வேலைப்பார்த்து சோர்ந்து போகும் மனவேதனையில் இருக்கும் போது எனக்கு ஒரு உந்து சக்தி உங்களுடைய பேச்சில் கிடைக்கிறது. Thank you
@venkateshyogita3 жыл бұрын
ஒரு வீட்டில் ஒரு பெண் சரியாக இல்லை, குழந்தைகள் சரியாக இல்லை என்றால் அந்த குடும்பத்தை நிர்வகிக்கும் ஆண் சரியாக இல்லை என்று அர்த்தம் குர்ஆன்
@mpan-Ashokvideo_62984 жыл бұрын
உங்கள் கருத்து கேட்கணும் கேட்டுகிட்டே இருக்கணும் போல இருக்கு அம்மா.
@manir41853 жыл бұрын
அருமையான Speech இறைவன் தாங்களுக்கு சாகாவரம் அளிக்க இறைவன் அருள்புரிவாராக வளரட்டும் தாங்கள் தமிழ் பணி
@ajayaprakashprakash76812 жыл бұрын
ஆதியே துணை.amna trust.மெய் உணர. வாழ்த்துக்கள் மா
@mallikakalidass40363 жыл бұрын
அன்பு சகோதரிக்கு வணக்கம் தமிழ் எனக்கு ரொம்ப பிடிக்கும் சங்ககால இலக்கியம் பல நூல்கள் சிலப்பதிகாரம் பிடிக்க காரணம் தன் கணவனை கள்வன் என்ற பாண்டிய நெடுஞ்செழியனை தன் காற்சிலம்பால் நிரபராதி என்று நிரூபிக்க அத்தனை பேருள்ள சபையில் காளியாக மாறிய கண்ணகி எத்தனையோ இலக்கிய இலக்கனங்கள் இன்று எடுத்து இன்றைய தலை முறையினறாகிய நம் எதிர்கால தூண்களுக்கு கொண்டு போய் சேர்க்க முடியாமல் போய் விடுமோ பிள்ளைகளுக்கு இவை அனைத்தும் தெரியாமலேயே போய் விடுமோ என்ற கவலை உண்டு இன்றைய காலத்து பிள்ளைகள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டியவை வாத்தியார் நடத்தும் போது பாடம் நடத்தும் விதமே நாம் பரிட்சை படிக்காமலேயே எழுதி விடலாம் அதுதான் உள் வாங்கிக்கொள்வது என்றைக்குமே மனதை விட்டு அழியாது ஆயிரம் நூல்களை படித்த திருப்தி உங்கள் பேச்சில் நன்றி
@angavairani5384 жыл бұрын
ஒரு குடும்பம் சிறப்பாக இருக்கனும்னா கணவன் மனைவி இருவரும் நன்றாக ஒழுங்காக இருக்கனும்...குடும்பம் இருவர் சம்மந்தப்பட்டது...லவ்யூடா பர்வின்..👍👍👍👍👍👍👍👍👍👍❣❣❣❣❣❣❣❣❣
@alagarrangan82924 жыл бұрын
Super Speech
@eugeneselvaraj58574 жыл бұрын
Supper speech
@vasumathyn46752 жыл бұрын
என்னைக் கவர்ந்த பேச்சழகி கலைவாணி வாழ்க வளமுடன்
@geethak27594 жыл бұрын
தமிழ் மேல் ஆர்வமும் , படிக்கும் வாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும் என்ற வேட்கையும் தூண்டி விட்ட தமிழ்த் தூண்டுகோலே வாழ்க வளர்க நீங்களும் தமிழும்🙏🙏🙏🙏🙏
@alicekanthimathi7523 жыл бұрын
Your speech makes me to feel that I want to live long to hear your speech asi am now 61 years I served as a nurse in mmc for 36 years I retired as a nursing superintendent. After hearing your speech I feel I have missed many things in life. One is I need a bold child like you. I want to meet you ma
சாத்தியமான வார்த்தைகள் குடும்ப தலைவன் சரியில்லை என்றால். என்ன தான் பாடுபட்டு ஒரு பெண் குழந்தையை வளர்த்தாலும் வெளியே உள்ளவர்கள். அந்த பெண்ணை பாராட்டாமாட்டார்கள். அந்த பொருப்பு இல்லதா ஆணை தான் பாராட்டுவார்கள். அதனால் அந்த குடும்ப படும் வேதனையை வார்த்தையால் சொல்ல முடியாது. ஏன் என்றால் வெளியில் உள்ளவருக்கு அவர் அவர்கள் குடும்ப நல்ல இருந்தால் போதும் மற்றவர்கள் குடும்பம் எப்படி கெட்டுபோனால் என்ன வென்று மகிழ்ச்சியில் இருப்பார்கள்.
