நரசிம்மன் சார் வணக்கம். தங்களால் சினிமா துறையில் பலன் பெற்றவன் நான். நன்றியுடன் கணேஷ். தங்கள் இயற்கை விவசாயம் மேலும் சிறப்பாக வளர வாழ்த்துக்கள். நன்றி.
@dusiorganicfarms82505 ай бұрын
நன்றி திரு.கணேஷ் . உங்களின் முழு திறமையும் வாய்ப்பளித்த " பெண்டா மீடியா கிராபிக்ஸ் " நிறுவனமும் உங்கள் வளர்ச்சிக்கு நிஜமான காரணங்கள் . வாழ்த்துகள் திரு.கணேஷ் .
@kingscross42335 ай бұрын
Please stop using 'saar' after name. Instead use 'ayya' or 'avargal' etc.
@ravichandran16534 ай бұрын
🎉🎉🎉🎉
@jarjarbinks31935 ай бұрын
நரசிம்மன் அய்யாவின் இயல்பான ஆங்கில கலப்பு குறைவான தமிழ் மிகவும் அருமை. 👏
@kalai77535 ай бұрын
அடிப்படையில் எங்கள் முன்னோர்கள் காடு தோட்டம் வைத்து விவசாயம் பார்த்தவர்கள்.என் பத்து வயது வரை கிராமத்தில் சொந்த தோட்டம் காடு என்று வளர்ந்தவர்கள் நாங்கள்.திரும்பவும் சொந்தமாக இடம் வாங்கி பயிர் செய்ய வேண்டும் என்பது என் வாழ்நாள் கனவு
@madrasman88835 ай бұрын
Pinna yenda padikkala nu politics pandreenga
@dineshnagaraja_ChozhanАй бұрын
Arumaiyaana seyal 👏💚
@dusiorganicfarms825018 күн бұрын
நன்றி
@Anbudansara5 ай бұрын
ஆம், பெரும்பாலான மக்கள் விவசாயத்தை ஏற்கவில்லை. ஆனால் எங்களுக்கு ஆர்வம் உள்ளது. நன்றாக சொன்னீர்கள் சார்.❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@dusiorganicfarms82505 ай бұрын
நன்றிங்க !
@kingscross42335 ай бұрын
let us stop using 'saar' in tamil.. please use 'ayya'
Sir...your content was a great inspiration ...விவசாயத்தினால் மட்டுமே இன்றைய இந்தியாவை காக்க முடியும்..❤நம் பாரம்பரியத்தை மறந்ததால்தான் இன்று பல மருத்துவமனைகளில் மக்கள் கூட்டம் நிம்மதி தேடி அலைகின்றனர்...உணவே மருந்து என உணர்ந்தால் அனைவரும் நம் முன்னோர்கள் போல் ஆரோக்கியமாய் வாழலாம்😊😊😊
@dusiorganicfarms82505 ай бұрын
உண்மை தாங்க
@komalamadhavan80795 ай бұрын
மருத்துவமனை அதிகமாக அதிகமாக வித விதமான நோய்கள் 1965 லே கிராமத்தில் ஒரு அரசு மருத்துவமனை மிக தூரம் போக்குவரத்து வசதிகூட இல்லை எதானாலும் பெரியவங்க கைவைத்து பார் த்து சரிபண்ணிடுவாங்கபோகிறார்கள் இப்பயாரும்தங்களை பெரியவங்கன்னே உணரவில்லை எதானாலும் ப்ரைவேட் டாக்டரிடம்
@nadathurvenk.d19955 ай бұрын
Many congratulations. Very happy to know about a person who loves nature.
@venugopalr82375 ай бұрын
தங்கள் அனுபவங்களை பகிர்ந்து மற்ற விவசாயிகளுக்கு ஆதரவாக தங்கள் செயல்களை கூர்ந்து நோக்கும் தன்மையை அதிகரித்து விட்டீர்கள் சிறப்பு மிக சிறப்பு வாழ்த்துக்கள் ஆயிரம் நண்பரே!!!!!!!
