No video

குற்றப் பின்னணி இல்லாதவர்கள் நாங்கள் | பேராசிரியர்.கல்யாணசுந்தரம் | சாட்டையடி | சாட்டை

  Рет қаралды 37,860

Saattai

Saattai

Күн бұрын

#Saattai #KalyanaSundaram #DuraiMurugan #NTK
நாம்தமிழர் கட்சி மாநில இளைஞர் செயலாளர்
பேராசிரியர்.கல்யாணசுந்தரம் அவர்களின் நேர்காணல்....
Our Facebook Link ;
/ saattai2018
Our Twitter Link;
sa...
Like,Subscribe,Share.... and also click the Bell Button

Пікірлер: 423
@ntumuthu
@ntumuthu 5 жыл бұрын
சீமானை தாண்டி நம்பிக்கை தருவது இரண்டாம் கட்ட தலைவர்கள் அண்ணன் கல்யாணசுந்தரம் ,அறிவுச்செல்வன் போன்றோர் .வாழ்த்துக்கள் அண்ணா
@maaxking
@maaxking 5 жыл бұрын
பொறுப்பான அறிவு பூர்வமான பதில்கள். எப்பொழுதுமே தம்பி கல்யானசுந்தரம் அறிவும் பொறுப்பும் மிகுந்த மனிதர். நாம் தமிழர் தொடர்ந்தும் வளரும். அதில் எந்த சந்தேகமும் இல்லை. கல்யான சுந்தரம் அவர்கள் தொடர்ந்தும் நிறைய விவாதங்களில் பங்கு கொண்டு உண்மையை உரக்கச்சொல்லி, திராவிட போலியை வெளிக்கொனர வேண்டும். நாம் தமிழர்.
@greatpathy1546
@greatpathy1546 5 жыл бұрын
Support ntk seeman and hari nadar. Not admk karunas. Tamil sathikal jathi peyarai poda vendum.
@user-hm3pd5cd2o
@user-hm3pd5cd2o 5 жыл бұрын
சாட்டை அண்ணன் கல்யாணசுந்தரத்தின் கைகளிலும்!
@greatpathy1546
@greatpathy1546 5 жыл бұрын
Support ntk seeman and hari nadar. Not admk karunas. Tamil sathikal jathi peyarai poda vendum.
@arulromesh
@arulromesh 5 жыл бұрын
மிகவும் நேர்தியான பேச்சு... அண்ணன் கல்யாண சுந்தரம் அவர்கள். ஈழ மக்கள் உங்கள் ஆளுமையை பார்த்து வியக்கின்றோம்.... மென்மேலும் ஆரிய திராவிட அத்திவாரங்களை தகர்க்க வாழ்த்துகள்... 🌾🌾🌾🌾🌾
@vashantvk483
@vashantvk483 5 жыл бұрын
சாட்டையடி ஐயா மணியரசன் அவர்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் அவரது பேச்சு நமக்கு காலத்தேவை
@user-zx7wc9vc5o
@user-zx7wc9vc5o 5 жыл бұрын
அண்ணா சிறப்பான முயற்சி நாம் தமிழர் ஆளுமைகளை இன்னும் மக்களிடம் கொண்டு சோர்ப்போம்..
@greatpathy1546
@greatpathy1546 5 жыл бұрын
Support ntk seeman and hari nadar. Not admk karunas. Tamil sathikal jathi peyarai poda vendum.
@user-bg9kb6hk7h
@user-bg9kb6hk7h 5 жыл бұрын
திரையில் அண்ணன் பேராசிரியர் கல்யாணசுந்தரம். திரைக்கு பின் (கேள்வி குரல்) அண்ணன் நெல்லை. துரைமுருகன்.
@greatpathy1546
@greatpathy1546 5 жыл бұрын
Support ntk seeman and hari nadar. Not admk karunas. Tamil sathikal jathi peyarai poda vendum.
