குலதெய்வ வழிபாட்டை பற்றி மிகவும் தெளிவான விளக்கங்கள் கொடுத்ததற்கு மிக்க நன்றி குருஜி 🙏🙏🙏
@bmalathi30833 ай бұрын
Guruj நீங்கள் சொல்வது அத்தைணையும் உண்மை மமிக நேர்மையாணவர் நீங்கள் குருஜி
@ksrinirmaladevi71973 ай бұрын
குருவே சரணம். கலியுகத்தில் என்னைப் போன்ற வர்களுக்கு தாயாகவும் தந்தையாகவும் நின்று வழிநடத்தும் எங்கள் குருவிற்கு கோடான நன்றி உங்கள் சேவை வேண்டும் எங்களுக்கு.
@Kpashanthi0530V7 күн бұрын
உண்மமையை உறக்க சொல்கின்றீகள் குரு ஜி. மிக்க நன்றி
@SahanaBala-tf9bb3 ай бұрын
ஐயா குலதெய்வம் படம் வீட்டில் உள்ளது இன்று வரை தெரியாமல் வீட்டில் வைத்து வழிபாடு செய்து விட்டேன் இந்த போட்டோவை குல தெய்வ கோவிலில் கொண்டு போய் வைத்து விடலாமா தவறு ஏதும் இல்லையா குருஜி
@HarshiKutty-ke3mc3 ай бұрын
தங்கள் பதிவு மிக அருமை குலதெய்வத்தை போட்டோவாக வைத்து வழிபடலாமா என்று சந்தேகம் இருந்ததது இப்பதிவு எனக்கு என் குல தெய்வமே தங்கள் வடிவில் எனக்கு கூறியதாக நினைக்கின்றேன் மிக்க நன்றி🙏🙏🙏
நன்றாக மிகத் தெளிவாக விளக்கம் கொடுத்தார். யாராலுமே இவ்வாறு விளக்கம் தரவே முடியாது. மிகவும் நன்றி குருஜி. வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sudhishharish46743 ай бұрын
குருஜி நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்தது நாங்கள் வருடக்கணக்காக குலதெய்வம் வைத்து வழிபட்டு வருகிறோம் தெய்வப் படத்தை அப்புறப்படுத்துவது மனதில் அச்சத்தை தோற்றுவிக்கிறது அதை எவ்வாறு எம்முறையில் அதனை எங்கு சமர்ப்பிக்க வேண்டும் ஐயா தயவுசெய்து ஒரு விளக்கம் தாருங்கள் ஐயா
@ShanmugamShanmugam-ln9yg3 ай бұрын
நானும் குலதெய்வ படத்தை வீட்டில் வைத்து வணங்கி வருகிறேன் படத்தை என்ன செய்வது உங்களுக்கு தெரிந்தவுடன் எனக்கும் தவறாமல் சொல்லுங்கள் நன்றி நன்றி நன்றி என் இனிய அன்பு நன்றிகள் பல கோடி ❤❤❤
@seethalakshmi49582 ай бұрын
@ShanmugamShanmugam-ln9yg பதில் தந்தார்களா? குல தெய்வப் படம் என்ன செய்ய வேண்டும்
@KarthiChandru-dl3iiАй бұрын
எனக்கும் சொல்லுங்கள்
@vimalvimala93373 ай бұрын
நான் குலதெய்வம் படத்தை வீட்டில் வைத்துள்ளேன் நிம்மதி இல்லை கணவன் மனைவி பிரச்சினை நோய் தாக்கம் அதிகமாக உள்ளது தற்போது குலதெய்வம் படத்தை ஓடும் நீரில் விடும் முடிவுக்கு வந்து விட்டேன் மிக்க நன்றி குருஜி
@KavithaManjunath-l4h3 ай бұрын
Om namah shivaya thank you guruji
@vasanthisrinivasan55323 ай бұрын
Excellent excellent too much dedication guruji. Thank you 🙏
@DhakshithDay3 ай бұрын
Iyya veetil ulla kula deiva padathai enna seivathu iyya. Kula deiva kovil le vaithu vidalama iyya. Please guruji I egarly waiting for you reply. Please reply guruji.
