ஒவ்வொரு முறையும் யாரோ ஒருவர் பேசுகையில் கலைஞரின் இழப்பு நமக்கு தெரிகிறது. ஆனால் இவர் யாரோ ஒருவரல்ல. ஜெயரஞ்சன் அவர்களின் பணி சிறப்பான ஒன்று. போற்றுதலுக்குரியவர். அவரை திராவிட இயக்கம் சரியாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
@johnamalraj154 жыл бұрын
அசாதரணமான வேலையை அசராம பண்ணிருக்கார் கலைஞர். ஜெயரஞ்சன் சார் தமிழ்நாட்டுக்கு கிடைத்த மிகப்பெரிய அறிவுக்கடல்.
@mohanapandianraju11204 жыл бұрын
Very true, brother
@vivekdarknight60244 жыл бұрын
1.Ilavasama kalvi en illai? 2.Ilavasama taramana Maruthuvam en illai? 3.ullal illa arasu iyanthiram illai en? 4.Pengaluku 50 % Ida Othikidu ungal vetpalar patiyalil illai Dravida katchigal kolgai neerthu ponnargal... ungalai pol silar, konja kalam Sombu Thukalam ... enna seithalum ilavasa kalvi kidayathu, Dravida Thalaivargal thaan College nadathuranga...
Dravidiam parties have no part in The development of Tamilnadu , we Tamils have always progressed and developed , look no further than keezhadi , by some idiots statement then states like kerala , andhra karnataka should not be developed but they are much developed than Tamilnadu , and they are ruled by one of their own and not like here by looting vandheris , if we had proper Tamils ruling us like kamaraj we would've fared a lot better than the looting vandheri karunanidhi family.
@GaneshPalraj19914 жыл бұрын
@Kaal bairav this video seems to taking credit for the workings of government employees and giving it to the idiotic fake dravidiam parties.
@periasamypechimuthu90054 жыл бұрын
Kutti
@ஊரும்உணர்வும்4 жыл бұрын
அருமையான தகவல். திராவிடம் என்ன செய்து கிழித்தது என கேட்கும் முட்டாள்களுக்கு. என்ன செய்து கிழிக்கல என்ற கேள்வியை முன்வைக்கிறது இந்த காணொளி. நன்றி ஜெயரஞ்சன்
@KalirajaThangamani4 жыл бұрын
In 1975 M G R went to Delhi with corruption charges against M K and Indra Gandhi dismissed DMK government. In 1980 M K went to Delhi with corruption charges against MGR, ADMK government was dismissed. M K had alliance with I G in 1980. This is the political culture of Dravidians.
@ChitraRaveendran4 жыл бұрын
அருமையான உரை. நான் பல்வேறு மாநிலங்களில் வசித்திருக்கிறேன். இப்போது மேற்கு வங்க மாநிலத்தில் இருக்கிறேன். எந்த மாநிலத்தில் வசித்தாலும் அங்குள்ள பல பகுதிகளுக்கு சென்று பார்த்து விடுவது எனது வழக்கம். மேலோட்டமாக பார்த்தாலே மற்ற மாநிலத்தில் ஏதோ ஒரு வகையில் தமிழகத்தை போல முன்னேற்றம் இல்லையே என தோன்றுவது உண்டு. மக்கள் பாகுபாடு, கல்வி, பொருளாதாரம், போக்குவரத்து, .... போன்றவற்றில் மிகவும் பின்னடைந்துள்ளதை தெளிவாக காணலாம். இந்த உரை பல விஷயங்களை தெளிவாக புரிய வைத்துள்ளது. மிகவும் நன்றி.
@sivagnanamganapathy8734 жыл бұрын
S
@GaneshPalraj19914 жыл бұрын
Dravidiam parties have no part in The development of Tamilnadu , we Tamils have always progressed and developed , look no further than keezhadi , by some idiots statement then states like kerala , andhra karnataka should not be developed but they are much developed than Tamilnadu , and they are ruled by one of their own and not like here by looting vandheris , if we had proper Tamils ruling us like kamaraj we would've fared a lot better than the looting vandheri karunanidhi family.