@drgps007
@drgps007 5 жыл бұрын
நீங்கள் அடுத்த தேர்தலுக்காக அரசியல் செய்பவர்கள் நாங்கள் அடுத்த தலைமுறைக்காக அரசியல் செய்பவர்கள் அருமையான பதில் வாழ்த்துக்கள்
@sadeevedio
@sadeevedio 5 жыл бұрын
முனை புல்லோ, அடி புல்லோ! புல் எங்களோடையது.... ஷானவஷ் போன்றோர்கள் எங்கோ மேய்கிறார்கள்.. அருமையான தெளிவுரை....
@prathishkodai8574
@prathishkodai8574 5 жыл бұрын
ஆமா 👌👌👌
@meking323
@meking323 5 жыл бұрын
நாம் தமிழர் கட்சி காலத்தின் கட்டாயம்....மிக சமீபத்தில் தான் நாம் தமிழர் கட்சி மக்களிடம் பரவலாக பேசப்படுகின்றது....தூரம் அதிகம் இல்லை.....வெல்வோம் .....நிச்சயம்
@gunasekart5098
@gunasekart5098 5 жыл бұрын
சிறப்பான முயற்சி நாம் தமிழராய் இனைவோம் தம்பியின் கனவை வென்று எடுப்போம்
@PremTalks
@PremTalks 5 жыл бұрын
Gunasekar T 💪🏻💪🏻 தமிழ் சமூகத்தின் பிரச்சனைகளை உரக்க சொல்லும் முயற்சி என் சேனலில் ..கை கோர்த்து களமாடுவோம் ..please watch , share and subscribe🙏🙏
@ravikris3730
@ravikris3730 5 жыл бұрын
கல்யானசுந்தரம் அறிவும் பொறுப்பும் மிகுந்த மனிதர்,,அறிவு பூர்வமான பதில்கள் சிறப்பான செவ்வி,வாழ்த்துகள்.
@devshan8415
@devshan8415 5 жыл бұрын
ஒரு வார்டு கவுன்சிலர் இல்லாத நாம் தமிழர் கட்சியை பார்த்து...திராவிடனும் ஆரியனும் கதறுறாங்கனா...நாம் தமிழர் சரியான பாதையில் தான் செல்கிறது...
@edwardthedifferent
@edwardthedifferent 5 жыл бұрын
dmk admk kaluvi uthurungaya po pa
@thennarasun8950
@thennarasun8950 5 жыл бұрын
ramesh guna comedy comedy
@durairajchinnasmy5634
@durairajchinnasmy5634 5 жыл бұрын
kzbin.info/www/bejne/d6vdd2yMa5aMbdk
@samaranravi6026
@samaranravi6026 5 жыл бұрын
எமது உறவு பேராசிரியரின் பதிலடி தமிழர் ஓர்மையின் முதல் படி
@ariaratnamksegaran2006
@ariaratnamksegaran2006 5 жыл бұрын
பேராசிரியாின் கருத்துக்கள் மிகவும் தெளிவானதும் தனிமனிதா் தாக்குதலற்றது.
@kalairaj6469
@kalairaj6469 5 жыл бұрын
அடுத்த தேர்தலுக்காக கட்சி நடத்துபவர்கள் அல்ல நாங்கள். அடுத்த தலைமுறைக்காக கட்சி நடத்துபவர்கள். இன்று இல்லையேனும் ஒருநாள் வென்றே தீருவோம். நாம் தமிழர் 💪
@user-tr5ty9cl5t
@user-tr5ty9cl5t 5 жыл бұрын
அண்ணன் துரைமுருகன் அண்ணன் கல்யாண சுந்தரம் இருவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி இதுபோன்று தொடர்ந்து பதிவுகளை செய்ய வேண்டும்.
