குலதெய்வத்தை கண்டுபிடிக்க எளிய முறை |

  Рет қаралды 1,057,932

Aadhan Aanmeegam

Aadhan Aanmeegam

Жыл бұрын

For Advertisement Enquiries : +91 86670 52845
குலதெய்வத்தை கண்டுபிடிக்க எளிய முறை | #kuladeivam #vazhipadu | #alpastrologer | பாலாறு சுவாமிகள்
Download Aadhan App
Android: rebrand.ly/and...
IOS: rebrand.ly/ios...
Join Telegram: t.me/AadhanTamil
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
கோயில்கள் பற்றிய அறிய தகவல்களை பெற : bit.ly/3vfCKSs
பிரபலங்களின் ஆன்மீக அனுபங்களை காண : bit.ly/3coIqkr
Like and Follow us on:
Facebook : / aanmeegamaadhan
Twitter : / aadhanaanmeegam
Website : www.Hixic.com

Пікірлер: 1 000
@user-sd9gr7nr3l
@user-sd9gr7nr3l Жыл бұрын
கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் இந்தமாரி வீட்டியோக்களை பார்க்கதீங்க ஏன்னா உங்களுடைய கமன்ட் எல்லாமே தவறாதான் இருக்கும் கடவுளை நம்பியோர் கை விடப்படார் என்ற வாசகம் எல்லாரும் அறிந்ததே, நல்லதகவல்களை தாந்தமைக்கு நன்றி ஐயா
@surishivam6
@surishivam6 Жыл бұрын
Excellent
@balasubramanian9066
@balasubramanian9066 Жыл бұрын
நன்றி சிறப்பு மகிழ்ச்சி
@swaminathan4471
@swaminathan4471 Жыл бұрын
​pppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppoppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppp0ppppppppppppppppppppppppppppppppppppp0p0ppppppppppppppppppppppppppppppppppppppppppppppppp0ppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppp0pppppppp0pp0pp0pppppppppp0pppppppppp00p0p00ppppp0pp0pp0ppppppp0pp0pppppppppp0pppp0pppppppp0p000ptt hu XD BBY se p😂😢😊😢 BH ,
@vajraramesh4340
@vajraramesh4340 11 ай бұрын
Very useful video. Thanks for post
@2322SaiSubhaChandru
@2322SaiSubhaChandru 11 ай бұрын
om en kuladheivangal Thunai
@thanaa...1633
@thanaa...1633 Жыл бұрын
எனது தந்தை கூட சென்றதில்லை குலதெய்வ கோவிலுக்கு நான் மூன்று மாதம் சென்று வந்தேன் தொடர்ந்து ...சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்று ஆறு மாதத்திற்குப் பிறகு தொழில் தொடங்கி விட்டேன் எனது வயது 23. இதில் எனது பணம் இல்லை எப்படி பணம் சேர்ந்தது என்று தெரியவில்லை என்று வரை மதுரை வீரன்
@kumudhinijaikumar
@kumudhinijaikumar 10 ай бұрын
Where is madurai veeran temple?
@user-yv8ry6zl6x
@user-yv8ry6zl6x 7 ай бұрын
​@@kumudhinijaikumarmadurai meenatchi Amman temple a iruku
@shybutterfly7402
@shybutterfly7402 4 ай бұрын
Madurai​@@kumudhinijaikumar
@achuak859
@achuak859 2 ай бұрын
True true
@VijayKumar-lx2hv
@VijayKumar-lx2hv 5 ай бұрын
எனது தந்தை நம்பிக்கை இல்லாமல் இருந்தார் 50வருடங்கள் எங்கள் குல தெய்வம் கங்கம்மாள் கோவிலுக்கு நம்பிக்கையுடன் சென்றது இல்லை பல தொழில் செய்து எல்லோரிடமும் ஏமாந்து போனார் நான் என் அம்மா சொல்லி கடந்த 6,7வருடங்கள் முடியும்போது சென்று வழிபட்டு வருகிறேன் முன்னேற்றம் தெரிகிறது,, நன்றி அய்யா.
