குடும்ப தலைவிக்கு ரூ.1000 தரும் திட்டம் கோவிந்தா..? - இபிஎஸ் கிண்டல் பேச்சு..

  Рет қаралды 195,172

Polimer News

Polimer News

Күн бұрын

Пікірлер: 724
@muthumani881
@muthumani881 2 жыл бұрын
ஐயா உங்களுக்கு ரொம்ப தைரியமா பேசுறீங்க நீங்க சொன்ன அத்தனையும் 💯உண்மை super👌🏻👌🏻👏👏👏👏👏
@trendingbiology9745
@trendingbiology9745 2 жыл бұрын
5000 kasu kuduthagala atha thuki potturu , apram unga veetla ladies erupanga avagala ticket yaduthutu poha sollu da
@JV-zq3dh
@JV-zq3dh 2 жыл бұрын
எடப்பாடி பழனிச்சாமி ஐயா , அவர்களே நீங்கள் நிஜமாகவே நல்லாட்சி தந்தீர்கள் , நீட் 7.5 சதவீத மருத்துவ ஒதுக்கீடு. பெற்றுத் தந்துள்ளீர்கள் பொங்கல் இனாம் , கொரானா உதவித்தொகை போன்றது மிகச் சிறப்பானது
@நம்மசென்னை-ற7ந
@நம்மசென்னை-ற7ந 2 жыл бұрын
எதிர் கட்சி தலைவர் பேசுவதை இத்தனை நேரம் போட்டு இருப்பது பாராட்டுக்குரியது பாலிமர்.
@mediaKitforu
@mediaKitforu 2 жыл бұрын
Idhula ena paaratuvendikedaku! Valakama nadakuredhuthanye
@madhuri.m5966
@madhuri.m5966 2 жыл бұрын
Unnaiye
@arunmurali3062
@arunmurali3062 2 жыл бұрын
Bro indha comment pota sangi nu solliduvanga
@gdrgdr4177
@gdrgdr4177 2 жыл бұрын
@@arunmurali3062 yes,சங்கி மங்கி
@venkatesanvenkatesank9655
@venkatesanvenkatesank9655 2 жыл бұрын
ஜால்ரா பாலிமர்
@gs8087
@gs8087 2 жыл бұрын
உங்கள் பொங்கல் இனாம்,அமைதியாக 7.5 உள்இட ஒதுக்கிட்டில் சாதித்துக்காட்டியது,முக்கியமாக சட்டம் ஒழுங்கு மிக அருமையாக கையாண்டது!! சூப்பர் நீங்க
@selvamani.r3317
@selvamani.r3317 2 жыл бұрын
Kalam kidathu mudutha pinnal nallathu kettathu theriyutha da atha mari ippa situation
@GovindRaj-hg7qq
@GovindRaj-hg7qq 2 жыл бұрын
Yes bro
@natarajansajan9528
@natarajansajan9528 2 жыл бұрын
Real. Speech
@திருட்டுரயில்-ஞ2ம
@திருட்டுரயில்-ஞ2ம 2 жыл бұрын
ஒரே கையெழுத்தில் Neet ஒழிப்பேன் என்று கூறிய அவனை எங்கே என்று காணவில்லை
@sudhakarselvaraj1543
@sudhakarselvaraj1543 2 жыл бұрын
Avan setthu 8 madham aghirathu.
@vijayk3994
@vijayk3994 2 жыл бұрын
எடப்பாடியாரின் காணொளியை இவ்வளவு நேரம் ஒளிபரப்பிய பாலிமர் செய்திகளுக்கு மிக்க நன்றி🙏
@boopandi133
@boopandi133 2 жыл бұрын
சசிகலா அம்மையார் செய்த நல்ல காரியம் உங்களைத் தேர்ந்தெடுத்து தான்
@sekarc4436
@sekarc4436 2 жыл бұрын
அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வாழ்க வாழ்க 👌👌👌👌👌👌👌👌
@karthicp5496
@karthicp5496 2 жыл бұрын
சட்டமன்றத்தில் நீங்கள் தோற்றாலும் ஜெய்தாலும் பெரும்பான்மையான தமிழக மக்களின் எண்ணத்தில் ஹீரோ நீங்கள் தான்...நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அது பிரதிபலிக்கும்...