@BalaBala-gd6sn
@BalaBala-gd6sn 5 жыл бұрын
அருமை அண்ணா.ஷா நவாஸ் அவர்களுக்கு சரியான பதிலடி
@kannan1periasamy
@kannan1periasamy 5 жыл бұрын
மிகவும் சிறப்பு. வாழ்த்துகள்.
@karthickk4476
@karthickk4476 5 жыл бұрын
வெற்றிச்செயல்பாடுகளின் முதல் பணி இது. இனி ஆட்சி அதிகாரம் மட்டுமே குறிக்கோள்.
@BalaBala-pl1pb
@BalaBala-pl1pb 5 жыл бұрын
எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் வழியில் புரட்சி செய்வோம் இந்த மண்ணையும் மக்களையும் காக்க
@duraibabuparthasarthy7451
@duraibabuparthasarthy7451 5 жыл бұрын
AVARU KUDUMBA MAKKALAIYA??
@ashokkumar-kr1ud
@ashokkumar-kr1ud 5 жыл бұрын
இவரும் பங்கு பெற்ற விவாதத்தை நான் கண்டுள்ளேன்.. அன்றும் அண்ணன் கலியாணசுந்தரம் இதே போல் தான் சொன்னார்கள்..
@senorkarthikpanneerselvam5098
@senorkarthikpanneerselvam5098 5 жыл бұрын
அண்ணன் பேராசிரியர் கல்யாணசுந்தரம் அவர்களின் பேச்சுக்களும், சிந்தனைகளும், வாதிடும் திறமையும் பார்த்துமா தெரியவில்லை? நாங்கள் நுனிப்புள் மேயிந்தவர்களா இல்லையா என்பது. என்றும் அண்ணன் அவர்களின் பேச்சுக்கள் நாம் தமிழர் கட்சியின் கேடையமாகவும், கூர்மையான ஆயுதமாகவும் இருக்கிறது... அருமை...
@karthikeyan.v83
@karthikeyan.v83 5 жыл бұрын
சிறப்பான செவ்வி,வாழ்த்துகள்.
@prashanthrajendran8636
@prashanthrajendran8636 5 жыл бұрын
விமர்சனங்களுக்கு தக்க பதிலடி... சாட்டையடி... 👍👍👍👍
@kannanperiyasamy5893
@kannanperiyasamy5893 5 жыл бұрын
நல்லவர் இலட்ச்சியம்! வெல்வது நிச்சயம்!!நிச்சயம் நாம் வெல்வோம் நாம் தமிழர்💪💪💪💪
@PremTalks
@PremTalks 5 жыл бұрын
Kannan Periyasamy 💪 தமிழ் சமூகத்தின் பிரச்சனைகளை உரக்க சொல்லும் முயற்சி என் சேனலில் ..கை கோர்த்து களமாடுவோம் ..please watch , share and subscribe🙏🙏
@user-zv7pi8tg1i
@user-zv7pi8tg1i 5 жыл бұрын
மணியரசன் பற்றிய பேச்சு அருமை..
@kannanratnavel9057
@kannanratnavel9057 5 жыл бұрын
அருமையான விளக்கம் கொடுத்தார் நன்றி நாம் தமிழர்
@navakalakulanthaivel
@navakalakulanthaivel 5 жыл бұрын
உண்மையான , கேட்பதற்கு மிகுந்த உற்சாகம் அளிக்க கூடிய சிறந்த பதில்கள் வாழ்த்துக்கள்.
@Selvinnellai87
@Selvinnellai87 5 жыл бұрын
குற்றபின்னனி இல்லாத நபர்களை 234 தொகுதிலயும் நிறுத்திய ஒரே கட்சி நாம்தமிழர் ❤
@breezetouch6968
@breezetouch6968 5 жыл бұрын
நாம் தமிழர்...உறுதியாக வெல்வோம்...தமிழ்தேசியம்...🙏
@thiru.parthasarathi
@thiru.parthasarathi 5 жыл бұрын
அருமையான தெளிவான விளக்கம் மற்றும் பதில்கள்...கல்யாணசுந்தரம் அண்ணாவிற்கு நன்றிகள்...எங்கள் அனைவரின் மனதிலுள்ள சரியான கேள்விகளை கணைகளாக முன்வைத்த அண்ணன் துரை முருகன் அவர்களுக்கும் நன்றிகள்...இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை...நாம் தமிழர் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி...