@nagarajansubramanian4346
@nagarajansubramanian4346 7 ай бұрын
ஓம் அங்காள பரமேஸ்வரி தாயே போற்றி போற்றி ஓம்
@VinothVino-yd8jv
@VinothVino-yd8jv 8 ай бұрын
ஓம் அங்காள பரமேஸ்வரி தாயே ​​போற்றி 🌼🌺 ஓம் பாவடைராயன் போற்றி🏵️🌺ஓம் தேசம்மா தாயே போற்றி 🌺🌼🌷
@girijasrinivasan4924
@girijasrinivasan4924 7 ай бұрын
ஓம் எங்கள் குலதெய்வம் முனீஸ்வரர் தேவம்போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@santhoshkumarmoonish9392
@santhoshkumarmoonish9392 7 ай бұрын
@kalimuthusuppaiya5835
@kalimuthusuppaiya5835 6 ай бұрын
நான் " இதயபைபாஸ் " சர்ஜரிக்காக மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்தேன். ஆனால் ஆபரேசனுக்கு 8 மணி நேரத்துக்கு முன்பிருந்து எனக்கு ஆபரேசன் செய்து கொள்ள விருப்பமின்றி வந்து விட்டேன். அப்பொழுது முதல் உயிர் பயம் வந்து விட்டது. நான் எனது குலதெய்வம்" அய்யனார் " கோவிலுக்கு சென்று மனமுருக வேண்டினேன். மருத்துவமனையில் operation அனுமதிக்கப்பட்ட மறு (அதே ) புதன்கிழமை வெற்றிகரமாக operation நடந்த நலமுடன் உள்ளேன். குலதெய்வ வழிபாடு மிக நன்று🌹🙏🌹
@govindrajan248
@govindrajan248 11 ай бұрын
மக்கள் நல்வாழ்வுக்கு நல்லதொரு விளக்கமாக உண்மையான தகவல்களை தந்த அய்யாஅவர்களுக்கு என் பதிவான நன்றி.நன்றி🙏🙏🙏
@UshaRani-pn2tb
@UshaRani-pn2tb 11 ай бұрын
Nandri Iya🙏
@elayarasu1984
@elayarasu1984 9 ай бұрын
ஓம் ஸ்ரீ பெரியாண்டவர் போற்றி🙏🙏🙏
@jayagarloganathan6980
@jayagarloganathan6980 9 ай бұрын
ஓம் வாராகி அம்மா தாயே போற்றி 🙏🏻🙏🏻🙏🏻
@nandhanb7358
@nandhanb7358 Жыл бұрын
மிகவும் அருமையானா பதிவு இன்றைய இளைஞர்களுக்கு முக்கியம் நன்றி குரு ஜி
@rameshkannan7913
@rameshkannan7913 11 ай бұрын
ஐயா எங்கள் குலதெய்வம் எங்கள் பங்காலி சாமி ய கட்டி பஏசஇட்டஆங்க அதற்கு எண்ண பண்ணா வேண்டும்
@KalaiselviKrishnan-lf7fj
@KalaiselviKrishnan-lf7fj 7 ай бұрын
தென்னாடுடைய சிவனே போற்றி என் னாட்டவருக்கும் இறைவா போற்றி
@MBalu-pz5oe
@MBalu-pz5oe 8 ай бұрын
எங்களின் குலதெய்வம் குழந்தை திருச்செந்தூர் முருகனை நனைக்காத நாட்கள் கிடையாது.எல்லாம் திருச்செந்தூர் முருகன் ஆசீர்வாதமும் அருளும் தான்.அதீத நம்பிக்கையில் நான் இதனைக் கூறுவதில் பெருமை கொள்கிறேன்.
@KalaiselviKrishnan-lf7fj
@KalaiselviKrishnan-lf7fj 7 ай бұрын
எனக்கும் கூப்பிட்டவுடனே வருவார்
@nagarajana7275
@nagarajana7275 7 ай бұрын
ஓம் குலதெய்வமே போற்றி போற்றி என் குலம் காக்கும் குலதெய்வமே என்னையும் என் குடும்பத்தையும் காக்கும் குல தெய்வமே 🙏🙏🙏
@Palanikalai_official
@Palanikalai_official 7 ай бұрын
ஐயா தாங்கள் சொல்வது போல் ஒரு சில காரணங்களால் குல தெய்வக் கோவிலுக்குச் சென்று 20 வருடங்கள் ஆகிறது. என்னுடைய முயற்சிகள் அனைத்தும் தடை. என் மகன் வெளிநாடு செல்லக்கூடிய நேரம் வந்தது. என்னால் பணம் புரட்ட முடியவில்லை தலா 1400000பணம் கட்ட வேண்டும். என்னிடம் இருக்கும் சொத்துக்கு முறையான டாகுமென்ட்ஸ் இல்லை அதனால் அடமானம் வைக்க முடியவில்லை. என் மகனுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது அவனுடைய நண்பன். அதன் பிறகு நானும் என் மகனும் தற்செயலாக 20 வருடங்களுக்குப் பிறகு குல தெய்வக் கோவிலுக்குச் சென்றோம். போகும் வழிப்பாதை யில் ஏகப்பட்ட தடங்கள். பிறகு கோயிலுக்கு சென்றோம் அங்கு நடை சாத்தப்பட்டது.நானுன் என் மகனும் அழுத கண்களோடு என் குல சாமி யிடம் வாழ வழி தெரியல என் மகனை நீ தான் வாழ வைக்க வேண்டும் என்று அழுத கண்களோடு என் மகன் கையை பிடித்து அவரிடம் ஒப்படைத்தேன். அவனை மண் குடிசை ஆக்கினாலும் நீ தான் மாளிகையில் உட்கார வைத்தாலும் நீ தான் என்று கூறி வீட்டிற்கு வந்து விட்டோம். சரியாக மூன்று நாட்களுக்குப் பிறகு என் மகனின் நண்பன் கட்ட வேண்டிய முழுப் பணத்தையும் நானே கட்டுகறேன் என்று என்னிடம் கால் பண்ணி சொன்னார். அதன் பிறகு அவர்கள் பணத்தை கட்டி வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்தார்கள். என் மகன் லண்டன் நாட்டிற்கு சென்று மூன்று மாதங்கள் ஆகிறது. மாதம் ரூ.300000₹ சம்பளம். அந்தக் கடனை என் மகனே அவன் நண்பனிடம் ஒப்படைக்கிறான். இதற்கு உதவிய என் குல தெய்வமாகி திரு உளிவீரனுக்கும் திருச்செந்தூர் முருகனுக்கும் என் மகனின் நண்பனாகிய சந்தோஷ் என்பவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நன்றியை என் வம்சம் உள்ள வரை வாழ்த்தும். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@arunsrinivasapandian4606
@arunsrinivasapandian4606 8 ай бұрын
குலதெய்வம் தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் எல்லோரும் நல்ல இருக்கனும் என் குல தெய்வமே அன்னகாமாச்சி அம்மா🙏
@arjunank9278
@arjunank9278 7 ай бұрын
குல தெய்வம் மட்டுமே ஒரே தெய்வம்........குலம் காக்கும் தெய்வம்........தாய் தாந்தையர் நமக்கு காட்டிய தெய்வம்.......
