பேராசிரியர் அவர்களுடைய கருத்துக்களைத் தொடர்ச்சியாக கேட்டுவருகிறேன் ஒவ்வொன்றும் ஆச்சரியப்பட வைக்கிறது. இவர் நீண்ட ஆயுளுடன் வாழவேண்டுமென எண்ணுகிறேன்.
@nandanandaobalou1983 Жыл бұрын
அருமையான தெளிவான ஆதாரங்கள் கொண்ட விளக்கம். நந்தகோபால்
@ninja_gaming3466 Жыл бұрын
Thanks Sir for your valuable feedback and information on R. S. S.
@mdfayas2978 Жыл бұрын
இந்த செய்திகள் இந்தி ஆங்கில மொழிகளில் மொழி பெயர்பு செய்யவேண்டும் இந்தியாவில் மாற்றங்கள் ஏற்படலாம்.
@Pacco3002 Жыл бұрын
சிறப்பான பேச்சு.
@gunasundari7415 Жыл бұрын
ஐயா நீங்கள் சொல்லும் ஒவ்வொரு கருத்தும் நூற்றுக்கு நூறு உண்மை பிராமணர்களின் தன்மையை மிகச் சரியாக கூறியிருக்கிறீர்கள்.
@csubramanyan8078 Жыл бұрын
Me too,nowadays I’m no longer a Hindu because of having spent my time with Periyar pasari and it’s great people and the books which is also influenced me to transform my mindset.
@pradeepsasidharan3603 Жыл бұрын
😂😂😂😂😂
@manimaranangamuthu47462 жыл бұрын
Excellent speech
@pragasamramaswamy15922 жыл бұрын
MOST IMPORTANT SPEECH.
@chenkumark48622 жыл бұрын
அய்யா பேராசிரியர் சுப வீரபாண்டியன் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நாங்கள் எல்லோரும் உங்களுடைய நேர்மையான உண்மையான எதார்த்தமான கருத்துகளை கூர்ந்து கவனித்து கொண்டு இருக்கிறோம் இந்த கருத்துகளை நம் மக்களுக்கு கொண்டு செல்ல ஒவ்வொருவரும் கடமை பட்டுள்ளோம் இந்த ஆர் எஸ் எஸ் இந்து மக்கள் கட்சி பிஜேபி கட்சியின் சூழ்ச்சிகளை நம் மக்களுக்கு ஓங்கி எடுத்து கூறி கொள்வதை ஒரு நாளைக்கு அரை மணி நேரமாவது ஒதுக்கி நாம் சந்திக்கும் இடத்தில் மக்களுக்கு எடுத்து கூறி வேண்டும்
@usufmeera27352 жыл бұрын
Rss ஒரு சமூக இயக்கம் தான்.... -கருநாகம் (கட்டு மரம்)
What a eye opening talk Thank You for your hard work to gather all the information to our yung generation We all never knew many we just thinking all the informations are available in internet but we cannot read by hearing your talk the reality breaks our imagination on many Thank you so much sir None is fighting against this big issues if RSS comes they will ruine our countries beauty of Integrity🙏🙏
@manimohanvasuki2892 Жыл бұрын
..ப
@elamvaluthis72682 жыл бұрын
மத உணர்ச்சி மொழி உணர்ச்சி சாதி உணர்ச்சி இன உணர்ச்சி கடவுள் பெயரால் எளிதில் தூண்டிவிடலாம் பகுத்தறிவை வளர்ப்பது கடினம் காரணம் மனம் உணர்வின் வயப்பட்டது அறிவின் வயப்பட்டது அல்ல.
@pappanellan72002 жыл бұрын
Bgteww4
@pappanellan72002 жыл бұрын
.fuiopo
@RameshKumar-pv7du2 жыл бұрын
First class
@jayabalansp27542 жыл бұрын
Elamvaluthi. S ungal karuthai muzhumanathudan varavetkiren.
@jahabarsadiq555 Жыл бұрын
Aaaaaaaaaaaaaaa!!!!!!!!!!!!!!!!!!!!!!++
@chandrasenancg5354 Жыл бұрын
One among the beautiful speech❤
@SelvaKumar-ss7gh2 жыл бұрын
Need to hear, listen more then few times to get the understanding and the depth of his knowledge and real world.