@mercychristy4062 Жыл бұрын
அருமையான பேச்சு சிந்திக்க வைக்கிறது.நன்றி சகோதரி.
@sivakamia6761 Жыл бұрын
Tipstosleep
@akdamotharanak2593 Жыл бұрын
இந்த கொடுமையை இன்னும்மும் நான் அனுபவிக்கிறேன்.என் உடம்பில் துணி இல்லாமல் நடு ரோட்டில் அடித்த கொடுமையை எல்லாம் அனுபவித்தேன்.
@shalini7778 Жыл бұрын
இந்த நிலையில் தான்நான்இருக்கிறேன்ஆனால்எல்லாம்ஒருநாள்மாறும்கர்த்தரைநம்புகிறேன்
@lavanyasaravanan3121 Жыл бұрын
Correct. I m also affect
@kannanammaiyappan22833 жыл бұрын
௨ண்ணை 25 வருடங்கள் முன்னால் பார்த்திந்தேனால் உணக்கு i love you சொல்லியிருப்பேன் இன்று ம் நான் ௨ண்ணையல்ல ௨ண் தமிழ் உணர்வை காதலிக்கிறேன் ௨ண் தமிழ் என்றும் வாழும் வாழ்த்த தககுதியிருந்தும் ௨ண் தமிழ் பேசும் தன்மை க்காக தலைவணங்கி தாழ்ந்துபோகிரேன் நன்றி
@priyaashok2012 Жыл бұрын
ஐயா உன் என்பதன் சரியான எழுத்து இது தான்
@priyaashok2012 Жыл бұрын
உண் என்றால் eat என்று பொருள்
@ajayaprakashprakash76812 жыл бұрын
amna trust சாலை ரவி. சந்திக்க வேண்டிய மா மனிதர். நாம் யார் என்று உணரவைப்பார்.அனுபவம் பெற்ற மெய்யர்.நம் மெய் ஊற்றானவர்.புது அகம் காண வாரீர்.
@samayaltastysamayal34224 жыл бұрын
அருமையான பேச்சு .பேச்சாளர்களில் சிறந்த பெண் பேச்சாளர் நீங்கள் மேடம்
@rajeswarib32113 жыл бұрын
Qq
@ratnamphilippe34903 жыл бұрын
எபேசியர் 5அதிகாரம் 22-25 தயவுசெய்து வாசிக்கவும்
@amuthabaskar37404 жыл бұрын
தங்களின் மிடுக்கான அழகான தமிழ் பேச்சு அற்புதம் மா அருமை வாழ்க தமிழ் வளர்க தமிழ் வாழ்க வளமுடன்
@nazeezee75344 жыл бұрын
Unmai unmay nanru nandri
@neelamagamchitra69894 жыл бұрын
Hi to
@venkateshyogita3 жыл бұрын
மூங்கில் பற்றிய செய்தி அருமை
@a.c.devasenanchellaperumal35264 жыл бұрын
பர்வீன் சுல்தானா ! வாசிப்பு தியானம் போன்றதே ! சிறகடிக்க கற்றுத்தரும் புத்தகங்கள் ! சிந்தனை ஊற்று சிறகடிக்கும் புத்தகத்தில் காணலாம் ! வாசிப்பு மகத்தான மாற்றத்தை , தன்மாற்றத்தை நல்கும் என சிறகடித்த அவரின் சிந்தனையை இரசித்தேன் ! வாழ்க வளமுடன் ! வாழ்க வையகம் ! நன்றி ! சிந்திக்க மறந்தவன் மனிதனாக வாழ இயலாது ! அறிவே தெய்வம் ! கவனமே வாழ்க்கை ! ..♥**
@kasthurishivanand8058 Жыл бұрын
Madam parveen sultan your intelligence is great inspiration
@venkateshyogita3 жыл бұрын
மற்றவர்களின் அனுபவம் நமக்கு நாம் மூழ்கிவிடாமல் இருக்க சிறகுகள் தரும்
@subashinivenkatesh92694 жыл бұрын
நிதானம் கொண்டவர்களால் தான் புத்தகம் வாசிக்க முடியும்.பீட்சா விளக்கம் அருமை.புத்தக வாசிப்பு அவசியம் அருமை
@venkatramanvenkatraman74413 жыл бұрын
. .
