என் பிள்ளை உயிரைக் காப்பாற்ற எங்கெங்கெல்லாம் ஓடி சரியாகவில்லை குலதெய்வமே காப்பாற்றிக் கொடுத்தது
@durgadeviraja28152 жыл бұрын
அருமையான பதிவு உண்மை வாழ்க வளமுடன்
@shopanamani60622 жыл бұрын
என் கணவர்ரின் குலதெய்வம் சீலைக்காரி அம்மன் என் மீது இரங்குது 7 வருடமாக ஆன எனக்கு அதப்பத்தி செறிய தெரியாது எனக்கு 25 வயது. நான் எப்படி இருக்கவேண்டும் என்று தெரியல ஆன எங்க குடும்பத்துல நல்லதோ இல்ல கெட்டதோ எதுனாலும் என் கனவில் வந்துரும் சாமி இறங்கினத்துல இருந்து இதுவரை 6.7 முறை கனவில் வந்துருக்காங்க பேசியிருக்கேன் தேரைடிகறுப்பு சீலைக்காரி தொடிச்சி சின்னம்மா 🙏🙏🙏🙏🥺
@sankarpmk48572 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள். நான் சேலம் மாவட்டம் சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கும்பவிசேகத்திற்கு சென்று இருந்தேன்.
@veerapandiyanveerapandiyan12662 жыл бұрын
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மைதான் நம் குலத்தை காக்கும் சாமி குலதெய்வம் அதை யாரும் மறக்ககூடாது அவ்வழியில் நம் பிள்ளைகளையும் அழைத்து செல்வோம் நன்றி
@அறிவோம்2 жыл бұрын
நன்றி
@murugesang19122 жыл бұрын
இந்த காணொளியில் நீங்கள் சொன்னது அணைத்து உண்மை...👏👏👏🙏🙏🙏
@அறிவோம்2 жыл бұрын
நன்றி
@mselvi26862 жыл бұрын
அருமையான பதிவு எங்கள் குலதெய்வம் கோவிலிலும் அப்படிதான் இருக்கின்றது
அனைவரும் வருடத்திற்கு இரண்டு முறை அல்லது ஒரு முறையாவது குலதெய்வத்துக்கு கோவிலுக்கு சென்று வாருங்கள் நமது வேலை மட்டும் சில காரணங்களால் நாம் சொந்த ஊரை விட்டு வெளியே இருப்போம் இருந்தாலும் நமது வீட்டில் நடக்கும் அனைத்து விசேஷங்களுக்கும் நமது குல தெய்வத்தை முன் நின்று நடத்தி வந்தால் நமது குடும்பம் மேன்மேலும் வளரும் ஓம் ஆகாச கருப்பசாமி துணை
@அறிவோம்2 жыл бұрын
நன்றி
@rajadurai62342 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@kumaran.s3942 жыл бұрын
Brother enaku dream vantha athu nadakkuthu enaku mattum ennoda vamsathula irukavankaluku problem Na enaku munnadiae therinjiduthu dream la Na athu nadantha pirakuthan nampuran yarkittaium solla mutiyala poi solranu solluvangalonu
@chitrabalamuruganb87762 жыл бұрын
Ayya enaku kuladeivam thaieeswari varum anal kuladeivam sami adunathu enga pangali pidikala pa athanala enga family la romba pirachana enga family la neraya per iranthutanga athunala enga family ku pirachana varuthu enaku sami varum.pothu moochu thinaral.varuthu sami varum.pothu kulava poda Solranga kulava poda mudiyala enaku ssami vanthathu enga pangalikaluku pidikala enga kuladeivam kattipottu vachurukanganu solranga jathagathula kuladeivam supports illana nu Solranga sami erangi nalla kuri Sollanum nalla kulava podanum ethuku enna panna oru Mudivu sollungal ayya nandri 🙏🙏🙏
