குலதெய்வங்களை அழிக்கும் சாய்பாபா வழிபாடு | விளாசும் ராம ரவிக்குமார் | கொடி பறக்குது | Aadhan Tamil

  Рет қаралды 12,722

Aadhan Tamil

Aadhan Tamil

6 күн бұрын

GT Holidays is the No.1 Travel Brand in South India.
www.gtholidays.in.
Join Telegram: t.me/AadhanTamil
Download Aadhan App
Android: rebrand.ly/androidetamilapp
IOS: rebrand.ly/iostamilapp
குலதெய்வங்களை அழிக்கும் சாய்பாபா வழிபாடு | விளாசும் ராம ரவிக்குமார் | கொடி பறக்குது | Aadhan Tamil
#SAIBABA #AADHANTAMIL #RAMARAVIKUMAR #SEKARBABU #TNHRCE #AADHANLATEST #AADHANTHAMARAI #HINDUTVA #KULADEIVAM
For Advertisement Enquiries : +91 86670 52845
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
To Subscribe Aadhan News Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Aadhan Business Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
Like and Follow us on:
Facebook : / aadhantamil
Twitter : / aadhan_tamil
Instagram: / aadhantamil

Пікірлер: 172
@subramaniyankandhasamy6228
@subramaniyankandhasamy6228 Күн бұрын
சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை என் அப்பன் subramaniyarukku மிஞ்சிய தெய்வமில்லை
@anbucabs
@anbucabs 4 күн бұрын
மிகவும் சரி நேரில் நானே அனுபவித்து உள்ளேன். கோயம்புத்தூர் கீரணத்தம் ஐடி பார்க் அருகில் ஒருவர் கீற்று கொட்டாயில் பாபா கோவில் ஆரம்பித்தார். அப்போது பழைய ஹீரோ ஹோண்டா வில் வருவார். ஐடி பார்க் டிரைவர்களிடம் வியாழன் அன்று வந்து கெஞ்சுவார். டிரைவர்கள் அவர்களால் முடிந்த நன்கொடை தருவார்கள். ஒரு மூன்றே வருடங்களில் நிலை மாறியது. ஐடி ஸ்டாஃப்கள் வர ஆரம்பித்தனர் கூரை மாளிகை ஆனது ஹோண்டா ஸ்கோடா ஆனது டிரைவர்கள் ஏதாவது நன்கொடை தர விரும்பினால் போய் மேடத்தை பார்க்க சொல்வார். மேடம் யாருமில்லை அன்னாரின் மனைவிதான்.
@chandrantr410
@chandrantr410 3 күн бұрын
10000/சதவீதம் உண்மை பாபா என்பவன் யார்? அவனுக்கும் எங்களுக்கும் என்ன சம்பந்தம்? வேண்டுமென்றே ஏதோ ஒரு அந்நியசக்தி இயக்குகிறது மக்கள் கவனமாக இருக்கவேண்டிய நேரமிது நம்முடைய குலதெய்வங்களையே நாம் நம்புவோம் ஓம் நமசிவய
@bharathvajamgothram7837
@bharathvajamgothram7837 3 күн бұрын
Yes
@karthikdr.murugesan2566
@karthikdr.murugesan2566 3 күн бұрын
🎉
@balajiradhakrishnan7013
@balajiradhakrishnan7013 3 күн бұрын
குல தெய்வம் என்பது எது? தெரியாமல் பேசுகிறார்.
@balajiradhakrishnan7013
@balajiradhakrishnan7013 3 күн бұрын
Basic concept of GOD தெரியாமல் பேசுகிறார். மேலும் அடிப்படை புரிதல் இல்லா பேச்சு.
@balajiradhakrishnan7013
@balajiradhakrishnan7013 3 күн бұрын
பொதுவா எனக்கு இது ,அது வேணும் யென்று கோவில் முன்பு (எல்லாம் கோவில் உட்பட ) கேட்பது முட்டால்தனம். உனக்கு கிடைப்பது கிடைக்கும். கடமை செய். சாமியார் , பாதிரியார் மற்றும் பல பெயர் கொண்டவை நம்பாதிங்க .