@user-gl9dt2tc3m
@user-gl9dt2tc3m 5 жыл бұрын
நாம் தமிழர் கட்சி (வாழ்க) வளரும்
@greatpathy1546
@greatpathy1546 5 жыл бұрын
Support ntk seeman and hari nadar. Not admk karunas. Tamil sathikal jathi peyarai poda vendum.
@sivakural
@sivakural 5 жыл бұрын
ஐயா மணியரசன் அவர்களை தமிழ்ப் பெரியார் என்று அழைத்தது மிகவும் சிறப்பு
@tamilqueen1991
@tamilqueen1991 5 жыл бұрын
வெல்வோம்
@mariappanveeramani8389
@mariappanveeramani8389 5 жыл бұрын
சிறப்பு வேறு சிலர் செய்வது தேர்தல் அரசியல் ஆனால் நாம் தமிழர் செய்வது வருங்கால தலைமுறைக்கான அரசியல்
@karthikrajendran717
@karthikrajendran717 5 жыл бұрын
அருமை மிக்க நன்றி நாம் தமிழர்
@broosesc6152
@broosesc6152 5 жыл бұрын
சிறப்பான முயற்ச்சி அறிவு பூர்வமான நீக்கம்.😍😍😍😍😍😍
@PremTalks
@PremTalks 5 жыл бұрын
brooses cb unmai bro தமிழ் சமூகத்தின் பிரச்சனைகளை உரக்க சொல்லும் முயற்சி என் சேனலில் ..கை கோர்த்து களமாடுவோம் ..please watch , share and subscribe🙏🙏
@balajibalaji-sv1np
@balajibalaji-sv1np 5 жыл бұрын
மிக மிக அருமை, விரைவில் காலம் நம் கைகளில்
@user-ug6mo2zf7l
@user-ug6mo2zf7l 5 жыл бұрын
ஒரு இடத்தில் வெற்றி கிடைத்தாலே நாம் என்ன செய்வோம் என காண்பித்து விடலாம்.
@fr.valanarasu
@fr.valanarasu 5 жыл бұрын
நிதானமான நகர்வு நிரந்தரமான உயர்வு... வெல்வோம் விரைவில்... நாம் தமிழர்.
@tamilanadhisivan2156
@tamilanadhisivan2156 5 жыл бұрын
சிறப்பான பதில் அண்ணா 👌
@karuppaiyayuvarani
@karuppaiyayuvarani 5 жыл бұрын
தமிழர் என்றோர் இனம் உண்டு ...தனியே அவருக்கோர் குணம் உண்டு....... இனத்தின் விடுதலை நோக்கி💪......நாம் தமிழராய் இணைவோம்.....💪💪
@user-fg2kz6pf3q
@user-fg2kz6pf3q 5 жыл бұрын
சிறப்பு அண்ணா அருமையான முயற்சி
@wakeuptamizha4503
@wakeuptamizha4503 5 жыл бұрын
உறுதியாக நாம் தமிழர் ஆட்சியே வெல்லும் நாமே ஊடகமாய் மாறுவொம் இது ஓட்டுக்கன அரசியல் இல்லை என் நாட்டுக்கான அரசியல்
@VijayakumarMoorthy
@VijayakumarMoorthy 5 жыл бұрын
துரை அண்ணா, கேள்வி கேட்கும்போது இயல்பான உரைநடையில் பேசினால் சிறப்பாக இருக்கும். பெருமுயற்சிக்கு வாழ்த்துகள்.
