குண்டுத்தோசை அண்ணா வீட்டில் கனடா அக்காவிற்கு பிரம்மாண்டமான மதிய விருந்து 😋 | Anu with vasanth

  Рет қаралды 25,058

Anu with Vasanth

Anu with Vasanth

Күн бұрын

Пікірлер: 109
@razikharis4617
@razikharis4617 Жыл бұрын
அருமையான பாடல்கள் சூப்பர் , குடும்பத்தில் உள்ள அனைவரும் இது போன்றும் எப்போதும் சந்தோஷமாக இருக்க இறைவனைப் பிராத்திக்கின்றேன்
@kamaleshkamal9158
@kamaleshkamal9158 Жыл бұрын
எல்லோரும் நன்றாக சாப்பிடுங்க கனடா அக்கா நல்லா சாப்பிடுங்க. உங்கள் அனைவரையும் ரொம்ப பிடிக்கும். இப்படிக்கு கமலேஷ்
@kalasellathurai5760
@kalasellathurai5760 Жыл бұрын
அருமையான குடும்பம் God bless you
@rajasinghamvamathevan2934
@rajasinghamvamathevan2934 Жыл бұрын
சிறந்த விருந்தோம்பலுக்கு நன்றி. நானும் இந்த விருந்தோம்பலுக்காக காத்திருக்கிறேன் ரதி அம்மா சுக்கு பாசம் அளப்பரியது.சிறப்பு
@jiniponniah530
@jiniponniah530 Жыл бұрын
Haii. Every. Body. Video. Good. Thanks. Super. Family. Enjoy god. Bless. Take. Care
@sureshsusi5261
@sureshsusi5261 Жыл бұрын
Rathi amma vanthuthanga very happy and family ❤❤❤❤
@vasththyvasththy1090
@vasththyvasththy1090 Жыл бұрын
Ellarum👌👌👌. Nice family 👪😍💜💛
@RSXXX229
@RSXXX229 Жыл бұрын
VG. BUT REQUEST: MAKESURE TO HAVE A BATH, DRESSED UP CLEAN & PRESENTABLE LOOKS ON VLOGS.
@rajamohanbhavani3443
@rajamohanbhavani3443 Жыл бұрын
Super 👍👍👍👍 வழ்த்துக்கள்❤❤❤❤❤
@malar.malar.2340
@malar.malar.2340 Жыл бұрын
என்னுடைய...குடும்பத்துக்கு வணக்கம் குண்டுத்தோசை....அண்ணா உங்களுக்கு..நன்றி கனடா...தங்கைசுக்கு மதிய..விருந்துவைத்ததுக்கு🥰🥰🥰🥰🥰
@Sara-ty3cp
@Sara-ty3cp Жыл бұрын
குண்டுதோசை அண்ணாவின் சிரிப்புக்குத் தான் காசு கொடுக்கவேண்டும். 😅😅
@jebasekar473
@jebasekar473 Жыл бұрын
Jeba Tamilnadu Thoothukudi district hai Anu and vasanth how are you. Angel kutti eppadi erukka. Vasanth சிரிப்பு தனி.மேன்மேலும் வளர வாழ்த்துகள் god bless you to all. By time 1.24 am.
@jeyapalanvani8136
@jeyapalanvani8136 Жыл бұрын
Super enjoy 👌👌🥰
@SuijSuij-z1q
@SuijSuij-z1q Жыл бұрын
அனு வசந்த் அண்ணா அக்கா நான் சொல்வதைக் கேட்டுக குறை நினைக்க வேண்டாம் சாப்பாடு விருந்து கொடுக்கும் போது சிரித்து கதைப்பதை குறைத்துக் கொள்வது நல்லது அந்த ஒரு நேர சாப்பாட்டுக்கு எவ்வளவு பேர் கஷ்டப்படுறாங்க சாப்பிட போது சிரித்து கதைத்துக் கொண்டிருக்கும் போது அது கண்ட ஒரு மதிப்பு இல்லாம போகின்றது /???
