உரம் செலவை குறைக்க முதலில் உரத்தை பற்றி தெரிந்து கொள்வோம் | Low cost fertilizers

  Рет қаралды 86,634

Vivasaya Pokkisham

Vivasaya Pokkisham

Күн бұрын

#lowcostfertilizers #paddy #fertilizers
நெல் மணி கலருக்கு... 👇
• நெல் கலருக்கு எந்த மரு...
கோரை கிழங்கு வரை அளிக்கணுமா?... 👇
• கோரையை கிழங்கு வரை அழி...
நெல் பயிர் விரைவில் வேர் புடிக்கணுமா... 👇
• நடவு வயலில் நெல் பயிர்...
நெல் நடவு வயலில் களைக்கொல்லி தேர்வு... 👇
• சரியான களைக்கொல்லி தேர...
நெல் வயலில் உரம் மேலாண்மை... 👇
• நெல் உரம் மேலாண்மை மற்...
விவசாயத்தில் தேனீக்களின் பங்கு... 👇
• விவசாயத்தில் தேனீக்களி...
நெல் பயிரில் இலை சுருட்டு புழு பாதிப்பு... 👇
• நெல் பயிரை பாதிக்கும் ...
நெல் நாற்றங்கால் பராமரிப்பு முறை... 👇
• நெல் நாற்றங்கால் பாதுக...
மருந்தில் ஏமாறும் விவசாயிகள்... 👇
• மருந்தில் ஏமாறும் விவச...
குருத்து புழுவுக்கு சரியான மருந்து தேர்வு... 👇
• நெல் பயிரில் குருத்து ...
களர் நிலத்தை எப்படி சரியாக்கலாம்... 👇
• களர் மற்றும் உவர் நிலத...
நெல் வயலில் முதல் மருந்து... 👇
• நெல் வயலில் முதல் மருந...
நேரடி நெல் விதைப்பில் களைக்கொல்லி தேர்வு... 👇
• நேரடி நெல் விதைப்பில் ...
நேரடி நெல் விதைப்பில் உரம் மேலாண்மை... 👇
• நேரடி நெல் விதைப்பில் ...
நெல் பயிரை பாதிக்கும் ஆனைக்கொம்பன் பாதிப்பு... 👇
• நெல் வயலில் ஆனைக்கொம்ப...
நெல் வயலில் வாத்துகளின் நன்மைகள்... 👇
• வாத்துகளை நெல் நடவு வய...
மஞ்சள் கிழங்கில் அழுகளை வராமல் தடுக்கலாம்... 👇
• மஞ்சளில் அழுகல் வராமல்...
மக்காச்சோளம் பயிரில் உரம் மற்றும் களை மேலாண்மை... 👇
• மக்கச்சோளம் பயிரில் கள...
விதை நேர்த்தி முறைகள்... 👇
• இதை செய்தல் போதும் பயி...
நெல் வயலில் செம்பேன் பாதிப்பு...👇
• நெல்வயலில் செம்பேன் பா...
சின்ன வெங்காயம் பயிர் செய்யும் பட்டம்... 👇
• பருவம் பார்த்து பயிர் ...
Bt மற்றும் Ht பருத்தி ரகம் பற்றி... 👇
• Bt பருத்தி விதைகள் மற்...
நெல் பூவில் அன்னப்பூச்சி பாதிப்பு... 👇
• நெல் வயலில் பூவரும் பர...
மரவள்ளி செடியில் மாவு பூச்சி... 👇
• மரவள்ளி விவசாயிகளே உங்...
பொத்த கட்டை மீன் புடித்தோம்... 👇
• பொத்த கட்டையில் அமைத்த...
நெல் பயிருக்கு உயிரி உரம்... 👇
• நெல் பயிருக்கு உயிரில்...
இது போண்ரா விவசாயத்தில் பிரச்சனை இருப்பின் தெரிவிக்கலாம்...
...நன்றி...

Пікірлер: 178
@gunasekaran3681
@gunasekaran3681 3 жыл бұрын
உங்கள் தகவல் அணைத்தும் மிகவும் தெளிவாக. உள்ளன ஜயா நண்றி
@vivasayapokkisham
@vivasayapokkisham 3 жыл бұрын
நன்றி...
