குலச்சிறை நாயனார் வரலாறு | பெரியபுராணம் சொற்பொழிவு | So So Meenakshi Sundaram Speech | Periyapuranam

  Рет қаралды 13,135

Vedic Voice Media

Vedic Voice Media

Күн бұрын

Пікірлер
@vedicvoicemedia
@vedicvoicemedia Жыл бұрын
திருநின்ற சருக்கம் - குலச்சிறை நாயனார் புராணம் பன்னுதொல் புகழ்ப் பாண்டிநன் நாட்டிடைச் செந்நெலார் வயல்தீம் கரும்பின் அயல் துன்னுபூகப் புறம் பணை சூழ்ந்தது மன்னு வண்மையினார் மண மேற்குடி. 1 அப்பதிக்கு முதல்வர் வன் தொண்டர் தாம் ஒப்பரும் பெருநம்பி என்று ஓதிய செப்பரும் சீர்க்குலச் சிறையார் திண்மை வைப்பினால் திருத் தொண்டில் வழாதவர். 2 காரணங் கண்நுதற்கு அன்பர் என்னவே வாரமாகி மகிழ்ந்தவர் தாள் மிசை யாருமன்பொடு வீழ்ந்து அஞ்சலி முகிழ்த்து ஈர நன்மொழி எய்த இசைத்து உள்ளார். 3 குறியில் நான்கு குலத்தினர் ஆயினும் நெறியின் அக்குலம் நீங்கினர் ஆயினும் அறிவு சங்கரற்கு அன்பர் எனப்பெறில் செறிவுறப் பணிந்து ஏத்திய செய்கையார். 4 உலகர் கொள்ளும் நலத்தினர் ஆயினும் அலகில் தீமையர் ஆயினும் அம்புலி இலகு செஞ்சடையார் அடியார் எனில் தலம் உறப்பணிந்து ஏத்தும் தகைமையார். 5 பண்பு மிக்கார் பலராய் அணையினும் உண்ப வேண்டி ஒருவர் அணையினும் எண் பெருக்கிய அன்பால் எதிர்கொண்டு நண்பு கூர்ந்து அமுதூட்டும் நலத்தினார். 6 பூதி கோவணம் சாதனத்தால் பொலிந்து ஆதி தேவர்தம் அஞ்செழுத்தாம் அவை ஓது நாவணக் கத்தால் உரைப்பவர் பாதம் நாளும் பரவிய பண்பினார். 7 இன்ன நல்லொழுக் கத்தினார் ஈறில்சீர்த் தென்னவன் நெடு மாறற்குச் சீர்திகழ் மன்னு மந்திரி கட்குமேல் ஆகியார் ஒன்னலர்ச் செற்று உறுதிக்கண் நின்றுளார். 8 ஆய செய்கையர் ஆயவர் ஆறணி நாயனார் திருப்பாதம் நவின்று உளார் பாய சீர்புனை பாண்டிமா தேவியார் மேய தொண்டுக்கு மெய்த்தொண்டர் ஆயினார். 9 புன்னயத் தருகந்தர் பொய் நீக்கவும் தென்னன் நாடு திருநீறு போற்றவும் மன்னு காழியர் வள்ளலார் பொன்னடி சென்னி சேர்த்தி மகிழ்ந்த சிறப்பினார். 10 வாதில் தோற்ற அமணரை வன்கழுத் தீது நீங்கிட ஏற்றுவித்தார் திறம் யாது போற்றினேன் மேல்இனி ஏத்துகேன் வேத நீதிமிழலைக் குறும்பர் தாள். 11
@Sakthi-pl5dd
@Sakthi-pl5dd Жыл бұрын
❤❤
@tamilselvij8727
@tamilselvij8727 2 ай бұрын
நன்றி 😊
@anbesivam810
@anbesivam810 Жыл бұрын
ஐயா வாழ்க
@vedicvoicemedia
@vedicvoicemedia Жыл бұрын
Thanks for watching👍
@ruckmanis8476
@ruckmanis8476 Жыл бұрын
ஓம் சிவாயநம🙏 நன்றிகள் பல🙏
@vedicvoicemedia
@vedicvoicemedia Жыл бұрын
Thanks for watching👍
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 Жыл бұрын
🙏சிவ சிவ❤🌷🙏❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vedicvoicemedia
@vedicvoicemedia Жыл бұрын
Thanks for watching👍
@natrayansankunthala5588
@natrayansankunthala5588 Жыл бұрын
சிவ சிவா
@vedicvoicemedia
@vedicvoicemedia Жыл бұрын
Thanks for watching👍
@karthikagovindaraj7197
@karthikagovindaraj7197 Жыл бұрын
ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம
@vedicvoicemedia
@vedicvoicemedia Жыл бұрын
Thanks for watching👍
@vengatr8915
@vengatr8915 Жыл бұрын
🙏🙏🙏 Om Namah Shivay
@vedicvoicemedia
@vedicvoicemedia Жыл бұрын
Thanks for watching👍
@lalithambalchandrasekaran5696
@lalithambalchandrasekaran5696 Жыл бұрын
🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய🙏🙏🙏🌺
@vedicvoicemedia
@vedicvoicemedia Жыл бұрын
Thanks for watching👍
@samysamy-fs6rp
@samysamy-fs6rp Жыл бұрын
ஓம் நமசிவாய🙏
@vedicvoicemedia
@vedicvoicemedia Жыл бұрын
Thanks for watching👍
@pachaiyammalt5048
@pachaiyammalt5048 Жыл бұрын
Thenaludaiya sivane potri Ennattavarugum Enraiva potri 🥰🥰🥰
@vedicvoicemedia
@vedicvoicemedia Жыл бұрын
Thanks for watching👍
@sivamayam613
@sivamayam613 Жыл бұрын
♥️♥️♥️♥️♥️🙏🙏🙏🙏🙏🙏
@vedicvoicemedia
@vedicvoicemedia Жыл бұрын
Thanks for watching👍
@suchitraravichandransuchi9867
@suchitraravichandransuchi9867 Жыл бұрын
Shivaya Thiruchitrambalam
@vedicvoicemedia
@vedicvoicemedia Жыл бұрын
Thanks for watching👍
@selvamk8913
@selvamk8913 Жыл бұрын
Sivaya namaka ayya
@vedicvoicemedia
@vedicvoicemedia Жыл бұрын
Thanks for watching👍
@Rsk-pn2tt
@Rsk-pn2tt 9 ай бұрын
Manamelkudi. El
@vedicvoicemedia
@vedicvoicemedia 9 ай бұрын
Thanks for watching👍
@saravanatex3936
@saravanatex3936 Жыл бұрын
nnnnn
@vedicvoicemedia
@vedicvoicemedia Жыл бұрын
Thanks for watching👍
Players vs Pitch 🤯
00:26
LE FOOT EN VIDÉO
Рет қаралды 138 МЛН
FOREVER BUNNY
00:14
Natan por Aí
Рет қаралды 32 МЛН
One day.. 🙌
00:33
Celine Dept
Рет қаралды 48 МЛН
Excellence of Thiruthondars Lecture 1 Part 3 Periyapuranam
1:08:30
Rasiah Sriravindrarajah (raviglory)
Рет қаралды 94 М.
Players vs Pitch 🤯
00:26
LE FOOT EN VIDÉO
Рет қаралды 138 МЛН