@elangochitra7944
@elangochitra7944 2 жыл бұрын
Super👌👌👌
@rpwoodwork4614
@rpwoodwork4614 2 жыл бұрын
ஸ்டாலின் அவர் உடற்பயிற்சி செய்றாரு சைக்கிள் ஓட்டறாரு ன்னு சொல்லறாங்க எதையும் மக்களுக்கு செஞ்ச மாறி தெரியல
@sagars6982
@sagars6982 2 жыл бұрын
Eps pesuvathu vedikai.
@sivavelayutham7278
@sivavelayutham7278 9 ай бұрын
Arivillaiya? R KANNU theriyalaiya?
@thefatherofterrorist4639
@thefatherofterrorist4639 2 жыл бұрын
குடும்ப தலைவிக்கு மாதம் 1000 கொரானாவில் செத்த குடும்பத்துக்கு தலா ஒரு கோடி குடும்பங்களுக்கும் மாதம் 4000 நீட் தேர்வை ரத்து இன்னும் பல 😂😂😂
@d.narmadha3749
@d.narmadha3749 2 жыл бұрын
Innum Pala summa lolalaaiku😂
@raghuramancn6192
@raghuramancn6192 2 жыл бұрын
விடியல் காணோம். விடியா மூஞ்சியை தான் தினமும் பார்க்க வேண்டி இருக்கு
@krishnaveni7869
@krishnaveni7869 2 жыл бұрын
உண்மை
@dharsanrajiponnaiyan16
@dharsanrajiponnaiyan16 Жыл бұрын
😀😀😀
@gangaganeshgangaganesh2572
@gangaganeshgangaganesh2572 2 жыл бұрын
குடும்ப தலைவிக்கு ஆயிரம் தரவேண்டாம். குடும்ப தலைவனுக்கு டாஸ்மாக் இல்லாமல் இருந்தால் போதும்.
@kirukkupaya5808
@kirukkupaya5808 2 жыл бұрын
பத்து வருஷமா டாஸ்மாக் திறந்து வைத்து வியாபாரம் பண்ணியவர்கள் குண்டியை கழுவி விட்டு இப்போ என்ன உபதேசம் வேண்டி கிடக்கு😁
@gangaganeshgangaganesh2572
@gangaganeshgangaganesh2572 2 жыл бұрын
@@kirukkupaya5808நாங்கள் எந்த கட்சியும் சார்ந்து கழுவி வாழ்பவர்கள் கிடையாது.சில பேர் ஒரு கட்சியை சார்ந்து கழுவி வாழ்வதால் விமர்சனத்தை ஏற்றுக்கொள்வதில்லை
@Shiningstar_akshu
@Shiningstar_akshu 2 жыл бұрын
@@kirukkupaya5808 dai neenga thanadaa soneenga tasmac close panromunu appaaah yenaa mayiruku soneenga yara yamaatha soneenga
@gangaganeshgangaganesh2572
@gangaganeshgangaganesh2572 2 жыл бұрын
@@Shiningstar_akshu 👏👏👏👏👏
@எண்ணித்துணிகதுணிந்தபின்
@எண்ணித்துணிகதுணிந்தபின் 2 жыл бұрын
அதுமட்டுமா .. பெட்ரோல் விலை குறைப்பு கோவிந்தா டீசல் விலை குறைப்பு கோவிந்தா சமையல் எரிவாயு குறைப்பு கோவிந்தா நீட் ரத்து கோவிந்தா மின்கணக்கெடுப்பு மாதமொருமுறை கோவிந்தா எல்லாருக்கும் கல்விக்கடன் ரத்து கோவிந்தா எல்லாருக்கும் நகைக்கடன் ரத்து கோவிந்தா கோவிந்தா..கோவிந்தா..கோவிந்ந்ந்தா
@logesh4960
@logesh4960 2 жыл бұрын
யார் எல்லாம் எடப்பாடி பழனிச்சாமி ஐயா miss பன்றிங்க 😔😞
@kirukkupaya5808
@kirukkupaya5808 2 жыл бұрын
அவர் என்ன பெரிய பிகரா மிஸ் பண்ணுவதற்கு🤣🤣
@logesh4960
@logesh4960 2 жыл бұрын
@@kirukkupaya5808 Epoo vantha ivaru enna panaru mudhal la
@uthiravenkat1229
@uthiravenkat1229 2 жыл бұрын
Roobatha
@P.Rajenderan
@P.Rajenderan 2 жыл бұрын
@@kirukkupaya5808 😂😂😂
@logesh4960
@logesh4960 2 жыл бұрын
@@kirukkupaya5808 Avaruku nee ootu pota nee ithuvum pasuva ithuku malaum pasuva Kasi vangi irrupala atha supportku Vara😒
@rajendiranm2138
@rajendiranm2138 2 жыл бұрын
எடப்பாடி பழனிச்சாமி ஐயா வாழ்க வளமுடன். மக்கள் தலைவர் EPS.