@thennarasu4658
@thennarasu4658 Жыл бұрын
உங்கள் வீடியோ மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இதே முறையில் நானும் உரம் போட்டு விவசாயம் செய்ய போறேன்.
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
சிறப்பு
@ThangarasuMs
@ThangarasuMs 3 жыл бұрын
அனைவருக்கும் பயன்னுல்ல தகவல் மிக்க நன்றி
@vivasayapokkisham
@vivasayapokkisham 3 жыл бұрын
🙏
@ravichandrannagarathinam5036
@ravichandrannagarathinam5036 3 жыл бұрын
மிக்க நன்றி...நண்பரே.. வாழ்க வளமுடன்..
@vivasayapokkisham
@vivasayapokkisham 3 жыл бұрын
ஆதரவுக்கு நன்றி...
@bpetchimuthurajan4773
@bpetchimuthurajan4773 2 жыл бұрын
Sir i followed this method... I got good result...
@pkkumar3156
@pkkumar3156 3 жыл бұрын
🙏 புது விவசாயிகளுக்கு உங்கள் பதிவு க்கும் 🔥 உதவியாக
@vivasayapokkisham
@vivasayapokkisham 3 жыл бұрын
நன்றி...
@kumarjason9623
@kumarjason9623 2 жыл бұрын
Maanavari makka solam parthi video podunga uram alavu ,entha urangalai kaadukalil poda vendum
@aravindapache
@aravindapache 2 жыл бұрын
செய்ற்கை உரம் பயன் படுத்தும் வயலில் இயற்கை உரம் பயன் படுத்தலமா (மீன் அமிலம், ஜிவமிதம், em கரைசல், மண்புழு உரம், தேமோர் கரைசல்...) இதை பற்றி ஒரு வீடியோ போடுங்க சார்
@vijirvy
@vijirvy 3 жыл бұрын
மருந்து எந்த நாட்களில் அடிக்க வேண்டும் அதை பற்றி வீடியோ போடுங்கள்
@kumarijagan8628
@kumarijagan8628 2 жыл бұрын
டீ காபி மிளகு மருந்து இயற்கை உயிர் உரம் இலை மேல் மருந்து சொல்லு ங்கள்
@shanaindiancooking6272
@shanaindiancooking6272 3 жыл бұрын
அண்ணா அருமையான தெளிவான பதிவு👌
@pannerselvam3653
@pannerselvam3653 2 жыл бұрын
நீங்கள் சொல்லும் 2 வதுகலப்பு உரங்களை முருங்கை மரத்திர்கு போடலமா மரத்திர்க்கு எவ்வளவு போடலாம் ஐயா உங்கள் பதில் ஆவலாக எதிர்பார்க்கிறேன்
@ravivalarmathi3888
@ravivalarmathi3888 3 жыл бұрын
சூப்பர் கலந்தால கையில் போட
@karthipanaiyur6424
@karthipanaiyur6424 3 жыл бұрын
சூப்பர் பாஸ்பேட் மற்றும் பாஸ்பரஸ் ஒரே உரமா?
@vivasayapokkisham
@vivasayapokkisham 3 жыл бұрын
ஆமாம்...
@makemanureorganicsfertiliz1404
@makemanureorganicsfertiliz1404 2 ай бұрын
Ammonium chloride evlo kudukanum sir.
@dharmaraj9605
@dharmaraj9605 3 жыл бұрын
PL specific fertilizer management fr coconut trees ut will be usefull
@sekardairyfarm3906
@sekardairyfarm3906 2 жыл бұрын
சார் சூப்பர் இருக்கு யூ ரியா இருக்கு cms இருக்கு ஆனா பொட்டாஷ் மட்டும் இல்லை வேற என்ன போடலாம்...
@vivasayapokkisham
@vivasayapokkisham 2 жыл бұрын
இதை போடுங்கள் மருந்து அடிக்கும் போது 0:0:50 சேர்த்து அடிக்கலாம்...
