குலதெய்வ சாபத்தை நாமே எப்படி அறிவது

  Рет қаралды 557,106

Sanjevi Raja Swamigal

Sanjevi Raja Swamigal

Күн бұрын

Пікірлер: 1 200
@pugalendhim1806
@pugalendhim1806 6 жыл бұрын
எனது வயது 22 ஆனால் அனைவரையும் போல நிம்மதியாக வாழ இயலவில்லை...எதற்காக உயிரோடு இருக்கின்றேன் என்று என்னை நானே கேட்டுக்கொள்கின்றேன்... மாதம் மாதம் ஏதாவது உடம்பில் பிரச்சனை வருகின்றன சாமி.... விரைவில் பதில் அளியுங்கள் சாமி
@iyanarellappan5326
@iyanarellappan5326 3 жыл бұрын
அனைத்தும் தடையாக உள்ளது சாமி
@selvainiyavan2689
@selvainiyavan2689 4 жыл бұрын
ஐயா வணக்கம் நீங்கள் சொன்னது உண்மை எங்க அம்மா கு திடிருனு உடல்ல ஓரு பக்கம் வேலை செய்யவில்லை முளை ல கட்டி ஆன நல்ல தன் இருதக எப்படி இப்படி தெரில மற்றும் சொந்த வீடு இருகு இன்னும் பிரச்சினை பக்கத்து வீட்டு குட ஆன நெயமா இது வரைக்கும் இருக்கும் யாரகும் எந்த ஒரு கெடுதலும் நினைச்சது இல்ல ஆன இன்னும் நாக்க நிமாதி இல்லாம இருகொம் உதவி பணுக ஐயா என பரிகாரம் please
@KalpanaMs-vg9wq
@KalpanaMs-vg9wq 2 ай бұрын
வீடு நிலம் சம்பந்தமான பிரச்சினைகள் தொடர் கதையாக உள்ள து சாமி
@velusamis7423
@velusamis7423 6 жыл бұрын
ஐயா சொந்த வீடு ஆனாள் நிம்மதி இல்லை குடும்பத்தில் சன்டை கடன் அதிகம் மாற்றி மாற்றி உடல்நலம் குறைவு வாங்கிய இடம் விற்க்கமுடியவில்லை நகை எல்லாம் வங்கியில் உள்ளது ஐயா உங்கள் பாதம் தொட்டு கேட்கிறேன் பரிகாரம் சொல்லுங்கள் சுவாமி
@gnanavel7129
@gnanavel7129 6 жыл бұрын
ஐயா செய்வினை க்கு பரிக்காரம் சொல்லுங்க
@KannanKannan-vj3fd
@KannanKannan-vj3fd 6 жыл бұрын
ஐயா வணக்கம் நாட்டுக்கு நல்லது பண்ணுங்கள். ஏழைகளிடம் சந்திக்க பணம் கேட்காதீர்கள். உங்களை சந்திக்க பத்தாயிரம் வேண்டும் என்கிறார்கள். உங்களை தெய்வ ஞானியாக நினைக்கிறோம்.
@sanjevirajaswamigal
@sanjevirajaswamigal 6 жыл бұрын
Sure thats why every month Agandaparayanam and free satsang .soon guruji going to stop personal paid consultation
@eswarkumar1393
@eswarkumar1393 6 жыл бұрын
சொந்த வீடு இருக்கு ஐயா,நிறைய பிரச்சனைகள்,கடண்,சண்டை,வேலை,ஏதுவும் சரியாக அமையவில்லை,விருச்சக ராசி,கேட்டை.....
@prahaladanprabhu8407
@prahaladanprabhu8407 6 жыл бұрын
நாம் யாருக்கும் கெடுதல் செய்யாமல் இருந்தாலே போதும் இறைவன் நம்மை தண்டிக்கமாட்டார்
@raviyes1991
@raviyes1991 6 жыл бұрын
ஐய்யா எனக்கு இன்பமும்துன்பமும் மாரிமாரி வருகிரது
@dharmalakshmi9603
@dharmalakshmi9603 3 жыл бұрын
சொந்த வீடு அமைந்த பிறகு நிம்மதி குறைந்த நிலை ஏற்பட்டது
@rajeswaranpalanisamy1398
@rajeswaranpalanisamy1398 2 жыл бұрын
Iya naan venduthal paakki seiyamal erukkiren en makalukku kuzanthai late Aakitte pokuthu etharkku oru parikaram sollungal
@kiruthikasai8707
@kiruthikasai8707 6 жыл бұрын
en appa kum enakum job seri illa. nan Mca but job illa. enaku 27 age marriage um thalli thalli poguthu.. etho thuradhistam pola irukku.manam nimmathi illai.
@sanjevirajaswamigal
@sanjevirajaswamigal 6 жыл бұрын
குருவே சரணம் தனிப்பட்ட கேள்விகளுக்கு விடை கிடைக்காது குலதெய்வ விமோசன வழிபாடு விரைவில் ஸ்வாமிகள் அருளுவார் நன்றி
@eswarkumar1393
@eswarkumar1393 6 жыл бұрын
ஐயா,இதற்கான தீா்வு பதிவு ஏப்போது வழங்விா்கள்....
@preethipriya2170
@preethipriya2170 6 жыл бұрын
Kula deivam epadi kandu pidipathu
@annaparavai8382
@annaparavai8382 6 жыл бұрын
குருவே சரணம்! சுவாமி நான் கடந்த 3 வருடங்களாகத் தங்களது இணைய மற்றும் ஆத்ம சங்கமம் நிகழ்ச்சியின் அனைத்து பதிவுகளையும் பார்த்து அதில் சிலவற்றை நான் மட்டும் செய்ததுடன் பிறருக்கும் கூறி அதை நம்பிக்கையுடன் செய்த சிலருக்கு வெற்றியும் கிட்டியது. தாங்கள் கூறிய இரு தாரம், மாதுர்கா சாபம், பசு, நாய், பாம்பைக் கொன்றது, சில பெண் மற்றும் ஆண் வாரிசுகளின் துர்மரணங்கள், தற்போது கூறியுள்ள குலதெய்வ சாபமும் குற்றமும் வரை அனைத்தையும் பெற்ற பெண் நான்.என் கணவர் கடவுளை நம்புவார். ஆனால் அவருக்குத் தெரிந்த ஒரே மந்திரம் "சிங் சிங் மந்திரம்" மட்டுமே. நாங்கள் இருவரும் அரசுப் பணியாளர்கள். நன்கு கெளரவமாக வாழ்ந்த நாங்கள் இன்று கடன் தொல் - லையால் அவமானப்- பட்டு விரக்தியுடன் சொத்துக்களையும், சொந்தங்களையும் இழந்து மிகுந்த மன உளைச்சலுடன் இன்று இல்லாவிடினும் என்றா வது ஒரு நாள் ... இந்த நம்பிக்கை விதையுடன் ஆண்டவணை நம்பி வாழ்ந்து வருகிறோம். தயை கூர்ந்து தங்கள் கருணை மாரி பொழி யும் என்னும் நம்பிக்கையுடன் பா.சரண்யா
@balasubramani7700
@balasubramani7700 6 жыл бұрын
குருவே சரணம்,நான் பாலசுப்பிரமணி,தாங்கள் கூறியது போல எங்கள் குலதெய்வ சாபம் இருப்பதாக நன்றாக உணர்கிறேன், அதற்கான விமோசனம் பற்றி தங்கள் வழிகாட்டுதலை வேண்டுகிறேன்.நன்றி குருவே துணை.
