திரு. ரத்னகுமார் அண்ணா, தாங்கள் அறிந்து தெளிந்த வரலாற்று உண்மைகளை திரு ராஜேஷ் அண்ணா அவர்களுடன் இணைந்து மக்களுக்கு தெரிய படுத்துங்கள். நாங்கள் ஆவலோடு எதிர்பார்க்கிறோம். கோடான கோடி நன்றிகள் அண்ணா 🙏🏻 God bless you both. 🙏🏻🙏🏻
@sivas173212 күн бұрын
அவர் என்ன சொன்னார். பிரிட்டிஷ்காரன், முஸ்லீம் பற்றி சொன்னான்...இரான் பக்கம் இருந்து மாடு மேய்த்துட்டு வந்தவனை அவன் ஒன்றுமே சொல்லலையே? உன் குரூப்பு என்ன உருட்டுனாலும்.... future பற்றி நான் சொல்லுறேன், மிக கொடுமையாக இருக்கும் இந்த noooooooluளுக்கு....
@ramachandranpambalam233612 күн бұрын
தங்களை மறக்க முடியாது, ஏன் என்றால் இதுவரை திரித்தும் மறைத்தும் சொல்லி வந்த வரலாற்றை உடைத்தெரிந்திருக்கிறீர்கள் நன்றிகள் பல. தங்கள் சேவை மென்மேலும் தொடர வேண்டும்.
@senthilkumar-xz4uk11 күн бұрын
உங்களது கானொளி தொடர வேண்டும். மேலும் நேற்று தான் ராஜேஷ் சார் நடித்த "கன்னி பறுவத்தினிலே" படம் பார்த்தேன் நன்றாக இருந்தது
@jagandevarajan12 күн бұрын
Rajesh Sir, once again you are back with Rathnakumar sir discussing true history during British period…pls continue updating …I am your fan…watching your channel before 2 years when I was in Japan now in Chennai happy seeing you sir again…👍
@vijaykarena338811 күн бұрын
Rathnakumar sir..Keep up your good work.. We are indebted to your articulation.
@Maduraisams9 күн бұрын
இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஐயா அவர்கள் 63 பகுதிகளாக வந்த அனைத்து பகுதிகளையும் பார்த்து நிறைய கற்று கொண்டேன்... நன்றி
@kumbakonam71768 күн бұрын
Fantastic explanation sir Ratna Kumar sir hats off to you eagerly awaiting your book release.
@shobihari507511 күн бұрын
தங்களை மறப்பது என்பதற்கு சாத்தியக்கூறுகளே ஒரு துளி கூட இல்லை.... தங்களிடம் மிகுந்த மரியாதையும்... தங்கள் அறிவின் மீது மிகுந்த கவனத்தையும் வைத்துள்ளோம்... தாங்கள் தங்களுடைய அறிவினை எங்களைப் போன்றோருக்கு சிறிதாவது வழங்கி விட்டுச் செல்வதுதான் தாங்கள் தங்கள் அறிவிற்கு படிப்பிற்கு செய்யும் மரியாதை ஆகும்
@SETHU...11 күн бұрын
திரு.ரத்னகுமார் அப்பா மீண்டும் இணைத்தது மிக்க மகிழ்ச்சி
@kannagim18511 күн бұрын
Sir please continue to share the immense unbiased historical knowledge of yours. This generation needs to know about the history. This will help our nation to keep harmony and secularism. ❤❤❤❤
@30680052Күн бұрын
Arumai....please continue more History explanation from Rathanakumar Sir.....