@sathyasathya84352 жыл бұрын
100% unmai ayya
@userkrishnadevsivaguru2 жыл бұрын
ஐயா எனக்கு இந்த பதிவை கேட்கும் பொழுது எனக்கே தெரியாமல் என்னை மீறி என் இரு கண்களிலும் இருந்து கண்ணீர் வருகிறது வருது ஆனால் நான் அளவில்லை எனக்கும் யாரோ அழுவது போல் இருக்கு அதேபோல் என்ன என் மீறி கண்ணில் இருந்து திடீரென்று கண்ணீர் வந்தது 🔱 ஐயா🔱 எனக்கு என் குலதெய்வம் யார் என்று தெரியாததால் 🔱 நிறைய பிரச்சனை இருக்கு 🔱 ஐயா🔱 தயவு செஞ்சு 🔱ஆதி கருப்பண்ணசாமி சொல்லுங்க ஐயா 🔱🛐🛐🛐🛐
@அறிவோம்2 жыл бұрын
சிறிது காலத்தில் அவரை பற்றி தெரிந்து கொண்டு பகிர்கின்றேன்
@userkrishnadevsivaguru2 жыл бұрын
@@அறிவோம் நன்றி ஐயா🛐🛐
@tharmaraj24642 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா
@அறிவோம்2 жыл бұрын
நன்றி
@fisher_aquarium2 жыл бұрын
Na 9 varusham kulasi mutharammakku mala poduren Sami varala aanal Amma pakkathula irukkirathu theriuthu na enna pantrathu
@thirunavuramyathirunavuram32292 жыл бұрын
Super 🙏🙏🙏🙏
@kaleeshkaleesh32672 жыл бұрын
நாங்கள் எங்கள் குலதெய்வம் கோயில் கட்டிக்கொண்டு இருக்கிறோம் ஆனால் இரண்டு வருடம் ஆகப்போகிறது இன்னும் பூர்த்தி ஆகவில்லை சாமி அழைத்து கேட்டால் என் கரை மக்கள் எல்லாரும் சேர்ந்து வரணும் என்று சொல்லுது ஆனால் யாரும் ஒன்று கூடி வரமாட்டேன் என்கிறார்கள் எப்படியாவது குடமுழுக்கு நடத்தணும்னு ஆவலா இருக்குது ஏதாவது ஒரு வழி இருந்தால் கூறுங்கள் அன்பரே 🙏
Anna ninga share panra information all super Anna enaku oru doubt enaku vara saami vai thirandhu yaarunu sola matingudhu please help panunga anna
@manavaiboys2 жыл бұрын
என்னுடைய குலதெய்வம் எங்கள் என் தாத்தா பாட்டிக்கே தெரியாது. இப்போது எனக்கு முதன் முதலாக சாமி வருகிறது. மற்றவர்கள் சாமி ஆடும் போது என்னை பார்த்து உன் மேல் வருவது உன்னுடைய குலதெய்வம் அய்யனார் தான் வருகிறார் என்று சொல்கின்றனர்.எனவே நாங்கள் அய்யனாரை குலதெய்வமாக வைத்து ஆதரிக்கலாமா ஐயா?
@YT-zs1dg2 жыл бұрын
Avanga sonna crct ah tha irukum
@vimalkuttypavi88362 жыл бұрын
VHF
@userkrishnadevsivaguru2 жыл бұрын
ஐயா எனக்கு என்னுடைய குலதெய்வம் எது என்று தெரியாது ஆனா எனக்கு நிறைய பிரச்சனை வருதுன்னு ஒரு பக்கம் கேட்டதற்கு உன் குலதெய்வம் உன் கூட இருந்து உன்னை காப்பாத்துன்னு சொன்னாங்க ஆனா எனக்கு மட்டும் சாமி வருது நான் அதை ஒரு கருப்புசாமி ஆடுபவரிடம் கேட்டேன் என் மேல் என்ன இருக்குது கேட்டேன் அதுக்கு அந்த சாமி ஆடுபவர் உன் மேல் ஆதி கருப்பண்ணசாமி இருக்குன்னு சொன்னார் அவர்தான் என் குலதெய்வமா என்று எனக்கு தெரியல எனக்கு ஆதி கருப்பண்ண சுவாமி பற்றி சொல்லுங்க ஐயா 🔱🛐🛐🛐🛐🛐
@kumarradha81662 жыл бұрын
முனீஸ்வரர் பற்றி சொல்லுங்க என் முடியில எங்க குலதெய்வம் இருக்காங்க ஆனா யாரும் அவரை தெய்வமாக நம்பல 12 வருடமாக இருக்காங்க