@ebenezertheodore3385 Жыл бұрын
அருமையான பதிவு மேடம்
@kakapikaka6124 жыл бұрын
அருமையான பேச்சு ...
@asptailor75903 жыл бұрын
சிந்திக்க கூடிய ்உங்கள் பேச்சு மிகவும் அருமை சகோதரி
@euvarlinevaz-ou4mw Жыл бұрын
அருமையான பேச்சு
@ajayaprakashprakash76812 жыл бұрын
அருமை தாயே.வணக்கம்.
@MenakaM-fy1it Жыл бұрын
உங்க ள் அனுபவம் எங்கள் வாழ்கையின் நல்லா உதவும்❤
@padmavathippv30203 жыл бұрын
மடை திறந்த வெள்ளம் போன்ற பேச்சு .அருமை அற்புதம் அற்புதம்
@dhanalakshmivyas60543 жыл бұрын
ஆயிரம் விஷயங்கள் இந்தியத் திருநாட்டில் நடந்தாலும் தன் புத்திக்கூர்மையால், "ஞானத்தினால், நடக்கக் கூடாதது ஒன்று நடந்தால் அது தவறென்று உரைப்பவன் தமிழனாகத் தான் இருக்கவேண்டும்!" _ என் பலத்த கைத்தட்டல் உங்களுக்கு பர்வீன் அம்மா!
@saffcosaffco72083 жыл бұрын
We really appreciate your view abt this Big boss program.
@ramsundaram46152 жыл бұрын
அருமையான பேச்சு.தலை வணங்குகிறேன்.
@girijasundarraj91742 ай бұрын
Absolutely correct mam simply superb👍👏👏👏👏👏👌🙏🎉🎉
@cibo88864 жыл бұрын
Good speech Love your tamil 🙏🙏🙏 Vaalha tamil
@chitrababy13754 жыл бұрын
Mam Parveen your attitude atracks me Vazhga valamudan
அக்கா சூப்பரா பேசுறீங்க ரொம்ப எனக்கு எப்பவுமே பிடிக்கும்
@PremEdutechbySaroj3 жыл бұрын
I am your fan mam. Your speech wonderful
@vadivelsathriynvel62633 ай бұрын
400 பக்கங்களும்,400 புத்தகங்களும் ,நன்றி தமிழச்சி
@janakiraman3614 жыл бұрын
Miga miga arputham amma புத்தகங்கள் படிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும் ஆனாலும் நான் கெட்டவன் சரக்கு அடிக்குரேன்.......? உங்கள் video download பன்னிட்டேன் நான் விருப்பா படும் போதேல்லலம் நான் கேட்பேன் நன்றி அம்மா
@athikabanu30734 жыл бұрын
நீங்க கெட்டவன் எனும்போதே உங்கள் நல்ல இதயம் புரிகிறது! சகோதரா, தமிழுடன் வாழ்க! வாழ்க்கை வளம் பெரும்!
@JamesDas-w8o Жыл бұрын
Good thought process shared
@dhakshanaanburaj4315 Жыл бұрын
சிறப்பு
@angelaelizabeth13672 жыл бұрын
தாங்களிடமிருந்து வந்த முத்துக்களை திரட்டி மாலையாக ean கழுத்தில் மாட்டிக்கொண்டேன்🤩.நன்றி🙏
@sivanarullk4 жыл бұрын
குடும்பத்தலைவி சரி இல்லை என்றால் அந்த குடும்பம் எப்பவும் தளைத்தோங்க முடியாது.