@manjunath9811
@manjunath9811 5 жыл бұрын
தாயகம் தமிழ்த்தேசியம் தன்னாட்சி,நாம் தமிழர் நாமே தமிழர்.
@vaazhgaurimayudan9864
@vaazhgaurimayudan9864 5 жыл бұрын
நாம் தமிழர் வெல்லும் அனைவரையும் அணைத்து கொள்ளும் காலம் விரைவில் பதில் சொல்லும்! நாம் தமிழர்!!!
@socialjustice7564
@socialjustice7564 5 жыл бұрын
அருமை 👌 சகோதரர்கள்! Have been following both of you on FB and KZbin for 2-3 years, keep rocking!
@judemarcus309
@judemarcus309 5 жыл бұрын
நீங்கள் அடுத்த தேர்தலுக்கானவர்கள் நாங்கள் அடுத்த தலைமுறைக்கானவர்கள்....💪நாம் தமிழர்
@kothandapanibalagangadhara4716
@kothandapanibalagangadhara4716 5 жыл бұрын
வெல்லும் தமிழ் வெல்லும் நாம் தமிழர்... நாகரிகமான பேச்சு...
@katharmeeran9521
@katharmeeran9521 5 жыл бұрын
கல்யாண சுந்தரம் & துரைமுருகன் & ஜெயசீலன் & அறிவு செல்வன் மற்றும் அனைத்து நாம் தமிழர் உறவுகளும் நம்பிக்கை கொள்ளுங்கள்.நாம் வெல்லும் நாள் தொலைவில் இல்லை.நாம் தமிழர்
@sivarajpalanisamy1849
@sivarajpalanisamy1849 5 жыл бұрын
சூப்பர்
@jasminesuresh5123
@jasminesuresh5123 5 жыл бұрын
Sivaraj palanisamy
@user-bw3bi2xj3d
@user-bw3bi2xj3d 5 жыл бұрын
சாட்டை யை சரமாரியாக வீசுகிறார் பேராசிரியர் ,சரவெடியாக பதிலடி கொடுக்கிறார் வாழ்த்துக்கள்-
@alexpandian5030
@alexpandian5030 5 жыл бұрын
தொடர்ந்து இதை போல் கானொளி பதிவிடுங்கள் நாம் தமிழர் கொண்ட தத்துவம் வெல்லும் நிச்சயம்👍😊
@panithulivijayakumartravel3523
@panithulivijayakumartravel3523 5 жыл бұрын
வாழ்த்துகள் நண்பர்களே
@PremTalks
@PremTalks 5 жыл бұрын
Vijaya Kumar 👏👏👏💪🏻 தமிழ் சமூகத்தின் பிரச்சனைகளை உரக்க சொல்லும் முயற்சி என் சேனலில் ..கை கோர்த்து களமாடுவோம் ..please watch , share and subscribe🙏🙏
@ayishaayisha5101
@ayishaayisha5101 5 жыл бұрын
தெளிவான உச்சரிப்பு முதிர்ச்சியான பதில் பேராசிரியர் அல்லவா வாழ்த்துக்கள் சகோதரா
@ssiva2222
@ssiva2222 5 жыл бұрын
அருமையான தெளிவுரை....
@joowills
@joowills 5 жыл бұрын
நாம் தமிழர் ✊🏼
@rajsundarlogasundaram1596
@rajsundarlogasundaram1596 5 жыл бұрын
Very clear and very intellectual speech ever by a youngster.Even haters will accept your thoughts ... Way to go ... Sure win Naam Tamilar
@vinothansham
@vinothansham 5 жыл бұрын
உண்மை வென்றே தீரும் நாம் தமிழர் வென்று முடிக்கும் 😺😺
@user-bd3so8wh7b
@user-bd3so8wh7b 5 жыл бұрын
அண்ணன் கல்யாணசுந்தரம்...........
