இந்த படத்தை பார்த்த அனைவரின் மனதிலும் ஒரு சின்ன மாற்றம் கண்டிப்பாக ஏற்ப்பட்டிருக்கும்.என் மனதிலும் தோன்றியது.நல்ல படைப்பு
@itsforlotusАй бұрын
Awesome. Is anyone watching this movie on 2024
@mahalakshmiponappan507327 күн бұрын
🖐
@mahalakshmiponappan507327 күн бұрын
Myself
@AmmaaKJBC23Ай бұрын
என்னோட மனதில் நீண்ட நாட்களாக ஒலித்து கொண்டிருந்த கேள்விகளுக்கும் கருத்துக்கும் ஏற்ற மாதிரி படமாக்கப்பட்டிருக்கு அருமை சேரன்... வாழ்த்துகள்
@umamalarkrishnaswamy1646Ай бұрын
ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி. All the best சேரன் சார். 👍👌
@k.s.dhanraj.2798Ай бұрын
நல்ல கதை அமைப்பு சேரன் அவர்கள் இயக்கத்தில் என்னை பொறுத்த வரையும் இந்த திரை படம் 10 - 15 வருடம் முன்பே திரைக்கு வந்துருக்கலாம் இதற்கு இடைப்பட்ட காலத்தில் தான் சமூகத்தில் மற்றும் மக்கள் மனதில் ஆடம்பரம் ஆக செய்தால் தான் திருமணம் என்ற நிலை அதிகம் ஏற்பட்டு உள்ளது எளிமையாக செய்தால் கவுரவ குறைவு என்ற நிலை உண்டாகியிஉள்ளது அதை சீர்திருத்தும் வகையில் இந்த திரைப்படம் அமைந்துள்ளது பாராட்டதக்கது உண்மை கருத்துக்களை மைய படுத்தி கதை அமைந்துள்ளது பட குழுவினர் மற்றும் சேரன் அவர்கள்க்கும் நன்றிகள் 👏👏👏💐💐💐
@kumudhavallibalakrishnan839219 күн бұрын
Super
@rajacholan9653Ай бұрын
This is a good movie!!! This is how a wedding should be. The money should be given to the newly married to start their life. Everyone should follow this method. Bravo to the Director
@akamalilcn9003Ай бұрын
Very useful movie for nowadays generation❤ reveals the reality of everyone life....
@ramkumarg1252Ай бұрын
சினிமா படம், சீரியல் என்ற பெயரில் கேவலமான படைப்பாளிகளுக்கு மத்தியில் இப்படி ஒரு படமே பாடமாக எடுக்கத் துணிந்த தயாரிப்பாளர், டைரக்டர் சேரன் மற்றும் அனைவருக்கும் நன்றி❤ வாழ்த்துக்கள்❤❤
@manikandanmanikandan52875 күн бұрын
என்னா ஒரு படைப்பு வாழ்க்கைனா இப்படித்தான் இருக்கணும் என்று ஒரு படத்தின் மூலமாக சேரன் ஐயா அவர்கள் எல்லோருக்கும் புரியும் படி சொல்லியிருக்கார் புரிந்தவருக்கு புரியும் புரியாதவருக்கு இதுவும் ஒரு திரைப்படம் என்று நினைத்து கடந்துவிடுவார்கள் வாழ்கை திரைக்கதை அருமை 👌
@MUTHUMARI-c5h2 күн бұрын
சேரன் சார் கு தலை வணங்குகிறேன். சூப்பர் படம். கிளைமாக்ஸ் ல நல்லா நெத்தில அடுச்ச மாதிரி கருத்து. சூப்பர் 🙏🙏
@pp.sivakumar9344Ай бұрын
இளையராஜா போல் இசை அமைக்க முடியாது சேரனை போல் படமெடுக்க முடியாது