@rubanrockyy
@rubanrockyy Жыл бұрын
இன்றுதான் சென்று வந்தேன்.. அவருக்கும் எனக்கும் உள்ள தொடர்பை உணர்ந்தேன்..🙏🙏 சோனைக்கருப்பசாமி...
@sonaimuthusekar2070
@sonaimuthusekar2070 2 ай бұрын
எங்கள் குலதெய்வம் ஸ்ரீ சோனை கருப்பன் சுவாமியே மனம் உருகி அழைத்தால் கண்முன் வந்து நிற்கும் பேசும் தெய்வம்
@rubanrockyy
@rubanrockyy 2 ай бұрын
@@sonaimuthusekar2070 🥺🥺🥺🫂🙏
@yashmithashree2910
@yashmithashree2910 Жыл бұрын
எங்களுக்கு பக்கத்துல தான் குல தெய்வம் இருக்காங்க தவறாம வழிபாடு பண்ணிட்டு இருக்கோம் ஆனாலும் சொல்ல முடியாத அளவிலான பிரச்சினையாக இருக்கு
@kalaramadass2172
@kalaramadass2172 Жыл бұрын
Romba, romba nalla visayathai theliva sonneenga. Mikka nandri sir. 🙏🙏🙏
@srikiavijay
@srikiavijay Жыл бұрын
After a long time watching an interview with a knowledgeable anchor... Looks like she has a done good home work and asking meaningful questions
@vishnupriyaram5555
@vishnupriyaram5555 Жыл бұрын
Correct
@subramanyamdoraswamy
@subramanyamdoraswamy Жыл бұрын
Rthoy8
@shivsujiable
@shivsujiable Жыл бұрын
True.
@DCSep
@DCSep Жыл бұрын
Very true
@sakthiguji
@sakthiguji Жыл бұрын
நன்றி ஐயா தெரிந்து கொண்டேன் , தெளிவாகி விட்டேன்
@elampillaisareeswholesale9100
@elampillaisareeswholesale9100 8 ай бұрын
நன்றி ஐயா நிறைய குழப்பத்தில் இருந்தேன் எனக்கு புரியவைத்துவிட்டிர்கள்
@Veluvel-zt3lc
@Veluvel-zt3lc 5 ай бұрын
உண்மை குலதெய்வம் வழிபாடு மிகவும் முக்கியமானது.... ஐயா நீங்கள் சொல்வது உண்மை தான் நாங்கள் சிவராத்திரி அன்று எங்கள் குலதெய்வம் சென்று விடுவோம் நல்ல விஷேசமாக இருக்கும்....‌ எங்கள் இளைய மகன் திடிரென்று நம்ம குலதெய்வம் போகலாம் என்றதும் கிளம்பி விட்டோம் தைமாதம் பொங்கல் அன்று வழிபாடு சிறப்பாக நடைபெற்றது.... பழனி பாதயாத்திரை செல்லும்போது பைக் என் இளையமகன் இன்னொரு பையன் மீது மோதி விட்டது என் மகன்னுக்கு கை கால் உராய்வு காயங்கள் தலையில் அடி என்று எங்களுக்கு தகவல் வந்தது நாங்கள் முன்னாடி நடந்து சென்றோம் இன்னொரு பையன்களுக்கு காயங்கள் அதிகமாக இருந்தது... பிறகு பாதயாத்திரை முடிந்து வந்த பிறகு தலைக்கு ஸ்கேன் செய்தோம் ஒன்றும் இல்லை என்று சொன்னார்கள்..... என் குலதெய்வம் அருள்மிகு ஶ்ரீ அங்காளப்பரமேஸ்வரி தாய்...... செல்லம் பட்டி தஞ்சாவூர் ‌🙏🙏🙏🙏🙏🙏🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐
@vasanbrothersgamerff8431
@vasanbrothersgamerff8431 7 ай бұрын
எங்கள் குலதெய்வம் திரௌபதி அம்மன் மிகவும் சக்தி கொண்ட அம்மன் திரௌபதி அம்மன் போற்றி போற்றி
@PhantomSerendipity
@PhantomSerendipity Жыл бұрын
My life changed after I started worshipping my kulatheivam - Uthakaddu Ellaiamman 😊
@Vishnuv9952
@Vishnuv9952 Жыл бұрын
Ungalukku munnadiyea theriyumma ippothaan neenga unga kuladeivam kandupiduchingalla bro
@user-jq6ni1lk6j
@user-jq6ni1lk6j 11 ай бұрын
How did u worship
@movieloverUS
@movieloverUS 8 ай бұрын
For me also kuladeivam is uthukadu ellaiamman.. it is in thakkolam near arokonam .. which place your kuladeivam is located ?
