvum advice kodukka maatraanga..so,you are very great sir..masha allah..
@aswinkumar3931
@aswinkumar3931 5 жыл бұрын
True... Healer Basker sir too said that Fever, cold & cough are not diseases... It's a self remedy taken by our own body itself...
@doctormohanraj8636
@doctormohanraj8636 4 жыл бұрын
Healer baskar is a fraudulent friends.. making money by simply misguiding Innocent people ... He is telling sambar vadai will cure. Gall stones..My relative refused to continue treatment by his words then he became very serious .. 2nd incident..Newly married couple plan to home delivery by this fraud speech ..Then that lady died .It's became sensatinal ..That y that fraud baskar was arrested.. So follow him not blindly following him ..
@smjasmja683
@smjasmja683 4 жыл бұрын
@@doctormohanraj8636 healer basker solrathukku munnadiya veetla delivery aagi niraiya iranthu poiyu irukkanga pa……
@RaviKumar-fx5dz
@RaviKumar-fx5dz 4 жыл бұрын
@@smjasmja683 amam pa... iranthu poi irukkaanga. athukku appuram hospitals la poi kulanthai pethhtukittaanga. death rate kammi achchu. ippo healer baskar maathiri aatkal pechchai kettu thirumba veetla prasavam nu solli uyirai edukkuraanga.
@divyadear1429
@divyadear1429 2 жыл бұрын
Vera level doctor superb explanation it will easily understood by everyone .you r doing great job doctor. Examples are too good. Hearty congratulations and thanks doctor
@tamizhinitharinidhina1542
@tamizhinitharinidhina1542 5 жыл бұрын
U r doing ur job in a gud way sir
@mayavinovlogs5247
@mayavinovlogs5247 2 жыл бұрын
Romba important information sir thank you diet epdi pannanum kulandhaiya epdi valakanum nu thevai illatha tension pathiyum oru clear definition kuduthurukinga thanks a lot
@s.nandhinisrinath6849
@s.nandhinisrinath6849 4 жыл бұрын
Doctor pls differentiate normal cold throught infection vs corono
@krishnausha923
@krishnausha923 Жыл бұрын
Thank you sir en son ku adikadi kachal irumal varuthu sir mashathu irandu murai huspitalku poram sir en son birth weid 1670ipo avanuku 2,1/2akuthusir
@adduyuvaraj5072
@adduyuvaraj5072 2 жыл бұрын
Na oru amma. Ennoda kuzhanthaikal patreya neraya kuzhappangalukku vedai thearenthu konden.tq so much sir 🙏😀
@janusuresh701
@janusuresh701 5 жыл бұрын
Sir your way of communication is really excellent all your videos contains lots of important basic informations thank u
@julieadaleynjulieadaleyn27
@julieadaleynjulieadaleyn27 Жыл бұрын
Engaluku ella doubtsum super clear pandringa doctor.
@krishabhinav8078
@krishabhinav8078 5 жыл бұрын
Awesome explanation. Today only I saw Ur video. Pls upload tips for taking care of pre-term babies. Thank you.
@rajeshbabu8712
@rajeshbabu8712 Жыл бұрын
🙏 thank you Dr for ur information and God bless you 🙌🙌
@ponniramaiah7747
@ponniramaiah7747 5 жыл бұрын
Awesome Doctor! Many Many Thanks from First Time MOM!
@RKsKitchen
@RKsKitchen 4 жыл бұрын
True. Very helpful video. I have posted some home remedies and immunity boosters for kids. Check if interested. #Rkskitchen
@gokilavani1339
@gokilavani1339 5 жыл бұрын
Thank u doctor.. its very useful 2me..தயவுசெய்து குழந்தைகளுக்கு ஏற்படும் ஆசானவாய் அரிப்பு மற்றும் குடல் புழு வருவதற்க்கான காரணம் தீர்வு போன்றவற்றை கூறவும்..உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறோம்.. நன்றி
@doctorarunkumar
@doctorarunkumar 5 жыл бұрын
Will explain in next / upcoming videos, keep watching,, அடுத்த / வரும் பதிவுகளில் விளக்கமளிக்கிறேன், தொடர்ந்து பாருங்கள்,,
@kayalkaarish3806
@kayalkaarish3806 5 жыл бұрын
Super sir.ella mothers kum payantha pokkirukeenga.arumaiyana pathivu sir
@abhifashion6462
@abhifashion6462 5 жыл бұрын
Wow... Found a very great video sir.. I m mother of 1.9 years baby.. I m still feeding him.. Thanks sir
@happy_89
@happy_89 4 жыл бұрын
Doctor very good explanation in a very interesting way
@blossoms2465
@blossoms2465 2 жыл бұрын
Thank you so much doctor, really very useful and needed explanation
@housewifequeens1636
@housewifequeens1636 5 жыл бұрын
Sir ...health drinks patri one vedio podungal eg:(horlicks , boost, pediasure) good or bad
@packiyarajmanipackiyarajma5240
@packiyarajmanipackiyarajma5240 5 жыл бұрын
நன்றி சார் நீங்க சொன்ன பிறகுதான் நான் தெளிவு அடைந்தேன் நன்றி நல்ல தகவல்
@mishasherin4262
@mishasherin4262 5 жыл бұрын
Please tell how to improve immunity for ladies above 25years?