@sanjevirajaswamigal
@sanjevirajaswamigal 6 жыл бұрын
குருவே சரணம் வருத்தம் வேண்டாம் இறை அருளாலும் குரு அருளாலும் எல்லாம் நன்றாக நடக்கும் குலதெய்வ வழிபாட்டு முறைகள் பரிகாரங்கள் ஸ்வாமிகள் விரைவில் வெளியிடுவார் நன்றி
@sureshbabu5687
@sureshbabu5687 4 жыл бұрын
Awesome……. Thank you very much. 🙏🙏🙏
@KalpanaMs-vg9wq
@KalpanaMs-vg9wq 2 ай бұрын
நமஸ்காரம் சாமி தாங்கள் சொல்வது போல் தான் வீடு கட்டி அரைகுறை யாக நின்று விட்டது வீட்டு அமைப்பு ம் சரியாக அமையவில்லை அப்படி யே விட்டு விட்டு அதே பிளாட்டில் அக்னி மூலையில் ஒரு 20சதுரடியில் ஒரு ரூம் போட்டு கொண்டு இந்த வீட்டுக்கு வந்து விட்டேன். கடன் வழங்கி தான் கட்டினேன். வீட்டின் அமைப்பு ம் வாஸ்து தோஷ படி அமர்ந்து விட்டது இந்த வீட்டுக்கு வந்ததிலிருந்து சாப்பாட்டு க்கு கூட வழி இல்லாமல் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் பல்வேறு வகையில் ஏமாற்றங்கள் உடல் நிலை பாதிப்பு இடுப்பு முதுகு தண்டு வலி சோம்பல் சோர்வு எந்த காரியமாக போனாலும் தடைகள் தாமதங்கள் நஷ்டங்கள் நிம்மதி இல்லாமல் பல சமயங்களில் சாமி கும்பிட கூட மனம் போகாத நிலை தேவை இல்லாத செலவுகள் இன்னும் பல பிரச்சினைகளும் உள்ள து நான் தனியா க இருக்கிறேன் யாருடைய ஆதரவும் இல்லாமல் எந்தவொரு வேலை யும் செய்ய முடியாமல் எந்தவொரு வருமானமும் இல்லை நிறைய கடன் உள்ளது ஒரு நிலம் விற்பனை செய்ய வேண்டும் அதுவும் பிரச்சினை யாக உள்ள து. என் ஜாதகத்தில் கன்னி லக்னம் சதய நட்சத்திரம். கும்பத்தில் சனி பகவான் வக்கிரம். செவ்வாய் நீச்சம் மாந்தியோடு ஆயில்யம் நட்சத்திரத்தில் உள்ள து சூரியன் நீச்சம் எங்கள் வீட்டில் முனீஸ்வரன் காட்டேரி சப்த கன்னியர் பூஜைகள் எங்கள் பாட்டி குடும்பத்தோடு சேர்ந்து செய்வதை நான் சிறுவயதில் பார்த்திருக்கிறேன். எனக்கு இப்போது வயதாகி விட்டது. தனிமையில் இருக்கும் நான் எந்த குல தெய்வ பூஜை மும் வீட்டில் செய்த தில்லை பல ஆண்டுகளாக. மூன்று முறை முனீஸ்வரன் கோவிலுக்கு போய் அர்ச்சனை செய்து படையல் போட்டு வந்தேன் அதுவும் சில ஆண்டுகளுக்கு முன்பு. எனக்கு ஒரு தீர்வு சொல்லுங்கள் சாமி. பேஸ்மெண்டோடு நிற்கும் வீடு கட்டி முடிக்க வேண்டும் என்ன செய்வது??
@karthikeyanabi594
@karthikeyanabi594 Жыл бұрын
நீங்கள் சொன்னது போல இடம் வாங்கி, வீடு கட்டி, கிரகப்பிரவேசம் செய்து ஒரு வாரம் கழித்து, எங்களுக்கு திருமணம் நடந்தது. கரு தங்கி, கலைந்து விட்டது, இது மாதிரி 4 தடவை நடந்தது. திருமணம் ஆகி 12 வருடங்கள் ஆகிறது, இன்னும் குழந்தை இல்லை. மிகவும் மனவேதனையாக இருக்கிறது. கோவிலுக்கும் போய் வந்து விட்டோம். மருத்துவமனைக்கும் சென்று விட்டோம். இனிமேல் என்ன செய்வதென்று புரியவில்லை ஐயா. இதே வீட்டில் இன்னொருவர் ( என் கணவர் தம்பி )குடியிருக்கிறார், அவருக்கு குழந்தை இருக்கிறது. எங்களுக்கு மட்டும் இல்லை. என் கணவர் தான் இடம் வாங்கி, வீடு கட்டினார்.
@sugumaranelumalai2616
@sugumaranelumalai2616 6 жыл бұрын
சுவாமிஜி உங்கள் உரையை கேட்டேன். எங்களுக்கு பல வருடமாக குலதெய்வம் யார் என்றே தெரியாமல் இருந்தது.எங்களின் முன்னோர்களும் இதுதான் என சொல்லவில்லை.அதனால் குலதெய்வ வழிபடுவது விடுபட்டுபோனது.பல வருடங்களுக்குப் பிறகு எப்படியோ எங்கள் உறவினர்களை கேட்டு கேட்டு விசாரித்து குல தெய்வம் எது என்பதை தெரிந்து கொண்டோம். கடந்த சில வருடங்களாகத்தான் எங்களின் குல தெய்வத்தை குடும்பத்தோடு சென்று வழிபட்டு வருகிறோம். இருப்பினும் என் மகளுக்கு புற்று நோய் வியாதியால் அவஸ்தை படுகிறாள்.இவள் கல்யாணமாணவள் இரண்டு பிள்ளைக்கும் தாய் தான். இரூப்பினும் அவள் படும் கஷ்டம் அனைத்துக்கும் நானும் என் மனைவியும் தான் ஈடு கொடுத்துக் கொண்டு இருக்கிறோம்.இது மட்டுமல்ல கல்யாணமான என் மகனுக்கு ஒன்பது வருடமாகியும் இன்னும் குழந்தை பாக்கியம் இல்லை.அவனுக்கு சரியான நிரந்தரமான வேலையும் இல்லை. சொந்தமான வீடு இருந்தும் அதில் குடியிருக்க முடியாமல் வேறு எங்கோ வாடகை வீட்டில் வசிக்கும் நிலை உள்ளது.எனக்கு ஏன் இந்த நிலை. அவரவர்களுக்கு என்ன கிரக நிலையோ, என்ன குற்றமோ, என்ன தோஷமோ தெரியவில்லை ஆனால் எல்லாவற்றுக்குமாக நானும் என் மனைவியும் தான் பெற்றவர்கள் என்ற முறையில் அனைத்து கஷ்டங்களுக்கும் ஈடு கொடுத்துக் கொண்டு, மான அவமான,பழி சொல்லுக்கெல்லாம் ஆளாகி வருகிறோம். குல தெய்வம் எது என்று கேட்டு தெரிந்து கொண்டு வழிபட்டு கொண்டு வரும் நிலையிலும் இப்படி எங்களுக்கு கஷ்டம் ஏன்.எல்லாவற்றுக்கும் தங்கள் மூலம் தீர்வு கிடைக்கும் என நம்பி தங்களுக்கு விண்ணப்பிக்கிறேன். தயவுசெய்து தீர்வு சொல்லவும்.
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy 3 жыл бұрын
அனைத்தும் தடையாக உள்ளது குருஜி🙏
@machinesmagesan1588
@machinesmagesan1588 6 жыл бұрын
கீதாமணி எனக்கு பெண் குழந்தை இறந்து பிறந்தது. என் கணவர் தனியார் சுமாரான சம்பளத்தில் உள்ளார். என் கணவர் 43வயது.வீட்டில் ஒரு மந்த நிலை உள்ளது. அதற்கு பிறகு 2ஆண் குழந்தை கள் உள்ளனர்.நல்ல வேலை கிடைக்கவில்லை. உறவினர்.நண்பர்கள் அக்கம்பக்கத்துவீட்டாருடன் நல்ல உறவு இல்லை. கையில் பணம் இல்லை.நகைகள் அடகு வைக்கபட்டுள்ளது.நீங்கள் அளித்துள்ள பதிவை எல்லாம் தற்போது தான் பார்க்க நேர்ந்தது.இதன் மூலம் ஒரு விடிவு கிடைக்கும் என நம்புகிறேன். நன்றி.
@vinnytheplayboy
@vinnytheplayboy 6 жыл бұрын
Neengal sonna anaithum sariyaga irukirathu. Niraya nashtam vanthsdu. Marriage nadaka rombavum kashta Patten. Marriage anavudan marumagal pillaiyudan illai. Endamadiri niraya kashtam program sollungal.
@balasubramaniam2017
@balasubramaniam2017 Жыл бұрын
அய்யா வணக்கம், எனது சுய ஜாதகத்தில் 5 ஆம் பாவத்தில் சனி அமர்ந்து அந்த பாவகத்திற்குறிய கிரகமான சந்திரன் 7 ஆம் இடத்தில் ராகுவோடு இணைந்துள்ளது. கடன் நோய் வாழ்வில் முன்னேற்றமும் இல்லை. மீனம் லக்னம் கன்னி ராசி ராகு கேது பிடியில் அனைத்து கிரகங்களும் உள்ளன. குலதெய்வ பித்ரு சாபம் உள்ளதாக சொல்கிறார்கள். அருள்கூர்ந்து vazhikaattungal சுவாமி. நன்றி
@poongodijayakumar2927
@poongodijayakumar2927 6 жыл бұрын
Ayya nan மிக நன்றாக படித்துள்ளேன்...6 வருடம் வேலைக்காக மிக கஷ்டப்படுறேன்.மிக நல்ல அரசு வேலை கிடைத்தும் சேர முடிய வில்லை.100% நன்றாக படிக்கிறேன். வேற வேற புதிய காரணங்களால் தடைபடுகிறது.ஐயா இன்று வரை மிக நல்ல நம்பிக்கையுடன் உள்ளேன் .காரணத்தடைகள் விலக வழி சொல்லுங்கள் ஐயா.என் குடும்பம் நிம்மதியாக இருக்கக்கூடிய நிலைமை உருவாக வேண்டுகிறேன்.