@happylife25602 жыл бұрын
🌟 மஞ்சள் பூசுவதை..🌟 கேவலம் என பொய்யாக பரப்பி..🌟 லிப்ஸ்டிக் பூச 🌟 கற்று கொடுத்து விற்றான் வெள்ளைக்காரன்.உஷார்🙏
@selvamselvigec2 жыл бұрын
Superb 👍👍👌👌 Very good and vivid explanation
@vanagarajannaga5617 Жыл бұрын
Very very greatest good speech ❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉
@masmedia76842 жыл бұрын
இனிய இரவு வணக்கம் ஐயா உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
@narayanasamyp.a.4415 Жыл бұрын
நன்றி தோழர் உங்கள் வரலாற்று உண்மைகளை மக்களுக்கு தெரியபடுத்தியமைக்கு நன்றி அய்யா
@mugilanregu63932 жыл бұрын
Excellent speech by prof.Subavi
@baluguruswamy47622 жыл бұрын
A respectful Man's a brightful WORDS, thank you so much Sir !!
@KannanKannan-yt9el Жыл бұрын
அம்பேத்கர் என்பதே பாப்பானின் பெயர் தான்
@arumugamvijay58662 жыл бұрын
சிறப்பான உரை
@rainbowmanfromoriginalid87242 жыл бұрын
பார்ப்பனியம் இருக்கும் நாடுகளில் RSS கிருமி இருக்கும் பார்ப்பனிய கிருமி புகுந்து உள்ள நாடுகளின் உள்ளே RSS கிருமியும் புகுந்து உள்ளது
@govindan4702 жыл бұрын
மீண்டும் பிச்சை க்காரன் வாந்தி . தமிழ் படித்து வே று விதமாக எழுத பழகு
@rainbowmanfromoriginalid87242 жыл бұрын
RSS என்னும் கிருமி அறத்திடம் தோற்க்கும்.
@msmohanavel7529 Жыл бұрын
Sir super very very import point
@RameshKumar-pv7du2 жыл бұрын
Sir your sublime analysis of rss is just startling. If we are unaware of these culprits activities we will become victims of our own lack of consciousness. Hats off sir.
@dsd5352 жыл бұрын
Well presented history and nature of RSS and its siblings.Thank you sir.We dravidians and tamils including right thinking so called upper castes must vehemently oppose this destructive political path and save peace and prosperity of our country.
@dharmalingamd4790 Жыл бұрын
வணக்கம் பல ஐயா.வள்ளுவமும் வாழ்பெரியார் பகுத்தறிவும் உலகோர் உள்ளுவதால் உயர் உறுவர்.மனுதர்ம விதி செய்தார் மனிதரா மண்ணில் மனிதர் மகிழ்வரா சொல்.
@larsona69672 жыл бұрын
Nice message 👍
@keringtonnakeeran27332 жыл бұрын
அய்யாவின் பேச்சு அறிவுசார்ந்த Rssசைதோலுரிக்கிற பேச்சு
@laxmananm6700 Жыл бұрын
I am deeply grateful to you sir . I wish to hear it repeatedly so as to circulate these historical facts iny blood.Thank you sir once again. Kindly ensure this meeting is held at every nook and corner of our states and its translation all over the country especially in the south India.
@ravichandranm2388 Жыл бұрын
எப்போ இந்த மூடநம்பிக்கை ஒழியும்.மக்களுக்கு தேவையற்ற பயம் நீங்குமோ.சிந்திக்க வேண்டும் மக்களே
@vinayagamgovintharaji73042 жыл бұрын
Ayya save the nation. pls.
@subramaninagarajan15562 жыл бұрын
அய்யா எதிரிகள் பற்றி தினமும் பேசுங்கள். நன்றி.
@mariafrancis16142 жыл бұрын
Subaveera Pandian speaks well and gives unknown details. One request , can he please, advise Stalin to be aggressive in his actions against evil doers.
@rainbowmanfromoriginalid87242 жыл бұрын
RSSக்கு தமிழ்தேசியம் ஓரு பூமராங் தமிழ்தேசியம் ஓரு பூமராங் for RSS.
@israelisravehlan3355 Жыл бұрын
அண்ணன்,சுபவீரபண்டியனுக்கு வணக்கம். நிங்கள் தரும் விளக்கம் சரியே ஆனால் தந்தை பெரியார் க்கு பிறகு மக்களுக்கு, நடிகவேல்,M.R.Radha.போல் பரப்ப வில்லையென்ற வருத்தம்
@partheebanm86982 жыл бұрын
ஐயா அவர்களுக்ககு வாழ்த்துக்கள்
@padmanabhanayiramuthu5014 Жыл бұрын
Naam Tamilar is the alternative political party for DMK . This tamil soil must be ruled by Tamilar not by other language people.
