தமிழ் இந்து ஆகி தொலைப்பதை விட... | சுப. வீரபாண்டியன் | Suba. Veerapandian

  Рет қаралды 9,037

KULUKKAI

KULUKKAI

Күн бұрын

Пікірлер: 39
@jayabalansp2754
@jayabalansp2754 3 жыл бұрын
ஐயா சுப வீ அவர்களின் பேச்சு எப்பொழுதும்போல் சிறப்பான ஒன்று. இந்துமதத்தின் ஆபத்துப்பற்றிய விமர்சனம் அருமை.
@karthikeyanmurugesan9488
@karthikeyanmurugesan9488 2 жыл бұрын
சிறந்த. பேருறை வாழ்த்கள் அய்யா
@t.wilfred6869
@t.wilfred6869 3 жыл бұрын
அருமையான அற்புதமான நிதர்சனமான பேச்சு 🙏🙏.
@subramoniankumarapillai9514
@subramoniankumarapillai9514 3 жыл бұрын
அருமையான பேச்சு. தெளிவான விளக்கங்கள். மேடைப் பேச்சு ஏப்படி இருக்கவேண்டும் என்பதற்கான உதாரணமாக உள்ளது.
@prakashpraka27
@prakashpraka27 3 жыл бұрын
அருமை அய்யா👍👍
@chelladuraic3741
@chelladuraic3741 3 жыл бұрын
உங்கள் பேச்சில் எப்போதும் செய்தி மற்றும் பல அறிவு சார் பகுத்தறிவு பூர்வமான தீர்வினை முன் வைத்து பேசுவதால் எனக்கு மிகவும் பிடிக்கும்
@2GFactFinder
@2GFactFinder 3 жыл бұрын
@25:00 நாவலர் மறைந்தபோது "கடைசிவரை அவர் பகுத்தறிவாளராகவே இருந்தார்" என்று கலைஞர் சொன்னது என் நினைவுக்கு வருகிறது.
@malikmohamed7313
@malikmohamed7313 3 жыл бұрын
இவ்வளவு நகை தவழ பேசி கேட்டு நெடு நாளாகிறது அய்யா. நன்றி
@thewordofgodslove4578
@thewordofgodslove4578 3 жыл бұрын
அய்யா உங்கள் பேச்சை விரும்பி கேட்பவன் நான், ஆனால் கடவுளை நம்புகிறவன் நான்,மதத்தை கடவுள் உண்டாக்கவில்லை, கிறிஸ்தவர்கள் என்ற பெயரே மக்களால் சொல்லப்பட்டது தான். இதை அறியாமல் தான் அநேக மக்கள் தாங்கள் மதம் கிறிஸ்தவம் என்று நினைத்து கொள்கிறார்கள். உங்களின் சமூக நீதி சிந்தனையை ஏற்கிறேன் பெரியரின் சமூக கருத்துக்களை ஏற்கிறேன் ஆனால் கடவுள் மறுப்பை ஏற்க முடியாது
@sardarshariff1402
@sardarshariff1402 2 жыл бұрын
தந்தை பெரியார் கொள்கையை பின்பற்றும் தலைவர்கள் அனைவருக்கும் ஐயா உங்களிடம் ஒரு வேண்டுகோள் தந்தை பெரியாரை கிராமப்புறங்களில் கொண்டு செல்லுங்கள் கிராமப்புற மக்களிடம் பெரியாரின் கொள்கைகள் போய் சேரவில்லை இன்று வரையும் அவர்களிடம் ஆரியம் புகுந்திருக்கிறது அதை ஒழிக்க வேண்டும் என்றால் அவர்களிடத்தில் தந்தை பெரியாரை கொண்டு செல்ல வேண்டும் இது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள் ஐயா
@bharathyc5825
@bharathyc5825 3 жыл бұрын
Superb
@ManoharanThangavelu
@ManoharanThangavelu 3 жыл бұрын
இந்து, அதிலும் தமிழ் இந்துவாக இருந்து தொலைப்பதை விட.
@subramaniams1793
@subramaniams1793 3 жыл бұрын
Dear Sri Professor Sir, I am really surprised to hear your RATIONALISM that HUGGING is really expressing the AFFECTION, whereas the Hindus'method of expression is degrading. But in reality, the CORONA has nowadays taught us, the Hindus' Method of expression of affection and respect with "THE SOCIAL DISTANCE " is really good and safe for everyone in everywhere. But you think, your RATIONALISM is greater than Hindus ' REASONISM. What a wonderful illusion and delusion it is! It is all the work of MAYA by the play of God, I think. Please think it over calmly and dispassionately. Thank You.
@ravin8405
@ravin8405 3 жыл бұрын
நீங்கள் .. நிறைய பல்கலைக்கழகங்களில் மாணவர்களிடையே பேச வேண்டும். உண்மை எப்போதும் அதீத நம்பிக்கையாளர்களுக்கு பிடிக்காது..?
@rakkiappanmariappan9949
@rakkiappanmariappan9949 3 жыл бұрын
ஐயா வணக்கம் 90விழுக்காடு இந்துக்களை கொண்ட திமுகவை தீவிரமாக ஆதரிப்பவர் ஐயா சுபவீ என்பதை நினைவில் கொள்ளுங்கள்
@subramaniams1793
@subramaniams1793 3 жыл бұрын
