என்ன ஒரு இனிமை....! வாணி அம்மா...உச்சரிப்பில். அதே போல் இயற்க்கை யான் நடனம் அமைத்த ...ஆடிய விதம் இன்னும் சிறப்பு. இப்ப எல்லாம் பாட்டா போடறானுவ..... அவம்பாட்டுக்கு எதையோ போடுறானுங்க...!
@sriguruindaneagency50674 жыл бұрын
என்ன ஒரு அற்புதமான இசை அமைப்பு? இளையராஜா ஐயாவின் பாடலை கேட்கும் தமிழர்கள் எல்லோரும் கொடுத்துவைத்தவர்கள்
@gtpongal69912 жыл бұрын
❤️💞🤍 super
@naseerabanu38772 жыл бұрын
குறிஞ்சி மலரைப்போல் பல பன்னிரண்டாண்டுகள் கடந்தும் இப்பாடல் ஒலிக்கும்.
@rajiniraju54682 жыл бұрын
Nan en friend Atikkadi kekkum clasic sang
@rajiniraju54682 жыл бұрын
Malarum ninaivukal Banu Medam
@rajiniraju54682 жыл бұрын
Good Evening Friend
@sheikabdulm.sheikabdul42373 жыл бұрын
இந்த பாடலை கேக்கும் போதெல்லாம் என் சிறு வயது ஞாபகம் வருகிறது தெருவில் விளையாடி கொண்டுயிருக்கும் போது இலங்கை வானொலியில் இந்த பாடல்வரும் மறக்க முடியாத(நாள்) பாடல்
@kubendranchokklingam4313 жыл бұрын
yes I too feel the same
@jegathambalm36402 жыл бұрын
Yes I am going to. Manamadurai school life
@fathimabeevi86772 жыл бұрын
Yes
@summerwind32172 жыл бұрын
😆😆i too. மலரே குறிஞ்சி மலரே அந்த பாடலும் தான்
@arumugam8109 Жыл бұрын
Good padal🙏
@sethuramanveerappan3206 Жыл бұрын
பல வருடங்களுக்கு முன் இலங்கை வானொலியில்,தவறாமல் ஒலிக்கும்! இன்றைய கால கட்டத்தில்,இது போன்ற பாடல்கள் வருவது இல்லை,,,,,!
@m.s.rahman16654 жыл бұрын
இளையராஜாவின் இசையில் ஆராதனை செய்த இந்த வாலியின் வரிகள்
@r.ramachandranramjee49313 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் தெகட்டாத ராகம்...
@pandayarajam1448 Жыл бұрын
Vanijayram.natinalaward
@Mrshanmugham14 жыл бұрын
காலத்தால் அழியாத மிகச்சிறந்த பாடல் PUC மாயவரம் AVC காலேஜில் படிக்கும் போது பார்த்தது
@kumaravelnathan199 Жыл бұрын
ORUTHALAI RAGAM .... COLLEGE
@mohamedrafimohamedsulthan33143 жыл бұрын
இரவு செகண்ட் ஷோ டூரிங் தியேட்டரில் ஒலிக்கும் பாடல் இன்று பாட்டுமில்லை தியேட்டருமில்லை ... அன்று மக்கள் பிடியில் காலம் - இன்று காலத்தின் பிடியில் மக்கள்...
@legendgamerharish34283 жыл бұрын
True
@ganeshanganeshan38863 жыл бұрын
Unmai than Anna
@govindasamykamalakannan12943 жыл бұрын
Very true Brother. My heart aches. Those innocents in our people are gone. We were very peaceful.
@mrjalal81833 жыл бұрын
Unmai
@sureshdkmr29973 жыл бұрын
சூப்பர் சார்.
@jeevamalar17573 жыл бұрын
பிறர்அறியாமல் பழகும் போது பயம் அறியாத இதயம் எது சூப்பர் வரிகள் 👌👍
@muthukumarjotheeswaran748 Жыл бұрын
Sema line
@thillaisabapathy92492 жыл бұрын
வழிந்த ரசம்.. மூடிய இதழ்.. வாடிய நெஞ்சம்.. என்று குறிஞ்சி மலரில் வழிந்த தமிழ் ரசத்தை நாம் பருக வைத்த கவிஞர் வாலி.. இசை சிந்திய இளையராஜாவின் இசை கருவிகள்.. மூடிய இதழாக சுபாஷினி.. வாடிய நெஞ்சமாக பிரகாஷ்.. தாள ஜதிக்கேற்ற ஆடல் தந்த ஜோடி...
