குறுவையில் அதிக தூர்கட்ட 4 டிப்ஸ்| எப்போ நடவு நட்ட அதிக தூர்கட்டும்?| VAM FUNGI | HUMIC | TCG |

  Рет қаралды 17,032

THE CROPS GARDEN

THE CROPS GARDEN

5 ай бұрын

குறுவையில் நெல் பயிர் அதிகம் தூர்கட்ட
பயிரை எப்போ நடவு செய்யனும்?
என்ன உரங்களை எப்போ குடுக்கனும்?
வேம் எப்போ குடுக்கனும்? எப்படி குடுக்கனும்?
போன்ற அனைத்து தகவல்களையும் இந்த வீடியோவில் காணலாம்.
தொடர்பு கொள்ள :
🌾 தி கிராப்ஸ் = +919361581760
🌾 வாட்ஸ் ஆப் : bit.ly/WhatsappTheCrops
🌾 thecropsgardenhelpline@gmail.com
🌾 முகவரி
THE CROPS GARDEN,
SURI CHETTIYAR COMPLEX,
PERAVURANI,
THANJAVUR - 614804.
GoogleMap : bit.ly/tcg-location
🌾 டெலிகிராம் குழுவில் இணைய :
t.me/+8rHHjhc4bIpmMjY1
🌾 வாட்ஸ்ஆப் குழுவில் இணைய :
chat.whatsapp.com/L3kALkzh6bO...
-------------------------------------------------
மற்ற சேனல்கள் :
1) @thecropsseeds - / @thecropsseeds
2) @Gowtham TCG - / gowthamtcg
FACEBOOK : bit.ly/tcg-Facebook
INSTAGRAM : bit.ly/tcg-Instagram
SHARE CHAT : bit.ly/tcg-Sharechat
X : bit.ly/tcg-Twitter
-------------------------------------------------
✓ குட்டை ரக தென்னங்கன்று வாங்க : • குட்டை தென்னை மரம் கிட...
✓ உயிர் உரங்கள் வாங்க : • யூரியா , பொட்டாஷ் & DA...
✓ தென்னை பற்றி அறிய : • Coconut
✓ இயற்கை உரங்கள் பற்றி அறிய : • ORGANIC FERTILIZER
✓ நெல் சாகுபடி பற்றி அறிய : • PADDY
✓ மண் பற்றி அறிய : • SOIL
✓ குட்டை ரக தென்னை மரம் பற்றி அறிய : • குட்டை , குட்டை x நெட்...
✓ தென்னை மரம் எப்படி நடவு செய்வது? : • தென்னை நடவு முறை | Coc...
-------------------------------------------------
#paddy #kuruvai #agriculture #farming #சம்பா #dap #paddycultivation #paddyfertilizer #vam #vamfungi #farmer #potash

Пікірлер: 8
@Manikandan-di1wm
@Manikandan-di1wm 5 ай бұрын
தகவலுக்கு நன்றி
@saravananak6886
@saravananak6886 3 ай бұрын
vam pottu ethana nal apparam uram kudukanum
@vigneshv1620
@vigneshv1620 5 ай бұрын
We use vam in summer season in paddy & groundnut crop? Vam will use before transplanting?
@jaigavi333
@jaigavi333 4 ай бұрын
Bro natrangal ku enna uram poduvathu ?
@user-hp8lt4st7j
@user-hp8lt4st7j 5 ай бұрын
சார் குறுவையில் நேரடி நெல் விதைப்பில் ஜிங்க்சல்பேட் போடலாமா ?எத்தனையாவது போடலாம் வேம் போட்டால் மற்ற குறுனைகள் போடாமல் இருக்கலாமா?
@wowridermani
@wowridermani 5 ай бұрын
Bulletநெல் பத்தி சொல்லுங்கள் அண்ணா
@cholarajan373
@cholarajan373 5 ай бұрын
கலர் மண்ணுக்கு உகந்த கோடை நெல் சொல்லுங்க எனக்கு கேணி பாசனம் சாதாரணமா பாசி வந்துடுது திரிச்சி தஞ்சாவூர் பார்டர் எனக்கு வயல் உள்ளது நெல் தவிர வேறு ஒரு பயிரும் வராது
@premprem7985
@premprem7985 5 ай бұрын
Mpr 606
НЫСАНА КОНЦЕРТ 2024
2:26:34
Нысана театры
Рет қаралды 1,4 МЛН
Sigma girl and soap bubbles by Secret Vlog
00:37
Secret Vlog
Рет қаралды 15 МЛН
Humic Acid for all crops and gives high yield | low investment |
8:09
НЫСАНА КОНЦЕРТ 2024
2:26:34
Нысана театры
Рет қаралды 1,4 МЛН