"குறத்தி மகன்" படத்தில் நடிக்க ஆசைப்பட்ட சந்திரபாபு - Kalaignanathin Payanam | Part - 49

  Рет қаралды 47,375

Touring Talkies

Touring Talkies

Күн бұрын

Пікірлер: 70
@malaichamy640
@malaichamy640 Жыл бұрын
சினிமா உலகத்தையே சுற்றி பார்த்தவர் நீங்கள் தான் ஐயா
@shanmugarajabalakrishnan6988
@shanmugarajabalakrishnan6988 4 жыл бұрын
இந்த வயதில் இவ்வளவு ஞாபகசக்தி இருப்பதே கடவுள் கொடுத்த வரம் ஐயா.
@ktvenkatesh1787
@ktvenkatesh1787 4 жыл бұрын
உங்கள் ஞாபக ப சக்தியும் சொல்லும் விதமும் மிக அற்புதம்.
@pandiyanmilano7454
@pandiyanmilano7454 4 жыл бұрын
தேவர்கள் அவர்களை பற்றிய செய்திகள் வியப்புட்டு கின்றன அவர் வாழும் முருகனகவே வாழ்ந்து விட்டு சென்றுவிட்டர் வாழ்க அவர் புகழ்
@tanutrifoods
@tanutrifoods 4 жыл бұрын
இந்த வயதில் இவ்வளவு ஞாபகசக்தி இருப்பதே கடவுள் கொடுத்த வரம் ஐயா. அடுத்த பகுதி எப்பொழுது வரும் என்று எதிர்பார்த்து இருக்கிறேன்
@thambusamykuganandan5979
@thambusamykuganandan5979 4 жыл бұрын
1
@svrr123
@svrr123 3 жыл бұрын
30 நிமிஷம் எங்களை இங்கே அங்கே போகாமல் கட்டி போட்டு விட்டீரே ஐயா...அருமை அருமை.
@sridhar8450
@sridhar8450 4 жыл бұрын
ஐயா உங்கள் சமூக உணர்வு மிகவும் உயர்ந்தது
@aruk3421
@aruk3421 4 жыл бұрын
I am addicted to this show .excellent
@sarojini763
@sarojini763 4 жыл бұрын
இதெல்லாம் ஒரு குறையா உங்கள் அளவுக்கு படித்த எல்லாருக்கும் இத்தனை அழகா கோவையா பேச முடியுமா இல்லை இத்தனை அழகா கதை சொல்லமுடியுமா உங்கள் தறமையே திறமை
@ssubramanian7003
@ssubramanian7003 4 жыл бұрын
நீங்கள் சொல்லுவது ரொம்ப நன்றாக இருக்கிறது
@arvindns223
@arvindns223 4 жыл бұрын
உங்கள் கண்ணில் நாங்கள் படாதது எங்கள் துரதிர்ஷ்டம் ஐயா....
@monicamaran700
@monicamaran700 4 жыл бұрын
கலைஞானம் ஐயா, உங்கள் அனுபவங்களும் அவற்றை நீங்கள் விவரிக்கும் முறையும் அற்புதமானது.ஆரம்ப கால தமிழ் சினிமா படப்பிடிப்புகள்,அப்போது இருந்த தொழில்நுட்பங்கள்,பாடல்கள் பதிவு செய்யப்பட்ட முறைகள் பற்றியெல்லாம் சொல்லுங்கள்.அப்போது இருந்த லைட்டிங், மேக்கப் இவற்றால் நடிகர்களின் உடல் நலம் பாதிக்கப்பட்டதாக சொல்லுவார்கள்.அவையெல்லாம் உண்மையா? உங்கள் பேச்சுகள் அத்தனையும் அருமை .
@vaseer453
@vaseer453 4 жыл бұрын
இரக்கத்தின் முழு வடிவமாக விளங்கும் கலைஞானம் ஐயா அவர்கள்100 வயதையும் தாண்டி நிறைவான வாழ்க்கை வாழ இப்பிரபஞ்சம் எங்கும் நிறைந்திருக்கும் எல்லையில்லா ஞானம் கொண்ட மகாசக்தியை வேண்டி வணங்குகிறேன்.🙏🙏🙏🙏🙏 ஆ.ராஜமனோகரன். 93610 61363 திருப்பத்தூர்-635601
@pitchaigopu8797
@pitchaigopu8797 4 жыл бұрын
Sir no orry. Such experience man 90+ speaking this much is a great mercy for us.
