I love you da friend... என்ன ஒரு குழந்தைத் தனமான பேச்சு எல்லோரையும் கவர்கிறாய் ஆண்டாளை பிடிக்காதவர்கள் யாரும் இல்லை பிடித்தவர்கள் like பன்னுங்கப்பா...🐘💗💗💗
@JohnJohn-oq1sf4 жыл бұрын
இந்த காட்சியை பார்க்கும் போது எவ்ளோ அழகா இருக்கு, பத்திரமா பாத்துக்கங்க செல்ல குட்டிய 🤩
@pradeepaps68444 жыл бұрын
ஆண்டாள் பத்தி அடிக்கடி போடுறீங்க கண்ணு பட்ரும்.
@premagururaj89284 жыл бұрын
Pradeepa கண்ணு போடாதிங்க ...!!
@pradeepaps68444 жыл бұрын
@@premagururaj8928 சரிங்க
@jeyapriya4124 жыл бұрын
😂😂😂Spr
@agalyathangaraj55834 жыл бұрын
Ama🥰
@kandhank6474 жыл бұрын
Kandipa bro
@priyaammuammukutty92214 жыл бұрын
விலங்கு உருவத்தில் இருக்கும் அழகான ஆண்டாள் ஆனால் இங்கு சில மனித உருவத்தில் இருக்கும் விலங்குகள்
@michaelraj68554 жыл бұрын
Yes
@srinivasvenkat94544 жыл бұрын
Great true
@Tarikaahhh4 жыл бұрын
Hi nanba en chnl vandhu paarunga Nanbare sbscrbe and support panunga nanba
@creativei33944 жыл бұрын
அன்பே சிவம் . மிருகங்கள் எல்லாம் அன்பு பாசத்திற்காக ஏங்குகிறது . ஆண்டாள் கொடுத்துவைத்தவள் .
@keerthi42494 жыл бұрын
யானையின் பாகன், என்பதை மாற்றி "யானையின் பாசமகன்" என்றதாயிற்று...
@thiruvishnu31194 жыл бұрын
unmaithan
@sritraders35684 жыл бұрын
Vera level nga
@victorjohnvictorjohn38654 жыл бұрын
Apom un Appana antala okka vituvoma
@ManoMano-hn4oe4 жыл бұрын
@@victorjohnvictorjohn3865 eanna oru sentamil pechu..ne Christian thana...
@@muneeswaranmuni6093 வயது ஆனாலும் ஆண்டாள் குழந்தை தான்
@muneeswaranmuni60934 жыл бұрын
குழந்தை மனசு 👍
@karthiksankaran95144 жыл бұрын
அன்பும் பண்பும் கற்பிக்கும் ஸ்ரீரங்கம் கோவில்...
@eswarimurugesan20134 жыл бұрын
ஆண்டாளுக்கு கோடி நமஸ்காரம்
@Tarikaahhh4 жыл бұрын
Hi nanba en chanl vandhu paarunga Nanbare subscribe and support panunga nanba
@dubbingstarrvk39964 жыл бұрын
யானையின் குரல் கேட்டு என் கண் கலங்கியது ஆனந்த கண்ணீர்
@umachannel19814 жыл бұрын
So cute amdal kutty
@umachannel19814 жыл бұрын
So cute andal kutty
@Tarikaahhh4 жыл бұрын
Hi nanba en chnl vandhu paarunga subscribe n support panunga nanba ❤️
@kumarans55134 жыл бұрын
enakum kann kalakuthu😭love you andal😘
@gayathrisatheesh50834 жыл бұрын
அழகுடா செல்லக்குட்டி
@Tarikaahhh4 жыл бұрын
Hi Nanbare en channel vandhu paarunga sbscrbe and support panunga nanba
@m.p.asarathi30364 жыл бұрын
தாய் மொழி தமிழ் அனைத்து உயிருக்கும்😍😘
@howtomake014 жыл бұрын
அழகு💖
@028vigneshwaranm.s44 жыл бұрын
👌👌...
@DayDelights4 жыл бұрын
அழகான பெரிய குழந்தை
@hamunsabala89604 жыл бұрын
Unna pakanum pola iruku ....Ammu aandal😗😗lots of luv❤
@rameshthamotharam66142 жыл бұрын
அய்யா உங்களுக்கு இறைவன் கொடுத்த வரம் அய்யா
@sujiram50124 жыл бұрын
ஓ மை கியூட் பேபி ஆண்டாள் லவ் யூ 💕💕🐘🐘❤❤.
@Tarikaahhh4 жыл бұрын
Hi Nanbare en chnl vandhu paarunga Nanbare sbscrbe and support panunga nanba ❤️
@a.c.sankaranarayanannaraya36892 жыл бұрын
அழகான ஆண்டாள் யானையையும் ஸ்ரீரங்கரையும் காண திருவரங்கம் வரவேண்டும்...
