வைகோ வாங்கிய நூறு கோடி -பேராசிரியர் கல்யாணசுந்தரம் சாட்டையடி | சாட்டை

  Рет қаралды 56,420

Saattai

Saattai

5 жыл бұрын

நாம்தமிழர் கட்சி மாநில இளைஞர் பாசறை செயலாளர் பேராசிரியர் கல்யாணசுந்தரம் நேர்காணல் பாகம் 2

Пікірлер: 404
@paruunudan
@paruunudan 5 жыл бұрын
எல்லா தலைவர்களுக்கும் விளக்கம் கொடுக்கும் "நாம் தமிழர் கட்சி" சிறப்பு, அருமை தோழர் "கல்யாணசுந்தரம்"
@PremTalks
@PremTalks 5 жыл бұрын
தேன் மொழியாளானவன் 💪🏻💪🏻💪🏻 தமிழ் சமூகத்தின் பிரச்சனைகளை உரக்க சொல்லும் முயற்சி என் சேனலில் ..கை கோர்த்து களமாடுவோம் ..please watch , share and subscribe🙏🙏
@vashantvk483
@vashantvk483 5 жыл бұрын
அண்ணன்கள் தினமும் இவ்வாறு காணொளி போட்டால் அவர்களுக்கு செருப்படியாக இருக்கும்
@mskthevar1077
@mskthevar1077 5 жыл бұрын
நாளைய நல் அரசியலுக்கு நாம்தமிழரே மாற்று! இவர்களை தவிர்த்து இனி தமிழக அரசியல் இல்லை!!
@sarasaravanan2122
@sarasaravanan2122 5 жыл бұрын
தோழர் பேராசியர் திரு. கல்யாணசுந்தரம் அவர்களின் கருத்து நியாமானது ..... அருமை
@karthickk4476
@karthickk4476 5 жыл бұрын
இப்படி ஒரு நிகழ்ச்சி பல காலமாக எதிர்பார்த்தது . நாம் தமிழர் கட்சியின் பொருப்பாளர்கள் பேட்டி மக்களிடம் கொண்டு சேர்ப்பது மிக அவசியம்.
@user-gl9dt2tc3m
@user-gl9dt2tc3m 5 жыл бұрын
அருமை பேராசிரியர் கல்யாணசுந்திரம் அவர்கள் நேர்காணல் கருத்து விளக்கம் சிறப்பு, தொடருங்கள் துரைமுருகன் சகோ என் இனிய நல்வாழ்த்துக்கள்! தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் வாழ்க!
@PremTalks
@PremTalks 5 жыл бұрын
மகேஸ் சசி 👏👏👏 தமிழ் சமூகத்தின் பிரச்சனைகளை உரக்க சொல்லும் முயற்சி என் சேனலில் ..கை கோர்த்து களமாடுவோம் ..please watch , share and subscribe🙏🙏
@user-gl9dt2tc3m
@user-gl9dt2tc3m 5 жыл бұрын
@@PremTalks நன்றி நண்பரே!
@greatpathy1546
@greatpathy1546 5 жыл бұрын
Please Support ntk seeman and hari nadar. Not admk karunas. Tamil sathikal jathi peyarai poda vendum.
@user-jb9tt9hc7m
@user-jb9tt9hc7m 5 жыл бұрын
புரட்சி வாழ்த்துக்கள் அண்ணா
@boycottdmk1853
@boycottdmk1853 5 жыл бұрын
மகேஸ் சசி சீமான் என்று போலி பெயருடன் சுற்றி திரியும் சைமன் செபஸ்டியன் பற்றி நீங்கள் பேசவில்லை இதில் இருந்து தெரிகிறது நீங்கள் காசுக்கு மதம் மாற்றி பிழைப்பு நடத்தும் கிறிஸ்துவ பொட்டைகளின் கைக்கூலி என்று , இந்த கமெண்ட் ஐ டெலிட் செய்தால் நீங்கள் ஆண்மை அற்றவர்கள் என்று அர்த்தம் , kzbin.info/www/bejne/qXjThKGdm6aohdU
@manimaranjeyachandran4916
@manimaranjeyachandran4916 5 жыл бұрын
அண்ணன் உங்கள் பதில்கள் அனைத்தும் அருமை.... வாழ்த்துக்கள் அண்ணா ... இந்த பதில்கள் தொடரட்டும்....
@user-uv3tc2me6b
@user-uv3tc2me6b 5 жыл бұрын
மளுப்பள் இள்ளாத மிக அருமையான விளக்கம்
@user-qk3sl5uk3o
@user-qk3sl5uk3o 5 жыл бұрын
பெரிய மருதுக்கு சின்ன மருதுவைப்போல, பொன்னருக்கு சங்கரைப்போல, தீரன் சின்ன மலைக்கு கருப்பசேர்வை போல, மூத்தவருக்கு எங்க அண்ணன் கல்யாணசுந்தரம்
@PremTalks
@PremTalks 5 жыл бұрын
அருந்தமிழன் அருண்மொழி சோழன் 💪🏻💪🏻💪🏻💪🏻 தமிழ் சமூகத்தின் பிரச்சனைகளை உரக்க சொல்லும் முயற்சி என் சேனலில் ..கை கோர்த்து களமாடுவோம் ..please watch , share and subscribe🙏🙏
@friendschannel2641
@friendschannel2641 5 жыл бұрын
நாம் தமிழர் கட்சி லட்சம் முதல்வர் வேட்பாளர்களை உருவாக்கியுள்ளது...