@radharadha2071
@radharadha2071 4 жыл бұрын
நரிக்குறவர்.நிலைப்பற்றி.தாங்கள்.சொல்லும்போது.மனம்.வலிக்கிறது.சிறுவயதில்.எங்கள்.கிராமத்தில்.முகாம்போடும்போது.அவர்களிடம்.பேசிக்கொண்டு.வேடிக்கைப்பார்ப்பேன்.பள்ளிபோகும்நேரம்தவிர..மற்றநேரம்.அங்குதான்.இருப்பேன்..அவர்களை.எனக்கு.ரொம்ப.பிடிக்கும்
@abdulthayub3186
@abdulthayub3186 4 жыл бұрын
வணக்கம் அய்யா, பிரான்ஸ் இல் இருந்து அப்துல், பெரியவர் திரு.kalaigaanam அவர்களின் பேட்டியை தினமும் இரவு கேட்டதும் சொந்த ஊரில் ஊர் பெரியவர்களிடம் பேச்சை கேட்டு முடித்த திருப்தி ஏற்படுகிறது. தொடரட்டும் பெரியவரின் மஸ்னஸ்ம் திறந்த பேச்சு. வாழ்த்துக்களுடன், அப்துல்,பாரிஸ்
@prasath.k9985
@prasath.k9985 4 жыл бұрын
Ayya nenga intha vaysla ivlo visayam niyabagam vachu solurathe miga periya visayam. Ithula sina sina mistake varathu iyalbu. Nenga oru Legend...
@mayanmayee3762
@mayanmayee3762 4 жыл бұрын
முதன்மை பெறும் நிகழ்ச்சியாக உள்ளது.
@lionking1634
@lionking1634 3 жыл бұрын
Kalaiganam - Wonderful Gentle Man
@yuvarajsubramani6735
@yuvarajsubramani6735 4 жыл бұрын
Super, ayya
@tachsamy6298
@tachsamy6298 4 жыл бұрын
Fantastic Aiyya.. great & invaluable experiences...Hats off to U..Sir
@thavanayakibalasundaram8848
@thavanayakibalasundaram8848 4 жыл бұрын
Sir your one of the legend
@muthumari9294
@muthumari9294 4 жыл бұрын
நடை முறை அன்றாட வாழ்வில் இயங்கும் வாழ்வில் நடந்த குறிப்பு வைத்து கொண்டு கதை எடுத்து மக்களின் மனதில் இடம் பிடித்த எளிமையான முறையில் வாழும் சிறந்த மனிதர் நீங்கள்.
@dhinesh2932
@dhinesh2932 4 жыл бұрын
ஐயா வணக்கம். நீங்கள் எப்பொழுது வருவீர்கள் என்று ஏங்குகிறது மனம்.