@leemrose7709 Жыл бұрын
Thank god 🙏🙏
@ramanhutcha67692 жыл бұрын
சிந்திக்க வைக்கும் உமது சொற்களுக்கு நன்றி நன்றி நன்றி 🙏🏽
@madhansundar6773Ай бұрын
Very good speech madam
@VelMurugan-ed8jc2 жыл бұрын
Thank you amma
@harikrishnankrishnan16622 жыл бұрын
மிக மிக அருமை
@saisachinenterprises1994 жыл бұрын
Super speech. I'm so excited and speechless
@anandc39742 жыл бұрын
Incredible parvin sultana madam, her words are roaming around my mind always, awesome speech, i would like to see her once in my life time along with Bharathi Madam Sumathi madam....
@Gincymary2 жыл бұрын
Nan unka speech kku adimai
@rajeshguna6562 жыл бұрын
Super Good i Like ur speech
@palanisamy3740 Жыл бұрын
Thanks really great.
@kaarthikvaradharajan38103 жыл бұрын
Great Speech
@kkarpagam84344 жыл бұрын
Awesome speech........
@venkateswarinainaraj7187 Жыл бұрын
அருமை அருமையோ அருமை ம்மா🎉🎉🎉🎉😂😂❤❤❤
@izuizu29724 жыл бұрын
இக் காணோலியில் எங்கேல்லாம் ஆங்கிலம் கலந்து இருக்கிறது ?அருமையான தமிழ் வளர்த்த பாட்டி
@jayaprathaelumalai98384 жыл бұрын
Really healing my pain while hearing your speech.. if im really god blessed person I should want to meet you atleast once in my life.. making me to think.. feeling like a butterfly .. no words to explain about you .. mind blowing.. you are the legend and you are my inspiration..
@jayaprathaelumalai98384 жыл бұрын
I want to hear your speech directly instead of seeing in KZbin..
@revathibaskaran61033 жыл бұрын
?ľ"
@mariaselvam0724 Жыл бұрын
மன மருத்துவ நிலையம் எத்தனை அருமை. புஸ்தகம் முன்னோர் வாசித்ததினால்தான் மனநல மருத்துவமனை தேவையற்றிருந்ததோ
@malathi.nthimalathi81444 жыл бұрын
Good news mam reading a book for very one person 👍
@puthumai3092 жыл бұрын
பல தருனங்களில் ஆறுதலும் புத்துணர்சியும் தருகிறது.
@jjeevagan5457 Жыл бұрын
அம்மா நடிகர் திலகம் என்று நாமறிந்த ஒருவர் உடலுறுப்புகளெல்லாம் நடிக்கும் என்று நாமே சொல்லி மகிழ்வோமே இன்று உன்னை நான் அந்த வரிசையில் இணைத்துக்கொள்கிறேனம்மா
@rajeshraja59313 жыл бұрын
Super mam 💐💐
@vijayasanthi46196 ай бұрын
Akka supar
@masternithiesh60543 жыл бұрын
Super amma
@veenai.s.thirumalvasagan76533 жыл бұрын
Thanks I am very happy madam
@packirisamycps91737 ай бұрын
ஞானத்தை மக்களுக்கு இறைவன் சொல்லும் பேச்சு
@arputhamaryjesus54743 жыл бұрын
Parveen mam unga ovvoru speech m enna athagathuku ullakudu na oru teacher akanum ena nenachen but 1993 le Amma period pathikkappattu student ungale parthu enna aruthal paduthikiren innoru jenmam iruntha na ungala pola oru varanum en mana stress kooda poi vidukiradu am ma Parveen mam ippavellam unga speech night le adhikamai parkiren God bless u ma
@karthireva91913 жыл бұрын
Love ur voice and u also
@artherchellappan35344 жыл бұрын
புத்தகம் வாங்குவது உண்மையிலே அது ஒரு கலை
