எத்தனை எத்தனை நிகழ்ச்சிகள் வந்தாலும் இது போன்ற நம் நாட்டு பாரம்பரிய கலைகள் என்றாலே ஒரு தனி சிறப்புதான்
@ஹசன்ஏஎம்எஸ்4 жыл бұрын
பம்பரமாக சுழன்று ஆடும் தமிழனின் கலையை காணும் போது மெய் சிலிர்க்கும்.. என்ன ரோபோ டான்ஸ் பிரேக் டான்ஸ்...
@panchatcharam3454 жыл бұрын
இது மாதிரியான கிராம கலை நிகழ்ச்சிகள் நடத்துவது மகிழ்ச்சியாக இருக்கிறது மேலும் ஒவ்வொரு நிகழ்ச்சிகளிலும் இதுபோன்ற கிராம கலைகளை நடத்தி அவர்களை ஆதரிக்க வேண்டும்.
@tamilvoyager88744 жыл бұрын
மெய் சிலிர்க்கிறது ஒவ்வொரு நிகழ்ச்சி பாக்கும் பொழுதெல்லாம்
@n.i.r.aeditzz66534 жыл бұрын
En channel puduchuruntha knjm subscribe pannunga bro🧡
@loganathancm5934 жыл бұрын
முதல் அமைச்சா்க்கு நன்றி வாழ்க தமிழ்நாடு
@artikabuilders73094 жыл бұрын
தாய் மண்ணுக்கும் தமிழ் மண்ணுக்கும் தமிழ் கலைகளுக்கும் முழு குடியரசின் வீரவணக்கம்... ஜெய்ஹிந்த்
@2S2D_vlog4 жыл бұрын
இந்தக் கலைக்கு இந்த உலகத்தில் வேறு எந்த கலையும் ஈடாகாது... தமிழனின் திறமை...என்னவென்று இந்த கலைஞர்கள் மூலம் உலகத்திற்கு தெரியவரும்... மெய்சிலிர்க்க வைத்துவிட்டனர்... வாழ்க பாரதம் வாழ்க தமிழகம்.. 🇮🇳🙏🐅
@pavipavithra76554 жыл бұрын
அருமையோ அருமை...... தமிழ் கலை என்றும் வாழ்க.... 🙏🙏🙏
@sprathapgprathap12484 жыл бұрын
தமிழ் மக்கள் கலை என்றும் வெற்றி வாழ்க 👌👌🙏🙏
@kavithakannan47324 жыл бұрын
என் மகள் பொய்க்கால் சிலம்பத்தில் பங்கு பெற்றாள். குடியரசு தின அணிவகுப்பில் பங்கு பெற கிடைத்த வாய்ப்பை பெருமையாகக் கருதுகிறோம்.🙏🏼
@jeffrinjeffry87633 жыл бұрын
Super
@kavithakannan47323 жыл бұрын
@@jeffrinjeffry8763 Thank you👍🇮🇳
@mmadesh4 жыл бұрын
ஈடு இணையும் உண்டோ எம் தமிழ் மொழியின் கலைகளுக்கு🙏🙏🙏
@padmapriyaavlogs20204 жыл бұрын
மிகவும் அருமை. நமது பாரம்பரிய கலைகளை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் எடுத்து செல்வோம்.