@MohanMohan-dc4md
@MohanMohan-dc4md 2 жыл бұрын
பாலிமர் யாருக்கும் அஞ்சுவதும் இல்லை 👍
@KrishnaKumar-vf2wz
@KrishnaKumar-vf2wz 2 жыл бұрын
No some time dmk support pannuedhe
@rajinikhthirajini1886
@rajinikhthirajini1886 2 жыл бұрын
எடபாடி ஜயா சொன்னது அனைத்தும் உண்மை
@குட்டிபசங்கநாங்க-ம2ந
@குட்டிபசங்கநாங்க-ம2ந 2 жыл бұрын
எடப்பாடி பழனிச்சாமி சிங்கம்
@tkbhoomikannansrirudhram2660
@tkbhoomikannansrirudhram2660 2 жыл бұрын
அவரைத்தான் அசிங்கப்படுத்திட்டீங்களே சிங்கக்குட்டிகளா.....!!!!!!!
@குட்டிபசங்கநாங்க-ம2ந
@குட்டிபசங்கநாங்க-ம2ந 2 жыл бұрын
@@tkbhoomikannansrirudhram2660 நாங்க ஒனும் அசிங்க படுதெல நாங்க கொங்கு மண்டலம்
@ganeshkumarn6894
@ganeshkumarn6894 2 жыл бұрын
தமிழக பள்ளி கல்லூரி மாணவர்களின் ஒரே தலைவன் ஐயா திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வாழ்க வாழ்க
@JV-zq3dh
@JV-zq3dh 2 жыл бұрын
ஏரி , குளங்களை தூர்வாரியது , காவிரி நடுவர் மன்றம் அமைத்தது அனைத்தும் சிறப்பா செய்தீர்கள்
@Kavi.kavitha8052
@Kavi.kavitha8052 2 жыл бұрын
யாரெல்லாம் எடப்பாடி அரசே rompa miss pannurengal 😥☹️
@jayakumar9193
@jayakumar9193 2 жыл бұрын
All people
@im_rafith
@im_rafith 2 жыл бұрын
@@jayakumar9193 😂🤣
@jayakumar9193
@jayakumar9193 2 жыл бұрын
Except ruling party all people missed
@ramachandranramachandran2584
@ramachandranramachandran2584 2 жыл бұрын
Naan Romba
@sanjubharthi2410
@sanjubharthi2410 2 жыл бұрын
me too
@subashsuba1713
@subashsuba1713 2 жыл бұрын
ஐயா விவசாயிகள் அனைவரின் ஆதரவு உங்களுக்கு தான்...
@chinnasamyp5771
@chinnasamyp5771 2 жыл бұрын
கட்ட பஞ்சாயத்து என்பது உண்மை. திமுக காரனைப் பார்த்தால் என்னைப் போன்ற அப்பாவி பொதுமக்கள் பயந்து நடுங்கிக் கொண்டு இருக்கிறோம்.