@SanthaShanmugasundram
@SanthaShanmugasundram 7 ай бұрын
Kathaiammapotri​@@user-jq6ni1lk6j
@subashchander4498
@subashchander4498 6 ай бұрын
❤mine also uthukaadu elaiamman in valajabath
@prabchan
@prabchan 8 ай бұрын
Absolutely right. Kula deivam is a very important worship
@rajalakshmi572
@rajalakshmi572 9 ай бұрын
எங்கள் குலதெய்வம் கல்வடங்கம் அங்காளபரமேஸ்வரி அம்மா சரணம் 🙏🙏
@vijayalakshmi1886
@vijayalakshmi1886 Жыл бұрын
ஐயா வணக்கம் எங்கள் குலதெய்வக்கோயிலில் பத்து வருடங்களுக்கு முன்பு இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு எங்களுக்கு தனித்தனி கோயிலாககட்டி வழிபடுகின்றனர் இதுசரியா ஐயா?. நானும் மண் வைத்து வழிபாடு செய்து வருகிறேன். நன்றி
@sivanah195
@sivanah195 11 ай бұрын
ஓம் சீத்தலாதேவி தாயே போற்றி ❤️
@manjulasri4672
@manjulasri4672 Жыл бұрын
ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி ஐயா 🙏 நன்றி சிஸ்டர் வாழ்க வளமுடன் சுகமே சூழ்க
@devrajgomathi3120
@devrajgomathi3120 Жыл бұрын
ஓம் முனீஸ்வரா போற்றி போற்றி 🙏🏽🙏🏽🙏🏽
@Varadharaji-nn9ex
@Varadharaji-nn9ex 6 ай бұрын
🙏ஓம் முனீஸ்வரன் போற்றி போற்றி🙏
@vishwakamalesh5427
@vishwakamalesh5427 4 ай бұрын
Om Maduraveeran potri Om saravana bhava
@manjulasri4672
@manjulasri4672 Жыл бұрын
சிஸ்டர் நீங்கள் கேட்ட கேள்விகள் அருமை‌ சிஸ்டர் ❤️🙏
@radhalakshmim4422
@radhalakshmim4422 Жыл бұрын
Arumai arumai
@satchin5724
@satchin5724 Жыл бұрын
Ayya, your narration is 200% correct. Iam beliving my kulatheivan God Rakaashi Amman alias durga devi. Iam happy with my family. Still iam be-living my god. Om Raskashi amman.
@ramachandra9806
@ramachandra9806 Жыл бұрын
🙏🏻🌹 வணக்கம் ஸ்வாமிஜி.தக்க சமயத்தில் இந்த பதிவை பார்த்தேன்.மனம் மிகவும் சஞ்சலம் அடைந்திருந்த சமயத்தில் தங்களது பதிவால் மனதில் இருந்த பானங்கள் குறைந்தது.மிக்க நன்றி கலந்த வணக்கங்கள் உரித்தாகுக 🌹🙏🏻
@balabala-kc3rb
@balabala-kc3rb 6 ай бұрын
சரியான கேள்வி 👍👍👍👏👏நல்ல பதில் நாம் அறிய வேண்டிய தகவல்👏👏👏
@murugesankvm9400
@murugesankvm9400 4 ай бұрын
என் குலதெய்வம் காருடி கருப்பர் துணை 🙏
@n.rsekar7527
@n.rsekar7527 Жыл бұрын
மிகவும்நன்றி குலதெய்வம் பற்றி சொன்னதற்கு
@shivsujiable
@shivsujiable Жыл бұрын
Knowledge anchor👌👌Excellent. . Astrologer also giving good explaination
@pandiarajtnstcrtd6844
@pandiarajtnstcrtd6844 Жыл бұрын
ஐயா வணக்கம். உங்கள் கருத்து அருமை. குலதெய்வம் கோயில்,வீட்டின் அருகில் உள்ளது. தினசரி கோயில் சென்று தான் வழி பட்டு வரு கின்றனர். ஒரு ஊரே அதைச்சுற்றி, உள்ளது. இது வரை அந்த. ஊர்மக்கள் ஏழ்மையாகத்தான். இருக்கிறார் கள். நன்றி ஐயா.