@ziomevaredeetio23744 жыл бұрын
@@GaneshPalraj1991 puluthuneega...🖕🖕🖕😀😀😀. 2000 varusama paapaankitta adimaigala irruntha kootam. Enna pudunguchu... Tamils" weakness is God. 👿
@ziomevaredeetio23744 жыл бұрын
@@GaneshPalraj1991 paapaara ombi kootam ellaam pesuthu. ... paapaara Poole sorgam nenacha kootam da 😹😹😹
@GaneshPalraj19914 жыл бұрын
@@ziomevaredeetio2374 fuck off idiotic troll , vandheri karunanidhi family is first enemy of Tamils.
@renganathanperumal94254 жыл бұрын
அருமையான பதிவு. அய்யாவின் திறனாய்வு சிந்திக்க வைக்கும். இது போல் சாமான்ய மக்களுக்கு புரியும்படி மற்ற பொருளாதார நிபுணர்கள் பேசினால் அனைத்து மக்களும் தங்களின் வாழ்கை தரத்தை தானாகவே உயர்த்தி கொள்வார்கள். நான்றி .
@raj1319834 жыл бұрын
இந்த பேச்சை புத்தகமாக வெளியிட்டு திராவிடத்தால் வீழ்ந்தோம் என்றுச் சொல்லும் ஒவ்வொருவரையும் படிக்க வைக்க வேண்டும்! வரலாற்று முக்கியதுவமான பேச்சு இது!
@sundaram26214 жыл бұрын
திராவிடத்தை வீழ்த்துவோம் என்பவன் முட்டாள் அல்லது பார்ப்பன அடிமை...திராவிடத்தால்தான் வாழ்கிறோம்....
@Fnn8954 жыл бұрын
@Kaal bairav 2000 varusama paapaara pool sappi Tamils...ippa yokiya vesam poduraan. "Stockholm syndrome" thaanda Tamil Desiya boys'ku. Jaathi adimaigal Tamils...🖕🏻🖕🏻🖕🏻😈
@arivukodigovindasamy44944 жыл бұрын
@@sundaram2621 Avan paapan apdidhan pesuvan
@GaneshPalraj19914 жыл бұрын
The only thing developed her is the vandheri family of karunanidhi looting us , nothing else.
@anuragrabo11194 жыл бұрын
@Kaal bairav apd thanoo sakadai alura cast kuda Telegu cast iruku , avan la andaa parambara ahh ? 1969 la tha da Tamilnadu nu name ah varathu that to by anna
@santharama71993 жыл бұрын
இந்த விவரங்களை புத்தக வடிவில் வெளியிட வேண்டுகிறேன்
@santhoshmohan84844 жыл бұрын
This is exactly what the current generation would love to lend their ears. This man is a rare breed and we must make good use of him. Kindly help make him give more and more such speeches!!
@gunasekaranv11114 жыл бұрын
ஐயா, நீங்கள் கூறும் மாற்றங்கள் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வரகூர் என்னும் எங்கள் ஊரிலும் நடந்து இருக்கிறது. இந்த மாற்றங்களுக்குக் காரணம் திராவிட இயக்கத்தை முன்னின்று நடத்திய தந்தை பெரியாரும் ஆட்சிக்கு வந்த பிறகு பெரியாரின் கொள்கைகளை சட்ட பூர்வமாக நடை முறைப் படுத்திய அந்தக் காலத்திய தி மு க வும் தான்.
@tamilthinai14 жыл бұрын
திராவிட இயக்கத்தின் வரலாறு மறைக்கப்பட்ட வரலாறு என்பதை துணிச்சலாக கூறிய அறிஞர் ஜெயரஞ்சனுக்கு நன்றி
@karth2k94 жыл бұрын
அவசியமானதோரு பதிவு !! நன்றிகளும் வாழ்த்துகளும் !!
@ganesanperiyasamy13504 жыл бұрын
சிறந்த உரை, மகிழ்ச்சி அளிக்கிறது!
