தமிழ் சினிமா வரலாற்றில் மிக அருமையான படைப்பு,50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தை ஆளும் அரசியல் கட்சிகளும் ,அரசியல் வாதிகளும் மக்களை எப்படி கேடயமாக பயன் படுத்துகிறார்கள் என்பதையும் தெளிவாக விளக்குவதோடு ஒரு குடும்பத்தின் தலைவன் திசை மாறினால் எப்படிபட்ட நிலை உருவாகும் என்பதையும்,தமிழக அரசின் மதுபான கடைகளால் எத்தனை குடும்பங்கள் சீரழிகிறது என்பதையும் எளிமையான முறையில் தெளிவாக சொல்லி உள்ளார் இயக்குனர் அவர்கள்,இந்த படத்திலுள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
@Sankar-cd3rtАй бұрын
உண்மை
@vijayakumarvijayakumar55332 ай бұрын
இது படம் இல்ல பாடம் இது கதை அல்ல வாழ்வியல் வாழ்த்துக்கள்
@TVLCRICKETER2 ай бұрын
குடி குடியை கெடுக்கும் என்று தெரிந்தும் மனிதன் குடிக்கு அடிமை ஆகி அன்பான அழகான குடும்பமே சிதைவதற்கு காரணம் ஆகி விடுகிறான் என்பதை அழகாக விளக்கி எடுக்க பட்டுள்ள திரைப்படம் இதை பார்த்து ஒரு சிலர் உணர்ந்து திருந்தினால் கூட அது இந்த திரைப்படம் பெறும் வெற்றி ஆகும் இயக்குனர் அவர்களுக்கு மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்
@உழவர்தொலைக்காட்சி2 ай бұрын
சமூக சீர்திருத்த திரைப்படம்... பொருளாதார ரீதியாக இத்திரைப்படம் வெற்றியடையாவிட்டாலும் அனைத்து மக்களையும் சென்றடைய வேண்டும்.... இயக்குநர் அவர்களுக்கு கோடி நன்றிகள்...
@GajendiranGaja-b8hАй бұрын
கன்கெட்ட பின்பு சூரிய நமஸ்காரம் செய்து ஒரு பயனும் இல்லை இழந்தவை மீ்ண்டும் வரப் போவதில்லை அருமையான திரை காவியம் வாழ்த்துக்கள் உருவாக்கியவருக்கு
@vkrajasekarvkrajasekar84275 күн бұрын
மிகயும் அருமையான திரைப்படம்
@Mani-if2di2 ай бұрын
டைரக்டர் அவர்களின் பாதம் தொட்டு வணங்குகிறது படத்தில் கருத்திருந்து பார்த்திருக்கிறேன் ஆனால் படமே கருத்தாக இருப்பதை நான் முதன்முதலாக பார்க்கிற 🎉🎉🎉🎉🎉
@sakthivelk94112 ай бұрын
❤
@tamilvillageman62252 ай бұрын
Thalaiva available very good movie
@mohansigundhey1257Ай бұрын
நானும் பார்த்தேன் மிக அருமை ஒவ்வொருவரும் தன் கதா பாத்திரத்தில் மிச அழகாக நடித்து இருக்கிறார்கள் 1 1/2 நேரம் போனதே தெரியவில்லை பொதுவாக you tube ல் படம் பார்க்க மாட்டேன் இந்த திரைப்படம் மிக மிக அழகிய ஆழமான கருத்து டைரக்டர் தயாரிப்பு மற்றும் குழவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள் நற்றி .