@kulasinkanthickam.9895
@kulasinkanthickam.9895 5 жыл бұрын
Excellent questions wonderful answers good luck brother.
@user-sw8lk4td2l
@user-sw8lk4td2l 5 жыл бұрын
சிறப்பான தெளிவான பேச்சு சிறப்பு ஐயா.,..
@jafferfamliy2444
@jafferfamliy2444 5 жыл бұрын
அண்ணா உனது வீர உரைக்கு நான் அடிமை
@mohanr9974
@mohanr9974 5 жыл бұрын
தெளிவான பதில்கள் அண்ணா... யார் தமிழர்கள் - ‌தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள் தமிழர்கள்..
@PremTalks
@PremTalks 5 жыл бұрын
Mohan R தமிழ் சமூகத்தின் பிரச்சனைகளை உரக்க சொல்லும் முயற்சி என் சேனலில் ..கை கோர்த்து களமாடுவோம் ..please watch , share and subscribe🙏🙏
@mohanr9974
@mohanr9974 5 жыл бұрын
@@PremTalks உங்க சேனலோட இணைப்ப குடுங்க
@PremTalks
@PremTalks 5 жыл бұрын
Mohan R nanba youtube not allowing to paste link... click my photo and go to channel pls 🙏
@user-gb6cy1yr5o
@user-gb6cy1yr5o 5 жыл бұрын
நாம் தமிழர் அரசியல் அடுத்த தலைமுறைக்கானது வெல்வோம்
@boycottdmk1853
@boycottdmk1853 5 жыл бұрын
Prabu Seetha சீமான் என்று போலி பெயருடன் சுற்றி திரியும் சைமன் செபஸ்டியன் பற்றி நீங்கள் பேசவில்லை இதில் இருந்து தெரிகிறது நீங்கள் காசுக்கு மதம் மாற்றி பிழைப்பு நடத்தும் கிறிஸ்துவ பொட்டைகளின் கைக்கூலி என்று , இந்த கமெண்ட் ஐ டெலிட் செய்தால் நீங்கள் ஆண்மை அற்றவர்கள் என்று அர்த்தம் , kzbin.info/www/bejne/qXjThKGdm6aohdU அன்று சிவனையும் பார்வதி தேவியையும் கெட்ட கெட்ட வார்த்தை யில் திட்டிவிட்டு இன்று சிவன் , முருகன் என் பாட்டனார் என்று பேசி திரியும் எச்சை சைமன் செபஸ்டியன் நி , டேய் எச்சை பிழைப்பு நடத்தும் சைமன் செபஸ்டியன் , இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள் பாருங்கள் இந்த சைமன் செபஸ்டியனின் உண்மை முகம் தெரியவரும் எப்படி நேரத்துக்கு ஏற்ப மாற்றி மாற்றி பேச வேண்டும் என்று; kzbin.info/www/bejne/qXjThKGdm6aohdU
@user-gb6cy1yr5o
@user-gb6cy1yr5o 5 жыл бұрын
@@boycottdmk1853 நாம் தமிழர் கட்சி அனைத்து மக்களுக்கும் ஆனது நாம் தமிழர் அரசு அனைத்து உயிர்களுக்கும் ஆனது
@rajaraavanan2667
@rajaraavanan2667 5 жыл бұрын
அண்ணன்கள் இருவரும் அருமை
@mohamedrihan4560
@mohamedrihan4560 5 жыл бұрын
அருமை அண்ணா
@RMSMS-lv5tp
@RMSMS-lv5tp 5 жыл бұрын
நன்றி அண்ணா நாம் தமிழர்
@garamathuvasamvasam2894
@garamathuvasamvasam2894 5 жыл бұрын
வைகோ ஒரு தேர்ந்த திருடன் நல்லவன் போல பேசும் அவன் தமிழ்நாட்டுக்கு கிடைத்த சாபம்
@Mymindvoice-iz1ve
@Mymindvoice-iz1ve 5 жыл бұрын
hello my friend good job let's us strength to ntk
@PremTalks
@PremTalks 5 жыл бұрын
konjam vanga boss yes bro.. தமிழ் சமூகத்தின் பிரச்சனைகளை உரக்க சொல்லும் முயற்சி என் சேனலில் ..கை கோர்த்து களமாடுவோம் ..please watch , share and subscribe🙏🙏
@greatpathy1546
@greatpathy1546 5 жыл бұрын
Please Support ntk seeman and hari nadar. Not admk karunas. Tamil sathikal jathi peyarai poda vendum.
@user-bg9kb6hk7h
@user-bg9kb6hk7h 5 жыл бұрын
காளையார்கோயில் பிரபாகரன் கலைக்கூடம், சாட்டை, நையப்புடை ,தளத்தில் தினம் ஒரு கானொளி பார்க்கவில்லையெனில் மது கிடைக்காத குடிகாரன் போல் ஆகிவிடுகிறேன்.
@karunalatchoumy6182
@karunalatchoumy6182 5 жыл бұрын
ஒப்பீடு தரமான விஷயத்தை ஒப்பிட்டுக்காட்டவேண்டும். விழிப்புணர்வு ஏற்படுத்தும் விஷயங்களை மதிப்பான எடுத்துக்காட்டுகளுடன் ஒப்பிடுங்கள்.
