டி.எம்.ஜெ / தாடை மூட்டு வலியை (TMJ Pain?) குறைப்பதற்காக 5 டிப்ஸ்/ Tips

  Рет қаралды 187,278

DIAGNOX - TMJ pain care

DIAGNOX - TMJ pain care

Күн бұрын

Пікірлер: 604
@manikandanc1992
@manikandanc1992 2 жыл бұрын
இரண்டே நாட்களில் சரியாகிவிட்டது நீங்கள் சொன்ன ஆலோசனையால். மிக்க நன்றி சார்.
@muthuselvam1378
@muthuselvam1378 2 жыл бұрын
Manikandan Ivar sonnatha pannona sari aairucha
@ussainraja7279
@ussainraja7279 Жыл бұрын
Unmaiyava brother
@ussainraja7279
@ussainraja7279 Жыл бұрын
Enakku 10 naal aachu innamum valikithee
@saravanannatarajanpillai3867
@saravanannatarajanpillai3867 Жыл бұрын
நீங்கள் தெளிவான பயனுள்ள தகவல்கள் எளிதில் புரியும் படி காணொளி மூலம் தெரிவித்தீர்கள். மிக்க நன்றி டாக்டர் அவர்களே.
@TmjPaincare
@TmjPaincare Жыл бұрын
Thank you
@munisn5957
@munisn5957 3 жыл бұрын
தாடை வலி சம்பந்தமான நோய்களுக்கு மிக சிறந்த முறையில் விளக்கம் தந்த மருத்துவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
@TmjPaincare
@TmjPaincare 3 жыл бұрын
Thank you
@vimalraj7337
@vimalraj7337 2 жыл бұрын
எனக்கு இப்போது தான் இந்த பிரச்சனை ஆரம்பத்தில் உள்ளது பேசுவதற்கு வாயாதிறந்தால் வலி ஏற்படுகிறது சாப்பிடும் போது வலி உள்ளது இதனால் எதுவும் என்னால் சரியாக சாப்பிட முடியவில்லை
@vimalraj7337
@vimalraj7337 2 жыл бұрын
மற்றும் உங்களை நேரில் சந்தித்து பேச விரும்புகிறேன் நீங்கள் எனக்குக் சிகிச்சை அளிக்கும் மாறு மிகப் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்
@TmjPaincare
@TmjPaincare 2 жыл бұрын
@@vimalraj7337 call 9791221123 for appointment. And visit us at DIAGNOX - Oral Medicine and Radiology Centre, Pammam, Marthandam, Kanyakumari District 629165, Tamilnadu. Mobile: 9791221123
@jeyasanthi1631
@jeyasanthi1631 2 жыл бұрын
@@TmjPaincare enaku over vali eruku enna panna sir
@nazeehanazeer2987
@nazeehanazeer2987 Жыл бұрын
மிக்க நன்றி. இறைவன் உங்களுக்கு அருள் புரிவான்
@jamunaashok372
@jamunaashok372 2 жыл бұрын
Thank u doctor na payanthute irundhe.... Enakku idhu ear pain ah, throat pain ah, teeth pain ah, neck pain ah....therila.... Endha doctora pakradhune therila... Now cleared sir......payam pochu....thank u sir
@LayaLavi
@LayaLavi Жыл бұрын
Same to u sir nanum apdithan enakum 5 month pain eruku hospital Pona but cure Akala sir
@JotheepanManjula
@JotheepanManjula 6 ай бұрын
👍🏻🩷மூன்றுநாள் தாடை வலி சேர்.எனக்கு இடது பக்கதாடை. மேல்தாடைப் பல்புடுங்கினது சேர். வருசத்தில ஒருக்கா வருது.நல்ல கருத்துக்கள் சேர். நன்றி.👌🏻🩷
@sathyanithysadagopan3594
@sathyanithysadagopan3594 2 күн бұрын
நல்ல பதிவுக்கு நன்றி வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
@TmjPaincare
@TmjPaincare Күн бұрын
Thank you. Kindly Call 9791221123 for an appointment and visit us at DIAGNOX Oral Medicine | Radiology | TMJ Pain care, No:10/16L, First floor, Pammam, Marthandam, Kanyakumari District - 629165, Tamilnadu.
@kavithavellingiri6030
@kavithavellingiri6030 3 жыл бұрын
Thanku sir 👍 சரியான முறையில் தீர்வு சொண்ணிங்
@agalyaa937
@agalyaa937 8 ай бұрын
Sir எனக்கு இந்த வலி 10 வருஷத்துக்கு மேல இருக்கு. மொபைல் பாத்தா ரொம்ப வலி அதிகம் ஆகிடுது. தாடைக்கு கீழ வீங்குன மாதிரி ஆகிடுது. என்ன செய்றது sir. Spects use பணிக்கலாமா
@TmjPaincare
@TmjPaincare 8 ай бұрын
You need to get it treated. Don't worry we can help. Kindly Call 9791221123 for an appointment and visit us at DIAGNOX Oral Medicine | Radiology | TMJ Pain care, No:10/16L, First floor, Pammam, Marthandam, Kanyakumari District - 629165, Tamilnadu.
@anandharajsivaraj561
@anandharajsivaraj561 Ай бұрын
😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
@ramakrishnans791
@ramakrishnans791 2 жыл бұрын
Thanks sir, my age is 17 , ur suggetions are god for my pain
@TmjPaincare
@TmjPaincare 2 жыл бұрын
Thank you
@a.anishaa.anisha6208
@a.anishaa.anisha6208 3 жыл бұрын
Thank you so much sir 2 days aa pain ninga sonna piraguthan nan relax aa feel pandran 😊😊idea yellam yenaku romba use full aa erukum
@TmjPaincare
@TmjPaincare 3 жыл бұрын
Nice to hear it
@Prakashpk-g3t
@Prakashpk-g3t 2 жыл бұрын
Ippo sariyagidicha siter tell me
@dhinesh6494
@dhinesh6494 2 жыл бұрын
Yo ennaku romba valikudhu😢😢
@muthumanikamanushiya2571
@muthumanikamanushiya2571 2 жыл бұрын
@@dhinesh6494 ipo sari aagirucha
@dhinesh6494
@dhinesh6494 2 жыл бұрын
@@muthumanikamanushiya2571 Ippom seriaagitu 👍
@thalavijayyadhav2216
@thalavijayyadhav2216 3 жыл бұрын
ஒரு பக்கம் அதிக வலி இருக்கு மறுபக்கம் குறைவான வலி இருக்கு ,அப்ரம் சத்தம் வருது ஒருவாரமா இருக்கு...டாக்டர் இவ்ளோ நாள் இது நான் காது வலினு நினச்ச இன்னைக்குதான் நானே கண்டுபிடிச்ச"இது காதுவலி இல்லனு அப்ரம் யூடியூப்ல பாத்த அதுக்கப்ரம்தான் இந்தவிசயம்லா தெரியுது...நன்றி"டாக்டர்...