@priyal-b2yАй бұрын
But ippa yaru anna ithu mathiri padam pakkuranga.. song na rap kuththu songs apparam fight irukkura mathiri movie than bestnu solranga.... Cheran sirsuper
@savithrim946Ай бұрын
" திருமணம் " செய்வதின் நோக்கத்தை ஆணித்தரமான உண்மையுடன் எடுத்துச்சொல்லும் நல்ல திரைப்படம். 🙂👌
@JanuPrakash-qp1lg12 күн бұрын
சேரன் sir எந்த படம் எடுத்தாலும் நம் மனதிலும் புத்தியிலும் நிற்கிறத நன்று
@malikadevaraj9724Ай бұрын
உண்மை உண்மை இதுதான் எங்க வீட்டிலையும் நடந்தது இப்போது பணம் இல்லை பிள்ளைகளை படிக்க வைக்க முடியவில்லை கடன் தான் வாழ்க்கையாக மாறிவிட்டது சூப்பர் அருமையாக பாடம் ❤❤❤
@mohamednoorullah7809Ай бұрын
கவலைப்பட வேண்டாம் வாழ்க்கை ஒரு நாள் நமக்காக இறைவன் என்றும் துணையாக நிற்பான்
@govintharajan7032Ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@BanuPriya-v3zАй бұрын
உண்மை %%%%% வாழக்கைக்கு
@Onelife20712 күн бұрын
இன்றைய நிலையில் எல்லோருக்குமான தேவையை இந்த படம் சொல்லியது ❤அருமையான இயக்குனர்🎉
@sivaraman2137Ай бұрын
அற்புதமான படம். பணம் என்பதே இப்போது தானே. முன்பெல்லாம் வீட்டில் தான் திருமணமே நடக்கும். எந்த அக்னியை அல்லது குல தெய்வத்தை சாக்ஷியாக வைத்து திருமணம் நடக்கிறதோ அவருக்கு கட்டுப்பட்டு வாழ்வார்கள் தம்பதிகள். இன்றைக்கும் பழைய கால வழக்கங்கள் எளிமையான வாழ்க்கை முறைகள் கிராமங்களில் இருக்கின்றன. வேற்றுமையில் ஒற்றுமையே நம் கலாச்சாரம். எளிமையும் நேர்மையும் நம் இரு கண்கள். எனக்கும் அப்படி வாழவே விருப்பம். இறைவன் அருளவேண்டும்.
@VetriVelC-st1zvАй бұрын
தமிழ் ஒருவன் 🌿 சூப்பர் அருமை திரைப்படம் 👏👏👏👍👏👌 அருமையான பதிவு 🐯🐯🐯🐯
@mohamednoorullah7809Ай бұрын
மிகவும் அருமையான கதையை கொடுத்ததற்கு சேரன் மிக்க நன்றி அந்த காலத்தில் விசு அவர்கள் மாரி நல்ல ஒரு குடும்பப்படம்
@Whoami-b8uКүн бұрын
மன நிறைவாக உள்ளது.. 🥰... வாழ்க்கைக்கான ஒரு நல்ல படம்.. பாடம் 🙏.. நன்றி நன்றிகள் பல.. வாழ்க வளமுடன் 🌺🌺🌺.... சிவ சிவா 🌷
@mrlionlion455916 күн бұрын
நம்மவர்கள் ஆடம்பரமாக திருமண நிகழ்வுகளை நடத்தி கடன்கரார்களாக ஆகிவிடுகின்றனர். சிந்திப்போம்... நல்ல படம், நல்ல பாடமும் கூட... 👍🏼
@shihanyinush319429 күн бұрын
எனது ஆழமான கருத்தை தழுவிய சிறந்த ஒரு வாழ்க்கை பாடம் கொண்ட படம்.
@sr.vinolajesus15929 күн бұрын
இப்படி எல்லாரும் நினைத்து நடந்தால், வாழ்ந்தால் எவ்வளவு ஆசீர்வாதமாக, சந்தோஷமாக எல்லா குடும்பமும்இருக்கும்.
