யானை உருவத்தில் பெரியது, அன்பில் குழந்தை.... பழகிட்டா நம்மை விட்டு பிரியாது.. இந்த வீடியோ வை 100 தடவை க்கு மேல் பார்த்து விட்டேன்..
@suganbabukeerthi54234 жыл бұрын
Nanum than pa
@manipk553 жыл бұрын
நானும் தான் ஃப்ரெண்ட்ஸ்
@சிவசிவ-த3ல3 жыл бұрын
Serious ah 100 time Mela pathinga
@bhuvaneswarir6552 жыл бұрын
ஆமாங்க
@gracyjesus77834 жыл бұрын
ஆண்டாள் உன் குரல் அழகு 🥰🥰🥰😍😍
@VenuGopal-ft8zk4 жыл бұрын
Nethi seedan pola erruku..! Thrumbitanauga..! iyo kaluvi uthuvaaluga.. Keluma errukuma..!
@MahaMaha-cl7qv4 жыл бұрын
@@VenuGopal-ft8zk enna
@raniprakash67224 жыл бұрын
❤😁😁😁😁
@rajap8634 жыл бұрын
கணபதி அப்படி தான் செல்ல சேட்டைகள் செய்வார் ஆண்டாள் செல்லக்குட்டியும் அப்படித்தான்🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘💞💞💞💞
@manikandanramaiah52254 жыл бұрын
Super anna
@neeshwar4 жыл бұрын
❤
@தனசேகர்4 жыл бұрын
குழந்தை உள்ளம் கொண்ட மனசு அப்படியே இருக்கு 🐘🐘🐘🙏🙏💐
@godsonstrff86054 жыл бұрын
இது எல்லாம் இறைவனின் படைப்பு அவன் படைப்புகள் அனைத்துமே அதிசயம் தான்🕉️🙏🏻🔱
@godfather66982 жыл бұрын
Sollitaru god son sunni 😆🤣
@bhuvaneswarir6552 жыл бұрын
எஸ் கரைட்டுங்க
@bossraaja12672 жыл бұрын
Appo Hitler bold balt எல்லாம் 2 million peoples ai kill saidargal ( இவர்கள் aai padaithadu யார்???????? Yen ???????
@bossraaja12672 жыл бұрын
God uuuku teriuma teriyada ??? இவர்கள் born saidal problm saivargal என்று?????? பிறகு yen???????
@bhuvaneswarir6552 жыл бұрын
@@bossraaja1267 புரியல
@secretdiary16994 жыл бұрын
பண்டிகை சமயத்துல குழந்தைகள் அடம் பிடிக்கறது வழக்கம்தானே...
@nancyraman51614 жыл бұрын
Yen anna apdi pannuthugga?
@ammuammu34334 жыл бұрын
Yes. Yes..... I like ur comment
@secretdiary16994 жыл бұрын
@@nancyraman5161 அன்பின் வெளிப்பாடு...
@SenthilSenthil-ds7qe4 жыл бұрын
@@ammuammu3433 .
@sheelasundaram45124 жыл бұрын
Subramanya Raja the baby elephant wants go back to its own mom and family in the forest.
@rajisaac61153 жыл бұрын
தமிழ் மொழியின் அருமை நம்ம ஆண்டாளுக்கும் புரிகிறது ❤️
@vijayaprabu66692 жыл бұрын
adei...
@SUN-fv6ex2 жыл бұрын
@@vijayaprabu6669 ஆமான்டா தம்பி தமிழ் மொழி அப்படித்தான்
@karthikeyan95754 жыл бұрын
ஒருநாள் பூராவும் இந்த யானை கூடவே இருக்கனும் போல இருக்கு மனசுக்கு
@askmekrishna17474 жыл бұрын
Sss
@sheelasundaram45124 жыл бұрын
Vazhga Valamudan this baby elephant wants to be with its own mother and family in the forest not with the mahout with an Ankush nor with you.