@kattakaalaiMadurai
@kattakaalaiMadurai 5 жыл бұрын
ஐயா மணியரசன் அவர்கள் தமிழ் தேசிய தந்தை.
@rajaraavanan2667
@rajaraavanan2667 5 жыл бұрын
அண்ணன் இருவரும் அருமை
@_-_-_-TRESPASSER
@_-_-_-TRESPASSER 5 жыл бұрын
எப்பவும் நாம் ஒரு முன்மாதிரி.😇
@01thivakaran
@01thivakaran 5 жыл бұрын
அருமை அண்ணா நிதனமான சரியான பதில்
@sadakfutbal8008
@sadakfutbal8008 5 жыл бұрын
அருமை. அண்ணா அப்படியே வரைவு திட்டத்தையும் இந்த பக்கத்தில் பதிவிட்டு கொண்டு செல்லுங்கள் நன்றி
@eniyavan6296
@eniyavan6296 5 жыл бұрын
ஆம்.
@drgps007
@drgps007 5 жыл бұрын
நாம்தமிழர் நிச்சயம் வெல்லும் வாழ்த்துக்கள்
@user-xo8xw9jt8z
@user-xo8xw9jt8z 5 жыл бұрын
மகிழ்ச்சி
@PremTalks
@PremTalks 5 жыл бұрын
சே. பாண்டியன் தமிழ் சமூகத்தின் பிரச்சனைகளை உரக்க சொல்லும் முயற்சி என் சேனலில் ..கை கோர்த்து களமாடுவோம் ..please watch , share and subscribe🙏🙏
@user-xo8xw9jt8z
@user-xo8xw9jt8z 5 жыл бұрын
@@PremTalks நல்லது
@PremTalks
@PremTalks 5 жыл бұрын
சே. பாண்டியன் nandri anna..
@thanal9637
@thanal9637 4 жыл бұрын
இந்த நேர்காணலை எதிரிகளும் எட்டி பார்த்து மனதளவில் ஏற்றுக்கொள்ளும் கருத்துக்கள். அருமை. பேராசிரியர் கல்யாணசுந்தரம் மற்றும் சாட்டை வலையொலிக்கும் வாழ்த்துக்கள். நாம் தமிழர் கட்சி வெல்லும்.
@rajsundarlogasundaram1596
@rajsundarlogasundaram1596 5 жыл бұрын
Sure will Naam Tamilar
@cryptoworld6737
@cryptoworld6737 5 жыл бұрын
S வீரபாண்டியன், ஷாநவாஸ் ஆகியோருக்கு சரியான செருப்படி பதில், போயி தூக்குல தொங்கிருங்க அரசியல் வியாபாரிகளே ..நாம் தமிழர்
@vinsentlawrence4397
@vinsentlawrence4397 5 жыл бұрын
அருமை அண்ணா ...💪💪💪💪 வாழ்த்துகள்....💐💐💐💐
@rendalrajamani6013
@rendalrajamani6013 5 жыл бұрын
அண்ணனின் தீவிரமான ரசிகர்களில் நானும் ஒருவன் என்பதில் எனக்கு பெருமையே
@veeraragavan-zt3ut
@veeraragavan-zt3ut 5 жыл бұрын
அண்ணன் பேச்சு அருமை
@immanuvel8122
@immanuvel8122 5 жыл бұрын
நாம் தமிழர் நாமே தமிழர்
@user-uq6rr1td8x
@user-uq6rr1td8x 5 жыл бұрын
சிறப்பு துரை
@aruchasamyaru1423
@aruchasamyaru1423 5 жыл бұрын
சுப்பர் அண்ணன்
@KnNn07
@KnNn07 5 жыл бұрын
பொறுப்பான அறிவு பூர்வமான பதில்கள்..
