தரமான சாலைகள் போடாமல் இருப்பதற்கு யாரிடம் அபராதம் விதிப்பது...
@karthirkn79884 жыл бұрын
உண்மை
@sajil.b4 жыл бұрын
Correct bro.
@diMO19334 жыл бұрын
காசு வாங்கிட்டு ஓட்டுப்போட்டா இந்த ரோடு தான் கிடைக்கும்🙄🙄🙄
@balakrishnan13844 жыл бұрын
Seruppala adichamari sonninga
@sikandarsi69664 жыл бұрын
சரியான கேள்வி
@spotpaymentchannel37944 жыл бұрын
ஆழ்ந்த தூக்கத்தில் போக்கு வரத்து 👌👌👌👌
@vigneshwaran28074 жыл бұрын
உலகத்தில இருக்கிற அறிவாளி முழுசும் இந்தியாவில் தான் இருக்காங்க நடக்கிறது விஷயத்தை பார்த்து போய்க்கிட்டே இருக்கணும்
@suren28374 жыл бұрын
Right
@jeyakumarp52794 жыл бұрын
Indiya illa bro Tamil Nadu
@Vimal-un4jy4 жыл бұрын
Bro pedestrian safety norms nu iruku Oru new car design panranga na athu pedestrian safety norms pass Panna thaam production ke varum Pass aagala na athuku etha maari front design ah change pannuvanga Athu namma safety ku thaan
@vigneshwaran28074 жыл бұрын
@@Vimal-un4jy நண்பா நீங்க சொல்வது சரிதான் தலைப்பு பாத்தீங்களா. குட்டி யானைக்கு உள்ள எங்க ஏர்பேக் இருக்கும்
@Vimal-un4jy4 жыл бұрын
Avunga airbag nu solrathu thappu bro Ana oru vehicle front design safety tests pass pannanum Athavathu suppose oru pedestrian Mela mothuna Antha dangerous aana parts ethum illama irukanum so than Antha victim Ku impact uniforma spread aagum Apdi aana death rate or severe injuries varathu Neenga think pannunga oru flat surface unga hip la mothuna epdi irukum and oru bumper unga hip la mothuna epdi irukum nu Avunga panrathu crct ana purinjikama airbag nu solranga avlo thaan
@Rameshsalem85184 жыл бұрын
நமது முதலமைச்சர் அணி வகுத்து செல்லும் அனைத்து வாகனத்தில் கூட பம்பர்கள் இருக்கிறது அதை உங்களால் கலாட்ட முடியுமா 🙄🙄
@alaikkamusicband53184 жыл бұрын
Super nanba
@nalinianbazhagan88114 жыл бұрын
அதையெல்லாம் கலட்ட சொல்லி December 27,2020 order போட்டாச்சு . அதற்கான வேலையும் ஆரம்பிச்சாச்சு newspaper தினமும் படிங்க. 27th அன்னைக்கு front page newsல இந்த information இருக்கு
@@nalinianbazhagan8811 is that a work that requires so many days?🤔🤔
@nalinianbazhagan88114 жыл бұрын
@@alexmercer3001 நீங்க சொல்றத ஒத்துக்கறன் நண்பா.... அது ஒன்னும் அவ்ளோ பெரிய வேலை இல்லை தான். எங்கயாவது government car யாரையாவது accident பண்ணா ... அப்போ எதாவது ஒரு சமூக ஆர்வலர் அதை சமூகத்திற்கு நியாபகம் பண்ணா all over tamilnadu with in one hour ல Clear பண்ணுவாங்க. அது வரைக்கும் நாம wait பண்ணி தான் ஆகனும். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழரே
பம்பர் வைப்பதால் எந்த விபத்தும் ஏற்ப்படுவதில்லை அதி வேகம் தரம் இல்லாத சாலை இதனால் தான் விபத்து நடக்கிறது
@sunilcuck74984 жыл бұрын
Dai bumper naala accident aagum nu sollala. Bumper iruntha accident aagum bothu airbags work aagathu. Airbags illatha vandila ethuku edukanumnu yaarum ketka maatranga...
