'இந்திய வரலாற்றியல்' என்ற தலைப்பில், நெமிலிச்சேரியிலுள்ள ஜெயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வரலாற்றுயிந்த் துறை மாணவர்கள் முன்பு பேராசிரியர் அ. கருணானந்தன் அவர்கள் ஆற்றிய உரை.
Пікірлер: 100
@kuppusamy35643 жыл бұрын
அய்யா, எங்களுக்கு நல்லதொரு புரிதலை ஏற்படுத்துவதற்கு மிக்க நன்றி.
@anartscreations79803 жыл бұрын
மிகவும் நன்றி ஏராளமான உண்மை வரலாறு பற்றி அறிந்து கொண்டேன்.
@r8e2cnjp4 жыл бұрын
உண்மைதே டும் ஆழமான வரலாற்றுப் பார்வையைத் தங்களிடம் காண்கிறேன்
அருமையான உண்மையான பேராசிரியரின் தெளிவுரை. அதனால்தான் அண்ணா, இந்திய வரலாறு வைகைக் கரையிலிருந்து எழுதப்படவேண்டும் என்று தன் அண்ணாமலை பல்கலைக்கழக பேருரையில்! குறிப்பிட்டார்.
@uthirapathiuthirapathi27104 жыл бұрын
அருமையான பதிவு சிந்தனையாளர்கள் நீடூடி வாழ்க
@mujeebrahman2203 жыл бұрын
அருமையான விளக்கம்
@jothim80174 жыл бұрын
உண்மையான வரலாற்றை சொல்கிறிர்கள் அய்யா
@shiv-vk4qo5 жыл бұрын
ஐயா... தொடரட்டும் உங்கள் சேவை
@vmpers56123 жыл бұрын
Fantastic historical explanations ...very clear reviews ....history is the identification of every individual... nation is the reliance & patriotism ..The south Indian youngster society must know the interesting histories and keep relaxed...
@dhsinformaticsbangalore21184 жыл бұрын
Excellent, you are trasure in this time. 💐💐💐
@nadarajarasasooriar54865 жыл бұрын
Very Good Speech.
@sheikmohammed95504 жыл бұрын
ஐயா! அருமையான சொற்பொழிவு! நன்றி!
@daamodharjn28364 жыл бұрын
Very informative speech I thank kulukkai for uploading this speech in KZbin
@ariaratnamkremer-segaran15385 жыл бұрын
மிக அருமையான உரை.
@சலயாபெருவழுதி5 жыл бұрын
நீ பௌத்தனா
@Rvk-e8b3 жыл бұрын
Nice
@user-kx6vq7fv9s5 жыл бұрын
Very enlightening n scholarly exposition of development of Indian historism with deep erudition
@rajkumarvelupillai14475 жыл бұрын
உண்மையை உரக்கச் சொல்வதற்கு மிக்க நன்றி அய்யா! தமிழ்ப் புலவர் நக்கீரர், சித்தர் சிவபெருமானிடமே குற்றத்தை கண்டார். அறிவான தமிழ் சமூகம் மீண்டும் தலைத்தெழ வேண்டும், நன்றி, வணக்கம் 🙏🏻
Thankyou professor we need you more now.. govt is wasting too much time and effort in rewriting history and forcing us to belive them...
@jothim80175 жыл бұрын
உங்களை போன்று வரலாற்று பாடம் எடுக்க ஒருவராலும் முடியாது நீங்கள் நீடுழி வாழ வேண்டும்
@kubenthiran.s88905 жыл бұрын
Let's clap our professor... beautiful..
@maduraiveeran84815 жыл бұрын
சிறந்த எதிர்கால பதிவு ?
@ettuinthu5 жыл бұрын
கல்வி முறை என்று 'ஏன் என்று கேட்க கூடாது, ஆசிரியர் சொன்னால் கேட்க வேண்டும்' என்பதை அடிப்படையாக கொண்டு கற்பிக்க பட்டதோ அதுவே எடுப்பார் பிள்ளையாக எமது தலைமுறை யை வளர்த்தெடுக்க உதவியது. அனைவரும் கல்வி கற்க உதவ வேண்டும் என்று நிணைத்து ஆங்கிலேயர் சில செயல்களை செய்தாலும் தாங்கள் கூறியது போல் அவர்கள் அந்த இலக்கை அடைய செயல்பாட்டார்களாக எடுத்து கொண்டவர்கள் பார்ப்பணர்கள் . அதன் தாக்கமே இன்றும் களையெடுக்க பட வேண்டிய நிலையில் இருக்கிறது
@OVRagul4 жыл бұрын
I am watching this video after my professor Dr.Anand Krishna Raj sir referred to me.
@aethakiyathu77415 жыл бұрын
Semma speech sir...
@vaidyanathankannaiyan81565 жыл бұрын
Excellent Speech on fake Indian History ( ie. North Indian History ). Let us salute him!