@chithiravadivelchithiravad2048
@chithiravadivelchithiravad2048 Жыл бұрын
அச்சம்தவிழ்த்தான் ஓம் ஸ்ரீ சோழபாண்டியன் போற்றி
@PeriaramanCentrayan6719
@PeriaramanCentrayan6719 Жыл бұрын
நன்றி ஐயா குல தெய்வ பற்றி கூறியமைக்கு நன்றி
@vasukiramesh1575
@vasukiramesh1575 Жыл бұрын
ஓம் பெரியாண்டவர் புடவைக்காரி அம்மன் தாயே போற்றி
@sharpjarvis1552
@sharpjarvis1552 11 ай бұрын
எங்க குலதெய்வம் பெரியசாமி புடவைகாரி அம்மன் தான்
@vadivelchinnathambi3758
@vadivelchinnathambi3758 Жыл бұрын
பயனுள்ள பதிவு ஐயா மிகவும் உபயோகமான அனைவருக்கும் தேவையான விஷயங்கள் . நன்றி நன்றி
@parvathybala2663
@parvathybala2663 Жыл бұрын
அய்யா நீங்க சொன்னது சத்தியம் உன்மைமிக்காநன்றி
@priyakannan2624
@priyakannan2624 Жыл бұрын
Thank you so much Sir.... Very informative to all the viewers....
@blossom-26
@blossom-26 Жыл бұрын
ஐயா திருமணமான பெண் கணவன் வீட்டு குல தெய்வத்தை கும்பிடலாமா அல்லது தந்தை வீட்டுக் குலதெய்வத்தை கும்பிட வேண்டுமா? எந்த தெய்வத்தை குலதெய்வமாக வணங்க வேண்டும்
@vigneshvicky2062
@vigneshvicky2062 Жыл бұрын
Kanavan veettu deivam mukkiyam thai veettu kula deivathayum kumbidanum
@ulagu9486
@ulagu9486 Жыл бұрын
கணவர் வீட்டு குலதயவத்தைத்தான் வணங்க வேண்டும். அதற்காக மனைவியின் குலதெய்வத்தையும் மறந்துவிடக்கூடாது. உங்கள் கணவரது குல தெய்வத்தை கட்டி வைத்து உங்களுக்கு தீவினை ஏற்படுத்தினால் மனைவியின் குலதெய்வத்தை மனதார உருகி வணங்கினால் குல தெய்வ கட்டு நீங்கும்
@DCSep
@DCSep Жыл бұрын
Both... Ella kadavulukum namaku thevai..
@carthyy
@carthyy 6 ай бұрын
Unga kanavan veetu kula Deivam dhaan ungalukku mukkiyam.
@shreekha5177
@shreekha5177 Жыл бұрын
Guruji really super information valuable information gurujii really super information thanks a lots and lots gurujii really super information..
@jivishav2677
@jivishav2677 2 ай бұрын
ஓம் சக்தி பொனியம்மன் தாயே போற்றி போற்றி. குலதெய்வமே துணை எங்களுக்கு.
@amuthavalli9175
@amuthavalli9175 Жыл бұрын
Arumai sir Arupotham iyaa nanri iyaa unggalukku 🙏🙏🙏🙏🙏🙏
@ravichandransrinivas
@ravichandransrinivas Жыл бұрын
I strongly believe in Kuladeiva vaizhipadu , thanks.
@reliablefec7370
@reliablefec7370 8 ай бұрын
Ennaku power en kula deivam thaan. Avar vantha piraku niraya Matram. Nantri Urumar ayya. ❤❤❤❤❤❤❤❤❤
@singuvlogs7422
@singuvlogs7422 11 күн бұрын
ஐயா வணக்கம்.எங்கள் குல தெய்வம் நரசிம்ம பெருமாள் ‌முதன் முதலில் உருவாள குலதெய்வம் ஒரு ஊரில் உள்ளது‌ ஆனால் எங்க ஆட்கள் பதி எடுத்து வந்து வேறு ஒரு ஊரில் வைத்து இது தான் குலதெய்வம் இங்க தான் போக வேண்டும் என்று எங்கள் வீட்டில் சொல்கிறார்கள்‌ ஆனால் பதி வைத்த இடத்தில் அங்கு உள்ள மக்கள் தினந்தோறும் தூய்மை செய்து விளக்கு வைப்பது இல்லை மின்சார விளக்கு கூட வைப்பது இல்லை.பூசைகள் கூட இல்லை வருடம் ஒரு முறை புரட்டாசியில் மட்டும் விழா எடுக்கிறார்கள். எனக்கு முதலில் உருவான கோவிலுக்கு செல்ல தான் விருப்பம்.எனென்றால் அங்கு நரசிம்ம சிலை வைத்து மூன்று வேளைக்கு பூஜை அபிஷேகம் ஐயர் வைத்து நடக்கிறது.அந்த கோவிலுக்கு போனால் மனதுக்கு சந்தோஷம் நிம்மதி கிடைக்கிறது. கோவிலுக்கு சென்று வந்த நிறைவு கிடைக்கிறது. பதி எடுத்து வந்து கோவிலுக்கு செல்ல வேண்டும் என்றாலே மனசில் விருப்பமே வரவில்லை. நான் செய்வது சரியா தவறா என்று ஐயா நீங்கள் தான் சொல்ல வேண்டும்.