@cookwiththarshini8901
@cookwiththarshini8901 Жыл бұрын
Annu ungal Amma orutharam kattavum
@missyou4784
@missyou4784 Жыл бұрын
Super family enjoy ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@thalayasingamsellathurai-oh2kk
@thalayasingamsellathurai-oh2kk Жыл бұрын
வசந் அனு குடும்பத்துடன் கனடா சகோதரியுடன் மதிய உணவு சாப்பிடுகிறீர்கள் குண்டுதோசை அண்ணா நன்றாக சமைபார் போல் இருக்கிது
@yoginiravindrarajah3027
@yoginiravindrarajah3027 Жыл бұрын
அருமை வாழ்த்துக்கள்
@SaraSara-jp2sw
@SaraSara-jp2sw Жыл бұрын
Super ❤❤❤❤❤❤❤very happy family s God bless you all
@sasibalendran3037
@sasibalendran3037 Жыл бұрын
Good lunch Enjoy
@y.kayali7147
@y.kayali7147 Жыл бұрын
Super nalla sapidunko
@claudyshiyo8041
@claudyshiyo8041 Жыл бұрын
Rathi amma subakku pakkaththil irukkum sukkuvai eluppi poddu than subakku pakkaththil irunthu pose kodukkira subavai kakka pidikkira.thanthiramana Rathi amma
@sibyllejoseph
@sibyllejoseph Жыл бұрын
Super ❤❤
@ammaleelaskitchen
@ammaleelaskitchen Жыл бұрын
Super enjoy 👍❤️❤️😘😘
@tharsiniseelan1112
@tharsiniseelan1112 Жыл бұрын
Super👍
@kalakamalini3246
@kalakamalini3246 Жыл бұрын
குண்டுத்தோசை அண்ணாவின் சிரிப்புக்குத்தான் காசு
@razikharis4617
@razikharis4617 Жыл бұрын
செல்லக்கிளி அப்பா எந்த பாட்டு படிச்சாலும் சூப்பர் தான்
@rajinis1671
@rajinis1671 Жыл бұрын
ரதிஅம்மா போகப்போகின்ற கவலையாக இருக்குஅனுசன் தம்பிக்கு வாழ்த்துக்கள் 🌹❤️😀😭
@pathmaloginianandakulendra2958
@pathmaloginianandakulendra2958 Жыл бұрын
Missing Krishna and Anushan
@nirmalaumaventhan2810
@nirmalaumaventhan2810 Жыл бұрын
சூப்பர்
@pirapakaran5369
@pirapakaran5369 Жыл бұрын
Aensal kuddi sellam tulli tulli tiriba ana peasamadda tangkam i loveu makal
@anojananu1614
@anojananu1614 Жыл бұрын
சுபா அக்கா நாங்க உங்க ரசிகர்
@Copyrights120
@Copyrights120 Жыл бұрын
pokekka evlo tharuvanga
@pathmaloginianandakulendra2958
@pathmaloginianandakulendra2958 Жыл бұрын
Appa sugama ippo. Nalla saapadu saapidungo chellakili
@yogeswarykanagasabai4704
@yogeswarykanagasabai4704 Жыл бұрын
கனடாவிலை கொ்ட்டுறாதிரி கொட்டக்கூடாது சாப்பிட்டு முடியுங்கோ இர்லாவிட்டால் ரதி அம்மாமாதிரி வைச்சிட்டு பிறகு சாப்பிடுங்கோ சுபா
@ritchythasan3050
@ritchythasan3050 Жыл бұрын
எதற்காக plastic sheet சாப்பாட்டு கோப்பையில் பாவிப்பது என்று எனக்கு விளங்கவில்லை. சுத்தமாக வெளியே இருந்து அசுத்தங்களை உடலுக்குள் அனுப்புவதாக தான் நான் கருதுகின்றேன்.
@vmythily1677
@vmythily1677 Жыл бұрын
குடும்பத்திலயே ஒருவருடைய எச்சித்தட்டில் மற்றவர் சாப்பிடக்கூடாது.தனித்தனித்தட்டு வைத்திருக்க்வேண்டும். அதுதான் இங்கு lunch sheet பயன்படுத்துகிறார்கள்.அது நல்லதில்ல. விருந்தாள் வந்தால் வாழை இலை பயன்படுத்தலாம்.