@stalinstalin5836
@stalinstalin5836 2 жыл бұрын
Illai iya ippodhu illai
@chinnasamyp5771
@chinnasamyp5771 2 жыл бұрын
@@stalinstalin5836 சாலை ஆக்கிரமிப்பு தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடர்ந்து ஆக்கிரமிப்பை அகற்ற நீதிமன்றம் ஆணையிட்டது. அப்போதைய அதிமுக அரசு அரைகுறையாக அகற்றியது. Court அவமதிப்பு வழக்கு தொடர்ந்தேன் இந்த நேரத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது ஏற்கனவே அகற்றிய ஆக்கிரமிப்பு இடத்தை மீண்டும் சிறிது சிறிதாக ஆக்கிரமித்து வருகிறார்கள் 1கோடி மதிப்பு உள்ள அரசு இடத்தை பேரூராட்சி யின் E. O. (Executive officer) வெறும் 1 லட்சம் ரூபாயை வாங்கி கொண்டு எப்படி யெல்லாம் உதவ முடியுமோ அப்படி எல்லாம் உதவி செய்கிறார். Court ற்கு தவறான தகவல்களை கொடுக்கிறார் ஆளுங்கட்சி என்று எல்லோரும் மிரட்டுகிறார்கள் வண்டியை ஏற்றி கொல்ல முயன்றனர். காவல் நிலையத்தில் புகார் கொடுத்தால் அங்கேயும் திமுக காரன் வந்து தலையிட்டு பெயரளவிலான விசாரணை எழுதி வாங்குவது முடிந்தது விசாரணை. என்னைப் போன்ற நியாயமான அப்பாவிகள் எப்படி வாழ்க்கை வாழ்வது . நீங்கள் எப்படி இப்போது இல்லை என்று கூறுகிறீர்கள்? இப்போது அதிகமாகி விட்டது என்பதே உண்மை.
@நாம்தமிழர்-ந7ர
@நாம்தமிழர்-ந7ர 2 жыл бұрын
இது போன்று செய்திகளை போட்டதற்கு நன்றி பாலிமர்.
@gangaganeshgangaganesh2572
@gangaganeshgangaganesh2572 2 жыл бұрын
தமிழ் நாட்டில் மக்களுக்கு மறதி அதிகமாக இருப்பதால் தான் நிறைய பேர் பிழைப்பு அமோகமாக நடக்குது.
@kirukkupaya5808
@kirukkupaya5808 2 жыл бұрын
ஆமாம் பேங்க் அக்கவுண்டில் 15 லட்சம் போடுவேன் என்று சொன்னதை கூட மறந்து போய்விட்ட மக்கள்தானே
@karthickkumarselvarajan5388
@karthickkumarselvarajan5388 2 жыл бұрын
@@kirukkupaya5808 No. It is not true
@kavinkumar1740
@kavinkumar1740 2 жыл бұрын
@@kirukkupaya5808 Avari sonnathu 15 lack potra alavukku black money irukkunu
@thalashinchan4679
@thalashinchan4679 2 жыл бұрын
Eps mass தலைவா 🥳🥳🥳🔥💐😍சொல்றது உண்மை தான் 😂😂😂
@gpbeastff8597
@gpbeastff8597 2 жыл бұрын
Eps mass thalaiva
@mersaldhanush515
@mersaldhanush515 2 жыл бұрын
சரியாக சொன்னீர்கள் எடப்பாடி ஐயா
@Pravin-23
@Pravin-23 2 жыл бұрын
Eps na summa vaa Vera level Thalaiva nee 🔥🔥🔥
@rajnirajan9162
@rajnirajan9162 2 жыл бұрын
யாரையும்... தவறாக... பேசாமல் பேசும்.. தலைவர்... என்ற பேருக்கு... தகுதி ஆனவர்
@venkateshvenkat7777
@venkateshvenkat7777 2 жыл бұрын
இவர் மீது ஆயிரம் விமர்சனம் இருந்தாலும் என்றும் மக்களின் முதல்வர் ஐயா EPS....😊😊
@sanmugamsundar5300
@sanmugamsundar5300 2 жыл бұрын
Mittal paya
@Rak1208
@Rak1208 2 жыл бұрын
@@sanmugamsundar5300 sudalai ah
@AbcD-ye1et
@AbcD-ye1et 2 жыл бұрын
@@sanmugamsundar5300 poda
@udhaykumar3886