@sonaeswaran22903 жыл бұрын
Thanks mom
@priyaraghu25134 жыл бұрын
Wow!!! 8000 books....👏👏👏👌👌👍👍👍
@sabilabanu67794 жыл бұрын
Arumaiyaana pechu thanks
@shanawazethiris58122 жыл бұрын
Super Speech Sister
@crshobby3 жыл бұрын
You are 100 persentage right
@ramamoorthyk.c23904 жыл бұрын
தங்களை ஒரு முறை சந்திக்க ஆசை
@krishnapillaiponnuthai88203 жыл бұрын
Super madam.👌👌👌👌👌👌
@kasthurishivanand8058 Жыл бұрын
Madam parveen sultan your 20:51 Intelligence is great inspp I M 22:58
@otutor28553 жыл бұрын
குடும்ப தலைவிகள் சரியில்லை என்றால் குலமே நாசம்
@anand-kw5wg3 жыл бұрын
முக்கிய குறிப்பு விதி இயற்கை மீது பழி சொல்ல கூடாது
@wonderpaulinevlogs4 жыл бұрын
Super thumbnail👍
@balasubramaniangovindasamy22084 жыл бұрын
Very very good
@mkngani4718 Жыл бұрын
Dmk..தமிழ் நாட்டில் 1969 ஒரு நாள் கூட கலைஞர் கருணாநிதி தலைமையில் நடந்த ஒரு விழாவில் பேசிய பிரதமர் பதவி மீது கடும் நடவடிக்கை எடுத்து கலைஞர் கருணாநிதி...தமிழ் நாட்டில் இருக்கும் DMk.....தமிழ் நாட்டில் இருக்கும் போது தான்..வாழ்க வளமுடன் aeirl ... கலைஞர் கருணாநிதி...
Super Mam, Thanks for Visited Vellakovil. Thanks for organizing the book show, Mahatma Gandhi Natrpani mandram team. Keep rock.
@manokaran98544 жыл бұрын
Llllllalllllllajl DHL l
@umaa37554 жыл бұрын
@@manokaran9854 bbyegh
@kalavathim28862 жыл бұрын
Super speech....
@samDangel Жыл бұрын
👌👌👌👌👌
@rosap01023 жыл бұрын
Vazhgavalamudan 🙏
@pooranielango37464 жыл бұрын
உன்னைப் போல் naan வருவேன் நன்றி
@rayappanrejinamary12943 жыл бұрын
Arumai
@nachiyarrameez26404 жыл бұрын
சூப்பர் sister,,, 👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@kboologam42793 жыл бұрын
பேச்சாற்றல் மேலும் வளர நற்சிந்தனை நல்லகருத்துக்களை பேனிகாக்கவேண்டும் அதுதான் வளரும் தலைமுறைக்கு ஓர்எடுத்துக்காட்டகவேண்டும்
@umadevichinnasamy81914 жыл бұрын
Madam I want to see you I think you are my best teacher and well wisher
@mohamedkamarudeen6416Ай бұрын
Amma parveen kudumattalaivi sari ellai enralum kudumbam mattumalla, samoohame uruppadadhu.
@karnanyt94253 жыл бұрын
குடும்பத்தலைவி சரி இல்லைனா அந்த குடும்பமே இருக்காது
@shanthipriya53683 жыл бұрын
Read books I wish to do this in my life, I'm not able to set my life to do this valuable practice,I watched the full video, every single word that comes from your mouth is a dimond, only who can understand what is wisdom.
@goldenmother4 жыл бұрын
Super mam
@lonly___x4 жыл бұрын
Super parvin madam
@mkngani47182 жыл бұрын
தமிழ்நாட்டின் புத்தமாக கஞைகரின் மாலையின் வயல்களில் உழைப்பும் படிப்பு தான்..ஆற்றலும் சரி ..அணிவேர் .தான் கஞைகர் அதைசெய் கஞைகர் உடையநாட்டின் அப்துல்கபூர்..
@dineshc3673 жыл бұрын
அக்கா ரொம்ப அழகா சொன்னிங்க
@maryanto8370 Жыл бұрын
23வயதுபையன்தாய்தந்தையைவெறுத்துகொண்டு இருக்கிறார் மனம் வருந்தி வேண்டுகிறேன்😂😂😂😂😂