@balagkb1805
@balagkb1805 6 жыл бұрын
அன்பிற்கினிய ஐயா அவர்களுக்கு வணக்கம் எங்கள் குலதெய்வ என்னவென்று தெரியாமல் இருந்தோம் கடந்த பத்து வருடங்களுக்கு முன்னதாக தெரிந்துகொண்டோம் அன்று முதல் இன்றுவரை வழிபட்டும் வருகிறோம். எங்கள் குலதெய்வம் மதுரைக்கு இருகில் உள்ள நிலக்கோட்டை எனும் ஊரீல் உள்ள அகோபில நரசிம்மர் கோவிலில் மூன்று வில்வமரத்தில் எங்கள் முன்னோர்கள் வழிபட்டுவந்ததாக சொன்னார்கள் நாங்களும் அம்மூன்றுமரங்களையும் வழிபட்டுவருகிறோம். ஆனால் ஐந்து வருடங்களுக்குமுன்னால் மழைபெய்ததில் அம்மூன்றுமரங்களும் விழுந்துவிட்டாதாக கோவில் குருக்கள் சொன்னார்கள் எங்களுக்கு மிகவும் மனம் வருத்தமாகவும் சங்கடமாகவும் இருந்தது.இன்றளவும் மிகவும் சங்கடமாக உள்ளது நான் ஒவ்வொரு பௌர்ணமிக்கும் குலதெய்வ கோவிளுக்கு போயிக்கொண்டிருக்கிறேன்மிகவும் சங்கடமாக உள்ளது இதற்க்கு வேறுவழி உள்ளதா என்று தாங்கள்தான் கூறவேண்டும் சுவாமி.
@durkadevi164
@durkadevi164 6 жыл бұрын
ஐயா நான் தொலைக்காட்சியில் தங்கள் கருத்துக்களை என் அம்மாவுடன் 7 வருடங்களாக ....பார்த்து வருகிறேன்... குலதெய்வ குற்றத்தால்...என் வாழ்க்கையில் அசாதாரண நிகழ்வு மட்டுமே மிகவும் நடைபெற்றது... விவாகரத்து ஆகிவிட்டது அதை மறந்து... அரசு உத்யோக பரீட்சையில் தீவிர முயற்சி எடுத்து கொண்டு வருகிறேன் ...தயவுசெய்து இயற்கை அருளால் நல்வழி காட்டுங்கள் ஐயா
@shivayazhi
@shivayazhi 6 жыл бұрын
Swamiji nandri. Engaluku nirya problem iruku nenga sona mathiri.... Engaluku nalla theervu solungal swamiji.
@mageshwari9407
@mageshwari9407 2 жыл бұрын
வணக்கம் குருஜி, நீங்கள் சொன்னதுபோல் எனது கணவர்ஆரம்பம்பத்தில் அதீத பண வரவு, தலை கால் புரியாம ஆடிடார், கடந்த 3 வருடம் பெரிய விறையம் கடன் வாங்கி மலர் ஓடிடாங்க ஜாமினுக்கு நின்றதாள் இவர் மாட்டி கிட்டார், திறமை இருந்து ம் வேலை, தொழில் அமையல, இன்றுவரை கடங்காரங்கலுக்கு பயந்து ஒளிந்து வாழ்க்கை ஓடுது இதற்க்கு குலதெய்வம் சாபமா, கற்றமா குருஜி
@சுந்தரராஜன்சுந்தரராஜன்-ந8ன
@சுந்தரராஜன்சுந்தரராஜன்-ந8ன 6 жыл бұрын
அரும்மை தகவல் சொன்னிங்க சாமி நான் துலாம் ராசி சுவாதி நட்சத்திரம் சிம்ம லக்கனம் நன்றி வாழ்த்துகள் வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்த்துகள்
@m.sankareswari6351
@m.sankareswari6351 Жыл бұрын
வணக்கம் ஜயா எங்களுக்கு வீடு கட்டி குடி வந்ததில் இருந்து நிம்மதி போச்சு கடுமையான் மன வேதனையில் இருக்கிறோம்
@virumandi3710
@virumandi3710 6 жыл бұрын
"ஓம் நமசிவாய" வணக்கம் சுவாமி நான் பார்க்க பிறந்தவர்கள் பலர் தகுந்த கல்வியறிவு இல்லாதவர்கள் கூட வாழ்வில் மாற்றங்கள் ஏற்பட்டு முன்னேறுகின்றனர் . அவர்களிடமே நானும் வேலைக்கு செல்வதாக அமைகிறது. என் வாழ்வில் கல்வி கற்றும் பயனில்லை. கிடைத்த கூலி வேலைக்கு(கட்டிட பெயிண்டிங் வேலை) சென்றாலும் முன்னேற்றமில்லை. குடும்பத்தில் சதா கடனும். மனைவி. பிள்ளைகளுக்கு மருத்துவ செலவும் , கடன் வாங்கியே வாழவேண்டிய ஒரு கட்டாய சூழலும் , எப்படிபட்ட முயற்சியானாலும் , நானோ அல்லது எனக்காக மற்றவர்களோ எடுக்கும் முயற்ச்சியில் தடைபட்டு போகிறது. ஒவ்வொரு நாளும் நிம்மதியில்லாது ஓடுகிறது. ஜாதகம் பார்த்ததில் இந்த பெயர்ச்சி , அடுத்த பெயர்ச்சி என்கிறார்கள். மாற்றம் வரவில்லை . நான் பல பாவங்கள் பெரிய குற்றங்கள் செய்திருக்கிறேன் போலிருக்கிறது. மனம் கலங்கி வருந்தி இறைவனை தினம் துடித்தபடி உள்ளேன் . என் வாழ்விலும் நல்ல மாற்றம் வர தகுந்த பரிகாரம் தந்தருளுங்கள் சுவாமி ! " சிவாய நம் ஓம்"i
@sabaharsabahar6398
@sabaharsabahar6398 6 жыл бұрын
அய்யா என் பெயர் சபாகர் நான் மைக்செட் தொழில் நடத்தி வருகிறேன் கடன் பிறச்சனை அதகமாகவுள்ளது என் குல தெய்வம் வாழ்முணிஸ்வரர் ராசி ரிஷபம். நச்சத்திரம் மிருகசிரிஷம் 3.4ம் பாதம்
@ezhilanban7462
@ezhilanban7462 6 жыл бұрын
அருமையான பதிவு
@vijiganesh2816
@vijiganesh2816 6 жыл бұрын
நீங்கள் கூறியது போல் கணவரின் தொழில் முதலில் நன்றாக இருந்து பின் நளிந்து கடன் சுமை அதிகம் ஆனது அவர் புதிதாக கட்டிய வீட்டில் குடியேறியது முதல் அடுக்கடுக்காக பிரச்சினைகள்
@suganthimaran5089
@suganthimaran5089 6 жыл бұрын
என் பெயர் சுகந்தி நீங்கள் கூறிய வைகள் என் வீட்டில் இழப்பு.. வேலை பிரச்சினைகள் உள்ளன எங்களுக்கு பதில் அனுப்ப வேண்டுகறேன் நன்றி எங்களது குலதெய்வம் அய்யனார் மேலூர் திருச்சி ஷிரங்கம்
@Gtarasu-yu9yo
@Gtarasu-yu9yo 6 жыл бұрын
Swamy ji True as you told you in tube, 51 year completed but still facing problem, We meet soon at kanchi
@sivagaggaisiva8193
@sivagaggaisiva8193 2 жыл бұрын
Vanakam Guruji En peyar Prakash sontha oor Mundiyampakkam Villupuram dt. 3varudamaga panam prachanayil thavikuren velai yethum kidakavillai oru nalla theervi kodungal ayya Nandei
@ambethsuriya2737
@ambethsuriya2737 2 жыл бұрын
Ayya yenga kudumbathila varusathukku oruthar iranthu vidaranga kulathrivathukku nethi kadan seyyave mudiyala vetulayum nimmthi illa vetukaruku vela varamatuthu vantha lum vasal varai vantha velai koduppavar velai illai yendru soldranga yenna u konjam parthu sollunga pls.
@annabhalu8234
@annabhalu8234 6 жыл бұрын
வணக்கம் ஐயா. முதன்முறையாக இப்போது தான் இந்த நிகழ்ச்சி யை பார்க்கிறேன் .ஓரளவு வுக்கு நன்றாகவே சென்ற என் குடும்பம் என்மகளின் கல்யாணத்திற்கு வாங்கியகடன்அடைக்கமுடியவில்லை.குலதெய்வம் வழிபாடு மூலம்கடனைஅடைக்கமுடியுமா.அதற்கான வழிமுறைகள் தெரிவிக்குமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
@ponnichitra8906
@ponnichitra8906 6 жыл бұрын
எனக்கு திருமணம் ஆன நாளிலிருந்து நிம்மதி சந்தோஷம் இல்லை ஜயா.பிரச்சினை மேல் பிரச்சினை கணவராலும் பிரச்சினை பிள்ளைகளாலும் பிரச்சினை நிம்மதியே இல்லை.திருமணம் ஆன நாள் முதல் இன்று வரை 15 வருடங்களாக கஷ்டத்தை மட்டுமே அனுபவித்துக்கொண்டிருக்கிரேன்.