@kalaiarasipandiyan995012 күн бұрын
Thank you Rajesh Sir for continuing with Rathna Kumar Sir 🙏🙏🙏🙏
@zoogletv362512 күн бұрын
வணக்கம். மறக்ககூடாத மனிதர் வரலாற்று விழிப்புணர்வு கொடுத்தவர். மீண்டும் வருவார் என்ற நம்பிக்கை இருந்தது அது வீண் போகவில்லை. மீண்டும் வந்ததுக்கு என் கரம் குப்பி வணங்குகிறேன். ஆண்டான் அடிமை நூல் வெளிவரும் நாட்களை எதிர் நோக்கி இருக்கிறேன்
@meikandan.r888412 күн бұрын
நான் வரலாறு பாடம் படித்தாவன் 1986 முதல் 1994 வரை நீங்கள் கூறுவது என் பழைய பாடப் புத்தகம் ஞாபகம் வருகிறது
Welcome sir. We are very happy to get knowledge from you sir. You are the only person to tell the real truth
@arumugam196610 күн бұрын
முகமதுகோரி கஜினிமுகமது இவர்களால் முஸ்லிம்கள் ஆட்சிகள் அதன்பிறகு வாணிகம் செய்ய வந்த ஆங்கிலேயர்களின் ஆட்சி இப்படியான சரியான வரலாற்று உண்மைகளை கூறும் கருத்தம்மா திரைப்பட வசனகர்தா பேராசியர் இரத்தினகுமார் ஐயா அவர்களுக்கு பணிவான வணக்கம் மேலும் பல பல அரிய வரலாற்று உண்மைகளை எடுத்து கூறுவது நமது சுதந்திரவரலாற்றை மறந்த பல்வேறு மாணவ மாணவியர்களுக்கு மிக மிக பயனுள்ள தகவலகவே அருமையாக உள்ளது நன்றி நன்றி நன்றி
@vidhyag9310Күн бұрын
💐🙏 மீண்டும் வருகை தந்தமைக்கு மிக்க நன்றி ஐயா.
@bathrikugan817111 күн бұрын
அய்யா நான் tnpsc examku படிக்கிறேன் உங்கள் வரலாறு தொடர் எனக்கு மிக உதவியாக உள்ளது. இந்தியா விடுதலை போராட்ட வரலாறை முழுவதும் கூறுங்கள்
@muruganop17 күн бұрын
respected sirs -wonderful real ,unbiosed historical analysis of INDIAN HISTORY, WORLD HISTORY.
@hemaraghupathi43077 күн бұрын
Welcome Rathinakumar sir.. very happy to see you. Thankyou Rajeshkumar sir
@shobihari507511 күн бұрын
தங்களின் விரிவான விளக்கங்கள் எங்களை தெளிவடைய செய்கிறது. எந்த காரணத்தைக் கொண்டும் பிறர் தவறான விமர்சனத்தை வைக்கிறார்கள் என்று நிறுத்தி விடாதீர்கள்... உங்களின் கலந்துரையாடுவதற்காக நாங்கள் என்றுமே விழி வைத்து காத்திருப்போம்
@nitheshpranavraju42135 күн бұрын
After 2 years ரத்னம் sir is back ❤❤❤❤ please continue the episodes sir❤❤
@karthikp77086 күн бұрын
Welcome back sir
@rajaalaga26446 күн бұрын
Very good speaking history
@Darkmotiveside12 күн бұрын
தலைச்சிறந்த ஆசிரியர் தங்கள் மாணவனின் நன்றிகள் 🙏🙏🙏🙏
@mukesh.__.200810 күн бұрын
Very interesting sir. Please continue.
@Trouble.drouble12 күн бұрын
Very nice, super. 😊
@saibaba17212 күн бұрын
மிக அருமையான பேட்டி
@shanmugam507412 күн бұрын
We want ❤ 100 episodes
@maran7611119 күн бұрын
Super information
@geethanarasimhan28834 күн бұрын
Very unbiased review👍
@ramachandrank354312 күн бұрын
❤❤❤❤Super plz continue sir
@gopigopi-vk5hh11 күн бұрын
Sir vanakkam welcome 🎉
@HariharanRavi-f1l12 күн бұрын
சார் புக் எப்ப ரீலிஸ் பண்ணுவிங்க
@maniraja826912 күн бұрын
🎉🎉🎉வருக வருக வாழ்த்துக்கள் சார்
@marudhupandiyan314912 күн бұрын
Waiting for a long time time sir
@SenthilSenthil-oq1bn12 күн бұрын
அருமை வாழ்த்துக்கள் அப்பா ரத்ணகுமாருக்கும் அப்பா ராஜேஸ் அவர்களுக்கும் பதிவு தொடரட்டும்
@kmohanasundaram357011 күн бұрын
Super sir
@skarthik824112 күн бұрын
சிறப்பு 🎉🎉🎉 சார்
@gowrishanker390510 күн бұрын
Great sir
@Sampathkumar-kw6zf5 күн бұрын
சார் வருக, வருக!! தொடர்ந்து விளக்குங்கள், உங்களை தொடர விரும்புகிறோம் 🙏
@alliswell587312 күн бұрын
ரத்தினகுமார் ஐய்யா வணக்கம்❤❤❤
@parasukrish4369 күн бұрын
இனிய ஆரம்பம்🎉🎉🎉
@ramachandradurai581510 күн бұрын
Kindly tell me the publicationer name of the rathakumar sir book "ஆண்டான் அடிமை"
@kpnageswaran915612 күн бұрын
Wonderful information to some people and used to rulers ( not politicians)
@arunachalamk53999 күн бұрын
அய்யா செங்கிஸ்கான் முழு வரலாறு வீடியோ போடுங்க.