@balajikannanparthasarathy72434 жыл бұрын
வேல்ராஜ் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள் ☺️
@Yadav882024 жыл бұрын
Ithu puthiya thalaimurai
@moorthydhivakaran45504 жыл бұрын
இது புதிய தலைமுறை தொலைகாட்சி😄😄😄😄😜😜
@isakiraja1270zzz4 жыл бұрын
Vel Raj punda Raj nu comedy paninu irukatha da 🤣🤣🤣🤣🤣🤣🤣
@rajraghu44314 жыл бұрын
🙄😂😂😂😂
@MyM-NinjaYT4 жыл бұрын
@@isakiraja1270zzz punda raj ila bro ole raj😂🤣😂🤣😂
@சாயிஆராதனா4 жыл бұрын
உயிர் களிடத்தில் கருணை வேண்டும்...... இந்த யானையின் செயல்கள் எவர் மனதையும் கொள்ளை கொள்ளும்...... இந்த யானை எப்போதும் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும்......
@babuadvocate79804 жыл бұрын
After watching this video feeling abundance of happiness in my inner soul... God bless Andal live longer with good health...she's 7 Senses beautiful creatures in the earth...
@vpradeep9704 жыл бұрын
Why does soul travel and enter into some others body ? What is the purpose? Why? What does it want to convey? Strange .
@annamalai814 жыл бұрын
இணை சேர்க்கை என்கிற இயல்ப மாற்றி, சைக்கோவாக நாம் இருக்கிறோம் அவளுன் மொழியை ரசித்து கொண்டு
@devanrajraj91104 жыл бұрын
👌👌👌
@vinismasi25484 жыл бұрын
100%
@vimalavimala2024 жыл бұрын
ஆமாம் மிருகங்களுக்கும் இணை சேர்க்கை அவசியம்தானே அப்புறம் இப்படி வளர்க்கும் மிருகங்களை இணை சேர்க்கை பண்ண மாட்டாங்களா இயல்புக்கு மாறான செயல் ஆச்சே இது கொடுமை இல்லையா
@munirajanm43114 жыл бұрын
@@vimalavimala202 kaatula irukra yanaiya oru chinna edathukkulla suthanum nu solradhe koduma dhan.. kettaa, yanai cute ah irukku nu olaruvanga... kaduppula oru midhi midhicha theriyum..😂
@manikandanelumalai2774 жыл бұрын
மன நிறைவு ❤
@gomathypv44884 жыл бұрын
ஆண்டாளின் அருள் ஆசியுடன் இவளை மிக விரைவில் சந்திப்பேன்
@Tarikaahhh4 жыл бұрын
Hi nanba en chanl vandhu paarunga Nanbare sbscrbe and support panunga nanba ❤️
@kavintime51664 жыл бұрын
ஆண்டாளின் குழந்தை தன்மை மிகவும் சிறப்பு
@ravananparambarai2104 жыл бұрын
இதை பார்த்து பரவசப்படுவதில் எத்தனை பேர் ஒரு காட்டு யானையை எப்படி பழக்க படுத்துகிறார்கள் என்பதை பார்த்திருக்கிறீர்கள்..
@Haseenamansoor_4 жыл бұрын
Yaaru kannum pattuda kudathu yellam kannum olinji po.... sandhosamah irunga d Aandaal and lakshmi...❤️😘🐘💖💖
@vignesharchives21294 жыл бұрын
ஆண்டாள் யானைக்கு துணையாக இன்னொரு ஆண் யானை வாங்க வேண்டும்!
@govindanethirajan8122 жыл бұрын
ஆண்டாள் தங்கம் அருமை டா..
@elumalai18634 жыл бұрын
அன்பினை அன்பாளே உணர முடியும். உணர்வினை வெளிப்படுத்துவதே வாழ்க்கை
@vengatesanr10354 жыл бұрын
Yes he always speak with aandal during his walk❤️❤️❤️❤️ srirangam Queen
@karuppaiahe50663 жыл бұрын
பாகன்.. ஆண்டாளின் ஒரு பாகம்.
@sarojasaro69183 жыл бұрын
செல்லக்குட்டி யானைகள் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்
@sasikalamuthuraman12064 жыл бұрын
Alagu di andaal😘😘remba nalavadi Andaal ketayaka kuduthuvashurikanum ❤️❤️Hats off Andaal ❤️❤️😘😘
@JayaLakshmi-mj6bi4 жыл бұрын
Chellammae ..... Aandal Thangamae ...... Hats off you sir
@உப்பும்மிளகும்4 жыл бұрын
அண்ணா உங்கள் குடும்பம் எல்லா செல்வமும் பெற்று வாழ்க
@ramasamyunnamalai40904 жыл бұрын
கள்ளமற்ற அன்பு ...ஆண்டாள்.
@sivalingamkarthik3 жыл бұрын
ஆண்டாளை பாக்க ஸ்ரீ ரங்கம் வரணும்,
@YusufKhan-eh6jp3 жыл бұрын
பார்க்க மனதிற்கு சந்தோஷமாக உள்ளது.