Dear Sri Professor Sir, Your tone and presentation of speech is very good to enjoy simply for entertainment, but not seems practical in the real life situations, because, there is clear historical track record of Failure in evidence that right from Bhuddha down to Raja Ram Mohan Roy and all the great social destructive reformers have failed in their soft and hard attempts even upto the present day. Then how do you expect to win in the game of caste Abolition. The only practical solution given in the Vedas is "UNITY IN DIVERSITY " True, a small group of people may follow your path, but the people of Wisdom and Self-Knowledge never ever follow your path in my humble opinion. Please think it over calmly and dispassionately. Thank You.
@subramanianp6336
@subramanianp6336 3 жыл бұрын
99.99% மக்கள் ஏதோ ஒருவகையில் வழிபாடுெசய்கிறார்கள்.அது ஒரு பண்பாடாக கோட்பாடாக மக்களிடம் இருக்கிறது.கடவுள்மறுப்பை மக்கள் ஏற்கவில்லை.
@அறிவோம்உண்மையை
@அறிவோம்உண்மையை 3 жыл бұрын
என்ன பண்ண உடலில் .01% தானே உடலில் மூளையின் எடை அதனால்தானோ யோசிப்பவர்கள் எண்ணிக்கை .01% ஆக உள்ளது
@syedanverr7046
@syedanverr7046 3 жыл бұрын
கடவுள் மறுப்பை பெரும்பாலான மக்கள் ஏற்கவில்லை என்பது உண்மை தான் ஆனால் சனாதன தர்மத்தின் காரணமாக வாழ்க்கையை இழந்தவர்களுக்கு ஒரு வளமான வாழ்கையைப் கொடுத்து இருக்கிறது அவர்கள படித்து சம உரிமை பெற்றவர்கள் தன் மானதொடு இருக்க முடிகிறது
@MsSrinivasan-vb3rq
@MsSrinivasan-vb3rq Жыл бұрын
You have been given wealth and good strong health. Enjoy and talk unwanted subject. And hurt others.since there is no God there is no punishment. Enjoy the life.
@raviangamuthu4538
@raviangamuthu4538 3 жыл бұрын
ஒளியைப் படைத்து, இருளையும் உண்டாக்கினேன், சமாதானத்தைப்படைத்துத் தீங்கையும் உண்டாக்குகிறவர் நானே; கர்த்தராகிய நானே இவைகளையெல்லாம் செய்கிறவர். ஏசாயா 45 : 7. பகலும் உம்முடையது, இரவும் உம்முடையது; தேவரீர்; ஒளியையும் சூரியனையும் படைத்தீர். சங்கீதம் 74 : 16. நீர் இருளைக் கட்டளையிடுகிறீர், இராக்காலமாகும்; அதிலே சகல காட்டு ஜீவன்களும் நடமாடும். பாலசிங்கங்கள் இரைக்காக கெர்ச்சித்து, தேவனால் தங்களுக்கு ஆகாரம் கிடைக்கும்படித் தேடும். சூரியன் உதிக்கையில் அவைகள் ஒதுங்கி, தங்கள் தாபரங்களில் படுத்துக்கொள்ளும். அப்பொழுது மனுஷன் சாயங்காலமட்டும் தன் வேலைக்கும், தன் பண்ணைக்கும் புறப்படுகிறான். சங்கீதம் 104 : 20 - 23.
@subramaniams1793
@subramaniams1793 3 жыл бұрын
Dear Sri Professor Sir, we come to know, Buddha did not directly answer to the questions whether God or Soul exists or not, but he had been simply SILENT to those questions. Otherwise, everything else is only AMBIGUOUS GUESS-WORK IMAGINATIONS by Bhuddha's disciples in their own way of AMBIGUOUS GUESS-WORK IMAGINATIONS OF INTERPRETATIONS. With the result, you understand the Bhuddha's Philosophy as "NIHILISM OF GOD AND SOUL" Thus, the Buddhism spread by the disciples of Bhuddha failed to the questions of Athi Sankara Acharya who followed the Philosophy of the Vedas. Buddha preached "Be Good ", but he had not explained "Why be Good". His disciples preached Non-existent of God and Soul, but they are not able to answer " Who is the Witness Evidence of the Non-existent of God and Soul.?. Thus the Buddhism Miserably Failed to the questions of Athi Sankara Acharya and went out of India. Hence Swami Vivekananda said " we want harmony, not one-sided development. And it is possible to have the intellect of a Shankara with the heart of a Buddha. For that is our goal. I hope we shall all struggle to attain to that blessed combination. " Please think it over calmly and dispassionately. Thank You.