@donaldxavier69954 жыл бұрын
இன்று பிறந்த பாடல் போல் உள்ளது. Ever green melody
@sethurtravels2 жыл бұрын
⁰⁰⁰⁰⁰⁰0000⁰⁰⁰⁰⁰0000⁰⁰
@socialmediavideos82874 жыл бұрын
இது பாடல் இல்லை நம்மளை கொல்ல வந்த ரகம் அருமையான பாடல்
@kpk47793 жыл бұрын
அனைவரையும் தன்னுடைய இசையால் கட்டிப்போட இளையராஜாவல் மட்டும்தான் முடியும்...
@nilakantansavithri1852 жыл бұрын
வாணிஜெயராம் voice awesome, as usual. SBP, the Legend!
@murugesanmurugesan66032 жыл бұрын
இளையராஜா அவர்கள் என்ன இனிமையான பாடல் தந்துள்ளார்கள்.அவர்களை எங்கள் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது.
@pulisekar39014 жыл бұрын
என்ன கவி, என்ன குரல், என்ன இசை செம்ம என் பழைய நினைவுகள்
@AnbarasanA-uo8xd5 ай бұрын
இளையராஜா இசையேய் வரிசை படுத்த்தி கொடுத்துள்ளார் கேட்க மிகவும் அற்புதமாக உள்ளது பாடல் வரிகளின் கோர்வை மிகவும் அருமை வாணியும் எஸ் பிபி யின் குரலும் அருமை 🎉🎉🎉🎉🎉🎉🎉
@vanithashree14802 жыл бұрын
Chinna vayasila radio la kettadu ippodhan thiruppum kettadu sweet memories,thanks 👍🏻👍🏻👍🏻
@sundaramr91883 жыл бұрын
கருத்து எழுத நான்..பாடி கொண்டு இருக்கிறேன்.திறமைகள் நிறைந்தவர்களிடம் பணிந்து செல்ல வேண்டும்.அருமையான பாடல்.
@govindanrao52912 жыл бұрын
இந்த திரைப்படத்தின் அனைத்து பாடல்களும் மிகவும் இனிமையாக இருக்கும்.
@a.jayachandran80095 жыл бұрын
இந்த மாதிரி பாடலை ரசிக்க நல்ல ரசனை வேண்டும் இதயம் குளிர இதுபோல நல்ல பாடல் வேண்டும்
@ganasenlashmi41025 жыл бұрын
Mr illayaraja please your hand Don't into the my hot amazing
@v.sjayaram19425 жыл бұрын
@@ganasenlashmi4102 jayaraman
@purusothamanpn70374 жыл бұрын
. .
@kubendranchokklingam4313 жыл бұрын
yes
@varadharajuponnaiyan9486 ай бұрын
பிறர் அறியாமல் பழகும்போது பயமரியாத இதயம் ஏது என்ன ஒரு யதார்த்தமான வரி excellent
@selvamk99203 жыл бұрын
மிகவும் ரசித்த மிக அருமையான பாடல் தொகுத்து வழங்கியமைக்கு மனமார்ந்த நன்றிகள் பல
@pr.sankarratha41604 жыл бұрын
கேக்க கேக்க நாமே நடிப்பது போன்ற ஓர் உணர்வு உல்லுக்குல் உருவாகும் அவ்வளவு இணிமை
@swathikani87893 жыл бұрын
Unmai
@mahroofmohideen12354 жыл бұрын
நமது இளமைக்காலம்.. கன்னிக்காதலை நினைவுபடுத்தி செல்கின்றது.