@ullagunatarn2216 Жыл бұрын
ஐயா சுப. வீ அவர்களே நீங்கதான் சொன்னீர்கள் வாஜ்பாய் மிக சிறந்த மனிதர் என்று வென்தாடி வேந்தர் பெயருக்கு பின் ஒழிந்து கொண்டு பித்தலாட்டம் செய்கின்றிற்கள்
@selvarasuselvaa72932 жыл бұрын
👌
@vivekbsmed2 жыл бұрын
AT 30:36 - I think It should be mentioned as180 Degrees and NOT as 90 Degrees.
@sivaramanmudaliar97282 жыл бұрын
Rajaji had resigned from the Congress over the issue of Quit India Movement & had advised Gandhi against the movement telling him that the British will not yield under threats & grant independence. His proposal won in the CWC, but Madras & Kamaraj turned against Rajaji . SUBVEE must correct . Rajaji took a principled stand & was proved correct as the British did not yield over Quit India Movement
@shanmugamps60173 ай бұрын
சுபவீ அவர்களே வாஜ்பாய் அவர்கள் தலைமையிலான அமைச்சரவையில் அருண்ஷோரி அவர்கள் பொதுத்துறை நிறுவனங்களின் விற்பனை அமைச்சராக இருந்தது உண்மைதான் ஆனால் அதே அமைச்சரவையில் திமுகவும் இருந்தது என்பதை மறைப்பது அயோகியதனம்.
@vinothkumar-rr3hp2 жыл бұрын
Secularism, social justice , federalism and democracy.
@rahu87172 жыл бұрын
🙏👍👏🤝
@narayanasamymunuswamy2 жыл бұрын
All these informations about RSS and BJP & all other direct and indirect supporters must be taken to the public to expose. Then only people will understand about them.
@minervaplus1200 Жыл бұрын
யாராலும் லஞ்சம் ஒழிக்க இயலவில்லை.
@dfrancis31612 жыл бұрын
1947.குறித்து பேச வேண்டியவர்கள் பெரியார் கொள்கைகள் கொண்ட திக.காரர்கள் அல்ல .அவர்கள் யார் என்பதை 1947 ஆகஸ்ட் 15.ஐ antu கொண்டாடிய.கூட்டங்கள்
@762000nagc Жыл бұрын
திமுக பேச்சாளர்கள் பேச்சை, நீங்கள் கேட்டது இல்லையா? 😄🙏😄
@sardarshariff14022 жыл бұрын
தெளிவான உரை இயற்கை உங்கள் ஆயுளை அதிகரிக்கும் ஐயா உங்களிடம் ஒரு வேண்டுகோள் தந்தை பெரியாரை கிராமப்புறங்களில் கொண்டு செல்லுங்கள் கிராமப்புற மக்களிடம் இந்த பகுத்தறிவு இன்னும் வரவில்லை இன்று வரையும் அவர்களிடம் ஆரியம் புகுந்திருக்கிறது அதை ஒழிக்க வேண்டும் என்றால் அவர்களிடத்தில் தந்தை பெரியாரை கொண்டு செல்ல வேண்டும்
@juantech4670 Жыл бұрын
எல்லாமே சரிதான் ஆனால் நம்மிடையே உள்ள இந்த 1 1/2 பாப்பான்களை திருத்துவதுதான் மிகவும் கடினம்!.
@anusilambu54442 жыл бұрын
🌹🌹🌹🙏
@subramaniank359 Жыл бұрын
👍👍
@srinivasanpadmavathi5578 Жыл бұрын
While there were 664 incidents of communal rioting in Congress-ruled states between 2011 and 2013, the same stands at 651 in the case of states where the BJP holds power. Maharashtra, Andhra Pradesh, Rajasthan and Kerala account for most of these communal incidents when it comes to Congress-ruled states. Gujarat and Madhya Pradesh (all BJP ruled states) also find place among the severely affected states.