@allikalai9662
@allikalai9662 2 күн бұрын
நான் எத்தனையே தெய்வத்திடம் பேசி இருக்கிறேன் ஆனால் என்னிடம் பேசிய ஒரே தெய்வம் என் சாய் அப்பா மட்டுமே ❤❤❤❤❤
@jeevananthamjeeva1001
@jeevananthamjeeva1001 Күн бұрын
உண்மை
@baburajendran9761
@baburajendran9761 21 сағат бұрын
உண்மை
@mithrasathish4038
@mithrasathish4038 2 сағат бұрын
உண்மை
@210355
@210355 2 күн бұрын
அன்பேசிவம் என்று சொல்லிக் கொண்டு தினமும் மாமிசம் தின்று கொழுத்தவர்கள் சொல்வது என் உணவு என் விருப்பம். 10 மணி நேரத்தில் மலமாகும் உனக்கு இருக்கும் உரிமை மற்றவர்களுக்கு கிடையாதா? என் தெய்வத்தை நான் வணங்குவதைத் தடுக்க நீ யார்? உனக்கென்ன உரிமை?
@rkp1902
@rkp1902 4 күн бұрын
Shirdi trust didn't donate a single rupee for Ram Mandir construction. 😡
@jayalakshmisubramanian9985
@jayalakshmisubramanian9985 3 күн бұрын
Why sai Baba? all temples are doing business. Baba has devotees all over the world you people have nothing but to criticese let any one pray to any god. Prayer is one, but the gods are different shiva ,Allah ,jesus, and many other God's. What we ask god ? To take care of us and blessings . there is some Supreme power above us which takes care ,every body pray do anadhan, help and donate for jesus Allah shiva and other gods,simply wastig time no other topic today ,no body can stop any one worshiping any God's Baba bless all om sai ram
@wisdom-4685
@wisdom-4685 3 күн бұрын
Sai Baba was born to Hindu parents .... He might have been brought up by a Sufi Fakir.... Baba did not convert to Muslim... He was a Hindu
@raghavin3481
@raghavin3481 3 күн бұрын
Om Sairam if u don't believe him means u just shut up don't talk rubbish ena theriyum baba va pathi avara nambura vangaluku avar than elam sairam
@selvir3596
@selvir3596 2 күн бұрын
ஓம் சாய் ராம்..🙏🙏🙇🙇🙏🙏. ஓம் ஸ்ரீ சச்சிதானந்த சத்குரு சாயிநாத் மாஹாராஜ் கி ஜெய்..🎉🎉🎉🎉.
@user-id8tr7rw5o
@user-id8tr7rw5o 3 күн бұрын
டேய் திருந்துங்கடா யாரையும் கும்பிடாத டா உன்னை மட்டும் நீ கும்பிடு நீ தான் கடவுள் கடவுள் எல்லாரும் நல்லது தானே செய்யணும் அதை பிறருக்கு நீ செய் அப்படி நீ செய்துவிட்டால் நீ கடவுள் தானே அதை விடுத்து இவனைக் கும்பிட அவனை கும்பிடாத என்று சொல்லித் திரியாதே
@ManojKumar-gg4hk
@ManojKumar-gg4hk 2 күн бұрын
Om sai ram ❤❤❤
@sashavinod8464
@sashavinod8464 3 күн бұрын
Very soon you will reap the rewards for making such comments about Baba. If you don't believe, you have no rights to critcise others belief.
@rajagopalanduraiswamy45
@rajagopalanduraiswamy45 3 күн бұрын
What Ravi Kumar said is absolutely true….I was Visiting Mylapore ….Saibaba temple years ago….I stopped after I starting going to Perumal Temples….