@ravishankarnagarajan5359
@ravishankarnagarajan5359 2 жыл бұрын
அருமையான விளக்கம் Dr.
@lakshmikodur6357
@lakshmikodur6357 3 жыл бұрын
Thank you doctor, good idea for stress release
@rajeswarakumar6342
@rajeswarakumar6342 Жыл бұрын
Thank you very much Doctor, your words are so helpful for me, lm worried about this problem last 3years. I don't know about the fact. Till I understood. Soon I will call you for an appointment, thank you Dr 😊
@TmjPaincare
@TmjPaincare Жыл бұрын
Nice to hear that it was useful. Kindly call 9791221123 for appointment and visit us at DIAGNOX - Oral Medicine and Radiology Centre, Pammam, Marthandam, Kanyakumari District 629165, Tamilnadu. Mobile: 9791221123
@binaumar9786
@binaumar9786 3 жыл бұрын
Thank you very much sir very very nice tips 🙏🙏
@irfansana2253
@irfansana2253 2 жыл бұрын
வாழ்த்துக்கள் நல்ல அறிவுரை
@thangarathinamjayaraj6896
@thangarathinamjayaraj6896 Жыл бұрын
காதுக்கு மேலேயும் அடியில் வெளியில் வலி மருந்து today வலி அதிகமாக இருக்கு Doctor என்ன செய்வது Doctor
@valarmathinadar5797
@valarmathinadar5797 Жыл бұрын
நான் ஒரு பக்கம் மட்டும் சாப்பாடு மென்று சாப்பிட்டுக் கொண்டிருந்தேன் இப்பொழுது எனக்கு மறுபக்கம் மட்டும் தாடை வழி அதிகமாக. இருக்கிறது அந்தப் பக்கம் மென்று சாப்பிட முடியவில்லை
@TmjPaincare
@TmjPaincare Жыл бұрын
You need to undergo TMJ evaluation & therapy as early as possible. We can help . Call 9791221123 for an appointment and visit us at DIAGNOX Oral Medicine and Radiology Centre, No:10/16L, First floor, Pammam, Marthandam, Kanyakumari District - 629165, Tamilnadu.
@muraliraj8125
@muraliraj8125 3 жыл бұрын
வயது 32 நான்கு நாட்களாக எனது இடது பக்க தாடை பகுதியில் மென்று சாப்பிடும் போது அதீத வலி ஏற்படுகிறது அய்யா ...
@TmjPaincare
@TmjPaincare 3 жыл бұрын
We can help you.. kindly visit us at DIAGNOX Oral medicine and Radiology Centre Pammam, Marthandam, Kanyakumari District, Tamilnadu 9791221123
@gomathibaskar7323
@gomathibaskar7323 2 жыл бұрын
Thankyou so much sir.. recent ah enaku indha problem vandhu romba pain vandhuduchi apram ok but still mouth open panum podhu sound varudhu hard ah sapta pain iruku... Andha sound than irritate agudhu sir...
@TmjPaincare
@TmjPaincare 2 жыл бұрын
TMJ problem is a progressive disorder.. it may increase if not treated properly.. Kindly make appointment and visit us at DIAGNOX - Oral Medicine and Radiology Centre, Pammam, Marthandam, Kanyakumari District 629165, Tamilnadu. Mobile: 9791221123
@sindujasasha7576
@sindujasasha7576 3 жыл бұрын
Thanku sir.விளக்கமாகக் கூறினீர்கள்.
@TmjPaincare
@TmjPaincare 3 жыл бұрын
Thank you
@ManiManiaeq
@ManiManiaeq 9 ай бұрын
Super sir 5tips ebaku megavum use achi
@saraswathi5618
@saraswathi5618 Жыл бұрын
Tq sir supera sonninga
@ajxerox7765
@ajxerox7765 11 ай бұрын
எனக்கும் இந்த பிரச்னை ரெண்டு மாதங்களாக உள்ளது இரவு சுத்தமா தூக்கம் இல்லை உணவு இல்லை
@TmjPaincare
@TmjPaincare 11 ай бұрын
Don't worry we can help. Kindly Call 9791221123 for an appointment and visit us at DIAGNOX Oral Medicine | Radiology | TMJ Pain care, No:10/16L, First floor, Pammam, Marthandam, Kanyakumari District - 629165, Tamilnadu.
@mohamedrabiyudeen1560
@mohamedrabiyudeen1560 3 жыл бұрын
Super sir i really understand this tips thank you sir
@TmjPaincare
@TmjPaincare 3 жыл бұрын
Thank you
@MalikaMalika-cu1bz
@MalikaMalika-cu1bz 3 жыл бұрын
Doctor.enakku 5years.romba.pain.irukku Clicking.sound.irukku but doctor kittealam.kamechetten.enakku 4wisdum.teeth.eduthu kude pain.kammi.agale
@TmjPaincare
@TmjPaincare 3 жыл бұрын
Kindly visit us for more clarification DIAGNOX - Oral Medicine and Radiology Centre, Pammam, Marthandam, Kanyakumari District 629165, Tamilnadu. Mobile: 9791221123
@pounarasir2083
@pounarasir2083 3 жыл бұрын
எனக்கு இடதுபுறம் மட்டும் மெல்ல பல் கட்டினேன் வலது புறம் பல் கட்ட பிடி இல்லை என விட்டு விட்டேன் ஒரு8 வருடம் ஒரு புறம் சாப்ட்டேன் கடந்த 7 மாதம் தாடை காதுக்கு பின்னாடி வலி 3 டாக்டரிடம் காட்டினேன் கட்டிய பல்லை தட்டி பார்த்து நல்லா இருக்கு என அனுப்பி விட்டார்கள் ஸ்கேன் வரைக்கும் போயாச்சு நான் வலி தாங்காமல் கட்டிய8 பற்களை தட்டி எடுங்கள் என்றேன் யப்பா எடுத்த உடன் உள்ளே2 சூத்தை புடுங்கினேன் லேசாக இருந்தது ஆனாலும் வலி இப்பமுன்னாடி மட்டும் மேலே4 கீழே 4 பல் ஆனாலும் தாடை காதை சுற்றி வலி தாங்கமுடியாமல் ஸ்கேனை எடுத்துக் கொண்டு பல் டாக்டரிடம் போனேன் எங்கசைடு ஒன்னும் இல்லை நரம்பு டாக்டரிடம் பாருங்கள் எனக்கூற இப்ப நரம்பு மாத்திரை ஆனாலும் அப்ப அப்ப வலி கடுமை தீர்வு என்ன வலி இடது புறம் பல் கட்டி (முன்னால்) இருந்ததும் இடது என் வலி அளவு நீண்ட கடிதம் பதில் ப்ளீஸ் 😭😭😭😭 கானாததுக்கு காதில் வலி காதில் அழுக்கு எடுக்கும் போது டாக்டர் குத்தி 24 மணி நேரம் இரைச்சல் நரம்பு பலகீனம் என்றனர் இப்ப எதுக்கு ட்ரீட் எடுக்க 😭😭உயிர் பயம் உள்ளது வலி அதிகமாக உள்ள போது 😭😭😭 வாய் விட்டு சிரித்தாள் நோய் விட்டு போகும் என்பர் நான் சிரித்தாள் கொஞ்சம் அதிகம் பேசினால் வலி என் நிழமைஎதிரிக்கும் வேண்டாம்😭😭
@TmjPaincare
@TmjPaincare 3 жыл бұрын
Thank you for contacting us. Visit us for TMJ management DIAGNOX - Oral Medicine and Radiology Centre, Pammam, Marthandam, Kanyakumari District 629165, Tamilnadu. Mobile: 9791221123
@arun9505
@arun9505 7 ай бұрын
பிறகு எப்படித்தான் சரி பண்ணுவீர்கள்
@MegaN-zr3qh
@MegaN-zr3qh Ай бұрын
Yes டாக்டர் use ful. Thanks, God bless you
@TmjPaincare
@TmjPaincare Ай бұрын
Thank you for your Blessings.. If you need our help.Kindly Call 9791221123 for an appointment and visit us at DIAGNOX Oral Medicine | Radiology | TMJ Pain care, No:10/16L, First floor, Pammam, Marthandam, Kanyakumari District - 629165, Tamilnadu.