@SureshReviews
@SureshReviews 4 жыл бұрын
சரியான விஷயத்தை மிகவும் எளிமையான முறையில் தெளிவு படுத்தியதற்கு நன்றி
@manikandan-ok4cu
@manikandan-ok4cu 5 жыл бұрын
அருமையாக விளக்கிற்கு நன்றி நண்பரே
@sameemfausar3917
@sameemfausar3917 2 ай бұрын
Manathukku puththunarchi tharakkoodiya madiri pesineenga. Nandri
@prasgold7496
@prasgold7496 5 жыл бұрын
Nice Tamil speech 👍 excellent erode Tamilan
@sherfoon9372
@sherfoon9372 Жыл бұрын
Thanks doctor. Now im relax for cough fever dention
@monishmanohar2996
@monishmanohar2996 5 жыл бұрын
Awesome doctor.. This is first time I'm watching ur video.. Really helpful video
@alphonseligo3444
@alphonseligo3444 Жыл бұрын
What a superb soul really hatsoff doctor for your crystal clear explanation
@sudhagopalakrishnan8548
@sudhagopalakrishnan8548 5 жыл бұрын
Thank you for your advice sir
@nagalakshmi390
@nagalakshmi390 3 ай бұрын
Tq sir valuable words
@pranekuttyulagam3077
@pranekuttyulagam3077 5 жыл бұрын
Super sir simply superb, detailed explanation for all class people
@lavanyaj3952
@lavanyaj3952 5 жыл бұрын
Thank you
@lavanyakarthikeyan5605
@lavanyakarthikeyan5605 2 жыл бұрын
Thanks for your clarity about immunity.
@KeerthusCastle
@KeerthusCastle 4 жыл бұрын
Sir, I ve seen all ur videos.. they r quite interesting and reasonable... U look like Uriyadi film Director
@sindhubharathysivaprakash9924
@sindhubharathysivaprakash9924 5 жыл бұрын
Super sir.... Saw ur video at the right time n konjam relief ah iruku... My 4yrs old baby girl is having fever now
@anushasundar7720
@anushasundar7720 5 жыл бұрын
Wow awesome speech. Very practical as well
@yaazhangv7274
@yaazhangv7274 4 жыл бұрын
சூப்பர் சார். அழகான விளக்கம்
@revathyt2884
@revathyt2884 5 жыл бұрын
Thanks doctor. For giving correct explanation....
@swapnaa3240
@swapnaa3240 Жыл бұрын
Yaaru saami neenga, Vera level explanation. En papava veetukullaiyae vacgirukaen bayandhu bayandhu Enna eppo veliya kootitu poitu vandhaalum fever vandhhrum. Eni ella vaaramum will take her out....thanks much for this info sir
@momsandbabies5140
@momsandbabies5140 5 жыл бұрын
Babies food chart video podunga doctor
@megalamegala8538
@megalamegala8538 Жыл бұрын
Romba romba nandri doctor neenga pesurathu romba aaruthala iruku 🙏🙏🙏🙏
@hp.8
@hp.8 5 жыл бұрын
nalla easy'ah explain panninga sir. thank-you. ithe maari short videos podunga.. sila videos 20 mins irukum.. athe pakave time illa
@nithia4155
@nithia4155 Жыл бұрын
Sir super na payathutu erutha onga video patha epo purithu romba tanks month once a papaku oinu fever illa na cold romba kastama erukunu feel paina because nega soina maritha pathu pathu papa suthama vachupa but epdi ethachu painuthey kavalaya erutha but onga video pathathu epo manasu laysa adichu sir romba romba thanks 🙏
@kavithag1548
@kavithag1548 5 жыл бұрын
Super sir... Enga area doctor lam masam masam fever varuthunu kids thukittu ponna udane urin test,blood test yedukuraga
@vijayakumarvelusamy6933
@vijayakumarvelusamy6933 4 жыл бұрын
🤦‍♀️🤦‍♀️
@vijayakumarvelusamy6933
@vijayakumarvelusamy6933 4 жыл бұрын
Only money minded
@alagappanssokalingam2459
@alagappanssokalingam2459 3 жыл бұрын
Doctor sir indha kulanthai na மருத்துவர்கள் எல்லா வயதில் ullavegalllr களியும் தெளிவாக parkirargakul
@sarashannahjeni2641
@sarashannahjeni2641 5 жыл бұрын
super doctor super explanation
@joysuganthi7094
@joysuganthi7094 7 ай бұрын
I watched this video in right time .thank you so much sir
@ryanshidineshbabu1735
@ryanshidineshbabu1735 5 жыл бұрын
U r a 👌Doctor 😊👍
@sudhak5796
@sudhak5796 2 жыл бұрын
Very Truly explanation sir.thank you 🙏.
@sowmiyasowmiya-hy7bo
@sowmiyasowmiya-hy7bo 4 жыл бұрын
Thank you doctor. I was afraid a lot by seeing my child illness after this video my panic vanished ..
@RKsKitchen
@RKsKitchen 4 жыл бұрын
You can boost immunity in kids naturally by giving home remedies. Taking garlic, Turmeric milk and rasam daily in our diet. Eat healthy and stay healthy. No need to worry. I have garlic milk recipe for kids to have daily. Also home remedies and immunity boosters. All natural remedies like siddha ayurveda. Check if interested. #Rkskitchen
@gokilaa456
@gokilaa456 2 жыл бұрын
You great sir ithu varaikum yentha docterum ithu mathiriyana explain pannathu illa very well sir
@vikkassarathy
@vikkassarathy 4 жыл бұрын
Nice explanation in a very good modulation. Felt like 1st standard teachers explaining the kids in a rhythmic way so they understand it very slowly and clearly. Even kids who watches the video can get ur points directly. Excellent job...
The CUTEST flower girl on YouTube (2019-2024)
00:10
Hungry FAM
Рет қаралды 39 МЛН
Люблю детей 💕💕💕🥰 #aminkavitaminka #aminokka #miminka #дети
00:24
Аминка Витаминка
Рет қаралды 1,2 МЛН
How to Boost Immune System Naturally
16:16
Science Insights
Рет қаралды 125 М.