@aarumugamaaru-ui3ji
@aarumugamaaru-ui3ji 3 күн бұрын
அண்ணன் கூறுவது 10000℅ சத்தியமான உண்மை
@Saisangeethasree974
@Saisangeethasree974 Күн бұрын
baba va paththi yarum pesa vendam ungalukkulam vera velaiye illaiya you tubela eptiyo periya aala agalanu paakuringa pola😍😅vaazhththukal
@megalakumarkumar45
@megalakumarkumar45 2 күн бұрын
உங்களை பாபா ஆசீர்வதிபார் சிவன் சொன்னார் சாய்பாபா வ வணங்கவேண்டாம்னு எல்லா கடவுளும் ஒண்ணுதான்
@jessicakrishnan5610
@jessicakrishnan5610 14 сағат бұрын
Correct
@nallakannusubbiah4287
@nallakannusubbiah4287 3 күн бұрын
இறைவன் வெல்வார்
@drptandavamoorty1396
@drptandavamoorty1396 3 күн бұрын
சாமி இனி நீங்கள் தான் வைரல் 😅 வெகு சீக்கிரம் புகழ் பெறுவீர்கள் 😅 மார்க்கெட்கிங் கிங்....😅😅😅
@rajagopalanduraiswamy45
@rajagopalanduraiswamy45 3 күн бұрын
Ravi Kumar Sir.. I salute you for your fearless exposure... I have had personal experience and I had stopped Visiting any Saibaba temples... years ago...including Mylapore Saibaba temple ...
@poomalarsrinavaruban2509
@poomalarsrinavaruban2509 Күн бұрын
எனக்கு எப்பவும் என் அப்பன் முருகன் தான்❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rkp1902
@rkp1902 4 күн бұрын
100% True
@rajasherieff7902
@rajasherieff7902 4 күн бұрын
தங்களின் கருத்தை பாராட்டுகிறேன்
@vdurgaprasadh
@vdurgaprasadh Күн бұрын
100 % true
@JayaKumar-jx3qu
@JayaKumar-jx3qu 4 күн бұрын
அய்யா வைகுண்டர் பக்தர்கள் கூட நாங்கள் இந்துக்கள் கிடையாது என்று சொல்கிறார் அதை ஏற்றுக் கொள்ள தயாரா ? ரவி
@Mohanraj-gh1jf
@Mohanraj-gh1jf 3 күн бұрын
அய்யா வழி இந்தியாவில் தோன்றியது. எனவே ஏற்றுக் கொள்ளலாம். சாய்பு பாபா என்ற சாய் பாபா வெளிநாட்டில் தோன்றிய ஆக்கிரமிப்பு மதம்.
@bharathvajamgothram7837
@bharathvajamgothram7837 3 күн бұрын
Yes we jave to have debate on this
@lakshmilakshman785
@lakshmilakshman785 Күн бұрын
Please delete this video many people r believing Saibaba stop rubbish talk
@Prabhu-R-Reddy1311
@Prabhu-R-Reddy1311 3 күн бұрын
25 years before I seen very rare now everywhere is there. HINDU people wants to realise and understand baba, sai baba they are not Hindu. 🕉️🇮🇳🪷🦚
@anbua3797
@anbua3797 3 күн бұрын
பாபாவ பத்தி பேசுரதுக்கு உனக்கலாம் அருகதையே கிடையாது பாபாவுக்கு பவர் இல்லன இவ்வளவு புகழ் பெருகுமா கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை
@saisasi7399
@saisasi7399 Күн бұрын
💯 unmai
@sumaswekha4095
@sumaswekha4095 Күн бұрын
Nobody having any rights to rumor abt god, neenga unga ishtathuku katha katti vidakoodaathu...if u wnt to know abt saibaba pls just gothrough sai satcharitham...so many books are there...yaaraiyum baba enna vanthu kumbudunga kuladheivaththa kumbudaatheenga nu sollala...Sai devotees kku theriyum avar yepdii nu...ovvuru sai devotees idhayathilum baba uyirudan irukkiraar...ishtamillaathavnga baba pera kooda sollavenaaa...veena theva illaama pesiii paavaththa seththikkaatheenga...avar ipdi apdi nu therinchamaarii pesavum venaaa...koodaiya seeikirathila intha video delete aaganum nu vendikkaren🙏 Om sairam❤ Jai sairam🙏
@ravitrk9565
@ravitrk9565 2 күн бұрын
Unmaithan 100 percent correct
@jessicakrishnan5610
@jessicakrishnan5610 13 сағат бұрын
ஏங்க எல்லா சாமியும் ‌ஒண்ணு தாங்க. நான் சிவ பெருமான் அ வணங்குறவ தான்.‌ ஆனா ஏன் ‌எல்லா சாமியும் ‌ஒண்ணுணு உங்களுக்கு தோண மாட்டுது
@av-nz5dw
@av-nz5dw 4 күн бұрын
TRUE
@Luckypavika
@Luckypavika Күн бұрын
Ungaluku kudupana ella Avarai vanaka😊
@balajisudarsanan2395
@balajisudarsanan2395 2 күн бұрын
மாவீரன் திரு ராம ரவிக்குமார்....🎉🎉🎉 இந்த கருத்துக்காகவே உமக்கு இந்த பட்டம்... வாழக!!!!