@chithrathansubashini9245
@chithrathansubashini9245 6 ай бұрын
Thanks sir.ur idea is very helpful to me
@TmjPaincare
@TmjPaincare 6 ай бұрын
We are Glad that we could help. Kindly Call 9791221123 for an appointment and visit us at DIAGNOX Oral Medicine | Radiology | TMJ Pain care, No:10/16L, First floor, Pammam, Marthandam, Kanyakumari District - 629165, Tamilnadu.
@LifeOfGaffur
@LifeOfGaffur Жыл бұрын
Thanks for your suggestions. I’m in Chennai, can you suggest any doctor.
@TmjPaincare
@TmjPaincare Жыл бұрын
Sorry we don't have any branches Call 9791221123 for an appointment and visit us at DIAGNOX Oral Medicine and Radiology Centre, No:10/16L, First floor, Pammam, Marthandam, Kanyakumari District - 629165, Tamilnadu.
@naveenamadhesh1028
@naveenamadhesh1028 11 күн бұрын
சார் எனக்கு அதே மாதிரி தான் வலி இருக்கு காது வலி தான் அதிகமா உள்ளது அதற்கு என்ன செய்வது
@TmjPaincare
@TmjPaincare 11 күн бұрын
Don't worry we can help. Kindly Call 9791221123 for an appointment and visit us at DIAGNOX Oral Medicine | Radiology | TMJ Pain care, No:10/16L, First floor, Pammam, Marthandam, Kanyakumari District - 629165, Tamilnadu.
@PUNITHAPUNITHA-ew3ry
@PUNITHAPUNITHA-ew3ry Жыл бұрын
Tq soo much sir... U r tips vera level sir.. Tq tq sir.. 🙏🙏🙏
@againosama
@againosama Жыл бұрын
நன்றி ஐயா, நான் இலங்கையில் உள்ளேன். கடந்த மூன்று நாட்களாக இவ்வியாதியில் அவதிப்படு கிரேன். ஆன்டி பயோடிக், பரசிடமோல், இன்னும் இரு வில்லைகள், நான் நினைக்கிறேன் அதில் ஒன்று அயன், மற்றயது மணிமணியாய் உள்ள ஒரு கெப்சுள். கொஞ்சம் முன்னேற்றம் உள்ளது, நோன்பு காலம் என்பதால் மருந்து எடுக்கும் நேரம் , தடவைகளில் சிறு சிக்கல். மேலும் இந்நோய்க்கு வாய் சூடும் ஒரு காரணமாய் அமையுமா டாக்டர்? முன்னோர்கள் காலத்தில் சந்தனம் அரைத்து தாடையில், சொக்கில் பூசுவதும் இதற்குத்தானா? நன்றி.
@TmjPaincare
@TmjPaincare Жыл бұрын
Body heat doesn't have a role directly in TMJ issue. You may need proper TMJ therapy.. Till then keep yourself hydrated and healthy.. Fasting period may aggregate your TMJ pain. Kindly Call 9791221123 for an appointment and visit us at DIAGNOX Oral Medicine and Radiology Centre, No:10/16L, First floor, Pammam, Marthandam, Kanyakumari District - 629165, Tamilnadu.
@musicboys-yc4br
@musicboys-yc4br 10 ай бұрын
Thank you dr ..yenakku 2019 year la irunthe intha varutham vanthathu.. oru vibathil... Neegal. Sonna mathirithan yennai parththa dr sonnar.. maru 3 year ra maruthu yedikkala...innum. Varutham. Irukku ..yenna. Panna lam. Dr pls...
@TmjPaincare
@TmjPaincare 10 ай бұрын
We can help you to get rid of pain. Kindly Call 9791221123 for an appointment and visit us at DIAGNOX Oral Medicine | Radiology | TMJ Pain care, No:10/16L, First floor, Pammam, Marthandam, Kanyakumari District - 629165, Tamilnadu.
@arunchandru9072
@arunchandru9072 6 ай бұрын
Sir திடீர்னு இப்படி வீக்கம் வருவதற்கு காரணம் மற்றும் எங்க அம்மா இது ஒரு வகையான அம்மன் நோயி என்கிறார்கள்.இத எப்படி எடுத்து கொள்வது.
@TmjPaincare
@TmjPaincare 6 ай бұрын
Firstly it has to be confirmed that it's TMJ disorder or something else.. visit a Dentist and rule it out.... If you need our help. Kindly Call 9791221123 for an appointment and visit us at DIAGNOX Oral Medicine | Radiology | TMJ Pain care, No:10/16L, First floor, Pammam, Marthandam, Kanyakumari District - 629165, Tamilnadu.
@arunchandru9072
@arunchandru9072 6 ай бұрын
@@TmjPaincare thanks sir. என் பெயர் சந்ரு என் ஊர் திருநெல்வேலி tomorrow I will call you sir
@TmjPaincare
@TmjPaincare 6 ай бұрын
@@arunchandru9072 Kindly Call 9791221123 for an appointment and visit us at DIAGNOX Oral Medicine | Radiology | TMJ Pain care, No:10/16L, First floor, Pammam, Marthandam, Kanyakumari District - 629165, Tamilnadu.