@Rucku-ns1gl3 жыл бұрын
000 r9discard
@jayagurukodhandapani14834 жыл бұрын
அய்யாவின் நிகழ்ச்சிகள் அனைத்தையும் நான் தவறவிடுவதில்லை! அற்புதமான சொற்பொழிவுகள்! இளைய தலைமுறை இவரின் சொற்பொழிவுகளை பார்த்து, கேட்டு, சிந்தித்து பயன்பெற அதிகமாக பகிருங்கள்!
@GaneshPalraj19914 жыл бұрын
His speeches mostly seems to be taking credit from the workings of government employees and giving it to fake dravidiam parties. , Nothing more.
@m_syd_ahmed4 жыл бұрын
@@GaneshPalraj1991 do you think govt employees works on their own thoughts? They work whatever ruling govt implements.
@marxdas91384 жыл бұрын
@@m_syd_ahmed bribary dogs.... kattumaram & Dravidian partymen hike their salaries like anything, with less work, just because for casting vote theft......both are bitchdogs....
@tamilarasanpichai73913 жыл бұрын
சிறப்பு அருமையான பழய நினைவுகள் உங்கள் பேச்சு எப்பொழுதும் எனக்கு பிடிக்கும்.
@asathyamurthy24814 жыл бұрын
திராவிடத்தால் வீழ்ந்தோம் என்பவர்கள் இந்த உரையைக் கேட்கவும்! பிராமணர்களுக்கு ஏன் திராவிடத்தின்மேல் வெறுப்பு என்பதற்கான காரணங்களை இங்கு காணலாம்.
@Fnn8954 жыл бұрын
Exactly bro 🖤🖤👍
@padmanabhanairamuthu75894 жыл бұрын
Yes. Rss and their associated parties are having enemity and jealousy over dravidian parties only because of village level transformation with respect to economy, administrative power distribution, caste equality measures, land reformation etc.
@nitharsanam6304 жыл бұрын
புதிய நிலக்கிழார்கள் இந்த திராவிட திருவார்கள். வேண்டுமானால் ஒரு வேளை உணவுக்கு வழியற்று வழிப்போக்கரின் பழக்கூடையில் திருட முயன்ற கருணாநிதியின் இன்றைய சொத்து எவ்வளவு என்று பாருங்கள்.
@srivenkateswaraenterprises71193 жыл бұрын
Clear & true comment
@appadiya56344 жыл бұрын
சாரின் இயல்பான பேச்சும் துனிவும் சமூக அக்கரையும் பிரமிக்க வைக்கிறது வணங்குகிறேன்
@guestlogin78474 жыл бұрын
ஜெயரஞ்சன் சார் அருமை!! தெளிவான விளக்கம்...
@nagendrannagendran74384 жыл бұрын
ஜெயரஞ்சன் சார் சிறந்த சமூகவியல் அறிஞர்...பல்வேறு செய்திகள்,பதிவு செய்ய படாத உண்மைகள்...எளிமையான பேச்சில் வலிமையான கருத்துகள்...வாழ்க
@kumarbs90114 жыл бұрын
தலைவணங்குகிறேன் அய்யா மிகச்சிறந்த விளக்கம்
@karunanidhikannappan43104 жыл бұрын
You are a brilliant social economist sir... Thanks for the enlightenment 🙏🙏🙏 The social structure and agenda behind all this development must be appreciated...As you say credits must be given to the Dravidian politics...Your study, analysis nd results exactly matches all villages of Tamilnadu.... Keep going and enlighten us with more such analysis sir...
@revchandramohans4 жыл бұрын
Thanks Kulukkai. I watched this videos 7 times so far. If Kulukkai comes forward, we should organize a seminar or workshop and appreciate kulukkai address
@vadivelshanmuga58894 жыл бұрын
ஜெயரஞ்சன் சார் அருமை பேச்சு...
@bobaprakash89054 жыл бұрын
This message should reach all the Tamilians.