@saisasi7399
@saisasi7399 Күн бұрын
Jai Sai ram
@prasadda5583
@prasadda5583 Күн бұрын
Om sai ram
@padmanabanban9020
@padmanabanban9020 21 сағат бұрын
தமிழக மக்களே இவர் சொல்வது முற்றிலும் 200சதம் உண்மை
@user-ev7of3zp6v
@user-ev7of3zp6v 3 күн бұрын
இந்தியாவை இந்து நாடாக அறிவிக்கவும்
@krithikat1625
@krithikat1625 3 күн бұрын
Ungothala pothu sothaga arivikkavum
@Sedddd478
@Sedddd478 8 сағат бұрын
😂😂😂😂😂
@tamizhnesan4622
@tamizhnesan4622 4 күн бұрын
Anchor ஏன் யாரோ அவிழ்த்துவிட்டு ஆடுவதைப் பார்ப்பதுபோல் பரவசத்துடன் பல் இளிக்கிறார்?
@srk8360
@srk8360 3 күн бұрын
👌👌
@sivagtvm
@sivagtvm 4 күн бұрын
💯 unmai
@padmasinikuppuswamy5196
@padmasinikuppuswamy5196 3 күн бұрын
There are many rickshaw like vehicles carrying baba photos and ask for donations. God knows where are the money goes
@srivaithyasaihealinghouse4723
@srivaithyasaihealinghouse4723 15 сағат бұрын
Samartha sathguru Sainath Maharaj ki Jai....
@subbu4455
@subbu4455 3 күн бұрын
Thank you for the update sir
@mareeswarimuthiah4858
@mareeswarimuthiah4858 4 күн бұрын
Unmai nam siddhar gal niraiya erukkirar gal
@krithikat1625
@krithikat1625 3 күн бұрын
Ne ethana sithara paathruka munda?
@srinivasankannan9073
@srinivasankannan9073 3 күн бұрын
மிகச்சிறந்த உண்மையான மனசாட்சியுடன் கூடிய கருத்து சமூக மக்களுக்கு நல்ல அறிவுரை 100% இந்த காணொளியில் கூறப்பட்ட அனைத்து கருத்துகளும் உண்மை❤❤❤
@seetharamanichellapandian483
@seetharamanichellapandian483 3 күн бұрын
பாபா சிவன் தான் உனக்கு ஏ ன் இந்த வெறி
@pradeep_karunanidhi
@pradeep_karunanidhi 3 күн бұрын
Excellent speech
@SaiRam-jc3rc
@SaiRam-jc3rc 10 сағат бұрын
Om sai ram ❤️
@sivagtvm
@sivagtvm 4 күн бұрын
Osama baba ultimate!!
@raghevenrp2791
@raghevenrp2791 3 күн бұрын
After Ram Mandir construction, UP will cross 4.5 lakh crores through tourists this year alone and UP will get 45000 crores to their kitty, as per SBI survey.This ignorant should understand this. There are people who question the very existence of Ram, can we undo all Ram Mandirs in Bharath. Unacceptable view. Modi is trying to build and develop tourism of great places of worship by opening corridors. Everyday Shirdi revenue alone one crore, and people like this they are cutting the branch sitting on the branch. Pity.
