இயேசப்பா என் மகனுக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்க கிருபை செய்தருளும் இயேசப்பா 🙏🏻🤲🏻
@ShadrachIndiraSingh-yv2th3 күн бұрын
இயேசப்பா எங்களுக்கு ஆலோசனை தந்து வழி நடத்துங்க
@hepsichithirai3373 күн бұрын
தொண்டை புண் இரத்தம் வருவது குணமாகனும் இயேசப்பா எனக்கு விடுதலை தாங்கப்பா ஆமென்.
@shashikala54763 күн бұрын
Pray for my family members and husband's health problem and also for hemanth in his studies lord pls give him the power of knowledge ,remembering power I his up coming exams amen 🙏
@dhiraviyama55093 күн бұрын
ஆமென் ஏசப்பா மரியாள் தாயாரை போல பரிசுத்தமா வாழ என்னையும் என் மனைவி பிள்ளை ஒப்புக்கொடுக்கிறேன் நாங்கள் தேவ சமாதி பெற்றுக் கொண்டு சமானமாக வாழவும் பரிசுத்தமா வாழவும் ஊழியம் செய்யும் எங்களுக்கு இறக்கம் செய்யுங்க என் விளைவுகளை மாற்றி சரி சுகத்தை கட்டிடுங்க நன்றி தகப்பனே 🙏🙏🙏🙏
@SivaKavitha-p2t3 күн бұрын
An makan vakeesan vedau poka japijunka paster ❤
@anianianiani26803 күн бұрын
என் கணவருக்கு நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்க ஜெபம் பன்னுங்க அண்ணா 🙏 என் மகன் பத்தாம் வகுப்பு படிக்கிறான் அவனுக்காக ஜெபம் பன்னுங்க அண்ணா 🙏 கடன் பிரச்சினை மாற ஜெபம் பன்னுங்க அண்ணா 🙏 பண பிரச்சினை மாற ஜெபம் பன்னுங்க அண்ணா 🙏 பிள்ளைகள் நன்றாக படிக்க கீழ்ப்படிய ஜெபம் பன்னுங்க அண்ணா 🙏 என் குடும்பத்தில் தூக்கம் எல்லாம் சந்தோஷமாக மாற ஜெபம் பன்னுங்க அண்ணா
@saraaaronmedia71733 күн бұрын
அப்பா இந்த வாரம் முழுவதும் எல்லாம் குடும்பங்களையும் உங்கள் கிருபை இருக்கனும் அப்பா
@maryannkanaga37023 күн бұрын
Amen amen amen please pray for my family and my daughter family 🇱🇰🙏🙏🙏
@Nagai5693 күн бұрын
ஆமென் அப்பா🙏🏻🙏🏻🙏🏻💐💐💐
@jenitthajenittha27573 күн бұрын
அப்பா இந்த மாதம் வரைக்கும் என் குடும்பத்துல இருக்கிற பிரச்சனைய விலக வோண்டும் பணம் பிரச்சனை விலக வோண்டும் கணவர் கடல் தொழில் சொய்கிற ர் அதிக மீன்பிடிக்க வோண்டும் அந்த வருமான ம் தான் என் கடன் பிரச்சனை விலகும் அப்பா விசுவாசமாக ஜெபிக்கிறோன்
@om19493 күн бұрын
என் பெயர் விஜி எனக்கு திருமணம் ஆகி 14 வருஷம் ஆயிடுச்சு இப்போது இந்த மாதம் டெலிவரி இயேசப்பா நம்பி உள்ளன் நான் இந்து குடும்பத்தைச் சேர்ந்தவள் ஆமென் அல்லேலூயா
@sheelaharriette16303 күн бұрын
Yesu arputham seivar magle sugapresavam undagum 🛐🙏
@RobinJoseph2010Күн бұрын
God bless you sister! நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையை காண்பாய்!🛐✝️
@ShadrachIndiraSingh-yv2th3 күн бұрын
இயேசப்பா பணத்தேவைகளை சந்தியுங்க
@jeyaselvim27833 күн бұрын
Jesus touch me from head to toes and heal all my parts of the body. Pls pray for me. Jesus remove my fear. I have to concentrate in my work.
