வாழ்க. சுதந்திர. போராட்ட. நம் பாரத. தேசத்தின் தியாக கண்மணிகள் ஓங்குக. அவர்கள் புகழ்.....வாழ்த்துக்கள்..........ராஜேஷ் சார்...வாழ்த்துக்கள் ரத்தினகுமார்...சார்..........மேலும் நம் பாரத தேசத்தின் சுதந்திரத்திற்க்கு. ..போராடிய...நம் தமிழ் நாட்டின் தியாகிகள்...வரலாறை இன்றைய. தலைமுறை தெறிந்துக்கொள்ள. நீங்கள் இருவரும்..கூறுமாறு........தங்கள்....இருவறையும் வேண்டுகிறேன்..
@nishathghouse492323 күн бұрын
இரண்டு ஆசிரியர்கள் மீண்டும் இனைந்து நடத்தும் காணொளி அருமை இனி இது இடைவெளி இல்லாமல் தொடரவேண்டும்
@muhammedghouse22 күн бұрын
ஐயா ராஜேஷ் அவர்களே கடைசியில் ரசிகர்கள் விருப்பப்பட்டால் பலருடைய சரித்திரத்தை நாங்கள் கூறுகிறோம் என்று கூறினீர்கள் பேராசிரியர் ரத்னகுமார் பேசுவதை கேட்க ஆவலுடன் காத்திருக்கிறோம் தயவுசெய்து இன்னும் பல தலைவர்களின் தியாகத்தை ரத்தினகுமார் அவர்களின் மூலமாக எங்களுக்கு எடுத்துரைக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி நன்றி நன்றி ❤❤❤❤❤❤❤❤❤
@Trouble.drouble22 күн бұрын
welcome Friend s, 🎉
@kumbakonam717615 күн бұрын
Baai did you noticed he talked about v.d savarkar
@Sampathkumar-kw6zf5 күн бұрын
வாஞ்சிக்கும், மற்ற 14 பேருக்கு. கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்துகிறோம் 🙏
@rvdharmalingam415923 күн бұрын
உண்மை வரலாறு நம் தலைமுறை தெரிந்து கொள்ள ஐயா இருவரும் பதிவிட்டதை மனதார வாழ்த்துகிறேன் இன்னும் நிறைய வரலாறுகளை தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறோம் ஐயா அவர்கள் பேசும் போது உண்மையில் கண்ணீரை வரவழைத்தது நம் முன்னோர்களின் வரலாறு எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும் நன்றியும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் 🎉🎉🎉🎉🎉🎉
@muniyassamygurusamy466422 күн бұрын
வணக்கம் ஐயா ரத்னாகுமார் மற்றும் ஐயா ராஜேஷ் வாழ்க, தொடரவேண்டும்... வாழ்த்துகள்... வணக்கங்கள்.
தொடர்ந்து பல தகவல்களை தரவேண்டும் ஐயா நன்றிகள் பல...
@SivaKumar-qd1viКүн бұрын
Clear and best explantion I never saw . very nice thanking you sir
@prasannavenkateswaramoorth637623 күн бұрын
கண்டிப்பாக பேராசிரியர் பேட்டி தொடர வேண்டும் ஐயா. மிகவும் அரிதான தகவல்களை இன்றைய மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்
@arjunabhi255522 күн бұрын
காலன் மனைவி காளி. அருமை. நன்றி அய்யா....
@கற்றதுகையளவு-ச9வ23 күн бұрын
2 வரூடங்களுக்கு பிறகு திரு.ரத்னகுமார் அவர்களின் தொடர் துவங்கியது பெரு மகிழ்ச்சியளிக்கிறது
@tamilroyalkings977220 күн бұрын
To be continued prof & Dr Rajesh Well done Great job
@pratheepkarunanithi495922 күн бұрын
Please continue. Its a record for our future generation.
@sundar4456723 күн бұрын
I beg you sir. Please continue more about our freedom fighter sir. We want to know our own identity sir. Pls continue more videos sir.
@vaalhanalam504022 күн бұрын
சுருக்கமாக் சிறப்பாக அருமை. நன்ரி
@Trouble.drouble21 күн бұрын
Welcome Friend s,😊
@itsme_sathish22 күн бұрын
Sir ...please continue sir...highely recommend sir
@GaneshKumar-qx7ib23 күн бұрын
தொடரவேண்டும்... வாழ்த்துகள்... வணக்கங்கள்.
@SadagopanSadagopan-kk2rx6 күн бұрын
திரு ரத்ன குமார் அவர்களின் பேட்டி தொடரவேண்டும்.