@kishorekeeran22014 жыл бұрын
Signal issue
@rajamedicalauto14004 жыл бұрын
Super
@Gokul_Nambiar4 жыл бұрын
Bumper irundha accident aagumbodhu impact jaasthiya irukkum. Pedestrian safety consider panni dhan manufacturers vandiya design pannuvaanga. Bumper car oda normal parts ah vida strength jassthi . Appo accident aagumbodhu bumper irundha car kum munnaadi vandhu adi padravangulukkum damage jaasthi ah irukkum. Avlo dhan bro
@rajeshnvp47254 жыл бұрын
வேல்ராஜ் நீங்களே ஒரு நல்ல பதிலா சொல்லுங்க இந்த நாட்டுல வழாலமா இல்லனா வீட்ட பிரிச்சிகிட்டு வேற எங்கயாது போய்விடலாம 🤭,,
@ErodeMaMedia4 жыл бұрын
வீட்டா பிரிச்சிக்கிட்டு...
@tjson67114 жыл бұрын
😀😀😀
@karthikriya214 жыл бұрын
பொங்கல் பரிசு காசா இப்படி வசூல் பன்னா தான் எல்லாருக்கும் கொடுக்க முடியும்...
@pparthiban12894 жыл бұрын
Kandippa thalaiva......💯💯
@gr61494 жыл бұрын
மனுசன் நடந்தாலும்🚶🚶 விபத்து ஏற்படும் என்று சொல்லி நடக்க🕴️🕴️ கூடாதுன்னு சட்டம் வந்து விடுமோ🙆🙆🤦முடியிலடா சாமி🙈🙉🙊இப்படி தான் இருக்கும்😇😇😭🙏🇮🇳🙏
@வணக்கம்அண்ணே4 жыл бұрын
அடுத்து டயர் அப்பரம் எஞ்சின் இருப்பதால்தான் வாகனம் அதி வேகமாக சென்று விபத்துகளை ஏற்படுத்துகிறது அப்படினு சொல்லி அதையும் கலட்டிடுங்க
@madasamymahendran98214 жыл бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@AK.PANDIYARAJAN4 жыл бұрын
போக்குவரத்து RTO போக்குவரத்து காவல்துறையே உங்கள் கடமையை கரைவேட்டி இடம் காட்டுங்கள் பார்ப்போம்
@pandiyarajapandi50494 жыл бұрын
Good
@RaizaSpecial4 жыл бұрын
வேல்ராஜ் நாட்டுக்கு என்ன சொல்ல வரார் என்றால் சரக்கு போட்டுட்டும் வாகனம் ஓட்டாதீர்கள் அதிக சரக்கு ஏற்றியும் வாகனம் ஓட்டாதீர்கள் 😂😂😂😂😂
@bharathikrishnan41904 жыл бұрын
😂😂😂
@crazypugal10204 жыл бұрын
🤣
@dhanapalk62744 жыл бұрын
😆😂😂
@govin9004 жыл бұрын
Good point good information nice comments
@ramanujamindian4 жыл бұрын
But avar sarakkadichutu office varlam
@rssathish87214 жыл бұрын
அரசாங்கம் அறிவித்தது லஞ்சம் பணம் வாங்க கூடாது சொல்லுது ஆனால் அரசு அதிகாரிகள் வங்கமே இருங்கங்கள
@discopunch4 жыл бұрын
நண்பா மிகவும் கஷ்டப்பட்டுத்தான் வீடியோ உருவாக்குகிறேன் எனக்கு ஆதரவு தாருங்கள்
@KarthikKarthik-up6li4 жыл бұрын
True
@SathishNP4 жыл бұрын
பம்பர் என்ன 10 அடிக்கா இருக்கு முன்னாடி போறவன்லாம் இடிச்சுட்டு போக..
@madcookingchannel42764 жыл бұрын
அதெல்லாம் எங்களுக்கு தெரியாது வார்டன் நா அடிப்போம். வடிவேல் காமெடி நினைவுக்கு வருகிறது
@sakthiganesh94794 жыл бұрын
சின்ன சின்ன வண்டி எல்லாம் இல்லை என்றால் நீ வாங்கும் காய் கரி விலை 1 KG 100 ரூ 200 ரூ கொடுத்து வங்கர நிலைமை வரும்..
@alagarsk24764 жыл бұрын
Inimal yadappadi arasukku ootu kitayave kitayaathu......... Seeman than inimel.... Ok na oru like....
@ramanathan20444 жыл бұрын
பம்பர் கம்பெனிகளுக்கு சீல் வைங்கடா
@mppmpp15354 жыл бұрын
அதிகாரம் உங்க கையில் நீங்க என்ன சொன்னாலும் நாங்க கேட்டுதானே ஆகனும்
@praburammadhan26184 жыл бұрын
ஜனநாயக நாட்டின் ராஜாக்களே மக்கள்தானே.....அப்படியென்றால் இது உங்கள் சட்டம்தானே....