@ramyaumashankar16043 ай бұрын
வேல் வழிபாடு வீட்டில் செய்ய கூடாது என்றால் சங்கு sakkram மட்டும் எப்படி வைத்து கொள்ளலாம்.2ம் ஆயுதம் தானே
@suryamuthukumar63353 ай бұрын
Ayya kulathivam photo vtula eruku apo enna panavendum ayya
@335913475823 ай бұрын
Same doubt
@krevathi29423 ай бұрын
Enakum... photo en husband eduka vidamatanga😢
@vijilakshmi61433 ай бұрын
Sir first comment.sri chakram vazhibadu explain pannuga sir
குலதெய்வ கோவிலில் மண் எடுத்து வைத்து வழிபட்டால் அவற்றை என்ன செய்வது தயவு செய்து பதில் சொல்லுங்கள்
@kathira8743 ай бұрын
உண்மைதான் அருமையான விளக்கம் நன்றி குருஜீ
@perumalrengasamy86137 күн бұрын
க்ஷத்திரியர்கள்வழிபட வேண்டிய குலதெய்வம் பற்றியவிபரங்கள் தெரிவியுங்கள் நன்றி வணக்கம்
@rklbrother.v5353 ай бұрын
Arumaiyana pathivu Ayya,.Nandri. 🙏🙏
@kavisumakavisuma81393 ай бұрын
Nandri Guruji niikka solluvathu 100/ unmai
@anut91603 ай бұрын
வணக்கம் குருஜி, உங்களின் பதிவுகள் அனைத்தும் அருமை. நீங்கள் கூறியது போல் நிறைய மாற்றங்களை எங்கள் வீட்டில் செய்துள்ளேன். எனது கணவர் முஸ்லிம் , அப்போ குல தெய்வம் என்று எதை வழிபடுவது. அவர் சிறு வயதில் இருந்தே கோயில்களுக்கு செல்வார். இப்போது வரை நாங்கள் எனது தந்தை குல தெய்வத்தையும், நாகூர் தர்காவும் செல்கிறோம்
@indiraindira81883 ай бұрын
மாமானாருடைய அம்மா வழி தெய்வ த்தை வழிபடுகிறோம். அப்பா வழி தெய்வம் மாமனாருக்கே தெரியவில்லை.. ஜாதக ம் பார்ததால் குலதெய்வ வழிபாடு செய் என கூறுகிறார்கள்..என்னசெய்ய வதை எங்கு போய் தேடுவது. தெரியவில்லை..தங்கள் பதிவு மிகவும் அருமை..தங்களை பின்பற்றுபவர் வாழ்க்கையில் வெற்றியாளர் தான்.சந்தேகமில்லை..வணங்குகின்றேன்..ஓம்நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏அடியே னுக்கு பதில் தரவும்..ஓம்நமசிவாய.
@seethalakshmi49582 ай бұрын
மாமனாருடைய பங்காளிகளைக் கேட்டால் சொல்வார்களே?
@kavisumakavisuma81393 ай бұрын
Mekkavum nalla pathivu nandri Guruji
@NammuRammu-m3s2 ай бұрын
ஐயா நீங்க சொன்ன அனைத்தும் உண்மை குல தெய்வம் போட்டோ இருக்கு ஆனால் குலதெய்வம் கோவில் போக முடியல ஐயா
@hemasri31943 ай бұрын
Exactly mam Guruji words are 100% true
@PositiveLife369-j4q3 ай бұрын
ஐயா எங்கள் குலதெய்வம் முத்தாலம்மன் கோவிலில் முத்தாலம்மன் படம் பூஜை அறையில் வைத்து பூஜை செய்கிறேன் இது சரியா என்று தெரியவில்லை சொல்லுங்கள் அப்போது அந்த படத்தை என்ன செய்வது கோவிலில் வைக்கலாமா
100% true, but kuladeiva padathai enna Panaji guruji?please reply guruji🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kaliyammalkaliyammal24103 ай бұрын
குலதெய்வம் போட்டோவை எடுத்து முன்பு நீங்க சொன்னபடி செய்து விட்டேன் குருஜீ.மிக்க நன்றி குருஜீ.🙏