@deepankumar362
@deepankumar362 3 жыл бұрын
Soldrathu ellam nalla iruku ji....ipo urea 1/2 sack potash 1/2 sack cms 1 sack per acre nu soldringa la atha ellam mix pani ona tha na podanum soldringa la per acre ku
@vivasayapokkisham
@vivasayapokkisham 3 жыл бұрын
ஆமாம்
@deepankumar362
@deepankumar362 3 жыл бұрын
@@vivasayapokkisham ok ji
@deepankumar362
@deepankumar362 3 жыл бұрын
@@vivasayapokkisham ungala eppadi contact panalam ji
@இயற்கையின்தோழன்-ற4ல
@இயற்கையின்தோழன்-ற4ல 3 жыл бұрын
நல்ல தகவல் சார்
@thiyagarajansubramaniam9976
@thiyagarajansubramaniam9976 2 жыл бұрын
வணக்கம் சார் adt 53 விதை தெளித்து முதல் உரம் நான்கு மாவுக்கு ஒரு மூட்டை டிஏபி அரை மூட்டை யூரியா நான்கு கிலோ வின்ஜில் குருணை அடித்து பயிர் நன்கு வளர்ந்துள்ளது 50 நாள் ஆகிறது இரண்டாவது உரத்தில் சூப்பர் கலந்து கொடுக்கலாமா கொபெட்டா உழவு செய்து தெளிவிதை‌தெளித்தது வேர் மேலே உள்ளது வேர் கீழ் இறங்கவேறு உரம் இருக்கிறதா தெரிவிக்கவும் சார்
@vivasayapokkisham
@vivasayapokkisham 2 жыл бұрын
Urea+potash போடுங்க...
@andhamaanisland2259
@andhamaanisland2259 3 жыл бұрын
வேற லெவல் அண்ணா...
@seithozhil3602
@seithozhil3602 3 жыл бұрын
நல்ல பதிவு 👍
@aravintharavinth4145
@aravintharavinth4145 3 жыл бұрын
ஐயா உரத்தை பற்றி சொன்னது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கு ஐயா மருத்து வகைகளையும் அதன் பயன்பாடுகளையும் சொல்லுங்க ஐயா 🙏🙏🙏 இளைய தலைமுறை விவசாயிகள் திருச்சி மாவட்டம் இலால்குடி வட்டம் 🌾🌾🌾.....புள்ளம்பாடி.......🌾🌾🌾
@vivasayapokkisham
@vivasayapokkisham 3 жыл бұрын
👍
@prabakaranb5477
@prabakaranb5477 2 жыл бұрын
நன்றி அண்ணா
@ashwinraj.k2279
@ashwinraj.k2279 3 жыл бұрын
DAP patthi sollunga sir....
@sahulhameed2729
@sahulhameed2729 3 жыл бұрын
Super 1 pack adi urama pottal podhuma , zinc sulphate,gypsum podanuma, pls reply annan. Your videos really very helpful for me.
@vivasayapokkisham
@vivasayapokkisham 3 жыл бұрын
8870716680 call me
@charanjeetmchahanamiv_amur2220
@charanjeetmchahanamiv_amur2220 3 жыл бұрын
@@vivasayapokkisham தோழரே அற்புதமான விளக்கம். ஒரு சிறு சந்தேகம் நடவு நட்டு எத்தனை நாளில் dap அல்லது அதற்க்கு சமமான உரம் இடவேண்டும். பின்பு 15 ஆம் நாளில் என்ன உரம் இடவேண்டும்.நன்றி
@kavinfarms950
@kavinfarms950 2 жыл бұрын
சகோதரர் வணக்கம்...தென்னை மா,கொய்யா சப்போட்டா மரம் நட்டு 15 மாதம் ஆகிறது ....இதுவரை இரண்டு முறை உரம் கொடுத.துள்ளேன்.,தற்போது செடிகள் வளர்ச்சி குறைவாக உள்ளது..இப்போது என்ன உரம் எந்த அளவுக்கு ஒருமரத்திற்கு கொடுக்க...தற்பொது தண்ணீர் பாச்சபோகிறேன்....help me pro
@vivasayapokkisham
@vivasayapokkisham 2 жыл бұрын
3மதத்திற்கு ஒரு முறை உரம் கொடுக்கவும்.
@ravivalarmathi3888
@ravivalarmathi3888 3 жыл бұрын
சூப்பர் கலந்தாலே ஈராமாகுது போட ஆல் வரமாட்டாங்க என்ன பன்னரது
@vivasayapokkisham
@vivasayapokkisham 3 жыл бұрын
பெரிய யூரியா வுடன் கலந்து போடுங்க அல்லது சின்ன யூரியா கூட 10கிலோ மணல் கலந்து அப்புறம் சூப்பர் கூட கலந்து போடுங்க...