@om19493 күн бұрын
எல்லாரும் குடும்பத்தில் சமதனம் வேண்டும் ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா
@GladlinJanani3 күн бұрын
இயேசுவே நான் கண்ணீரோடு ஜெபிக்கிறோன் எனது கணவரை முழுமையாக இரட்ச்சிக்கபடவையூம் இயேசுவே எனது கணவர்க்கு சுயபுத்தியே கொடுக்கவும் போதை போன்ற கெட்டா பழக்கங்களை விடவும் அக்காவுடன் இருக்கும் பேச்சுவாரத்தைகளை குறைக்கவும் எனது கணவர் மனைவி பிள்ளைகளை நேசிக்கவும் நல்லா மனநிலையே கொடுக்கவும் பொறுமையும் சமதானத்தையும் கொடுக்கவும் எங்கள் வீட்டில் இருளை நீக்கி வெளிச்சத்தை உருவாக்கவும் எனது Schoolku போயிட்டு வரும் போது எனது மேல் இருக்கும்.கோபங்களை குறைத்து என் மீது நல்லா படியாக பாசமாக பேசவும் நல்லா மனநிலையே கொடுக்கவும் நான் கண்ணீரோடு ஜெபிக்ககேட்டு கொள்கிறோன் அன்னா
@henrynadar76993 күн бұрын
Thank you Jesus for My sister Daughter shamlen health and blessed by boy baby and blessings
@LalithaLalitha-ld2mj3 күн бұрын
இயேசு அப்பா குடும்பத்தில் சமாதானம் சுகம் தாருங்கள் அப்பா ஸ்தோத்திரம் அல்லேலூயா ஆமென் ஆமென் ஆமென் இயேசு அப்பா
@gowrigowri76743 күн бұрын
இயேசப்பா படுக்கையில் படுத்து இருக்கேன் பாரு ரெண்டு வருஷமா நான் எழுந்து நடக்க நீங்க கிருபை தாங்கப்பா உதவி உன் சித்தத்தின்படி எனக்கு நரம்புகள் எங்கெங்கு சுளுக்கு இருக்கா எடுத்து ஒட்டி இடுப்புக்கு கீழே உடம்புக்கு பலன் கொடுத்து நடக்க வேண்டும் அல்லேலூயா
@pjesudason843 күн бұрын
Amen
@JaCoBJBQueen3 күн бұрын
இயேசுப்பா இன்றைய நாளுக்காக உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரங்கள் கோடான கோடி நன்றிகள் அப்பா இயேசப்பா எங்கள் பாவங்களைப் எல்லாம் மன்னித்து எங்கள் மேல் கிருபையாய் இருங்க அப்பா எங்கள் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரையும் ஆசிர்வதித்து பாதுகாத்து கொள்ளுங்கள் இயேசுப்பா நன்றி இயோசுப்பா
@gladwinsnowin91803 күн бұрын
Yesappa enakkunala udalnalasugam thanka yesappa
@MariyaPushpam-m6e3 күн бұрын
இயேசு ப்பா என்குடும்பாம்ரெச்சுகாபட
@psathya17773 күн бұрын
இயேசப்பா இந்த வாரம் முழுவதும் வீட்டில் சமாதானம் வேண்டும் அப்பா இயேசப்பா பசங்க இரவு படுக்கை சிறுநீர் கழிக்க அப்பா இயேசப்பா பசங்க இரட்க்கப்பட வேண்டும் அப்பா இயேசப்பா ஏன் கணவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருக்கின்றன வீட்டில் சண்டை பிரச்சினை நடந்து வருகிறது இயேசப்பா வீட்டில் அனைவரும் இரட்க்கப்பட வேண்டும் அப்பா இயேசப்பா🛐🛐🛐🛐
@jayanthijesus7010Күн бұрын
இயேசப்பா ஸ்தோத்திரம் என் மகள் ரேச்சல் ஜாய் வேலைக்காக உடல் சுகத்திற்காக மன இருதயத்தில் சமாதானத்திற்காக ஜெபித்துக் கொள்ளவும்❤❤😢😢😢
@rajsavari91293 күн бұрын
கர்த்தாவே .... என் குடும்பத்தை உன் கரத்தில் ஒப்படைக்கிறேன்.... நீர்வழி நடத்தும்... 🙏.