@manoramya1866
@manoramya1866 6 жыл бұрын
ஐயா வணக்கம் நான் பெறும் இடையூறுக்கு நடுவில் திருமண செய்து கொண்டேன் நான் பிறவியிலே எலும்பு பலவீன நோயால் பாதிக்கப்பட்டவள் இருந்தாலும் நல்ல முறையில் வாழவேண்டிய ஒரு பெண்ணிற்குரிய அடிப்படை விருப்பத்தில் திருமணம் செய்து கொண்டேன்.. ஆனால் திருமணம் ஆன நாள் ஏதோ ஒரு வகையில் பிரச்சினைகள் மற்றும் திருமணமான 21 நாள் கீழே விழுந்தது காலில் எலும்பு முறிவுகள் ஏற்பட்டு ஒன்றரை வருஷமா படுக்கையில் இருக்கேன் , என் கணவர் குடி பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார்.என் கால் எலும்பு ஒன்றுகூடி நான் நன்றாக நடக்கவும் , பிரிந்து இருக்கும் நானும் என் கணவரும் சேர்ந்து வாழ நல்லிணக்கத்தை வழி கூறுங்கள் ஐயா. நான் விருச்சிகம் ராசி கேட்டை நட்சத்திரம், என் கணவர் கும்பம் ராசி அவிட்டம் நட்சத்திரம்
@mohannarayanan1692
@mohannarayanan1692 6 жыл бұрын
Suwamiji katharula vendum enmakanukku 11 vayathu ningal sonna birakuthan sathakam eduthu barthen meena rasi kataka laknam uthrattathi natsathiram 2 m etathil sevayum sanium sernthu erukkirathu 6m etathil guru vakram 7m etathil ragu 9 m etsthil canthiran enna bilai suwami kaththarulum eru kaikoppivanangukirom chollungal ayya
@manimaran9500
@manimaran9500 6 жыл бұрын
மதிப்பிற்குரிய ஐயா அவர்களே என் பணிவான வணக்கம். என் குல தெய்வம் சிதம்பரம் ஶ்ரீ தில்லை காளியம்மன், எனக்கும் என் குடும்பத்திற்கும் சில பிரச்சினை ஏற்பட்டது,எனது மனைவிக்கு குழந்தை பிறக்கும் போதே வயிற்றில் இறந்து விட்டது, பிறகு இருவரும் பிரிந்து வாழும் நிலையில் உள்ளோம் . தந்தைக்கு காலில் அடிப்பட்டு தற்போது சிகிச்சை மற்றும் இறைவன் அருளால் சற்றே நடக்க துவங்கி உள்ளார், தங்கள் தான் நல் வழி காட்ட வேண்டும்.
@sanjevirajaswamigal
@sanjevirajaswamigal 6 жыл бұрын
pariharam will be uploaded soon
@littleprincess3667
@littleprincess3667 6 жыл бұрын
ஸ்ரீ பாம்பன் சுவாமிகளுக்கு நமஸ்காரம்... என் மகனுக்கு 36வயதாகிறது. திருமணம் தள்ளி தள்ளி போகிறது ... மிகவும் வேதனையாக உள்ளது ... நீங்கள் குறிப்பிட்டபடி வீடு வாங்கவும் முடியவில்லை .. எங்கள் குலதெய்வம் பொள்ளாச்சியிலுள்ள மீன்குளத்து பகவதியம்மா.. என் பிரச்சினை தீர வழி சொல்லுங்கள் குருஜி
@Thamizhan-kural
@Thamizhan-kural 6 жыл бұрын
அய்யா எங்கள் குடும்பம் 5 தலை முறைக்கு முன்பு வேறு ஊரில் இருந்து இங்கு வந்து விட்டார்கள் இன்று வரை எங்கள் குலதெய்வம் தெரியவில்லை. எனக்கு வயது 30 அகின்றது தொழில் ஆரம்பித்து நிறைய இழப்பு ஏற்பட்டது நிம்மதி இல்லை. குடும்பம்தில் நிறைய கஷ்டம். இதற்கு ஒரு தீர்வை கொடுத்து எங்களை காப்பாற்றுங்கள் அய்யா...
@manojkiran6448
@manojkiran6448 4 жыл бұрын
N மணக்கஷ்டம் மனநிம்மதி இன்மை நோய் வறுமை இதற்காக தீர்வு வேண்டி கேட்கிறேன்
@sathiyaak6807
@sathiyaak6807 6 жыл бұрын
‌நீங்கள் சொன்ன அனைத்தும் எங்களுக்கு நடந்து உள்ளது குழந்தை இறந்துவிட்டது இன்னும் ஒரு குழந்தை மனநலம்
@RenuDevi-cv9dp
@RenuDevi-cv9dp 4 жыл бұрын
ஆமா ஐாதக்தில் சனி வக்ரம் பெற்று உள்ளது லக்கனத்துக்கு 7 ல் செவ்வாய் இருக்கு சார் எனக்கு ஆபரேசன் பன்னி குழந்தை பிறந்தது அப்லோ இருந்து c3c4 கழுத்து வழி ஐயா வாழ்க்கையே பிரச்சனை ஐயா என் புரூசன் செய்வினை செய்றாரு என்ன பன்னறது தெரியல ஐயா
@msathishkumar8906
@msathishkumar8906 4 жыл бұрын
கடவுள் துணையிருப்பார்
@gunasekarank1330
@gunasekarank1330 6 жыл бұрын
எங்கள் தகப்பனார்,தாயார் குடும்பம், எனது சகோதரிக்கு திருமணம் செய்த இடத்திற்கும் அங்காளபரமேஸ்வரி அம்மனே குலதெய்வமாக வணங்கிவருகிறோம்.எல்லோருக்கும் ஒன்றில் இயன்ற உதவிகளை கால நேரம் பாராமல் செயதுவருவேன்,எனக்கு கடந்த 6 மாதம் முன் வழக்கு சார்ந்து, 15 நாட்கள் நான் சிறைதண்டனை அனுபவித்தேன்.தற்காலிகமாக அரசு வேலையிலிருந்து நீக்கம் செய்யப்படேன்,நாங்கள் குலதெய்வத்தை மாநம்தோறும்அல்லது 2மாதத்திற்கு ஒருமுறை தவறாமல் சென்று வணங்கிவருகிறோம்.மாதம் போதிய வருமானம் இருந்தும் சேமிப்பு எதுவும் செய்யமுடியவில்லை.
@m.gopinathgokul231
@m.gopinathgokul231 3 жыл бұрын
Niiga sonnarpol dhan engal veetilaium preachanaigal iruku.. Mandha nilai.. Job sariyaga amaya villai.. Ipadi pala perachanaigal ulathu ayya..
@sivaranjinilakshman8788
@sivaranjinilakshman8788 6 жыл бұрын
குருவே சரணம் எனது கணவருடைய அண்ணன் அவருக்கு 5 மாதத்திற்கு முன்பு விபத்துக்குள்ளானதில் இடது பகுதி முழுவதுமாக செயலிழந்து போனது கஷ்டப்பட்டு அவரை காப்பாற்றி விட்டோம் அவருக்கு திருமணமாகி 4 வருடமாகிறது ஆரம்ப காலக்கட்டத்தில் நன்றாக சம்பாதித்தார் போக போக தொழிலில் ஆர்வமில்லாமல் மோசமான நிலைக்கு வந்தார். இப்போது ஓரளவுக்கு குணமடைந்து விட்டார். அவர் மறுபடியும் அவர் தொழிலை ஆரம்பிக்க வேண்டும் அந்த தொழிலின் மூல பொருளான கை யாரிடமுமோ கெடுத்து விட்டார் அந்த ஞாபகமின்றி இருக்கிறார் இத்தனை நாளாகியும் கிடைக்கவில்லை வாக்கியவரும் கொடுக்கவில்லை அது இருந்தால் தான் தொழிலை ஆரம்பிக்க முடியும், இது குலதெய்வத்தின் சாபமா இதற்கு என்ன செய்ய வேண்டும் அவர் வாழ்க்கையில் மேல வர என்ன செய்ய வேண்டும்
@perfectprabhu3492
@perfectprabhu3492 6 жыл бұрын
ஐயா என் குலதெய்வம் சாபம் இருக்குன்னு சொல்லிட்டாங்க. ஐயா என் குலதெய்வம் சாபம் இருக்குன்னு சொல்லிட்டாங்க. ஏதோ 2 -3 தலைமுறை முன்னாடி பூஜா போட்டு வீட்டுக்கு போய் இறந்து போய்டார். அதுலே இருந்து பூஜா போடல இப்போ போடணும். சாமி அல்லாட்சி கேக்கணும் என்ன குறையென்று. நாங்க கூட்டு குடும்பம் ஆனால் இப்போ திசைக்கு ஒருத்தர நிக்கிறோம். அப்பா இல்ல தவரிடரு, பெரியப்பா accident ஆகி ஏதோ இருக்காரு, அண்ணா 32 வயசு ஆகுது கல்யாணம் கைகூடி வரல, என்னாகும் நல்ல வேலை இல்லா, கடன் பிரச்சனை இருக்கு. ஒரு வாரம் ஐயப்பன் வேண்டும் போது எல்லாம் குலதெய்வத்தை வேண்டிவேந்தேன். சாமி video பார்த்தேன்.