@manivannankannaiyan5420
@manivannankannaiyan5420 2 жыл бұрын
Sendumalliku enna fertiliser and insecticide use pannalam?
@vivasayapokkisham
@vivasayapokkisham 2 жыл бұрын
வீடியோ பாருங்க
@manivannankannaiyan5420
@manivannankannaiyan5420 2 жыл бұрын
@@vivasayapokkisham I need your guidance for marigold also
@karthikeyan-wn2mz
@karthikeyan-wn2mz Жыл бұрын
சொட்டு நீர் பாசனம் முறையில் சூப்பர் மற்றும் 28-28-0 இவைகளை பயன்படுத்தலாமா கரையுமா பதில் கூறவும் நன்றி
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
No
@sivasamySubramanian-gj8tn
@sivasamySubramanian-gj8tn 9 ай бұрын
Very great full exlend sir ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@vivasayapokkisham
@vivasayapokkisham 9 ай бұрын
Many many thanks
@velvel6112
@velvel6112 2 жыл бұрын
கனகாம்பரம்‌மல்லிகை இந்த மாதிரிவிவசாயம்செய்ய அடி உரம்எவ்வளவு தேவை 30 செண்ட் இடம் இருக்கிறது சொல்லூங்கள் சார்‌காத்திறுக்கிரேன்🙏🙏🙏
@vivasayapokkisham
@vivasayapokkisham 2 жыл бұрын
அடியில் எரு போடவும்
@deepankumar362
@deepankumar362 3 жыл бұрын
Inga namba sidela ellam urea+complex+crona poduranga..
@meenakshiradhakrishnan3875
@meenakshiradhakrishnan3875 2 жыл бұрын
Sir adi uram podamal mel uram mattum pottal ok vanga sir
@vivasayapokkisham
@vivasayapokkisham 2 жыл бұрын
Ok
@bhuvankumar.m6287
@bhuvankumar.m6287 2 жыл бұрын
Urea and super mix panni potalama sir
@vivasayapokkisham
@vivasayapokkisham 2 жыл бұрын
போடலாம்
@selviselvi2763
@selviselvi2763 3 жыл бұрын
Uriya potais super cms mixed can ues bro .
@vivasayapokkisham
@vivasayapokkisham 3 жыл бұрын
Ofter 35 to 40days
@karthikeyan-wn2mz
@karthikeyan-wn2mz Жыл бұрын
Gromor 28:28:00 இந்த மருந்து சொட்டு நீரில் (கரையுமா) பயன்படுத்த முடியுமா.
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
No
@shanthiulagam
@shanthiulagam 3 жыл бұрын
Nice info.. Thanks for sharing.. Stay connected
@jeyamrajadurai5621
@jeyamrajadurai5621 3 жыл бұрын
Nicely explained sir for paddy...can you pls explain the fertilizer management for groundnut cultivation ji...pls help ..also explain abt water management and insects managent...pls
@vivasayapokkisham
@vivasayapokkisham 3 жыл бұрын
Okay.... sir
@sunjayraj2530
@sunjayraj2530 3 жыл бұрын
Neenga enna padichi irukinga bro...kadai vachi irukingla
@vivasayapokkisham
@vivasayapokkisham 3 жыл бұрын
B,Sc.,Agri, kadai illai...
@venkatramang5678
@venkatramang5678 3 жыл бұрын
அணைத்தூ பூ வகை பயண்படுத்தும் உறம் பற்ரி கூரவும்
@madhu5430
@madhu5430 3 жыл бұрын
Nunnutta satthu Vidio podunga
@venkatvenkat4862
@venkatvenkat4862 2 жыл бұрын
தர்பூசணிக்கு சொல்லுங்க சார்
@manimarankuppusamymanimara2539
@manimarankuppusamymanimara2539 Жыл бұрын
உங்கள் தகவல் அனைத்தும் அருமை யாக உள்ளது. ஆனால் உரத்தின் விலைவாசி தெரியாமல் சொல்கிறார்.பொட்டாஷ் விலை 1750/- ஆனால் இவர் 1000 ரூபாய் என கூறுகிறார்
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
தங்கள் தெளிவாக பார்க்கவும் இந்த காணொளி பதிவிடும் போது பொட்டஷ் விலை 1000 தான் இருந்தது...