@kknetpal12454 жыл бұрын
அருமையான பதிவு.... ஐஐஎம் போன்ற மேதைகள்( கூறிக்கொள்ளும்) கூறாத விடையங்கள்....இது போன்ற விவாதங்கள் இன்னும் பதிவேற்ற செய்ய வேண்டும்
@Fnn8954 жыл бұрын
Check latest video in kulukai.
@LloydMuthu4 жыл бұрын
சமூக பொருளாதாரம் அரசியல் பற்றி அருமையான பதிவு ...குழுக்கைக்கு நன்றி
@johnson_23123 жыл бұрын
எங்களை போன்ற இளம் தலைமுறையினர் க்கு தெரியாத பதிவு.... நன்றி sir..🙏👏 திராவிட இயக்கதால் எழுத்தோம்...
@pattukottaiarumugam7444 жыл бұрын
ஐயா நீங்கள் கூறியது அனைத்தும் உண்மை ஆனால் இன்றும் சில இடங்களில் ஆண்ட பரம்பரை எனும் பெயரில் தாழ்த்தப்பட்ட மக்களை அடக்கியாளும் கிராமங்கள் இன்றும் உள்ளது இது எப்போது முழுமையாகவும் மாறுகிறதுஎன்பதை உணரும் தருணமே முழு வெற்றி.
@rajasundaramraju78274 жыл бұрын
அருமையான உரை அண்ணா
@vjs17304 жыл бұрын
திமுககாரனுக்கே இந்த விஷயம் தெரியுமா என்றால் ஆச்சர்யம் தான்!!! ஜெயரஞ்சன் சார் வாழ்க வளமுடன். கலைஞரின் சேவையை திமுக சரியாக மக்களிடத்தில் கொண்டு சேர்க்க வில்லை. நம் மக்களுக்கும் யார் இவனுக்கு நல்லது செய்கின்றார்கள் என்பதே இவனுக்கு தெரியவில்லை.
@GaneshPalraj19914 жыл бұрын
Yes the information should be taken to the people fully , from the vandheri families looting and becoming filthy rich and cheating Tamils out of government jobs and giving it to their telugu vandheri brethren , that karunanidhi is no 1 looting bastard.
@mekalapugazh61924 жыл бұрын
அய்யாவுக்கு நெஞ்சார்ந்த நன்றியும்..வணக்கமும்...வாழ்த்தும்..பாதுகாக்கப்படவேண்டிய கருத்துக்கு விரல் அய்யா ஜெயரஞ்சன் அவர்கள்..திராவிட இயக்கம் என்ன செய்தது..சேகரராஜசுமந்தநாரயணன்களுக்கு இதில் பேசுபவை யெல்லாம் தெரியுமா..கேட்டால்..புரியுமா.. ஆனால் நாமனைவரும் அவசியம் கேட்கவேண்டியது..அடுத்த தலைமுறைக்குக் கடத்தவேண்டியது..
@கருந்தமிழன்4 жыл бұрын
100% உண்மை. நிலம் எங்கேயோ இருக்கும். உரிமையாளர் எங்கோ இருப்பான். விவசாயி பயிர் செய்து ஆண்டுக்கு இத்தனை கோட்டை நெல் என நில பரப்பளவுக்கு தகுந்தாற்போல தருவான். உழுபவனுக்கே நிலம் சொந்தம் என இந்த நிலங்கள் விவசாயியிடம் சென்றது.
@pandiramanathan3274 жыл бұрын
இன்றைய தமிழகத்தின் பெரும்பாலான நிழக்கிழார்கள் திராவிட தலைவர்கள்தான்
@CrosswireHunter4 жыл бұрын
OMG such gems are available in TN and the stupid govt. does not use his expertise; people ... please do not go by his simplicity; he is a great treasure for Tamil people.... i have seen dozens of his interviews ... he is a sharp mind.. love from bangalore.