@udhaykumar3886 2 жыл бұрын
Ada thuppu kettavaney
@carumugamcarumugam5174
@carumugamcarumugam5174 2 жыл бұрын
IVAN LOOSE PANNE PORAMPOKU
@kaniraj3402
@kaniraj3402 2 жыл бұрын
EPS sir always great 🙏🙏
@travallingride328
@travallingride328 2 жыл бұрын
தலைவர் உண்மை பேசுகிறார் ஐயா
@mrmadiatamil3038
@mrmadiatamil3038 2 жыл бұрын
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி அவர்களுடைய செய்திகள் வருவது மிகவும் அரிதாக உள்ளது பெரும்பாலான சேனல்கள் அவருடைய செய்திகள் போடுவதில்லை மிகவும் அரிதாக உள்ளது உங்களுடைய செய்தி
@elangochitra7944
@elangochitra7944 2 жыл бұрын
True. Srinivasan👍
@RBMTAdhinarayananP
@RBMTAdhinarayananP 2 жыл бұрын
Yes
@maqrtuyrftu53teerimuthu56
@maqrtuyrftu53teerimuthu56 2 жыл бұрын
அய்யா.இபிஎஸ். அடிக்கடி. களத்தில் இறங்கி னால் போதும். தமிழக மக்கள். மனதில். ஒரு ஆறுதலும். மகிழ்ச்சி. மாக. அமையும்
@balachandari5556
@balachandari5556 2 жыл бұрын
உண்மை தான் நண்பு
@subramanismani3109
@subramanismani3109 2 жыл бұрын
எடப்பாடி பழனிச்சாமி will come back , he is a fighter like MGR.🙏
@moulikc.s1973
@moulikc.s1973 2 жыл бұрын
மீண்டும் எடப்பாடி முதல்வர் ஆக விருப்பம்😄
@kirukkupaya5808
@kirukkupaya5808 2 жыл бұрын
அவர் விரும்ப தான் செய்வார் ஆனால் மக்கள் தான் விரும்பவில்லை ஐயோ பாவம்😁
@pandiganesh.s6505
@pandiganesh.s6505 2 жыл бұрын
@@kirukkupaya5808 epa raja pandi enna ya daily oru I'd la varinga
@sarumathir565
@sarumathir565 2 жыл бұрын
Enakkum athan viruppam
@rajeshe5863
@rajeshe5863 2 жыл бұрын
சமஸ்கிருத பிராமணர்களின் காவி சங்கி....பாஜக தெலுங்கு பிராமணர்களின் கருப்பு சங்கி.....திமுக ( இருவரும் வெளியில் எதிர்ப்பது போல நடிக்கும் திருடர்கள் ) தமிழ்தேசியமே தமிழ்நாட்டின் வளங்களையும் மக்களையும் காப்பாற்றும் வாக்களிப்பீர் அண்ணன் சீமானின் விவசாயி சின்னத்தில் 🌴🌴
@kavinkumar1740
@kavinkumar1740 2 жыл бұрын
@@kirukkupaya5808 opposite partyakuta Aga mutiyama pona katchithana dmk orukalathula 🙄
@queenffjeni
@queenffjeni 2 жыл бұрын
Miss u EPS😢
@kvijayedits6814
@kvijayedits6814 2 жыл бұрын
உண்மை உண்மை உண்மை இவை அத்தனை உண்மை இவர் ஒன்றுகூட பொய்யானது சொல்லவில்லை
@manokalaikalai6948
@manokalaikalai6948 2 жыл бұрын
ஐயா எடப்பாடி யார் அமைச்சரவை பொருத்தமான மக்கள் மனதில் நிற்கும் நிலையில் செயலாற்றினார்கள்
@avinashgowtham6618
@avinashgowtham6618 2 жыл бұрын
கல்விக் கடன் தள்ளுபடியும் அல்வாதானா?😭
@ஜெய்போலேனாத்
@ஜெய்போலேனாத் 2 жыл бұрын
வாக்குறுதிகளை நிறைவேற்றாத தமிழக அரசை உடனே டிஸ்மிஸ் செய்ய வேண்டும்
@muthukumaran5876
@muthukumaran5876 2 жыл бұрын
நமக்காக எவன் கேட்டாலும் அவனை கமெண்டில் திட்டமட்டுமே முடியும் .