@venkateshbabu51709 күн бұрын
மதன் எழுதிய "வந்தார்கள் வென்றார்கள் " படியுங்கள்,அனைத்து செய்தியும் கிடைக்கும்.
@rengarajdr317112 күн бұрын
Sirrappu sir carry on 🎉
@கிராமசுற்றுலா12 күн бұрын
Super super
@subramanian432112 күн бұрын
வருக, வருக! வணக்கம்!
@mohamedrafi789912 күн бұрын
Sir.. Pls tell the detailed history of Indian war on independence 🎉🎉
@bharanikumar256912 күн бұрын
உத்தம் சிங் பத்தி பேசுங்கள் ஐயா
@mugeshshunmugave125811 күн бұрын
வணக்கம் அண்ணாச்சி
@shanmugam507412 күн бұрын
Welcome sir
@V.tvVaralatrumurasu9 күн бұрын
கட்டபொம்மன் ஆட்சியில் தானாதிபதி சிவசுப்பிரமணிய பிள்ளை வரலாறு கூறுங்கள்
@30680052Күн бұрын
இந்திய சுதந்திரம் என்பது ஒரு இரவில் நமக்கு கொடுத்ததாக நம்புவது கடினமாக இருக்கிறது.....ஒரு நாட்டின் வளங்கள் என்ன என்ன இருக்கிறது, அதனை தங்கமாக, வேறு எந்த எந்த சொத்துக்களாக இருக்குறது என்பதை ஒரு நாளில் கொடுத்திருக்க முடியாது, அதனால இந்தியா சுதந்திரம் எப்படி இந்தியாக்களுக்கு கொடுக்கப்பட்டது (i mean power handover, country reserve handover) என்பதை கூறுங்கள் ஐயா
@sribhagavanuvacha146612 күн бұрын
mind and universe are like two operating system, you have a option to be with mind or universe .. ultimately mind is life of dream world suffer pain injustice and complex where us be in universe is a life of truth ,endless bliss ,justice and simple in nature .........1000 times you saw this but you will not change ....
@lkvideos744612 күн бұрын
Could you please details Tamilnadu history
@SivaKumar-tg3rp11 күн бұрын
ரெண்டு பேருமே மதிக்கத்தக்க மனிதர்கள்.
@tineshsenapath236912 күн бұрын
🌷🌹💐🙏Nandri
@RAVIVHP11 күн бұрын
ஓம் காளி ஜெய் காளி
@rengarajdr317112 күн бұрын
Kindly discuss keeladi History
@police0412 күн бұрын
The Lost Mughal அனைவரும் படிங்க.
@shobihari507511 күн бұрын
🎉
@prasannavenkateswaramoorth637612 күн бұрын
ஐயா ஆணாடான் அடிமை புத்தகம் எப்போது வரும் அந்த புத்தகம் உண்மை வரலாறு என்பதால் வெளியீடு செய்ய தடுக்கிறது அரசாங்கம்.
@PechiManiPechiMani-k5j12 күн бұрын
S U P E R. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Trouble.drouble11 күн бұрын
Welcome Friend s,❤
@rajaramrangaswamy87378 күн бұрын
இருவருக்கும் நன்றி. Denotified community - இந்த வாக்கியத்தின் பொருள் ஆராயப்போய் நம் தமிழ் மண்ணுக்கு அரியதோர் ஆராய்ச்சி ஆசிரியர் கிடைக்கப் பெற்று அதுவும் எளிய நடையில் ராஜேஷ் அவர்களுடன் பகிர்ந்து வருவதற்கு மனம் நிறைந்த நன்றியும் வாழ்த்துக்களும். Siraj-ud-daulah- Mir Jafar - Robert Clive - பணப் பட்டுவாடா செய்தவர் விவரமும் பதிவு இடவும்.