@gopalkrishnan8617
@gopalkrishnan8617 5 жыл бұрын
நாம் தமிழர்
@shra3834
@shra3834 5 жыл бұрын
வாழ்க வளமுடன் அண்ணா! நாம் தமிழர்
@mohamedrihan4560
@mohamedrihan4560 5 жыл бұрын
Naam tamiler 💪💪💪
@PremTalks
@PremTalks 5 жыл бұрын
Mohamed Rihan bro தமிழ் சமூகத்தின் பிரச்சனைகளை உரக்க சொல்லும் முயற்சி என் சேனலில் ..கை கோர்த்து களமாடுவோம் ..please watch , share and subscribe🙏🙏
@dinesh8834
@dinesh8834 5 жыл бұрын
அண்ணன்கள் கல்யாணசுந்தரம் & துரைமுருகன் ஆகிய இருவரிடத்தில் ஒரு கோரிக்கையை முன்வைக்கிறேன்! கருணாசு அவர்களின் சாதி வெறி பேச்சிற்கு கண்டனம் தெரிவித்த நாடார் சங்க அமைப்பின் ஒருவராக திகழும் ஹரி என்பவர் ( நீண்ட தலைமுடி , காதில் ஹியர் போன் வைத்திருப்பவர்) அண்ணன் சீமானின் ஆதரவாளராக இருப்பவராகும்... அண்ணனின் பின்னால் எப்பொதும் நின்று கொண்டு புகைப்படத்திற்கு போஸ் காட்டுவார்.. அவரை போன்ற சாதி சங்கத்தின் முதன்மையானவர்களை கட்சியில் இணைக்க வேண்டாம் என்பது எனது கருத்து.. இதனால் பார்ப்பவர்களுக்கு அண்ணன் சீமானின் பின்னனியில் இருப்பவர்கள் பெரும்பாலும் நாடார் சாதிய பற்றாளராக அனைவரும் கருதுவர்.. இதனை அண்ணன் சீமானின் கவனத்திற்கு கொண்டு போகவும்.. நன்றி! நாம் தமிழர்!!
@devshan8415
@devshan8415 5 жыл бұрын
Dinesh Rajasekaran தமிழகத்தில் ஜாதி வெறியில் ஊறிபோனவர்கள் அதிகம்...இதில் வருத்தம் என்னவென்றால் ஜாதிவெறியை அடுத்த தலைமுறையினருக்கு கடத்துவதுதான் மிக கொடுமை....சமூக வலைத்தளங்களில் ஒரு குறிப்பிட்ட சாதியினர் ...சாதியை கடந்து வரவில்லை...அதற்க்குள் ஊறிதான் இருக்கிறார்கள்...குறிப்பாக கருணாஸ் போன்றவர்கள்...
@dinesh8834
@dinesh8834 5 жыл бұрын
@@devshan8415 சரியாக சொன்னீர்கள்.. நாம் சாதி மதம் அற்ற தூய அரசியலை வென்றெடுக்க வேண்டும்..
@Aaron-ic2lr
@Aaron-ic2lr 5 жыл бұрын
Dinesh Rajasekaran உண்மையான கருத்து சகோதரே வாழ்த்துக்கள்
@justinmosesmoses6437
@justinmosesmoses6437 5 жыл бұрын
அதே ஆள் தமிழிசை பின்னாலும் இருக்கிறார் அவர் யார் என பிரித்து பார்ப்பது நல்லது
@dinesh8834
@dinesh8834 5 жыл бұрын
@@justinmosesmoses6437 நெசமாவா ? எந்த பதிவு ? லின்க் இருந்தால் அனுப்புங்க
@kailasamsaravanan8659
@kailasamsaravanan8659 5 жыл бұрын
நல்ல சாட்டையடி.முடிந்தால் திராவிடர்கள் பதில் கூறட்டும்.நாம் தமிழருக்கு இனி என்றும் ஏறுமுகம்தான்.
@girishs7759
@girishs7759 5 жыл бұрын
Namm tamilar 🐯
@vinodnarayanan3329
@vinodnarayanan3329 5 жыл бұрын
S verapandiyan become comedian now a days ...