@aanoorwithsasi8072
@aanoorwithsasi8072 2 жыл бұрын
என்றும் எங்கள் தலைவன் Eps
@moorthys7283
@moorthys7283 2 жыл бұрын
Eps mass 🌱🌱🌱👍👍👍
@the_gamer75
@the_gamer75 2 жыл бұрын
We miss u sir 🥺
@visva6575
@visva6575 2 жыл бұрын
EPS ❤🔥
@ramamurthi6405
@ramamurthi6405 2 жыл бұрын
மீண்டும் முதல்வர் நீங்கள் தான்
@deepanagesh8284
@deepanagesh8284 2 жыл бұрын
ஐயா மக்கள் ஒட்டு போட்டது உதவி செய்வார் என்பதற்கு காக இல்லை அம்மாவின் மரணத்தில் உள்ள ரகசியத்தை கண்டு பிடித்து தருவேன் எனறு வாக்கு கொடுத்தது க்காக இப்போது மக்களுக்கு தெரியும் எல்லாம் நாடகம்
@commentdelete2742
@commentdelete2742 2 жыл бұрын
ஆமா அதுதான் உண்மை கோவிந்தா கோவிந்தா 🤣🤣
@rajasubha6129
@rajasubha6129 2 жыл бұрын
சரியாகத்தான் சொல்கிறார் கொடுத்த வாக்குறுதி என்ன ஆயிற்று
@Ramya-ss9cr
@Ramya-ss9cr 2 жыл бұрын
எடப்பாடி பழனிச்சாமி ஐயா வாழ்க வளமுடன்
@Seeman_5_NTK_TTF
@Seeman_5_NTK_TTF 2 жыл бұрын
Mass of EPS
@uthayakumar2986
@uthayakumar2986 2 жыл бұрын
தலைவா மீண்டும் நீங்கள் தான் அடுத்த முதல்வர். நாங்கள் முடிவு செய்து விட்டோம்
@krishnaveni7869
@krishnaveni7869 2 жыл бұрын
திரு எடப்பாடி ஐய்யா உங்கள் ஆட்சி உண்மையிலேயே சிறப்பு 👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@baskarsettu2894
@baskarsettu2894 2 жыл бұрын
பாலிமர் நன்றி
@manokalaikalai6948
@manokalaikalai6948 2 жыл бұрын
சிறந்த நிர்வாக திறமை ஐயா தங்களின் ஆட்சியில்
@thivas7456
@thivas7456 2 жыл бұрын
உண்மை ஒருநாள் வெல்லும் கவலைப்படாதீங்க ஐயா🙏🙏🤗
@sankar5998
@sankar5998 2 жыл бұрын
I miss u sir சிலர் ஆட்சியில் இல்லாத போதுதா தெரிகிறது உங்க ஆளுமையின் அருமை,
@user-jq7oh1rx9y
@user-jq7oh1rx9y 2 жыл бұрын
Mass 🔥 Eps starts
@jayakumar9193
@jayakumar9193 2 жыл бұрын
Simple man and active man
@samg7970
@samg7970 2 жыл бұрын
அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களும் மருத்துவர்கள் ஆகலாம் ❤️
@uthayakumar2986
@uthayakumar2986 2 жыл бұрын
போக்குவரத்து துறையில் மாபெரும் சாதனை செய்தது EPS. அருமையான பேருந்துகள் தந்தார் எடப்பாடியார். இன்று அந்த பேருந்துகளை சரியாக திமுக கவனிக்க வில்லை! எடப்பாடி பழனிச்சாமி ஐயா அடுத்த தேர்தலில் தனித்துப் போட்டி என்று சொல்ல வேண்டும். 200 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெறும். இது உண்மை!
@ManiMaran-ti3he
@ManiMaran-ti3he 2 жыл бұрын
We miss eps sir
@t.m.v.5489
@t.m.v.5489 2 жыл бұрын
We miss you sir.
@ajith6259
@ajith6259 2 жыл бұрын
S pls put vote for EPS this time in election
@prakashr4077
@prakashr4077 2 жыл бұрын
நடுநிலையான சேனல் பாலிமர்.
@jayakumar9193
@jayakumar9193 2 жыл бұрын
Eps is best CM
@herogowtham4161
@herogowtham4161 2 жыл бұрын
Yenga thala vera level thaan...💥
@narandrannaran2241
@narandrannaran2241 2 жыл бұрын
அனைத்தும் உண்மை ஐய்யா
@vigneshkumars8011
@vigneshkumars8011 2 жыл бұрын
Great speech EPS
@g.maheshraja9101
@g.maheshraja9101 2 жыл бұрын
Well done polimer...