@thilagavathi3836Ай бұрын
குடிமகன் என்ற பெயரில் உண்மையில் நடந்துகொண்டிருக்கும் கதையை வெளிப்படுத்திய இயக்குநர் அவர்களுக்கு என் நன்றி 🙏🙏🙏செல்லக்கண்ணு மாதிரி உலகத்தில் பல பெண்களின் நிலமை இதுதான்😭 என்னுடைய கதை 💯 என் புருஷன் குடித்து விட்டு போதையில் இறந்து போய்ட்டாரு 😭எனக்கு 2 பெண் குழைந்த 1 ஆண் குழைந்த.. இருக்கு 😭 ரொம்ப கஷ்ட படுர😭😭 தயவு செய்து யாரும் குடிக்காதிங்க🙏🙏 🙏🙏🙏 குடிச்சிட்டு நீங்க செத்துடுவிங்க😭😭 ஆனா பொண்டாட்டி புள்ளைங்க அனாதைய தவிச்சிடுவாங்க😭. உலகத்தில் காசு கொடுத்து எது வேணாலும் வாங்கலாம்... ஆனா பொண்டாட்டிக்கு புருசனும்.. புள்ளைக்கு அப்பாவும் வாங்க முடியாது😭😭😭 குடிக்கு அடிமை ஆகாதிங்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@parthibanr94862 ай бұрын
வாழ்க்கை என்பது எப்படி வாழ்வது என்று தெரியாமல் நாம் அனைவரும் அதன் போக்கில் சென்று அசைகளை வாழ்க்கை ஆக வாழ்ந்து அதன் பலனாக நம்மை நாமே சிரழ்த்து கொள்கிறோம்
@Saisaravanaan-1Ай бұрын
நல்ல கதை இது போன்ற டைரக்டர்களை இந்த சினிமா உலகம் கண்டு கொள்ளாது அதே நிலை தான் மக்களின் நிலைமை
@anuanu43522 ай бұрын
இந்த படம் தமிழக அரசுக்கு சமர்ப்பணம் 😢
@vikramkrishna60502 ай бұрын
மனிதனின் வாழ்க்கையை திரைப்படமாக இயக்கியுள்ளார் அருமை...
@rasananujoom2 ай бұрын
உண்மை கதை ❤❤❤❤❤❤
@thirusplashcreations2 ай бұрын
இந்த படத்துல எனக்கு பிடிக்கவே பிடிக்காத காட்சி ஒண்ணே ஒண்ணு தான். "Smoking causes cancer. சிகரெட் பிடித்தல் உடல் நலத்திற்கு தீங்கானது". இது மட்டும்தான். Because I am a smoker. ஆனால் நல்ல ரசிகன். இப்படி ஒரு நல்ல படத்தை சிகரெட் பிடிக்கவே மறந்துபோய் பார்த்தேன். 👍❤️❤️👍
சேரன் சார் படம் எல்லாவற்றிற்கும் நான் தலை வணங்குகிறேன் 🙏
@ChozhaavarmanVarmanАй бұрын
மத்திய மாநில அரசு இந்த படத்திற்கு விருது வழங்கனும்
@syedsadiq79802 ай бұрын
தைரியமான டைரக்டர் வாழ்துகள்❤❤❤
@vallinadesan100520 күн бұрын
என்னோட வாழ்க்கையை அழகாக எடுத்து கூறுகிறது இந்த திரைப்படம் 😢... என்ன என்னோட புருசனுக்கு குடிப்பழக்கம் மட்டுமில்ல பெண்கள் தொடர்பும் இருக்கு எனக்கு இந்த வாழக்கை வேண்டாம்னு சொன்னால் பிள்ளைங்க என்னாகுறதுனு கேக்கறாங்க என்ன யோசிக்கவே இல்ல 😢😢😢
@loganathan412822 күн бұрын
அடப்பாவி தமிழ்க்குடிமகன் ன்னு ஸ்டில் போட்டு ஏமாத்திட்டான்னு பாத்தேன். நல்லா இருக்கு.