@suryara15537 күн бұрын
Please tell more real story please
@shanmugamkattan50707 күн бұрын
ஐயா, 19ம் நூற்றாண்டின் இந்திய விடுதலையை ஒட்டி நடந்த முரண்பாடுகளை உண்மை விலகாமல் எடுத்துரையுங்கள் ஐயா! ஆசிரியர்கள் உண்மை பேசுவதால் நாட்டில் மாணவர்களும் உண்மையாகவே நடந்து கொள்வார்கள்! இந்த கால மாணவர்கள் அரசியலிலும் பயணிப்பார்கள், அப்போது உண்மை அரசியல்வாதிகளால் நாடு சீர்படும்!!! உங்களது சேவையே இப்போதும்....எப்போதும் நாட்டுக்கு பயனளிக்கும்!!!🙏🙏🙏
@balaji150612 күн бұрын
🙏
@User010297 күн бұрын
The history of Veer Savarkar must be told to Tamil audience. Especially those who are used to hear DK/ DMK cinematic euphoria
@coxro52412 күн бұрын
Hello legends welcome
@saisaran786212 күн бұрын
Super ꇙꋬꋪ
@swami87747 күн бұрын
எங்கய்யா போனீர் ரத்னகுமார் ?
@police0412 күн бұрын
சிப்பாய் கழகம் என்று title வைத்து விட்டு, battle of plazi yoda முடிந்து விட்டது. 😢
@அஸ்வத்தாமா12 күн бұрын
தி மு கழகம் என்று பெயர் வைத்திருந்தால் முடிந்திருக்காது 😁
@sivas173212 күн бұрын
@@அஸ்வத்தாமா suththuthaamannukku kovam vanthuddathu.... அவர் மறுபடியும் மாடு மெய்த்துட்டு ஈரான் பக்கமே போய்டுவாரு போல... 😆😆😆🤪
@Trouble.drouble11 күн бұрын
Wait. and. See. ,,,
@petchimuthus49055 күн бұрын
இருவரும் பெரிய பொக்கிஷம்
@PlaystationMayavi11 күн бұрын
அமானுசிய விசயங்கள் பற்றி பேசுங்கள் சார்.
@manimegalai170911 күн бұрын
Sathak summa sollakudathu. Meaning
@sivas173212 күн бұрын
மூவறையும் வானவதேவர்ரையும் படைத்தவன் மிக கொடியவன் நீதி தவறும் போது... உருட்டி பிழைக்கும் புத்தி மாறல...😆😆😆😆😝
@rvenkateshadt5 күн бұрын
வரலாற்றை திரிக்க கூடாதுன்னு'நீங்களே சொல்லிட்டு கட்டுக்கதையாக வரலாற்றை தவறாக பேசுகின்றீர்கள்...முதல் சிப்பாய்க் கலகம் 1806 ல் வேலூரில் நடைபெற்றது,நீங்கள் சொல்லும் சிப்பாய்க் கலகம் 3 ஆவது கலகம்.ஆமாம் சாவர்க்கர் எப்போது விடுதலைப் போராட்டம் நடத்தினார்..?பிரிட்டிஷ்காரங்கிட்ட பென்ஷன் வாங்கியபடியே போராட்டமும் நடத்தினாரா..? நீங்கள் திரிக்காமல் இருங்கள்...!
@Ramesh-g9l8b7 күн бұрын
நன்றி இருவருக்குமே...🎉
@hindustanchemicals37253 күн бұрын
ரத்தனா குமார் சார் திராவிடம் வெங்காயம் தலைமையிர்க்க முடியாது ன்னுதும் தான் தோன்றியது தமிழன் லேமுறியலேந்து இருக்காங்க ராஜேஷ் சார் கவனிங்க ஜால்ரா வேண்டம்
6:17 சங்கி மங்கீ.. சாவர்கர் ஆங்கிலத்தை எதிர்த்து பேசினார் சரி ஆனால் அவர் இந்துத்துவ கொள்கையை தான் நாட்டின் நடைமுறையாயிருக்க விரும்பினார் என்பதை ஏண் மறைக்கிறீர்கள்..😂😅
@User010297 күн бұрын
இந்துத்வ கொளகையை அவர் தேசிய விடுதலைக்கு தான் பயன்படுத்தினார்! நீ ஒரு அரவேக்காடு என்று இப்ப புரியுது! இந்துத்வத்தின் முதல் கொள்கையே தேசிய விடுதலை தான்! நீ sangeenu sollu monkey nnu சொல்லு, என்ன வேண்டுமானாலும் சொல்லு, எல்லாருமே அவரு சங்கத்தை சேர்ந்தவர் தான்!