@kothainayakey53302 жыл бұрын
Soopper
@அறிவோம்2 жыл бұрын
விரைவில் பகிர்கிறேன்
@hemanathan12062 жыл бұрын
,❤️🙏🙏🙏🙏❤️
@rameshmadhurameshmadhu99732 жыл бұрын
அய்யா எனக்கு குலதெய்வம் தெரியாது ஆனால் எனக்கு முனீஸ்வரன் சாமி வரும் அது காரனம் என்னவென்று கூறுங்கள்
@vijayalakshmimanikandan2 жыл бұрын
அய்யா எங்களுடைய குலதெய்வ கோவிலுக்கு செல்ல முடியவில்லை தயவு கூர்ந்து எனக்கு வழி சொல்லுங்கள் அய்யா
@KolanthaiVel-l1m Жыл бұрын
ஐயா தெய்வம் தன் குலமக்கள் தன் பங்காளிகள் அல்லாத மற்ற மக்களுக்கும் அவர்கள் குலதெய்வம் அல்லாத தெய்வம் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கொடுக்கிறது அவரவர்கள் குலதெய்வம் தான் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கொடுக்குமா அவர்கள் கேட்கும் வரத்தை தருமா இல்லை தெய்வம் அனைத்து குலமக்களையும் அரவனைத்து செல்கிறது இதுநான் அறிந்த உண்மை நன்றி வணக்கம் ஐயா
@kishorekishore39902 жыл бұрын
Kathawarayan Sammy patthi sollungaa ayya
@thangarajk2292 жыл бұрын
தானக வந்த குலதெய்வம். அதை கட்ட முடியுமா. ஒரு வருடம் அதிகமாக ஆடியது. பிறகு குறைந்து விட்டது.
@arulselvan45562 жыл бұрын
Anna deivapandi sudalai andavar pathi sollunga
@anithasengeni79142 жыл бұрын
I have Vanakkam En Kula Deivam kalavera
@manavaiboys2 жыл бұрын
Comments ellathukkum reply video podunga sir
@அறிவோம்2 жыл бұрын
விரைவில்
@ramya25532 жыл бұрын
மூத்த நைனார் சுவாமி பற்றி கூறுங்கள்
@vasanth89962 жыл бұрын
பெரிய அப்பா methu varum saami thambi Magan methu varum ma video பொட்டுகா bro please
@vairavanmariappan5592 жыл бұрын
குல தெய்வ வழிபாட்டால் ஒருவர் மரணமின்றி வாழலாமா!
@அறிவோம்2 жыл бұрын
விரைவில் பகிர்கிறேன்
@manikandan71112 жыл бұрын
Hiii
@ayayoww...sathish2 жыл бұрын
பெரிய கருப்பர் வரலாறு சொல்லுங்கள் அண்ணா நான் மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன் உங்கள் Video விற்க்காக.
@சிவமேதவம்2 жыл бұрын
ஊர்காவலன் சாமி வரலாறு சொல்லுங்க
@saravanankumar10572 жыл бұрын
Ipa Elam poi Samy than aduranga bro ethu sonnaalum paligamadikuthu
@tharmaraj24642 жыл бұрын
சாமி ஆடுபொது உணரமுடியுமா
@அறிவோம்2 жыл бұрын
உணர முடியும்
@saranraj41362 жыл бұрын
நிச்சயமா உடம்பு நடுங்கும் கண்ணீர் வரும்
@alugualugu96912 жыл бұрын
து என்று சொல்கிறது
@alugualugu96912 жыл бұрын
எங்கள் குலதெய்வத்தை கும்பிடாமல் போட்டாங்க ஆனால் அது கனவில் வந்து பசிக்குது என்று சொல்கிறது கனவில் அந்த கோயிலவே காட்டுகிறது எங்க எங்க அண்ணன் தங்கை பார்த்து எவ்வளவு நாள் ஆகிவிட்டது என்று சொல்கிறது அது மிக ஆக்ரோஷமாக என் கூட பேசுகிறது அந்த அம்மன் வெயில் வந்த அம்மன், இதற்கு மிக நல்ல முடிவு சொல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன் ஆனால் நான் ஒரு திருநங்கை