En akka mama veetla oru problem veetuku pinnadi veeran saamy kovil romba varusama iruku ma naangalum engaluku therinjamari vazhipadrom aanalum kastam kuraiyalama ini eppadi vazhi patta enga kastam theerumnu sollunga amma...enga kannera thodainga amma please Amma
@maheswaribalamurugan6402 Жыл бұрын
Nandri
@vasulakshmanan9914 ай бұрын
எங்கள் குலதெய்வம் பால் முனிஸ்வரர் தான் நாங்கள் மூன்று செங்கல்கள் வைத்து வருடம் ஒரு முறை வீட்டு வாசலில் உள்ள நீர் நிலை அருகில் வைத்து பூஜை செய்து வணங்கி பின்னர் வீட்டு பூஜை அறையில் வைத்து தினமும் வணங்கி வருகிறோம் சரியா தப்பா என தெரியவில்லை ஆனால் எங்களுடன் குலதெய்வம் இருக்கின்றார் என நம்பிக்கையுடன் வணங்கிகிறோம்
@suryat21814 ай бұрын
Sari thaan amma
@SangeethaManikandan76224 ай бұрын
சிஸ்டர் வீட்ல வச்சதும் உங்களுக்கு எப்படி இருக்கு
@RajaAG-d5u6 ай бұрын
Om munishvara
@rajkumar-dx7uk5 ай бұрын
Karuvadu surudu padaiyal vacha munishwarar name
@kannammalvenkatesh Жыл бұрын
எங்க குல தெய்வமும் பால் முனீஸ்வரர் தான் சிஸ்டர். நாங்க பால் பொங்கல் செய்வோம். நாங்கள் நாமம் வைப்போம்.
@supersamayal6873 Жыл бұрын
உங்க மாமியார் வீட்டில் என்ன பழக்கம் இருக்கோ அதையே செய்ங்க
@greenseal93254 ай бұрын
Hi kekurenu thappa ninaikathinga neenga enna type thali poduvinga Eppadi Kula deivam pal munishwarar kumpduvinga solunga pa enga veetula periyavanga yarum illa nanga love marriage pannikitom enaku enna pannanumnu therila
@rg.monasree60589 ай бұрын
When to start this please tell me which day i good for th8s because till now we didn't do pooja for kuladeivam
@satishkumarm46647 ай бұрын
அமாவாசை பௌர்ணமி உத்திரம் வெள்ளி ஞாயிறு
@Traditionalcitylife2 жыл бұрын
Nice sharing 🙏🙏🙏
@BadmaPriya-nx2pq Жыл бұрын
Thank u pa
@sweethad75311 ай бұрын
Balcony la seiyalama
@VijayaPrasath-n2n8 ай бұрын
Videosuperakka
@kalpanaplaza13172 жыл бұрын
nice sharing
@AAS100002 жыл бұрын
kzbin.info/www/bejne/nGWUc5l8eJaans0
@gomathimurila5158 Жыл бұрын
Thank you sis this first time munnieswira n pooja ur vedio useful to me plse send me vedios my wattup
@parameswarisekar5570 Жыл бұрын
மிகவும் அருமை நன்றி
@VinothRajkumar-oc9ch5 ай бұрын
Amma
@anushadevichandra22104 ай бұрын
Munieswarer kovil mann edukalama
@lathayuvaraj37852 жыл бұрын
Plz mention the list in description
@freeboys6447 ай бұрын
Indha poojai endha kilamai seiya vendum
@sandhiyathavin7219 Жыл бұрын
Akka enga kulatheivam pal munisvarar nanga epdi nadu veedu podanum akka
@SubrahmanyamReddyGMV4 ай бұрын
🙏🙏
@priyaashankar5100 Жыл бұрын
Enga kula theivam munishwaran tha vellore la irukku naanga mumbai la irukkom veetula munishwaran photo vaikalama
@logeshwaran5235 Жыл бұрын
Yaru vena la iruka mudidhu sister edhuna kattum. I have experienced. My kula dhevim muniswarar but velya people vanda avnglku katti.