@jaswanthkumar801311 ай бұрын
16:49
@rainbowmanfromoriginalid87242 жыл бұрын
தமிழ்தேசியம் இருந்து இருந்தால் RSS ஓரு புழ(Worm) தமிழ்தேசியம் இல்லாவிட்டால் RSS ஒரு ராஜநாகம்
@RAMRAM-jf5td2 жыл бұрын
யார் ஐயா.. சீமானை சொல்கிறீர்களா? தேவைப்படும்போது... RSS BJP மற்றும்... மோடியை எதிர்ப்பது போல் காட்டு கத்தலாக கத்துவது... RSS BJP சங்கிகள் ஏதாவது இக்கட்டில் மாட்டிக்கொண்டால் முதல் ஆளாக ஓடி வந்து முட்டுக்கொடுக்கும் முதல் ஆள் சங்கி சீமான் தான் என்பதற்கு பல உதாரணங்களை காட்ட முடியும்.
@sakthivelsakthi68312 жыл бұрын
நீங்கள் சீமான் தொன்டரா?
@pandiyarajs77062 жыл бұрын
சீமானால்வாய்ப்பில்லை சகோ தமிழ் பற்றால் வரனும் அவரு பணத்தால் பதவியில் ஆசைப்படுபவர்.
@rainbowmanfromoriginalid87242 жыл бұрын
காங்கிரஸ் ஆட்சி Means ➡ RSS ஓரு பேச்சுவார்த்தை நடத்தும் வேதாளம் BJP ஆட்சி Means ➡ RSS ஓரு. முருங்கமரம் ஏறிவிட்ட வேதாளம்
@barathece91752 жыл бұрын
Metal
@aneelakantaaneelakanta8479 Жыл бұрын
Thanga migavum nanayamanavar enru thee mu ka vinar ellorum sathiyam seythu sollpkkondirukkargal Poymoottai perasirar.
@rainbowmanfromoriginalid87242 жыл бұрын
RSSன் பழைய வீடு காங்கிரஸ் RSSன் புது வீடு BJP. பாஜக RSSன் வாடகை வீடு காங்கிரஸ் RSSன் சொந்த வீடு BJP பாஜக.
@reganjoans2 жыл бұрын
and you want cherilanka to join the union
@ahamednawfar5287 Жыл бұрын
When manmohansing was in the government there was no communal issue
@lakshmiramanan3646 Жыл бұрын
Manithathin thuthuvan ......146
@subramanirkadayar73972 жыл бұрын
Jay bheem sirji
@ambujamramiah49732 жыл бұрын
Ayyaa, I wonder how you have historical facts in your finger tips, regarding this dangerous rss group! With all references you have clearly brought out the inner basic ideas of rss. Those who watch your speech with a clear mind will never support this deadly rss. But I don’t think that our stupid people who are mesmerized with hindutthuva beliefs based on the demolition of Baabar masjith to build the temple,will never understand the rss ‘ sathi’!
@MB-ll7pj2 жыл бұрын
it is below your diginity to talkabout these persons without initials
@mustaqalikhan7331 Жыл бұрын
Holy land of RSS and Aryans is Iran.
@ganapathiramansubramaniam54342 жыл бұрын
RSS கொள்கை தவறோ சரியோ ஆனால் அவர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள். ஆனால் மதிப்பிற்குரிய தந்தை பெரியார் கொள்கைகளை உங்களாலோ அல்லது ஆசிரியர் வீரமணி மாலோ வெற்றி பெற செய்ய இயலவில்லை என்பது உங்கள் இருவரின் சுய பரிசோதனைக்குறியது
@VV-yh4uh2 жыл бұрын
நேர்மை வெல்ல இழப்பும் காலமும் தவிர்க்க இயலாதது. நல்ல உதாரணம் - ஹிட்லர். முடிவு முக்கியம்.
@usufmeera27352 жыл бұрын
வாங்க லு லூ ........
@arun82102 жыл бұрын
ஆமா திமுக பேசாததா 🤣
@nevinathan Жыл бұрын
லூலூ பற்றியும் திருமணங்கடந்த உறவு பற்றியும் பேசியிருக்கலாம்
@dhanuprabha772 жыл бұрын
திருட்டு திராவிடம்...
@VV-yh4uh2 жыл бұрын
தமிழர்களின் இதயங்கள் திருடிய திராவிடம்....