@jeevamalar17573 жыл бұрын
Yes its tru 👍
@chandirasekaran41362 жыл бұрын
@@jeevamalar1757 s
@chandirasekaran41362 жыл бұрын
Candrasekaran Arantangi
@kapilvanans51254 жыл бұрын
சூழ்நிலை பொறுத்து அருமையான பாடல் அட்டகாசமான நடனம் சூப்பர் இப்போதும் ஆடவைக்கும்
@gajendranarul19354 жыл бұрын
சலிப்பேவராதபாட்டு
@shanmugasundaram83572 жыл бұрын
இந்த பாடல் கேட்கும் போது ஒரு பறவை போல் வானில் பறப்பது போல உள்ளது இசை உலகில் யுகபுருசன் இசைஞானி இளையராஜா வாழ்க வளமுடன் பல்லாண்டு பல கோடி நூறாண்டு வாழ்த்த வயதில் லை வணங்குகிறேன் என்றும் அன்புடன் ர சண்முகசுந்தரம்
அன்பிற்கினிய அண்ணனுக்கு இந்த கரோனா கால பொருளாதார நெருக்கடியான சூழலில் எனக்கான இந்த பகுதிநேர பணிக்கு வாய்ப்பளித்த திரு விஜயானந்த் சார் அவர்களுக்கும் புத்தகத்தோடு புது மனிதனாகிய என்னையும் வழிநடத்திய தங்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன் எப்பொழுதும் அரங்கு என் 32 என்னுள் உறங்கிக் கொண்டே இருக்கும் அது புது உலகம் வரும்போது விழித்துக்கொள்ளும் புத்தக கண்காட்சி என்னும் நீண்ட தூர தொடர்வண்டிப் பயணத்தில் வாசகர்களோடு நானும் சேர்ந்து பயணித்ததில் உலகம் விசாலமானது என்று தெரிந்து கொண்டேன் அங்கே வாழ்க்கையில் வெற்றி கண்டவர்களின் முகங்களை பார்க்கிற பொழுது என்னுள் ஒரு தாக்கம் தொற்றிக் தொற்றிகொண்டது இவர்களைப் போல நானும் ஒருநாள் என எத்தனையோ வாழ்வியல் சிரமங்களுக்கு மத்தியில் புது உலகம் எனக்கு ஒரு புத்துணர்வு கொடுத்தது என்பதே உண்மை அண்ணா வீடு வரை தாங்கள் கொண்ட உபசரிப்பு நான் காடு மறைந்தாலும் என் நெஞ்சை விட்டு நீங்காது அண்ணா... என்றும் தாங்கள் வழியில் புத்தகத்தோடு என்னுடைய பயணங்கள் புதியதோர் உலகம் நோக்கிய இருக்கும்.... நீரையின் அக்காவின் தோழிகளை காவேரியின் எக் கரையில் இருந்து பார்த்தாலும் கவி நடையும் கடை மடையும் என்றும் பசுமையாக தெரியும் கடைமடை சேற்றில நாரை நிற்பது எவ்வளவு அழகோ அதுபோல கவிநடை சாற்றில் நீரை நிற்பது அதைவிட அழகு...... என்றும் உங்கள் மகிழ்வில் அன்புத்தம்பி சுதாகரன்
@velayutham25083 жыл бұрын
இப்போது இருக்கும் எல்லா ஈரோவும் ஆடிய நடனம் எல்லாம் இந்த பாடல்லில் ஆடி விட்டார்
@valluvana78735 жыл бұрын
I was studying in 3rd year engineering degree in TCE, during this movie release in 1979. I am listening this in 2019 also . From USA
@subbarao715 жыл бұрын
Great sir I was studying in 10th standard I was eagerly hearing this song even now hearing this song as same interest
@klyrk70505 жыл бұрын
May be i was few months old but i love this songs
@sureshs58644 жыл бұрын
I was in seventh or eigth standard. Golden days. Sir.
@mohan17714 жыл бұрын
In 1979 i was studying 8th std... but i have heard this song in radio
@ashokandrews32763 жыл бұрын
sir,, intha movie vaarum booothu neenga college ... naan பிறக்கவே இல்லை..
@murugavelmahalingam35994 жыл бұрын
வாணியம்மா, spb குரல் இனிமை.