@arulromesh
@arulromesh 5 жыл бұрын
"சிவாஜிராவ் வரக்கூடாது என மக்க்ளிடம்தான் பரப்புரை செய்கின்றோம்" - தெளிவு 🌾🌾
@molapatty
@molapatty 5 жыл бұрын
வரக்கூடாது என்று ரஜினியிடம் சொல்லவேண்டுமா... .அல்லது மக்களிடம் சொல்ல வேண்டுமா....!!!!
@boycottdmk1853
@boycottdmk1853 5 жыл бұрын
சீமான் என்று போலி பெயருடன் சுற்றி திரியும் சைமன் செபஸ்டியன் பற்றி நீங்கள் பேசவில்லை இதில் இருந்து தெரிகிறது நீங்கள் காசுக்கு மதம் மாற்றி பிழைப்பு நடத்தும் கிறிஸ்துவ பொட்டைகளின் கைக்கூலி என்று , இந்த கமெண்ட் ஐ டெலிட் செய்தால் நீங்கள் ஆண்மை அற்றவர்கள் என்று அர்த்தம் , kzbin.info/www/bejne/qXjThKGdm6aohdU
@boycottdmk1853
@boycottdmk1853 5 жыл бұрын
அன்று சிவனையும் பார்வதி தேவியையும் கெட்ட கெட்ட வார்த்தை யில் திட்டிவிட்டு இன்று சிவன் , முருகன் என் பாட்டனார் என்று பேசி திரியும் எச்சை சைமன் செபஸ்டியன் நி , டேய் எச்சை பிழைப்பு நடத்தும் சைமன் செபஸ்டியன் , இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள் பாருங்கள் இந்த சைமன் செபஸ்டியனின் உண்மை முகம் தெரியவரும் எப்படி நேரத்துக்கு ஏற்ப மாற்றி மாற்றி பேச வேண்டும் என்று; kzbin.info/www/bejne/qXjThKGdm6aohdU
@duraibabuparthasarthy7451
@duraibabuparthasarthy7451 5 жыл бұрын
SEBASTHIN SIMON VARALAM NA SIVAJI RAO VARUVATHU MIGAVUM NALLATHU....
@vaazhgaurimayudan9864
@vaazhgaurimayudan9864 5 жыл бұрын
அருணன் பற்றிய உங்கள் கருத்து நாகரிகத்தின் உச்சம்!
@vasanth3242
@vasanth3242 5 жыл бұрын
Adhuku munnadi arunan enna pesnaarunu marandhupocha
@karunakaranrajamani6884
@karunakaranrajamani6884 5 жыл бұрын
நாம் தமிழரைப்போல் எந்த ஒரு கட்சியிலும் இப்படியான இரண்டாம் கட்ட துடிப்பான இளம் தலைவர்களை காண்பது அரிது👏👏👏. நிச்சயம் இந்த நாடு நம்வசப்படும் காலம் வெகுத்தொலைவில் இல்லை👍
@PremTalks
@PremTalks 5 жыл бұрын
Karunakaran Rajamani unmai ayya தமிழ் சமூகத்தின் பிரச்சனைகளை உரக்க சொல்லும் முயற்சி என் சேனலில் ..கை கோர்த்து களமாடுவோம் ..please watch , share and subscribe🙏🙏
@Saraswathiputra
@Saraswathiputra 5 жыл бұрын
You dimbs already spoiled Tamil Nadu to the level very difficult to repair!! Now,it is time ,you people should be shown your place in the society for the welfare of Tamil people.That is already started to come!!
@molapatty
@molapatty 5 жыл бұрын
நீங்கள் நுனிபுல் மேயந்தவர் நீங்கள்.....
@eliyathambykuncharalingam4110
@eliyathambykuncharalingam4110 5 жыл бұрын
நாம் தமிழர்
@cpsuresh2017
@cpsuresh2017 5 жыл бұрын
ஆம் உண்மையே இந்தியாவிலே திறமை இளமை துணிவு உண்மை தமிழ் மாண்பு பாதிப்பில்லாத எதிர்கால திட்டம் எல்லாம் உள்ள கட்சி....💪NTK🐯🇰🇬
@navz2478
@navz2478 5 жыл бұрын
நாம் தமிழர்
@aruchasamyaru1423
@aruchasamyaru1423 5 жыл бұрын
சுப்பர் அண்ணன்
@sabarinathanjeeva3733
@sabarinathanjeeva3733 5 жыл бұрын
அண்ணனுக்கு நன்றி நாம் தமிழர் புலிகள்
@1006prem
@1006prem 5 жыл бұрын
KOTTAI?😂😂😂
@soycemacarhari5400
@soycemacarhari5400 5 жыл бұрын
சிறப்பு. சிறப்பு மீண்டும் ஓர் பேராசிரியர்
@dinesh8834
@dinesh8834 5 жыл бұрын
சிறந்த பேச்சு
@valari3665
@valari3665 5 жыл бұрын
நாம் தமிழர்...அருமை அண்ணா...