@rajapandiang923
@rajapandiang923 6 жыл бұрын
ஓம் முருகா சரணம் ! ஓம் ஷண்முகா சரணம் ! ஓம் பாம்பன் குமர குருதாச சுவாமிகள் சரணம் ! ஓம் சஞ்சீவி ராஜா சாமிகள் சரணம் ! வணகம் சாமி சக ஊழியர்கள்,அதிகாரிகள்,உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நான் செய்கின்ற வேலையாக இருந்தாலும் சரி அல்லது வேறு அறிவுரை, உபதேசம்கள் மற்றும் மற்றவர்களால் செய்ய முடியாத காரியங்களும், செயல்களும், வேலைகளும் நான் செய்து அதில் நான் வெற்றியும் நற்பெயரையும் பாராட்டுகளையும் நிறைய பெற்றுக்கின்றேன். ஆனால் அதிலிருந்தது எனக்கு எந்த வித பதவியோ அல்லது பலனோ கிடைத்தது இல்லை. அறிவும் திறமையும் இருந்தும் நான் எதையாவது செய்து வாழ்க்கையில் முன்னுக்கு வர வேண்டுமென்று அனுதினமும் எனது மனமும் சிந்தனையும் இரத்தஓட்டமும் துடித்துக்கொண்டும் சொல்லிக்கொண்டும் இருக்கிறது. ஆயினும் என்னால் எனது இலக்கை அடைய முடியவில்லை. அறியும் திறமையும் இருந்தும் ஏன் இப்படி சோதனைகள் என்று ஒரு சில நேரங்களில் நான் சோர்ந்து போவதும் உண்டு. ஆனாலும் எனது வாழ்கையில் நான் ஒருநாள் வெற்றியை அடைந்தே தீருவேன் என்பது நம்பிக்கை. இருப்பினும் தங்களது உதவி தேவைப்படுகிறது. மிகவும் நன்றிகள் சாமி. இந்த உலகத்தில் நான் மட்டும் வாழ்ந்தால் போதும் என்று நினைப்பார்கள் ஏறலாம் அத்தகைய குணத்தில் இருந்து விலகி தான் பெற்ற பயனை மற்றவர்களும் பெறவேண்டும் என்ற சிந்தனை. இன்று உங்களை மக்கள் பலரின் மனதில் உங்களை குருவாகவும் இறைவனாகவும் ஏற்று கொண்டு உள்ளனர். நீங்கள் யாருக்கோ கொடுத்த மந்திரங்களும் பரிகாரமும் எனக்கும் பயன் அளித்தது. அதற்காக நான் மிகவும் நன்றி செலுத்த கடமைபட்டுளேன் உங்களால் நான் பாம்பன் சுவாமிகள் அருளும் அந்த முருக பெருமான் அருளும் எனக்கு கிடைத்து இருப்பதை நான் உணர்கிறேன். மிகவும் நன்றி சாமி. இது எனது உள்ளார்ந்த மனதில் இருந்து நான் எழுதியது. வெறும் புகழ்ச்சிக்காக அல்ல . குருவே சரணம்! ஷண்முக சரணம் !
@mkathiravan9268
@mkathiravan9268 4 жыл бұрын
எங்கள் வீட்டில் என்னுடைய அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போகிறது மருத்துவ செலவு அதிகரித்து கொண்டே போகின்றது வருமானம் இருந்தாலும் நிறைய செலவு அதிகமாக இருக்கிறது இதற்கு விமோசனம் குடுங்க ஐயா வெளியில் எங்கே கேட்டாலும் குலதெய்வ சாபம் இருக்கு பித்ரு சாபம் இருக்கு முன்னோர்கள் சாபம் இருக்கு அப்படின்னு சொன்னாங்க ஆனா இதுக்கு ஒரு விடைகிடைக்க மாட்டேங்குது எங்க குடும்பத்திற்கு நல்ல ஒரு வழியை நீங்கள் கொடுக்க வேண்டும் ஐயா
@rajeswarisrinivasan7916
@rajeswarisrinivasan7916 6 жыл бұрын
என் மகன் (வயது 16) ஒழுங்காக பள்ளிக்கு செல்வதில்லை. என்மீது (அம்மா) மட்டும் கோபம் கொண்டு மூர்க்கமாக நடந்து கொள்கிறான். இதனால் எனக்கு மிகவும் மன உளைச்சளாக உள்ளது. குலதெய்வம் கோயிலுக்கு வருடத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு வருடத்திற்கு ஒருமுறை செல்கிறோம். நடுவில் அதாவது 3 மாதத்திற்கு ஒரு முறை நானும் என் மகன் மற்றும் அம்மாவுடன் செல்ல பல முறை முயற்சித்தும் செல்ல முடியவில்லை. எனக்கும் அடிக்கடி கோபம் வந்து வீட்டில் சண்டை வருகிறது. பணிகளில் பிரச்சனை வருகிறது.
@royalkandhatesanherbals5964
@royalkandhatesanherbals5964 6 жыл бұрын
சுயதொழில் மிகவும் மந்தமாகவம் தடை களும் கணவன் மனைவி பிரிவினையும் உளளத
@suthajeyaraman7479
@suthajeyaraman7479 6 жыл бұрын
vanakam ayya..naan malaysiavil ullen.ninnanda nalakku pirakuthan vidhu vanggi kaddi mudithom.appothu enn nagaikal anaithum addaku kadaiyul vaithu viddom.ithu varayulum nagaikalai midde mudiya villai.melum2 kadan tholai.uranggum pothu negative kanavukal varum.karuvum kalaithu viddathu.velli thorum mahalaksmhi poojai seithu varukiren.irunthalum entha oru maruthalum illai.enakku nalla oru vazhi sollungal ayya.kanni rassi uthiram , kanavar virichakam anusam
@sangkarrani9479
@sangkarrani9479 2 жыл бұрын
வணக்கம் அப்பா என் மூத்த மகன் சரியாக வேலைக்கு போக வில்லை அதோடு சேர்த்து கோயில் குளம் என்றால் வரமறுக்கின்றான் எப்போதும் பார்த்தாலும் அசைவ உணவுகள் விரும்பி உட் கொள்கிறான் என் கணவர் குலதெய்வ கோயில் என்ற பேச்சு எடுத்தாலும் எங்களை சங்கடப்படுத்தி விடுகிறார் இதற்கு நல்ல முறையில் ஒரு தீர்வு கொடுக்க வேண்டும் என்று தயவு டன் கேட்டு கொள்கிறேன் 😒😒😒🙏🙏🙏
@pskiruthiga2108
@pskiruthiga2108 6 жыл бұрын
வணக்கம் சாமி எங்களுக்கு சொந்த வீடு புதிதாக கட்டியது5 வருடம் ஆகியது புதிய வீட்டிற்கு வந்ததிலிருந்து எனக்கு என் கணவருக்கும் வேலை இழந்து மிகவும் கஷ்ட படுகிறோம் குடும்பத்தி பல பிரச்சனை உள்ளது வேலை பணம் விவசாயம் உடல் சண்டை போன்றவை இதற்கு தகுந்த தீர்வு தாருங்கள் சாமி
@pskiruthiga2108
@pskiruthiga2108 6 жыл бұрын
தயவு செய்து பதில் விளக்கம் கூறுங்கள் சாமி
@puwaneswarystanislaus9255
@puwaneswarystanislaus9255 6 жыл бұрын
ஐயா! நான் மிதுனம், திருவாதிரை எனக்கு ஓரிருவருடங்களாக இறைவனின் வழிபாட்டால் பல துன்பங்களுக்கு மத்தியிலும் சில வெற்றிகளையடைந்தேன்.கடந்த ஆண்டு யூன் மாதத்துக்கு பின்னர் பலதுன்பம். இரண்டு தடவை திருட்டு. யூலாய் மாதம் 26அன்று காலை 6.30 மணியளவில் வீட்டினுள் இரண்டு திருடன் கண்கள் கட்டப்பட்டு கை, கால்கள் கட்டுபோட்டு பணம் கேட்டனர்.தங்கநகைகள் எல்லாம் கொடுத்து என்மானம் காப்பாற்றியது காலவைரவர். இரண்டாவது தடவை நான் இல்லாதவேளை வீட்டினுள் புகுந்து பொருட்கள் கொள்ளை. ஏற்கனவே எட்டு வருடங்களுக்கு மேல் என்கணவன் விவாகரத்து பண்ணி வேறு திருமணம் செய்தார். எனக்கு பெண்பிள்ளை 25 வயதில் திருமணமாகவில்லை.கணவருடன் வாள்கிறா. சொத்துக்களின் பத்திரங்கள் என்கணவர் வேறு ஆட்களிடம் ஒப்படைத்ததால் எனக்கு பிரச்சனை.இப்படி பல சென்னை கோவூர் பக்கம் கட்டியவீடு முடிக்காமல் பாதியில் இருக்கு. 20ஏக்கர் நிலத்தில் சுத்தம்செய்து பலதடவை பயிர் செய்தும் பல லட்ஷம் நஷ்டம். இப்படி பல பிரச்சனை கடனாககொடுத்த பல லட்சங்கள் திரும்பவில்லை. இப்படி பல. எனக்கு ஒரு விமோஜனம் சொல்லுங்கள். எங்கள் குலதெய்வம் வீரபத்ரர்.இன்றுவரை நான் பிறந்ததிலிருந்து பொங்கல் பண்ணியதாக இல்லை. நான் முயற்சிபண்ணிணாலும் ஏதோவொரு தடங்கல் வந்தவண்ணமுள்ளது. உங்கள் மூலம் பரிகாரம் எதிர்பார்க்கிறேன்.சுவாமி!!!