@senthilthiagarajan3194 жыл бұрын
Dear Sir Your global knowledge on basic village development is highly enlightening. I was one voluntary servant to participants in TN government's birth control program in 1990s. Till today, i did not know the big scale operation TN government was doing for the past 50 year. My humble request to you... Kindly give as many speeches as possible to enlighten all of us. Now I'm a doctor working in England. I'm worried that current TN government's actions are not in the best interest of people. People like yourself is a gift for us. Kindly help. My respect for you.
@venkatesansubramani3064 жыл бұрын
Super speech informative
@gowthamchandran98294 жыл бұрын
It is true speech Sir, because of Dravidian parties especially DMK, the great kalaignar has made TN a marvellous exemplary state in every aspects from social justice to empowerment, everybody kindly realise
@muthiahmuniyandi20823 жыл бұрын
பயணத்தை நன்றாக தொடரவும்.ஜெயரஞ்சன் அய்யா எழுதிய புத்தகங்களின் பெயரை கூறுங்கள்.நான் வாங்கி படிக்கனும்.
@செய்யதுசிக்கந்தர்4 жыл бұрын
சாமானிய மனிதனுக்கும் புரியும் வகையில் பொருளாதாரத்தின் நிலையை விளக்கி சொல்லும் உங்களை போன்றோர் கிடைக்கப்பெற்றது தமிழக மக்களின் வரம் அய்யா
@arunagirisrinivasan46084 жыл бұрын
Thanks a lot 🙏🙏🙏
@venkatachalampandian8374 жыл бұрын
அனைத்து வட இந்திய மாநிலங்களிலும் தமிழ் நாட்டில் திராவிட ஆட்சியில் செய்தவற்றை நடைமுறைப்படுத்தினால் இந்தியாவில் ஏழ்மை அகலும்.சிறப்பாக ஆய்வுகள் செய்து உரையாற்றி உள்ளார்.
@victori34314 жыл бұрын
Sir is a genius and highly knowledgeable person and place facts and figures on various matters in the country.
புதிய நிலக்கிழார்கள் இந்த திராவிட திருவார்கள். வேண்டுமானால் ஒரு வேளை உணவுக்கு வழியற்று வழிப்போக்கரின் பழக்கூடையில் திருட முயன்ற கருணாநிதியின் இன்றைய சொத்து எவ்வளவு என்று பாருங்கள்.
@marxdas91384 жыл бұрын
Aamaam nerayaa soththu seththuttu poittaan....
@bhakthasingh81984 жыл бұрын
அருமையான பதிவு
@MohanMohan-oh5sd4 жыл бұрын
Dear Dr. Jayaranjan, thank you for this wonderful talk. We need to have more such talks as Tamil Nadu is becoming a home for தற்குரிகள்.
@Fnn8954 жыл бұрын
சோழர் காலத்தில் நிலவுடைமை முறைகளில் செய்த மாறுதல்களின் தன்மையைக் கல்வெட்டுக்களின் மூலம் நாம் அறிந்து கொள்ள முடிகிறது. வெள்ளான் வகையில் சிறு நிலச் சொந்தக்காரர்களின் உடைமைப் பறித்து கோயில் தேவதானமாகவும் இறையிலி நிலமாகவும் மாற்றினார்கள். உழவர்கள் தங்கள் உரிமைகளை இழந்தார்கள். உழுதுண்போரின் நிலங்களின் பலவற்றைப் பிரமதேயமாக்கினார்கள். ஆகவே நிலவுடைமை கோயிலுக்கோ, கோயில் நிர்வாகத்தில் ஆதிக்கம் செலுத்திய மேல் வர்க்கங்களுக்கோ மாற்றப்பட்டது. இதனால் உழுதுண்போர் நிலை தாழ்ந்தது.
மிகச் சிறப்பான எளிமையான உறுதியான திராவிடத்தால் நாங்கள் நிமிர்ந்து நின்றோம் நன்றி ஐயா....