@poovapriya780Ай бұрын
இறுதியில் சுகன்யா மற்றும் சேரன் ஒன்று சேர்ந்து திருமணம் ஆகி இருந்தால் தான் அது முழுமையான திருமணம் 🎉❤
@rafisahulАй бұрын
அப்படி நடக்காதது தான், இப்படம் தனித்து தெரிகிறது. இல்லையென்றால் இதுவும் 10 உடன் 11 தான்.
@AmmaaKJBC23Ай бұрын
அனைவரும் பார்க்க வேண்டிய படம்.. பார்த்து கற்று கொள்ள வேண்டிய படம்....
@lingamrama4899Ай бұрын
Beautiful movie, never miss a Cheran film❤
@salmashadairy22Ай бұрын
The best movie cheran sir acting to good , really i 😭 for sister sentiment ,it's a very very good movie 💯 🍿 🎥 pass
@kalaivani9462Ай бұрын
கடன் பட்டவங்க தா அடைகணும் அடுத்தவங்க பேசுணவங்க அடைக்க முடியாது good movie sir
@amuthasunthur702419 күн бұрын
அருமை. அருமை. வரவேற்கத் தக்க கருத்துகள். வறட்டு கெளரவத்திற்காக வீண் செலவு செய்கிறோம். சிந்தித்து செயல்படுவோம்.❤❤🎉🎉
@frhm158Ай бұрын
சேரன் படங்கள் எல்லாம் super ❤
@puttu1093Ай бұрын
இந்தப் படத்தில் மிக முக்கியமான விஷயம் தங்கச்சி சொன்ன விஷயம்அண்ணன் முக்கியம் குடும்பம் முக்கியம் என்று சொன்னாள் தங்கச்சி அவன்தான் வேண்டும் என்று பிடிவாதம் பிடித்து திருமணம் செய்திருந்தால் இந்த செலவு எல்லாம் வந்திருக்கும்
@SundariR-kp2feАй бұрын
இது உண்மை எங்கள் குடும்பமும் சொந்தம் பந்தம் நிரைய உரவிணர்கள் இருந்தார்கள் எங்க அப்பா அக்காவூக்கு கல்யணம் பண்ண நிரைய கடன் வாங்கி செலவுசெய்தார் ஆனால் கடன் அதிகமாச்சி சொந்தகாரர்கள் பிறிந்து விட்டார்கள் அப்பாவூம் இறந்து விட்டார்😭😭😭😭
@chanthira4811Ай бұрын
😢😢😢😢😢😢
@AkshayasriSriАй бұрын
இதான் உண்மை படமாக எடுக்கப்பட்டுள்ளது வாழ்க்கை முறையே யோசிச்சி வாழும் கட்டாயம் இருக்கிறது, இனி வரும் வரும்காலம் இப்படி செய்தல் நன்று...❤️❤️❤️
@BTS_army_of_purple_2408Ай бұрын
அருமையானரொம்ப அழகான ஒரு நல்ல குடும்ப திரைப்படம்🎉🎉🎉🎉
@LingeshHarish-r9bАй бұрын
Very nice movie 🎉🎉🎉
@sampathsugandha698Ай бұрын
அருமையான கருத்துள்ள குடும்ப படம் சூப்பர்
@rajeswariiyer9487 күн бұрын
Super please watch everyone
@karthikeyanu2717Ай бұрын
இந்த திரைப்படம் மிகவும் அருமையான பதிவு இந்த படத்தை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி சூப்பர் 👌 💯 ❤️❤️❤️❤️❤️❤️
@prenukadevi8413Күн бұрын
Nalla karuthu nalla padam😊
@kadaralikhan3776 күн бұрын
Arumai ❤
@sanaullah.vsanaullah.v22626 күн бұрын
Excellent movie all people watch this movie
@ramkarthik79715 күн бұрын
🎉 அருமை அற்புதமான படம்.