@ramanivijayakumar58254 жыл бұрын
❤❤❤❤❤
@muthukrishnan29224 жыл бұрын
S.p.b சார். வாணியம்மா குரலில் வடிந்தரசம்
@prempkprem23895 жыл бұрын
என்ரோ கேட்டவை இன்றும் இனியவை
@user-dk8yh2nz7w4 жыл бұрын
இளையராஜா அவர்கள் இசையில் வாணி ஜெயராம் அவர்கள் அதிகமான பாடல்கள் பாடவில்லை ஆனால் பாடிய பாடல்கள் அத்தனையும் தேன்
@samsonsaneforce21115 жыл бұрын
Super Composition by Mr Raja Sir..Mr SPB and Ms Vani amma sung well. Great love First Night song....wow
@gstellamary93294 жыл бұрын
வித்தியசமானநடனம் சலிக்காதபாடல்
@sankaralwar5083 Жыл бұрын
துள்ளுவதோ இளமை ❤️ இசை . ஆட்டம் .. குரல் . 👍தல வேற லெவல் 🙏
@selvam94243 жыл бұрын
ஸ்ரீதரின் இயக்கத்தில் இளையராஜாவின் இசையில் 1980 களில் வெளியான அழகே உனனை ஆதாரிக்கிறேன் படம்.
@velunatarajanvelunatarajan97342 жыл бұрын
1979, 1980ல்ஏக்துஜே கேலியோ கமல் படம்,வெளியானது,
@stsibu-yd2gl3 жыл бұрын
இந்தப் பாடலை எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்டுக்கொண்டே இருக்கலாம்
@jayarajbaby82982 жыл бұрын
கோவை வடமதுரை சாந்தி தியேட்டர் பார்த்த படம் ரொம்ப ரொம்ப பிடித்த பாடல்
@velmuruganmanickam29672 жыл бұрын
இளமை பருவத்தில் மழைக்கால இரவு நேரத்தில் ரசித்து அனுபவித்த மெல்லிசை பாடல்கள் இவை.
@ramanianna5 жыл бұрын
சூப்பர் பாடல்.வீனை மீது விழுந்தல் ராகம்...அருமை
@v.sivakumarveerapan17393 жыл бұрын
மிக அருமையான பாடல், குத்தாட்டந்தான் சகிக்கல....
@barakathnisha68683 жыл бұрын
Haha
@veluvesami51763 жыл бұрын
அருமை யான வரிகள் மற்றும் இசை அருமை சூப்பர்
@gopalakrishnanv20052 жыл бұрын
இளமை ஸ்பெஷலிஸ்ட் ஶ்ரீதர் இயக்கம். இசை ஞானியின் இசை.
உண்மையில் ப்ரகாஷின் நடிப்பு தத்ரூபமானது யாதார்த்தமானது அருமையான நடிப்பு ❤👍🌹
@kannank50675 жыл бұрын
உலகம் புதிய வழியில்...மறந்து போய் இன்பம் காண முடியும் என்ற நம்பிக்கை உள்ளது இந்த மாதிரி சினிமா பாடல்களால்.
@18karthick184 жыл бұрын
It's really true
@jeyaxeroxbalu51396 жыл бұрын
"குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை உறிஞ்சத் துடிக்கும் உதடு இருக்க ஓடியதென்ன பூவிதழ் மூடியதென்ன என் மனம் வாடியதென்ன ஒரு மாலை இடவும் சேலை தொடவும் வேளை பிறந்தாலும் அந்தி மாலைப் பொழுதில் லீலை புரியும் ஆசை பிறக்காதோ குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை உறிஞ்சத் துடிக்கும் உதடு இருக்க ஓடியதென்ன பூவிதழ் மூடியதென்ன என் மனம் வாடியதென்ன மேள தாளம் முழங்கும் முதல் நாள் இரவு மேனி மீது எழுதும் மடல் தான் உறவு தலையில் இருந்து பாதம் வரையில் தழுவிக் கொள்ளலாம் அது வரையில் நா...