இது வரை யாரும் இப்படி ஒரு நல்ல பரிகாரம் சொல்ல வில்லை உங்களுக்கு ஒரு கோடி நமஸ்காரம்
@sanjujr5139 Жыл бұрын
ஐயா,என் கணவர் குடிபழக்கம் மாற நான் என் அம்மா குலதெய்வத்தை வணங்குவதா இல்லை என் கணவரின் அம்மா குலதெய்வத்தை வணங்குவதா,...
@poornimapasupathy991 Жыл бұрын
சூப்பர் பரிகாரம் யாரும் சொல்லாத பரிகாரம்
@vasanth23092 Жыл бұрын
அய்யா மிகவும் பயனுள்ள தகவல் 🙏🙏🙏🙏
@sengaijay4177 Жыл бұрын
ஐயா நீங்கள் சொல்லுவது உண்மை தான் எனக்கு தெரிந்து என் நாத்தனார் பிள்ளைக்கு மூன்று வருடமாக குழந்தை இல்லை அவங்க அம்மா வழி குல தெய்வத்திற்கு 48 நாள் விளக்கேற்றியவுடன் கருத்தரித்துவிட்டால் இப்பொழுது குழந்தை பிறந்து விட்டது உண்மை இத்தனை நாள் நீங்கள் எங்கிருந்தீர்கள் அனைத்தும் தெளிவாக உண்மையாகவும் உள்ளது
@Kavitha-m9r8 ай бұрын
Supper❤
@saravanansaravanan5556 ай бұрын
எப்பேர்ப்பட்ட குடிப்பழக்கத்தையும் நிறுத்த முடியும், அனுபவபூர்வ உண்மை. Any drinking habit can be stopped, empirical fact.
@SelviM-c4k4 ай бұрын
Epdi sir
@nithishatamilchannel2010Ай бұрын
Epdi drink stop panna vakkanum. Drink mattum illa Ella ketta palakamum irunthu plz vazhi sollunga. 2girl baby iruku na romba thina thinam adichu koduma paduthuranga athula irunthu na epdi mindu varathu
@renusuresh9305 Жыл бұрын
If don't no Amma vali kuladeivam , what to do sir .
@rangachannel9223 Жыл бұрын
புதுமை
@cinderella1920 Жыл бұрын
பிள்ளையார்பட்டி பத்தி சொல்லுங்க சார். ப்ளீஸ்.
@MadhanMADHAN-fb5cs3 ай бұрын
கணவன் உடைய அம்மா குலதெய்வம் மனைவி அம்மா குலதெய்வமா தயவு செய்து செல்லுங்கள் ஐயா