அமைச்சர் வேலுமணி = வாக்கு அளித்த முட்டாள்களுக்கு நன்றி.!! கோவை முட்டாள் மக்கள் = வரும் 2021 சட்டசபை தேர்தலில் உங்களுக்கு வாக்கு அளிக்க எவ்வளவு பணம் தருவீர்கள்??
@Varshavarshubabycom4 жыл бұрын
6 TV
@durgaagencies97173 жыл бұрын
Iam from Coimbatore......I shamed
@RedBull.RedBull3 жыл бұрын
இந்த வாட்டி இவன் ஜெயிச்சா, மக்கள் ரொம்ப பாவம்...
@worldpeace33103 жыл бұрын
pongada upis...... ivanga solrathalam poi.... kovai bjp and admk kottai...nanga mara matom.. dmk kudumpathuku endrum suport pana matom...jai hind jai anamalai ips.... from kovai
@josephnixon68793 жыл бұрын
மக்களை கேலி செய்யாதிர்
@srinivasaperumal22224 жыл бұрын
எவன் அப்பன்வீட்டு பணம் ஆடுங்கடா ! ஆடுங்கடா! ஒன்றை மட்டும் தெரிந்துகொள்ள வேண்டும் போகும்போது ஒன்றுமே மிஞ்சப்போவதில்லை ! ஜெயலலிதாவே உங்களுக்கு சாட்சி !!!!!
@Navaneen19894 жыл бұрын
தரமான கருத்து
@bagavathivenugopal24514 жыл бұрын
Srinivas மிகவும் சரியாகச்சொன்னீர்கள்..
@srinivasaperumal22224 жыл бұрын
@@Navaneen1989 உன்மைநிலை இது தானே நண்பரே!
@srinivasaperumal22224 жыл бұрын
@@bagavathivenugopal2451 நன்றி நண்பரே!
@navamani39204 жыл бұрын
Yes, Brother
@muralivj77614 жыл бұрын
Nakkeran sema
@johnbosco7654 жыл бұрын
GOD IS GREAT. THIS NOT HIS OWN MONEY, ALL TAMILNADU PEOPLE MONEY.
@HabiburRahman-xt2gl3 жыл бұрын
Drowned One day without notice.
@abubakersiddique75974 жыл бұрын
அடே நல்லா வாழ்றீங்கடா.அவன் அவன் வேலை கிடைக்காம சோத்துக்கே கஷ்டப்பட்றான்.மக்கள் பணத்துல என்ஜாய் பன்றீங்களடா.
@shivanatarajan81824 жыл бұрын
Dei. . . . Nee Indian kidaiyadhu
@queenclean36173 жыл бұрын
Virunthali paya Pillainga yaru Kaasu la Evan kondaduran parunga
@ArunKumar-jd6zo4 жыл бұрын
ஓட்டுக்கு பணம் வாங்கினால் இப்படிதான். A 1 j j அம்மாவின் நாமம் வாழ்க வாழ்க mgr நாமம் வரைக மக்கள் நெத்தில்.
@md91294 жыл бұрын
Enjoyment in public money
@md91294 жыл бұрын
Velumani made his son escape Pollachi case
@thanapaul78873 жыл бұрын
இதையெல்லாம் பார்க்கும்போது நிஜமாவே கடவுள் என்றொருவர் இருக்கிறாரா என எண்ணத்தோன்றுகிறது
@gk405453 жыл бұрын
தங்கள் வாக்குகளை சில நூறுகளுக்கு விற்ற மக்கள் தங்கள் பிரதிநிதியின் வளர்ச்சி கண்டு பெருமை கொள்ளட்டும்
@commonman95524 жыл бұрын
keeping enjoying, here we are struggling for single penny and job !!!!
@mathivanank45044 жыл бұрын
நமது பணம் கொள்ளையடித்து விட்டார்கள்
@rathika28714 жыл бұрын
இன்னும் 8 மாசம் தான் அட்டம் எல்லாம்
@easwaransanthakumar2974 жыл бұрын
Athiku apparam Thee muka attam poduvanga
@kirankumarir6714 жыл бұрын
Apro adha business irrukila mam.. Ellam namma kaasu dhana .....avngha jolly ah irrukangha.....ellam vidhi....inni aachi vandha enna varala na enna all money looted already.....