@AMCsaranChandra-fs2mt
@AMCsaranChandra-fs2mt 11 ай бұрын
நீங்கள் கூறும் விலையில் உரம் உங்களிடம் இருந்தால் எனக்கு தேவை
@vijiscoolcooking
@vijiscoolcooking 3 жыл бұрын
Super 👍
@mohanv9172
@mohanv9172 2 жыл бұрын
எங்களுடைய வயலில் களிமண் சேரு கொலகொலப்பு உள்ளது அதற்கு சூப்பார் போடலாமா
@vivasayapokkisham
@vivasayapokkisham 2 жыл бұрын
போடலாம்...
@deepankumar362
@deepankumar362 3 жыл бұрын
Adi uram podala ipo tha 1st kala eduthom...ipo antha potash+urea+cms podalama sollunga
@vivasayapokkisham
@vivasayapokkisham 3 жыл бұрын
போடலாம் சார்
@deepankumar362
@deepankumar362 3 жыл бұрын
@@vivasayapokkisham hmm thanks boss
@deepankumar362
@deepankumar362 3 жыл бұрын
@@vivasayapokkisham boss ellam ore kelvi tha kekuranga 1st kalai ku yaru potash poduvanu kekuranga boss
@sbsmani2088
@sbsmani2088 3 жыл бұрын
Very good informatio n Keep it up. Tnx SBS MANIAN Thiruvarur delta
@vivasayapokkisham
@vivasayapokkisham 3 жыл бұрын
🙏🙏🙏
@creative.1505
@creative.1505 3 жыл бұрын
Bro super bro it is very useful repeat the same in future videos
@vivasayapokkisham
@vivasayapokkisham 3 жыл бұрын
👍🙏
@sivasiva3058
@sivasiva3058 2 жыл бұрын
ஐயா பூ உரம் எப்படி போடனும்.கொழை வெளியேவந்தவுடன் போடனுமா.இல்லை.வயிற்றுக்குள் இருக்கும்போது போடனுமா.???
@vivasayapokkisham
@vivasayapokkisham 2 жыл бұрын
வயதுக்குள் இருக்கும் போது...
@PrakashPrakash-ql6ew
@PrakashPrakash-ql6ew 3 жыл бұрын
Super I am waiting next video Anna
@vivasayapokkisham
@vivasayapokkisham 3 жыл бұрын
Coming soon...
@sankarganeshb4753
@sankarganeshb4753 2 жыл бұрын
3.5 acre dose sollunga
@karthikeyan-wn2mz
@karthikeyan-wn2mz Жыл бұрын
கரும்பிற்கு சொட்டுநீர் முறையில் பாஸ்பரஸ் (P) சத்துள்ள உரம் அளிக்க வேண்டும் விலை குறைவாக உள்ள உரத்தை பற்றி சொல்லவும் நன்றி
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
Dap கரைசல்
@nambialwar7595
@nambialwar7595 11 ай бұрын
Organic phosphate mobiling bacteria
@meenakshiradhakrishnan3875
@meenakshiradhakrishnan3875 2 жыл бұрын
Sir nano urea rate evlo sir nadavu nattu ethana daysla use pannanum
@vivasayapokkisham
@vivasayapokkisham 2 жыл бұрын
220/500ml, 25days ofter
@karthikeyan-wn2mz
@karthikeyan-wn2mz Жыл бұрын
வணக்கம் கரும்பிற்கு சொட்டுநீர் முறையில் பாஸ்பரஸ் (P) தர வேண்டும் எந்த உரத்தைப் பயன்படுத்துவது பதில் கூறவும் நன்றி
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
12:61:0
@karthikeyan-wn2mz
@karthikeyan-wn2mz Жыл бұрын
நன்றி இதன் விலை எவ்வளவு?
@தர்மலிங்கநாட்டார்தயா
@தர்மலிங்கநாட்டார்தயா 3 жыл бұрын
முந்திரிக்கு என்னென்ன உரங்களை பயன்படுத்த வேண்டும்? ஒரு ஏக்கருக்கு எந்த அளவில் எப்படி பயன்படுத்த வேண்டும் தயவு செய்து கூறுங்கள்..