@blackblack-cq5xi4 жыл бұрын
@@praburammadhan2618 ஜனநாயக நாட்டில் இறுதி அதிகாரம் பெற்றவர்கள் நாடாளுமன்றம் சட்டமன்ற உறுப்பினர்கள்.....அவர்களை நியமிப்பவர்கள் மக்களே
@mppmpp15354 жыл бұрын
ஜனநாயக நாட்டின் ராஜக்கள் மக்கள் தான் இப்ப வந்து பம்பர கழட்ட சொல்றவங்க பம்பரோட வண்டிக்கு எதுக்கு தரசசான்று தராங்க
@praburammadhan26184 жыл бұрын
@@mppmpp1535 சட்டம் வந்தது இன்றைக்குத்தானே, (அண்மையில்), இனி கவனமாக இருப்பாங்கள். நான் அரசே மக்கள்தான் என்று சொல்கின்றேன், அதில் காவல்த்துறை மற்றும் வாகன அனுமதி சான்றிதள் வழங்கும் அதிகாரிகளும் அடக்கம். ஏன் அவர்களை பிரித்து பார்க்கிறீங்கள்....
@praburammadhan26184 жыл бұрын
@@blackblack-cq5xi நிச்சயமாக, ஆனால் மக்கள் அதை உணர்வதில்லை... தேர்தலில் தெரிவு செய்து சபைகளுக்கு அனுப்பியபின் மக்கள் அவர்களை எதிரிகள்போல் பார்ப்பது தவறு, ஒருவேளை அதுதான் தாழ்வுமனப்பாண்மையாக இருக்கலாம்....
@Globalmaster0074 жыл бұрын
இரு சக்கர வாகனத்தில் கூட பம்பர் வச்சி ஒட்டரங்க ஐயா 10000 அபராதம் போடுங்க
@mohammedshafeeq77634 жыл бұрын
Yen thala
@sheebaTwowheelertrainingclass4 жыл бұрын
Ama sir 😄😄😄😄😄 two Wheeler laum vachirukanga sir athaium etuka sollunga🤣🤣🤣
@Rajkumar7276-j9h4 жыл бұрын
யோவ் நீ வேல லெவல்யா....என்னமா யோசிக்கிர
@balanbalan78544 жыл бұрын
சாலை சரியா இருந்தா ஏன் விபத்து நடக்கபோகுது.
@justinbooshan72284 жыл бұрын
சரியாக இருக்கும் சாலைகளிலேயே விபத்து நடக்கத்தானே செய்கிறது? விபத்து என்பது சாலை அமைப்புடன் நமது கவனக் குறைவினாலும் நடப்பதுதானே!!
@justinbooshan72284 жыл бұрын
சரியாக இருக்கும் சாலைகளிலேயே விபத்து நடக்கத்தானே செய்கிறது? விபத்து என்பது சாலை அமைப்புடன் நமது கவனக் குறைவினாலும் நடப்பதுதானே!!
@balabruce9674 жыл бұрын
எல்லாம் செல்லூர் ராஜூ ஐடியாவா இருக்குமோ 😂
@ranjithsekar75004 жыл бұрын
சட்டம் தன் கடமையை செய்யும் இப்படிக்கு உங்கள் பம்பர்ராஜ் 😀
டாஸ்மாக் கடையால் பல உயிரிழப்பு மற்றும் பல குடும்பங்கள் தெருவில் நிற்கிறது அதை அரசு கண்டு கொள்ளாதா...அதை தடை செய்தாலே பாதி விபத்துகள் குறையும்
@vanakkamsir63724 жыл бұрын
பாலிமர் செய்திகளுக்காக பம்பரை கழட்டச் சொல்லி உண்ணாவிரதம் இருக்கும் வேல்ராஜ்🤣🤣😃😃
@rajamanikandanj87064 жыл бұрын
குட்டி யானைக்கு மெடிக்கலில் பலூன் வாங்கிய வேல்ராஜ் 😀
@israel.d64654 жыл бұрын
இப்படிக்கு குட்டியானை சொந்தகாரன் வேல்ராஜ்
@kishoreram43824 жыл бұрын
வழக்கு பதிய பட்டது முதலில் அரசு வாகனம், ஆனால் போக்குவரத்து காவல் துறை கவனிப்பது குட்டி யானை
@TN-60msk4 жыл бұрын
பம்பரை கழற்றிவிட்டால் சரக்கு வாகனம் ஓட்டுபவரும் சற்று வேகத்தை குறைத்து ஓட்டுவார்கள். எனவே விபத்துகளும் சற்று குறைய வாய்ப்புள்ளது