@PremTalks
@PremTalks 5 жыл бұрын
Gajanan _K தமிழ் சமூகத்தின் பிரச்சனைகளை உரக்க சொல்லும் முயற்சி என் சேனலில் ..கை கோர்த்து களமாடுவோம் ..please watch , share and subscribe🙏🙏
@greatpathy1546
@greatpathy1546 5 жыл бұрын
Please Support ntk seeman and hari nadar. Not admk karunas. Tamil sathikal jathi peyarai poda vendum.
@boycottdmk1853
@boycottdmk1853 5 жыл бұрын
Gajanan _K சீமான் என்று போலி பெயருடன் சுற்றி திரியும் சைமன் செபஸ்டியன் பற்றி நீங்கள் பேசவில்லை இதில் இருந்து தெரிகிறது நீங்கள் காசுக்கு மதம் மாற்றி பிழைப்பு நடத்தும் கிறிஸ்துவ பொட்டைகளின் கைக்கூலி என்று , இந்த கமெண்ட் ஐ டெலிட் செய்தால் நீங்கள் ஆண்மை அற்றவர்கள் என்று அர்த்தம் , kzbin.info/www/bejne/qXjThKGdm6aohdU அன்று சிவனையும் பார்வதி தேவியையும் கெட்ட கெட்ட வார்த்தை யில் திட்டிவிட்டு இன்று சிவன் , முருகன் என் பாட்டனார் என்று பேசி திரியும் எச்சை சைமன் செபஸ்டியன் நி , டேய் எச்சை பிழைப்பு நடத்தும் சைமன் செபஸ்டியன் , இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள் பாருங்கள் இந்த சைமன் செபஸ்டியனின் உண்மை முகம் தெரியவரும் எப்படி நேரத்துக்கு ஏற்ப மாற்றி மாற்றி பேச வேண்டும் என்று; kzbin.info/www/bejne/qXjThKGdm6aohdU
@nithin2821
@nithin2821 5 жыл бұрын
callgirl Monika.... Thuuuu
@boycottdmk1853
@boycottdmk1853 5 жыл бұрын
@@nithin2821 எதற்காக துப்புகிரீர்கள் ? உண்மை கசக்கிரதா ?
@jebasinghmoses3948
@jebasinghmoses3948 5 жыл бұрын
அருமையான முயர்ச்சி ...
@katharmeeran9521
@katharmeeran9521 5 жыл бұрын
இன்னும் அதிக காணொளி போட வேண்டும். நாம் தமிழர்
@PrakashPrakash-nc7bp
@PrakashPrakash-nc7bp 5 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா
@velmurugan-di9sb
@velmurugan-di9sb 5 жыл бұрын
Super
@gooodooo2911
@gooodooo2911 5 жыл бұрын
நீ கலக்கு அண்ணா
@Murugaiah.AA-3119
@Murugaiah.AA-3119 5 жыл бұрын
நாம்தமிழர்
@PremTalks
@PremTalks 5 жыл бұрын
Murugaiah A bro தமிழ் சமூகத்தின் பிரச்சனைகளை உரக்க சொல்லும் முயற்சி என் சேனலில் ..கை கோர்த்து களமாடுவோம் ..please watch , share and subscribe🙏🙏
@Murugaiah.AA-3119
@Murugaiah.AA-3119 5 жыл бұрын
@@PremTalks 👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏
@durairajan300
@durairajan300 5 жыл бұрын
நாம் தமிழர் காலத்தின் தேவை ஒன்று சேர்ந்து வென்று முடிப்போம்
@PremTalks
@PremTalks 5 жыл бұрын
durai rajan unmai bro தமிழ் சமூகத்தின் பிரச்சனைகளை உரக்க சொல்லும் முயற்சி என் சேனலில் ..கை கோர்த்து களமாடுவோம் ..please watch , share and subscribe🙏🙏
@manimaranselvaratnam8854
@manimaranselvaratnam8854 5 жыл бұрын
Naam tamilar
@PremTalks
@PremTalks 5 жыл бұрын
Manimaran Selvaratnam 💪🏻🙏💪🏻🙏 தமிழ் சமூகத்தின் பிரச்சனைகளை உரக்க சொல்லும் முயற்சி என் சேனலில் ..கை கோர்த்து களமாடுவோம் ..please watch , share and subscribe🙏🙏
@samysamy9357
@samysamy9357 5 жыл бұрын
நாம் தமிழர் ஒரு நாள் வெல்லும்
@vhema662
@vhema662 5 жыл бұрын
விடுதலைபுலிகள் இயக்கம்போல் நாம்தமிழ்கட்ச்சி
@arulmozhicholan5249
@arulmozhicholan5249 5 жыл бұрын
பிரபாகரனுக்கு பிரிகேடியர் பால்ராஜ் போல சீமானுக்கு கல்யாணசுந்தரம்
@PremTalks
@PremTalks 5 жыл бұрын
Arulmozhi cholan 💪🏻💪 தமிழ் சமூகத்தின் பிரச்சனைகளை உரக்க சொல்லும் முயற்சி என் சேனலில் ..கை கோர்த்து களமாடுவோம் ..please watch , share and subscribe🙏🙏
@jeejayanth
@jeejayanth 5 жыл бұрын
Super
@RajKumar-dw1uf
@RajKumar-dw1uf 5 жыл бұрын
Arulmozhi cholan யாரை யாருடன் ஒப்பிடுகிறாய்,
@pazhanikamal9258
@pazhanikamal9258 5 жыл бұрын
Arulmozhi cholan unmai
@boycottdmk1853
@boycottdmk1853 5 жыл бұрын
Arulmozhi cholan சீமான் என்று போலி பெயருடன் சுற்றி திரியும் சைமன் செபஸ்டியன் பற்றி நீங்கள் பேசவில்லை இதில் இருந்து தெரிகிறது நீங்கள் காசுக்கு மதம் மாற்றி பிழைப்பு நடத்தும் கிறிஸ்துவ பொட்டைகளின் கைக்கூலி என்று , இந்த கமெண்ட் ஐ டெலிட் செய்தால் நீங்கள் ஆண்மை அற்றவர்கள் என்று அர்த்தம் , kzbin.info/www/bejne/qXjThKGdm6aohdU
@anbuselvan280974
@anbuselvan280974 5 жыл бұрын
கல்யாணசுந்தரத்தின் பேச்சு அருமை..