@r.suryah
@r.suryah Жыл бұрын
Hi Doctor, enaku oru 5 months ah indha problem iruku, naan aligners use pannitu irudhen last set oru 1 month ah use pannen adula upper left side la last rendu teeth break agiruchu, naan break aana aligner one month use pannen oru naal enaku jaw pain vandhuchu appuram nervous la numbness achu, adhuku appuram light electric shock adikra madhiri irudhuchu naan trigerminal neurologia ah va iruku neurologist consult pannen anga CT scan check pannitu illa nu sonnaga, ennoda dentist consult pannen avaru idhu normal retainers use panna sari agirum nu sonnar, retainers use panni few days naala irudhuchu ippo recent days la continues ah left jaw la pain iruku, ennoda dentist pain varum podhu tablet podunga within 6 months la sari agirum sollarar, but day by day pain increase agudhu, naan palani la irudhu varanum, unga kitta consult panna diagnosis evlo neram agum sollunga, based on that I will plan and visit ur clinic doctor. Please reply me.
@TmjPaincare
@TmjPaincare Жыл бұрын
Surely we can help. Call 9791221123 for more details and appointment and visit us at DIAGNOX - Oral Medicine and Radiology Centre, Pammam, Marthandam, Kanyakumari District 629165, Tamilnadu. Mobile: 9791221123
@sivasankari503
@sivasankari503 2 жыл бұрын
Doctor romba pain erukku first sound vanthuchi apram bone stuck audiduchi mouth open panna mudiyala
@TmjPaincare
@TmjPaincare 2 жыл бұрын
We can help you in this and get rid of TMJ pain. Kindly call 9791221123 for appointment and visit us at DIAGNOX - Oral Medicine and Radiology Centre, Pammam, Marthandam, Kanyakumari District 629165, Tamilnadu. Mobile: 9791221123
@afsanshagul7997
@afsanshagul7997 3 жыл бұрын
நான் இந்த பிரச்சனையில் 10 வருடங்களாக அனுபவிக்கிரேன் எனக்கு வயது 23 எனக்கு தீர்வு வேண்டும்
@krishhh6782
@krishhh6782 3 жыл бұрын
😲 எனக்கு இப்போதான் வந்துருக்கு ஒரு 10 நாளா..workout பண்ணவும் முடியல
@TmjPaincare
@TmjPaincare 3 жыл бұрын
Workout or any physical strain can increase the pain... rest the muscles for few days...
@krishhh6782
@krishhh6782 3 жыл бұрын
@@TmjPaincare I had problem meanwhile I fixed a braces to close me front teeth gap, now no pain.
@mohamednoordeen5794
@mohamednoordeen5794 3 жыл бұрын
Yenakkum appadi irukkuippa paravaillayapa .hospital ponigala
@krishhh6782
@krishhh6782 3 жыл бұрын
@@mohamednoordeen5794 எனக்கு இருந்தது dentist கிட்ட போனேன்...இப்ப சரியாகிட்டது..
@shamnasakkarapparambil792
@shamnasakkarapparambil792 2 жыл бұрын
Doctor.. I didn’t get sleep well.. i feel some pulling of my muscles near ear….
@lipartfdo3067
@lipartfdo3067 Ай бұрын
அருமையா சொன்னிங்க 🙏 🙏 🙏🙏
@TmjPaincare
@TmjPaincare 29 күн бұрын
Thank you.. Kindly Call 9791221123 for an appointment and visit us at DIAGNOX Oral Medicine | Radiology | TMJ Pain care, No:10/16L, First floor, Pammam, Marthandam, Kanyakumari District - 629165, Tamilnadu.
@suryakalidhas2874
@suryakalidhas2874 5 ай бұрын
Sappida kashtama iruku dr.. Vay thuraka mudiyala,,sound kekuthu
@TmjPaincare
@TmjPaincare 5 ай бұрын
Don't worry we can help. Kindly Call 9791221123 for an appointment and visit us at DIAGNOX Oral Medicine | Radiology | TMJ Pain care, No:10/16L, First floor, Pammam, Marthandam, Kanyakumari District - 629165, Tamilnadu.
@SaparivarshanSaparivarshan
@SaparivarshanSaparivarshan 20 күн бұрын
ஹலோ டாக்டர் வணக்கம் எனக்கு காதுக்கு பின்னாடி வழி இருக்கு பால் புடுங்க இருக்க கழுத்து வரைக்கும் வலி இருக்கு பல் டாக்டர் தான் பார்க்க வேண்டுமா எனக்கு எந்த டாக்டரை பார்க்கறதுன்னு தெரியல நீங்க சொல்லும் போது தான் புரிகிறது
@TmjPaincare
@TmjPaincare 20 күн бұрын
Don't worry we can help. Kindly Call 9791221123 for an appointment and visit us at DIAGNOX Oral Medicine | Radiology | TMJ Pain care, No:10/16L, First floor, Pammam, Marthandam, Kanyakumari District - 629165, Tamilnadu.
@sugunasuguna4359
@sugunasuguna4359 Жыл бұрын
Enaku entha problem eruku pallu aduthathal erunthathu. Pallu kattiveten eppo sariagedechi.
@shanmugapriyas2971
@shanmugapriyas2971 2 жыл бұрын
Thank u sir எனக்கு கன்னத்துடன் பற்கள் தலைப்பகுதியும் சேர்ந்து வலிக்கின்றது.இது என்ன பிரச்சினை சார்
@TmjPaincare
@TmjPaincare 2 жыл бұрын
It can be a TMJ issue. Kindly visit a Dentist to confirm it.. In case you need our help.. kindly make appointment and visit us at DIAGNOX - Oral Medicine and Radiology Centre, Pammam, Marthandam, Kanyakumari District 629165, Tamilnadu. Mobile: 9791221123
@rengarajuprem1067
@rengarajuprem1067 2 жыл бұрын
சார் எனக்கு வலி அதிகம் இல்லை தசை பிடிப்பு உள்ளது டிப்ஸ்க்கு நன்றி
@umakumar7097
@umakumar7097 2 жыл бұрын
வணக்கம் சார் என் பெயர் உமா எனக்கு இரு நாட்களாக காதின் பின்புறம் தாடைசேர்ந்தே வலி வருகிறது இதற்கு தீர்வு சொல்லுங்கள் சார் நன்றி 🙏
@TmjPaincare
@TmjPaincare 2 жыл бұрын
Kindly visit a Dentist to identify your issue. If needed call 9791221123 and visit us at DIAGNOX - Oral Medicine and Radiology Centre, Pammam, Marthandam, Kanyakumari District 629165, Tamilnadu. Mobile: 9791221123
@sekarsivasekar3755
@sekarsivasekar3755 Жыл бұрын
Sir enaku intha TMJ pain iruku dental dr patha appavum sari aagalaing sir7 month tha iruku Sir ungakita appointment potu pakalamang sir
@TmjPaincare
@TmjPaincare Жыл бұрын
Sure we can help. Kindly Call 9791221123 for an appointment and visit us at DIAGNOX Oral Medicine and Radiology Centre, No:10/16L, First floor, Pammam, Marthandam, Kanyakumari District - 629165, Tamilnadu.