@annamahannamah10944 жыл бұрын
Yes me too i frm malaysia
@DIVYADIVYA-ey8uq4 жыл бұрын
Same feeling
@gunavathidevi98083 жыл бұрын
Yes kandipa
@ns_boyang4 жыл бұрын
நான் ஶ்ரீரங்கம் கோவில் யானை ஆண்டாளிடம் ஆசி பெற்றுள்ளேன்!எனக்கு மிகவும் மகிழ்ச்சி!😊🙏
@sheelasundaram45124 жыл бұрын
Naveen Sriram but the elephant is denied a happy free life with its own family in the forest
@ns_boyang4 жыл бұрын
@@sheelasundaram4512 temple elephants can't survive in forest.
@sheelasundaram45124 жыл бұрын
@@ns_boyang why not ?This is a baby elephant. This has to go back to its own mom and be happy and free in the forest. Kenya has reintegrated many older elephants into the forest
@கிம்ஜோங்உன்-ட9ஞ4 жыл бұрын
@@ns_boyang யானையிடம் ஆசிமட்டும் தான் பெற முடியும் ,பாப்பான் கருவறைக்குள்ள விடமாட்டான்
@ns_boyang4 жыл бұрын
@@கிம்ஜோங்உன்-ட9ஞ நான் அரங்கனை நன்றாக தரிசித்து விட்டேன். அது போதும். எனது வீட்டில் இருக்கும் அரங்கனுக்கு பூஜை செய்கிறேன்.
@sathishkumarharidoss22494 жыл бұрын
குழந்தை ஆண்டாளின் குரலும் அசைவும் மனதை நெகிழ்ச்சி அடைய செய்கின்றது ஓம் நமோ நாராயண நமோ
@rahulsrilanka9344 жыл бұрын
ஓம் நமோ நாராயணா
@bhuvaneswarir6552 жыл бұрын
எஸ்
@balachandrann2344 жыл бұрын
அன்புக்கு யானையும் சரி யாரும் சரி அடிமைதான். அழகு அம்சம் அந்த ஆண்டாள்.
அது வாயில் வெடியை வைங்க டா. பாலைவனத்தில் யானைகள் இல்லை. பாலைவன மார்க்கத்தில் யானைக்களுக்கு இடமில்லை. மரங்களை அழிப்போம். பாலைவன மார்க்கத்தை பரப்புவோம்
@NkNk-su2kb4 жыл бұрын
@@dviyakrishnamoorthi5394 மென்டல்😠
@crazyboys83344 жыл бұрын
மனிதர்களை விட யானைக்கும் அறிவு அதிகம் போல இருக்கே.. 🤔🤔🤔🤐🤐
@The_civil_Engineer4 жыл бұрын
உண்மையிலேயே அதிகம் தான்
@rameshram16284 жыл бұрын
உண்மை தான் நமக்கு இருக்கும் எந்த தேவையற்றவைகள் (பேராசை ,பொறமை,கெட்ட எண்ணங்கள்) என எதுவுமே கிடையாது
@crazyboys83344 жыл бұрын
@@rameshram1628 உண்மை தான்.. 😇😇
@dviyakrishnamoorthi53944 жыл бұрын
@@rameshram1628 அது வாயில் வெடியை வைங்க டா. பாலைவனத்தில் யானைகள் இல்லை. பாலைவன மார்க்கத்தில் யானைக்களுக்கு இடமில்லை. மரங்களை அழிப்போம். பாலைவன மார்க்கத்தை பரப்புவோம்
@R.P.R-c2i4 жыл бұрын
நம்மைவிட இழகிய மனம்
@karthikeyan95754 жыл бұрын
அன்பு ஒன்றுதான் அனைவருக்கும் பொதுவான மதம் அன்பே சிவம்
@mcr22224 жыл бұрын
Supper
@malarma28693 жыл бұрын
Yaaru pa nee ??????evlo periya vishayathai romba simple a sollitte ??????!!?................
@Krishna948244 жыл бұрын
குழந்தை அருமையா பேசுது❤
@srinivasansrinivasanpuli37812 жыл бұрын
இதனைஆரம்பம்குட்டியில்இருந்து வளர்த்து இதற்க்கு தமிழ் மற்றும் நல்ல ஒழுக்கம் சொல்லி கொடுத்தவர் முன்னாள் பாகன் சிவசிதரன்.ஆண்டாள் பெருமைக்கு உரியவரும் அவரே!