@diyasulagam7804
@diyasulagam7804 4 жыл бұрын
தமிழ் சினிமாவின் பிரம்மாக்களில் இவரும் ஓருவர் இவரின் அனுபவங்கள் நம்மையெல்லாம் வியக்க வைக்கிறது அ கார்முகில் ஓசூர்
@kadhambnkailash1410
@kadhambnkailash1410 4 жыл бұрын
இவர், இந்தியாவின் இரு உச்ச நட்சத்திரங்களின் திரைவாழ்வில் ஒரு முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறார். அவர்கள் இருவரும் தங்களது உழைப்பினாலும், திறமையினாலும் தான் இந்த நிலையை அடைந்திருக்கிறார்கள் என்ற போதிலும், இவர், அவர்களை மடை திருப்பிவிட்ட காலகட்டம் முக்கியதுவம் பெறுகிறது. (12B திரைப்படத்தில் நாயகன் பஸ்சை பிடித்தருந்தால் என்ன ஆகியிருக்கும், தவறவிட்டிருந்தால் என்ன ஆகியிருக்கும் என்ற probability விதி போல..) வில்லன் வேஷமே போதும், நாயகன் வேஷம் வேண்டவே வேண்டாம் என்று அடம்பிடித்து அலறி ஓடிய நடிகரும்,.. டான்ஸ் துறையே போதும், நடிப்பு துறை வேண்டவே வேண்டாம் என கும்பிடு போட்ட வாலிபரும்,.. இவரது வற்புறுத்தலால் தங்களது துறையை மடைமாற்றம் செய்யாமல் இருந்திருந்தால்,. ஒருவர் கோட்டா சீனிவாசராவ் போன்றும் மற்றொருவர் ராஜுசுந்தரம் போன்றும் Probability விதிப்படி வந்திருக்கலாம். ஒரு குக்கிராமத்திற்க்கு செல்லும் ஒத்தையடி பாதையில் பயணித்த இருவரை, மலைச்சிகரம் செல்லும் கடின பாதைக்கு தடம் மாற்றி உள்ளார், ஐயா கலைஞானம் அவர்கள். அவ்விருவரை தலைமேல் வைத்து கொண்டாடும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இவருக்கு நன்றி கடன் பட்டுள்ளார்கள்.!
@vaseer453
@vaseer453 4 жыл бұрын
திரு.கைலாஷ் அவர்களே! நீங்கள் கூறுவது முற்றிலும் சரியே.இதை உணர்ந்த உயர்ந்த மனிதர் ரஜினி புகழின் உச்சத்தை அடைந்தார். ஆனால் கமல்ஹாசன்????.நன்றி மறப்பது நன்றன்று'என்பதை கமல் உணர வேண்டும். இனியும் தாமதிக்காமல் கலைஞானம் அவர்களுக்கு மரியாதை செய்ய வேண்டும். ஆ.ராஜமனோகரன். 9361061363
@ஆயிரம்கதைகள்96
@ஆயிரம்கதைகள்96 4 жыл бұрын
ஆண்டவன் அருள்
@amuthapongnan2498
@amuthapongnan2498 3 жыл бұрын
Ok sir ksndipaneengalsolvatai kedkiren
@kumarsundaram446
@kumarsundaram446 4 жыл бұрын
We are always with you ayya.
@sivaraman5528
@sivaraman5528 4 жыл бұрын
சூப்பர். அய்யா
@Th-bq2xl
@Th-bq2xl 4 жыл бұрын
Neenga evvalavu periya alaha irundhalum evvalavu vishayangal ungal ulle irundhalum adhaiyellam ellorukkum therivikka ipadhan neram vandhadhu partheerhala ? Kadavul ippodhavadhu indha vayppailk koduthare . Andhak kadavuldhan neengal ellavatraiyum engalodu pahirndhu kolla ungalukku menmelum ayulaiyum arokkiyathaiyum vari vazanga vendum.
@baluayyappan8344
@baluayyappan8344 4 жыл бұрын
சூப்பர் வாழ்த்துக்கள் ஹாப்பி
@socialactivist9335
@socialactivist9335 4 жыл бұрын
Great story teller
@sankarsubramaniyan8081
@sankarsubramaniyan8081 4 жыл бұрын
Kuwait sankar, supper sir,intrasting.
@akadirnilavane2861
@akadirnilavane2861 Жыл бұрын
அனுபவம் பேசுகிறது!
@vishwanathansridharan1826
@vishwanathansridharan1826 4 жыл бұрын
His certain views is unbelievable
@sahadevanvijayakumar3198
@sahadevanvijayakumar3198 4 жыл бұрын
ஐயா, குறத்தி மகன் படத்தில் முதலில் ஜெமினியும், பத்மினியும், சிவகுமார்-வெ.ஆ.நிர்மலாவும் நடித்து 1000 அடி எடுத்தத் தகவல் இன்றுதான் முதன் முதலாக உங்கள் மூலமாக வெளிவந்திருக்கிறது. இது வரை நான் அறியாத தகவல். உங்களின் ஒவ்வொரு விளக்கமும் அபாரம். தொடரட்டும் உங்கள் சேவை.