@kganesanganesan2981
@kganesanganesan2981 3 жыл бұрын
Why don't the DK leaders and followers obtain No religion-No caste certificates when they preach and profess No religion-No caste? Will they set an example? What did they advise the government to take remedial measures in terms of law enforcement? Even the during Dravidian rules ,law on untouchability is not implemented in full measure.
@dhana7373
@dhana7373 3 жыл бұрын
The political correctness of any nation is trying to not mix ideals and extremes of fringes extremes..🧐
@xavierrajasekaran4600
@xavierrajasekaran4600 3 жыл бұрын
பிராமணர்கள் இந்தியர்களா? இந்துகளா?
@tamiltimes32721
@tamiltimes32721 3 жыл бұрын
They are not indians. They invaded India as per history
@sampathkumar6096
@sampathkumar6096 3 жыл бұрын
@Xavier Rajasekaran பெயரில் முதல் பாதி ஒரு மதம் மறுபாதி மற்றொரு மதம்...இது இந்துவா அல்லது இந்துவாக இருந்து மாறிய கிறிஸ்த்தவமா அல்லது அரசின் சலுகைகளை அநுபவிக்க ஒன்று சமூகத்திற்கு ஒன்றா? இந்து மதத்தைக் காப்பதே ப்ராமணர்கள் தான்...
@anbursmani9458
@anbursmani9458 2 жыл бұрын
டுடே ஒரு வருடம் ஆகிவிட்டதடா தூக்கிக்கொண்டு செல்
@anthuvantha9466
@anthuvantha9466 3 жыл бұрын
அய்யா.. கிறிஸ்துவத்திலும் ஜாதி பாகுபாடு உண்டு... ஜாதியை விட்டு விட ஊயர் ஜாதி கிறிஸ்துவர்கள் விரும்ப வில்லை...பொது மக்கள் கூட பரவாயில்லை.... கிறிஸ்துவ சாமியார் கூட ஜாதி பாகுபாடு பார்க்கிறார்கள்... கொடுமை.
@arulnathan632
@arulnathan632 3 жыл бұрын
இரவை யாரும் படைக்க வேண்டியதில்லை. ஒளியின்மை தான் இருள். வெப்பம் இன்மை தான் குளிர். இவ்வளவு பேசுகிற நீங்கள் இந்த பிரபஞ்சம் எப்படி வந்தது என்பதை விளக்குங்கள். அது தன்னால் வந்ததென்றால் உங்களை விட மதியற்றவர்கள் யாரும் இருக்க முடியாது. ஒரு ஓவியம் இருந்தால் அதன் பின்னால் ஒரு ஓவியன் இருக்க வேண்டும். ஒரு அருமையான கட்டிடம் இருந்தால் அதன் பிண்ணனியில் ஒரு தேர்ந்த பொறியாளர் இருக்க வேண்டும் என்பதை ஏற்கிற நீங்கள், நம் சிந்தனைக்கெட்டாத பல அதிசயங்களை உள்ளடக்கிய இந்த உலகத்தையும் அதின் ஜீவராசிகளையும் படைத்த கடவுள் ஒருவர் இருக்க வேண்டும் என்பதை மட்டும் நம்ப மறுப்பது, ஆதாரங்கள் இல்லை என்பதால் அல்ல. அப்படி ஒரு கடவுள் உண்டென்று நமபினால் அவர் சொல்வதை கேட்க வேண்டும், கீழ்படிய வேண்டும் என்பதை ஏற்காததால் தான். ஒன்றை சொல்கிறேன். ஒரு குப்பை கிடங்கில் ( junk yard) ஏற்பட்ட வெடி விபத்து ஒரு போயிங் விமானத்தை உருவாக்காது. மனிதனின் உடலில் உள்ள ஒரு செல், போயிங் விமானத்தை விட, அதன் கட்டமைப்பில், அதன் செயலாற்றும் விதத்தில் பல மடங்கு சிறப்பானது, சிக்கலானது ( complexity). அது தன்னால் வர சாத்தியமே இல்லை. அதை படைக்க அறிவும் ஆற்றலும் மிக்க ஒருவர் வேண்டும். அவர் தான் கடவுள்.
@srikanthanramanathan1568
@srikanthanramanathan1568 3 жыл бұрын
dai nukki... ippadi adutha mathathai korai solli vazhanumaada...
@kamarajm4106
@kamarajm4106 3 жыл бұрын
Pannikku porantha,panniye avar mathamay vendamgirar
VIP ACCESS
00:47
Natan por Aí
Рет қаралды 30 МЛН
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 18 МЛН
小丑女COCO的审判。#天使 #小丑 #超人不会飞
00:53
超人不会飞
Рет қаралды 16 МЛН
VIP ACCESS
00:47
Natan por Aí
Рет қаралды 30 МЛН