@ganeshgowri70532 жыл бұрын
உருவத்த விட குரல் 👍👍👍👍 ❤️❤️❤️❤️ அழகு செல்லம் ❤️❤️❤️❤️
@muthulakshmi26842 жыл бұрын
ஆண்டாளின் மழலை பேச்சு அருமை உங்கள் உறவு என்றும் நீடிக்கட்டும் 🙏🙏🙏
@sathishsanjay83824 жыл бұрын
என்ன குழந்தைபோல் அவள் குழந்தை தான்.
@vijayalakshmis44734 жыл бұрын
Yes you crct Kutty papa.....
@Ram-og2nb4 жыл бұрын
அட அழகு chellam. Romba alaga adam pidikuranga. 🐘🐘😘😘
@adonakitchen64924 жыл бұрын
அளவில் பிரமாண்டமாக இருந்தாலும் அழகாக குழந்தைகள் போல அடம் பிடிப்பது ரசிக்கும் வகையில் உள்ளது.இந்த வாயில்லா ஜீவனுக்கு இவ்வளவு அறிவோடு படைத்த அந்த ஆண்டவருக்கு நன்றி செலுத்தவேண்டும் அடுத்தபடியாக இதை நல்ல முறையாக வளர்த்து நட்போடு பழகி வரும் பாகனுக்கும் நன்றி செலுத்த வேண்டும்.
@pavithranm7574 жыл бұрын
இந்த காட்சியை பார்க்கும் போது கண்களும் குளுகுளு மனதும் குளுகுளு வயிறும் குளு குளு🤣. இதை பார்பவர் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் 2k21
@kamalikarthi.m15343 жыл бұрын
அடே என்ன அழகா பேசுது குழந்தை.......அதனுடன் பேச எனக்கு ஆசையா இருக்கிறது 😘😘😘😘❤🐘🐘
@sreecreations58234 жыл бұрын
அந்த காது ஆட்டும் அழக பாத்தா நிஜமாகவே குழந்தை மாதிரி இருக்கு
@Termsandconditions12342 жыл бұрын
😂😂cute irukku
@prabaravindhsuriya86314 жыл бұрын
ஆண்டாள் என்னவோ சொல்ல நினைக்கிறது.
@sheelasundaram45124 жыл бұрын
Prabaravindh Suriya this baby elephant wants to go to its mom and family in the forest and not to be with the mahout with Ankush
@கிம்ஜோங்உன்-ட9ஞ4 жыл бұрын
@@sheelasundaram4512 unmai ma.paapaan kovil la pidichu vachrukaan
2 - 3 days la stress la irunthen.. inta video paathathum , Ella problem's m maranthutn..
@jayanthijayanthi49984 жыл бұрын
கண் கண்டகாச்சி🙏🏻😘 கொஞ்சும் குரல் கேட்க கேட்க மனசு ரொம்ப சந்தேசம் இறைவா 🙏🏻ஆண்டால் 🙏🏻பாகனும் நன்றாகயிருக்க வேண்டும்🙏🏻
@shivayanama7634 жыл бұрын
நமசிவய வாழ்க!
@All_in_All_Azhaguraja_9124 жыл бұрын
அனைத்து பிராணிகளும் செல்ல குழந்தைகள்தான். அவற்றுக்கு சூதுவாது தெரியாது.
@keerthikumar58274 жыл бұрын
Aandaal ah paakave Srirangam ponum intha month...🥳😘😘😘😘😘😘😘🥰😍 chellakutty alagi d thangam una konja ve words ila avvalo iruku slurathu Ku...😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘like u d chellame 😘...apdye ne pesumpothu udambellam silikirathu.......super.d chm...
@janav87694 жыл бұрын
ஏன்டா செல்ல குட்டி இந்த அடம். என்ன வேணும் தங்கத்துக்கு 😘
@KitKatGamer254 жыл бұрын
மிகமிக அருமை. குழந்தை மாதிரி அடம் பிடிக்கிறது. மனம் கவர்ந்த காட்சி 🙏👍🇲🇾🇲🇾🇲🇾
@ramasamyunnamalai40904 жыл бұрын
சந்தோஷமாய் இருக்கிறது .பாகன் ராஜேஷ்.ஆண்டாளை கையாளும் முறை நன்றாக இருக்கிறது.மற்ற. பாகன்களும் இப்படி இருந்தால் நன்றாக இருக்கும்.