@x2xebs14 жыл бұрын
Yaaru vandalum ippadi than.. namba oru mairum pudunga mudiyadhu
@mogant42594 жыл бұрын
தமிழக அமைச்சர்களின் சம்பளம் இலட்சத்திலா அல்லது கோடியிலா ?
@ethansmilen15733 жыл бұрын
அந்த நல்லாருக்கு ஓட்டு போட்ட மக்களுக்கே இந்த அனைத்து புகழும் சேரும்.....வாழ்க தமிழகம்...
@ashikhabebulla26964 жыл бұрын
Congratulations Nakeeran... You are a Brave Man... Revealing many things..
@luckyhappy71442 жыл бұрын
All lies
@AlagarRaj4 жыл бұрын
கிட்டத்தட்ட சிங்கம் 3 கதை மாதிரி இருக்கு.
@sasikasasika18633 жыл бұрын
Tiruinthamakkallkuttam
@கண்ணைநம்பாதேஉன்னைஏமாற்றும்4 жыл бұрын
இதுவா அரசியல் ?!?!
@onemanarmy40284 жыл бұрын
Nakkheera very nice news 👍 👌
@santhanaraj12213 жыл бұрын
மக்கள் நலம் மக்கள் நலம் என்று சொல்லுவார் தம் மக்கள் நலம் ஒன்றே தான் மனதில் கொள்ளுவார்
@sivams79604 жыл бұрын
என்ன செய்தாலும் அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாத பவர் அரசியல்.
@jayakumarparamasivam89634 жыл бұрын
Thanks for nakeern to bring out this updates..
@MahalakshmiLal4 жыл бұрын
வேலுமணி இல்லா வாளுமணி ....
@beinghuman77394 жыл бұрын
Pollachi issue📢📢📢
@raja76373 жыл бұрын
I am a true coimbatorian, we are living in coimbatore for many Generations. But we have never seen corrupted person like S P VELUMANY. please wipe off these currepted ADMK people. Thanks.
@mujeeburrahuman47814 жыл бұрын
இத்தனை புகார் இருந்தும் நடவடிக்கை இல்லாதது ஏன்??
@anandakannan40402 жыл бұрын
சில்லரைதான்!!!!
@thiyagarajangrajang26503 жыл бұрын
எத்தனை வழக்கு பதிந்தாலும் அரசியல் வாதிகள் ஜாலியாக சுற்றிக்கொண்டுதான் இருப்பார்கள் சட்டம் அப்படி மக்கள்தான் ஏமாளிகள்
@sp.ranjan.71864 жыл бұрын
யாரஇருந்தாலும் உயிர் இருக்கும் வரை தான்.
@kalaibob10353 жыл бұрын
மண்டை மேல இருக்க கொண்டைய மறந்திடுமே எப்ப வேலு ஆட்டாதே வாலு
@jesudossvedha2703 жыл бұрын
வேலு மணிக்கு தகுந்த பாடம் விரைவில் கற்ப்பிப்பார், தளபதி ஸ்டாலின், தமிழ்நாட்டின் முதல்வர், எச்ச இலை காற்றில் பரந்து கோபுரத்தின் உச்சியில் போய் மாட்டியுள்ள, தற்போது, மேற்கு திசையில், காற்று கிழக்கு திசையை நோக்கி வீச உள்ளது, எனவே வேலுமணி பழையபடி தெருவில் நிற்கவேண்டிய காலம் வந்துவிட்டது
@mohanmurali87884 жыл бұрын
Ommale ennada yetho Arjun padathula villan Ku intro kudukra Mari irruku
@durgaagencies97174 жыл бұрын
Pls wait for 4 months
@உலகம்சமநிலைபெறவேண்டும்3 жыл бұрын
இந்த புகைப்படங்களுடன் அவர்கள் சிறையில் திரியும் போட்டோவையும் பொதுமக்கள் பார்வைக்கு தந்தால் பிறருக்கு பாடமாக அமையலாம்.