@revathim445
@revathim445 6 жыл бұрын
சொந்தவீடு உண்டு.கடன் எதாவது வந்துகொண்டே....சண்டை காரியத்தடை வாஸ்து கோளாறு நிம்மதில்லாமை ...பணம் வந்தவுடனே பிரசனை பிரச்சனை எப்போ தீரும்
@selviravi5994
@selviravi5994 3 жыл бұрын
Iyya vanakam... Nan ipothu than ungal padhivai parthen.... Nangal kadantha moonru madham mun than Manai vangi veedu katinom... Grahapravesam seyyum pozhuthu enaku 1 month la boy baby kaila irunthan.... Ipo March month en kuzhanthai engala vitu iraivanadi sernthutan... Ipo nenga solvathai parthal engaluku kuladeiva sabam irupathu pol irukirathu... Nengal solvathu anaithum engaluku nadanthathu... Aanal engaluku kuladeivam enavenru idhuvarai theriyavillai... Engal munnorgalukum theriyavillai... Muneeshwarar than kuladeivam endru sonnargal, avarai than kumbitu varugirom... Avvaru kumbitum engaluku intha nilamai erpattullathu... Itharku ena seiyya vendum iyya.... Engal kuladeivam enavenru evvaru therinthu kolvathu iyyaa... Thayavu seithu bathil aliyungal🙏🙏🙏
@livelifelegends3916
@livelifelegends3916 3 жыл бұрын
Samy ple give solutions for kuladaiva sabam
@aarthimythili6571
@aarthimythili6571 6 жыл бұрын
my daughter has road problem in L3 L4 and L5. she also had cervical disc problem C4 and C5 for the past 10 years. so many treatment has been undergone but none was responding well. Can I have the solution for this problem?
@yuhaneshwar3265
@yuhaneshwar3265 6 жыл бұрын
ஐயா எனக்கு திருமணமாகி 3 வருடங்கள் ஆகின்றன. நான் 1 வருடத்திர்க்கு பிறகு தான் கர்பம் அடைந்தேன் . எனக்கு 2 மாதம் இருக்கும் என் அப்பாவிர்க்கு வலிப்பு வந்து விட்டது. அதன் பிறகு என்னுடைய எட்டாவது மாதத்தில் முதுகு தண்டில் L4 திடிரென.உடைந்து விட்டது. அறுவை சிகிச்சை செய்து விட்டோம். அதன் பிறகு 6 மாதம் கழித்து தீபாவளி பண்டில் 2500000 நஷ்டம் அடைந்தோம் இப்போது கடன் தொல்லை உறவினர்கள் சண்டை நாங்களும் குலதெய்வ வழிபாடு மற்ற வழிபாடுகள் எல்லாம் செய்து கொண்டு வருகிறோம் . நாங்கள் இதில் இருந்து விடுபட என்ன செய்ய வேண்டும். சொல்லுங்கள் ஐயா. நான் 1/7/1996 திங்கள் கிழமை இரவு 11:20 பிறந்தேன்.
@amrushruthi9120
@amrushruthi9120 4 жыл бұрын
Iya 10varusama udukai karan enga v2la kuladaivam illanu solitu irukan..nangal karanam ketom adhuku enga appa family serndha kanavanai elandha pen enga vtirku sabam solitu poirukalnu sonnaga..nanga v2la kula thaivam vara enna seiya vendum iya solunga pls...5varusama kula taivam poojai pottom kadandha 3varusama pooja kuda poduradhu illa chithappa illam sanda pottutu poitanga ana avangalukku endha prachanaium illa enga v2ladhan neraya prachanai varudhu nanga enna iya panradhu
@samsathbegam5169
@samsathbegam5169 6 жыл бұрын
Yenaku govt job kidaikala, employment office padhinje 14yrs aaguthu. Govt job kidacha kooda en kastamum en pillanga future um nalla aagidum. But adhukum vazhi illa. En amma oru heart pesiont. Avangala nanga parkama yaru parppa ayya. Kastam pattu enga relative ta vangi poatta nagaiyavum marriage mudinja annaike vangitanga. Kadan erukudhunu poi solli. Nanum adha nambi kuduthuten ippo urgent Ku kooda kaila paisaum illa, nagaiyum illa, govt job um illa. En mamiyar en husband taiye yeamathi paisa vangite erukanga, evarum yenna yeathunu keatkavum matikaru. En mamiyar enkitta sollum addikadiyana varthai en maganta erunthu unna un amma v2ku anuppama Vida matenu solranga. En husband ta sonna avaru solraru en Amma apadilam solla mattanga avangala paththi thappa pesatha, poi sollathanu solluraru. God ah thavira na yaraiyume na namburathu illa..