@sundarkannare996822 күн бұрын
தெரிந்த வரலாறு தெரியாத விஷயங்கள் நிறைய தெரிந்து கொண்டோம் இவரைப் போன்ற உத்தமர்களை அடிக்கடி பேட்டி எடுப்பது ஓம் சரவணபவா சேனலுக்கு தான் பெருமை
@Trouble.drouble21 күн бұрын
Very good friends,😊
@AnurakKJ18 күн бұрын
இரண்டு ஆசிரியர்கள் அவர்களுக்கு வணக்கம்
@306800522 күн бұрын
Please continue the good work..... interested to see more content from Rathnakumar
@alliswell587322 күн бұрын
நன்றியுடன் மீண்டும் தொடரட்டும் உங்கள் பேச்சு கேட்க ஆவலாக உள்ளோம்❤❤
@rajesheee794821 күн бұрын
இது தொடர வேண்டும்🙏🙏🙏🙏
@devasenasivakumar295222 күн бұрын
வீரர்களுக்கு வீர வணக்கம்
@natarajanganeshbabu559123 күн бұрын
தொடர வேண்டும். ஐயா ரத்னாகுமார் மற்றும் ஐயா ராஜேஷ் வாழ்க.
@t.ramachandran41733 күн бұрын
Super sir🎉🎉🎉
@totalasollatta814823 күн бұрын
ரசிகர்கள் விருப்பம் இவருடன் சேர்ந்து நீங்கள் தொடர்ந்து காணொளி விட வேண்டும். அத்துடன் ஹிட்லர் இந்திய விடுதலைக்கு எவ்வாறு காரணம் ஆனார் என்பது பற்றி அறிய ஆவலாக உள்ளோம்
@senthilkumar-xz4uk14 күн бұрын
உங்களது கானொளி தொடர வேண்டும்...
@vijaykarena338821 күн бұрын
Thalaivan Rathnakumar sir is back💥💥
@vijay1-l3c22 күн бұрын
Please continue this service of spreading true history to tamilians worldwide.donot stop.
@kpnageswaran915618 күн бұрын
we want again maruthanaayagham particular history like your own style
@jegadesandinesh847223 күн бұрын
Ayya be proud we are tamilan and also Indian.
@sundrammm266322 күн бұрын
திரு.ரத்தினகுமார்சார்.எங்க போனீங்க.வாங்க தினசரி பேசுங்க சார்
@shobihari507523 күн бұрын
Virupa pattu endru விருப்பப்பட்டால் என்ற சொல்லே வரக்கூடாது.... கட்டாயமாக மிக நீண்ட தொடராக இதை கொண்டு செல்ல வேண்டும்... அறிஞ்ர்களின் தாள் வணங்கிப் பணிகின்றேன் ... எங்களால் புத்தகங்களை தேடி படிக்க இயலாது.... இது போன்ற அரிய கருத்துக்களை பதிவிட வேண்டும் என்பது தங்களுக்கு காலம் கொடுத்த பணி என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்....🎉 ரத்தினகுமார் சாரின் ஆண்டாள் அடிமை புத்தகத்தை மட்டும் எப்படியாவது வாங்கி வரி விடாமல் படிப்போம்🎉❤
@Trouble.drouble23 күн бұрын
welcome Friend s 😊
@yogaraj175316 күн бұрын
Respect you Rajesh sir
@mukesh.__.200819 күн бұрын
Very interesting thank you sir
@rkvarshanapriya22 күн бұрын
Please continue sir...
@savenature962616 күн бұрын
Continue sir please
@DineshKumar-zm7su23 күн бұрын
Excellent video, Please continue sir.
@bathrikugan817123 күн бұрын
அய்யா மீண்டும் சுதந்திர போராட்ட வரலாற்றை பதிவு செய்யுங்கள்
@kavikavi14623 күн бұрын
Sir your historical story telling is amazing sir
@victoryjourney97123 күн бұрын
🎉 excellency of your work thanks
@cheenuvasan739423 күн бұрын
Excellent research detail, salute Proffessor .Pls continue this interview program with Proffessor Rathinavel
@pathinettu147723 күн бұрын
தொடரவும்........❤ தொடர்க............