@nathannathansammy19283 жыл бұрын
வேலுமணியே இவ்வளவு னா அப்புறம் தங்கமணி மற்ற எல்லா மணிகளும் எவ்வளவு இவர்களிடம் இருந்து சொத்தை அரசு மீட்குமா ஆண்டவா
@annamalaiyarcabs10374 жыл бұрын
ரெண்டு அமைச்சர் விட்டூ போட்டோ கிடைச்ச போதும் சூப்பர் கதை ரெடி பண்ணிடிரிங்க பாஸ்
@vinodkumarmahalingam36533 жыл бұрын
மக்களுக்கு நன்றி 🙏🙏🙏🙏
@ramyaamidas75493 жыл бұрын
கூச்சமே இல்லாமல் இப்படி அடுத்தவங்க (மக்கள்) பணத்தில் இஷ்டத்திற்கு ஆடம்பரமாக வாழும் ஜென்மங்கள்.
@dheera19732 жыл бұрын
இதுதாங்க அரசியல் மக்கள் இதை பார்த்து அடுத்து ஒட்டுபோட்டு முதலமைச்சராக ஆக்கிவிடுவார்கள்
@g.selvarajan77363 жыл бұрын
இதை பார்க்கும் போது எவ்வளவு வேதனையாகவும் கோபமாகவும் இ௫க்கிறது மக்கள் தான் சிந்தனை செய்யவேண்டும் மக்களுடைய பணத்தை எப்படி ௯த்தாடிக்கிறார்கள்.இதையும் கடந்து போவார்கள் இந்த மக்கள்.................. என்று தான் தி௫ந்துவார்களோ
@pandiangeorge93034 жыл бұрын
Tnkz to Tamil makkel
@Manian05924 жыл бұрын
Once again Coimbatore people have to elect these poor downtrodden ADMKians. Feeling so pity for this BPL family.
@truthfinder62073 жыл бұрын
முன்னாள் அமைச்சர்களின் மகன்கள் இன்னும் செழிப்பாக வாழ அவர்களிடம் காசு வாங்கிக்கொண்டு வோட்டு போடுங்கள் மக்களே. உங்களை கெஞ்சி கேட்டு கொள்கிறோம்.
@sankarasekars8614 жыл бұрын
God will do everything on right time This is a real message In Tamilnadu lakhs peoples without night food they are sleeping .And some Lakhs of family without home less there life in platform . Lakhs young youth graduate students Roaming like Mad This like sad news should be clear in Tamilnadu BOUNDARY Please listen Tamilians God's with us.
@perumalsamy68002 жыл бұрын
இவர்களை எல்லாம் பெரிய அளிக்க 15வருட உழைப்பு உழைத்த்த எனக்கு வார்டு செயலாளர் பதவி எங்க ஊரில் எங்கள் இதய தெய்வமாக பல வருடங்களாக கட்சியை கட்டிகாத்த என் இதய தெய்வம் எங்க கவுண்டர் எனக்கு பதவி அளித்தார் கட்சி பொருப்பாளர்கள் நடவடிக்கை சரி இல்லாததால் அவரும் கட்சியை விட்டு விலகினார் அதற்குபின் அடிமட்ட தொண்டனான என் பதவியை விலைக்கு விற்று என்னை டம்மி ஆக்கினார்கள் நானும் என்னை போன்ற எத்தனையோ பொருப்பாளர்கள் விலகினார்கள்.. இதை எல்லாம் எடப்பாடியார் கண்டு கொள்ள வே இல்லை இன்னும் கொஞ்ச நாளில் ....கோவைமாவட்டத்தில்..நம் கட்சி......ஓ.....ஓ....ஓ....
@m.maruthan54794 жыл бұрын
எல்லாம் என்னோட வரிப்பணம் நான் போட்ட பிச்சைலதான் நீங்க வாழுறிங்க
@sarath33654 жыл бұрын
Thevidiya paiyan....sp vellumai magan ....😂😂😂 This is people money .
@kingcholan7543 жыл бұрын
இந்த திருடனுகளுக்கு வோட்டு போட்ட மக்களுக்கு நன்றி. அப்படியே தீம்கா திருட்டு பற்றியும் ஒரு கானொளி போடுங்க பாஸ்.