@catlover90726 күн бұрын
❤❤❤❤❤❤சூப்பார் அண்ணா❤❤❤❤ 2:27:37
@pallavimj60468 күн бұрын
It's beautiful and meaningful movie ❤
@meenamoorthy76628 күн бұрын
நல்ல படம் சூப்பர் நல்ல கருத்துக்கள் நிறைந்த படம்🎉🎉❤😊
@பள்ளிவாள்போர்ப்படை6 күн бұрын
மிகச் சிறப்பான திரைப்படம்
@SelvamSelvam-c1s7d21 күн бұрын
இந்த நிகழ்காலத்தில் எப்படி திருமணம் நடத்தவேண்டும் எதிர்கால வாழ்க்கை பற்றியும் அருமையான சித்தரிப்பு.நன்றி சேரன் சார் . உங்கள் படைப்பின் ரசிகன் செல்வம் பெரியாம்பட்டி
@nilaniladatchy6619Ай бұрын
இது போல சிறந்த மனிதர்கள் அதிக மக்கள் தேவை நம் தமிழ் நாட்டில் முக்கியமாக தேவை.
@a.d.j170314 күн бұрын
எப்போதும் சேரன் சார் படம் நல்ல கருத்தும் கலந்து இருக்கும் ரொம்ப நல்லா இருக்கு வாழ்க வளமுடன் சேரன் சார்
@esakkimuthu139515 күн бұрын
நன்றி ❤
@MalaVani-cf4rvАй бұрын
Super movie rombalayakkapparam endha movieya pakkuran oru artham ulla padam life Ku thevai padura visayan edhu❤😊
@subasri919428 күн бұрын
1St class movie ❤❤❤😍😍...Just loved it ❤❤❤....Thank you so much 🙏 for such an amazing movie...wow 😲 for cinematography... 🍿🎥 Most insightful & amiable film 📽️...💥👌👌👌👌🥳🥳🥳
@vijiloganaths25377 күн бұрын
அருமையான ஒரு நல்ல குடும்ப திரைப்படம்...
@SureshBabu-z3k28 күн бұрын
அருமையான படைப்பு 💞👍👍👍
@umakumarkumar483315 күн бұрын
வாழ்க வளமுடன் அருமை அனைவரும் யோசித்து வாழ வேண்டும் இதுபோல் வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉
@padmamadhavanMadhavan-vr5mh4 күн бұрын
Super anna❤❤❤❤❤
@padmamadhavanMadhavan-vr5mh4 күн бұрын
Yes my marriage my father full life spend money now my parents no more what's life😢😢
@pandiselvinathan8251Ай бұрын
மிக அருமையான படம் சேரன் சார்❤ hands of you cheran sir❤
@Sangeethapriya35825 күн бұрын
Seran sir really this film very much useful for this generation parents and adults thank u for giving this such a wonderful film🎉🎉🎉❤❤❤
@pennarasimanoharan114124 күн бұрын
Excellent movie specially for the younger generation, every one should see this. Valga Valamudam Seran sir
@KrishnaveniEzhumalaiАй бұрын
This is a true film, it is necessary to think and live the way of life, it is good to do this in the future...Excellent movie 🤷♂🤷♂🤷♂
@KrishnaveniEzhumalaiАй бұрын
هذا فيلم حقيقي، من الضروري التفكير والعيش بأسلوب الحياة، من الجيد القيام بذلك في المستقبل...فيلم ممتاز 🤷♂🤷♂🤷♂
@poovapriya780Ай бұрын
இல்லாதவனை இருக்கிறவன் இடத்திற்கு வா என்று சொல்வதை விட இருக்கிறவன் இல்லாதவனுக்கு அளவுக்கு இறங்கி வரலாம் தவறில்லை ஆனால் அதை அவமானம் என நினைக்குறாங்க
@ponnuchamynainar168920 күн бұрын
சூப்பர் !!! 👌 👍 ♥️ ...
@mohanaganesan49915 күн бұрын
மிகவும் அருமையான திரைப்படம் வாழ்த்துக்கள் சேரன்🎉
@kalavani2738Ай бұрын
Good movie ❤
@Nagoorkani-us9lqАй бұрын
இந்த படத்தை நான் ரொம்ப நாளா யூடியூப் ல தேடிட்டு இருந்தேன் தேங்க்ஸ் தேங்க்ஸ் தேங்க் யூ பா