@netzone9741
@netzone9741 4 жыл бұрын
உங்களுக்கு வீடு வாங்கிக் கொடுத்த சூப்பர் ஸ்டாரை பற்றி சொல்லுங்கள் 🙏
@jayanthis6599
@jayanthis6599 4 жыл бұрын
Interesting 👍🏻
@murugeshthambi2354
@murugeshthambi2354 4 жыл бұрын
Sir... how do you remember all the incidence happened 50 years ago...
@sankaranc3178
@sankaranc3178 4 жыл бұрын
ஒளிவிளக்கு படத்தில் தலைவர் நரிக் குரவர் வேடத்தில் நடித்துள்ளார். நீங்கள் 1971க்குப் பிறகு தான் கு. மகன் படம் வந்தது.
@ravichandranarumugam4786
@ravichandranarumugam4786 4 жыл бұрын
ஐயா, நல்ல மனம் வாழ்க.சினிமா படம் எடுப்பது ரிஸ்க். வயதான காலத்தில் அதிக ரிஸ்க் யோசனை செய்து படத்தை எடுக்கவும். ஆனால் TOURING TALKIES சேவை தொடரட்டும்.
@subramanianramamoorthy3413
@subramanianramamoorthy3413 4 жыл бұрын
Kalaijnanam Ayya Vanakkam You were instrumental in developing big stars in Tamil cinema. Kuravarkal liked the way of their life and they were mostly nomadic and did not like to be in one place always They use catapult and small stones and kill birds, squirrels, sparrows, kuil and eat. The take oil from peacock and sell. They do oil massage. Daal tin they used. Actor kamal should have praised you publicly for the initial support you gave him. I do not know why he did not recognise your help openly. Any reason? There was no rule to stop kuravar to use space below bridges, etc. They should have been given place by Govt and reformed them in those days. Now, they get special status and support Ayya, even if you did not have the opportunity to study in school, your life experience is greater than academic education. I was surprised you too smoked. But, how you are healthy at 90+. Your kurathi Mahan film logic was super. You have great power of logic building for any theme. You should have opened a Story Telling Academy. Still, you can think of setting up an institution instead of film making. At 90+, you should not take film making risk. Best prayers for your long life, happiness and good health.
@srinivasanvasudevan7413
@srinivasanvasudevan7413 4 жыл бұрын
இப்படிப்பட்ட ஒரு கதைச் சுரங்கத்தை இன்றைய திரையுலகம் தவறவிடுவது ஏனோ..!
@socialactivist9335
@socialactivist9335 4 жыл бұрын
Repeat repeat repeat
@sankaranarayanane740
@sankaranarayanane740 4 жыл бұрын
எம்ஜிஆர் படம் தெரிகிறது. நன்றி அய்யா.
@janagivelaythian180
@janagivelaythian180 4 жыл бұрын
Narikkuravargalin kathayai ketkumbothe kankalil kanneer valigirathu Enna koduma
@kamalkannan4591
@kamalkannan4591 4 жыл бұрын
❤️❤️❤️❤️
@ramt4643
@ramt4643 4 жыл бұрын
Andha Narikuravargalai yum Than Marati ya Padai il Serthu Mugala yargalai Porittan Chathrapadi Shiva ji!
@Th-bq2xl
@Th-bq2xl 4 жыл бұрын
Ivvalavu vayadhil neengal utkarndhu pesuvadhe peridhu adhil maraikamal ella cheydhigalaiyum solhireerhal.appadiyirukka uñgalaik kurai sollallama?
