"குழந்தைக்கு பால் வாங்க கூட காசில்லாம தவிச்சோம்... இப்போ கோடிகள்ல சம்பாதிக்கிறோம்!" - Zero To Hero!

  Рет қаралды 29,659

Nanayam Vikatan

Nanayam Vikatan

2 жыл бұрын

#frozenfoods #businesssuccessstory #platformtoforeign
Description link:
skybroking.com/skyclass/?refe...
சென்னை, புதுப்பேட்டையைச் சேர்ந்த ஹாஜாவுக்கு அடையாளமே சமோசாதான். பள்ளிப் படிப்பில் இருந்து பாதியிலேயே விலகியவர், திருமணத்துக்குப் பிறகு, மனைவியுடன் இணைந்து பிளாட்பாரத்தில் சமோசா விற்பனையைத் தொடங்கினார். உழைப்பும், இவர் கையாண்ட புதுப்புது உத்தியும் ஹாஜாவை ஏற்றுமதியாளராக உயர்த்தியிருக்கிறது. உள்நாடு மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கும் தன் நிறுவன தயாரிப்புகளை விற்பனை செய்து அசத்துகிறார் இவர். சென்னை, செங்குன்றத்தில் இருக்கும் 'Hafa Foods & Frozen Foods Pvt Ltd' நிறுவனத்தில், தேநீர் உரையாடலுடன் இந்த வெற்றித் தம்பதியரைச் சந்தித்தோம்.
Credits:
Program Producer : Anandaraj.K
Camera : Praveen Kumar
Edit : Lenin
Executive Producer : Karthikeyan.S