ன் அது வரையில் நான் அனலில் மெழுகோ அலை கடலில்தான் அலையும் படகோ குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை உறிஞ்சத் துடிக்கும் உதடு இரண்டும் வாடியதென்ன பூவிதழ் தேடியதென்ன என்னிடம் நாடியதென்ன ஒரு மாலை இடவும் சேலை தொடவும் வேளை பிறக்காதோ அந்த வேளை வரைமில் காளை உனது உள்ளம் பொறுக்காதோ காற்று வந்து தொடத்தான் கொடியே இருக்க கடலில் வந்து விழத்தான் நதியே பிறக்க இடையில் வந்து தடைகள் சொல்ல எவரும் இல்லையே பிறர் அறியாமல் பிறர் அறியாமல் பழகும் போது பயமறியாத இதயம் ♡ ஏது? வீணை மீது விரல்கள் விழுந்தால் ராகம் ராகத்தோடு ரகங்கள் விளைந்தால் யோகம் உனது ராகம் உதயமாகும் இனிய வீணை நான் சுதி விலகாமல் இணையும் நேரம் சுவை குறையாமல் இருக்கும் கீதம் குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை உறிஞ்சத் துடிக்கும் உதடு இரண்டும் வாடியதென்ன பூவிதழ் மூடியதென்ன என்னிடம் நாடியதென்ன ஒரு மாலை இடவும் சேலை தொடவும் வேளை பிறந்தாலும் அந்த வேளை வரைமில் காளை உனது உள்ளம் பொறுக்காதோ" ~~~~~¤💎¤~~~~~ 💎அழகே உன்னை ஆராதிக்கிறேன் 💎1979 💎எஸ்.பி. பாலு 💎வாணிஜெயராம் 💎இளையராஜா 💎வாலி
உங்கள் ஆன்மா அமைதி பெறட்டும் அம்மா...! இயற்கையே...இது பொல்லாத வன்மம் அல்லவோ????
@sumasuma7786 Жыл бұрын
Vanima voice super 😭😭❤️😭
@karthikeyanalagarsamy32055 жыл бұрын
ஆஹா! அற்புதம்!! நல்ல இசை என்பது இதயத்திற்கு பலம் தரும் விசை! வலிகளை மறக்கச்செய்யும் மருத்துவ குணம் நிறைந்த ஓசை! லயமுடன் வீணை நரம்பென, மயில் தோகையென மனதை வருடிடும் இசையை வரிகளோடு வழங்கிய இசைஞானி மற்றும் கவிஞர், இயக்குநர், கலைஞர்கள் அனைவருக்கும் ரசிக மனங்கள் சார்பில் நன்றிகள்! அனி...
@leoinjj28795 жыл бұрын
Karthikeyan Alagarsam
@karthikeyanalagarsamy32055 жыл бұрын
@@leoinjj2879 TnX...Lee...!
@jayameena85384 жыл бұрын
Polymer news live
@ramanganesan71204 жыл бұрын
நளொன்றுக்கு பத்து முறையாவது பார்த்து விடுவேன்.
@p.shanmugam66053 жыл бұрын
Nanum appadithan 8489279727
@arumugam8109 Жыл бұрын
Paspas
@u.naveen62644 жыл бұрын
Spb sir another one great voice
@ambosamy3453 Жыл бұрын
விளையாட்டுப் பிள்ளை மணல் வீடு அல்ல..... விதியென்னும் காற்றில் பறிபோவதல்ல....! பறித்து விட்டானே காலன்...! எங்களின் இசையரசியை எங்களிடம் இருந்து பிரித்த இயற்கை ... நீ உண்மையில் கருணை இல்லா செயற்கையோ....?
@abuthahir6994 жыл бұрын
இலங்கை வாளொலீ பாடல்கள் அருமை
@narayanasamy67342 ай бұрын
டான்ஸ் சூப்பர்
@gururajanv6125 жыл бұрын
Beautiful Song by SPB & Vani Jayaram. It brings back my old memories.
@ramasamysupersong15043 жыл бұрын
Excellent my favourite super song
@anikuttan166 жыл бұрын
What A Music Composition.Wow!
@jegathambalm36402 жыл бұрын
Audio mattum than ceylon radio vil semma ya erukkum🥰
@KimTaehyung-pz5gj2 жыл бұрын
அருமையான பாடல் .காட்சி அமைப்பு சரியாக அமையவில்லை
@velunatarajanvelunatarajan97342 жыл бұрын
Spb யின் இளமைகுரல் வாணிஜெயராம் அருமை, காற்று வந்துதொடத்தான் கொடியே,,,,,,,
@GomathiGomathi-vt2kj Жыл бұрын
Superspb
@muruganmuru19385 жыл бұрын
Wow what a wonderful melody by ilayaraja sir
@cjmathiyas35873 жыл бұрын
இஷ்டம்போல ஆட்டம்!..... அதுவும் அழகாக?... பாடலின் மென்மை குறையாமல்.... இரண்டும் இணைந்தே இன்பம் தருகிறது!....