@srim89214 жыл бұрын
Ada chellamey😘😘😘😘😘😘😘😘😘😘😘🐘
@ravensblack3 жыл бұрын
Hello Sri 😢😓
@gomathigunasekaran18154 жыл бұрын
பொதுவாக யாணை ரொம்பவும் பாசமாக இருக்கும். அறிவும் அதிகம்.பழகி விட்டால் குழந்தை போல் ஒட்டி கொள்ளும். யாணை பேசுவதை கேட்க கேட்க அவ்வளவு அழகாக இருக்கிறது.
@gayathrisatheesh50834 жыл бұрын
என் வீட்டுக்கு வாடி தங்கம் உனக்கு 10 லிட்டர் பால் வாங்கி ஃபில்டர் காபி போட்டுத் தர்றேன்
@siva81604 жыл бұрын
Daily 10 litr enga povinga
@Raj-zf7ou4 жыл бұрын
🥰🥰
@vipgroup52464 жыл бұрын
😂😂
@கிம்ஜோங்உன்-ட9ஞ4 жыл бұрын
@Shyamala G yentha kadaima athu ? Nanum trichy thaan.kudichu pakren
@கிம்ஜோங்உன்-ட9ஞ4 жыл бұрын
@Shyamala G oh nenga entha ooru
@sathishshobu4 жыл бұрын
தமிழில் அனைவரும் எழுதுவது மகிழ்ச்சியாக உள்ளது அனைவருக்கும் நன்றி
@VasuVasu-uo7yl2 жыл бұрын
ஆண்டாளின் உண்மை பாகன் ஸ்ரீதரன் அவர்கள்...
@saraswathiv13763 жыл бұрын
எனக்கு பறவைகள் பல செல்ல பிராணிகள் வளர்க்கும் வாய்ப்புகள் கிடைத்தது யானை வளர்க்கும் பாக்கியத்தை ஆண்டவன் எல்லோருக்கும் கிடைக்காது பாகன் ராஜேஷ் அண்ணா தங்களுக்கு இப்பிறப்பின் பயன் அடைந்தீர்கள்🙏🙏எத்தனை முறை இந்த வீடியோ பார்த்தாலும் கண்ணீர் வரும் ஆனந்தத்தில் 🐔
@varshinyrst4 жыл бұрын
யானைகள் ஒரு அன்பான முட்டாள்🐘❤ பாசமோ கோவமோ எல்லாம் அளவிலாதது....!
@ayyappanr41454 жыл бұрын
இந்த குழந்தையை பாத்திரத்தில் எல்லையில்லாத மகிழ்ச்சியான காட்சி
@devisivagurunathan24442 жыл бұрын
I have seen this video many times. But still the relationship between the elephant and Mr. Rajesh is adorable. Nice to hear Andal's cute little voice
@justIn-lw2ln4 жыл бұрын
வளர்ப்பில் எருமை கேவளம் பேச வைத்து விட்டனர்... படைப்பு எந்த உயிரும் தனக்கு ஏற்றபடி வாழ்க்கை வாழத்தான்... அதில் நாம் வைத்து வாழும் பாசம்... அதில் கிடைக்கும் பதில் நம் மனதை ஆறுதல் படுத்தும் பாதையாக இருக்கும்... இதுவும் அருமை... எந்த உயிரும் கேவளம் இல்லாமல் வாழ வைக்கலாம்... அதுவும் சிறப்பு... இதன் மூலம் இதை சொல்ல வைத்த இந்த யானை மற்றும் பாகன் மிக்க நன்றி...
@saravanakumar34924 жыл бұрын
உருவத்திலும் அன்பிலும் இந்த யானை பெரியது...