@nages15494 жыл бұрын
விலங்குகள் குடும்பமாக இருந்தால் தான் அழகு
@birlaanand56853 жыл бұрын
எங்க குழந்தைக்கு நீச்சல் குளம் கட்டிக்காக்க👍👍👍👍👍
@umamaheswari93882 жыл бұрын
Super cute azagu sema talent kutima samathu andal
@nazlakitchen3834 жыл бұрын
பார்க்கவே அழகா இருக்கின்றது ஆண்டாள்
@rajagopalanchandrasekaran41274 жыл бұрын
ஸ்ரீ ரங்கா ஸ்ரீ ரங்கா ஸ்ரீ ரங்கா ஸ்ரீ ரங்கா ஸ்ரீ ரங்கா ஸ்ரீ ரங்கா ஸ்ரீ ரங்கா ஸ்ரீ ரங்கா ஸ்ரீ ரங்கா
@rahulr95573 жыл бұрын
Vera level ya pa 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😇😇😇😇😇😇😍😇😍😇😇😍😇😍😇😍😇😍😇😍😇😍😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇
@manipk554 жыл бұрын
ஆஹா ஆண்டாள்!!! பெயருக்கு ஏற்ற அழகு!!! உடல் மொழிகள், முகபாவனைகள்,மழலைமொழி ... கொள்ளை அற்புதம்!!! நூறாண்டு காலம் வாழ்க இந்த பந்தம்!!! ஆண்டாளுக்கும் சகோதருக்கும் வாழ்த்துக்கள்!!!
@shagi_14 жыл бұрын
Aandal and Lakshmi are adorable! Their bonding between them and their mahout is so wonderful! God bless them all! 💕
@s.thirumenikarthikpettai81843 жыл бұрын
அருமை 🕉️💐🚩👍
@rajasellappan61954 жыл бұрын
அன்புக்கு அனைத்து உயிர்களும் அடிமை என்பது உண்மை...
காலம் கலிகாலம் ஆனது உதாரணம் மனிதன் மிருகமாகவும் மிருகம் மனிதனாகம்
@chinnapadeepa77523 жыл бұрын
Yanu kannu dyisty avalku villum suthiypodunga i love u andall😍😍😍😍😍😍😍😍
@RamanAS-uf6iq10 ай бұрын
Namasthae Thanks for Yr video msg Sri Ganesha Nama🙏🙏👍🙏🙏👌🙏🙏
@shanmugapriya41424 жыл бұрын
Love you ஆண்டாள்
@Krish-ym4ty2 жыл бұрын
Intha sandal pesum video parkum pothu mana kastam theernthu santhosathai tharukirathu I love you aandal
@vinothmaster12654 жыл бұрын
அப்பனே அப்பனே பிள்ளையார் அப்பனே போடவே தொப்புகரம் போடவே💚💚💚💚
@Batman2022-ak4 жыл бұрын
Super o super
@suryachandra45603 жыл бұрын
With tears in eyes pranams to Andal and Rajesh. What an affection between both of them. Sri Ranganayagi sameda Sri Ranganatha Vara prasadam Andal. 🙏🙏🙏🙏
@ishwaryaishu8867 Жыл бұрын
என் தங்கமே
@srirajesh13194 жыл бұрын
ஆண்டாளின் பாச மகனே உனக்கு நான் தலை வணங்குகிறேன்... 🙏...
@surya83374 жыл бұрын
ஆண்டாள் is cute 😍😍😍
@kokilakokila55554 жыл бұрын
Enakum aasai thaan ipadi vaala☺☺☺
@nuclearblast56884 жыл бұрын
Eppadi? Yaanai 🐘 pola va?
@SRMurugesh-22554 жыл бұрын
@@nuclearblast5688 😂😂🤣
@nuclearblast56884 жыл бұрын
@triple h Deyh.. En ishtam da.. It's my KZbin account.. I have right to say whatever I want.. Unakku enna? Sariyana tension party'ah irukke nee.. 😂
@rajkaru70353 жыл бұрын
Avarku aandal tan elamey palagita manithanum pasatuku adimai taana vaalga aandal n paagan
@29Traveler4 жыл бұрын
அன்பை பகிர்வோம் ❤️
@village.28054 жыл бұрын
பாகனின் வேலை யானையை வேலை வாங்குவது மட்டுமல்ல... யானையின் செயல்படுக்களை அறிந்து அதற்கெற்றாவாறு செயல்படுவதும் ஆகும்
@rajeswarichitra95984 жыл бұрын
ஶ்ரீரங்கத்து தேவதை....
@sumathisubramaniyan38774 жыл бұрын
உருவத்தில் பெரியதாக இருந்தாலும் ஆண்டாள் குழந்தை போல பேச மகிழ்ச்சியாக இருக்கிறது😊😊😊
@shanthi41044 жыл бұрын
So cute dat shows how disciplined her caretaker is👏👏👏