Пікірлер: 40
@ranjithskitchen4867
@ranjithskitchen4867 2 жыл бұрын
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்
@shajsalim3208
@shajsalim3208 Жыл бұрын
இந்த கலாத்தில் இஸ்லாமிய சமுதாயத்தில் உங்கள்ளுக்கு இப்படி உருதுனையாக உங்கள் மனைவி இருப்பது நீங்கள் செய்த புன்நியம். நீங்கள் மேலும் வழற வாழ்த்துக்கள் நன்பரே 👌👌
@pandian.chinnakannu3759
@pandian.chinnakannu3759 2 жыл бұрын
தோழரே, தங்கள் நிறுவனம் மேன்மேலும் பெருக, சிறக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
@AnandAnand-yb1rm
@AnandAnand-yb1rm 2 жыл бұрын
தங்களின் நிறுவனம் மேன்மேலும் வளர்ச்சி அடைந்து வான்புகழ் அடையட்டும் வாழ்கவளமுடன்
@srinivasaraghavan2278
@srinivasaraghavan2278 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சார் சகோதரியின் ஆதரவு தங்களது மிகப்பெரிய பலம்.... மேலும் சிறக்க.... 👍🏿
@anbinalash5681
@anbinalash5681 2 жыл бұрын
வாழ்த்துக்கள்...இன்னும் பல வெற்றி படிகள் காண பிராத்திப்போம்...
@iraivaatraders
@iraivaatraders 2 жыл бұрын
கடவுள் துணை நன்று வாழ்க வளமுடன் ...
@mujjeerahman1894
@mujjeerahman1894 2 жыл бұрын
உண்மை உழைப்பு உயர்வு மேலும் மேலும் உயர வாழ்த்துக்கள்....
@AlphaBaba1
@AlphaBaba1 2 жыл бұрын
Inspiring Couples, Hardworking & Dedication....
@shahulhameed-nj3rj
@shahulhameed-nj3rj 2 жыл бұрын
Bhai sathyama soldren Neenga jaichathu naan jaicha mariye feel aahuthu I’m so happy 😊
@ramanm9043
@ramanm9043 2 жыл бұрын
வாழ்க வளமுடன் அண்ணா உங்கள் பேச்சுப் அருமையாக உள்ளன வெற்றி நிச்சயம்
@rameshlingaraj5531
@rameshlingaraj5531 2 жыл бұрын
God bless you sir your great
@nandagopal375
@nandagopal375 2 жыл бұрын
Your voice is really true.. 🙏
@faridabegam5133
@faridabegam5133 2 жыл бұрын
Alhamdulillah mashallah
@p.ravikumar2188
@p.ravikumar2188 2 жыл бұрын
வாழ்த்துக்கள்... வாழ்க வளமுடன்..
@majazhussain7607
@majazhussain7607 2 жыл бұрын
Sir super sir Great your job👌✌ Victory man
@charlessanthanam8886
@charlessanthanam8886 2 жыл бұрын
Vanakkam Migavom Arumaiyana Padivo vilakkam Uzappe uyarvikku vorudhunay Vazganalamudan 🎉❤
@ravivarmanji8796
@ravivarmanji8796 2 жыл бұрын
You are very great sir 💐✍🏻
@logeshdci
@logeshdci 2 жыл бұрын
Inspiring!
@sureshkrishna4487
@sureshkrishna4487 Жыл бұрын
Most of the successful business men's. Either have a supportive Wife or Single ❤️
@rajarajeswarik4804
@rajarajeswarik4804 2 жыл бұрын
Vazhgha valamudan🙏🙏🙏🙏
@nagendrababu3
@nagendrababu3 2 жыл бұрын
Vazhthukkal sir and mam
@ravivarmanji8796
@ravivarmanji8796 2 жыл бұрын
Congratulations 💐✍🏻
@andiperiyasamy8063
@andiperiyasamy8063 2 жыл бұрын
மேலும் மேலும் உயர வாழ்த்துக்கள்
@nabihanaina7u839
@nabihanaina7u839 2 жыл бұрын
Congratulations anna akka
@arudhiranababu8136
@arudhiranababu8136 2 жыл бұрын
VAZHTHUKKAL SIR MAM
@gowthamgaming6265
@gowthamgaming6265 2 жыл бұрын
Congralations
@maheshsoundararajan2019
@maheshsoundararajan2019 2 жыл бұрын
பூர்வீகம்.... தங்கள் தந்தை , தாத்தா பூர்வீகமாக குறிக்கும்.... ஆக தங்களுடைய வெற்றி அடைந்த மைக்கு வாழ்த்துக்கள்...
@user-wg7wj5mg4f
@user-wg7wj5mg4f 2 жыл бұрын
Congratulation sir
@SivaKumar-qf2pg
@SivaKumar-qf2pg 2 жыл бұрын
Sir who is the Distributor of your products in Madipakkam area?
@superstudent9648
@superstudent9648 2 жыл бұрын
சூப்பர் sir
@prabhushankar8520
@prabhushankar8520 2 жыл бұрын
Good.
@thambidurai7483
@thambidurai7483 2 жыл бұрын
All the best
@siddhanathanshanmugam5338
@siddhanathanshanmugam5338 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சார்
@naureenfathima8037
@naureenfathima8037 2 жыл бұрын
Mention brand name availability where
@user-ib3fp8db2u
@user-ib3fp8db2u Жыл бұрын
தங்களது தொடர்பு நம்பர் கிடைக்குமா
@A7951959
@A7951959 5 ай бұрын
Location & contact
@noorulainnoorulain1345
@noorulainnoorulain1345 Жыл бұрын
உங்க மொபைல் நம்பர் கிடைக்குமா
@basithrahman7320
@basithrahman7320 2 жыл бұрын
Show ur Demo Videos with Process
ОСКАР vs БАДАБУМЧИК БОЙ!  УВЕЗЛИ на СКОРОЙ!
13:45
Бадабумчик
Рет қаралды 5 МЛН
When You Get Ran Over By A Car...
00:15
Jojo Sim
Рет қаралды 28 МЛН
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Laro Benz
Рет қаралды 49 МЛН
ОСКАР vs БАДАБУМЧИК БОЙ!  УВЕЗЛИ на СКОРОЙ!
13:45
Бадабумчик
Рет қаралды 5 МЛН