@periyasamyp6135
@periyasamyp6135 2 ай бұрын
Economic agricultre🎉
@babuv2203
@babuv2203 3 жыл бұрын
Thank you g
@gowridayal5622
@gowridayal5622 3 жыл бұрын
தோழருக்கு வணக்கம் நான் 2ஏக்கர் சேணை சாகுபடி செய்துள்ளேன் உரமாக பாக்டம்மஸ் மற்றும் பொட்டாஷ் இடுகிறேன் அதன் செலவை எப்படடி குறைக்கலாம்
@vivasayapokkisham
@vivasayapokkisham 3 жыл бұрын
சூப்பர், cms
@Elansugan
@Elansugan 2 жыл бұрын
அண்ணா cms and super இரண்டும் ஒரே பயன் தருகிறதா அல்லது வேறு வேறு பயன் தருகிறதா
@vivasayapokkisham
@vivasayapokkisham 2 жыл бұрын
வேறு பயன்...
@Elansugan
@Elansugan 2 жыл бұрын
@@vivasayapokkisham நன்றி அண்ணா
@hiddentruthtamil7762
@hiddentruthtamil7762 3 жыл бұрын
வாழ்த்துக்கள் bro 👍.....
@vivasayapokkisham
@vivasayapokkisham 3 жыл бұрын
🙏
@prabhakarans8677
@prabhakarans8677 3 жыл бұрын
Sir sugarcane fertilizer mixing method sollunga
@desappans6820
@desappans6820 2 жыл бұрын
Desappan
@sonasenthil
@sonasenthil 3 жыл бұрын
ஒவ்வொரு செடி மற்றும் பயிர்க்கு தேவைப்படும் நைட்ரஜன் பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் அளவுகளை சொல்லுங்கள் ஐயா
@vivasayapokkisham
@vivasayapokkisham 3 жыл бұрын
உங்களுக்கு எந்த பயிருக்கு தெரிஞ்சுக்கணும் சொல்லுங்க
@sriramajeyamthirukumaran3576
@sriramajeyamthirukumaran3576 3 жыл бұрын
Akshaya paddy
@karthikeyansrinivasan6790
@karthikeyansrinivasan6790 2 жыл бұрын
மானாவாரி விவசாயத்தில்... நீங்கள் சொல்லக்கூடிய இரண்டாவது உரம் மற்றும் மூன்றாவது உரங்களை கொடுத்தபின் தண்ணீர் பாய்ச்சுவதற்கான வசதி கிடையாது. நீங்கள் சொல்லும் இரண்டாவது மற்றும் மூன்றாவது உரங்களை மானாவாரி விவசாயத்தில் எப்படி பயன்படுத்துவது என்பதை தெளிவாக சொல்லவும் தயவுசெய்து..
@sakthikalai879
@sakthikalai879 3 жыл бұрын
Super 2 மூட்டை போடனுமா? சார்
@vivasayapokkisham
@vivasayapokkisham 3 жыл бұрын
1 அல்லது 2 போடலாம்...
@GAMINGPUYAL-rr1wt
@GAMINGPUYAL-rr1wt 3 жыл бұрын
Join pannitten
@vivasayapokkisham
@vivasayapokkisham 3 жыл бұрын
ரொம்ப நன்றி...
@GAMINGPUYAL-rr1wt
@GAMINGPUYAL-rr1wt 3 жыл бұрын
@@vivasayapokkisham ok sir
@ramalingamrajaji8095
@ramalingamrajaji8095 3 жыл бұрын
Good
@balamurugank5923
@balamurugank5923 2 жыл бұрын
தொலுவுரத்திற்கு மாற்று உரம் சொல்லுங்க
@ramarajdhayalu4804
@ramarajdhayalu4804 2 жыл бұрын
மணிலாவுக்கு முதல் களை எடுக்கும் போது என்ன உரம் போட வேண்டும்
@vivasayapokkisham
@vivasayapokkisham 2 жыл бұрын
Urea-10kg, சூப்பர் - 50kg, Cms - 20kg All/ac
@kanniyappanyappan1462
@kanniyappanyappan1462 2 жыл бұрын
ஐயா ஒரு ஏக்கருக்கு இறவை மணிலாவுக்கு எவ்வளவு உரம் போடவேண்டும்
@Kikiandlakchu
@Kikiandlakchu 3 жыл бұрын
Arumai Arumai 👌👌
@NagaNaga-pi4qg
@NagaNaga-pi4qg Жыл бұрын
அண்ணா பயிர் காஞ்சி போன மாறி இருக்கு குருத்து பூச்சி அடிக்குது தூர் கட்டல என்ன மருந்து போடலாம்
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
எவளோ நாள் பயிர்?