@uthayakumar7532
@uthayakumar7532 5 жыл бұрын
நிருபர் போன்று கேள்வி எழுப்பினால் சிறப்பாக இருக்கும்.... வாழ்த்துக்கள்....
@kavingarthillaikavingarthi7951
@kavingarthillaikavingarthi7951 5 жыл бұрын
Profகல்யாணசுந்தரம் நேர்முகம் அருமை திருப்பூர் போராட்டம் மத்தியின் தவறான போருளாதாரம் ஜீஎஸ்டி நசிந்த தொழிற்சாலைகள் பனிஇழந்த மக்கள் அருமையான தொகுப்பு தெளிவான தமிழ் அறிவான டதில் கேள்விக்கு சரியான பதில் மிக அருமை கவிஞர் தில்லை
@rameshraone5613
@rameshraone5613 5 жыл бұрын
அருமை எம் உறவுகளுக்கு வாழ்த்துக்கள் நமது தமிழ் தேசிய பயணம் தொடராட்டும நாம் தமிழர்கள் இனி ரௌத்துறம் படை்
@kd7569
@kd7569 5 жыл бұрын
👍👍👍👍👍
@selvakumar2513
@selvakumar2513 5 жыл бұрын
தமிழ் தேசியம் ஆசிவக கண்டம் முழுவதையும் மீட்கும்....
@estatesm4914
@estatesm4914 Жыл бұрын
இலங்கை என்னாச்சி ? கோவிந்தா கோவிந்தா ?
@jagaselva5071
@jagaselva5071 5 жыл бұрын
First view first like in my life😂😂
@PremTalks
@PremTalks 5 жыл бұрын
Jaga Selva 👏👏🙏💪🏻 தமிழ் சமூகத்தின் பிரச்சனைகளை உரக்க சொல்லும் முயற்சி என் சேனலில் ..கை கோர்த்து களமாடுவோம் ..please watch , share and subscribe🙏🙏
@greatpathy1546
@greatpathy1546 5 жыл бұрын
Please Support ntk seeman and hari nadar. Not admk karunas. Tamil sathikal jathi peyarai poda vendum.
@stlsaran2824
@stlsaran2824 5 жыл бұрын
நாம் தமிழர் 🐅🐅
@PremTalks
@PremTalks 5 жыл бұрын
Stl Saran 💪🏻🙏💪🏻🙏 தமிழ் சமூகத்தின் பிரச்சனைகளை உரக்க சொல்லும் முயற்சி என் சேனலில் ..கை கோர்த்து களமாடுவோம் ..please watch , share and subscribe🙏🙏
@boycottdmk1853
@boycottdmk1853 5 жыл бұрын
அன்று சிவனையும் பார்வதி தேவியையும் கெட்ட கெட்ட வார்த்தை யில் திட்டிவிட்டு இன்று சிவன் , முருகன் என் பாட்டனார் என்று பேசி திரியும் எச்சை சைமன் செபஸ்டியன் நி , டேய் எச்சை பிழைப்பு நடத்தும் சைமன் செபஸ்டியன் , இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள் பாருங்கள் இந்த சைமன் செபஸ்டியனின் உண்மை முகம் தெரியவரும் எப்படி நேரத்துக்கு ஏற்ப மாற்றி மாற்றி பேச வேண்டும் என்று; kzbin.info/www/bejne/qXjThKGdm6aohdU சீமான் என்று போலி பெயருடன் சுற்றி திரியும் சைமன் செபஸ்டியன் பற்றி நீங்கள் பேசவில்லை இதில் இருந்து தெரிகிறது நீங்கள் காசுக்கு மதம் மாற்றி பிழைப்பு நடத்தும் கிறிஸ்துவ பொட்டைகளின் கைக்கூலி என்று , இந்த கமெண்ட் ஐ டெலிட் செய்தால் நீங்கள் ஆண்மை அற்றவர்கள் என்று அர்த்தம் , kzbin.info/www/bejne/qXjThKGdm6aohdU
@harishkrishna7940
@harishkrishna7940 5 жыл бұрын
Excellent! I'm not part of ntk but I feel he is underutilized! He should be given right platform!
