குளிர் பிரதேசத்தில் வளரக்கூடிய அவகடோ பழம் மரங்களை வெப்ப மண்டல பகுதிகளில் வளர்க்க முடியுமா | Orchard

  Рет қаралды 26,500

Sirkali TV

Sirkali TV

3 жыл бұрын

ஆரோவில் உள்ள இயற்கை விவசாய பண்ணை ஆரோ ஆர்ச்சர்டு தோட்டத்தில் வருடம் முழுதும் வருமானம் தரும் 5 அடுக்கு விவசாய முறை பற்றியும் பழ மர பண்ணை வடிவமைப்பை நேரடி களப்பயிற்சி அளித்ததோடு சந்தேகங்களை தெளிவு படுத்திய உமா ரமணன் | ஜீரோ பட்ஜெட் விவசாயம் பற்றி கேட்டு தெரிந்துகொள்வோம் ..ஆண்டு முழுவதும் நல்ல வருமானம் தரும் பல பயிர் சாகுபடி Zero Budget multi layer farming | Sustainable farming Five Layer farming at AuroOrchard
இந்த முறையில் மரங்களை நட்டால் குறைவான தண்ணீரில் அதிக மரங்களை வளர்க்கலாம் Deep Root Irrigation System | மரம் நடும் போது கவனிக்க வேண்டியவை என்ன? ஆரோவில் ஆரோ ஆர்ச்சர்டு உமா ரமணன் | AuroOrchard Uma Ramanan | CRA Technique Climate Resilient Agriculture - Water Conserving Root Zone Irrigation Technique | CRI Method of Planting | Conserving Root Zone Irrigation • இந்த முறையில் மரங்களை ...
ஆரோவில் ஆரோ ஆர்ச்சர்டு இயற்கை வழி வேளாண்மை பண்ணையில் நேரடி கள பயிற்சி 2021 | உமா ரமணன் ஆரோ ஆர்ச்சர்டு பண்ணை பார்வையிடல் | Umramanan from c | Regenerative Far1ming • ஆரோவில் ஆரோ ஆர்ச்சர்டு...
for training pls contact
SLI Raja ganesh 9787854557
Join this channel to get access to perks:
/ @sirkalitv
இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்
தினம் தினம் வாழ்க்கை சார்ந்த வீடியோக்களை பார்த்து ரசிக்க எங்கள் சீர்காழி டிவி KZbin channel-க்கு subscribe செய்ய மறக்காதீர்கள்..
Subscribe to our KZbin Channel for updates on useful Videos.
youtube: / sirkalitv
facebook: / sirkalitv