@நான்யார்-ழ5ட
@நான்யார்-ழ5ட 2 жыл бұрын
அனைவரும் நீட் நீட் என்று உள்ளார்கள் ! நீட் என்பது டாக்டர் படிப்பது தான் , நாம் அனைவரும் சத்தான உணவுகளை, உடல் பயிற்சி செய்தால் டாக்டர் தேவை இல்லை , (ஆனால் முழுவதுமாக அப்படி சொல்ல முடியாது காரணம் இயற்கை நிகழ்வுகள் மற்றும் சாலை விபத்துகள் , ) இது நடந்தால் நோய்கள் குறைந்துவிடும் டாக்டர் தேவை தான் ஆனால் குறைவான அளவில் தேவைப்படும் , மற்றும் மாணவர்களிடம் டாக்டர் படிப்பது குறைத்து விடும்!!! நல்ல உணவு , உடல் பயிற்சி செய்வோம் டாக்டரை புறந்தல்லுவோம் !! இது என் கருத்து எத்த வித வெறுப்பும் எனக்கு இல்லை ❤️💙
@kumararun5990
@kumararun5990 2 жыл бұрын
இத பாருங்க எடப்பாடி பங்காளியாரே நம்ம கொங்கு மண்டலத்தில் திமுக ஒரு இடத்திலும் ஜெயிக்கவில்லை அதிமுக தொண்டர்களாகிய நாங்கள் நம்ம அதிமுக அரசு அமைய வேண்டும் என்று தான் இருந்தோம் நீங்கள் பாழாய் போன பாஜக கூட கூட்டணி அமைத்ததால் தான் வட மாவட்ட மக்களின் எதிப்புக்கு ஆளாகி அதிமுக அரசு அமையாமல் போய்விட்டது நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் நம்ம அதிமுக தொண்டர்களின் ஆலோசனை படி அமைந்தால் அடுத்து நம்ம அதிமுக அரசு அமையும்
@rgfdeepak3832
@rgfdeepak3832 2 жыл бұрын
எடப்பாடி யின் முடிவு கட்சியை நிலைநிறுத்தவே....சரியான முடிவுதான்
@kumararun5990
@kumararun5990 2 жыл бұрын
@@rgfdeepak3832 சரிதான் ஆனால் தொண்டர்கள் கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டுமே அம்மா இருந்தவரை அதிமுகவுக்கு 1.50 கோடி தொண்டர்கள் இருந்தனரே
@rgfdeepak3832
@rgfdeepak3832 2 жыл бұрын
@@kumararun5990 இல்லை...இன்று 80 இடங்கள் அதிமுக பிடித்தது மிக பெரிய சாதனை....அதற்க்கு எடப்பாடியின் பக்குவம்தான் காரணம்...அடுத்த முறை 100 சதவீதம் அவர் தான் முதல்வர்
@yuvagamingyt
@yuvagamingyt 2 жыл бұрын
Next cm neenga than Athukkulla yengalukky vote vanthu rumm by 2019-2020-2021 students
@thangaperumal9842
@thangaperumal9842 2 жыл бұрын
பாலிமர் செய்தி ஒன்றே உண்மையை உள்ளபடி சொல்லும் அது ஒன்றே எடப்பாடி யாருக்கு போதும் 🙏
@gnanamsuntharam8326
@gnanamsuntharam8326 2 жыл бұрын
Super EPS
@RameshKumaar
@RameshKumaar 2 жыл бұрын
EPS rockzzz 🔥🌱
@tysonrockstudios4562
@tysonrockstudios4562 2 жыл бұрын
Crt..ha Kekuraru...💯💯
@Senthilkumar-kc3vk
@Senthilkumar-kc3vk 2 жыл бұрын
விடியல் ஆச்சு ஆயிரம் போற்றும் கோவிந்தா பொங்கல் தொகுப்பு போச்சு கோவிந்தா தரமில்லாத பொருளை கோவிந்தா
@ganesanm9906
@ganesanm9906 2 жыл бұрын
E.p,s அய்யா சிலிண்டருக்குள் 100 தள்ளுபடி 3/5 லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்புகள் வழங்கும் என்று வாக்குறுதி கொடுத்தார்கள்
@ravi.mravi.m3799
@ravi.mravi.m3799 2 жыл бұрын
Super
@mnithish9874
@mnithish9874 2 жыл бұрын
Avarkalin uruttuku panchame irukkathu thalaivare..🤣🤣 Miss u thalaiva 😢
@visva6575
@visva6575 2 жыл бұрын
Makkal muthalvar ayya EPS❤
@sivasubramaniam8135
@sivasubramaniam8135 2 жыл бұрын