@leninkumardhanapal51774 жыл бұрын
Sir your knowledge your speach I is very good. If you oraate hindhi .It will. help our North Indian brothers.
@sivsivanandan7482 жыл бұрын
நன்றி ஐயா
@rjohnxavier7774 жыл бұрын
ஐய்யாவின் உரைகள் அனைத்தும் ஆராய்ச்சி புத்தகங்களாக உள்ளதா இருந்தால் அதன் பெயர்களை பகிறவும்
@arunarun48474 жыл бұрын
V nice lecture
@saifdheensyed24814 жыл бұрын
Kandippa seyyanum
@ariaratnamkremer-segaran15385 жыл бұрын
பொற்காலமென்றால் ஆருக்குப்பொற்காலம் என்ற கேள்வி எழும்.
@rahmaanverdeen48372 жыл бұрын
அய்யாவின் காணொலிகளை நிறைய பதியுங்கள் நிறைய தகவல்கள் தெரியத்தருகிறார்
@aravindafc38362 жыл бұрын
இந்தியா காலம் 200 ஆண்டு! பாஆரதம்! கிமு யுகே யுகே யுகே யுகே யுகே யுகே கோடிக்கணக்கான ஆண்டு குமுற்பட்டது தமிழ் அகத்தியர் அருளிய தமிழ் வாழ்க வேதம் அகத்தியர் அருளிய வேதம் வாழ்க பாரதம் ஒற்றுமை வளர்கமணிதநேயம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் இதுதான் இந்திய தர்மம் ஆதிததர்மம் வேததர்மம் தமிழ் தர்மம் ஓம் ஓம் ஓம் ஓம்!
@creativeattackchanel81103 жыл бұрын
Should write rectified history text books. 🙏🙏🙏🙏🙏
@SureshKumar-wh7zn4 жыл бұрын
Very informative talk sir. I request u sir to write books on dravidian history and indian history. Thanks sir.
@ptstamil19652 жыл бұрын
அருமை
@michealrajamirtharaj89775 жыл бұрын
sr your speech remind me story of sindubad & anelderly native.
@சலயாபெருவழுதி5 жыл бұрын
நீ பௌத்தனா
@malaichelliahsara5 жыл бұрын
Good explanation...
@michealrajamirtharaj89774 жыл бұрын
indian brhmns are well orgonised, possessing authority in all power centers, well learned than any other indian section,& above all GREAT VISIONARIES , (IN THEIR SECTIONAL INTEREST) WITH SUPERIOR INTELLECT. & WELL GUARDED BY ALL UPPER SECTIONS INCLUDING SUDRA CASTES WHO ARE PRIZED WITH "CASTE PATTAM" at birth itself, w/o any effort atall, by the blessed brahmn created system? this system will exist in perpetuity?
Sir,gupthar kaala porkalam illai entru thervil ezhudhinal vaathiyar mark podamaatar,sir.......!
@murugaiyan56703 жыл бұрын
7 JULY 2021
@aravindafc38362 жыл бұрын
வேதம் எழுதிய துஅல்ல! அது சமிஸ்கிருதம்! அல்ல! அது எழுதாமல் கிளவி தமிழ் திருமந்திரம் சாட்சி! ஆனால் மிகவும் பழமையான து! ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி! ஆதிமோழி! தமிழ் திருமந்திரம் 65 பாடல் 66 பாடல்கள் பார்கவும் ஆரிய () வேதம்! ! பழைய மறை! ஆதி வேதம் வான் மறை! வானசப்தம்!! ஓம்! ! கிருஷ்ணன் ஜாதகம் உள்ளது கார்டுவெல்லு! இது ஆவனம்! இது ஆதாரம் அழிக்கமுடியாதது! ! காலம் கிமு 3500! ! தமிழ் பஞ்சாங்கம் கலியுகம் தோன்றிய காலம் 5250! இது கிருஷ்ணன் மறைந்தகாலம்! இது தமிழ் பஞ்சாங்கம் ஆதாரம் அழிக்கமுடியாதது! கல்வெட்டு உள்ளது கார்டுவெல்லு! கிருஷ்ணன் நாணயம்! ஆப்கானிஸ்தான் இருந்து கண்டு எடுக்கப்பட்டது! இதுதான் ஆதாரம் அழிக்கமுடியாதது ஆதார பாரதம்! துவாரகா நகரம் உள்ளது கார்டுவெல்லு பிரிவுகள் சூழ்ச்சி வேண்டாம் கார்டு வெல் எல்லீசு பிரிட்டிஷ் சூழ்ச்சி வேண்டாம்! பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு ஆராய்ச்சி யாளனே! பாரத ஆதாரம் அழிக்கமுடியாதது டா குரோதம் விரோதம் பிரிட்டிஷ் சூழ்ச்சி வேண்டாம் கார்டு வெல் எல்லீசு பிரிட்டிஷ் சூழ்ச்சி வேண்டாம்!