@kokilaramakrishnan1988
@kokilaramakrishnan1988 Жыл бұрын
எப்படி குலதெய்வம் கண்டு பிடிப்பது? பெரியவர்கள் யாரும் இல்லை
@rajasekaranj6879
@rajasekaranj6879 Жыл бұрын
நல்ல.அருமையானபதிவு.ஐயாநான்சொன்னகுலதெய்வமானசீர்காழிதிருசட்டைநாதர்கோயிலில்ஒவ்வொருவெள்ளிக்கிழமையும்இரவு10.மணிக்குமேல்மூலவர்சட்டைநாதருக்க.❤புனுகுஅபிஷேகம்நடைபெறும்
@user-mu1zu5jh2i
@user-mu1zu5jh2i 7 ай бұрын
Ohm sri irichiamman thunai🙏🙏🙏🙏🙏🙏🙏
@magaavishnurenganathan2438
@magaavishnurenganathan2438 7 ай бұрын
ஐயா வணக்கம் மிகவும் அருமையான பதிவு மிக்க பயனுள்ள வகையில் உள்ளது எங்கள் வீட்டு குலதெய்வமாக ஐயனார் அன்னபூரணி வணங்கி வருகிறோம் குலதெய்வ கோவில் வாசல் வெளியே அசைவம் சமைக்க லாமா
@krishnaveni736
@krishnaveni736 9 ай бұрын
எங்கள் குலதெய்வம் மதுரைவீரன் போற்றி போற்றி
@deivamp564
@deivamp564 9 ай бұрын
அருமையான விளக்கம் ஐயா மகிழ்ச்சி வாழ்க வளமுடன் 🙏
@prabusastrimm9740
@prabusastrimm9740 Жыл бұрын
ஒன்றிய குலம் ஒருவனே தேவன் இதை மறந்த மறைத்த மனித குலம் மனிதனை மனிதன் வதம் செய்கின்றான் அறிந்தும் அறியாமல் இருக்கின்றான் புரிந்தும் புரியாமல் இருக்கலாம் ஒரு கூட்டத்தைக் காக்க எவன் ஒருவன் முன்னிலை படுத்தப்பட்டதோ அதுதான் குலதெய்வம் கூட்டம் பெருத்தது அவனவன் கூட்டினான் பிரிந்து சென்றான் அமைப்புக்கு ஒருவனை நிறுவி என் குலதெய்வம் என்றான் பொருள் ஒன்றுதான் பெயர் தான் வேறு பெயர் ஒன்றுதான் கூட்டம் தான் வேறு சதி செய்தான் சாதியாச்சு சாதிக்க நினைத்தான் மாதமாச்சு இப்போது எல்லாம் மாறி போச்சு
@manjulasri4672
@manjulasri4672 Жыл бұрын
ஐயா நீங்கள் சொல்வது உன்மை ஐயா எனக்கு ரொம்ப இஷ்டம் தான் ஐயா ஆயா முனீஸ்வரர் கும்பிட்டாங்க‌ சில பேர் சொல்லி ஒரு பெண் தெய்வம் இருக்கு என்று சொன்னாங்க அதனால் நான் எப்படியோ சொந்தகாரர் மூலம் கண்டு பிடித்து விட்டேன் குலதெய்வம் கன்னியம்மா‌ என்று சொன்னாங்க நானும் அந்த கோவிலுக்கு போக நிறைய முயற்சி செய்து செய்து சோர்ந்து போயிட்டேன்‌ பிறகு கிட்ட இருக்கும் கோவில போயிட்டு திட்டி அழுதேன் பிறகு திடீர் என்று போயிட்டு வந்தேன் எனக்கு மனசு‌ ரொம்ப சந்தோஷமா இருந்தது‌ ஆனால் பிறகு கஷ்டம் மேல் கஷ்டம் வீன்‌ விரியும் மெடிக்கல் செலவுகள் தான் ஐயா சோர்ந்து போயிட்டேன்‌ என்னால் கண்டு பிடிக்க முடியாவில்லை‌ என்ன செய்வதுஐயா🙏🙏🙏🙏
@amirthadecorators9064
@amirthadecorators9064 4 ай бұрын
நம்முடைய முன்னோர்களை குலதெய்வங்கள் அவர்களைப் போற்றி வணங்குவோம் கொற்றவை என்னும் காளியே போற்றி போற்றி
@saraswathi3634
@saraswathi3634 6 ай бұрын
ஓம் கன்னிதேவதையே போற்றி போற்றி... குலம் காக்கும் குல தெய்வமே போற்றி போற்றி....... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@peaveenpeaveen8187
@peaveenpeaveen8187 9 ай бұрын
ஓம் மெயியப்பா சாமி போற்றி போற்றி 🎉🎉
@sivapackiam55
@sivapackiam55 Жыл бұрын
Good questions detailed answers 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@lokeshmanickm3020
@lokeshmanickm3020 Жыл бұрын
எனது குலதெய்வம் அருள்பாலிக்கும் பிச்சாரம்மன் துணை பத்திரகாளி அம்மன்
@user-ld8ki5lb5g
@user-ld8ki5lb5g 7 ай бұрын
எங்கள் குலதெய்வம் வடிவிச்சிஅம்மன் ஒம் வடிவிச்சிஅம்மன் தாயே போற்றி போற்றி போற்றி
@kumar-qq4xt
@kumar-qq4xt Жыл бұрын
OM Sai Ram OM Sai Ram OM Sai Ram NANRI Sai Appa Nanri Sai Appa Nanri Sai Appa Nanri
@rajapandirajapandi1853
@rajapandirajapandi1853 Жыл бұрын
நன்றி ஐயா நல்ல விளக்கம் தந்தீர்கள் நன்றி
@user-ky3yy8ch5o
@user-ky3yy8ch5o Жыл бұрын
Om namashivaya om namashiv
@dineshpandi3690
@dineshpandi3690 9 ай бұрын
ஶ்ரீ வெய்லுமுத்து அய்யனார் துணை.. 21 தெய்வங்கள் துணை.. 🙏🙏🙏
@jayasreenava
@jayasreenava 11 ай бұрын
Clear explanation...sir ...thank you....enga madurai pathinettam padi karuppu ayya ah namburom...Kai vidala...