@suthesuthe6400
@suthesuthe6400 Жыл бұрын
ஹாய் வணக்கம் எல்லோருக்கும் எனக்கு கிருஷ்ணாட குடும்பம் எண்டா அளவில்லா பிரியம் எனக்கு எல்லாரயும் றொம்ப பிடிக்கும் கனடா சுபாசினி றதி அம்மா எல்லாரயும் நல்ல படியா கவனிங்கள் இந்த மதிய விருந்தை கொடுத்த குண்டு தொஸ் அண்ணாவுக்கு றொம்ப றொம்ப நன்றி🤟🤟🤟 இப்படிக்கு உங்கள் எல்லோரின் நலம் விரும்பி ❤️சுதன் ❤️
@lakmelool2976
@lakmelool2976 Жыл бұрын
Hi anu ❤❤❤❤ wow super valtthukkal ❤
@hizamhamtha4441
@hizamhamtha4441 Жыл бұрын
Super Family
@ratwaran9254
@ratwaran9254 Жыл бұрын
Vanakkam vandi vasanth
@thiyagothiyago3717
@thiyagothiyago3717 Жыл бұрын
Soththukkuddy anna enna sokam sirijugko apa than vadivu suman annava paththu kana naal videovila vagko
@sureshsusi5261
@sureshsusi5261 Жыл бұрын
Family All welcome batticloa
@jamiladeen8188
@jamiladeen8188 Жыл бұрын
Unbulla family.❤❤❤❤❤❤anu.
@KrishnaKumar-db2hr
@KrishnaKumar-db2hr Жыл бұрын
I love you My family ❤
@santhimayilvahanam6173
@santhimayilvahanam6173 Жыл бұрын
Super 😋😋😋😋😋😋💕💕💕💕💕💕💕
@thiyagothiyago3717
@thiyagothiyago3717 Жыл бұрын
Ellam nallajirukku ana enakku ippa than palappalam ippidi irukkum endu theriyum
@missyou4784
@missyou4784 Жыл бұрын
Rati amma miss you🌷🌷🌷🌷💞💞💞💞
@prakashanthony8024
@prakashanthony8024 Жыл бұрын
😊😊😊😊😊✌👌👍
@sureshsusi5261
@sureshsusi5261 Жыл бұрын
Rathi amma oru mathirijosenaiya erukkurenga😂what
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 Жыл бұрын
சுப்புவின் சத்தம் வெளியே வரவில்லை.சுப்பு பாட்டு பாடலாம்.பார்க்க சந்தோஷமாக இருக்கிறது.ரதி அம்மா முதல் தும்பிக்கை தூக்கி bye சொல்லிவிட்டா
@Barathikannama
@Barathikannama Жыл бұрын
Wow super food 🥘 உங்கடை Video பாக்கலை கனநாள் 😢 ஏனன்றால் என்ர அக்காட friend 38 வயசு அவா என்ர தம்பியை கூட்டிட்டு ஓடிட்டா 😢 தம்பிக்கு வயசு 20 பிரிக்க பாத்தம் அவாக்கு வயித்தில பிள்ளையாம் 😢😢😢😢
@vmythily1677
@vmythily1677 Жыл бұрын
அடக்கடவுளே.என்ன கொடுமை?
@Ravana-gd5fw
@Ravana-gd5fw Жыл бұрын
வைத்திலை எப்படி பிள்ளை வந்தது? அதுவும் நன்மைக்குத்தான்
@suthakarlokini5115
@suthakarlokini5115 Жыл бұрын
என்ன கொடுமை இது 🥲🥲
@Barathikannama
@Barathikannama Жыл бұрын
@@Ravana-gd5fw என்ன நன்மை😡🐍🦎🦞🦂🐊🐍🐍🐍
@Ravana-gd5fw
@Ravana-gd5fw Жыл бұрын
@@Barathikannama கொலை, கற்பழிப்புவிட பரவாயில்லை. இவர் 5-10 வருடத்திலை விட்டிட்டு போய் 2வது கலியாணம் செய்திடுவார். 😀😀
@sicilyarajakumaryantoncyri855
@sicilyarajakumaryantoncyri855 Жыл бұрын
😊❤️
@yere7828
@yere7828 Жыл бұрын
Super ❤️❤️❤️❤️❤️❤️❤️
@nalanir4902
@nalanir4902 Жыл бұрын
கனடாவில் 65 வயதில் பென்ஷன் இங்லண்டில் 67வயதில்
@rifas5603
@rifas5603 Жыл бұрын
❤❤
@SaranikaMeerazimba-cn8po
@SaranikaMeerazimba-cn8po Жыл бұрын
Canada akka rathi amma oda batti vaanga
@ParamesvranPillaiyar-vb5ic
@ParamesvranPillaiyar-vb5ic Жыл бұрын
Wasanth ennada sappadu
@lackythaya6846
@lackythaya6846 Жыл бұрын
Why?sad a iruka Rathi 😊😊😊
@suganthinipuverajah8460
@suganthinipuverajah8460 Жыл бұрын
கனடாவில் இருந்து வந்ததா or உகாண்டாவில் வாழ்ந்ததா எதுவும் தெரியாமல் இருக்கிரார்.