@pslakshmananiyer5285
@pslakshmananiyer5285 4 жыл бұрын
பொன்னேரி (திருவள்ளூர் ஜில்லா)மீஞ்சூர் சோளவரம் கும்மிடிப்பூண்டியில் இவர்கள் 1960-70 ல் வாழ்ந்தார்கள். என் வீடு பொன்னேரி ஸ்டேஷன் பக்கம்.நான் மட்டும் கேரளாவில் பிறந்து படித்தேன். விடுமுறை நாட்களில் பொன்னேரி வந்து தம்பி தங்கை பெற்றோர்களுடன் ஒரு மாதம் இருப்பேன்.இவர்களை கேரளாவில் நான் பார்த்ததில்லை.அதனால்தான் பொன்னேரி போர்ட் ஹாய் ஸ்கூல் பின்புறம் வெளியில் பெசன்ட் போட்டு அனில் நரி யை வைத்து சாப்பிடுவார்கள்.எனக்கு இது புது விஷயம். அங்கேயே நின்று பார்ப்பேன்.சிலரிடம் நாட்டு துப்பாக்கி உண்டு.அவர்கள் பேச்சு.....சீக்கிற பாக்கிற கீக்கிற...அதன் விளக்கம்? யாருக்கு தெரியும்?
@umeshapakku1649
@umeshapakku1649 4 жыл бұрын
தமிழ் சினிமாவில் மோகன் விஜயகாந்த் சத்யராஜ் இவர்களுக்கு காதல், திரில்லர், குடும்ப படம் ,வைத்து அதிகமான படங்களை இயக்கியவர் மணிவண்ணன், சுந்தராஜன்,மனோபாலா,ரங்கராஜன்.ஆனால் ஏன் பாலசந்தர் மற்றும் பாரதிராஜா இயக்கவில்லை குறிப்பாக மோகன்,சத்யராஜ், விஜயகாந்த், வைத்து பாலசந்தர் படங்களை இயக்கவில்லை காரணம் என்ன அதை பற்றி உங்கள கருத்து சொல்லுங்கள் மற்றும் மோகன் பற்றியும் கொஞ்சம் சொல்லுங்கள்
@vajiramutility7503
@vajiramutility7503 4 жыл бұрын
Ayyaa. ."kurathi magan " padathil. .varum antha vasanam. ...hotalil....moolai irukka? ??...vanthavunga yellathukkum irunthuchu. ...ungalukku thaan illai. .- Intha vasanam ungaludaiyatha????-thirumalan delhi
@sarojini763
@sarojini763 4 жыл бұрын
இந்திய பிரஜைகள் நம்ம நாட்டு குழந்தைகள்?
@ArunGuhan
@ArunGuhan 4 жыл бұрын
Thatha idhula neraya matter already solliteengale 😅
@sivakumarv3414
@sivakumarv3414 4 жыл бұрын
நரிக்குறவர் நல் வாழ்வு திட்டம் அவர்களுக்கு வீடு கட்டி தந்ததைப்பற்றி அறிவீர்களா .
@SaiDanu6621
@SaiDanu6621 4 жыл бұрын
படிக்காதமேதை
@josenub08
@josenub08 4 жыл бұрын
No value for human being..ketkkumbothe manassu ethomathiri ayiduthu..whats wrong with our society.
@pslakshmananiyer5285
@pslakshmananiyer5285 4 жыл бұрын
குழன்தையுடன் பொன்னேரி என்று கூப்பிட்டார்கள்.
@jongayya9831
@jongayya9831 4 жыл бұрын
Janak Janak Payal Paje hero was Gopi Krishna.
@lathasankar6933
@lathasankar6933 4 жыл бұрын
Part 16,22 & 23 ல் ஏற்கனவே கூறியது இங்கு ரீபீட்டு.
@rajesh-mumbai2606
@rajesh-mumbai2606 4 жыл бұрын
Hi Sankar ur memmery really great ..wow....
@lathasankar6933
@lathasankar6933 4 жыл бұрын
@@rajesh-mumbai2606 thanks.
@gurusamyarumugapperumal667
@gurusamyarumugapperumal667 6 ай бұрын
நரிக்குறவர் பேசும் மொழி 'வக்ரபோலி'.
@gopalakrishnans1176
@gopalakrishnans1176 4 жыл бұрын
Repetition
@gaminghacker818
@gaminghacker818 4 жыл бұрын
Sir loce i don't like
To Brawl AND BEYOND!
00:51
Brawl Stars
Рет қаралды 17 МЛН
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 120 МЛН
To Brawl AND BEYOND!
00:51
Brawl Stars
Рет қаралды 17 МЛН