@mohanapriyan5758
@mohanapriyan5758 7 ай бұрын
ஓம் முனியப்பன் சுவாமி ஓம் பெருமாள் சுவாமி போற்றி
@santhiranisanthirani6195
@santhiranisanthirani6195 Жыл бұрын
முற்றிலும் உண்மை ஐயா 🙏🙏🙏🙏🙏👍👏
@user-yd7nd5yr4j
@user-yd7nd5yr4j 6 ай бұрын
ஸ்ரீ தொட்டிச்சி ராசங்கருப்பா, ஓம் பட்டவா சின்னையா வாகப்புச்சி துணை, தலைமாடுகாத்து வழிதுணையா கூடவே இருங்க என் குல தெய்வங்களே🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@mohanrajm1065
@mohanrajm1065 7 ай бұрын
எங்கள் குல தெய்வம் நாச்சார் அம்மன். அருமையான தகவல், நன்றி ஐயா.
@aasimani5673
@aasimani5673 Жыл бұрын
Actor Parthipan voice maari irikku sir ungalikku.
@suryasaraswathi7065
@suryasaraswathi7065 Жыл бұрын
Very Very Useful Information Sir. Thanks a lot 🙏🏻
@VandiMuthu-dq7bf
@VandiMuthu-dq7bf 11 ай бұрын
Eplmuthu
@VandiMuthu-dq7bf
@VandiMuthu-dq7bf 11 ай бұрын
Eplmuthu
@VandiMuthu-dq7bf
@VandiMuthu-dq7bf 11 ай бұрын
Eplmuthu
@kanimozhi.Subiksha
@kanimozhi.Subiksha 3 күн бұрын
நல்லதங்காள் துணை
@malathimathi4381
@malathimathi4381 2 ай бұрын
ஓம் பெரியாண்டவர் போற்றி..... சரியான வினா? சிறப்பான விடை. ஐயா நன்றி!
@mohanelumalai8824
@mohanelumalai8824 Жыл бұрын
நிங்க sollrathu அத்தனையும் உண்மை நான் நிங்க sollramathirithan solluvan excellant spech
@saravanansarvan8472
@saravanansarvan8472 8 ай бұрын
ஓம் பச்சையம்மனே துணை🙏🙏🙏
@m.sselvam8372
@m.sselvam8372 7 ай бұрын
வணக்கம் ஐயா. நான் அயல் நாட்டில் பிறந்து வாழும், மூன்றாம் தலைமுறை தமிழன். எனது குலதெய்வம், மதுரை வீரன் என்று காலஞ்சென்ற என் தந்தை சொல்லியிருஅகிறார். தந்தை வழியில் எங்கள் பூர்வீகம், நாகப்பட்டினம் என்று அறிகிறோம். ஆனால், துள்ளியமாக எங்கே என்று, நாங்கள் அறிந்ததில்லை. அறிந்துகொள்ள ஆர்வமாக உள்ளேன். வழி காட்டவும் ஐயா. எனது தாய் தமிழ் உறவுகளுக்கு, முத்தமிழ் வணக்கங்கள்.