@mohamedismail81734 жыл бұрын
கண்ணீரும் கோபமும் ஒரு சேர வருகிறது.. சத்தமே இல்லாம ஒரு பொருளாதார புரட்சி பண்ணி எங்கள் வாழ்க்கையே உயர்த்திய எம்மான் அறிஞர் அண்ணா , கலைஞர் இன்னும் பல திராவிட தலைவர்களை நினைத்து கண்ணீர் வருகிறது.. நம் வாழ்வை மாற்றிய பெருந்தலைவர்களை கொச்சையாக விமர்சித்து வரும் கிருக்கர்கள் மேல் கோபமாக வருகிறது..
@Fnn8954 жыл бұрын
Exactly sir.🖤🖤🖤🖤🖤🖤🖤👍😎
@sundaram26214 жыл бұрын
பெரியார்.அண்ணா.கலைஞர்.பூமி இருக்கும் வரை இவர்கள் புகழ் நிலைத்திருக்கும்.....
@GaneshPalraj19914 жыл бұрын
That vandheri telugu looting bastard family should be driven out of Tamilnadu , all remnants of fake dravidiam should be and will be eradicated from Tamilnadu in the future.
@GaneshPalraj19914 жыл бұрын
Dravidiam parties have no part in The development of Tamilnadu , we Tamils have always progressed and developed , look no further than keezhadi , by some idiots statement then states like kerala , andhra karnataka should not be developed but they are much developed than Tamilnadu , and they are ruled by one of their own and not like here by looting vandheris , if we had proper Tamils ruling us like kamaraj we would've fared a lot better than the looting vandheri karunanidhi family.
@mohamedismail81734 жыл бұрын
jensen winchester சரி பாப்பானுக்கு போய் குனி... progressed லாம் ல..
@tamilkodim Жыл бұрын
Highly appreciable sharing of experiences very much genuine and totally useful information for our talented Youngsters. Thank you Sir.
@murthymurthy61684 жыл бұрын
நீங்கள் சொல்வதும், நடந்திருப்பதும் மிக மிக உண்மை. இதனால் உயர்குடியில் இருந்த அதிகாரமும், நில பணபலம் இடைசாதியிடம் வந்துவிட்டது. அந்த இடைச்சாதி இப்போது கீழ்சாதியை அடிமைப்படுத்துது..... அடுத்து கீழ்சாதிக்கும் இதை பிரித்துக்கொடுக்கவேண்டும், இல்லையேல் முழுமையான முன்னேற்றம் காண்பதரிது .
@jprakash60604 жыл бұрын
Sir you are really great thank u so much sir for our great historic revolution of Tamilnadu
@kps67164 жыл бұрын
அருமை அண்ணா....
@vaithythiru4 жыл бұрын
அருமையான ஆய்வு
@gauthamdev31604 жыл бұрын
இவரை அல்லவா இந்திய நாட்டின் நிதி துறை அமைச்சராக்க வேண்டும்.
@aldotelix26724 жыл бұрын
இந்திய வே ஒழி பெறும்
@adhavamuruganjawahar29993 жыл бұрын
தனிமனிதனால் எதுவும் செய்ய முடியாது , கலைஞருக்கு உறுதுணையாக பலர் உழைத்தனர் .
@gshankarshanmugam4 жыл бұрын
Excellent speech sir !!! What a huge content !!! Great sir !! Please forward to all and younger generation should listen this !!
@jayabalansp27544 жыл бұрын
Keezh venmani situation was utterly changed by these Dravidian rulers step by step is well shown in our economist Jayaranjan Iyya's speech.These activities are wantanly hided by against Dravidians.
@prav11024 жыл бұрын
excellent presentation with factual evidence. Jayaranjan sir is a gem and an blessing to the Tamizh society.
@amudhansantanu14274 жыл бұрын
போக்குவரத்தும் பெரிய புரட்சி செய்துள்ளது.
@palaniyappanpl85314 жыл бұрын
Great speech. Thanks for your information. Many thanks
@aramvellum96154 жыл бұрын
தமிழர்களின் பண்டைய நிலையை பழைய திரைப்படங்கள் காட்சிப்படுத்தல் படுத்தி இருக்கின்றன ;அவர்கள் தன்னாட்சி யடைந்த வரலாறை தங்களின் உரை ஞாபகப் படுத்தியது .அது கண்ணீர் சிந்திய காலம் .