@razikharis4617
@razikharis4617 Жыл бұрын
கட்டாயம் கனடா அக்காவை நேர்கானல் காணவும்
@gunasinnathamby3467
@gunasinnathamby3467 Жыл бұрын
உன்னுடைய அன்பில் உடைத்துப் ரதி .
@jsnkwojsone6253
@jsnkwojsone6253 Жыл бұрын
எல்லோருக்கும் வருமானம் அதிமாகிவிட்டது ஒன்றையும் மதிக்கிறாப்பில்ல
@jahleeljahleel5571
@jahleeljahleel5571 Жыл бұрын
Jaleel 👍👍👍👍
@ulso7904
@ulso7904 Жыл бұрын
Annu Vasanthi Appa. Suganthan. Appa. Angel. Rathi. 🥰🥰🥰🥰♥️♥️♥️♥️♥️😍😍😍😍😍😍🌺🌹🌷❤️👍💯👍💯👍
@jeyajeyajeya2064
@jeyajeyajeya2064 Жыл бұрын
❤❤❤❤👌👌👌👌👌👌👌
@gunasinnathamby3467
@gunasinnathamby3467 Жыл бұрын
உங்களுடைய பாட்டு கேட்டு பாடகி கள் பாட்ட மறந்து போனா ங்கள் வெட்கமில்லை யா? றதி பாடுதா? கதை சொல்லுது .
@nathenatheepan8415
@nathenatheepan8415 Жыл бұрын
Supa akkada sotha eidam eathu
@bawaniba1318
@bawaniba1318 Жыл бұрын
😋😋😋😋😋😋😋👌👌👌👌👍👍👍👍
@truthisbitter9801
@truthisbitter9801 Жыл бұрын
Canada sister konjam video stress pola iruku. Video endale kanna kanna uruttitu Tamilum theriyathu pola konjam kashtapdura. Ava youtuber illai thaane athanaal ithu avaku puthu palakkam avlo comfortable a illai . Normala irunga Canada sister. Stress illamal relaxed a irunga
@bettydaniel1462
@bettydaniel1462 Жыл бұрын
ENJOY💐👨‍👩‍👧‍👧👌🏻💗👨‍👩‍👧‍👧🇫🇷
@venukavenu8052
@venukavenu8052 Жыл бұрын
Hi ❤❤❤❤
@sportsandgaming-gc7rl
@sportsandgaming-gc7rl Жыл бұрын
Rathi amma Madu madiri saapudranga
@thadsanthadsan6823
@thadsanthadsan6823 Жыл бұрын
❤❤❤😂😂😂😢😢😢😢❤❤😊
@suthakarlokini5115
@suthakarlokini5115 Жыл бұрын
Super
@nathenatheepan8415
@nathenatheepan8415 Жыл бұрын
Hi akka... Nikka Anu akkava thiruppa batticalollalakku ukka vida kuppidu eadukka akka ❤❤❤
@suthakarlokini5115
@suthakarlokini5115 Жыл бұрын
En ethukkaka solreenga
@nathenatheepan8415
@nathenatheepan8415 Жыл бұрын
@@suthakarlokini5115 ukkalloda avakkalla pakka Nalla eirukku nikkallum supera pappayall
@nathenatheepan8415
@nathenatheepan8415 Жыл бұрын
@@suthakarlokini5115 nikkallum avakka videola vatha suppara eiruppayall athan akka sonnan
@nathenatheepan8415
@nathenatheepan8415 Жыл бұрын
@@suthakarlokini5115 Anu akkava ukka vida Vara sollukka nikkallum avakka video lla vathu supera eiruppilla akka
@saram276
@saram276 Жыл бұрын
பிலாபழுமும் சோடாவும் ஒரே நேரம் சரியில்லை
@DANlCA-e6r
@DANlCA-e6r Жыл бұрын
Hi{❤😂❤❤👌😘💕}
@ushavaratharajan6863
@ushavaratharajan6863 Жыл бұрын
Rathy அம்மாவுக்கு full body check up செய்தால் நல்லம் என்று நினைக்கிறேன்.😊
@vmythily1677
@vmythily1677 Жыл бұрын
ஆமா.. கொலஸ்ட்ரால் பிரச்சனைகள் இருக்கலாம் அம்மா கொழுப்பு சாப்பாடுகளை தவிர்த்து நல்ல ஆரோக்கியமான காய்கறி சாப்பிடனும்.உடம்பை கவனிக்கனும்.