Пікірлер: 55
@alagupandi544
@alagupandi544 3 жыл бұрын
தமிழ் தெரியது போல பாவம் கோடுமை
@parimalabaste9310
@parimalabaste9310 3 жыл бұрын
u see your tamil writting ?
@umamaheswari604
@umamaheswari604 Жыл бұрын
Better try to learn other languages.
@organicterracegardensubha3657
@organicterracegardensubha3657 3 жыл бұрын
Kodai kaalathilum background migavum pasumaiyaga irukkirathu arumai👍.. Arumaiyana thagavalgal🙏
@kannanmanickam1731
@kannanmanickam1731 3 жыл бұрын
Avacado is a tree which grow in tropical and subtropical climate it need sun and don't tolerate cool temperatures
@ajithkumar-my6pi
@ajithkumar-my6pi 3 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் 👍
@kedasandaidgl7307
@kedasandaidgl7307 3 жыл бұрын
Speech Vera leval 😍
@tnpscmakingchange
@tnpscmakingchange 3 жыл бұрын
மிகவும் அழகான பதிவு.. நிறைய பயனுள்ள தகவல்கள் நன்றி .. அண்ணா.. (ஒரு சந்தேகம் நீண்ட வருடங்களாக பயன்படுத்தாத இடத்தில் மரக்கன்றுகள் வைப்பதற்கு முன் மண்ணை எப்படி அதற்கு தயார் படுத்தி வள படுத்த வேண்டும்??) தயவு செய்து கொஞ்சம் சொல்லுங்க.. அண்ணா.. மீண்டும் செடிகள் மரக்கன்றுகள் வளர ஏற்ற இடமாக மண்ணை எப்படி புத்துயிர் பண்ண செய்ய வேண்டிய செயல் முறைகளை கூறுங்கள்?? 🙏🙋🏻‍♀️
@SirkaliTV
@SirkaliTV 3 жыл бұрын
பல பயிர் சாகுபடி பண்ணலாம் ஒரு ஏக்கருக்கு 25 கிலோ வீதம் வளர்த்து பூ பூக்கும் நேரத்தில் மடக்கி உழவேண்டும்
@elangene
@elangene 3 жыл бұрын
Very nice explanation. Appreciated
@SirkaliTV
@SirkaliTV 3 жыл бұрын
Glad it was helpful!
@petro2483
@petro2483 3 жыл бұрын
Avacoda itha ta valarkka asa patten..
@babygame99
@babygame99 2 жыл бұрын
🔥
@greenforest3744
@greenforest3744 3 жыл бұрын
கடவுள் தான் காப்பாத்தனும்..... விவசாயத்திற்கு வகுப்பு.... இதெல்லாம் அனுபவத்துல வரணும்....
@SirkaliTV
@SirkaliTV 3 жыл бұрын
நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் இப்போது நிலவும் சூழல் எவ்வாறு இருக்கிறது என்று தங்களுக்கு தெரியாத
@MilesToGo78
@MilesToGo78 3 жыл бұрын
உங்களின் கருத்து முட்டாள்தனமானது. அப்படி யாரும் 0 வில் இருந்து தொடங்க முடியாது. மண்ணை உழுவது கூட யாரோ கண்டுபிடித்து தலைமுறையாக கடத்தப்பட்ட அறிவுதான். ஜெயாவின் படத்தை வைத்திருந்தால் இப்படித்தான் யோசிக்கத் தோன்றும்
@umamaheswari604
@umamaheswari604 Жыл бұрын
@ milestone aruvali unga padam anupunga. Vaipanga. Ungalukku pidikkala enraal paarkatheenga
@user-nj5lh2yn7g
@user-nj5lh2yn7g 3 жыл бұрын
🙏🎉🔥❤️
@KUMAR-vg9qy
@KUMAR-vg9qy 3 жыл бұрын
தென்னை வீடியோ போடுங்க
@SirkaliTV
@SirkaliTV 3 жыл бұрын
கண்டிப்பாக தொடர்ந்து இணைந்திருங்கள்
@madhavilathabaddepudi7559
@madhavilathabaddepudi7559 3 жыл бұрын
Do you sell Avocado plants? Can we grow from store bought avocado seeds?
@SirkaliTV
@SirkaliTV 3 жыл бұрын
Yes. Get samplings from nursery
@vizhisamikannu5552
@vizhisamikannu5552 Жыл бұрын
மரம் நட முறை சொல்லுங்க
@balakumarv579
@balakumarv579 3 жыл бұрын
நெல்லிமரம் விவசாயம் பற்றியும் ஒரு வீடியோ போடுங்க சார்
@SirkaliTV
@SirkaliTV 3 жыл бұрын
கண்டிப்பாக பாலகுமார்
@TheSolomeee