@arifsam45183 жыл бұрын
What is so great about this video about the success story of Tamilnadu is that it comes from the intellectuals. Thank you Sir.
@sharmisharmila96652 жыл бұрын
நீங்கள் சொண்னது100% உண்மை
@gurunathanm26773 жыл бұрын
Mr.Jayaranjan not only economist and also great intellectual because he makes the lay man understand micro and macro economic principle with simple manner. Happy that he had an oppurtunity to give proper guidance to our people's govt headed by our CM MKS. Let us hope the best from this combo.
Vanakkam, you are So great Sir, really I admire you, in debate also your sincere effort is remarkable, you are role model. Great, great, great.
@தயாநந்தன்தனிநாயகம்4 жыл бұрын
திராவிட குஞ்சுகளின் மொழி என்ன மொழி?:::::தொடரட்டும் உங்கள் பணி. தெரிந்து கொள்ள காத்திருக்கிறோம்
@selvinsatheeshkumar13854 жыл бұрын
அருமை ஐயா......
@balaguru84674 жыл бұрын
Excellent speech
@thanikachalam49754 жыл бұрын
jayaranjan iyya always informative in new dimension...
@rameshcena4 жыл бұрын
Extremely informative. Thanks!
@SenthilKumar214 жыл бұрын
நவீன இயந்திரங்கள் மிகுந்த இந்த காலத்தில் யாரையும் வாழ்வின் விளிம்பிற்கு அனுப்பாமல் தடுத்த சமூகம் தமிழ் சமூகம்
@naveennaveen82784 жыл бұрын
Super enlightenment Mr. Jeyaranjan.
@ashickin87794 жыл бұрын
Super super
@prasannasiva2634 жыл бұрын
sir your a intellectual person in tamil society.your knowledge is like diamond. please start your own you tube channel.share your knowledge .make a record. thousand of people waiting .............thanks
@muthiahmuniyandi20823 жыл бұрын
சிறந்த உரை.நல்லா பண்ணுங்க சார்
@RAJESHKUMAR-dq5os4 жыл бұрын
Thank you sir . Long live Dravidian idealogy 🔥🙏
@shaikdawood55034 жыл бұрын
Sir I respect your simplicity and knowledge. Regards
@bhushanabk39734 жыл бұрын
Thanks for sharing your knowledge, sir.
@naveennaveen82784 жыл бұрын
My appreciation for Kalaignar increases manyfold, knowing his Dravidian reforms.
@gshankarshanmugam4 жыл бұрын
Thanks to kulakkai team for this video
@SasiKumar-lq4jh4 жыл бұрын
திராவிட இயக்கத்தின் கடமை தொடரும்...
@gowthamchandran98294 жыл бұрын
True
@aldotelix26724 жыл бұрын
தலைவா இளைஞர்கள் அவசியம் பார்க்க வேண்டிய ௨ரை
@Tkarthick-jt2ml4 жыл бұрын
அருமை
@bhuvaneswariv5164 жыл бұрын
அருமை 👏🙏
@SRAJAGOPAL83 жыл бұрын
மூன்று பார்பனர்கள நியமித்தது பற்றி..அவர்களெல்லாம் பெரும் பணக்காரர்கள்
@jafferniyasdeenabubakkar62884 жыл бұрын
Super sir. Useful 44 minutes thanks.
@RajakumarEE4 жыл бұрын
Super dr.jayaranjan sir.keep it up.
@antonybhaskar4 жыл бұрын
அருமை ஐயா...
@Ka.Elanthamizhlan4 жыл бұрын
தெளிந்த சிந்தனை
@srinivasannattarasan68084 жыл бұрын
நமது பொக்கிஷம்!
@seenivasanramakrishnan43574 жыл бұрын
கட்டைவிரலை கீழ்நோக்கி காட்டியவரெல்லாம் பலர் புனர்தலின்பால் பின்வழியாய் பிறந்திருக்கும் கூறுகள் மிகை!
