முனைவர் பர்வின் சுல்தான் அவர்களின் மிகச்சிறப்பான பேச்சுக்களில் இதவும் ஒன்று. பெற்றோர்களுக்கான, பெண்களுக்கான ஒரு ஆவணம். வாழ்த்துகள்.🙏🙏🙏
@kethaskitchen38362 жыл бұрын
ஆக சிறந்த பேச்சு.
@premajeeva56842 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துகள்
@Kalpana-rd8sl8 ай бұрын
Oiu890😊098p🎉😢😊
@sakthikitchen8792 жыл бұрын
சிந்திய அத்தனையும் முத்துக்கள். சேர்த்து எடுத்து பாதுகாத்துக்கொள்வது நமது பொறுப்பு. மிக அருமை.
@sugirajakumar54742 жыл бұрын
அருமையான பேச்சு. நீயும் ஒரு புத்தகம் அம்மா 👌
@rajendranrajendran95272 жыл бұрын
முனைவர் பர்விசுல்தான் சகோதரி அவர்களே! பாரட்டுகிறேன் தலைவணங்குகிறேன். முத்தான பொற்சுவை. அறிவுநிறைந்த அருஞ்சுவை உங்கள் பேச்சு. உங்கள் பேச்சை இன்றையசமுதாய மாணவமாணவிகள் உங்கள் பேச்சை கேட்கவேண்டும்
@harishnj66865 ай бұрын
😊àa+
@rahmathullavlogs2 жыл бұрын
தெளிவான சிந்தனை, விசாலமான பார்வை. உங்கள் சொற்பொழிவு மென்மேலும் தொடர வேண்டும்...
@kavivelansaravana12712 жыл бұрын
Hhhp pppmmmmmmpl
@dhanalakshmimarks42872 жыл бұрын
வாழ்க வளமுடன் அக்கா நீங்கள் தமிழ்க் கடல்
@ramana13682 жыл бұрын
நிங்கள் அச்சப்பட்டு நடுங்கவில்லை அனைவரையும் அச்சப்பட்டு நடுங்க வைக்கின்றது தங்களது பேச்சு வார்த்தை
@malaramesh87662 жыл бұрын
Wow amazing speech. Excellent rendering. Great madam. Keep rocking.
@sahayamary672 жыл бұрын
மிக அருமையான பேச்சு.
@francisporgia71672 жыл бұрын
Superb.
@indira01abi472 жыл бұрын
அருமையான சிந்தனை விளக்கம் சகோதரி என் நல்வாழ்த்துகள் வாழ்க! வளமுடன்!
@gobichithra13922 жыл бұрын
திராவிடச் செல்வி. வாழ்க! திராவிடம் சொல்லுங்கள். இளைய தலைமுறை தன்னை காத்து வளரட்டும்.
@rameshswaminathan49072 жыл бұрын
parveensulthana speeches super 👌
@suriyanarayananj38662 жыл бұрын
👏👏👏👍🌹
@geethagomathi3112 Жыл бұрын
Super mam சாகுந்தலத்தில் 4 வது செய்யுளை தேடிக்கொண்டிருக்கிறேன்
சரியான சாட்டையடி பெண்ணே நீர் நூறாண்டு ஆரோக்கியத்துடன் வாழ்வீராக ஆரோக்கியத்தை கர்த்தர் ஆசீர்வதிப்பாராக
@ThayaShuthaher2 ай бұрын
💯💯💯♥️♥️♥️♥️♥️👌👌
@amudavaananr52052 жыл бұрын
பிரபஞ்ச பேரழகி பர்வீன் சுல்தானா அவர்கள்.
@baarathan14312 жыл бұрын
அறிவழகு அதுவே பேரழகு
@mkngani47182 ай бұрын
உலகம் முழுவதும் செல்போன்கள் உள்ளன அந்த செல்போனை தந்த வரும் திரு திராவிட முன்னேற்றக் கழகத்தின் இந்திய அரசாங்கத்தின் தொலைபேசி இரண்டு அலைகளில் வந்தன திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி காலத்தில் ஒன்றிய அரசில் திராவிட முன்னேற்றக் கழகம் இணைந்து திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் தான் வந்தது ஒன்றிய ஆட்சியில் இருந்த திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் தான் கலைஞர் அவர்கள் மாநில முதல்வராக ஆனார் படிக்காத மாணவ மாணவிகள் இருந்த காலத்தில் தான் தமிழ் மக்களாகிய நாங்கள் கிராமத்திலும் இருக்கிறோம். கண்ணொளி தந்த தாய்மொழி சிறப்பு மொழியாக சிறந்த மொழியாக செம்மொழி தந்த நாயகனே. டெலிபோன் வசதியும் விஞ்ஞானத்தையும் படித்து. விவசாயிகள் வீட்டுப் பிள்ளைகள் இருக்கிறார்கள். Telegram வந்தவுடன். கடிதங்கள் வரும் மூணு நாட்களாக. சென்னையில் அதிகமான மழை பெய்து கொண்டிருக்கிறது. தஞ்சை மாவட்டத்தில் மழைகள் இல்லை. விவசாயம் செய்ய வழிகள் இல்லை. நிலத்தடி நீரும் விவசாயிகளை தவிர்க்க விட்டு விட்டது.. டெல்டா மாவட்டத்தில் விவசாயிகள் விவசாயங்கள் விவசாயிகள் சிறப்பாக இருக்கட்டும்.. இயற்கை மழை காலம் இருக்கேன் மழை வரட்டும் மழையும் பொழியட்டும் டெல்டா மாவட்டத்தில் தஞ்சாவூர் மாவட்டம் நெல் களஞ்சியமாகட்டும்..... .