@monkarmon5401
@monkarmon5401 Жыл бұрын
ஓம் ஶ்ரீ நமசிவாயம்.எங்களுக்கும்இதுசாத்தியாம்.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sekarels
@sekarels Жыл бұрын
ஓம் சக்தி பச்சையம்மன் தாயே
@hemap268
@hemap268 Жыл бұрын
ancientpachaiammantemple.blogspot.com/2011/10/mungupet-mannarswamy-pachaiamman-temple.html?m=1
@venkatkrishna5262
@venkatkrishna5262 Жыл бұрын
அருமை
@manjulasri4672
@manjulasri4672 11 ай бұрын
தெய்வமே நல்ல கேள்வி கேட்டிங்க‌ சிஸ்டர் சூப்பர் சிஸ்டர் எங்க ஆயா‌ முனிஸ்வரர் கும்பிட்டாங்க குலதெய்வம் சொல்லாம் போயிட்டாங்க எனக்கு ஒருத்தர் சொன்னாங்க கலசம் வச்சு கும்பிடு குலதெய்வம் தெரியவரும் என்று சொன்னாங்க நானும் செய்தேன் பிறகு திடீர் என்று ஒருத்தர் மூலம் சொன்னாங்க உங்க குலதெய்வம் கன்னியம்மா‌ என்று சொன்னாங்க நானும் எவ்வளவோ முயன்றும் போயிட்டு வந்தாலும் இன்னும் கஷ்டம் தீர வில்லை மெடிக்கல் செலவுகள் தான் அதிகம் எனக்கு வாழ்கையே வெறுத்து போயிட்டேன் 😥 இதற்கு பதில் சொல்லுங்கள் 🙏
@marimuthu-ry5qe
@marimuthu-ry5qe 11 ай бұрын
Kulatheyivam kattula irukkum
@maheswarimagi3041
@maheswarimagi3041 4 ай бұрын
நான் குலதெய்வம் தெரியவில்லை என்று விளக்கைக் ஏற்றி கேட்டு வேண்டினேன். தெய்வம் வந்து சாமி ஆடி என்னை கூப்பிட்டு சொன்னது முனீஸ்வரன் தான் உன் குலதெய்வம் என்று. ஓம் முனீஸ்வராய போற்றி.
@gaudhamkumar.k3360
@gaudhamkumar.k3360 Жыл бұрын
ஓம் பாவாடைராயனே போற்றி. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-vt5kg1qs8c
@user-vt5kg1qs8c Жыл бұрын
மிக்க நன்றி ஐயா🙏
@rengarajan4533
@rengarajan4533 12 күн бұрын
சூப்பர் அருமையான தகவல்கள் அய்யா🙏
@user-wy3xk9sw4t
@user-wy3xk9sw4t Ай бұрын
அய்யா எங்க குல தெய்வம் அய்யனார் அப்பா
@malaivasanmalaivasan673
@malaivasanmalaivasan673 6 ай бұрын
உடம்பே சிலுக்குது, ஓம் மூனிஷ்வரனே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🔥🔥🔥
@SenthilKumarKMdu
@SenthilKumarKMdu Жыл бұрын
Sir! Vaalthukkal sir.
@user-pm1mh7pr6r
@user-pm1mh7pr6r Ай бұрын
Rompa nanti iya kulatheivam patti niraija details sonnathuku🙏🙏🙏🙏🙏
@manibharathi7904
@manibharathi7904 11 ай бұрын
Eanakkagave indha pathivu pottathu mari irukku thank you
@ananthisuresh1178
@ananthisuresh1178 Жыл бұрын
Question & answer, r very good💯🙏👍
@ranjithraji7998
@ranjithraji7998 9 ай бұрын
அழகர் சாமி துணை 🙏🙇‍♂️🙏
@kalanpoonacha1671
@kalanpoonacha1671 5 ай бұрын
Very good information thank you Guruji and madam also thanks to the universe 🙏🏻🙏🏻🙏🏻
@sairam-jd7rh
@sairam-jd7rh Жыл бұрын
ஓம் மல்லிகார்ஜுன சுவாமியே போற்றி🙏🙏🙏
@rangasamy4189
@rangasamy4189 Жыл бұрын
Verygoodnews
@sandakumarisinapan3369
@sandakumarisinapan3369 Жыл бұрын
Rombe nalla visayathai solli ulleergal nandri sir
@gayathrilaavanya1437
@gayathrilaavanya1437 Жыл бұрын
Unmai than....en kulatheivathidam veedu kattanum nu vendikitten....athu romba arumaya nadanthu mudunchuthu...
@JothiLingam-ox1bt
@JothiLingam-ox1bt Жыл бұрын
❤❤❤❤🎉😂
ОБЯЗАТЕЛЬНО СОВЕРШАЙТЕ ДОБРО!❤❤❤
00:45
Box jumping challenge, who stepped on the trap? #FunnyFamily #PartyGames
00:31
Family Games Media
Рет қаралды 30 МЛН
Smart Sigma Kid #funny #sigma #memes
00:26
CRAZY GREAPA
Рет қаралды 19 МЛН
Алексей Щербаков разнес ВДВшников
00:47
Девушка НЕ ЧУВСТВУЕТ горячего 😱 #shorts
1:00
Лаборатория Разрушителя
Рет қаралды 1,5 МЛН
I can’t believe she did that😰🫣#shorts #funny#comedy
0:13
Uma NOOB
Рет қаралды 3,1 МЛН
Ném bóng coca-cola🥤
0:33
Tippi TV
Рет қаралды 15 МЛН
Дворник вредитель #судебныеcтрасти #суд
0:16
Судебные страсти
Рет қаралды 2,3 МЛН
Secretly went out for drinks behind my boyfriend's back
0:26
侠客红尘
Рет қаралды 39 МЛН