Amen. Praise the lord brother. Please pray for my brother Babuchayan 73yrs he has Colan cancer fourth stage. Jesus thank you for giving good health and strength to tolerate the pain when he takes chemo therapy you be with him always. Appa increase his immune system. TqJesus
@vegetaboss3 күн бұрын
Esappa en kudumpathai seekiram erachinga,church ku kuttitu ponga,engali vayalai asir vathinga,varumanathai alavillamal asir vathinga esappa
@henrynadar76993 күн бұрын
Pray for my salvation and family salvation and financial problems and future plan and health and blessings
@rajamanohari81513 күн бұрын
Praise the Lord 🙏 Thank you Jesus for your wonderful promise
@PownPown-xi8pn3 күн бұрын
அப்பா பிதாவே எனக்கு அவசர பணத்தேயை சந்திக்கவும் ஜெபக்கவம் நான் சாட்சி சொல்ல கிருபை தாரும் சுவாமி ஆமென் ஆமென்
@ammuammumery38243 күн бұрын
My family ka Peryar me 🙏 Ammu ka.. Raju ka Peryar 🙏.. Nisha thangam ka Peryar me 🙏 kadan prachanai maranam AyyA pls My family 🙏 Sandhu veetu Kaka prayer me AyyA 🙏
@shashikala-eq1pn3 күн бұрын
அப்பா பிதாவே எங்கள் குடும்பத்தை நினைகூரும் இந்த கிறிஸ்துமஸ் நாட்கள் பிறருக்கு உதவி செய்யும் படி தேவன் எங்களை ஆசிர்வாதியும் நன்றி அப்பா பிதாவே என் அக்காவின் இடம் வங்க தேவன் உதவி செய்யும் அந்த இடத்தில் ஒரு சொந்த வீடு கட்ட உதவிசெய்யும் கடன் இல்லம வீடு கட்ட உதவிசெய்யும் எசாப்பா நன்றி எங்களது பிள்ளைகள் நல்ல சுகம் தங்கப்பா என் மகளுக்கு வயிற்றுவலி குணமாகும் படி ஜெபிக்க எப்படி நன்றி அப்பா
@UmaSundar-gk4pu3 күн бұрын
இயேசு ப்பா ஸ்தோத்திரம் சாட்சி உள்ள மகளாக வையுங்கள் எனகுடும்பத்தை உமது கரத்தில் ஒப்படைக்க கிறேன் அபிஷேகம் தாங்க ப்பா சாட்சி உள்ள மகளாக வையுங்கள் பாதுகாப்பு தாங்க ஞானத்தை தாங்க மன மகிழ்ச்சி தாரும் இயேசுவே நல்ல மகனாக வையுங்கள் இயேசு ப்பா ஸ்தோத்திரம் கடன் பிரச்சினை யில் இருந்து விடுதலை தாங்க ப்பா
@usharanijothi38173 күн бұрын
நன்றி யேசப்ப நான் நினைப்பது போல் அற்புதம் நடக்கும் ஆமென் அல்லேலூயா
@shamalamurthy53143 күн бұрын
Appa ummaku Nandri umm kirubi yenodu yerupathaga umm karam yeni kathu kolla uthavi seiyum Amen💕💙💚💛💜❤💖
@MariyaPushpam-m6e3 күн бұрын
இயேசு ப்பா என்குடும்பாம்ரெச்சுகாபட 20:51 20:54
@bakiyambakiyam90413 күн бұрын
ஆமென் இயேசு அப்பா
@gloriyaa36303 күн бұрын
Enna marriage 7 year's kulanthai ha Prayer pannunga brother and sister amen amen amen amen amen amen amen amen amen appa
@gowrigowri76743 күн бұрын
இயேசப்பா என் பிரண்டோட பையன் பேரு பிரபு அவன் அரியர் எழுதி பாஸ் ஆவணி இயேசப்பா
@AnishKumar-fk3iz3 күн бұрын
யாத்திரைக்கு உதவியதற்கு நன்றி இயேசப்பா
@praisonfaith3 күн бұрын
Praise The lord இயேசப்பா நாங்க நெருக்கப்படுகிற நாள்களில் நீங்க எங்களுக்கு அடைக்கலமாயிருங்கப்பா எங்களுக்கு கிடைக்க வேண்டிய எல்லா பணங்களும் கிடைக்க ஒரு வழி வாசலை திறந்து தந்து எங்களை பாதுகாத்து கொள்ளுங்கப்பா எங்கள் கையின் பிரயாசத்தை ஆசிர்வதித்து தாங்கப்பா அந்நியன் எங்கள் கையின் பிரயாசத்தை சாப்பிட கூடாது pls help me Lord
@praisonfaith3 күн бұрын
இயேசப்பா எங்கள் Company. ல் இருக்கிற எல்லா மீன்களுக்கும் order கிடைக்கனும் கையில் பணத்தை தந்து அந்த மீன்களை வாங்கனும் அப்பா ஒரு அற்புதம் செய்யுங்கப்பா pls help me Jesus
@jabamalaisavaridoss58813 күн бұрын
கர்த்தராகிய இயேசுவே என் குடும்பத்தில் ஜெப ஆவி ஊற்றுமையா
@RuthGnanamani3 күн бұрын
என்னாத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி, என் முழு உள்ளமே அவருடைய பரிசுத்த நாபத்தை ஸ்தோத்தரி. என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்தரி , கர்த்தர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே . ஆமென் ஆமென்.