@mpvlogs1985
@mpvlogs1985 2 жыл бұрын
உங்களின் தொலைபேசி எண் நண்பா???
@vivasayapokkisham
@vivasayapokkisham 2 жыл бұрын
8870716680
@sharmilajayaseeln8664
@sharmilajayaseeln8664 2 жыл бұрын
Bio pottash persentage evalo bro
@vivasayapokkisham
@vivasayapokkisham 2 жыл бұрын
60%
@LalithkumarDiviner
@LalithkumarDiviner 2 жыл бұрын
Thankyou
@pkkumar3156
@pkkumar3156 3 жыл бұрын
🙏 கொய்யாவுக்கு எந்த மாதிரி வரும் உரம் போடுவது கொஞ்சம் பதிவிடவும் 🙏
@vivasayapokkisham
@vivasayapokkisham 3 жыл бұрын
👍
@sathuc3465
@sathuc3465 3 жыл бұрын
அமோனியம் குளோரைடுக்கும் அமோனியம் சல்பேட்டுக்கும் என்ன வித்யாசம் பயிருக்கு எந்த தருணத்தில் எப்படி பயன் படுத்துவது தெளிவாக சொல்லுங்கள் அண்ணா.நன்றி.
@vivasayapokkisham
@vivasayapokkisham 2 жыл бұрын
விடியோவை நன்றாக கேட்கவும்
@vasanthsubramanian8335
@vasanthsubramanian8335 3 жыл бұрын
நெல்விதைப்பில் நன்கு தூர் கட்ட என்ன உரம் போடலாம்
@vivasayapokkisham
@vivasayapokkisham 3 жыл бұрын
நெல்லை நல்லா மிதித்து விடுங்கள்
@சீமான்பிள்ளைகள்
@சீமான்பிள்ளைகள் 2 жыл бұрын
ஐயா வணக்கம் உங்கள் காணலியே தொடர்ந்து பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன் ஆனால் உங்களுக்கு தொடர்பு கொள்வதற்கான நம்பர் எங்களுக்கு தெரியல உங்களுடைய நம்பர் தேவைப்படுகிறது தெரியப்படுத்தவும்
@vivasayapokkisham
@vivasayapokkisham 2 жыл бұрын
8870716680
@dhachanamoorthi6563
@dhachanamoorthi6563 Жыл бұрын
@@vivasayapokkishamமரவள்ளி பயிர் சாகுபடி பற்றி வீடியோ போடவும்
@gnanamraghupathy8496
@gnanamraghupathy8496 3 жыл бұрын
Amogha gold eppo podanum
@esakkipandian8822
@esakkipandian8822 3 жыл бұрын
A to z oru video poduga
@vivasayapokkisham
@vivasayapokkisham 3 жыл бұрын
Coming...
@poyyamozhik4540
@poyyamozhik4540 3 жыл бұрын
Sulper தனியாக கிடைக்குமா?
@sennal999
@sennal999 3 жыл бұрын
கிடைக்கும். Benonite sulpur ஸ்பிக் கம்பெனி தயாரிப்பு. மற்ற கம்பெனி தயாரிப்புகளும் கிடைக்கிறது.
@vivasayapokkisham
@vivasayapokkisham 3 жыл бұрын
கிடைக்கும் 5kg, 10kg ளையும் வருது சார்
@sabanathanc8557
@sabanathanc8557 2 жыл бұрын
பூரியாவில் மணல் கலந்து வைத்தால் அமோனியம் குளோரைடு ஆகுமா
@vivasayapokkisham
@vivasayapokkisham 2 жыл бұрын
அமோனியாவாக மற்றும் மாறும்...