@ridingpredators18224 жыл бұрын
❤️🔥🔥 மனிதனே மிருகம் ❤️❤️🔥🔥
@VijayKumar-bb1xq2 жыл бұрын
ஐயா நீங்கள் மனிதரே அல்ல அன்பினால் பிறந்த ஒரு தெய்வப்பிறவி🐘🥰🙏
@AnbudanVinoth4 жыл бұрын
Dislikes pana dogs ku paasam na enna nu thariya dhu pola.
@vishnujana324 жыл бұрын
Dislike podathu thuluka pannikal😂😂😂
@karthickeyan19554 жыл бұрын
@@vishnujana32 yenna maari yeppoda Panna pooreenga ithe maari polambi u thaan irukwmmum
@jenisonj96124 жыл бұрын
Dislike pottavanuka kunnia pudichu umbu da polladi mona
யானைக்கு இருக்கும் தமிழ் பற்று உங்களிடம் இல்லாதது வளர்ப்பின் பிழை .இது உங்களுக்கு அசிங்க அவமானம் என்று கருதி மாற்றங்கள் நிகழ்ந்தால் அழகு.
@வெறியாட்டம்-ர8ங4 жыл бұрын
@நாகராஜ ஐயர்- சேர பாண்டிய நாட்டு அந்தணன் சிலர் வாதத்தின் வெற்றி வெல்வது அல்ல, குழப்புவது.
@வெறியாட்டம்-ர8ங4 жыл бұрын
@நாகராஜ ஐயர்- சேர பாண்டிய நாட்டு அந்தணன் சமஸ்கிருதம் என்ற வார்த்தையின் பொருள் "செம்மையாக உருவாக்கப்பட்டது" .lol "சொற்போர் "என்ற தனி தமிழ் அடையாளம் உண்டு. நாடோடி நெறி , இல்லாமல் திருடும் கூட்டம் அல்ல."சமஸ்கிருதம் ஒரு மொழி அல்ல" இந்த நூலிற்கு மறுப்பு நூல் எழுதினால் பரிசு தருவதாக அறிவித்தார் ஐயா சாத்தூர் சேகரன்.இது வரை அவால் வாய்கள் திறக்கப்படவில்லை.lol
@வெறியாட்டம்-ர8ங4 жыл бұрын
@நாகராஜ ஐயர்- சேர பாண்டிய நாட்டு அந்தணன் ஐயர் ,ஆசாரி மட்டும் இல்லை சிவாச்சாரியார் ,பண்டாரம், அந்தணர் எல்லாம் தமிழ் சான்றோர்கள்(4 வேத பிராமின் தவிர) .வடவர்கள் இங்கு மதிப்பை பெற ஐயர் அந்தணன் என வேடமிட்ட பிச்சைக்காரர் (இது பிராமின் குலத்தொழில்).
@வெறியாட்டம்-ர8ங4 жыл бұрын
@நாகராஜ ஐயர்- சேர பாண்டிய நாட்டு அந்தணன் செத்து போன பிணத்தை வைத்துக்கொண்டு எவ்வளவு அரிதாரம் பூசி அழகு பார்த்தாலும் நாறத்தான் செய்யும்.இது இயற்கை.
@வெறியாட்டம்-ர8ங4 жыл бұрын
@நாகராஜ ஐயர்- சேர பாண்டிய நாட்டு அந்தணன் தமிழி தமிழ் வேறு என்றால் அடிப்படை மொழி ஆய்வாளர்கள் கூட சிரிப்பார்கள்..😂😂😂
@howtomake014 жыл бұрын
அருமை👌👌
@ammadhamumsammadham16954 жыл бұрын
என் கண்ணில் கண்ணீர் வருகிறது எனக்கு அவ்வளவு சந்தோசம் 😂😂😂😻💞💝💘
Andal chellam so sweet...alaga reply panuthu, veliya kathottama irukumo athan.....happy to see you ma....i have never seen like elephant reply to others
@babibabi92813 жыл бұрын
என் செல்லகுட்டீயை இப்பவே சென்று நேரில் பார்க்கனும் போல இருக்கு. ஆண்டா பேசுவது எத்தனை அழகு ❤👍😍😍😍
@RathikaRathika39584 жыл бұрын
உண்மையில் அது அறியாக் குழந்தை தான் .