@jayakumarkumar7698
@jayakumarkumar7698 3 күн бұрын
Om sai Ram
@prakashg8795
@prakashg8795 4 күн бұрын
Can't see your face for more than 1minute
@vanathyvinodkumar2830
@vanathyvinodkumar2830 3 күн бұрын
We don't please you to see the face
@RajaRajan0530
@RajaRajan0530 3 күн бұрын
100% true
@Murugasathish
@Murugasathish 3 күн бұрын
Apdiye varahi kumbada kudathu solunga sir. Sai Baba, varahi kumbita nalladhu nadakathu
@allikalai9662
@allikalai9662 2 күн бұрын
உங்களுடைய கெட்ட கர்மா உங்களை இப்படி பேச வைக்கிறது 😊😊
@user-ve4dr6fh4u
@user-ve4dr6fh4u 8 сағат бұрын
❤om sai ram ❤🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐🙏🙏
@sasjas1203
@sasjas1203 2 күн бұрын
Manam amaidhi perattum baba vidam vendikkolgiren
@sathishkumar.r1608
@sathishkumar.r1608 21 сағат бұрын
Nan indhu sai Baba vea kuputran.yem mathamum samatham nu sonavaru sai baba.unaku pidikalana kupitatha yen indhugal kupitaveadam nu yan solra
@sarvinath955
@sarvinath955 2 күн бұрын
Yare sona kula thaivatha kumbeda kudathu nu baba sonaru nu avara kula thaivatha kumbeda than sole erukaru tharenja pare pasara
@SanthoshKumar-lb8jj
@SanthoshKumar-lb8jj 4 күн бұрын
அண்ணா அருமையா பேசுறாரு
@saradhas6048
@saradhas6048 14 сағат бұрын
திருச்செந்தூர் போய் கடலில் நீராடி....முருகனை வழிபட....வாழ்வு வளமாகும்
@krish5604
@krish5604 4 күн бұрын
True ...🎉
@jagannathanrayyangar
@jagannathanrayyangar 4 күн бұрын
Super Sir
@raghevenrp2791
@raghevenrp2791 3 күн бұрын
the Dwaraka Sankaracharya late Swaroopanandha gave interviews in all national TVs condemning Shirdi Sai. Pure Insecurity. Everyday Sathsangh, Sathcharith parayanam, bhajans, temple openings, festival celebrations, free food distribution are taking place all over the world. After his interview the progress has been multi fold. It satiates the hunger of the poor for the day who depend only on this annadhan.
@RameshRamesh-w9q
@RameshRamesh-w9q 2 күн бұрын
நீங்க தீம்க ஆளாச்சே இங்கே எப்படி 🤔🤔
@srss415
@srss415 3 күн бұрын
Sri sai baba❤❤
@user-vk8qw5jo2w
@user-vk8qw5jo2w Күн бұрын
எனக்கும் சாய்பாபா வழிபாடு உடன்பாடில்லை.பலன்தரும் பதிகங்கள் படியுங்கள் வெற்றிபெறலாம்
@user-ek6gq5xz1k
@user-ek6gq5xz1k 15 сағат бұрын
💯💯💯👍👍👍
@chockalingammuniyandi9443
@chockalingammuniyandi9443 2 күн бұрын
Fraud news Saibaba has divine power. OM SRI SAI RAM OM SRI SAI RAM OM SRI SAI RAM OM SRI SAI RAM OM SRI SAI RAM
@Shoonya_India
@Shoonya_India 2 күн бұрын
Firstly Hindus don't have the ecosystem or capabilities to create brotherhood within ourselves. Now this guy is talking out of insecurity that ppl beleive in Baba. He was an enlightened being who brought peace in the times he lived. He was the bridge between hindus n muslims. What have ppl like this guy in the video done for Hindus? Nobody is stopping TN Hindus from visiting our traditional temples. Instead of talking about our sampradaya and encouraging youngsters to be faithful to Hinduism he's spreading hatred about Sai Baba. 🤦
@lionhunter007
@lionhunter007 2 күн бұрын
yes same in malaysia...sai baba is a good bisnes here
@kanmaniramamoorthy3730
@kanmaniramamoorthy3730 4 күн бұрын
Ariyaamaiyaal pesukiran Sai baba himself worshiped Kandobah, a village deity of Shirdi. He conducted function and worshiped Lord Hanuman. He himself said tha Ek malik - only one God at the end of his life. People should leave from Anegan to Egan God policy.