@dusiorganicfarms82505 ай бұрын
நன்றி ஐயா
@kitchaize4 ай бұрын
நல்ல சுத்தமான இயற்கை விவசாயம் நாட்டின் வளிமை பாராட்டுக்கள் வாழ்க இதுபோல் திரும்ப நம் விவசாயம் முக்கியமான வழிகாட்டியாக இருக்க வேண்டும் வாழ்த்துக்கள்
@thangapandianpandian59674 ай бұрын
மிகச் சிறப்பு.இயற்கை விவசாயம் தான் மனிதன் உயிர்வாழ ஆதாரம்.வாழ்க வளமுடன்.🎉
@jayalakshmi43255 ай бұрын
ஒவ்வொரு படித்த பணம் வைத்திருக்கும் அனைவரும் தாங்களைப்போல் விவசாயத்தை அழியாமல் பார்த்து கொண்டால் எவ்ளோ நன்றாக இருக்கும் தாங்களைப்போல் நிறைய பேர் விவசாயத்துக்கு வர வேண்டும் என வேண்டி தாங்களுக்கு 🙏🙏🙏🙏🙏🙏
@dusiorganicfarms82505 ай бұрын
பணம் மிகவும் முக்கியம், அதைவிட மனம் இருக்கவேண்டும் . உங்கள் பதிவிற்கு நன்றிங்க .
@vijayajayaraman21215 ай бұрын
Very neatand neat explanation. God always select some one to take care of herself. Happy you are one among.❤❤❤
@thayaparanthaya40475 ай бұрын
உங்களைப் போன்றவர்கள் தான் நாட்டுக்கு தேவை.
@bansurishankar5 ай бұрын
So nice to see city folk going back to their roots! hats off to you and your efforts Sir!
@dusiorganicfarms82505 ай бұрын
Thank you so much .
@madrasman88835 ай бұрын
Sir, not everyone has the guts to do what their heart wants. You have done it. Congratulations 🎉
@dusiorganicfarms82505 ай бұрын
Thanks
@vasantharvasantha75925 ай бұрын
விவசாயம் காப்போம்
@narhayansrinivasan12585 ай бұрын
I am very proud of you. As a Sri Vaishnav guy you are an inspiration to other white colour job generation. God Bless You. Adiyen 🙏
@dusiorganicfarms82505 ай бұрын
Thanks
@Thirumasrinivasan5 ай бұрын
இயற்கை உரம் உபயோகிக்கிறீர்கள் என்பது மிகவும் பாராட்டுக்குரிய விஷயம். அடியேனுக்கு மிகவும்பெருமையாய் இருக்கிறது. தங்களுக்கு அடியேனுடைய உளங்கனிந்த வாழ்த்துகள். காலம் சென்ற அடியேனுடைய தாயாரின் அக்கா (பெரியம்மா) தூசியைச் சேர்ந்த ஒருவர்க்கு மனைவி. அந்த பெரியம்மாவின் மூத்த மருமகள்தான் சங்கீத கலாநிதி திருமதி வேதவல்லி அவர்கள். அவர்கள் தற்சமயம் சென்னையில் வசிக்கிறார்கள், வயது 89. பெரியம்மாவின் இரண்டாவது குமாரன், திரு ஆராவமுதன், வயது 86, சென்னையில் வசிக்கிறார். அவரிடம் தங்களைப்பற்றி கூறினால் நிச்சியம் தங்களைப் பார்க்க வருவாரென்று நம்புகிறேன். அடியேன் குமாரனுடன் மொகாலி, பஞ்சாப்பில் வசிப்பதால் வர இயலாமைக்கு வருந்துகிறேன். 🌹🌹🕉️ ஜெய்ஸ்ரீராம்.
@dusiorganicfarms82505 ай бұрын
எல்லாம் தங்களைப்போன்ற பெரியவர்களின் ஆசீர்வாதங்கள் ஸ்வாமி .