@rameshrameshk8617
@rameshrameshk8617 3 жыл бұрын
CMS can give to sugarcane and how much can give
@vivasayapokkisham
@vivasayapokkisham 3 жыл бұрын
100kg/ac
@sennal999
@sennal999 3 жыл бұрын
CMS ல் ஸ்பிக் கீர்த்தி நல்ல தரமான உரம். குருணை வடிவில் உள்ளது.நல்ல மகசூல் கிடைக்கிறது.
@navassaleem4331
@navassaleem4331 2 жыл бұрын
Bro ippa potassium Rs.1700
@ramkumarvpk6353
@ramkumarvpk6353 3 жыл бұрын
நுண்ணுட்டம் எப்போது இடவேண்டும்
@vickyvickyudhayan9456
@vickyvickyudhayan9456 3 жыл бұрын
சிறிது அளவு உவர் நீரால் ஆரம்ப காலத்தில் பயிர் அதிக அடிவாங்குகிறு .பயிர் காய்ந்து போகும் நிலமை ஆகிறது. இதை வராமல் தடுக்க என்ன மாறி உரம் இடலாம்( உப்பின் அளவு 1.2)
@vivasayapokkisham
@vivasayapokkisham 3 жыл бұрын
நீருக்கு எதும் பண்ண முடியாது. Gypsam போட்டு நடவு பண்ணுங்க ஓரளவுக்கு கேட்கும்...
@vickyvickyudhayan9456
@vickyvickyudhayan9456 3 жыл бұрын
செய்து பார்க்கிறேன்
@mohanasundaram6769
@mohanasundaram6769 2 жыл бұрын
How to control passi in paddy
@vivasayapokkisham
@vivasayapokkisham 2 жыл бұрын
What?
@7745SanthoshR
@7745SanthoshR 2 жыл бұрын
Now Potash ₹1700.00/Bag
@SathishKumar-bh6yo
@SathishKumar-bh6yo 2 жыл бұрын
முதல் உரம் இரண்டாவதுஉரம் மூன்றாம் உரம் தெளிவா சொல்லுக அண்ணா
@vivasayapokkisham
@vivasayapokkisham 2 жыл бұрын
ஆல்ரெடி வீடியோ போட்டுருக்கேன் பாருங்க...
@veeramani4232
@veeramani4232 3 жыл бұрын
15 ம் நாள் உரத்தில் குருனை போட வேண்டும் என்கிறார்கள்.அதன் பயன் என்ன?
@vivasayapokkisham
@vivasayapokkisham 3 жыл бұрын
Call me
@kaliaperumalchakkaravarthy8666
@kaliaperumalchakkaravarthy8666 3 жыл бұрын
வார்த்தைக்கு,வார்த்தை, விவசாயிகளே....Irritating.
@vivasayapokkisham
@vivasayapokkisham 3 жыл бұрын
நீங்க என்ன பண்றீங்க?
@vivasayapokkisham
@vivasayapokkisham 3 жыл бұрын
விவசாய்களேனு சொல்லுறதுல என்ன பா
@Dhiwahar05
@Dhiwahar05 3 жыл бұрын
Vivasayi nu soltradha kekkave valikudha appo neenga vivasayi ya erukka mudiyadhu
@adhithanking
@adhithanking Жыл бұрын
Sapadu enga irunthu varudhu nu therincha ithuku irritate agamata
@alllaalla7034
@alllaalla7034 3 жыл бұрын
தயவு செய்து கெமிக்கல்ஸ் பத்தி வீடியோ போடாதிங்க
@Govindhansiva-bk6vo
@Govindhansiva-bk6vo Жыл бұрын
சார் வணக்கம் உங்க நம்பர் வோண்டும்
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
8870716680
@muruganbarani3254
@muruganbarani3254 2 жыл бұрын
Phytycil fertilizer very useful.but in our area we couldn't get in market.so kindly tell me where to get it or give your contact number to ask doubt about this...kindly reply
@vivasayapokkisham
@vivasayapokkisham 2 жыл бұрын
8870716680
@annakilisripuranthan3288
@annakilisripuranthan3288 3 жыл бұрын
Contact number kudunga
@vivasayapokkisham
@vivasayapokkisham 3 жыл бұрын
8870716680
ROSÉ & Bruno Mars - APT. (Official Music Video)
02:54
ROSÉ
Рет қаралды 90 МЛН
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 83 МЛН