@kanchanashrinivasan7165 Жыл бұрын
நன்றி
@dailyfreshrecipes5186 Жыл бұрын
Nice sharing
@nandgopal76926 ай бұрын
ஒம்சக்தி
@Rk-bg9oe8 ай бұрын
Engal kuladeivam subramanyar kula deivam koil kavaluku muneeswarar irukaru . Nangha eppadi vazhipadu pannanum akka .murugaraiya illa rendu peraiyuma .apdi seitha mudala yaruku padaiyal podrathu muneeswararuka illa murugar ka
@kavyaprabhu7525 Жыл бұрын
Sis enga kuladeivam velore la irku na already 2times poitu pongala vachi pooja pannitu vandhirkom, nanga banglore la irkom inga vittu ku rendu door irku back door kita vachi indhamari pooja pannalama,,. Bcoz edhamari enga mamiyar 1time kuda seinjadhilla so na 1st time seilama,, apdi seilam na adi masam la start panlama
@supersamayal6873 Жыл бұрын
வீட்டுக்குள் பண்ணக்கூடாது காவல் தெய்வம் வெளிய தான் செய்யணும்
@இயற்கையின்ரசிகன்-ர4ப9 ай бұрын
Vellore enga iruku unga kulatheivam
@ravir52377 ай бұрын
Oru sengal vaithu valipadalama?
@satishkumarm46647 ай бұрын
இல்லை 3 + 1 தான்
@SRevathi-z1w4 ай бұрын
செவ்வாய் கிழமையில் செய்யலாமா ,sis
@priya4400 Жыл бұрын
சகோதரி நீங்கள் சொல்வது மிகவும் நன்றாக பு ரியும்படி இருக்கிறது. பூஜை செய்யும்போது அதில் ஏதாவது தவறு செய்துவிட்டால் முனீஸ்வரர் கோபித்துக்கொள்வாரா? முனீஸ்வரரில் நிறையபேர் இருப்பதாக சொல்கிறார்களே, எனக்கு கேட்டு தெரிந்துகொள்ள யாரும் இல்லை. கொஞ்சம் சொல்லுங்கள் please.
@supersamayal6873 Жыл бұрын
நம்ப kuladeivam தெரியாமல் செய்யும் தவறுக்கு தண்டனை கிடயாது சந்தோஷமா செய்யுங்க
இந்த செங்கல என்ன செய்வது அக்கா😊please சொல்லுங்களேன்
@vijayprasath-br3co Жыл бұрын
Akkaungamelsamivaruma
@dhanyasrib24862 жыл бұрын
Super 👍🏻
@mariasulagam3343 Жыл бұрын
What is it use for the pooja
@supersamayal6873 Жыл бұрын
Every family has a family God. You can check with your parent /grandparents. Family God protect us from many situations . We have to do this kind of Pooja at least once in a year. . Other God's you can pray when you find time./as u wish.
@priya.m5356 Жыл бұрын
Enga kula theivam muniswarar
@meghagauda746511 ай бұрын
ये पूजा कब करांनी आप ? अक्का मुझे बताओ कृपया करके हिंदी किसको अति हो बताओ ओर ये मेन मंदिर किधर कोणसे गाव मे आप plz बताना 🙏
நீங்கள் சென்னையில் இருப்பவர் என்றால் பூந்தமல்லி to திருவள்ளூர் போகும் பஸ் route la அரன் வாயில் என்ற ஊர் வரும் அங்கு இந்த கோயில் உள்ளது road பக்கத்தில் கோயில் உள்ளது
@Bunbutteejam Жыл бұрын
Sis nanga kula thevaim koila poitu pongal vaikitom..... Adi madam.... Vetlaum edhu pola seiyalama?????
@gullu87212 жыл бұрын
vitla front la kumudalama enga vitla back la maadu la vachi erukom maadu vanthu thalli vitruthu so epo front la maathi erkom. epdi front la vachi valipadalama?
அவருக்காக வீட்டில் பூஜை அறையில் தனியாக தீபம் ஏற்றுங்கள் தினமும் காலை 6 மணிக்குள். மற்றும் மாலை ஆறு மணிக்கு மேல். சாம்பிராணி ஏற்றுங்கள். என் குல தெய்வமே எங்களோடு நிலைத்து நின்று நல் வழி காட்டுங்கள் என்று 48 நாள் வழிபடுங்கள். குல தெய்வ வாசத்தை உணர்வீர்கள்.
@kamalimathiazhagan36227 ай бұрын
@@satishkumarm4664 bro pen Kula Thai piranthal paal muniswaran vazhipaduvathu epdi muthal murai thala marumagala Tamil natula na kulatheiva Pooja pana number ninaikara en mamiyar pachai vazhi Amma ku than pongalvaipaha ana Gujarat la enga relation irukaha antha oorula muniswaran kattero orey kovila irukum avaga eppa ponalum 2 set Elam vagi padachitu varuvaga paal Muni kumuravaga pachavazhi ku Pongal vaikalama
@aswathyp77452 жыл бұрын
Nanga last year kumbita sengal iruku atha veche kumbidalama ila new sengal purchase pananuma?