@KR-vv8lg
@KR-vv8lg 4 күн бұрын
He daily read Qur'an.. it is still in his shridi exhibition.. he said allah malik.
@sathasivam9423
@sathasivam9423 Күн бұрын
சிவன் ன்னு சொல்லும் போது பாபா எங்கடா வந்தான்
@krishnapriya.o9441
@krishnapriya.o9441 4 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@Sankarsubbu-jw8bl
@Sankarsubbu-jw8bl 4 күн бұрын
பாபா சைத்தான்
@arunaam
@arunaam 4 күн бұрын
True
@krishnapriya.o9441
@krishnapriya.o9441 4 күн бұрын
🎉🎉🎉
@bharathvajamgothram7837
@bharathvajamgothram7837 3 күн бұрын
True
@sathishkumar.r1608
@sathishkumar.r1608 Күн бұрын
Nee kadavula da
@Saisangeethasree974
@Saisangeethasree974 Күн бұрын
@@Sankarsubbu-jw8bl appo nee enna
@dreamliner4792
@dreamliner4792 2 күн бұрын
பக்தி ஜிகாத் ன்னு சொல்லிட்டு கதறுங்க ஜி..😂😂
@sathasivam9423
@sathasivam9423 Күн бұрын
இருக்கும் இடம் சிவன் மக்கள் இல்லாத இடம் தேடி அலைகிறார்கள் 27:55
@srss415
@srss415 3 күн бұрын
Yae intha naatula sai baba iruntha ena thappu??
@ramadevims6058
@ramadevims6058 2 күн бұрын
Yes
@raghevenrp2791
@raghevenrp2791 3 күн бұрын
These type of negative publicity on any genuine institutions any genuine great souls would further increase their followers. The new bhaktha will take interest start searching once his genuine prayer is fulfilled he will become publicity ambassador. This person seems doesn’t know much about Hindu Dharma, Philosophy and the biographies of very great souls. Being BJP that too which is growing in TN, these people for publicity give interviews. இது செல்லரித்த புழுவுக்கு சம்ம். அனுகூல சத்ரு who doesn’t understand it will hurt millions of people who have faith and pray on Shirdi Sai.
@TAMILMEDIA7788
@TAMILMEDIA7788 2 күн бұрын
100% உண்மை
@balasubramanian3849
@balasubramanian3849 4 күн бұрын
Your speak not true all God Sai Baba I feel
@venkatvardhan9341
@venkatvardhan9341 4 күн бұрын
Your dp picture is puttaparthy sai baba he has so many hospital
@haarhe
@haarhe 3 күн бұрын
ராம ரவிக்குமார் சார் நீங்க வாழ்க்கை முறை இப்படி கத்திட்டு தான் இருக்க முடியும்... உங்களுக்கு சாய்பாபாவை பற்றி ஒன்றும் தெரியாது... இந்த மாதிரி பேசுற நீங்க வந்து இந்து மதக் காவலன் என்ற பேனர்ல சுத்தாதீங்க ... உன் பேர்ல எல்லாம் ஒரு மரியாதை இருந்தது ராம ரவிக்குமார் சீரடி சாய்பாபா ஒரு குருநாதர் புரிஞ்சுதா... நீ பொறக்கறதுக்கு முன்னாடியே கோயம்புத்தூரில் சாய்பாபா கோவில் வந்துடுச்சு... சில நபர்கள் சாய்பாபா பெயரில் செய்யக்கூடிய நடக்கும் அட்டூழியங்களை பேசு.. ஆனா சீரடி சாய்பாபா பத்தி பேசுற தகுதி உனக்கு இல்லை.. யோகியது உனக்கு இல்ல
@mareeswarimuthiah4858
@mareeswarimuthiah4858 4 күн бұрын
Saibaba yar
@newhorizon175
@newhorizon175 15 сағат бұрын
we will workship whoever we like who the f are you to tell us who we have follow and not?