@elizabethjose8729
@elizabethjose8729 2 ай бұрын
நான் கேரளாவில் இருக்கின்றேன்் தாடை வலியால் அவதி படுகிறேன் ் உங்கள் சிகிச்சை பெறவும் ஆலோசனை பெறவும், எங்கு வர வேண்டும் ்
@TmjPaincare
@TmjPaincare 2 ай бұрын
Kindly Call 9791221123 for an appointment and visit us at DIAGNOX Oral Medicine | Radiology | TMJ Pain care, No:10/16L, First floor, Pammam, Marthandam, Kanyakumari District - 629165, Tamilnadu.
@asaarnasrin2878
@asaarnasrin2878 2 жыл бұрын
Right sight மட்டும் முரசு உலைவு வருதுடன் அதே பக்கம் ஒற்றை தலைவலி ஏற்படுகிறது. என்ன காரணம்? அதற்கு என்ன தீர்வு
@TmjPaincare
@TmjPaincare 2 жыл бұрын
It could be TMJ issue. Call 9791221123 for appointment and visit us at DIAGNOX - Oral Medicine and Radiology Centre, Pammam, Marthandam, Kanyakumari District 629165, Tamilnadu. Mobile: 9791221123
@sugunadevi8533
@sugunadevi8533 3 жыл бұрын
Please say difference between TMJ & Trigeminal neuralgia pain
@TmjPaincare
@TmjPaincare 3 жыл бұрын
In short TMJ disorder is a muscle related issue and Trigeminal Neuralgia is a Nerve related issue..
@bindudiva1448
@bindudiva1448 Жыл бұрын
I having ear ache for 2 years also pain on my teeth and swallow throat and pain near backside ear.. & head ache I tried all the possible ways, doc advices me to this causes sinus.. I don't know what kind of issue this is? I am expecting proper guidance
@TmjPaincare
@TmjPaincare Жыл бұрын
Sounds more like Sinusitis. Check with your ENT specialist to rule it out.
@ganeshk145
@ganeshk145 3 жыл бұрын
Sir - Do you provide online consultation? My wife is suffering from this TMJ pain for the last 9 months.
@TmjPaincare
@TmjPaincare 2 жыл бұрын
Its better to meet in person for complete TMJ evaluation and Treatment. For appointment call 9791221123 and visit us at DIAGNOX - Oral Medicine and Radiology Centre, Pammam, Marthandam, Kanyakumari District 629165, Tamilnadu. Mobile: 9791221123
@Taibahcute_0.6
@Taibahcute_0.6 2 жыл бұрын
Hi dr enaku thadai pain ille கொட்டாவி விட்டால் மட்டும் லாக் சவுண்ட் வருகிறது அதற்கு என்ன செய்வது
@TmjPaincare
@TmjPaincare 2 жыл бұрын
Try to limit opening the mouth while yawning 🥱. Support your lower jaw. And prevent excessive chewing.. Call 9791221123 for appointment and visit us at DIAGNOX - Oral Medicine and Radiology Centre, Pammam, Marthandam, Kanyakumari District 629165, Tamilnadu. Mobile: 9791221123
@shamnasakkarapparambil792
@shamnasakkarapparambil792 2 жыл бұрын
Doctor.. Tmj will affect the nerves near eyes???? Kindly reply
@TmjPaincare
@TmjPaincare 2 жыл бұрын
Tmj disorder can cause pain in and around the eye, Its common.. Call 9791221123 for appointment and visit us at DIAGNOX - Oral Medicine and Radiology Centre, Pammam, Marthandam, Kanyakumari District 629165, Tamilnadu. Mobile: 9791221123
@vasanthar3642
@vasanthar3642 2 жыл бұрын
Very nice sir
@anithabalu603
@anithabalu603 Жыл бұрын
Sir night athikama iruku Vali thoongave mudila sir athuku enna panurathu sir
@dharaniparamasivam2961
@dharaniparamasivam2961 2 жыл бұрын
சாா் நான் ஒரு 3 video பாா்த்துருக்கேன் எனக்கு இருக்குற problem நீங்க correct சொல்லுரீங்க சாா் 1month ஆகுது சாா் எனக்கு வலது பக்கம் last deeth எடுத்தாச்சு sir தையல் போட்டு 11 நாள்ல பிரிக்கல சாா் கன்னத்தில் பல்லு பட்டு சதை இருக்கு சாா் அத எடுக்கனும்னு சொல்ராங்க சாா் பக்கத்தில் இன்னோரு பல்லு எடுக்கனும்னு சொல்ராங்கா சாா் ples reply sir
@TmjPaincare
@TmjPaincare 2 жыл бұрын
If it is a enlarged tissue or growth then the Dentist may advise you to remove it...
@sandiravathany5042
@sandiravathany5042 2 жыл бұрын
5year thambi ku varuthu doctor
@TmjPaincare
@TmjPaincare 2 жыл бұрын
Need to check him to find the exact reason. Consult a dentist first
@kv9458
@kv9458 5 ай бұрын
Thanks for this information
@jeyagopal7289
@jeyagopal7289 Ай бұрын
Enaku kaathuku pinadi right side head full pain iruku kathu suthi pain iruku right hand la enna panalum pain increase aguthu ithum intha related thana vera ethathu issue ah irukuma paduka kuda mudila right side full punnu iruntha mari pain iruku
@TmjPaincare
@TmjPaincare Ай бұрын
It could be a TMJ related issue. I need to examine you in person to confirm it..Don't worry we can help. Kindly Call 9791221123 for an appointment and visit us at DIAGNOX Oral Medicine | Radiology | TMJ Pain care, No:10/16L, First floor, Pammam, Marthandam, Kanyakumari District - 629165, Tamilnadu.
@KalpanaRajagopal-l9j
@KalpanaRajagopal-l9j 9 ай бұрын
Thadai vai thurakumbothu yul enftu satham varukirathu. Enna pannalam dr.
@TmjPaincare
@TmjPaincare 9 ай бұрын
Kindly Call 9791221123 for an appointment and visit us at DIAGNOX Oral Medicine | Radiology | TMJ Pain care, No:10/16L, First floor, Pammam, Marthandam, Kanyakumari District - 629165, Tamilnadu.
@ArunKrish21
@ArunKrish21 Жыл бұрын
Romba chew pannaa pain illa sir.. But romba open pannum bodhu clicking and pain irukku.