@sathasivam_rks22 күн бұрын
yes...we are interested sir
@sakthiivel807821 күн бұрын
Please continue Sir
@URN8523 күн бұрын
இதே போல் வீரபாண்டிய கட்டபொம்மன் பற்றி ஒரு தெளிவான பதிவை போடவும்.ஆலன் துரையுடன் நடந்த போர் என எல்லாவற்றையும்
@nandakumark169923 күн бұрын
கண்டிப்பாக தொடர் வேண்டும்
@அஸ்வத்தாமா23 күн бұрын
இந்த 15 பேரின் வீர வரலாறையும் நாட்டு விடுதலைக்காக தியாகம் செய்தொரின் வரலாற்றை படித்து தெரிந்து கொள்வதைவிட பழைய சூப்பர்ஸ்டார் படங்களை திருப்பி திருப்பி பார்த்துக்கொண்டு இருப்பதில் தான் தமிழ் இளைஞர்கள் பெருமை கொள்கிறார்கள்.. லேட்டஸ்ட் பட வசூலையும் கணித்து கொண்டிருப்பதே சிறப்பென அருமையாக வாழ்கிறார்கள்
@RamprasathNarayanan23 күн бұрын
Vera Level content
@shyamalas955023 күн бұрын
Excellent video, so much of information he has given, younger generation shd listen
@kanagaraj770122 күн бұрын
ஐயா நிச்சயமாக நீங்கள் தொடர்ந்து சுதந்திரப் போராட்ட வரலாற்றை
@newworldorder519523 күн бұрын
😮🎉🎉 wow, they are back ❤ .. history Padika time ilathavanga , video va parunga 👌 , school LA history padichatha Vida Ivanga video pathu learn pannathu athigam
@umanagarajan194023 күн бұрын
👍👌💐💯👏🙏
@SheikMeeran202422 күн бұрын
Maa Naturals 🎉🎉🎉
@kumbakonam717623 күн бұрын
Super sir hats off to you sir Ratna Kumar 🙏🙏🙏we got true history of great patriot vanchinaathan
@lingamsami165723 күн бұрын
Sir please continue..Thank you very much.. both of you.. congratulations.
@alaguthevarpadmanaban427423 күн бұрын
Kindly continue your noble job of referring our history Sirs...🙏🙏🙏🙏🙏🌹🌹🌹
@r.c.gunasekaranroshan979723 күн бұрын
I am waiting
@vishnuvarth473022 күн бұрын
Please continue with the history
@bharathisathya199111 күн бұрын
You said everything are correct sir. But one thing is the pistol was vanchinathan's own only. He get that pistol when he was working as forest guard in punalur. Now also vanchinathan's family was in madurai anna nagar area.
@sugunaragupathy194723 күн бұрын
பள்ளி வரலாற்று புத்தகத்தில் இந்த உண்மை பதிவை வெளியிட வேண்டும்.நடக்குமா?
@rajkumar-rz3ks21 күн бұрын
இந்திய வரலாறு மறைக்கப்பட்ட பக்கங்கள் இதைத் தெரிந்து கொள்ள மிகவும் ஆவலுடன் இருக்கிறோம் உங்களைப் போல் நல்லவர்களால் இந்த நாட்டுக்கு ஒரு நல்ல ஒரு செய்தியை சொல்லுங்கள் வரலாறு முக்கியம்
@Trouble.drouble21 күн бұрын
Thank you, friends, 😊
@Vijayakumar-kk6ql23 күн бұрын
ரத்னம் ராஐஷ் வரலாறு நிறைய சொல்லுங்க plz
@akilanj822 күн бұрын
ஐயாவின் புத்தக வெளியீடு முடிந்து விட்டதா... அய்யாவின் புத்தகம் விற்பனைக்கு வந்துவிட்டதா... மதிப்பிற்குரிய ராஜேஷ் ஐயா அவர்களே தயவுசெய்து ரத்தினகுமார் ஐயாவை தேடி கண்டுபிடித்து.... சரித்திரம் வாய்ந்த ஒரு இன்டர்வியூ எடுக்க வேண்டும்❤❤❤... மழை முகம் காணாப் பயிர் போல் வாடி இருக்கிறேன்... ஐயாவின் யூடியூப் சேனலும் மெசேஜ் செய்துவிட்ட அய்யாவை தொடர்பு கொள்ள முடியவில்லை 😢
@Trouble.drouble13 күн бұрын
No. Comeing. soon, 😊
@akilanj87 күн бұрын
Thanks..waiting
@SelviBhuvana23 күн бұрын
Magizchi dear sir
@selvamselvam-uv3hw20 күн бұрын
🎉🎉🎉
@Shankar.A8922 күн бұрын
சுதந்திர போராட்ட தியாகிகள் வரலாறு சொல்லுங்கள் ஐயா காத்திருக்கிறோம் தொடர வேண்டும் இப்பணி
@Trouble.drouble21 күн бұрын
Welcome Friend s, 😊
@alagarvelmurugan936023 күн бұрын
ஐயா எப்போது புத்தகம் வெளியீடு செய்வீர்கள்???