@gopalanravi6444
@gopalanravi6444 Күн бұрын
Sai pithargalin pithalattam adhigamagivittadhu. Thulukkanukku vazipattu thalam. Arivuketta koottam
@ravitrk9565
@ravitrk9565 2 күн бұрын
Shivanodu okkum deivam thedinum illai. Shivane Sathiyamana Unmai. Ellam Viyabaram.
@ravichandran.761
@ravichandran.761 4 күн бұрын
இதுக்குத்தான் பெரியார்... என்று சொல்லுவது
@tamizhnesan4622
@tamizhnesan4622 4 күн бұрын
பெரியார் பக்தன் 😅
@periyasamypalanisamy691
@periyasamypalanisamy691 3 күн бұрын
இதற்கு பெயர் தான் சந்தடி சாக்கில் சிந்து பாடுவது.... இதில் எங்கே இருந்து இந்த சொரியான் வருகிறார்..!?
@srss415
@srss415 3 күн бұрын
Sai baba venamna apo jai shree ram matum ethuku namaku?? Murugan matum pothume...
@chockalingammuniyandi9443
@chockalingammuniyandi9443 2 күн бұрын
Don't display and don't engaragehis type of fraud statement.
@tamilvettri4847
@tamilvettri4847 4 күн бұрын
உண்மை
@somaskhan
@somaskhan 3 күн бұрын
simon seemandi told this many years ago
@fewbrosfenix8850
@fewbrosfenix8850 2 күн бұрын
Ulagathuke ore kadavalthan avarathan namma alla ,sivan yesu,pirithu kumpudurom muttale
@priyajesh-bb1rh
@priyajesh-bb1rh Күн бұрын
Om Sai Ram 🙏
@rajkumari2054
@rajkumari2054 19 сағат бұрын
Phone sai baba kita kodukuradu lam over. Sai baba ilanu solla mudiyadu Avar enda madhamum sarndavar illai. Nam madham melongavillai endral Matra kadavulai kurai kura kudathu
@srivaithyasaihealinghouse4723
@srivaithyasaihealinghouse4723 15 сағат бұрын
அது நான் தான் முதலில் எளன்ன நடந்தது என்று தெரியாமல் இந்த வீடியோவை பதிவு செய்யப்பட்டது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
@user-ve4dr6fh4u
@user-ve4dr6fh4u 8 сағат бұрын
😡😡😡😠😠😠
@subramaniyankandhasamy6228
@subramaniyankandhasamy6228 Күн бұрын
SAi பாபா ஒரு மகான் இல்லை
@Spiritual2530
@Spiritual2530 3 күн бұрын
Immature speach
@ramyapriya5966
@ramyapriya5966 3 күн бұрын
Only matha verupadu
@7suriyanproductions741
@7suriyanproductions741 Күн бұрын
Marie gold biscut company brand ambassador saibaba he is god of biscuts and also he is a playboy manmadhan baba😂😂
@jayas3696
@jayas3696 4 күн бұрын
Lingayat community claim they are not Hindus. Sai baba is worshipped in the same manner as hindu gods... contribution goes to Hindus.... Avoid dargah if possible... Muslims don't worship idols...
@tamilarasan9888
@tamilarasan9888 4 күн бұрын
Next time ivan kitta petti edutha neenga unlike Adhavan Tamil
@vanathyvinodkumar2830
@vanathyvinodkumar2830 3 күн бұрын
What ever he said is right if you don't like him we don't bother
I CAN’T BELIEVE I LOST 😱
00:46
Topper Guild
Рет қаралды 101 МЛН
Can You Draw A PERFECTLY Dotted Line?
00:55
Stokes Twins
Рет қаралды 101 МЛН
Vivaan  Tanya once again pranked Papa 🤣😇🤣
00:10
seema lamba
Рет қаралды 33 МЛН
I CAN’T BELIEVE I LOST 😱
00:46
Topper Guild
Рет қаралды 101 МЛН