@karthikbabu9364 жыл бұрын
ஆழ்ந்த உறக்கத்தில் எல்லாம் இல்லை வசூல் செய்வதற்கு ஒரு காரணம் கிடைக்கிறது இனிமே வேட்டை ஆரம்பம் 😀 நான்கு சக்கர வாகனங்களும்
@dharshandinesh79814 жыл бұрын
நாட்ல எவ்ளோ பிரச்சனை இருக்கு இப்ப பம்ப ரொம்ப
@ManiVel-lg8gn4 жыл бұрын
இப்படி பன்னுரத்துக்கு பம்பர் இருந்தாலும் AIR balloon வேலைசய்யுற மாதிரி Design பன்னலாமே😂
@devakumar71354 жыл бұрын
Velraj ku ennapa Sulabama solitta 😃😃😃😃
@mohamedanas9414 жыл бұрын
பாலிமர் செய்திகளுக்காக பம்பர் வச்ச காரில் பறந்து செல்லும் வேல்ராஜ்
@mubinsri8084 жыл бұрын
குட்டியானை உடன் வேல்ராஜ் 🤭🤭🤭😂😂😂😂😂🤣
@user-qx4sk3ud6n4 жыл бұрын
பாலிமர் செய்திகளுக்காக Bumper ஐ கழற்றி வைத்து செய்தி வாசித்த வேல்ராஜ்
@mutthumalarmadurai48494 жыл бұрын
ஆழ்ந்த தூக்கத்திலிருந்து எழுந்த போக்குவரத்துத்துறை அதிகாரிகள் சரியான காமெடி வேல்ராஜ்
@kondappanr.palanisami964 жыл бұрын
குட்டி யானை பம்பர் கழுட்டுவது தப்பான விஷயம்
@mohammedshafeeq77634 жыл бұрын
6 மாதம் சிறையா... அங்க மூன்று வேலை உணவு கிடைக்கும் என்றால் போய் பார்த்து விட்டு வரலாம்... எங்கே நிம்மதி அங்கே எனக்கொரு இடம் வேண்டும்
@Prakash-yi6lu4 жыл бұрын
மற்றும் வேல்ராஜ்ஜ்ஜ்!!!!!!!! 🤣🤣🤣
@romanringsroman32104 жыл бұрын
குட்டியானை பம்பர் கழட்டினா RDO இலவசமாக ஹேர் பேக் வைத்து குடுப்பாங்க
@rajurajasekar50734 жыл бұрын
சொல்ல போனா பைக்குகளுக்கு கூட கழட்ட சொல்லுவாங்க போல
@வணக்கம்அண்ணே4 жыл бұрын
பம்பர்ல காட்டுர அக்கறைய கொஞ்சம் ரோட்டில் உல்ல பல்லத்தை சரி செய்வதில் கொஞ்சம் காட்டுங்க விபத்துக்கள் குறையும்
@koushikeditzpattukkottai18414 жыл бұрын
வேல்ராஜ் அண்ணன் உங்க சைக்கிள் ளா உள்ள பம்பர் ஆஹ் கழட்டுங்க என் அப்புறம் ஏர் பேக் வராது
@Yemali21134 жыл бұрын
பம்பர் கழட்டும் இடத்தில் இருந்து உங்கள் வேல்ராஜ்...😂😂
@sggamers34374 жыл бұрын
Title vaikarthula polimer news ha adichika aale illa 🤣
@velmani3194 жыл бұрын
'ஏன்பா இந்தப் பாலின பேர் வந்தாலே பிரச்சினையாகத்தான் இருக்கிறது கம்முனு மூடிட்டு இருந்திருக்கலாம் நீங்க சொன்ன மாதிரி குட்டியானை எல்லாம் எங்கடா 'பலூன் வருது
@ayandurai76894 жыл бұрын
போக்குவரத்து அதிகாரிக்கு 👠👠👠👠👠👠👠👠👠 டாஸ்மார்க்தடை செய்
@KENOfficial7554 жыл бұрын
இந்த குட்டி யானை, ஆம்னி, இதுக்கெல்லாம் ஏர் பலூன் கிடையாது டா...... சொகுசு கார்லா ஏர் பலூன் இருக்கு அதனால அவங்க உயிர் தப்பிச்சுடுவாங்க நாங்க என்ன டா பண்றது..... அதனால எதெந்த வாகனங்கள் ல எல்லாம் ஏர் பலூன் இல்லையோ அங்கேயால்லாம் ஒரு air balloon வெச்சுடு தம்பி வேல்ராஜ்....