@TmjPaincare
@TmjPaincare Жыл бұрын
It requires proper TMJ therapy. Kindly call 9791221123 for appointment and visit us at DIAGNOX - Oral Medicine and Radiology Centre, Pammam, Marthandam, Kanyakumari District 629165, Tamilnadu. Mobile: 9791221123
@amudhasweet525
@amudhasweet525 11 ай бұрын
Good morning sir Enakum same problem than iruku but enaku mayakam um varuthu adikadi apudi varum ah solunga sir
@TmjPaincare
@TmjPaincare 10 ай бұрын
Don't worry we can help. Kindly Call 9791221123 for an appointment and visit us at DIAGNOX Oral Medicine | Radiology | TMJ Pain care, No:10/16L, First floor, Pammam, Marthandam, Kanyakumari District - 629165, Tamilnadu.
@123rubi
@123rubi 5 ай бұрын
Thoongara position sollunga
@tafseerbayan8993
@tafseerbayan8993 Жыл бұрын
Iravil thookathil thadai irukkum varugirathu..iravil kulithaal ...itha madiri broblem edpadikirathu...Enna solution... Dr sollunga
@TmjPaincare
@TmjPaincare Жыл бұрын
Most probably you might have the habit of bruxisim (Night Grinding) .. It is one of the main reason for TMJ issue. Kindly Call 9791221123 for an appointment and visit us at DIAGNOX Oral Medicine and Radiology Centre, No:10/16L, First floor, Pammam, Marthandam, Kanyakumari District - 629165, Tamilnadu.
@abiramiganesan7830
@abiramiganesan7830 Жыл бұрын
Eanaku intha pain first time varudhu na pregnant ah iruken vali romba irukku 😭 enna la control panna mudiyala plzz help me thuungave mudiyala aluthu kathuren 😭 payama irukku
@TmjPaincare
@TmjPaincare Жыл бұрын
Don't be scared.. consult your gynecologist and take anagelsics for some time.. use hot and cold fomentation.. Give ur jaw some rest.. For further management and appointment call 9791221123 and visit us at DIAGNOX - Oral Medicine and Radiology Centre, Pammam, Marthandam, Kanyakumari District 629165, Tamilnadu. Mobile: 9791221123
@abiramiganesan7830
@abiramiganesan7830 Жыл бұрын
Ok sir...👍
@LayaLavi
@LayaLavi Жыл бұрын
Nanum conceive vanthapo pain vanthathum sis epo 4 yr kalichi epo vanthurku sis 5 montha rompa kasta paduren hospital poium solution kidaikalaa 😔😔😔😔😔😔😔😔😔😔
@maryannie93
@maryannie93 3 жыл бұрын
Thank u Sir. Good Advice🙏
@ramalingamsk6981
@ramalingamsk6981 2 жыл бұрын
🙏🙏🙏🙏
@kuttymakarpagam4002
@kuttymakarpagam4002 3 жыл бұрын
Tq so much doctor... One question to u.... Hormone level imbalance a iruntha intha pain varuma??? Dr..bcz enaku 8years la baby iruku 10months munnadi abort aachu apo hormone level imbanlace aanadhula irunthu pain iruku dr adhan ketken plz reply me... I am in Trichy...
@TmjPaincare
@TmjPaincare 3 жыл бұрын
Thank you for contacting us. And yes harmone imbalance can cause muscle pain related to TMJ.. generally for females they ll have pain during periods, any change in hormones, pregnancy, etc... in your case it could be because of the harmone imbalance or because of stress encountered due to abortion.. Kindly visit us for treatment or any further information DIAGNOX - Oral Medicine and Radiology Centre, Pammam, Marthandam, Kanyakumari District 629165, Tamilnadu. Mobile: 9791221123
@kuttymakarpagam4002
@kuttymakarpagam4002 3 жыл бұрын
@@TmjPaincare thank you sir thank you so much for responding me.... 1day na Kanyakumari vara try panren doctor...
@vinothinibalajivinothiniba3742
@vinothinibalajivinothiniba3742 9 ай бұрын
Sir anaku three four month ah vali varuthu oru two three days antha pain varuthu sir anaku romba payama erukku sir antha thadaiye valikuthu sir payama eruku vera periya viyathiyo nu
@TmjPaincare
@TmjPaincare 9 ай бұрын
Don't be scared, it can be treated..we can help.. Kindly Call 9791221123 for an appointment and visit us at DIAGNOX Oral Medicine | Radiology | TMJ Pain care, No:10/16L, First floor, Pammam, Marthandam, Kanyakumari District - 629165, Tamilnadu.
@manoramamoorthy3766
@manoramamoorthy3766 Жыл бұрын
Wen I'm taking headbath after 1hr bath if I'm chew applam itself itself muscles pulling like.varicose pain just 2 seconds. Then I open nd close mouth using thumb on chin nd tongue on pallet it will be alright
@TmjPaincare
@TmjPaincare Жыл бұрын
Kindly Call 9791221123 for an appointment and visit us at DIAGNOX Oral Medicine and Radiology Centre, No:10/16L, First floor, Pammam, Marthandam, Kanyakumari District - 629165, Tamilnadu.
@parleagrohanaagency4664
@parleagrohanaagency4664 Жыл бұрын
Vera level sir❤🎉
@VijiArun-u2z
@VijiArun-u2z 10 ай бұрын
சார் எனக்கும் நீங்கள் சொன்ன அனைத்து வலியும் உள்ளது. இது சரியாக கூடிய வியாதியா இல்ல நாள்பட்ட வியாதியா.
@TmjPaincare
@TmjPaincare 10 ай бұрын
It can be cured. We can help. Kindly Call 9791221123 for an appointment and visit us at DIAGNOX Oral Medicine | Radiology | TMJ Pain care, No:10/16L, First floor, Pammam, Marthandam, Kanyakumari District - 629165, Tamilnadu.
@gayathrisathyamurthy5011
@gayathrisathyamurthy5011 9 ай бұрын
Sir i am also having the same pain for 3 years dr has diagnosed it to be TMJ oly now. They have suggested soft splint is it correct
@TmjPaincare
@TmjPaincare 9 ай бұрын
Soft splint may not cure TMJ pain completely.. it needs an advanced TMJ management..Kindly Call 9791221123 for an appointment and visit us at DIAGNOX Oral Medicine | Radiology | TMJ Pain care, No:10/16L, First floor, Pammam, Marthandam, Kanyakumari District - 629165, Tamilnadu.
@ManiSanthiya-cs7qf
@ManiSanthiya-cs7qf 6 ай бұрын
Thank you sir romba useful vedio
@TmjPaincare
@TmjPaincare 6 ай бұрын
Welcome
@manjulaperumal8732
@manjulaperumal8732 6 ай бұрын
Night la thoongum pothu yaarnu theriyala karungal kallal adithuttanga unknown person right side la thaadaiyala adichuttanga veekkama irukku ulla athuku enna pannanum sollunga sier pls 🙏
@TmjPaincare
@TmjPaincare 6 ай бұрын
Visit a Dentist and get medication immediately. You can keep some ice packs ..