@TheSolomeee 3 жыл бұрын
Veetil valarkka maram kidaikuma?
@SirkaliTV
@SirkaliTV 3 жыл бұрын
Need to book
@SaravananLoki
@SaravananLoki 3 жыл бұрын
மரம் வளந்தால் செடிகளுக்கு தேவையான சூரிய ஒளி கிடைக்குமா??
@SirkaliTV
@SirkaliTV 3 жыл бұрын
கிழக்கு மேற்கில் bed அமைத்தால் சூரிய ஒளி கண்டிப்பாக கிடைக்கும்
@parimalabaste9310
@parimalabaste9310 3 жыл бұрын
brother are u in Auroville ?
@SirkaliTV
@SirkaliTV 3 жыл бұрын
who??
@mezhvasippu
@mezhvasippu 3 жыл бұрын
Sirkazhi tv .... Ungalidam iyarkai vivasaya payirchikana.... Thagavalgal kedaikumaa
@SirkaliTV
@SirkaliTV 3 жыл бұрын
கண்டிப்பாக கிடைக்கும்
@mezhvasippu
@mezhvasippu 3 жыл бұрын
@@SirkaliTV yeppadi therinjikurathu... Yaarai thodarbu kollanum
@SirkaliTV
@SirkaliTV 3 жыл бұрын
Number in description
@mezhvasippu
@mezhvasippu 3 жыл бұрын
Ok sir... Thank you
@jenilkarthick7546
@jenilkarthick7546 3 жыл бұрын
அவகாடோ குளிர் பிரதேசங்களில் மட்டுமே வளரும் தாவரம் அல்ல. வெப்ப மண்டலங்களிலும் சிறப்பாக வளரும்
@TheSolomeee
@TheSolomeee 3 жыл бұрын
Veetil valarkka maram kidaikuma?
@happyhappy-ql5ny
@happyhappy-ql5ny 3 жыл бұрын
தம்பி உன்ன சாமியா பாக்குறேன் பா..... கால் ல விழுந்து கும்பிட்டுகிறேன்.... 🙏
@SirkaliTV
@SirkaliTV 3 жыл бұрын
ஐயா அப்படியெல்லாம் சொல்லாதீங்க எல்லோரும் இணைந்து செயல்படுவோம்
@happyhappy-ql5ny
@happyhappy-ql5ny 3 жыл бұрын
@@SirkaliTV நம்ம மனசு அந்த அளவுக்கு பக்குவம் இன்னும் ஆகல நிறைய இன்னும்அனுபவ படனும்..... 🙏 நீங்க ரொம்ப சூப்பர்🙏 👍👌🙏
@SirkaliTV
@SirkaliTV 3 жыл бұрын
கண்டிப்பாக ஐயா செயலை நோக்கி முதல் அடி எடுத்து வைப்போம்
@raja0401
@raja0401 3 жыл бұрын
அவகேடா கன்று கிடைக்குமா
@SirkaliTV
@SirkaliTV 3 жыл бұрын
முன்பதிவு செய்ய வேண்டும்
@raja0401
@raja0401 3 жыл бұрын
எங்க செய்வது போன் நம்பர்
@SirkaliTV
@SirkaliTV 3 жыл бұрын
In description
@richthomas7955
@richthomas7955 3 жыл бұрын
அவகாடோ மரம் வளரும் ஆனால் காய்க்காது. 20 டிகிரிக்கு கீழ் வெப்பம் குறைந்தாலே காய்க்கும்
@SAK-jr5lr
@SAK-jr5lr 3 жыл бұрын
Rich thomas,, அப்படி எல்லாம் ஒன்றும் கிடையாது,, 30/32 டிகிரி வரை தாங்கும், அது மட்டும் இல்ல, micro climate இருப்பதனால், காற்றில் ஈர்ப்பதம் அதிகமாக இருக்கும், அதனால் காய்ப்பதில் பெரிய பிரச்சனை இருக்காது. காய் உடைய பருமனும், என்ணிக்கையும் குறைவாக இருக்கும்...
@madhavilathabaddepudi7559
@madhavilathabaddepudi7559 3 жыл бұрын
Do you sell Avocado plants? Can we grow from store bought avocado?
@SirkaliTV
@SirkaliTV 3 жыл бұрын
Yes he sell but need to pre book
@madhavilathabaddepudi7559
@madhavilathabaddepudi7559 3 жыл бұрын
@@SirkaliTV Please can you give more details, how to book etc.
@SirkaliTV
@SirkaliTV 3 жыл бұрын
+919842873272
Survival skills: A great idea with duct tape #survival #lifehacks #camping
00:27
ПРОВЕРИЛ АРБУЗЫ #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 5 МЛН
DAD LEFT HIS OLD SOCKS ON THE COUCH…😱😂
00:24
JULI_PROETO
Рет қаралды 12 МЛН
Survival skills: A great idea with duct tape #survival #lifehacks #camping
00:27