@pandiannagappan77732 ай бұрын
ஒரு நல்ல படத்தை பார்த்த திருப்தி
@R.kavithaRamesh-b5hАй бұрын
இந்த படத்தின் முடிவு சரியில்லை என்றாலும் இன்று நிறைய குடும்பத்தின் நிலை இதுதான் இதை பார்த்து திருந்தினால் பரவாயில்லை ஆனால் இதைப் பார்த்து மறுபடியும் இதையே செய்தால் தயவுசெய்து செத்து போங்க 😢😢😢😢
@savetrees479123 күн бұрын
மது அருந்துபவர்களுக்கு இதுக்கு மேல விளக்கமான படம் இல்ல 😥😥😥
@AsinaAsinabegam-ex4ymАй бұрын
இப்படத்தை பார்க்கும் போது கண்கலங்கியது
@palanik766728 күн бұрын
மிகவும் அழகான அற்புதமான படைப்பு வாழ்க உன்கலைதிறமை
@sangeethasuresh434Ай бұрын
அனைவரும் பார்க்க வேண்டிய அருமையான படம்
@deepanzanym884923 күн бұрын
சிறப்பான படம் தயாரிப்பாளருக்கும் படக்குழுவினருக்கும் பாராட்டுகள்
@teekateekaraman73042 ай бұрын
இந்த படம் மிகவும் அருமை இந்த பாடம் பாத்த பிறகு திருந்தாத குடிகார மகன் அவ மனிதனே இல்லை பாடம் மிக மிக..... Arumai
@sathiyaraj92742 ай бұрын
அடுத்த தலைமுறை அனாதை போகிறது என்று இயக்குனர் எச்சரிக்கை செய்துள்ளார் திருந்த ஒரு வாய்ப்பு இது படம் காட்டும் பாடம்
இந்த படத்தை மிஸ்பண்ணாம பாருங்கள் படமல்ல குடிமகன்களுக்கு பாடம்
@srilakshansri2962Ай бұрын
❤❤❤❤super heart💖💖💖 touching movie. Masss
@sanmugamsanmugam4913Ай бұрын
🎉🎉🎉 சூப்பர் மூவி
@chennaiaircurtains722 ай бұрын
எத்தனை உயிர்கள் போனாலும் இந்த சமுதாயம் திருந்துமோ....... இருதயம் வெடிக்கிறது... எத்தனை குடும்பங்கள் சீரழிந்து குழந்தைகள் அனாதைகளாய் கைவிடப்படுகிறார்கள்....
Om shanti shanti Om Shanti Shanti Shanti Shanti Shanti Shanti Shanti Shanti Shanti
@sarankgs12372 ай бұрын
தண்ணட்டி திரைப்படம் மற்றும் வீராய் மக்கள் திரைப்படம் ஒளிபரப்புங்கள்
@JkPavani2 ай бұрын
Ethu than padam Ella paadaam😢😢😢😢
@B.poongodi-f2n8 күн бұрын
❤❤, 💯❤️♥️
@disciplewhomjesuslovedjohn9663Ай бұрын
1:26:55 one and only excellent scene is true 👏
@SamantharbashaA2 ай бұрын
அருமையான எடுத்து காட்டு
@vinothkumar-ko2nkАй бұрын
1:38 to 1:45 sema seen. Fentastic
@arundevi19712 ай бұрын
👍👍👍👍😭😭😭😭
@FunnyCalicoCat-iz8cz2 ай бұрын
கண்ணில் இருந்து நீர் தான் வருகிறது.
@KRISHNA-yo1fv2 ай бұрын
All were acted nicely
@CdmSudha2 ай бұрын
Super
@karthikdurai2883Ай бұрын
Good movie
@subhasubha57762 ай бұрын
Movie nice
@saminathan58592 ай бұрын
சூப்பர்#குடிமகன்";11.10.24/8.40இரவு👍💯🗡️🤗💞💘💋🌹❤️
@winstailors216527 күн бұрын
இயக்குனர் மிகசிறந்த சமூக அக்கறை யுடன் படம் எடுத்துள்ளார் குடி என்ற அர்க்கன் எப்படி சீரழிக்கிறது என்பதையும் அரசியல்வாதியின் அந்தரங்கத்தை வெளிப்டுத்தியிருக்கிறார் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@vijaykevin3958Ай бұрын
My heart broken ❤
@shanthithennarasu7991Ай бұрын
Great director sir,kudikara vaalkai kudumbathai alikum
@navananthini68052 ай бұрын
Best movie ❤
@gowrigowri221114 күн бұрын
படத்தில் கூட கடைசி வரை கடையமூடமாட்டாங்க மக்கள் தான் சாகவேண்டும் கொல்லை அடிக்கரவுங்க அடிச்சுகிட்டுதாஇருப்பாங்க நியாயமே கிடைக்காது