@indupriyadarsini92125 ай бұрын
அழகான வாழ்வு முறை
@gopiv6085 ай бұрын
இந்த சினிமாத்துறையில் சந்தோசமாகவும்,மகிழ்ச்சியாகவும். உள்ள 2024.in சிறந்த மனிதர் 🎉. இப்போ ஒரு சிலர் இவர் (O O இன்னு) வாழ்ந்தவர்.ஒரு வேளை சாப்பாடு கிடைத்தால் போதும் என்ற நிலைக்கு ஆளானது.***இருக்கும்போது ஓவரா ஆடுவது மற்றும் உறவுகள் எமாற்றபடுவ்து கடைசியில் வாடுவது.Mr.Mr.Mr. நரசிம்மன் U. R .great 👍👍👍👍👌👌👌👌....
@dusiorganicfarms82505 ай бұрын
நன்றிங்க
@aham-gyanarthi-asmi5 ай бұрын
Oru maganaga ungal kadamaiyai arumaiyaga seithirgal, Thiru Narasimhan. Vazthukkal.
@dusiorganicfarms82505 ай бұрын
Thanks
@LakshmiVyas-b7d5 ай бұрын
My son is a n US I T,he says after retirement,will do agriculture 😊
@geethanjalibalaraman7555 ай бұрын
அருமையான பதிவு....மிகவும் சந்தோஷம்🙏🙏❤️
@ramanilakshmikanthan47395 ай бұрын
I am really impressed with your efforts 🙏
@gopinathvaradarajan67435 ай бұрын
Excellent, our best wishes.
@l.alamelulakshmanan41165 ай бұрын
Hats off to you Sir
@fortrima5 ай бұрын
Super sir. I have some land in Trichy. I am also a city slicker. But I used to participate in family farming during school days. You inspired me to pursue farming again.
@kumaresanambika93474 ай бұрын
அண்ணன் தூசி மோகன்MLA நல்ல மனிதர் நான் எந்த அரசியலையும் சேர்ந்தவன் இல்லை ஓரு ஓய்வு பெற்ற அரசு அலுவலர் திரு. தூசி மோகன் அவர்களிடம் மூன்று மாதம் மட்டுமே பழகியவன் என் வாழ்நாளில் மறக்கமுடியாத சிறந்த பண்பாளர் திரு. மோகன் அய்யா
@dusiorganicfarms82504 ай бұрын
நல்லதுங்க !
@andalkaliyamoorthy8555 ай бұрын
அருமை ஐயா
@gunasekaranm.kanagaraj15914 ай бұрын
இழந்த ஒன்றை மீண்டும் திரும்ப பெறும் போது உங்கள் மூதாதையர் செய்த நன்மை தான்
@dusiorganicfarms82504 ай бұрын
நன்றிங்க
@raghunaut5 ай бұрын
அருமையான பதிவு. தங்களின் பங்களிப்பு மிகவும் சிறப்பு. தடங்கல்களைத் தாண்டி உங்கள் பணியைத் தொடர்ந்து செய்து வருகிறீர்கள். வாழ்த்துக்கள் 🙏
@dusiorganicfarms82505 ай бұрын
மிகவும் நன்றி திரு.ரகு
@priyasithesh47575 ай бұрын
@@dusiorganicfarms8250how to contact this Sir to get பாரம்பரிய அரிசி வகைகள்???
@svaralakshmi24635 ай бұрын
Nice 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@saravananmeera54005 ай бұрын
வாழ்த்துக்கள்
@krishshanthan5 ай бұрын
Ayya, all the very best. Looking forward to hear more of your success stories.