@Krishnamoorthy.P4 жыл бұрын
ஆடு ராஜா ஆடு எவ்வுளவு நாளைக்கு நாளைக்கு என்று பாக்குறோம்
@ambin64643 жыл бұрын
ஆட்டம் பாட்டம் கொண்டட்டம் இனி கவலை எதற்க்கு அப்பா செமையாக சம்பாரித்து வைத்து உள்ளார் அருணாசலம் படம் போல் இப்போ செலவு செய் மகனே வற்றாத.ஊற்று வேலுமணி சொத்து சூப்பர் ஸ்டார் ஆகு என்ஜாய் மகனே வாழ்க தொண்டமுத்துர் மக்கள் MLA வாக்களித்து உலகபுகழ் வேலுமணி
@shaikdadasahib5714 жыл бұрын
Super
@dinoissac91943 жыл бұрын
கடவுளே மக்கள் பணம் கடவுளே
@maryi79164 жыл бұрын
Why not the TN will trouble with financial deficit?all due to this type of Patriots.
@Tnbjp.vishvaguru4 жыл бұрын
appadiye udaynithi pathiyum oru video podunga
@muthukiran61313 жыл бұрын
DMK kal nakkarave eppodi poda pora
@gurunathan68323 жыл бұрын
உங்களுக்கு தான் வாழ்க்கை
@venkatachalamramamoorthy88404 жыл бұрын
நீ என்ன சொன்னாலும் சின்னமாவின் அடிமைகள் நாங்கள்.......நாங்கள் அவர்களின் நாய்... கீழே குமிந்து இருப்போம் எங்களை நேரே திமிர வைக்காதே....
@veralevelnanba43513 жыл бұрын
ஏன் திருடர்கள் என்று தெரிந்தும் மக்கள் வாக்கு செலுத்துகின்றனர்...❓....❓❓❓❓❓❓
@thiyaguthiyagarajan96424 жыл бұрын
Super j
@durgaagencies97173 жыл бұрын
Pls wait for 60 days
@aadhidon68344 жыл бұрын
ஸ்டாலின் மகனும் இப்படித்தான் முதலில் இருந்தார்...
@Fnn8954 жыл бұрын
Dmk'va ommbati soru serikaathuda ...
@vijayakumark17684 жыл бұрын
அரசியல் பிழைத்தோர்க்கு அறமே கூற்றாகும்
@malathiraju39273 жыл бұрын
Super அமாவாசை
@babuspb23124 жыл бұрын
ஸ்டாலின் மகன் உதயநிதி மிகவும் எளிமையான வாழ்க்கை வாழ்ந்தாரா
@vishnujana324 жыл бұрын
@DHAN PUBG mgr vida pundaiya oombunaru itha ethachu oru cinemakaranda sonna 2 naalu vilunthu vilunthu siripanda
@DHAN PUBG ooolu vidurathuku oru alavu venamada kattumaratha vida pathumatangu cinemaku kathai vasanam eluthuna aroor das varumaila thanda irukaru😂😂😂
@soundharrajanmanickam25964 жыл бұрын
Ithellam epadi vanthuchu
@gpsartsongs54363 жыл бұрын
Mòst of the political leaders are saying that they have not own house
@princeaugustin19914 жыл бұрын
By the people of the people and for their own people. 🙏❤️🙏 Good do it and keep it up. We are just people. That's all.
@annamalairathinam54 жыл бұрын
Super super great amma irrunthidal vera mathiri
@AshokKumar-zk1wx3 жыл бұрын
Spread this video to thondamuthur constituency people.🙄
@User-sdj53 жыл бұрын
உண்மையாக உயிரை கொடுத்து உழைத்த அதிமுக தொண்டா்கள் மற்றும் இவா்களுக்காக உழைத்த தொகுதி மக்களுக்கும் கோடான கோடி நன்றிகள்.
