ஓம் ஸ்ரீ அழகர் சாமி ஐயா போற்றி போற்றி போற்றி🙏🏼🙏🏼🙏🏼.
@vanithasaravanakumar6769 Жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் ஐயா நன்றி 🙏💐
@Nellaithiraviyam001Ай бұрын
தென்மாவட்ட காவல் தெய்வம் என் அப்பன் சிவ சுடலை மாடசாமி ❤
@sivamass148 Жыл бұрын
🙏என் உயிரிலும் மேலான என் குலதெய்வம் 21 பந்தி 61 கூட்டுறவுக்காரன் ஐய்யன் ஸ்ரீ பட்டமுடையார் சாஸ்தா 🙏
@gomathivaithy5931 Жыл бұрын
Om sakthi 🙏🏻🙇🏻♀️🙏🏻🙇🏻♀️
@kalidevi363 Жыл бұрын
ஓம்மூங்கிலினைகாமாட்சிஅம்மாபோற்றி
@RaviRavi-om1hv6 ай бұрын
என் குலதெய்வம் அங்காள பரமேஸ்வரி
@user-jo8mp1kw2y Жыл бұрын
சீலைகாரி அம்மன் பற்றி sollunga
@vijayachandrakumar448 Жыл бұрын
I don't know my kuladeivam. My both parents and in-laws expired. Till date I don't know my kuladeivam. Pl advice
@vanithasaravanakumar6769 Жыл бұрын
ஓம் நமோ பகவதே விஷ்ணு புத்ராய ஹ்ரீம் ரீம் பெரிய கருப்பு சாமியே நமஹ...
@renukasampathkumar8300 Жыл бұрын
நன்றி ஐயா
@sudhanachiyar4976 Жыл бұрын
எனது தகப்பனார் குலதெய்வம் ஸ்ரீ கலியுக வாழ் உகந்த பெருமாள் சாஸ்தா🙏😔
@pugalsomu6013 Жыл бұрын
உயிரினும் மேலான என் குல சாமி என் தாய் கரூர் மாவட்டம்.... நாகம் பள்ளி செல்லாண்டி அம்மன்.... பெரிய அணையை கோயிலாக கொண்ட என் தகப்பன் அணை 18-ம் படி கருப்பனசாமி.... எனக்கு என்றென்றும் காவல் என் கருப்பசாமி தான்....என்றென்றும் நான் அவருக்கு அடிமை...🤗🤗🤗🤗🤗🔥🔥🔥🔥🔥🔥🔥🐎🐎🐎🐎🐎🐎🐎🐎🐎
@natarajanr3545 Жыл бұрын
Saariya Amma thunai
@user-gx2ih2ve8l6 ай бұрын
நன்றி அண்ணா 🌹🙏🌹
@vijays9815 Жыл бұрын
ஓம் ஸ்ரீ அகோர வீரபத்திரர் பாப்பாத்தி அம்மன் போற்றி
@jayalakshmijayalakshmi12893 ай бұрын
Om parivadhi Devi thayeee pottri
@ramyaselvamurugan Жыл бұрын
Thank you Ayya
@ranjithkaruppu29396 ай бұрын
Unmai ❤
@palaipnr9625 Жыл бұрын
எங்கள் குடும்ப குலதெய்வம் அருள்மிகு ஶ்ரீ சித்தான் காத்தார் ஐயா ஆலயம் பாலக்குறிச்சி.
@Anbarasi777 Жыл бұрын
Om Thathpurushaaya Vidhmahe mahaveeraaya dheemahi thanno Muneeshwarar prachodhayat 🕉️🙏🙏🙏🌺
@ganesanarunagiri1394 Жыл бұрын
🔥 தீப்பாய்ந்த நாச்சியார் அம்மன் எப்போது வழிபாடு செய்ய வேண்டும்
@lingamsiva3132 Жыл бұрын
சடைபற்றிசொல்லுங்கள்ஐயாஅறிவோம்
@rajanlatha6986 Жыл бұрын
Pl solunga jeee
@kalidoss9742 Жыл бұрын
Kali thaye angalaparameshwariye periyayi pottri pottri pottri
@NK-bb1oc Жыл бұрын
ஐயா 21 பத்திகருப்பசாமி அவரை பற்றி கூறுங்கள்
@NK-bb1oc Жыл бұрын
@CAREER CELL ok சகோ
@rathinavelus8825 Жыл бұрын
ஐயா வணக்கம் என் குலதெய்வம் ஸ்ரீ வல்லம் மாரியம்மன்.எட்டுக்குடி அருகில் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.கூடவே ஸ்ரீ பெரியாச்சி ,வீரனார் மற்றும் காத்தவராயன் போன்ற தெய்வங்களும் உள்ளன.இதன் விபரங்களை தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.நன்றி.
@rajanlatha6986 Жыл бұрын
Jadaamudya pathi podunga jeeee
@abikook2244 Жыл бұрын
அக்னியில் மாண்ட பாப்பாத்தி அம்மன் பற்றி சொல்லுங்க குரு
ஐயா நானும் குலதெய்வத்தை கும்பிட்டு வருகிறேன் இன்னும் ஒரு நாள் ஒரு பொழுது கனவில் பார்த்ததில்லை ஐயா நான் எப்படி கண்டறிவது என் தெய்வமே வீட்டில் இருப்பதே அதற்கு நீங்கள் பதில் கூறுங்கள் ஐயா
@manivannant9339 Жыл бұрын
ஓம் சக்தி 🙏🏻
@mariselvan1604 Жыл бұрын
கருப்பசாமி க்கு காவல் யார் சொல்லுங்க
@Rn-fj1ey Жыл бұрын
பத்ரகாளி விட்டுட்டு வேற சொன்னால் அந்த நீங்க சொன்ன எல்லா தெய்வங்கள் ஒண்ணும் இல்லன்னு ஆகுது....