@Madhu-cx1ei
@Madhu-cx1ei Жыл бұрын
Hlo sir enakku indha problem 4 yrs ah irukku neraya hospital ponen oru problemum illa nu sonnanga neenga sonna ella problemum irukku but pain innumu korayala saapda mudila. Vaai thirakka romba kashtama irukku romba pain irukku, , enakku right side head la irundhu kaluthu varai pain irukku sir
@TmjPaincare
@TmjPaincare Жыл бұрын
We can understand and we can help. Kindly Call 9791221123 for an appointment and visit us at DIAGNOX Oral Medicine and Radiology Centre, No:10/16L, First floor, Pammam, Marthandam, Kanyakumari District - 629165, Tamilnadu.
@queensamma5393
@queensamma5393 Жыл бұрын
Sir.. Intha pain lam enakku irukku.. Enakku Goiter prblm mum irukku.. So pains varuthunnu irunthen.. Dr. Paathom Dr sonnanga.. Goiter remove panra maarilam illa.. Ungaluku saththu kuraipadunnu zincovit tablets kuduthanga.. En age 29 ....19 years la soththai pal pidinginen.. Antha gap innum irukku.. 10 years a left side mattum than etha irunthalum sapduven.. Ippo enakku intha pain ethana la nnu sollunga.. I mean goiter naalaya illa Tmj naalayannu... Pls...
@TmjPaincare
@TmjPaincare Жыл бұрын
Where exactly do you have pain? If it's in the side of your face near your ear, then it could be a TMJ issue.. kindly check kzbin.info/www/bejne/iZTGep6pi8iVbNk Kindly Call 9791221123 for an appointment and visit us at DIAGNOX Oral Medicine and Radiology Centre, No:10/16L, First floor, Pammam, Marthandam, Kanyakumari District - 629165, Tamilnadu.
@queensamma5393
@queensamma5393 Жыл бұрын
@@TmjPaincare near ear pain
@MK-kl7ig
@MK-kl7ig 2 жыл бұрын
சார் எனக்கு lower jaw and ear pain ah eruku sir... Any solution
@TmjPaincare
@TmjPaincare 2 жыл бұрын
You need a TMJ therapy. Kindly Make appointment and visit us at DIAGNOX - Oral Medicine and Radiology Centre, Pammam, Marthandam, Kanyakumari District 629165, Tamilnadu. Mobile: 9791221123
@rihanabarvin2237
@rihanabarvin2237 3 жыл бұрын
Sir thhadailla nalla areppa irukku enna sieya tips sollunga kiekkavai maaattangu😢😢😢😢
@TmjPaincare
@TmjPaincare 3 жыл бұрын
Sorry i didnt get you.. can you tel clearly
@Bala-n5k
@Bala-n5k Жыл бұрын
Hello doctor....nenga sonna Ella symptoms enaku 4 years ah iruku...na today tha dentist check Pannen.... Face sidela elumpu theimanam iruku, 5 days tablet pottutu apram oru clip Mari kudupom atha night thungum pothu podunga , atha pathutu proceed panlam sonnanga...ithu sari panna mudiyuma? Intha treatment correct thana doctor pls reply me
@TmjPaincare
@TmjPaincare Жыл бұрын
Our treatment modality is much advanced and gives better result. Anyway you can proceed with your current treatment and if it doesn't help then visit us. We can help you.. Call 9791221123 for appointment and visit us at DIAGNOX - Oral Medicine and Radiology Centre, Pammam, Marthandam, Kanyakumari District 629165, Tamilnadu. Mobile: 9791221123
@Bala-n5k
@Bala-n5k Жыл бұрын
@@TmjPaincare Thank you doctor
@fasilaafana7091
@fasilaafana7091 2 жыл бұрын
Sir yenaku vaaya open panum pothu clicking sound veliya kekuthu wisdom teeth um 2 teeths sarinji eruku joint than problem wisdom teeth ethuku.problem ilanu solraga ethuku yena pananumnu soluga plss my age 28
@TmjPaincare
@TmjPaincare 2 жыл бұрын
Wisdom teeth may cause interference in mouth opening leading to TMJ disorders. But removing the wisdom teeth alone cannot cure TMJ disorder. Call 9791221123 for appointment and visit us at DIAGNOX - Oral Medicine and Radiology Centre, Pammam, Marthandam, Kanyakumari District 629165, Tamilnadu. Mobile: 9791221123
@thangarathinamjayaraj6896
@thangarathinamjayaraj6896 Жыл бұрын
காதை thottaaley வலி இருக்கிறது இடது காது என்பதால் phone பேசுவதால் வலி வெளி பகுதியில் Doctor
@padmabalakrishnan2904
@padmabalakrishnan2904 Жыл бұрын
Very good advice sir
@sslove929
@sslove929 2 жыл бұрын
ரொம்ப நன்றி சார்
@manoramamoorthy3766
@manoramamoorthy3766 2 жыл бұрын
Very very useful tips you have given sir.thank you sir.which specialist Dr.we have to consult for this.im taking zerodal_p for 2 days twice sir.3days nly I'm having this problem. I'm having diabetic for15 yrs taking insulin nd tablets sir.i hope you will give suggestions pls
@TmjPaincare
@TmjPaincare 2 жыл бұрын
You need a TMJ specialist like us.. we have been treating patients with TMJ disorder everyday.. Dont take medication on regular basis.. Call 9791221123 for appointment and visit us at DIAGNOX - Oral Medicine and Radiology Centre, Pammam, Marthandam, Kanyakumari District 629165, Tamilnadu. Mobile: 9791221123
@karpagama8312
@karpagama8312 4 ай бұрын
Sir enaku right side sapta left side thaadai,kadhu pain aagudhu idhum tmj problem dhana
@TmjPaincare
@TmjPaincare 4 ай бұрын
Yes. Don't worry we can help.Kindly Call 9791221123 for an appointment and visit us at DIAGNOX Oral Medicine | Radiology | TMJ Pain care, No:10/16L, First floor, Pammam, Marthandam, Kanyakumari District - 629165, Tamilnadu.
@UshaRani-op8ou
@UshaRani-op8ou 3 ай бұрын
Root canal treatment ku pinnal tmj pain start ahirukku,sari panna mudiuma
@TmjPaincare
@TmjPaincare 3 ай бұрын
Yes we can cure it. Kindly Call 9791221123 for an appointment and visit us at DIAGNOX Oral Medicine | Radiology | TMJ Pain care, No:10/16L, First floor, Pammam, Marthandam, Kanyakumari District - 629165, Tamilnadu.