@devikanya17223 ай бұрын
Photovai yenna senjeenga mam...please tell me mam
@vijibhararthi38223 ай бұрын
Same guestion@@devikanya1722
@seethalakshmi49582 ай бұрын
குல தெய்வ படத்தை என்ன செய்ய வேண்டும்
@moumiandbro...21418 сағат бұрын
குருஜி அவர்களுக்கு வணக்கம் நான் குலதெய்வத்திற்காக சாமி ரூமில் தனியாக விளக்கு ஒன்று ஏற்ற ஆரம்பித்தேன் மேலும் நிலை வாசலில் உட்புறம் மணி ஒன்று கட்டி உள்ளேன் குலதெய்வ கோவிலுக்கே செல்ல முடியவில்லை... மணி எங்க பங்காளிகள் அனைவரும் கட்டியுள்ளோம்...பெரும்பாலும் யாருமே அதிகம் போக முடியவில்லை... மணியை என்ன செய்வது குருஜி
@kalaivaniramadasrk12543 ай бұрын
குருஜி குலதெய்வ விளக்கு வழிபாடுன்னு ஒரு சிறிய மண் குடுவையில் பச்சரி அல்லது தவிடு நிரப்பி சிறிய மஞ்சள் துணியில் ஒற்றை படையில் காசு முடிந்து அதனுள் வைத்து.அந்த குடுவைக்கு மேல அகல் விளக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்வது சரியா , இந்த முறையை கடைப்பிடிக்கலாம?
@prabhadevi22223 ай бұрын
வணக்கம் ஐயா நீங்கள் சொல்வது சரி தான்.நான் என் தந்தை மற்றும் கணவர் வழி குலதெய்வத்தை சிறிய போட்டோ பிரேம் போட்டு பூஜை அறையில் வைத்து வழிபடுகிறேன். என் கணவர் வழி குலதெய்வம் கோயிலுக்கு போக முடியவில்லை. வியாபாரம் மற்றும் வம்சம் விருத்தி தடைக்கு இது ஒரு காரணமா ? இந்த போட்டோ பிரேமை என்ன செய்வது என்று கூறுங்கள்.
@Shivanisasi-d5q3 ай бұрын
Sir vanakkam Kuladeiva kovil mannai nelai vasalil kattalama?
@DhakshithDay3 ай бұрын
Guruji neenga solrathu 100-/- true .yenga veetla Kula deiva photo vaithu valipattathil irundhu ennal koviluku pogave mudiyala sir. And oru thadavai serathai eduthu poittu bandha piraku ennakku oru varuda kalamaga udambu palavitha piratchanaikal iyya. Ennakku marriage aagi 9 varudamaki irutchu. But ennala 3 thadaikku mela Anga pogave mudiyavilai.nan marriage aagi vantha appo photo illa. Athan piraku Nan than photo ready panni vatchen . Athan piraku pogave mudiyavillai. En husband and mamiyar ellarum Kovil poyiruvanga. But ennakku mattum Kula deiva Kovil ku poga mudiyathamathiri yethavathu oru Karanam vandhudum sir. Yen nammaku mattum ippadi pogamudiyama pothunu rembave varutha pattu irukken iyya. Atharkana Karanam ungalal intru enakku nantraga purindhathu iyya. Mikka nantri guruji.....🙏🙏🙏🙏🙏🙏
@MR_KING_TAMILAN2 ай бұрын
வணக்கம் குருஜி வீட்டில் குலதெய்வ மண் வைத்து கும்பிடலாமா சொல்லுங்க குருஜி🙏🙏
@leechnglim48603 ай бұрын
sir, i put deebam for kula deivam every day at pooja room. no pic. I put manpanai inside raw rice, pachaikarpuram, yella & kerambu. up side i pur i plate and light up deebam. can ah sir???