@ssskkkmmmm85654 жыл бұрын
Next Bike la en erkkunu 1000 fine pota poranga
@samvelrajnadar32274 жыл бұрын
நான் முதல்வர் கார்ல பம்பர பார்த்தேன் இந்த சட்டம் எல்லாம் எங்களுக்கு தானா ஆட்சி அதிகாரிக்கு கிடையாதா சொல்லுங்க நீதிபதி ஐயா நீங்கள் சாலையில் நின்று பாருங்கள் எத்தனை கொடிகள் பறந்து செல்கின்றது என்று பார்ப்பீர்கள்
பாலிமர் செய்திகளுக்காக குட்டி யானை பம்பர் ரில் இருந்து வேல் ராஜ்
@content34664 жыл бұрын
அதிக அறிவாளிகள் இருக்கும் நாடு நம் நாடு😁😁
@vinayagamoorthy36654 жыл бұрын
அடுத்து வாகனங்களில் சக்கரங்கள் இருப்பதால் தான் விபத்து ஏற்படுகிறது , அதனால் இனி அனைத்து விதமான வாகனங்களிலும், முன் பக்க டயர் ஒன்றும் பின் பக்க டயர் ஒன்றும் கழட்டவேண்டும். இப்படிக்கு அரசு செலவில் சொகுசாக பயணிக்கும் அரசு அதிகாரிகள்.
@MuthuKumar-ys1xj4 жыл бұрын
சூப்பர் புரோ
@venkatram69664 жыл бұрын
Many vehicle owners are using 110 Watt head light mostly innova but RTO rule says 55 Watt is the maximum! High Power headlights, vehicle break light malfunction, inadequate reflectors at trucks are the major source of accident compared to Bull bars. Government has to take agressive steps against the above mentioned violation also.
@muralivijay10214 жыл бұрын
விட்டா போட்டு இருக்கற ஜட்டி ah கூட கழட்ட சொல்லுவாங்க போல..அதுக்கும் Fine போடுவாங்க கேட்டா கீழ பலூன் விரியும் நு சொல்லுவாங்க...
@sundarb63734 жыл бұрын
இப்படிக்கு பம்பரில் தொங்கியபடி வேல்ராஜ் 😄
@syedkareem24124 жыл бұрын
போக்கு வரத்து அதிகாரி நீ குட்டி யானை ய ஓட்டு அப்போ தெரியும்
@barathbabu27094 жыл бұрын
பணக்காரக்கு ஒன்னுன்னா எல்லாரும் பேசுவாங்க......ஏழைகளுக்கு ஒன்னுண்ணா எதுவும் பேச மாட்டாங்க.........இது Car Pumber🚗🚓🚕🗜️🔗⛓️📎🔩🛠️ la yum ahh......!!!💯🧐🤔🤨🤨😑😑😏
@vinothsomansoman4 жыл бұрын
Bro new year pongal varthula collection allum police valranyaa
@Greentechagro294 жыл бұрын
நம்ம ஊர ரோட்ல போனாலோ பலூன் விரியும்
@redmia21454 жыл бұрын
கூடவே போட்டு இருக்குற சட்டிக்குடா கழன்றும் ப்ரோ
@Shadiq134 жыл бұрын
முதலில் அரசு அதிகாரி வண்டில புடுங்கக அப்பறம் மக்கள் வண்டிகளில் புடுங்களாம்
@TamizhRock4 жыл бұрын
Two wheeler la irukutha bumper ena panrathu
@MuthuKumar-ys1xj4 жыл бұрын
பம்பரை கட்டினால் ரோட்டுல உயிரிழப்புகள் நடக்காதா பார்க்கலாம் இனி எவனாவது செத்தா உங்க வாயில பிய்ய தான் வைக்கனும்
@rocktamilan63994 жыл бұрын
வெளிநாடுகளில் இந்த சட்டம் எப்போதோ நிறைவேற்றப்பட்டுவிட்டது..... பெரிய வளர்ந்த நாடுகளில் பம்பர் வைக்க அனுமதி இல்லை.....
@nrtgarage14374 жыл бұрын
Makkal mattum bamper use panakudathu. But arasiyal vadhaigala mattum bumper la kachi kodi ya maturinga idhu enna nayam...😏