@msmkareem6371
@msmkareem6371 5 жыл бұрын
Super speech naam tamilar
@musicangelu.s5612
@musicangelu.s5612 5 жыл бұрын
தெளிவான பேச்சு👌👌👌👌
@PRABU53
@PRABU53 5 жыл бұрын
BJP’s FY17 income up 81%, BSP’s 266%; 75-80% of total funding comes from faceless donors; Who funds India’s politicians? Bjp asset 2015-2016 -893cr Congress - 758cr DMK - 2015 - 16 ADR report -835cr ADMK -792cr.இவ்வளவு பெரிய கட்சிகளை முகம் தெரியாத நபர்கள் உதவும் போது நாம் தமிழர் கட்சிக்கு முகம் தெரிந்தவர்கள் உதவினால் என்ன????
@thangeswarant3661
@thangeswarant3661 5 жыл бұрын
காவல்துறையை இழிவுபடுத்துவதைபார்த்துகொண்டு சும்மாயிருக்கமாட்டேன் என்று வேங்கயன்மகன்சொன்னான் இப்ப எங்கே போய்விட்டான்
@PremTalks
@PremTalks 5 жыл бұрын
thangeswaran T தமிழ் சமூகத்தின் பிரச்சனைகளை உரக்க சொல்லும் முயற்சி என் சேனலில் ..கை கோர்த்து களமாடுவோம் ..please watch , share and subscribe🙏🙏
@avkadeyt
@avkadeyt 5 жыл бұрын
பொட்ட ஆகிவிட்டான்
@darshans3857
@darshans3857 5 жыл бұрын
@@avkadeyt பொட்டையனவன் யாரென்று உலகுக்குத்தெரியும், கழுதபுலி கனவுதான்காண வேண்டும். இப்படி புத்தகத்த கம்புடர் கிராபிஸ் போட்டு திரியாது மினகெட்ட கழுதபுலி.
@cpsuresh2017
@cpsuresh2017 5 жыл бұрын
அறிவு திறமை துணிவு தெளிவு இளமை தமிழ் மாண்பு பாதிப்பில்லாத எதிர்கால திட்டம் இது அனைத்தும் உள்ள உள்ள கட்சி 🇰🇬NTK🐯
@somasundaramm4117
@somasundaramm4117 5 жыл бұрын
அருமையான சாட்டயடிப் பதில்கள் முக்கியமான தேவையான பதிவு ,தம்பி கல்யாணசுந்தரம் அவர்களுக்கு பாராட்டுக்கள்.தொடர்க உங்கள் பணி.
@user-sd4ub7nz3m
@user-sd4ub7nz3m 5 жыл бұрын
வாழ்த்துக்கள்
@user-is8ip4gh9q
@user-is8ip4gh9q 5 жыл бұрын
அருமையான பதில்கள்.
@PremTalks
@PremTalks 5 жыл бұрын
ஒஈஈஓஔஔஔஃளொளுளௌழொழொழெறீறு ஓஔஊஃலொலீலுலூ தமிழ் சமூகத்தின் பிரச்சனைகளை உரக்க சொல்லும் முயற்சி என் சேனலில் ..கை கோர்த்து களமாடுவோம் ..please watch , share and subscribe🙏🙏
@commonmancommonman8218
@commonmancommonman8218 5 жыл бұрын
அருமையான பதிவு
@vimalraj5166
@vimalraj5166 5 жыл бұрын
நாம் தமிழர்.. வாழ்க தமிழ்.. வளர்க தமிழர்..
@s.v.muthuraja9077
@s.v.muthuraja9077 5 жыл бұрын
சூப்பர் , காணொளி
@kabilanrajagopal5336
@kabilanrajagopal5336 5 жыл бұрын
தயவுசெய்து நல்ல விசயங்களை முன்னெடுப்போம்.கல்யாணசுந்தரத்தை முதல்வர் ஆக்குவோம்
@narayanasamy294
@narayanasamy294 5 жыл бұрын
Nalla peachy aceriyar avargale
@sureshsince82
@sureshsince82 5 жыл бұрын
சிறப்பான பதிவு 👍👍
@sivasivaguru8680
@sivasivaguru8680 4 жыл бұрын
NTK super brother 💪🏿💪💪🏿💪💪🏿💪👍👍🏿👍👍🏿👍👍🏿🎈🎈🎈🎈
@jafferfamliy2444
@jafferfamliy2444 5 жыл бұрын
வாழ்க நாம் தமிழர் கட்சி
@howtomake01
@howtomake01 5 жыл бұрын
கடைசி கேள்விதான் பல பேர் கேட்பது இதர்க்குமேல் வீடியோவை பகிர்ந்து செப்பல்சாட் குடுக்கலாம்😀😀
@jenifernivedha3263
@jenifernivedha3263 4 жыл бұрын
Vaalthukkal anna
@sridhars508
@sridhars508 5 жыл бұрын
Naam tamilar... 💪💪💪
@prasanaj8095
@prasanaj8095 5 жыл бұрын
Arumai Anna
@a.thirupathi1156
@a.thirupathi1156 5 жыл бұрын
சிறப்பு அண்ணா
@PremTalks
@PremTalks 5 жыл бұрын
THIRU A தமிழ் சமூகத்தின் பிரச்சனைகளை உரக்க சொல்லும் முயற்சி என் சேனலில் ..கை கோர்த்து களமாடுவோம் ..please watch , share and subscribe🙏🙏
@m.sakthivel595
@m.sakthivel595 5 жыл бұрын
Arumaiyana pathil anna
@SaiDanu6621
@SaiDanu6621 5 жыл бұрын
இந்த மக்கள் உங்களுக்குஓட்டு போடலைன்னா சிக்கி சீரழியட்டும்.