@dusiorganicfarms82505 ай бұрын
Thanks
@Parasiyerji5 ай бұрын
My Respects🙏
@sureshsurya85825 ай бұрын
Excellent ❤ 🎉 ❤ 🎉
@npravikumar27644 ай бұрын
One narasjmachai was working with me at pach college kanchi from dusi village
@sarveshlr1105 ай бұрын
Very good efforts, not many of us are able to go back to village and farming
@dusiorganicfarms82505 ай бұрын
உண்மைதான் . வாய்ப்புகள் வரும்
@realself95995 ай бұрын
good ...keep growing organic stuff...love from Canada
தங்கள் இனிய வரவை 17_07_2024 அன்றைய. தமிழக புதுச்சேரி நம்மாழ்வார் இயற்கை உழவர்கள் சங்கம் தமிழக புதுச்சேரி நெல் ஜெயராமன் இயற்கை பல பயிர் சாகுபடி யாளர்கள் சங்கம் ஒருங்கிணைந்த தலைவர் திரு இராஜ வேணுகோபால் அவர்களின் சீரிய தலைமையில் நடைபெறும் தேசிய நெல் திருவிழா வில் கலந்து கொண்டு சிறப்பிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் தங்கள் வரவை எதிர் நோக்கும் தங்கள் நினைவில் வாழும் இராஜ வேணுகோபால் தலைவர்
@dusiorganicfarms82505 ай бұрын
கண்டிப்பாக முயற்சி செய்கின்றேன் ஐயா
@rajagopalsalem5 ай бұрын
Now a days peoples are moving to Metro cities and Foreign Nations for Education and Jobs.Small farmers are selling their land due to various issues..We need to appreciate him for moving to Agriculture again.Since he stayed in Chennai for many years and moved back to his village for doing the Agriculture again.He is an example for people who wants to go back to agriculture.Hats to him.😊🧢
@dusiorganicfarms82505 ай бұрын
Thanks Mr.Rajagopalan
@alagarsamymayan32125 ай бұрын
அருமை நரசிம்மன்
@dusiorganicfarms82505 ай бұрын
மிகவும் நன்றி திரு.அழகர் .
@sesha19745 ай бұрын
Narasimhan anna. Please give your number..
@bmurugan83255 ай бұрын
Sir. You are great. Best wishes for you and your family.
@dusiorganicfarms82505 ай бұрын
Thanks
@manikantanj11815 ай бұрын
Great salute sir
@PV-pg5fg5 ай бұрын
God bless you sir!
@durgaramakrishnan61895 ай бұрын
Congratulations sir! So happy to hear your interest and experience. All the best 🙏🏽
@dusiorganicfarms82505 ай бұрын
Thank you
@maniprasadk99265 ай бұрын
Keep it up ...Narasiman
@dusiorganicfarms82505 ай бұрын
Thank you very much sir. All your blessings .
@singararaj5 ай бұрын
அருமையான பதிவு .......
@dusiorganicfarms82505 ай бұрын
மிகவும் நன்றி திரு.சிங்கராஜ்
@vidhyasubbu42415 ай бұрын
Nanri
@ravindranvasuravi5 ай бұрын
வாழ்துக்கள்
@dusiorganicfarms82505 ай бұрын
மிகவும் நன்றி திரு.ரவி
@janarthananr94735 ай бұрын
May the almighty bless upon you and your family with all good health and abundant wealth....
@LAVACOUMARCR5 ай бұрын
வாழ்க வாழ்க
@anbalaganperiyasamy97205 ай бұрын
Welldone.congratulation
@dusiorganicfarms82505 ай бұрын
thanks
@ManjulaR-ux1dp5 ай бұрын
Romba super. Endha place. Great
@dusiorganicfarms82504 ай бұрын
Near Kanchipuram . Dusi village.
@kumarsrinivasan81015 ай бұрын
Super sir. Vazgha thalaiva. 🙏🙏🙏
@dusiorganicfarms82505 ай бұрын
நன்றிங்க !