@priyatheva9303
@priyatheva9303 Жыл бұрын
Ean suba akka etho mathiri behave panura. Be normal. If your camera shy, you don’t need to be in video
@vmythily1677
@vmythily1677 Жыл бұрын
Childish ஆ behave பண்றாங்க.என்ன age அவங்களுக்கு? என் அக்கா பொண்ணு 12 வயது லண்டனில் இருக்கிறாள்.இப்படித்தான் behave பண்ணுவாள்.வெளிநாட்டில் வாழ்கிறாவர்கள் எல்லாரும் அப்படியோ தெரியவில்லை.age maturity இல்லாத மாதிரி இருக்கிறாங்க.
@susiendranss6095
@susiendranss6095 Жыл бұрын
இது தான் உங்கள் பிரமாண்டமான விருந்து ....... ? உங்களுக்கு பிரமண்டமான விருந்து என்றால் என்ன என்று தெரியாது போல 😂😂😂😂 ........... ( முதலில் விருந்தாளிகள் சாப்பிட தொடங்கிய பிறகு தான் ....... வீட்டுக்காரர்கள் சாப்பிடுவது எங்கள் யாழ்ப்பாணம் பழக்க வழக்கங்கள் .......... ! )
@jesusslove85
@jesusslove85 Жыл бұрын
Yes correct
@mat-hi1
@mat-hi1 Жыл бұрын
விருத்தாளி சாப்பிட்ட எச்சில் தட்டில்சாப்பிடுவது தான் யாழ்ப்பாணத்து விருத்தோம்பலோ? விருந்தாளியுடன் வீட்டுக்காரரும் சேர்ந்து சாப்பிடுவது தான் தமிழர் விருந்தோம்பல்
@vinuvinusha
@vinuvinusha Жыл бұрын
அனு நாங்கள் அக்காவை கொழும்பு விடியோவில் பார்த்து விட்டோம் இனி வேட்கம் வேண்டாம் நல்ல பாடல் ஏன் இப்படி பாடி கொள்ளுறிங்கள்
@SaheedminsathMinsath-qd3fi
@SaheedminsathMinsath-qd3fi Жыл бұрын
Ithu pirammaantam illa
@janciya.k3772
@janciya.k3772 Жыл бұрын
தைய்ட்டியில்இவளவுபிரச்சனைஓடிக்கொண்டிருக்குதுநீங்கள்அதைபோய்எடுத்துப்போடுவம்எண்டில்லாமல்நீங்கள்ஜாலியாகசாப்பிட்டுபாட்டுப்பாடிகொண்டுள்ளீர்கள்
@thusivlogs5164
@thusivlogs5164 Жыл бұрын
Super 👌
@amwajiha
@amwajiha Жыл бұрын
Super 👌👌👌👌❤️
@saram276
@saram276 Жыл бұрын
சூப்பர்
@thusanithusani3650
@thusanithusani3650 Жыл бұрын
Super
@JeyosonJeyoson
@JeyosonJeyoson Жыл бұрын
Super❤❤❤❤❤
小丑教训坏蛋 #小丑 #天使 #shorts
00:49
好人小丑
Рет қаралды 54 МЛН
IL'HAN - Qalqam | Official Music Video
03:17
Ilhan Ihsanov
Рет қаралды 700 М.
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 55 МЛН
Что-что Мурсдей говорит? 💭 #симбочка #симба #мурсдей
00:19
Խորովածի իշտահ եմ պհել🥰
33:33
Anushka Vlog
Рет қаралды 7 М.
小丑教训坏蛋 #小丑 #天使 #shorts
00:49
好人小丑
Рет қаралды 54 МЛН