@rajsundarlogasundaram1596
@rajsundarlogasundaram1596 5 жыл бұрын
Sure win Naam Tamilar
@kathirvelm2171
@kathirvelm2171 5 жыл бұрын
நச்சென்ற பதில்கள் அண்ணா... 👌👌👌
@PremTalks
@PremTalks 5 жыл бұрын
Kathirvel M always 👏👍 தமிழ் சமூகத்தின் பிரச்சனைகளை உரக்க சொல்லும் முயற்சி என் சேனலில் ..கை கோர்த்து களமாடுவோம் ..please watch , share and subscribe🙏🙏
@kathirvelm2171
@kathirvelm2171 5 жыл бұрын
Prem Talks கண்டிப்பாக
@PremTalks
@PremTalks 5 жыл бұрын
Kathirvel M nandri tholare 💪🏻💪🏻💪🏻
@gunasekart5098
@gunasekart5098 5 жыл бұрын
நாம் தமிழராய் இனைவோம்
@PremTalks
@PremTalks 5 жыл бұрын
Gunasekar T 💪🏻💪🏻💪🏻 தமிழ் சமூகத்தின் பிரச்சனைகளை உரக்க சொல்லும் முயற்சி என் சேனலில் ..கை கோர்த்து களமாடுவோம் ..please watch , share and subscribe🙏🙏
@manikandann4849
@manikandann4849 5 жыл бұрын
பேராசிரியர் கல்யாண சுந்தரம் ஐயாவை முதல்வர் வேட்பாளராக முன் நிறுத்தி சீமான் பரப்புரை செய்தால் வெற்றி நிச்சயம்
@ganeshsankar8410
@ganeshsankar8410 5 жыл бұрын
Manikandan.. நீ என்னப்பா முதல்வர் கனவில் மிதக்கும் சீமானுக்கு வேட்டு வைக்கிறாய். 😊😊😊😊😊
@manikandann4849
@manikandann4849 5 жыл бұрын
Ganesh Sankar nengalum itha vairal akunga, etho nammala natuku mudijna sevai
@manikandann4849
@manikandann4849 5 жыл бұрын
tamilnatai tamilan alanum....nan kovai athanala coimbatore karanthan alanum
@tamilan1779
@tamilan1779 5 жыл бұрын
Manikandan Nageshwaran முட்டாளே நீ சோத்தை தான் திங்கிறாயா?
@manikandann4849
@manikandann4849 5 жыл бұрын
amam nan vunnai mathuri seman pee thingara palakam illai
@kobechan2011
@kobechan2011 5 жыл бұрын
excellent person to represent the new generation of young Tamil blood - Naam Tamilar - Canada. I apologize for the use of English language.
@PRABU53
@PRABU53 5 жыл бұрын
இந்தியாவில் இருக்கும் கட்சிகளின் சொத்து மதிப்பை கூகுளில் தேடினால் விடை கிடைத்துவிடும்.💪
@PremTalks
@PremTalks 5 жыл бұрын
மு பிரபு unmai தமிழ் சமூகத்தின் பிரச்சனைகளை உரக்க சொல்லும் முயற்சி என் சேனலில் ..கை கோர்த்து களமாடுவோம் ..please watch , share and subscribe🙏🙏
@PRABU53
@PRABU53 5 жыл бұрын
@@PremTalks சப்ஸ்கிரைப் பண்ணிட்டேன் சகோ🤝
@PremTalks
@PremTalks 5 жыл бұрын
மு பிரபு nandri sago 🙏🙏
@kamarrajn2103
@kamarrajn2103 5 жыл бұрын
Well speech decently.
@mgramachandran7377
@mgramachandran7377 5 жыл бұрын
செம்ம. விளக்கம் அண்ணா✌✌✌
@PremTalks
@PremTalks 5 жыл бұрын
SuperBoy Tamil 💪🏻💪🏻 தமிழ் சமூகத்தின் பிரச்சனைகளை உரக்க சொல்லும் முயற்சி என் சேனலில் ..கை கோர்த்து களமாடுவோம் ..please watch , share and subscribe🙏🙏
@greatgood5321
@greatgood5321 5 жыл бұрын
Excellent explanation.Good.
@thamilan9159
@thamilan9159 5 жыл бұрын
அண்ணா இது போலவே வீரத் தமிழர் முன்னணி ஒருங்கிணைப்பாளர் அருண்ரங்கராசன் மற்றும் புதுகை வெற்றிச்சீலன் ஆகியோரின் நேர்காணல் செய்யுங்கள்
@PremTalks
@PremTalks 5 жыл бұрын
chandru sweet 💪🏻🙏💪💪🏻🙏🙏 தமிழ் சமூகத்தின் பிரச்சனைகளை உரக்க சொல்லும் முயற்சி என் சேனலில் ..கை கோர்த்து களமாடுவோம் ..please watch , share and subscribe🙏🙏
@atchuflora4027
@atchuflora4027 5 жыл бұрын
நாம் தமிழர் கட்சி என்பது ஒரு சதிக் கும்பல் !!