@DMKnoelectricitygspectrumCorru4 жыл бұрын
Please don't vote for public tax payer money 💰💸🤑 Corruption Bribe looting DMK AIADMK Congress anymore vote for a change vote for super star 🌟 Rajinikanth the next chief minister of Tamil Nadu
@muthuvazhivittan25723 жыл бұрын
கடவுள் இருக்கான் குமாரு
@tamilpaperid87034 жыл бұрын
அணைய போகும் தீபம் சுடர் விட்டு எரியுமாம் அந்த அறிகுறி இது...
@ignorenegativity70264 жыл бұрын
Crct💯💥🔥
@tamilpaperid87034 жыл бұрын
@@ignorenegativity7026 நன்றி வாழ்க வளமுடன்
@ignorenegativity70264 жыл бұрын
😊
@velp51683 жыл бұрын
பொள்ளாச்சி வழக்கிற்கும் இவருக்கும் என்ன சம்பந்தம்
@mr.goodman53523 жыл бұрын
தமிழக மக்களின் இரத்தம்...
@kannammalv64634 жыл бұрын
யார் அப்பா வீட்டுகாசு இவனுக ஊர்சுற்ற
@parthiban.r70133 жыл бұрын
✌️✌️
@nivaspathi64263 жыл бұрын
அப்படியே Karunanidhi பேர பசங்க என்ன பன்றங்கனு kojam சொல்லுங்க நக்க்கி...........
@jimbayeesjafer2743 жыл бұрын
அமைச்சர்மகனைஎல்லாம்களைஎடுக்கனும்
@RedBull.RedBull3 жыл бұрын
ஓட்டுக்கு பணம் வாங்கினால் இப்படிதான். 😒 அண்ணா நாமம் வாழ்க.. எம்.ஜி.ஆர் நாமம் வாழ்க... A1 குற்றவாளி அம்மா நாமம் வாழ்க ... வரைக மக்கள் நெத்தியில் பட்டை நாமம்...
@son-gh5qu4 жыл бұрын
திமுகவைப் பற்றி போடவில்லை என யாரும் கமென்ட் பண்ண வேண்டாம் திமுக பற்றிய பல வீடியோக்களும் நக்கீரனில் வந்துள்ளது பல வீடியோ வந்துள்ளது போய் பாருங்கள்
We don't know, how these ministers sons are enjoying luxury life. HIGH COURT should enquire how these politicians earned this much money and must take actions on them.
@luckyhappy71442 жыл бұрын
Just because they went on a foreign trip doesn’t mean they are living in luxury…anyone can go abroad these days…
@kannansenthil49524 жыл бұрын
Wait Velu
@vincentrathinasamy46054 жыл бұрын
ஈதெல்லாம் எவன் பணம் மக்கள் பணம்.அவன தலவி வழில இவர்களும் ஆட்டம் போடுகிறர்கள்
@josephnixon68793 жыл бұрын
அப்பா எப்பப்பா 1,2,3,4,5சொல்ல போறன்னு மகன் அங்கே?
@rameshcramesh9133 Жыл бұрын
மக்கள் நினைத்தால் வேலுமனி என்ன. வேதாளமனியா இருந்தாலும் அமுக்கிருவாங்க
@adalantonyleo3 жыл бұрын
எந்த மக்கள் அவருக்கு வாக்களிக்கிறார்கள்
@ganeshsemba82053 жыл бұрын
வாழ்க ஐனநாயகம்
@sodiumtalks30284 жыл бұрын
தற்காலிகமானது
@sivapk6264 жыл бұрын
எதுக்கு பா உண்மைய சொன்ன டிஸ்லைக் போடறது. அமைதிப்படை அம்மாவசை சரியாக பொருந்தும்.... எல்லாம் மாத சம்பளத்தில் சம்பாதித்தது பாஆ....
@radhag59054 жыл бұрын
Singam3 Vikas victor Australia velumani Padam super
@vivasayivivasayi79644 жыл бұрын
கலவானி கூட்டம்
@harishchandramohan49204 жыл бұрын
Pictures vechu ellathiyum mudivu eduthuruvinga pola, DMK varananum na DMK pathi nalladha pesunga, chumma based on instagram pics vechu story create poduringa, Nakeeran mela irukura mariyaathai eh pochu