செய்சாலும் தோத்தாலும் காமராச்சர்க்கு அடுத்த சிரப்பாண முதல்வர் எடப்பாடி அய்யா
@chandrasekar2698
@chandrasekar2698 2 жыл бұрын
இபிஎஸ்👌🏻🌱🌱🌱🌱🌱🌱🌱
@prabakarans7909
@prabakarans7909 2 жыл бұрын
EPs💓🔥
@VenkatVenkat-bl5js
@VenkatVenkat-bl5js 2 жыл бұрын
Eps 🔥🔥
@ramachandra699
@ramachandra699 2 жыл бұрын
eps mass
@crazykiller377
@crazykiller377 2 жыл бұрын
Eps ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ Thalaivaaaa
@wweromanreigns6947
@wweromanreigns6947 2 жыл бұрын
Nee irunthurutha 10 th 11th 12th all pass panirupiyae 😢😢😢 We miss you EPS 💕💕💕💕💕
@Rak1208
@Rak1208 2 жыл бұрын
Naan 12th pass 550 But ennaku therium 😂😂evlo varumbu
@balachandari5556
@balachandari5556 2 жыл бұрын
ஏழைகளின் இதயம் தெய்வம் எடப்பாடியார்....…👍👍👍👍💐💐💐💐💐🙏🙏🙏💪💪💪💪
@muthuraman77
@muthuraman77 2 жыл бұрын
🔥🔥🔥
@chozhand173
@chozhand173 2 жыл бұрын
EPS Annan great cm
@js7238
@js7238 2 жыл бұрын
நீ கொடுத்த செல்போன் அருமையா இருக்கு😀😀
@JayaKumar-yb7pi
@JayaKumar-yb7pi 2 жыл бұрын
செல்போன் மட்டும்தான் கொடுக்கல உன் மனசாட்சி தொட்டு சொல்லு இவர் நல்ல பண்ணலன்னு
@JayaKumar-yb7pi
@JayaKumar-yb7pi 2 жыл бұрын
கூட்டுறவு சங்கத்தில் நகை தள்ளுபடி குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் உன்னால் கேட்டு வாங்கித் தர முடியுமா
@js7238
@js7238 2 жыл бұрын
@@JayaKumar-yb7pi உன் மனசாட்சி தொட்டு சொல்லு பாப்போம் இவன் என்ன செய்தான் என்று கடைசி வரை பயந்து தான் வாழ்ந்தானுக நானும் அதிமுக தான் என்னைக்கு பிஜேபி கூட கூட்டணி அமைச்சான் முடிஞ்சுது அம்மா இருந்தா இவனுக கொட்டையை அடிச்சு விட்டு இருப்பார் கட்சியை நாசமா போச்சு
@rajeshe5863
@rajeshe5863 2 жыл бұрын
சமஸ்கிருத பிராமணர்களின் காவி சங்கி....பாஜக தெலுங்கு பிராமணர்களின் கருப்பு சங்கி.....திமுக ( இருவரும் வெளியில் எதிர்ப்பது போல நடிக்கும் திருடர்கள் ) தமிழ்தேசியமே தமிழ்நாட்டின் வளங்களையும் மக்களையும் காப்பாற்றும் வாக்களிப்பீர் அண்ணன் சீமானின் விவசாயி சின்னத்தில் 🌴🌴
@prasathcath4768
@prasathcath4768 2 жыл бұрын
E P S. O P S. Mass
@narayananl7202
@narayananl7202 2 жыл бұрын
Edapadi ayya Best cm after Amma jayalalitha ...
@vellorevivekgaming6950
@vellorevivekgaming6950 2 жыл бұрын
🔥🔥🔥🔥super
@kk-yi6nu
@kk-yi6nu 2 жыл бұрын
I read all comments... No negative comments at all..
@dr.rameshkumar511
@dr.rameshkumar511 2 жыл бұрын
உண்மை !
@sanjeevenestudio5498
@sanjeevenestudio5498 2 жыл бұрын
super
@ramesha7588
@ramesha7588 2 жыл бұрын
பாலிமர் நீயூஸ் நடுநிலையான நம்பகமான முறையில் நீயூஸை வழங்க வேண்டும்..!
А что бы ты сделал? @LimbLossBoss
00:17
История одного вокалиста
Рет қаралды 10 МЛН
Когда отец одевает ребёнка @JaySharon
00:16
История одного вокалиста
Рет қаралды 15 МЛН
А что бы ты сделал? @LimbLossBoss
00:17
История одного вокалиста
Рет қаралды 10 МЛН