@sirkazhikabilansamy58934 жыл бұрын
நன்றி நன்றி
@thirukumar34754 жыл бұрын
Nice sir
@aquasoiltech85714 жыл бұрын
கர்ணம் ,கணக்குபிள்ளை ,பதவியை ,இந்திய முழுமைக்கும் ,ஒரு ஜாதி ,ஐயருக்கு மட்டுமே கொடுத்த ஆங்கிலேயர் ,சூழ்ச்சி இன்னமும் பேசப்படவில்லை
@viswanathankanniyappan69844 жыл бұрын
ஆங்கிலேயர் சூழ்ச்சிக்கு பின்னாலிருந்து யார்? சூழ்ச்சி செய்வது யாருக்கு கைவந்த கலை என்பதை புராண இதிகாசங்களை படித்தாலே புரிந்துவிடும். இங்கே சூழ்ச்சிசெய்வது என்பது ஒரேயொரு கும்பல்தான், அது யார்? திராவிடர்களுக்கு தெரியும் அவர்களுக்கு பகுத்தறிவு இருப்பதால்!
உண்மை தான்..அவர்கள் அரசாங்கத்திடம் மக்களிடம் உண்மையாக உழைத்தனர்.. ஆதலால் தான் அன்று வாய்கால் புறப்போக்கு, தரிசு நிலங்கள் கோவில் நிலங்கள் அனைத்தின் கணக்கு வழக்குகள் சரியாக இருந்தது.. ஆனால் இன்றைய நிலைமை சொல்லி பெருமைபட முடியாது.. ஏனென்றால் இதுபோன்ற நிலங்கள் இன்று பெரும்பாலும் அரசு அதிகாரிகள் துனையுடன் ஆக்கிரமித்து தனியார் சொத்தாக மாற்றப்பட்டுள்ளது.. இதனை யாரும் மறுக்க முடியாது.. இன்னமும் பெரும் நிலக்கிழார்களில் ஒருசிலர் தவிர எவரும் பிராமணர் இல்லை... அதன் உரிமையாளர்கள் மற்ற ஜாதியர்களே.. இன்றைக்கும் அப்படியே.. இங்கு திராவிட கட்சிகள் பெரும்நிலக்கிழார்களின் முதுகெலும்பை உடைத்தார்களா??? எங்கே?? இவனுங்க லட்சணம் தான் ஊர் சிரிக்குதே..கூலி அதிகம் கேட்டதற்காக கீழவெண்மணி யில் உயிருடன் கொளுத்தப்பட்ட மக்களுக்காக பேசாது.. அங்குள்ள நிலச்சுவான்தாரர்களுக்கு முட்டு கொடுத்த இயக்கம் தானே திக.. தாழ்த்தப்பட்ட மக்களின் நன்மைக்காக பாடுபட்டவர்கள் பெரும்பாலும் பிராமணர்களே...இதனை மறைத்து இங்குள்ள திக திமுக கம்யூனிஸ்ட் கட்சிகள் அரசியல் செய்கின்றனர்..
@saamyp50264 жыл бұрын
Sir thiriyathathai thirinthu konden nanriii iiiya
@26sundar4 жыл бұрын
This is called analysis with actual facts , unlike BJP group,.. only talk
@prasanthank34874 жыл бұрын
Sir , great speech you must write a book on this topic with research papers
@haryenterprises34724 жыл бұрын
எங்களுக்கு பழைமை தெரிந்துகொள்ள மிகவும் பயுடையதாக இருந்தது .....Cpi ,cpm ,Dmk worked hard to abandan casteism...
@TVHEMA-z9jАй бұрын
Fine sir, ur speaking truth', most of them shifted 1970/1980 they're in USA, , next most of them shifted Mumbai, most of them shifted Delhi , railway's, bank's nationalised, secretariat Chennai, Delhi, now forward caste, backward caste, few most backward caste settled in agragharam..in rural villages, interior village's in TN State.
@sivasubramanian8114 жыл бұрын
Please next time ask the speaker to sit and talk. Its a kind request.