Yesappa ennayum en kudumbatharayum pathugathukongappa 🙏🙏🙏
@jayanthijesus7010Күн бұрын
இயேசப்பா ஸ்தோத்திரம் என் மகள் ரேச்சல் வரும் மனக்கண் திறக்கப்படும் தெளிந்த புத்தியை கொடுத்து திருமண வாழ்க்கையில் தாய் தகப்பனுக்கு கீழ்ப்படிந்து திருமணத்துக்கு ஒத்துக்கொள்ளவும் சம்மதம் தெரிவிக்கவும் அவள் இதயத்தில் சமாதானத்தை தேவன் உண்டு பண்ண ஜெபித்துக் கொள்ளவும்❤❤
@anueshwari42843 күн бұрын
Thank you Jesus for being and blessing with all our family members husband wife kids friends relatives siblings and their husband wife kids friends relatives with good health wealth education and their future life and their generations in the name of Jesus amen
@AntonyVimal-kg1cu2 күн бұрын
எங்கள் குடும்பம் உமக்கு சாட்சிபகிருக்குற குடும்பமாக மாற ஆசிர்வதிக்கப்பா. ஆமென்..
@RuthGnanamani3 күн бұрын
Wishing you A Happy ChristMas to( Jesus Redeems Ministries) you all.
@gowrigowri76743 күн бұрын
இயேசப்பா என் பையன் இரண்டாவது திருமணம்😊 இரண்டாவது திருமணம் பண்ணிக்கலாமா மனச மாத்தி கூடிய சீக்கிரம் திருமணம் நடக்க ஏற்பாடு பண்ணுங்கப்பா சந்தேகமா என் மனச மாத்துங்க பறந்து பொம்பள புள்ளைங்க இருக்குப்பா
Praise the Lord brother 🙏 Immanuvelarae engal kudumbathula vanga enga kudumbathil ellarum ratchikkapadanum. Amen Hallelujah 🙏 Thank you Lord Jesus 🙏 Thank you brother 🙏
@PremaPrema-wf9fs3 күн бұрын
இயேசு என் குடும்பத்திற்காக ஜெபம் செய்யுங்கள் - எங்கள் குடும்பத்தில் உடல் ஆரோக்கிய சுகத்தை தாங்கப்பா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏என் பிள்ளைகளை ஆசிர்வதிக்கவும். எனகணவருக்காக உடல் சுகம் தாங்கப்பா இயேசு இயேசு இயேசு
@jayanthijesus7010Күн бұрын
இயேசப்பா ஸ்தோத்திரம் என் அம்மா படுத்த படுக்கையா இருக்காங்க அவங்களுடைய ஜீவனை தேவனோடு சித்தத்துக்கு ஒப்புக்கொடுத்து ஜெபிக்கிறோம் பெயர் விக்டோரியா❤❤😢😢😢😢😢😢
@Sanjaysanjay123-i4o3 күн бұрын
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் எல்லோரும் ஆசிர்வதிக்க வேண்டும் ஏசப்பா ஆமேன் என்பெயர் ரஞ்சினி எனக்கு 5 வருடங்களாக டெஸ்ட் அலர்ஜி இருக்கு நான் ரொம்ப அவதிபட்றன் தொடர் தும்மல் இருமல் மூக்கில் தண்ணீர் கொட்டுதல் மூச்சு விடுவதில் சிரமம் நான் தினமும் மோகன் லாசர் ஐயா ஜெபம் பார்த்துக்கொண்டு வருகிறேன் ஆண்டவர் எனக்கு சுகம் தரவேண்டும் 4:23