@meenakshimeenakshi36384 жыл бұрын
மிக மகிழ்ச்சி...😍😍 தமிழ் நாட்டின் பாரம்பரிய (கிராமிய) கலைகள்... 😍😍 மிக அழகு...😍😍👌👌👏👏🙏🙏
@meenakshimeenakshi36384 жыл бұрын
@MaStER கார்த்திக் வாத்தி RETURN அட போய்யா..🙄
@meenakshimeenakshi36384 жыл бұрын
@@doordie5711 இனிய காலை வணக்கம் சகோ...😊🙏
@gbwatchingu18584 жыл бұрын
@MaStER கார்த்திக் வாத்தி RETURN ஆமா அது 10 ரூவா 📱தான....🙄😄
@mohann57114 жыл бұрын
@@meenakshimeenakshi3638 adi moodevi vaaya moodudi 🐕 🐶 🐩
@gbwatchingu18584 жыл бұрын
@Hitman 😂
@r.p.sakthivel14324 жыл бұрын
மகிழ்ச்சி அடைகிறேன்
@n.i.r.aeditzz66534 жыл бұрын
En channel puduchuruntha knjm subscribe pannunga bro 🧡
@amirthasuresh68364 жыл бұрын
வாழ்க தமிழ் கலைஞர்கள்
@suriya32104 жыл бұрын
பார்க்க பார்க்க மனதுக்கு ஆனந்தம்
@sheebasheeba97164 жыл бұрын
நாம் தமிழர் என்பதில் பெருமை கொள்வோம்💪💪💪
@aditi29574 жыл бұрын
தமிழர் அவ்வளவு தான்....... நாம் தமிழர் சொல்லாத ஷீபா
@sibii43254 жыл бұрын
நாம் தமிழர்..அண்ணா ❤🐅🏹🦈🔥🔥🌾
@RathikaRathika39584 жыл бұрын
தமிழ் நாட்டுப்புறக் கலைகள் என்றும் சிறப்பு தான் . 👏👏👏👏👏
@mahalakshmiselvam97964 жыл бұрын
அருமையான நிகழ்ச்சி கண் கலங்க வைக்கிறது👍👌
@0880-b2w4 жыл бұрын
தமிழர் பாரம்பரிய கிராமிய இசைக் கலையை இளம் தலைமுறையினர் இடை மே எடுத்துச் செல்வோம்......
@sivabharathi33384 жыл бұрын
இந்தியர் அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்,,
@annalakshmiak73284 жыл бұрын
தமிழ் வாழ்க தமிழர் கலைகள் வாழ்க
@kmchakkaraik7634 жыл бұрын
இந்த நிகழ்ச்சியே விழா ஆரம்பத்தில நடத்த வேண்டும்....
@jayaprakash-oj1yb4 жыл бұрын
இனிமேல் தமிழன் கொடி எங்கும் பரக்கட்டும்
@baskarannavaneethan86434 жыл бұрын
🙏 நன்றி வாழ்க தமிழ்
@loxodonta98894 жыл бұрын
Tamil entra oru solle pothum❤😍
@parameshwaran84994 жыл бұрын
தமிழர்களின் பாரம்பரிய ம் சிறப்பு
@sixstars664 жыл бұрын
Ethanai melam adichalum naiyandikku nigar vera ethum ilai😎😎😍😍😘😘😘
@kumarak22224 жыл бұрын
அருமை ❤️
@Pattikadu14 жыл бұрын
ரொம்ப சூப்பர் 🥰🥰🥰
@muralidharankrishnamachari28444 жыл бұрын
I a🙄 immensely pleased to see I salute our Honble CM and the Govt.
@leoking94214 жыл бұрын
சிறப்பு👌👌
@thirum27064 жыл бұрын
வாழ்க கலை🙏🏾
@navindravijayakumar4 жыл бұрын
அருமை ...
@dhamothirant49354 жыл бұрын
அருமை
@sasikumaran6104 жыл бұрын
சிறப்பு சிறப்பு வாழ்த்துகள்
@jbst76604 жыл бұрын
எவ்வளவு பாட்டு டான்ஸ் கேட்டாலும் தமிழ் பாட்டு தமிழ் டான்ஸ் டான்ஸ் தான் தமிழ்நாடு என்னைக்குமே கெத்து தான்
@saibeauty54894 жыл бұрын
அருமை.
@mrjaitamilan74424 жыл бұрын
குடியரசு தின வாழ்த்துக்கள்
@adhibanmanirathnam12064 жыл бұрын
லஞ்சம் இல்லாத சுதந்திர இந்தியா வேண்டும்
@valliapnvalliapn47254 жыл бұрын
Super valthukal valarunkal ninkal menmaylum thakavaluku nandrikal
@kanalk62604 жыл бұрын
Super........
@umauma43744 жыл бұрын
Nandri polimer. ..