@arudhiranababu81365 ай бұрын
Super sir
@vijayarangabhashyam68865 ай бұрын
Super
@dusiorganicfarms82505 ай бұрын
Thanks
@ay2eshabi5 ай бұрын
Happy
@gomonishad5 ай бұрын
Never give up ❤
@dusiorganicfarms82505 ай бұрын
thanks
@seeprabu225 ай бұрын
Super sir 🎉
@dusiorganicfarms82505 ай бұрын
Thanks
@sundarrajantiruvenkatachar43965 ай бұрын
Good move
@dusiorganicfarms82505 ай бұрын
Thanks
@PACIFICNZ5 ай бұрын
If only all humans could just live high quality life without Morden gadgets and machines and focus only on organic farming everyone can lead a happy and contended life.
@dusiorganicfarms82505 ай бұрын
true
@rvenkatesh84154 ай бұрын
🎉
@srinivasansrinivasanvas6675 ай бұрын
வணக்கம் உங்களை எப்படி தொடர்பு கொள்வது நன்றி
@dusiorganicfarms82505 ай бұрын
9841136388
@RajRajeswari-m8i5 ай бұрын
எங்க ஊர் பக்கம்
@dusiorganicfarms82504 ай бұрын
காஞ்சிபுரத்தில் இருந்து 8 வது கிலோமீட்டரில் உள்ள தூசி கிராமம்
@GaneshKumar-ef8yq5 ай бұрын
Start teaching others. Put book as many don't know this.
@dusiorganicfarms82505 ай бұрын
கண்டிப்பாக முயற்சி செய்கின்றேன்
@ramanvijayaraghavan845 ай бұрын
Sir yenakkum ungal nilam arugil siriya nilam vangi kodungal
@dusiorganicfarms82505 ай бұрын
எங்கள் பகுதிகளில் நிலத்தடி நீர் இல்லை . கடினப்பாறைகளே அதிகம் . நீங்கள் உங்க சொந்த ஊரில் முயற்சி செய்யுங்கள் . என்னால் முடிந்த உதவிகளை செய்கின்றேன்
திருமாவளவன் கேட்டது ஞாபகம் வருகிறது உங்களில் யாராவது பிராமணர்கள் விவசாயம் செய்வதை பார்த்திருக்கிறீர்களா? பிராமணர்கள் ராணுவத்தில் பணியாற்றுவதை பார்த்திருக்கிறீர்களா? நான் அப்பொழுதெல்லாம் கேட்பேன் உங்களில் யாராவது பிராமணர்கள் கேடுகெட்ட அரசியல்வாதிக்காக தன் பிள்ளையை உயிரோடு எரித்துக் கொல்வத பார்த்திருக்கிறீர்களா என்று ?
@dusiorganicfarms82505 ай бұрын
ஐயா அவருடைய பணியை அவர் செய்கின்றார் .
@jarjarbinks31935 ай бұрын
General Sundarji/சுந்தர்ஜி பற்றி திருமாவளவன் கேள்விப்பட்டதே இல்லை போல! இந்த திருமாவளவனின் கருத்து அவருக்கும் பொது அறிவுக்கும் சம்பந்தம் இல்லை என்பதை மட்டுமே ஊர்ஜிதம் செய்கிறது!
@arunkumardevendiran5 ай бұрын
கெத்து சாமி நீ வாழ்த்துகள்
@dusiorganicfarms82504 ай бұрын
நன்றி தம்பி
@manojisaac5 ай бұрын
You should do harvest also organic by hand not by machines...giving concentrated feed using fertilizer is also a form to beat cost and improve profitablility.. so dont be like a ostrich
@Anonymous2-pt5ue5 ай бұрын
Can you let us know if you actually do agriculture? Or just being an abusive guy with no real knowledge?
@manojisaac5 ай бұрын
@@Anonymous2-pt5ue if you give input you will get output.. either organic or fertilizer.. we cannot be both hypocrite and illiterate at the same time
@velp51685 ай бұрын
எத்தன ஏக்கருங்க
@dusiorganicfarms82505 ай бұрын
1.30
@vijayabanuvenkatesan94275 ай бұрын
இயற்கை விவசாயம் செய்த polish போடாத அரிசி தர முடியுமா pl give phone no i will buy from u