@SelvamSelvam-zf9iy2 ай бұрын
வணக்கம் குருஜி🙏 சுக்ரதோஷம் சரியாக என்ன வழிபாடு பரிகாரம் சொல்லுங்க... நன்றி செல்வம் சேலம்
@sakthinila58253 ай бұрын
Good evening guruji,envitil tailor machine eruku ,athu en son room la 1st floor la vaithulen en son college studying,naankal ground floor la erukerom ethu sariya please answer guruji
@HariniGopal-i3t3 ай бұрын
Nandri guru' ji enkalluku tirupati perumal dhan Kula deivam Anal Nangal epadi anku chendru Pongal vaipadhu sollungal ji
@vijayakumarik.karuppen29483 ай бұрын
Ayaa kulateivatai oru sempil tannir Rai pujai arail sembil puvai vaitu pujai seiyalama ayya
@jeenaharikannan24203 ай бұрын
Guruji sombil thanneer vaithu vazhipadu saiyalama pls reply sir
What if our kula deivam is one of the divyadesam Thiruvallur Vaidya Veera Raghava Perumal. Perumal Kovil la Pongal Vaika mudiyathu what to do?
@MD-uo5mo3 ай бұрын
We r in pune, we re worshipping our family deity photo at our house, but every year we make sure that we visit oir family deity place, not even a single year we missed so far, can u kindly clarify on this
வீட்டில் குலதெய்வம் நினைத்து அகல் தீபம் ஏற்றி வருகிறேன்.இது சரியா தவறு.எங்கள் வீட்டில் குலதெய்வம் படம் இல்லை.
@sridevi-pk6dp3 ай бұрын
Nanri ayya
@Latha91253 ай бұрын
Hey correct pa photo vacha appuram ennala pogave mudiyala i have one question kovil la irundha iyer sami head la irundhu one rupee coin and santhanam kuduthar etha enna pa seirathu kudukum pothe ayyanar unga veetla irupar nu sonnar
@seethalakshmikarthikeyan67963 ай бұрын
Palani murugan than engal kulathivam anga pongal vaikave vita matangale enna seivathu
Sir,Ippo vatchurukka kula theiva padatthai nilai vaasalil maati vaikkalama?
@bharatimb12063 ай бұрын
Manneduththu vanthu 48 naatkal nilai vasalin mealea kattiyullwan ennaseivathu guruvea
@pavithrap96233 ай бұрын
பெண்கள் எந்த நிறத்தில் வளையல் போடவேண்டும் கண்ணாடி வளையல் கட்டாயம் போடவேண்டுமா நான் வெள்ளியில் வளையல் போட்டுனு இருக்கேன் சரியா சொல்லுங்கள் நான் பூராடம் நட்சத்திரம் 🥰🥰🌷🌷💞💞🔆🔆💐😀🦚🦚🪷🪷🪷💖💖🌈🌈
ஐயா நாங்கள் குலதெய்வம் மண் வீட்டில் வைத்திருக்கிரோம் வைக்கலாமா ஐயா
@sitalakshmi41573 ай бұрын
குருவே சரணம்.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 ஐயா நீங்கள் சொன்ன அனைத்தும் 100% உண்மை . என் வீட்டில் குலதெய்வ photo உள்ளது. கடந்த சில வருடங்களாக தான் உள்ளது. அதற்கு முன் செம்பு வைத்து வழிபட்டது கூட கிடையாது. தற்போது கோவிலுக்கு சென்று லந்தாலே சண்டை தான். அதுவும் வரும் வழியிலேயே சண்டை வந்துவிடும். உடல் வலியோ சொல்ல முடியாது. என் வீட்டில் உள்ள பெரியோர்கள் நீங்கள் கூறும் லெட்சுமி பூஜையை சிறப்பாக செய்கின்றார்கள். ஆனால் இதை கேட்க மறுகின்றனர் . நான் என்ன செய்ய 😥