@balabala8012 жыл бұрын
Excellent
@nusrathfathima81472 жыл бұрын
Assalamualaikum Amma how are you super speech ma
@blackcat-kd3uj2 жыл бұрын
What a excellent speech mam... Very great mam ❤️❤️❤️
@subramaniank3592 жыл бұрын
👍👍
@krishnamurthyparameswaran39572 жыл бұрын
super super
@jssm9402 жыл бұрын
படிச்ச பொண்ணேதான் வேணுமா! முதலில் தமிழை சரியாக எழுதுங்கள் தோழர்களே...
@sakthikitchen8792 жыл бұрын
தலைப்பை சரியானபடி டைப் செய்யுங்கள் தயவு செய்து. எழுத்துப்பிழைகள் உள்ளன.
@ananthakrishnan59662 жыл бұрын
Athan thalapathy
@aishwaryashivan73372 жыл бұрын
🙏
@mkngani47182 ай бұрын
அந்த இளைஞர்கள் மாநிலத்தின் முதல்வராக சென்னை மாநிலத்தில் அந்த இளைஞராக இருந்த அந்த இளைஞர் அணியின் தளபதியாக இருந்த தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் அந்த இளைஞர் அணியைச் சார்ந்தவர் தான் இளைஞர் அணியின் தளபதியாக இருந்தவர் தான் துணை முதல்வர் அறிவியல் படித்த மாணவ மாணவிகள் இளைஞர்களின் தளபதியாக இளைஞர்களின் முதல்வராக தமிழ்நாட்டில் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சென்னை மாவட்டத்தில் இளைஞர் திமுக கழகத்தின் உதயநிதி ஸ்டாலின் சுற்றி வந்தார் மழைக்காலத்தில் தமிழ்நாடு முழுதும் சுற்றி வருவார் இளைஞர் அணி சார்பாக உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தமிழைப் படிக்காமல் தமிழில் ஓதி கொண்டிருப்போம். தந்தை பெரியாரும் அறிஞர் அண்ணாவும் கலைஞர் கருணாநிதி முத்துவேல் என்னும் நான் என்ற நான் ஸ்டாலின் ஆகிய நாங்களும் திராவிட முன்னேற்றக் கழகத்தில் உணர்வுகள் கோபாலபுரத்தில் திருவிளையாடல் நடந்தது திருக்கோளையில் பிறந்த நான் கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை அமைக்க நினைத்தேன் தந்தை பெரியாருக்கும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி திருக்கோவளையில் பிறந்த மனிதர் விஞ்ஞான துறையில் அறிவியல் துறையில் விவசாயத்துறையில் வெளியில் வாருங்கள் சென்னை மாநில மக்களுக்காக சென்னை மாநில மக்கள் வாழ திராவிட முன்னேற்ற கழக ஆட்சி காலத்தில் போலீசாரர்கள் எந்த தவறு தவறு செய்தாலும் நீங்கள் தவறு செய்யாமல் மக்கள் தவறு செய்யாமல் மக்களுக்காக மாநில அரசு திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி தவறாக பேச வேண்டாம். அவன் இவன் என்று பேசமாட்டார்கள். அவர் அவர்கள் நீங்கள் நீங்களாக வாய்க்கு வந்ததெல்லாம் பேசக்கூடாது யார் அவர் அவர்கள் அவள் அவன். தாயாக பிறந்தவள் தந்தையாக பிறந்தவன். தமிழ்நாட்டில் விவசாய குடும்பத்தில் பிறந்தவர்கள் தான் நீங்கள் சென்னையில் இருக்கிறீர்கள். திரைப்படம் மூலமாக வா அரசியல் மூலமாகவா. முட்டாள் தான். கமல்ஹாசன் கமலஹாசனுக்கு கமலஹாசன் அவர்கள் ஐந்து வயதில் பராசக்தி வசனத்தை அருமையாக பேசினார் பட்டுக்கோட்டையில் பிறந்த அப்பாவை நினைத்து பார்த்து வளரலாமா. ஒரு மனைவி கணவருடன் வாழும் காலத்தில். கணவன் மனைவியாகத்தான் வாழ்வார்கள். விஞ்ஞான துறையில்.
@madhumala46952 жыл бұрын
Mam,what you are stating is absolutely correct,but no body ,follows ,in our family also,what todo,the Android phone,internet facility should be restricted,😭😭