@guna7155jesus3 күн бұрын
காசு இருக்கிறவன் கொண்டாடுவான் காசு இல்லாதவன் என்ன பண்ணுவ காணிக்கையின் காசை வாங்கி வாங்கி எல்லாரும் கொண்டாடுறாங்க சபை விசுவாசிகளுக்கு எப்பொழுதுமே திண்டாட்டம்தான் இந்த பாஸ்டர்ஸ் அதிகாரம் பண்றாங்க இல்ல❤
@Jancy-rj2pw3 күн бұрын
Amen 🙏Thank you so very much ❤️❤️❤️ JESUS ❤️❤️❤️ daddy 🙇🏻♀️
@om19493 күн бұрын
அம்மு முருகன் குழந்தை ஆசிர்வதித்தார் உமக்கு நன்றி ராஜா இன்று ஆபரேஷன் ஆசிர்வதிக்க வேண்டும் பாதுகாப்பு உடம்பு ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா
@nagu619702 күн бұрын
எங்க அப்பாவுக்கு இந்த வாரம் ஆப்ரேஷன்.ஆன கையில் பணமே இல்லை .நீரே பணம் உதவி செய்து ஆப்ரேஷனனை நல்லா படியாக நடக்க உதவி செய்யும் ஐயா.ஆமென்
இயேசப்பா ஸ்தோத்திரம் இந்த மாதம் இயேசுவின் பிறப்பின் பண்டிகை வேண்டிய பண தேவைகள் சந்திக்கப்பட வறுமை கடன் தொல்லை நீங்க சமாதானம் எங்கள் குடும்பத்தில் இலவ சந்தோஷத்தோடு அந்த கிறிஸ்மஸ் பண்டிகையை நாங்கள் கொண்டாட குடும்பமாக ஜெபித்துக் கொள்ளவும்❤❤😢😢😢😢😢😢😢
@jayanthijesus7010Күн бұрын
இயேசப்பா ஸ்தோத்திரம் என் மகள் எஸ்தர் ஜெய்க்கு ஊட்டி பிங்கர் ஃபர்ஸ்ட்ல ஒரு வாடகை வீடு கிடைத்து நின்று பால் காய்ச்சி அவளுடைய குழந்தைகள் பிளஸ்ஸி ஆறு வயது பிரேக்கின் ஒன்றரை வயது என் தேவன் குடும்பத்தில் சமாதானத்துக்காக ஜெபித்துக் கொள்ளவும்❤❤❤❤
@martinanthony1643 күн бұрын
Praise the Lord thank you lord thank you Jesus amen amen amen hallelujah hallelujah hallelujah
இயேசப்பா மகள் குடும்பத் தை உமது கரத்தில் ஒப்படைக்க கிறேன் அபிஷேகம் தாங்க ப்பா சாட்சி உள்ள மகள் கிர்த்தனா சுஜிதா மகன் ஆபிராம் ஞானத்தை தாங்க பாதுகாப்பு தாங்க உமது கரத்தில் ஒப்படைக்க கிறேன் அபிஷேகம் தாங்க ப்பா சாட்சி உள்ள வர்களாகவும் வரையும்
@jayanthijesus7010Күн бұрын
இயேசப்பா ஸ்தோத்திரம் எங்கள் குடும்பத்தில் அதிக இலட்சக்கணக்கான பணம் கடன் வாங்கி விட்டோம் எங்களை மன்னித்து இந்த கடனை அடைக்க தேவனை எங்களுக்கு பலத்தை கட்டளை ஜெபித்துக் கொள்ளவும்❤❤😢😢😢😢😢😢😢😢😢😮😮
@AlvinGeorgePaul0073 күн бұрын
PRAISE BE TO GOD AMEN 🙏
@ranjiths68493 күн бұрын
Praise the lord Aya.. pray for my financial problem and spiritual life