@sudhakarmurugesan9442
@sudhakarmurugesan9442 5 жыл бұрын
Congratulations good & clear statement
@PremTalks
@PremTalks 5 жыл бұрын
Sudhakar Murugesan தமிழ் சமூகத்தின் பிரச்சனைகளை உரக்க சொல்லும் முயற்சி என் சேனலில் ..கை கோர்த்து களமாடுவோம் ..please watch , share and subscribe🙏🙏
@konessangar110
@konessangar110 5 жыл бұрын
👌👌
@s-sivakumars.sivakumar3869
@s-sivakumars.sivakumar3869 5 жыл бұрын
அருமையான பதிவு சகோ வழ்த்துக்கள்
@PremTalks
@PremTalks 5 жыл бұрын
S.Sivakumar S.Sivakumar 👏💪🏻🙏 தமிழ் சமூகத்தின் பிரச்சனைகளை உரக்க சொல்லும் முயற்சி என் சேனலில் ..கை கோர்த்து களமாடுவோம் ..please watch , share and subscribe🙏🙏
@sajithkalyan2014
@sajithkalyan2014 5 жыл бұрын
I am from annamalai pollachi...i am an indian army solider....super anna...reply.. good explain....sure anna ntk govt will be soon.......jai hind....
@PremTalks
@PremTalks 5 жыл бұрын
Sajith Kalyan salute bro... neenga thaan gethu I respect army 💪💪💪 தமிழ் சமூகத்தின் பிரச்சனைகளை உரக்க சொல்லும் முயற்சி என் சேனலில் ..கை கோர்த்து களமாடுவோம் ..please watch , share and subscribe🙏🙏
@tsri64
@tsri64 5 жыл бұрын
at the interview Kalyan awesome reply
@ramachandranramachandran3697
@ramachandranramachandran3697 5 жыл бұрын
niyayamaana pechu
@Aadhiyan_
@Aadhiyan_ 5 жыл бұрын
வைகோவிற்கு திருகுமுருகன் காந்தி.... சீமானுக்கு கல்யாணசுந்தரம்....
@subeshbalendranathan874
@subeshbalendranathan874 5 жыл бұрын
Mannitthu arulvom. Excellent finished
@muruganveeran7264
@muruganveeran7264 5 жыл бұрын
super sir
@PremTalks
@PremTalks 5 жыл бұрын
murugan veeran bro தமிழ் சமூகத்தின் பிரச்சனைகளை உரக்க சொல்லும் முயற்சி என் சேனலில் ..கை கோர்த்து களமாடுவோம் ..please watch , share and subscribe🙏🙏
@user-em4kf5sd8e
@user-em4kf5sd8e 5 жыл бұрын
ஆக்கப் பூர்வமான செய்திகளை மக்களுக்கு அழிப்பதில் தமிழ் தேசியம் களத்திலும் நிற்கிறது வலைத்தளத்திலும் நிற்கிறது வாழ்த்துக்கள் என் சகோதரன் தமிழால் இணைவோம்🌷🤝
@PremTalks
@PremTalks 5 жыл бұрын
ஹனிபா அஸ்ரார் என் தமிழ் 💪🏻💪🏻💪🏻💪🏻 தமிழ் சமூகத்தின் பிரச்சனைகளை உரக்க சொல்லும் முயற்சி என் சேனலில் ..கை கோர்த்து களமாடுவோம் ..please watch , share and subscribe🙏🙏
@arulsree8214
@arulsree8214 5 жыл бұрын
Naam thamilar 💪💪💪
@suryasurya-pf8tv
@suryasurya-pf8tv 5 жыл бұрын
super
@dvpp7357
@dvpp7357 5 жыл бұрын
Vote muthugila poduvom
@srinivasanvenkatesan6239
@srinivasanvenkatesan6239 5 жыл бұрын
கல்யாண சுந்தரம் அவர்கள் எல்லாம் பேசுகிறார் ஆனால் அத்தோடு சரி வைகோ விடம் பயம் நான் ஒன்றும் கொம்பு சீவி விட வில்லையே பிறகு என்ன பம்முறாரு உங்க தலைவர் வைகோ விடம் பயம் பயம் பயம்
@prithiviraj8318
@prithiviraj8318 5 жыл бұрын
வட மாநிலங்களில் இருந்து அரசாங்க வேலைக்கு வருகிறார்கள் என்றால் வேலைவாய்ப்பு இல்லாமல் இல்லை. நமக்கு இல்லை என்று தானே பொருள். தமிழக அரசு வேலைக்கு தமிழர்கள் மட்டுமே எழுத வேண்டும் என்ற சட்டத்தை மாற்றியதன் நோக்கம் என்ன என்பது புரியவில்லையா.
@ponampalamvarathan245
@ponampalamvarathan245 5 жыл бұрын
Super anna
HAPPY BIRTHDAY @mozabrick 🎉 #cat #funny
00:36
SOFIADELMONSTRO
Рет қаралды 13 МЛН
Does size matter? BEACH EDITION
00:32
Mini Katana
Рет қаралды 18 МЛН
Clowns abuse children#Short #Officer Rabbit #angel
00:51
兔子警官
Рет қаралды 32 МЛН
Red❤️+Green💚=
00:38
ISSEI / いっせい
Рет қаралды 45 МЛН
HAPPY BIRTHDAY @mozabrick 🎉 #cat #funny
00:36
SOFIADELMONSTRO
Рет қаралды 13 МЛН