@kumbakonam71766 күн бұрын
He already said that he has given to printing so shortly he will release I think so January 26 2025 or before bro
@kpnageswaran915623 күн бұрын
Nice explanation
@kalyanasundaram415023 күн бұрын
we r waiting sir
@harishks856923 күн бұрын
Ayya, அருமை
@harikaran25523 күн бұрын
We need more discussion on indian freedom movement
@gowthamanantony898222 күн бұрын
சிங்கார வேலர் பாரதி மற்றும் வ.உ.சி க்கு செய்த உதவி...பற்றி தெரிந்தால் சொல்லவும்",
@ManiMaran-mf9sr23 күн бұрын
I want more true history from you guys sir 🙏
@gideonjeeva7708Күн бұрын
😢😢😢 வார்த்தைகள் வரவில்லை
@saibaba17223 күн бұрын
SUPER,🔥🔥🔥
@Manjula-c9r23 күн бұрын
Vanakam sir
@dhandapanir58823 күн бұрын
Super❤❤❤❤❤
@mimayavan370123 күн бұрын
Supper Supper sir 🙏🙏🙏🙏🙏
@yokees516423 күн бұрын
Kongu madala varalaru pathi konjam sollunga
@srinathseetharam221223 күн бұрын
மாடசாமி பற்றி சொல்லவும்
@nandhakumars390822 күн бұрын
வாய்ப்பு இருக்கும் போது எல்லாம் தயவு செய்து உங்கள் கலந்துரையாடல் இருந்தால் நன்றாக இருக்கும்.
@Trouble.drouble13 күн бұрын
Ok, thanks 👍
@MsNewmom21 күн бұрын
😮
@vgn36923 күн бұрын
Sir continue
@rajaramansethurathinam369723 күн бұрын
Arputham😊
@selvakumar98209 сағат бұрын
அண்ணா மீண்டும் வருக
@kannivelmuruganmookiah242119 күн бұрын
ரத்தினகுமார் வணக்கம் வீர சவாகர் போற்றக்கூடிய மனிதர் என்று கூறுகிறார் காந்தியை சுட்டுக்கொன்ற படுபாவி வாபஸ் வாங்கு
@sankarakumarrajaguru194523 күн бұрын
பேராசிரியர் ஐயா , இன்னும் அறியாத தகவல்களை கூறுங்கள்
@anrayvishallal21 күн бұрын
required
@User010297 күн бұрын
My tears are rolling down as I hear this. Vanchinathan was just 25 yrs young boy. He sacrificed his life for our country but he didn’t get the due respect. It’s all becoz of this political bigots in TamilNadu
@Flower-jn5yq10 сағат бұрын
ஐயா நீங்கள் சொல்வது உண்மை என்றால் ? இதனை பல Episode s web series ah பன்னுங்க இன்னும் நல்ல தெளிவாக பல பேருக்கு சென்றடையும்..
@BalaMurugan-yo9nk23 күн бұрын
இதுபோன்ற வரலாறுகளை இளைஞர்கள் தெரிந்தால் திராவிடம் ஒழியும்
@Thurai-ix2yn23 күн бұрын
எல்லாம் தெரிந்த ராஜேஷ் சார் பேராசிரியர் வரலாறை பேசும்போது குறுக்கே பேசினாரா பாருங்கள் இதுதான் பேட்டி எடுப்பவரின் கண்ணியம்
@JV-zq3dh23 күн бұрын
🙏🙏🙏🙏🙏
@sankars856523 күн бұрын
திரைப்பட துறையில் எவ்வளவு ஆர்ப்பாமானவர்கள் இருந்துருக்கிறார்கள்
@nature817822 күн бұрын
Arpudhammaanavarghal nu olungha type pannuyaa
@maniraja826923 күн бұрын
🎉🎉🎉
@ramanvijayaraghavan8423 күн бұрын
Erandhu pirandhavar neer korana vil un kootru unnmayagum batchathil yen thalai ungal padhangalil?
@swami87743 күн бұрын
ஏசு நாதரை ஏன்யா இழுக்கிறே ? ராசேசு
@ilangovaneilango214622 күн бұрын
கேடுக்கெட்ட தமிழ் நாடு பாட புத்தகம் மையம் தமிழ் நாடு வரலாறு மறைக்கும் துறை