@santhanakrishnansanthanam17883 жыл бұрын
வல்லவன் வகுத்ததே வாய்க்கால்
@packirisamy.packirisamy.83824 жыл бұрын
g00d.infakt.valha.yuvr.vankkam.nandre.
@Vaamananraavanan4 жыл бұрын
கலியுகம் 5114 வருடம் மட்டுமே.
@murugaiyan56703 жыл бұрын
இவன் அவ்வளவு ACCURATEஇருக்கிறானாம்...பாப்பான் தான் இவன்
@Vaamananraavanan3 жыл бұрын
@@murugaiyan5670 இல்லை ஐயா பாப்பானின் போயிக்கை நன்கு அறிந்தவன். தமிழ் சிந்தனையாலர் பேரவை விழியம் பாருங்கள் செல்லம் விளங்கும்..
@abrahamjoseph83773 жыл бұрын
!
@santhanakrishnansanthanam17883 жыл бұрын
இந்தியா ???
@aravindafc38362 жыл бұрын
அகண்ட பாரதம் மகாபாரதம்! வாழ்க பாரதம்! வாழ்க திராவிட நாகரிகம்!! வாழ்க ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி தமிழ் திருமந்திரம் 65 பாடல் 66 பாடல்கள் பார்கவும் ஆரிய ( மேலான) பாரத வரலாறு வேதம்! எல்லா ஊர் பெயர் உண்டு அகத்தியர் வேதம் வாழ்க! மதுரா! காஞ்சிபுரம்! அஸ்திணாபுரம்! இந்திரபிரஸ்தம்! அயோத்தி! மதுரை! தென் மதுரை! வேதம் ஆதாரம் வேதம் கூறுகிறது ஆதாரம் அழிக்கமுடியாதது டா குரோதம் விரோதம் பிரிட்டிஷ் சூழ்ச்சி வேண்டாம் கார்டு வெல் எல்லீசு வந்தேறிகள் கூட்டம் கூட்டமாக உளறுகிறார்!
@prasadpalayyan5885 жыл бұрын
யூத மதம் அமைப்பு ரீதியாக , பௌவுத்தத்தை விட முந்தியது. கி.மு 1300 மோசஸ் வழியாக அமைப்புமுறை உருவாகிவிட்டது.
@@michealrajamirtharaj8977 ten commands were given through moses, around 1400 BC.
@prasadpalayyan5885 жыл бұрын
@@சலயாபெருவழுதி வரலாற்று விஷயங்களை அறிந்துகொள்ள எந்த மதத்தையும் சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை: just google: நாங்கள் மட்டும் உயர்ந்தவர்கள் என்ற இந்திய பார்ப்பனீய சித்தாந்தம் பொருளற்றது. அந்த மேலாதிக்க சித்தாந்தம் இங்கு பெரும்பான்மையோரை பிடித்து ஆட்டுவிக்கிறது. One among equals.
@சலயாபெருவழுதி5 жыл бұрын
@@prasadpalayyan588 shut uo your non sense i am not parpan. christianity catched the whole world by killing indigenous americans australians africans and so on christianity is poison to the world
@michealrajamirtharaj89775 жыл бұрын
but now AUNGA PIDI KIDUKKIPPIDI -FOR another 1000 years it will continue ; the next below statas who enabled the RULERS to create this unique vicious social system, they R unrelentless & enjoy their rank & want it to extend for any no of years.THAT IS THE PITY.
Entire India including current Pakistan, Bangladesh, Purma , Afganistan, Parts of Iran were ruled by Bharath. Thats why India called Bharath.
@rathikumar76343 жыл бұрын
Hey there is no historical evidence for the rule of Bharat but king Asoka ruled the major part of East even though he can't concord the South India mind it
@mohamedrizwan6553 жыл бұрын
Great discovery. Unfortunately no historical data to support this great discovery
@sramanasadhi24455 жыл бұрын
Your attacking on one side and they are attacking on other, one thing is correct both are not telling the truth
@Fnn8955 жыл бұрын
Davusar boys .. Pops shut up da gothaas...vekkamketta kootam thaanda neenga THUOOO
@kumaresansugan9605 жыл бұрын
ஆமாம், உண்மை எப்போதும் தாக்கும் தான். உங்கள் மனம் குளிரும்படியான உண்மையென்றெல்லாம் தனியாக ஒன்றில்லை. சும்மா, நடுநிலையாக பேசுவதாக நினைத்துக்கொண்டு உண்மையை விட்டு விலகிப்போகாதீர்கள். இவர் 50 வருடங்கள் இத்துறையில் நிறைய பயணித்தவர். பேராசிரியர். இந்த பேச்சுக்கு எதிராக கட்டுக்கதைகளில்லாமல் வரலாற்றறிவோடு எவனையாவது பேச சொல்லுங்கள் பார்க்கலாம். அவையெல்லாம் வெற்று கூச்சல்தான்.