@annaparavai8382
@annaparavai8382 6 жыл бұрын
Vanakkam swamiji... Neenga sonna athanai kuraihalum engaluku iruku.athilum kadanthollai thangamudiyala swami,nadaipinamaha valnthu varuhiroam.sola nerangalil kadanaalarhal avarhaludaiya pirachanaihalai sollumboathu manathu,mammal evarhal evvalavu kastapada nama than kaaranamnu ninaichu rombavum vaedhanaiya iruku.enakkaha illattiyum ennudaiya 10,15vayathu pen kulanthaihalukhaka pariharam sollungal
@gunasekarmswamy6608
@gunasekarmswamy6608 3 жыл бұрын
சுவாமி நீங்கள் சொல்லுவது எனக்கு சரியாக இருக்கு மனை வாங்கியதும் சரி இல்லை வீடு கட்டியதும் இடுப்புக்கு கீழ் பிரச்சனை உண்டு முன்னேற்றம் இல்லை அனைத்தும் தடை விபாரம் லாபம் இல்லை நான் உங்கள் பக்தன் அகன்ட பாராயணம் தொடர்ந்து வருகிறேன் சில நாட்கள் வரை முடியவில்லை உங்கள் இடம் பெயர் மாற்றினேன் பிறகு பரவாஇல்லை ஆனால் காரியம் தடை உள்ளது சுத்தம்மாக முன்னேர முடியவில்லை நல்ல ஆலோசனையை கூருங்கள் ஐயா
@sreeranjanir7309
@sreeranjanir7309 3 жыл бұрын
அய்யா, யெனக்கு இடதுபுறம் கால் மறுதுபொகிறது. இது ஒரு மூன்று வருஷம் இருக்கிறது. இப்பொழுது வலது காலும் மறுத்துபொகிறது. என்னால் ஒரு பத்து நிமிடம் நிர்க்கவோ, நடக்கவோ முடியாது. மருத்துவர் எனக்கு lower disk bulge என்று சொன்னார். மருந்து மாத்திரைகள் அவ்வளவா கெக்கவில்லை. ரொம்போ கஷ்டமா இருக்கு. எனக்கு umbilical hernia, பாதிப்பும் இருக்கிறது. அதற்க்க்கு நான் பெல்ட் அனிகிறேன். பரிகாரம் கூறுங்கள் அய்யா🙏🙏🙏
@shanmugajothi.N06N11
@shanmugajothi.N06N11 Жыл бұрын
Vanakkam iyai
@muthuramalingam9986
@muthuramalingam9986 6 жыл бұрын
சுவாமிகளுக்கு அடியேனின் அன்பு வணக்கம். என் பெயர் முத்துராமலிங்கம், வயது 28, இராமநாதபுரம் மா, முதுகுளத்தூர் வ , கிடாதிருக்கை அ, எஸ்.பி.கோட்டை தான் என் கிராமம் எங்கள் குடும்பத்தில் ஆன் வாரிசு தங்குவதில்லை. தங்கினால் ஒருவர் மட்டுமே இருக்கிறோம். உ.ம். என் தந்தை ஒற்றை பிள்ளை. என்னுடன் சகோதரிகள் பிறந்தாலும் இப்போது உறவின்றி தனியாய் இருக்கிறேன். எனக்கு ஒரே மகன். நீங்கள் கூறியது போல் என் தந்தை மரத்தில் இருந்து கீழே விழுந்து இடுப்புக்கு கீழே உணர்வு இல்லாமல் மல ஜலம் போவது தெரியாமல் 10 வருடங்களுக்கு மேல் அவதிப்பட்டு இறந்தார். அவர் வைத்த்யத்திற்காக சொத்துக்கள் விற்று கடனாளியானோம். அதை சமாளிக்க எனக்கு 19 வயதில் திருமணம். 3 குழந்தைகள் வளர்ச்சி இல்லாமல் வயிற்றிலே இறந்தது. இப்போது 1 பையன் இருக்கிறான் அவனுக்கும் 2 வயதாகும் பொது விதைப்பை 1 வளர்ச்சி இல்லாமல் 1 மட்டும் அறுவை சிகிச்சை செய்தோம். பின் தங்கை திருமணம் வெகு பிச்சனைகளுக்கு மத்தியில் நன்றாக நடந்தது. பின் தந்தை இறந்தார். தந்தை இறந்த 1 மாதத்தில் என் தந்தையின் தயார் (அப்பத்தா) படுத்த படுக்கையானார். 2 வருடத்துக்கு மேலாக மல ஜல கழித்து அவதி படுகிறார். பி.காம் பட்டதாரியான எனக்கு சரிவர வேலை கிடைக்கவில்லை. கூலி வேலை செய்து வருகிறேன். நல்ல சம்பளத்தில் வேலை வந்தாலும் கை நழுவிப் போய் விடுகிறது.வெறும் 7000 ருபாய் சம்பளத்திற்க்காக குடும்பத்தை விட்டு திருச்சியில் இருக்கிறேன். மனைவி தன பாட்டி, அம்மா, குழந்தை எல்லோரையும் பார்க்கிறாள். வேதனை வாட்டுகிறது. பைத்தியம் பிடிப்பது போல் இருக்கிறது . இதற்கெல்லாம் குலதெய்வ குற்றம் அல்லது சாபம் இருக்குமோ என்று அஞ்சுகிறேன். எங்கள் குல தெய்வமாய் உங்களை கேட்கிறேன். நல்ல வழி காட்டுங்கள் அய்யா. ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@murugesandriver7930
@murugesandriver7930 4 жыл бұрын
சுவாமி நீங்கள் சொல்வது போல எங்கள் குடும்பத்தை ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது அதற்கு என்ன பலன்கள் செய்யலாம் சுவாமி
@SIVAKUMAR-lq4bv
@SIVAKUMAR-lq4bv 3 жыл бұрын
ஐயா குடும்பத்தில் நிம்மதி இல்லை சண்டை சச்சரவுகள் வேலை செய்யும் இடத்தில் பிரச்சனைகள் சொத்து தகராறுகள் ஐயா விமோசனம் கூறுங்கள்
@ezhiladiraig9114
@ezhiladiraig9114 3 жыл бұрын
என் மகள் பதினாறு வயதில் தூக்கமின்மயால் பாதிக்கப்பட்டு வாழ்க்கை இழந்தவர் 15 வருடங்களாக அனைத்து மருத்துவர்களும் பார்த்து குணமில்லை. மிகுந்த மன உளைச்சலில் உள்ளேன். பரிகாரம் சொல்லுங்கள்.நன்றி.
@sabareep5301
@sabareep5301 4 жыл бұрын
ஐயா நாங்கள் எத்தனை முறை குலதெய்வத்தை கும்பிட்டாலும் மன்னிப்பு கேட்டாலும் இன்னும் குல தெய்வ குறை நீங்கவே மாட்டிக்கிது குல தெய்வ குற்றம் இருக்கும் பித்ரு தோஷம் இருக்குனு ஜாதகத்தில் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். நாங்கள் எத்தனையோ முறை திதி, தர்ப்பணம், தில ஹோமம் எல்லாமே செய்து கொண்டே தான் இருக்கிறோம் ஆனால் என் எங்கள் குல தெய்வம் பெரியாண்டிச்சி அம்மன் 🤲 அருள் கொடுக்கவே இல்லை 😷 பித்ருக்களின் மனம் சாந்தம் அடைய வில்லை ஏன் என்று தெரில. எனக்கு ஒரு நல்ல வழி சொல்லுங்கள் 🙏
@nagarajk3122
@nagarajk3122 6 жыл бұрын
Ayya thandhaye swamy en nejjarndha vanakkam.. requesting your valuable time to meet you along with our family members as we are staying with joint family.. Many time I noticed that if any good thing going to happen we feel some big issue raise up. We did the Kuladeyva pooja. On 16th..April... but what happened was big misstery.. my younger sister husband met with accident (self acceident) he left. Don't know what is next.. as you said if we claim 2 steps we feldown 10 steps down.. in life we are struggling a lot... we are not rich... but we can pay the fees.. but need your blessings to my family..
@harikrishnanp4129
@harikrishnanp4129 4 жыл бұрын
ஐயா வணக்கம் நான் லால்குடி நீங்கள் கூறியது போல் இந்த பிரச்சினை இருக்கிறது குலதெய்வம் குற்றத்திற்கு என்ன பரிகாரம் கூறுங்கள்...
@sivaranjanivimalkanth9748
@sivaranjanivimalkanth9748 3 жыл бұрын
Sani sevvai serkai in 5 th house sir. In my son horoscope. Kindly guide me
@govindhlogu6190
@govindhlogu6190 6 жыл бұрын
Enakum nenga soldra ella problemum iruku ayya nagaigal adamanam,sondha veetla irundhu vadagai veedu poren,kudumbathil sandai,nimadhi ilamai,kadan ipadi.parigaaram sollungal ayya
@subramanianvenkatesan4158
@subramanianvenkatesan4158 8 ай бұрын
அய்யா இரண்டு மாதமாக வேலை யில் பிரச்சினை டென்ஷன் உடல் நலம் குறைவு என்று உள்ளது.... நான் பாண்டுரங்கன் விட்டல் பரம பக்தன்..... தனுசு ராசி பிறந்த தேதி 7.11.75 விடியற் காலை 2 மணி.... தொழில் சொல்லி கொள்ளும் அளவிற்கு முன்னேற ம் இல்லை.... தற்போது வேறு வேலைக் முயற்சி செய்து கொண்டு தான் உள்ளேன்.... தாமதம் ஆகி கொண்டு உள்ளது... என் குடும்பத்தின் குல தெய்வம் என்று தெரியவில்லை.... புதிய வேலை எப்போது கிடைக்கும்... வீட்டில் பெரியவர்கள் சாமுண்டீஸ்வரி அம்மன் என்றும் bommanana bommakka ஸ்வாமி தான் என்று குலப்புகிரர்கள்..... குலதெய்வம் மற்றும் எனக்கு தற் போது முயற்சி செய்யும் வேலை எப்போது கிடைக்கும் என்று கூறவும் பிளீஸ்
@viwinbharathi9420
@viwinbharathi9420 3 жыл бұрын
Swami vanakkam kula deivathirku vankiya aadu vetta mudiyamal thadai pattu ponathu enna seivathu ethavathu parikkarm irunthal sollungal
@n.kannankannan6985
@n.kannankannan6985 2 жыл бұрын
Neengal sollum ellame irukku en veetil enathu 2 kulanthaikalum moolai valarchi ellathavarkal parikaram sollungal iya🙏🙏🙏
@mageshp3026
@mageshp3026 4 жыл бұрын
Useful information swamiji
@malathikaivannam3725
@malathikaivannam3725 4 жыл бұрын
Swamiji en kanavar pondati pillaikalnu kavalai pattathu illai...lodge mathi varuvanga veetulaye velai parpanga....yarku enna vendum enna pannanum eathuvum thalaida matanga...enaku oru ponnum payanum irukanga...entha veetu velaiya sonnalum enaku theriyathunu othunkuvanga...prachana varum pothu neethana pannunanu vilakuvanga....ithanala ponnu valkai poichu.....kalyanam arrange merrige pala prachanaiyoda mappilai veedodu agi kalyanam achu....diverce varai poi. Meendun magalai eamathi thirumpa en sammatham illama koopi pona pin ippa pen kulanyhai piranthu 10 matham agi muthal 3 matham vanthu poi irunthanar.phonlaya eathavathu pesi ponnukum mappilaikum eppa pathalum sandai. Ippa en magalai koopidu poga villai.. maganukum sariyana vellai illai. Ippothaiku 10000 ku velaiku poi kondu irukanga athanai kondu kudumpam poguthu.. magaloda sertifigte mappilai veedula irukku....veedula nimmathi illai. Kanavar sari illathathal ellame thappave nadakuthu. Vara vara thairiyam illamal poguthu...vera mudivu eaduka mudiyala eanna en maga paiyana enna vitta yarum pathuka matanga ....nan sing sing manthiram solluven swamiji......