@navaznavaz38864 жыл бұрын
ஆண்டாள் அருமை குழந்தை
@ayyapaaram40633 жыл бұрын
நம் தமிழ்நாடு .....💜💞💜
@kalathambikrishna69134 жыл бұрын
Respected Aandalji and Respected Mahout......are lovely.....Long live both of you..... God bless you
@அகண்டபாரதம்-ச7ட4 жыл бұрын
தம்பி அடம் பிடிக்காம கூட வந்தால்தான் குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் வாங்கி தருவேன் 😜 இது என் சேனல் ஆதரவு தருக ❤️
@thangamalaithangam26734 жыл бұрын
தெய்வங்கள் எல்லாம் தோற்றேபோகும் தந்தை அன்பின் பாசத்தில் அது போல தான் இந்த பாச போராட்டம்🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘
@sangarig21624 жыл бұрын
First time hearing elephant's voice . So sweet .
@simply_vijju71043 жыл бұрын
தயவு செய்து ஆண்டாள் யானையை சுத்தி போடுங்காள் உலகமே கண்ணு வைத்திருக்கும் ❤️❤️
@Sarvam_sivamayam4 жыл бұрын
இவர்கள் ஏன் குழந்தைக்கு கதை சொல்லுவது போல், செய்தி வாசிக்கிறார்கள்...😌
@troopstroops30214 жыл бұрын
Bro thalai adurathu mattun tha yanai video edukkure alu dubbing panraru
@visaletchimuniappan80064 жыл бұрын
Suthipodungga Anndalukku... Kuzhanthai pola adampidikkirathai paarkha kankollavillai.....❤
@CRAZYBEASTFF4 жыл бұрын
சொல்வதை கேள் ஆண்டாள்.......
@SNR1254 жыл бұрын
🔥🔥உங்க செய்தி வாசிப்பு குறள் அருமையாக உள்ளது ❤️
@malinisugumaran71964 жыл бұрын
ஆண்டாளுடைய குரல் மனசுக்குள்ளே நிக்குது
@vannisrajathi75084 жыл бұрын
அன்புக்கு பழக்கப்பட்ட மிருகம்🐘🐾🐾🐘
@Naanagiyanee4 жыл бұрын
Nalla Jolly a walking ponum pola jilu jilu nu kaathu vera adhu varuma vetuku 😂😂❤️❤️
@balakumar6434 жыл бұрын
Ennoda chellakutty Ku Enna oru arivu, kural keka oru kulandhayoda kural Madhiri iruku ,ya chellam,so sweet
@karupuPambu4 жыл бұрын
இந்த குரல் கேட்டு எம்மா நாள் ஆச்சி 😍😍😍
@prakoprakash80763 жыл бұрын
அழகோ அழகு ஆண்டாள் மழைலை பேச்சு 🥰🥰🥰💕💕💕💕
@balajiramanan64453 жыл бұрын
It's a bonding between and human, Please treat them like our child, then their reaction also like child for ever, So they are precious to us, Respect them, thanks who posted this Video, make me happy to see the same, Congrats you and post more to have large families of KZbin
@kesavannirmalakesavan54262 жыл бұрын
செல்லக் குட்டி 🐘❤🙏🙏🙏🙏
@d.kumard.kumard70354 жыл бұрын
Om... *****அமைதியான குரல்****!!!
@d.kumard.kumard70354 жыл бұрын
@Nandhini. R09 om... இனி வரும் காலங்களில் மனதில் கோடி தீபங்கள் ஒளி பெற வாழ்த்துகிறேன் !!! வாழ்க வளமுடன் !!! நாளை நல் நாளாக அமைய இறைவனிடன் வேண்டுகிறேன் !!! இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் !!!
@Geethakalimuthu113 жыл бұрын
அழகு ❤️❤️❤️❤️😍அருமை யான பதிவு 😊🥰
@saranyaa21794 жыл бұрын
Aiyoo soooo cuteee 😍😍😍😍
@Universembkp2 жыл бұрын
குட்டி மா ,தங்க மயிலு...அழகு மயில்... சாமி குழந்தை... தங்க மயில் குரல் கொஞ்சுது...