@rainbowmanfromoriginalid87242 жыл бұрын
பள்ளி தாளாளரான BJP RSS தரப்பு July 12 முதல் இன்று வரை August 28 பல தரப்புகளுக்கு Paymentடோ Payment கோடிகளோ கோடிகள்
@PattabiramanR-k1o7 ай бұрын
Nedahn partha
@PattabiramanR-k1o11 ай бұрын
Neenkallanthan abayam
@jayanthymohandhas20672 жыл бұрын
நீங்க பேரை கிறிஸ்தவத்தில் ஏன் மாற்றவில்லை?
@murugeswaransawadayan68882 жыл бұрын
உங்க ஆட்சி தானே RSSஅ ஏன் control பண்ண முடியலயா
@VV-yh4uh2 жыл бұрын
குயுக்தியை வெல்ல நேரான சித்தாந்தம் காலம் எடுத்துக்கொல்லும்
@@mohamadusmanm1768 ஹிட்லரின் பட்லர் தெரிந்த பிரிட்டீஸ் பட்லர் தெ ரிந்தும் தெ ரியாமல் நடித்து அகாே ரி நரமாமிச ஈவே ரா காட்டு மிராண்டி , செ ப்புப்பட்டயம் ஓலை சுவடி , பாறை எழுத்து தெ ரியாத , வட்டெ ழுத்து பிராமி எழுத்து , கிரந்த எழுத்து தெ ரியாத காே யபலஸ் கூட்டம் வசை பாடும் திறமை உள்ள சாமிகளை ப்பார்த்து , திறானி இல்லாமல் .
@kurunchivendan14272 жыл бұрын
ஐயா உன்மையில் நீங்கள் தமிழரா? என் கேள்வி உனர்வு தோடர்பு உடையது? அப்புரம் ஏன் திராவடத்துக்கு இன அடயாலாம்?
உங்களால் மதிப்பிற்குரிய தந்தை பெரியார் அவர்களின் கடவுள் மறுப்பு கொள்கையை திருமதி துர்க்கா ஸ்டாலின் அவர்களையோ அல்லது திரு சபரீசன் அவர்களையையோ ஏற்க்கவைக்க இயலவில்லை எனில் உங்களுக்கு சமுதாயத்தை சீர்திருத்த அருகதை இல்லை என்றே கருத வேண்டும். உங்கள் பிழைப்புக்கு சாமானிய மனிதர்களின் உணர்வுகளுடன் விளையாடுவது எவ்வகையில் நியாயம்
@ganapathiramansubramaniam54342 жыл бұрын
உங்கள் உளறல்களை நீங்கள் வைத்துக்கொள்ளுங்கள்.எங்களை போன்ற தந்தை பெரியார் சீடர்களை உங்கள் பிழைப்புக்காக பயன்படுத்தி எங்களை நாள் செய்யாதீர்கள்
@KannanKannan-yt9el Жыл бұрын
ச்சுனா பானா பிழைப்பமதற்கு வேறு வழி இல்லையோ
@true535 Жыл бұрын
திருமணம் கடந்த மாமா உறவு கூட்டம் மீசை மாமாக்களின் காம களியாட்டம் விரைவில் முரசொலியில்
@KannanKannan-yt9el Жыл бұрын
அந்தமான் சிறையில் வெள்ளையனின் கொடுமைகளை அனுபவித்த தியாகி வீரசவர்க்கர் மன்னிப்பு கடிதம் எழுதி தந்துவிட்டு பிறகும் சுதந்திரத்திற்கு போராடினார் வெள்ளையனை எதிர்த்தார் மடையா ஈவேரா சிறையில் எனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை நான் கம்யூனிஸ்ட் கிடையாது என்னை மன்னித்து விடுங்கள் என எழுதி தந்துவிட்டு வெளியே வந்து திராவிட கழகதாதில் இணைந்து செயல்பட்டார். முட்டாளே ஆர்எஸ்எஸ் இயக்கத்தை தடை செய்த பிறகு தடையை நீக்க வைத்தது அம்பேத்கர்
@KannanKannan-yt9el Жыл бұрын
கம்யூனிஸ்ட் கட்சி யை ஒழிப்பது தான் எனது அடுத்த வேலை சோன்னவன் அம்பேத்கர்
@KannanKannan-yt9el Жыл бұрын
ச்சுனா முதலில் நாம் ஒழுக்கமாக வாழனும் பிறகு பேசனும்
@rameshk17628 ай бұрын
Olukkamnaa enn sir, oh tirumanam kadantha uravuthaan era meesaikuu pidikkum