@subhiramaniyamm6423
@subhiramaniyamm6423 6 жыл бұрын
கடன் பிரட்சனை செய்வினைகோளாறு உடல்நிலை சரியில்லை என்றால் அதற்கு காரணம் என்ன செய்வது
@kalaiselvi2203
@kalaiselvi2203 5 жыл бұрын
iyyaa Swamy ji veetil en paiyan perum kadan kaaranagavum ammaa endra unarvae illaamalum irukiraan iyyaa.ennai paarthaalae ...sollamudiyalai Swamy ji .yaedhavadhu pannikalaam nu enaku Adolfo thoanudhu Swamy ji. idharku enna pandradhu iyyaa. kaalil vizhundhu kaetkiraen. aasirvaadham pannunga Swamy hi. kodi nandri iyya. idharku oru vimotchanam sollunga swamy ji. neenga dhan en.............
@nilaperiasamy1592
@nilaperiasamy1592 6 жыл бұрын
Nalla tagaval aiya
@selvakumarv8156
@selvakumarv8156 4 жыл бұрын
வணக்கம் குருவே 2015வீடுகட்டி இன்றுவரை கடன் பிரச்சைனை தீரவில்லை.எனக்கு திருமணம் 10-11-2019 நடைபெற்றது.3மாதம் சந்தோஷம்,அடுத்த3மாதம் வீட்டில் அமைதியில்லை, நிம்மதியில்ல வாழ்க்கை.திருமணம்ஆன 6மாதம் பிறகு கணவன் மனைவி இடையே பிரிவு.பெண்ணுக்கு விருப்பம் இல்லாமல் பெண்வீட்டார் திருமணம் செய்துள்ளனர் .எனக்கு மேஷம், மீனாபெண்ணுக்கு ரிஷபம், ரோகிணி 2மாதம் பெண்ணுக்கு ராகு திசை 11வருடம் நடக்கிறது. இந்த நிலை குலதெய்வம் குற்றமா சொல்லுங்க குருவே
@tippusulthan2817
@tippusulthan2817 6 жыл бұрын
Yes sir So far marriage in question totally disappointed continuously facing loss in all
@sreebala147
@sreebala147 6 жыл бұрын
Aiya Vanakkam, As per your information, we were doing good before constructing and moving in to our own house in 2011, but after my elder brother got married in 2012, things started changing and we lost everything, no business (repairs and sales of musical instruments ),unable to pay back home loans, poor health conditions etc, please advise us what has to be done.
@anbukkarasur9612
@anbukkarasur9612 6 жыл бұрын
ராசி:மேஷம் லக்கனம்:மிதுனம் நட்ச்சத்திரம்:கிருத்திகை 1ம் பாதம் நீங்கள் கூரியசம்பவங்கள் அனைத்தும் உண்மையே இதற்க்கு உன்டான தீர்வை கூறுங்கள்ஐயா!(குலதெய்வம் சாபவிமோசனம்)
@jeyarajraj1261
@jeyarajraj1261 5 жыл бұрын
அய்யாவுக்கு வணக்கம். என்னுடைய ராசி விருச்சிகம் கேட்டை நட்சத்திரம். நான் பிறந்த நாள் முதல் இதுவரை 50 வயதாகிறது. இதுவரையிலும் நான் எந்த சந்தோஷங்களையும் அனுபவிக்க முடியவில்லை. பல கஷ்டங்கள் இன்னல்களையும் அனுபவித்துவிட்டேன். என்னுடைய 49 வயதுவரை எனக்கு குலதெய்வம் எது என்று தெரியாது. இப்பொழுதுதான் ஒரு வருடங்களாக குல தெய்வத்தை தெரிந்து கோயிலுக்கு சென்று வருகிறேன். எங்களது குலதெய்வத்தை எங்களின் முன்னோர்கள் இதுவரை வழி பட்டதில்லை. இனிவரும் காலங்களில் எனக்கு நல்ல வழி பிறக்க வழி சொல்லுங்கள்.
@pugalendhim1806
@pugalendhim1806 6 жыл бұрын
தங்களின் பதிலுக்காக காத்திருக்கின்றேன் விரைவில் நல்ல பதில் கூறுங்கள் சாமி...
@Manikandan-vx6fk
@Manikandan-vx6fk 3 жыл бұрын
Huspantuku etathupuram kai vipathu natanthu pleate vaithuilathu niranthara work amaya vilai
@punniavathipunitha3909
@punniavathipunitha3909 4 жыл бұрын
Iyya vankam,yen husband heart valve problem, hospital parkarom,aanal surgery date thalli poidu irukku,nanga Tamilnadu Erode DT, Kerala treatment vanthirukom, language problem, rompa kastapadarom,deivama nenachu ketkaren,Vali kaduthal iyya
@parthibanboobalan9036
@parthibanboobalan9036 6 жыл бұрын
I completed MBA but no job when I came to house no job, lots of health issue, husband and wife problem lot, but I go regular to my Killa dhya Temple regular but my problems not gone I am facing UpTo this day
@vijayakumari3365
@vijayakumari3365 6 жыл бұрын
Name T.s. kishore karrthik Age-4 Birth time-9.33 am We are from salem swamiji. Rasi-midhunam,mirugasirisam He is my second child. Date of birth-20-11-2013 Kulatheivam-periyandigi He was normal upto 1 year completion ..after one year he is suffer from one type of fits with brain affect(brain delay development)..he cant see anything,cant identify anybody. Since now he is simply sitting and didn't do anything and also can't speak..we are gone many doctors and many hospital and many temples did many parigaram. we following Doctors medicine and advises but still now we cant see any improvement in his health..we are losse our hope wheather he will be normal in future or he wont be normal...we spent too Much money to doctors but we are very poor family. we feel very bad.days only flies but he didn't improve...we are watching your program Every Saturday but we cant come and see you because of family background is not well..so in my level i can speak with you through this Comment only..i have big hope u will tell good solution to recover my son..i am waiting to see your answer soon..
@vijaykrishnamahesh
@vijaykrishnamahesh 6 жыл бұрын
Swami neengal sonnathupoll anaithum nadanthu vittathu. Thozhil aarambithu amogamaaga ponathu piragu muttrilum kaanamaal poivittathu. Puthu veedu kattinom piragu thaalaatha kudumba prachanai. Kudumbathil yaarum nimmadyaa illai. Appavum vizhumdu l5 fractured and operation sidaar pazya nilamai illai innum health issues niraya ullathu munbai vida. Ippodu enakkum appa amma manaivikku kudumbathil sumugam illaathadaal piranda oorai vittu chennai ku vandu business start pannen adubum thuvakkathil amogamaaga irundaathu piragu mandam aagivittathu. Innum kudumbathil niraya prachanaigal ullana oruvarukku oruvar anbu illai. Thozhil mudakkam kudumba ottrumail illaamal thani thaniyaaga ullom appa amma thanyaa irukkaanga. Naan appa vukku perya orey magan naanum avangla vittu thanyaa irukken. Irandu thangaigal married and settled in chennai. Enakku kuzhandai vaarisu illa. Manaivikku garba pai eduthaachu perya katti karanam. Ungal aasikku kaathirukkiren ayyaa. Enakkum appavukku chinna vayasilarndu ottru povadillai. Mana reedyaana poraattan. Naan muttrilumaaga thanimai paduthi irukkiren. But sisters kitta anbaaga irukkaanga. Ammaavum appadi daan ennidam. Manaivikku innum udanbaadu illai kudumbathil 13 barusham aagyum rhirumanam aagi
IL'HAN - Qalqam | Official Music Video
03:17
Ilhan Ihsanov
Рет қаралды 700 М.
How to treat Acne💉
00:31
ISSEI / いっせい
Рет қаралды 108 МЛН
VIP ACCESS
00:47
Natan por Aí
Рет қаралды 30 МЛН
இப்படி செய்யக்கூடாது...
6:12
Sanjevi Raja Swamigal
Рет қаралды 7 М.
IL'HAN - Qalqam | Official Music Video
03:17
Ilhan Ihsanov
Рет қаралды 700 М.