@saravanansuganth5739
@saravanansuganth5739 5 жыл бұрын
அருமை அண்ணா தெளிவான விளக்கம்
@Rutva-r7x
@Rutva-r7x 5 жыл бұрын
நாம் தமிழர் கட்சி ஒருநாள் நிச்சயம் வெற்றி பெற்றார்
@goobiie
@goobiie 5 жыл бұрын
அருமையான மிகவும் பக்குவமாக பதில்கள்...வாழ்த்துக்கள் அண்ணா கல்யாணசுந்தரம்.
@howtomake01
@howtomake01 5 жыл бұрын
மதராஸ் சென்னையாக மாற்றியதில் தெரியும் கலைஞர் இன பாசம்...
@santhakumarmathyaparanam1003
@santhakumarmathyaparanam1003 5 жыл бұрын
அருமையான விளக்கம் நாம் தமிழர் வெல்வோம் நன்றி
@PremTalks
@PremTalks 5 жыл бұрын
Santhakumar Mathyaparanam 💪🏻💪🏻💪🏻 தமிழ் சமூகத்தின் பிரச்சனைகளை உரக்க சொல்லும் முயற்சி என் சேனலில் ..கை கோர்த்து களமாடுவோம் ..please watch , share and subscribe🙏🙏
@snoopguy
@snoopguy 5 жыл бұрын
Great effort!! Do more videos as this, to answer criticism from all politic parties...sattaai adi kodukenum...Naam Tamizhar
@p.ravikumar2188
@p.ravikumar2188 5 жыл бұрын
புதுமையான, தேவையான, வரவேற்கத்தக்க முயற்சி... அருமை... பாராட்டுக்கள். உங்கள் விழிப்புணர்வு பணி தொடர என் வாழ்த்துக்கள்... நாம் தமிழர்.
@lamarmartine2336
@lamarmartine2336 5 жыл бұрын
100%100%100%100%100%100% உண்மை அண்ணா
@saka6511
@saka6511 5 жыл бұрын
மிக தெளிவான பேச்சு,உறுதியான கொள்கை வெற்றிபெற வாழ்த்துக்கள்,,,,
@THAMILTIGERS
@THAMILTIGERS 5 жыл бұрын
நாம் தமிழர்.....
@tamilqueen1991
@tamilqueen1991 5 жыл бұрын
நாம் தமிழராய் வெல்வோம் என்பது உறுதி நாம் தமிழர்
@valari3665
@valari3665 5 жыл бұрын
மிக்க அருமை அண்ணா நாம் தமிழர்....
@ManiMani-og1lb
@ManiMani-og1lb 5 жыл бұрын
சிறப்பு
@user-dq3jd6gj1t
@user-dq3jd6gj1t 5 жыл бұрын
சிறப்பு அண்ணா.
@sadeevedio
@sadeevedio 5 жыл бұрын
S.வீரபாண்டியன் பேசிய காணொளியை இத்துடன் இணைத்திருக்கலாம்
@rajavenkat5594
@rajavenkat5594 5 жыл бұрын
தம்பி ஷாநாவாஸ்க்கு நீங்கள் கொடுத்த விளக்கம் மிக மிக அருமை.
@jesusredeems2.037
@jesusredeems2.037 5 жыл бұрын
சிறப்பான முயற்சி...
ОБЯЗАТЕЛЬНО СОВЕРШАЙТЕ ДОБРО!❤❤❤
00:45
طردت النملة من المنزل😡 ماذا فعل؟🥲
00:25
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 13 МЛН
Survive 100 Days In Nuclear Bunker, Win $500,000
32:21
MrBeast
Рет қаралды 163 МЛН
Happy birthday to you by Tsuriki Show
00:12
Tsuriki Show
Рет қаралды 11 МЛН
ОБЯЗАТЕЛЬНО СОВЕРШАЙТЕ ДОБРО!❤❤❤
00:45