@supersamayal68732 жыл бұрын
செங்கல் சுத்தமாக இருந்தால் யூஸ் pannalaam
@PrashanthShalini-h8jАй бұрын
Munisvara
@anitharavanan18902 жыл бұрын
எந்த கிழமையில் செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள்
@supersamayal68732 жыл бұрын
Sunday ugandha naal
@sanvika2021-p9d Жыл бұрын
En husband kola deivam.paal munishwarar.andha koil engha iruku therila.en babyku mottai podanum.ipa yendha muniswarar koil mottai podalama.ila paal muni koil than podanuma.pls reply me
@satishkumarm46647 ай бұрын
வீட்டிலேயே பால் மூனி பூஜை செய்து முதல் முடி இறக்கலாம்.
@mohanasrinivasan732Ай бұрын
கருங்கல் வைத்து வழிபடளாம
@sharmilasaishabirsharmila3 ай бұрын
அக்கா என் மகனுக்கு பிறந்த முடி எடுக்க போறோம் எங்கள் குல தெய்வம் பால் முனிஷ்வரன் இவ்வாறு வழிபடலாமா...
@revathibabu6098 Жыл бұрын
Engal kula thyivam pal muniswarar nagal 3 kalthan vaipom
@saridharaju11382 жыл бұрын
Mam nice sharing.. one doubt what to do with that three bricks after worship.... Every year we hav 2 worship with 3 new bricks or with last year bricks..please clear my doubt... On which day we hav 2 worship....
@supersamayal68732 жыл бұрын
You clean the bricks with clear water and keep it dry under sun and then use the same for next time
@devimaraja71472 жыл бұрын
Thank u 🙏🙏🙏🙏🙏
@AAS100002 жыл бұрын
kzbin.info/www/bejne/nGWUc5l8eJaans0
@pavithrapavithra198 Жыл бұрын
நன்றி அக்கா 🙏🙏👌
@chitibabu4708 ай бұрын
Pooja முடிந்த பிறகு செங்கல் என்ன செய்யணும் ப்ளஸ் ரிப்ளை quickly
@satishkumarm46647 ай бұрын
மறுநாள் எடுத்து ஓரமாக வைத்து விடலாம். மீண்டும் பூசை செய்யும் போது பயன்படுத்தப்படுத்தலாம். உடையாமல் இருந்தால்
@rajamanis69782 жыл бұрын
Sister Samy entha timela kumbidanum kalai or Malai reply me please
@supersamayal68732 жыл бұрын
kaalai 10 manikku mela evening 4 manikkula nalla neram patthu sunday la panna nalladhu
@rajamanis69782 жыл бұрын
Thank you sister
@sudhagar4928 Жыл бұрын
மதியம் 12.மணி இருந்து மாலை4மணி வரை ஞாயிற்றுகிழமை ஜாமத்தில் பூஜை மிகவும் முக்கியமான ஒன்று
@ashak4880 Жыл бұрын
Jada Muni all same ha mam
@supersamayal6873 Жыл бұрын
கோவில் புசாரிய கேட்டுபாருங்க
@amarjanuworld11 ай бұрын
Akka one doubt nanga love marriage en husband vitu kula deivam muneeswaran ipo than therium but avung romba years munadiye christian na convert agitanga nanga enna panalam
@satishkumarm46647 ай бұрын
அவங்க குடும்பத்தில் யாராவது முனிஸ்வரர் பூஜை செய்தால் கலந்து கொள்ளுங்கள். சாம்பிராணி ஏற்றுங்கள். நம்பினால் மஞ்சள் கயிறு ரட்சையை கட்டிக்கொள்ளுங்கள்
@ileanaiyaa9744 Жыл бұрын
Why can't do inside house sis?
@satishkumarm46647 ай бұрын
Muniswarar vanam sky parthu dhan vanganum
@priyashiva83342 жыл бұрын
Thanks sis
@bharathvaradharaj85322 жыл бұрын
Oru doubt even we use 3 bricks but Muniswaran 1 god dhana Y 3 bricks?
@satishkumarm46647 ай бұрын
மூன்று சக்திகள் நிறைந்த தத்துவம் அவர்... அந்த கோடி ஒளி சக்தியை தாங்கவே எதிராக ஒரு முனி வைக்கிறோம்
@sunitha7197 Жыл бұрын
Appartment இருப்பவர்கள் எப்படி வழிபடுவது
@supersamayal6873 Жыл бұрын
Appartment terrace la pannalaam இல்லன்னா கோவில் ல பண்ணுங்க நல்லது