@jenifaranand5841
@jenifaranand5841 6 ай бұрын
Ennala mouth ah oru inch kuda open panni water drink panna mudeyala sir 2 days ah than rompa iruku doctor
@TmjPaincare
@TmjPaincare 6 ай бұрын
Kindly visit us.. if it's related to TMJ disorder, we can help. Kindly Call 9791221123 for an appointment and visit us at DIAGNOX Oral Medicine | Radiology | TMJ Pain care, No:10/16L, First floor, Pammam, Marthandam, Kanyakumari District - 629165, Tamilnadu.
@dineshsiva3777
@dineshsiva3777 Жыл бұрын
Hi sir Form Abu Dhabi I have an complaint of earache and ringing my ear morn then 1.4 years. I had been consulted ENT many times they were said from our side there is no issue with ent . But now I have a problem with shoulder pain and neck pain with earache … doctor pleas let me know how I can contact you and explain abut my condition
@TmjPaincare
@TmjPaincare Жыл бұрын
From your complaint, we understand that you have a higher possibility to have TMJ disorder. It is common in TMJ patients to have ear symptoms like you have mentioned. Kindly Call 9791221123 for an appointment and visit us at DIAGNOX Oral Medicine | Radiology | TMJ pain care, No:10/16L, First floor, Pammam, Marthandam, Kanyakumari District - 629165, Tamilnadu.
@manoramamoorthy3766
@manoramamoorthy3766 2 жыл бұрын
Wat are the things we must follow sir. Shall I sleep straight down under fan sir.during nght time or in A.c we must use scarf around neck sir if climate chill sir.you tld we are not supposed to eat chappaty.As I'm sugar patient regularly I'm using to take chapati sir.wat shall I do sir
@TmjPaincare
@TmjPaincare 2 жыл бұрын
You can sleep in your most comfortable position. Chappathi you can soak it in milk or any gravy and eat..
@manoramamoorthy3766
@manoramamoorthy3766 Жыл бұрын
Thank you very much for ur reply sir
@AfrinNisha-n3u
@AfrinNisha-n3u 11 ай бұрын
Sapida kooda mudiyala over pain a iruku
@TmjPaincare
@TmjPaincare 11 ай бұрын
Don't worry we can help. Kindly Call 9791221123 for an appointment and visit us at DIAGNOX Oral Medicine | Radiology | TMJ Pain care, No:10/16L, First floor, Pammam, Marthandam, Kanyakumari District - 629165, Tamilnadu.
@PriyaBalaji-tj4gt
@PriyaBalaji-tj4gt 4 ай бұрын
Pesum podhum pain increase aguma sir
@TmjPaincare
@TmjPaincare 4 ай бұрын
Yes it will increase TMJ pain. Don't worry we can help. Kindly Call 9791221123 for an appointment and visit us at DIAGNOX Oral Medicine | Radiology | TMJ Pain care, No:10/16L, First floor, Pammam, Marthandam, Kanyakumari District - 629165, Tamilnadu.
@ranjith7553
@ranjith7553 Жыл бұрын
நன்றி சார் 🙏
@sudhanroshan6131
@sudhanroshan6131 2 жыл бұрын
இருக்கிறது ,தாடை வலிக்குது பல்,மூக்கு ,தாடை இறுக்கிப்பிடிக்கிறமிரி இருக்கிறது what is the reason , தீர்வு என்ன
@TmjPaincare
@TmjPaincare 2 жыл бұрын
It could be a TMJ issue. Need to examine you to confirm it.. make appointment and visit us at DIAGNOX - Oral Medicine and Radiology Centre, Pammam, Marthandam, Kanyakumari District 629165, Tamilnadu. Mobile: 9791221123
@muthumanikamanushiya2571
@muthumanikamanushiya2571 2 жыл бұрын
Hw r u bro ..ipo pain iruka
@rajam2031
@rajam2031 2 жыл бұрын
நன்றி‌ நல்லது,🙏
@vtvscreations5735
@vtvscreations5735 Жыл бұрын
தாடை வலிக்கும் சைனசிற்கும் எதாவது தொடர்பு இருக்கிறதா டாக்டர்
@athiruangappan246a.thiruan4
@athiruangappan246a.thiruan4 Жыл бұрын
Narambu.thlarchi.vandha.indha.prabalam.varuma.
@TmjPaincare
@TmjPaincare Жыл бұрын
Not directly related. Need more information to confirm it
@Karthikakmm
@Karthikakmm Ай бұрын
Thank you da ckter
@shabnamambrien4440
@shabnamambrien4440 7 ай бұрын
Sir enga amma ku Tmj disorder eruku athuku ena permanent treatment sir
@TmjPaincare
@TmjPaincare 7 ай бұрын
We can help. We provide an advanced TMJ management. Kindly Call 9791221123 for an appointment and visit us at DIAGNOX Oral Medicine | Radiology | TMJ Pain care, No:10/16L, First floor, Pammam, Marthandam, Kanyakumari District - 629165, Tamilnadu.
@vinowirecrafts6081
@vinowirecrafts6081 3 жыл бұрын
Sir enaku right side kadavai pal paina iruku. Sothaipal Ethum illai, athoda kannam Rompa pain. Ethum Sapida mudiyalai. Solution solunga sir. Pls
@TmjPaincare
@TmjPaincare 3 жыл бұрын
Kindly visit a Dentist and find out the source of pain as early as possible. Based on that we can help you
@vinowirecrafts6081
@vinowirecrafts6081 3 жыл бұрын
Thank you sir
@muthumanikamanushiya2571
@muthumanikamanushiya2571 2 жыл бұрын
@@vinowirecrafts6081 ipo epti iruku
@muthumanikamanushiya2571
@muthumanikamanushiya2571 2 жыл бұрын
@@vinowirecrafts6081 pain ipo epti iruku
@mahamaha2027
@mahamaha2027 2 жыл бұрын
Thank you👍👍sir
Don't underestimate anyone
00:47
奇軒Tricking
Рет қаралды 22 МЛН
Чистка воды совком от денег
00:32
FD Vasya
Рет қаралды 3,3 МЛН
Как Я Брата ОБМАНУЛ (смешное видео, прикол, юмор, поржать)
00:59
Thank you Santa
00:13
Nadir Show
Рет қаралды 39 МЛН
TMJ Exercises #1 --- Jaw Pain Help --- Teeth Grinding
11:26
Adam Fields DC
Рет қаралды 4,5 МЛН
Никогда так не делайте #сборка #пк #pcbuild
0:17
XDOT PC - Игровые ПК
Рет қаралды 1,7 МЛН
Such a gadget should be at hand.
0:17
Super Craft
Рет қаралды 3,4 МЛН
WOW 😱 How to Make AirPods from Regular Headphones
0:47
ALABAYCHIC
Рет қаралды 3,8 МЛН
Samsung S4 win this 💀 #trollface #troll #trending #trend #viral
0:19
Okotanis Gaming
Рет қаралды 15 МЛН
Лучший лайфхак для клавиатуры 🤡
0:57
ПРОСТО ЛЕШКА
Рет қаралды 2,9 МЛН