கேள்வி பதில் நேரத்தில் என்னுடைய இந்த சந்தேகத்தை தீர்த்து வைக்க வேண்டும் குருஜி இது எனது பணிவான கோரிக்கை, நான் ஒரு பிராமண வீட்டுக்கு சென்று வருவேன் அங்கு அந்த மாமி சாப்பிட்டவுடன் அவரது கணவர் கால் அலம்புகிரார் ஏ இன் என்று தெரிய வில்லை மாமியிடம் கேட்டேன் அவர்களுக்கும் தெரியவில்லை என்றார்கள் ஏ இன் சாப்பிட்டவுடன் கை கால் அலம்புகிரார் விளக்கம் கொடுக்கவும்
@gunavathia39173 ай бұрын
Awesome guru🙏🏻🙏🏻🙏🏻
@kaviyadevibr46163 ай бұрын
Guruji ayya.. கல்யாணம் ஆகாத பெண்கள் வீட்டில் இருக்கும் குட்டி சாமி சிலைகளுக்கு அபிஷேகம் செய்யலாமா? அதற்கான வழிமுறை என்னவென்று வழியுறுத்துங்கள் ஐயா
@ksrinirmaladevi71973 ай бұрын
கண்டிப்பாக எங்கள் குருநாதர். தவிர்க்க வேண்டும் என்று கூறுவார்
அய்யா எனது வீடு தெற்கு பார்த்து உள்ளது வாசலில் துளசி செடி வைத்து உள்ளேன் வைக்கலாமா
@sowmiyaharineharine30603 ай бұрын
நான் செய்த புண்ணியம் தங்கள் பதிவுகளை பார்ப்பது. எந்த காலத்திலேயும் நான் உங்களை மறந்திட கூடாது. அந்த பாவத்தை நான் ஒரு போதும் செய்திரக்கூடாது என்று கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன்
@kavithap66483 ай бұрын
வணக்கம் குருஜி எங்கள் குலதெய்வம் எதுவென்று தெரியவில்லை தெரிவதற்கு ஜாதகத்தை பார்த்தால் தெரிந்து கொள்ள முடியுமா கூறுங்கள் குருஜி 🙏
@VIJ-ei9ei3 ай бұрын
சோழி பிரசன்னம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்
@mpchannel47743 ай бұрын
நன்றி ஐயா
@kalaivanisathish38723 ай бұрын
கிரகப்பிரவேசம் செய்யும் போது 5 விளக்குகளில் 5 தெய்வங்களின் பெயர் சொல்லி விளக்கு ஏற்றி தெய்வங்களை உள்ளே அழைக்கலாமா? குருஜி (போட்டோவிற்கு பதில் விளக்கு).
@vijilakshmi61433 ай бұрын
Unmai sir😮😮😮
@பெருமாள்கவி3 ай бұрын
ஐயா என் பெயர் ஜெயந்தி குலதெய்வம் ஏழுமலையானே திருப்பதி போட்டோ வைத்து வழிபடுகிறேன் சரியா
@revathym80383 ай бұрын
ஐயா வணக்கம் நான் வீட்டில் குல தெய்வத்திற்கு படம் வைக்கவில்லை. ஆனால் ஒரு மண் விளக்கு மட்டும் தனியாக குல தெய்வத்திற்காக ஏற்றுகின்றேன் . இது சரியா ? எனக்கு விளக்கம் கூறுங்கள் . இரண்டு கஜத்துடன் லட்சுமி இருக்கும் விளக்கும் ஏற்றுகிறேன்.. எது . காமாட்சி விளக்கு? எது கஜலட்சுமி விளக்கு ? என்று விளக்கம் தாருங்கள் ஐயா🙏🙏
@gaythriselva3 ай бұрын
Enga Kula deivam ethuneh bayangramana kulapam enga veetla oru saamy kumbidraga ,bangali veetla oru saamy kumbidraga
@MeenaSubbu-kj8xi3 ай бұрын
ஐயா நான் வாடகை வீட்டில் இருக்கிறேன் எனக்கு தென்மேற்கில் படி கட்டு உள்ளது விளக்கு ஏற்றாமல் சாமி கும்பிடமல் இருக்கலாமா
@bhuvaneswariganesan14003 ай бұрын
ஐயா அப்போ அங்காளபரமேஸ்வரியும் குலதெய்வம் வரிசையில் வராதா...
@KumaranSc3 ай бұрын
Super Guruji
@meerar91343 ай бұрын
நான் குலதெய்வ கோவிலுக்கு மாதா மாதம் பௌர்ணமி நாளில் சென்று வருவேன் ஆனால் அது ஒரு கிராம பகுதி போல் காடு விவசாய பூபி என இருக்கும் பகலில் யாரும் இருக்க மாட்டார்கள் நான் போ தீபம் காட்டி அம்மன் மடியில் எலும்பிச்சை வைத்து எடுத்து வந்து பூஜா அறையில் வைப்பேன் அப்படி செய்யலாமா