@stalinngold2 жыл бұрын
In my 7th STD seen in bala Abirami . What a golden period 1979 . I enjoyed still remembering that olden days
@velunatarajanvelunatarajan97342 жыл бұрын
Iam 1std
@velunatarajanvelunatarajan97342 жыл бұрын
காதல் இலைமறைகாயக இருந்த பொற்காலம் ,
@sugunadevi37733 жыл бұрын
Nice, ellaam cylon radio la kettadhu 🙏
@kalairanigunalan37775 жыл бұрын
I'm 80's kid...but I still do love this song..
@subbarao715 жыл бұрын
Thank you I also like this
@balasubramaniyannarasimmar56964 жыл бұрын
ரசிக்கும்படி யான... பாடல்
@senthilsugam71193 жыл бұрын
யோவ் யாருய்யா இந்த கவிஞன். . . .!!!!! மேள தாளம் முழங்கும் முதல்நாள் இரவு. மேனி மீது எழுதும் மடல் தான் உறவு தலையில் இருந்து பாதம் வரை தழுவி கொள்ளலாம். . . .!! அது வரை நான் அனலில் மெழுகோ . . .?? அலைகடலில் அலையும் படகோ. . .?????
@periyarkumar1442 жыл бұрын
ஹாஹாஹா..
@sivakumarthangavelu1162 жыл бұрын
Namma vaalidhan
@rameshsrinivasanramesh50942 жыл бұрын
vali raja Sridhar super combination
@tamilvananvanan67012 жыл бұрын
வாலி சார் மகா கவி💐
@baskarangovindaswamy49192 жыл бұрын
வாலி ஐயங்கார்
@nausathali88064 жыл бұрын
"அழகே உன்னை ஆராதிக்கிறேன்" இப்படத்தில் நாயகன் பிரகாஷ். நாயகி சுபாஷினி. இவர்கள் இருவரையும் வைத்துதான் இப்படமே கலகலப்பாக செல்லும். இப்பாடலில் இவர்களுடைய ஆட்டம் குறிப்பாக (பிரகாஷ்) அன்றைய காலகட்டத்தில் மிகவும் பிரபலம் . பாடல்கள் அனைத்தும் தேனமுது. வெள்ளித்திரையில் மலர்ந்த இடம் நெய்வேலி கணபதி திரையரங்கம் . மறக்க முடியாத மந்தாரகுப்பம் மறுபடியும் நம் நினைவில்.
@sathyap97713 жыл бұрын
DANCE MASTER CHINNI PRAGASH.
@nausathali88063 жыл бұрын
@@sathyap9771 தகவலுக்கு நன்றி சார்...!
@leenaleena73733 жыл бұрын
இயற்கை ரசிகனுக்கு வாழ்த்துகள் வணக்கம் தலைவா
@nausathali88063 жыл бұрын
@@leenaleena7373 வாழ்த்தும் நல்ல உள்ளத்திற்கு நன்றிகள் பல...!
@umamaheswarisenthilkumar69222 жыл бұрын
TQ for information sir
@Thanigai-uy3jb3 жыл бұрын
குறிஞ்சி மலர் போல தனித்துவம் மிக்க பாடல்.
@anandlogo96062 жыл бұрын
மாயாவின் இன்றைய நிலை என்ன
@sebastianmerina2282 Жыл бұрын
இந்த பாடலை கேட்டால் இளமை திரும்பும்
@goldenniki97525 жыл бұрын
Arumaiyana padal.great legend ilayaraja avargal
@barakathnisha68683 жыл бұрын
அருமை
@chitrachitra22383 жыл бұрын
ஒவ்வொருவரும் தன் வாழ்நாளில் இந்த பாடலை கேட்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். காலத்தால் அழியாத காதல் பாடல்.