@prakasamthavam49314 жыл бұрын
Awesome performance
@ramarramar42324 жыл бұрын
குடியரசு தின வாழ்த்துக்கள் 💐💐💐 ஜெய் ஹிந்து 🇮🇳🇮🇳🇮🇳
@sprathapgprathap12484 жыл бұрын
குடியரசு தின வாழ்த்துக்கள் ஜெய் ஹிந்து 💚🇮🇳🇮🇳🇮🇳🥇🎉
@jeffrinjeffry87633 жыл бұрын
Only thamilan
@sakthivelcse19904 жыл бұрын
அருமை அருமை
@snekap88024 жыл бұрын
Super ❤️
@chellapandi.p44824 жыл бұрын
Masss da Vishnu proformance nice
@Coimbatore_Karen4 жыл бұрын
Arumai
@malathycholan60804 жыл бұрын
குடியரசு தினம் கொண்டாடுவது மகிழ்ச்சிதான் ஆனால் எம் நாட்டு நான்கு மகன்களை ஒரு சுண்டக்கா இலங்கை சித்திரவதை செய்து கொண்டிருக்கிறதே இந்திய தேசம் என்ன நடவடிக்கை எடுத்தது எம் இறையாண்மை எங்கே என்ன தைரியத்தில் அவன் கொல்கிறான் .தமிழன்தானே செத்தது நமக்கு என்ன என்று விட்டு விட்டார்கள் . மக்களே உங்கள் மனங்களும் கல்லானதோ ஆட்சியாளர்கள் மாதிரி சுயநலத்தின் கொடுமையடா
@Perarivu_4 жыл бұрын
Silambam super
@yogarasasundaram56134 жыл бұрын
Superb
@yogarasasundaram56134 жыл бұрын
🕉️♥️♥️♥️👍🙏
@palanisongs4 жыл бұрын
Very nice
@gladiyatechtamil4 жыл бұрын
👏👏👏👏👌👌👌👏👏👏
@RamKumar-tx1ez4 жыл бұрын
Super
@lokeshg-kattaikoothurasiga65674 жыл бұрын
கரகம் சிலம்பு போல கூத்து கலை வளர அதையும் வெளிபடுத்த வேண்டும்
@umauma43744 жыл бұрын
👏👏👏👏👏
@KarthikP-vg9xl4 жыл бұрын
🔥🔥🔥🔥🔥🔥🔥
@somuj85424 жыл бұрын
Thanks polimer news
@indhumathip71394 жыл бұрын
Awesome
@krishnamoorthitavi45574 жыл бұрын
🙏🙏🙏
@mathankaalai19734 жыл бұрын
🙏🙏🙏👍👍👍
@AdminofAgni4 жыл бұрын
இப்போ இருக்க கரகாட்டம் ஆபாசம் மட்டும் தான் இருக்கு
@kruk38614 жыл бұрын
E.p.s and ops vazga.i pray God to give them long life and prosperity
@infozoom94584 жыл бұрын
Aruma.. Tamil...
@joneraj12204 жыл бұрын
தமிழ்
@முதலமைச்சர்மேதகுவேபிரபாகரன்4 жыл бұрын
_♥️தமிழகத்தின் அடுத்த முதல்வர்- புரட்சி தலைவர் செந்தமிழன் சீமான்_ _🤎🇮🇳இந்தியாவின் அடுத்த பிரதமர்- மக்கள் செல்வன் செந்தமிழன் சீமான்_ _🇮🇳அடுத்த குடியரசு தலைவர்- புரட்சி தளபதி செந்தமிழன் சீமான்_ _💛அடுத்த ஆளுநர்- ULTIMATE SUPER STAR MASTER செந்தமிழன் சீமான்_ _💚அடுத்த இந்திய ஜனாதிபதி- ஆளவந்தான் சீமான்_ _🇺🇲♥️அடுத்த அமெரிக்க அதிபர்- உலக நாயகன் செந்தமிழன் சீமான்_ 🐅🐯💪🏿
@panchatcharam3454 жыл бұрын
இதெல்லாம் கொஞ்சம் ஓவர்
@arunv41474 жыл бұрын
@@panchatcharam345 kasa panama sollittu pogattum .. sonnah nadanthura pogutha ennah...
@Swami_ji_964 жыл бұрын
😂
@முதலமைச்சர்மேதகுவேபிரபாகரன்4 жыл бұрын
@@panchatcharam345 *_🟢இந்த ஒரே முறை விவசாயி சின்னத்தில் வாக்களித்து பாருங்கள். பின்பு நீங்களே சொல்வீர்கள், 🪔நாம் தமிழர் ஆட்சி🪔 முன்னாடியே வந்திருந்தா நல்லா இருந்துருக்குமே'ன்னு. இது உறுதி.🟢👍🏿_*
@முதலமைச்சர்மேதகுவேபிரபாகரன்4 жыл бұрын
@@arunv4147 _🪔சாதி, மத, மொழி வேற்றுமை இல்லாமல், நாம் அனைவரும் ஒற்றுமையாக சமமாக/சமத்துவமாக வாழலாம், நாம் தமிழர் ஆட்சி'யில். இது 💯 உறுதி.🪔_