Aryans destroyed the Dravidian civilization | Prof. A. Karunanandan | Keezhadi Excavation | Keeladi

  Рет қаралды 442,702

KULUKKAI

KULUKKAI

Күн бұрын

Keezhadi: From the Periyarism point of view.
"Caste - Non-religious Tamil Civilisation"
Speech delivered by Prof. Karunanandan in a seminar, organized by Social Justice Lawyers Centre on 03-10-2019 at Annamalai Arangam, Coimbatore.
‎Follow the KULUKKAI channel on WhatsApp: whatsapp.com/channel/0029Va79...
Time to lose faith in justice systems. 0:00
If Karikala Peruvalathan had Hereditary talent, Then why not Pandian Nedunchezhian? 4:21
History from Periyar's perspective.6:58
Does Modi admire Tamil? 8:13
Centre in Tamilnadu for Vivekananda who rejected Thirukkural's morals. 10:29
Why do humans become civilized? 14:13
Is there such a thing as Hindu civilization? 18:26
The Aryans of the Rig Vedic period were uncivilized barbarians. 21:16
Civilization in the name of non-existent Saraswati. 24:50
The Aryans prayed to Lord Indra to break the dam built by the Dravidians. 29:47
The Aryans of the Rigvedic period did not worship temples or idols. 32:55
Aryans destroyed the Dravidian civilization. 36:22
What is the difference between religion and cult? 42:56
Caste was introduced by religion. 45:39
The Keeladi civilization may be older than the Magadha city systems. 49:50
The non-Aryan civilization spread from Central Asia to South India. 54:00
#keeladi #keezhadi #keezhadiexcavation #keezhadi_excavation #keezhadi_news #karunanandan #indusvalleycivilisation #harappancivilisation #brahmins #harappancivilisation #mohenjodaro #saraswatiriver #cult #religion #dravidian #aaryans

Пікірлер: 1 200
@rajank5823
@rajank5823 2 жыл бұрын
வரலாற்று சிறப்புமிக்க பொக்கிசத்தை சாதி மத பேதமின்றி பிராமண இந்துத்துவ அல்லாத மக்கள் நாம் பாதுகாப்போம் ஆட்சி .. சர்வாதிகாரிகளிடமிருந்து சமூக நீதிக் கட்சியாக இருப்போம்
@tamseldra5923
@tamseldra5923 Жыл бұрын
ஐயா,மிக அற்புதம்! ஒவ்வொரு தமிழனும் ஆரியம் சூழ்ச்சியால் வரலாற்றை மாற்ற முயன்று வருவதை புரிந்துகொள்ள வேண்டும்.
@ganesank.c8418
@ganesank.c8418 2 жыл бұрын
ஐயா அவர்களின் இந்திய வரலாறு விளக்க பேருரை சாமானியனும் புரிந்து கொள்ளும் வகையில் உள்ளது...விரைவில் நாட்டின் அறிவுக்கண் திறக்கும்...ஐயா அவர்களின் பணி சிறக்க... தொடர வாழ்த்துகள்...
@sarrveshsk8101
@sarrveshsk8101 2 жыл бұрын
சாமான் சாமானியர் இவனை வைத்து முள்ளிவாய்க்கால் பகுதியில் நடந்த உலகின் மிகப்பெரிய இன அழிப்பும்.. அப்போது நடந்த ஒரு வரலாற்று சிறப்பு மிக்க ஒரு மணி நேரம் உண்ணாவிரதம் நாடகத்தை பற்றியும் காஸூ கொடுத்து பேச சொல்ல வேண்டும்.
@srinivasaperumal7899
@srinivasaperumal7899 4 жыл бұрын
உங்களுடைய தெரிய பேச்சும் உண்மையும், ஒரு வெற்றி புரட்சியை உருவாக்க உறுதியை கொடுக்க வேண்டும்.தமிழனே தலைநிமிர்ந்து இந்தியாவை ஆள தமிழ் வளர்க்கப்படவேண்டும்.
@Saraswathiputra
@Saraswathiputra 2 жыл бұрын
தொல்காப்பியத்தில் வரும் வரிகள் கீழ்வருமாறு அப்படியே கொடுக்கப்பட்டு உள்ளது !! அதங்கோட்டு ஆசாற்கு அரில் தபத் தெரிந்து மயங்கா மரபின் எழுத்து முறை காட்டி மல்கு நீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் எனத் தன் பெயர் தோற்றிப் பல் புகழ் நிறுத்த படிமையோனே நிலம் தரு திருவின் பாண்டியன் அவையத்து அறம் கரை நாவின் நான்மறை முற்றிய அதங்கோட்டு ஆசாற்கு அரில் தபத் தெரிந்து,’ தொல்காப்பியர் தன்னுடைய தொல்காப்பியத்தில் அறத்தை மேற்கொண்டு வாழும் அதங்கோட்டு ஆசான் என்ற வேதம் அறிந்த ப்ராமணரிடம் தமிழ் மொழியில் எழுத்தை சேர்க்கவும் பிரிக்கவும் பாண்டிய மன்னன் அவையில் அவன் மேற்பார்வையில் கற்றுக்கொண்டேன் என்று கூறுகிறார்! அவர் கூற்றுபடி தமிழ் இலக்கணம் உருவாகும் முன்பே வேதம் இருந்திருக்கிறது !! வேதம் எந்த மொழியில் இருக்கிறது !! வடமொழியில்தான் !! வடசொல் என்ற அதிகாரம் தொல்காப்பியத்தில் உள்ளது!! வடமொழி வார்த்தைகளை எப்படி தமிழில் பயன்படுத்துவது என்று தொல்காப்பியர் விளக்குகிறார் !! வடமொழி இல்லாமல் தொல்காப்பியர் இதை செய்தார் என்றால் தொல்காப்பியர் முட்டாள் என்று கூறுவதற்கு சமமாகும் !! தமிழ் மொழி வடமொழியை விட மூத்த மொழி என்று சொல்வது அபத்தமானது! தவிரவும் அதங்கோடு ஆசான் தமக்கு பேசும் மற்றும் எழுதும் மொழி அறிவு இல்லாமல் தொல்காப்பியருக்கு போதித்தார் என்பது இன்னும் அபத்தம்
@palanivel2369
@palanivel2369 2 жыл бұрын
s songs old
@anbumanijoseph8235
@anbumanijoseph8235 Жыл бұрын
@@palanivel2369 aaaaaaaaa
@rajendranp9061
@rajendranp9061 2 жыл бұрын
பேராசிரியர் கருணானந்தன் அவர்கள் ஆற்றொழுக்காக அழகாக புள்ளி விபர ஆதாரங்களுடன் எடுத்துரைத்தார்❤️ நன்றி வாழ்த்துகள்🙏
@subbaiyanperiyasamy7988
@subbaiyanperiyasamy7988 Жыл бұрын
நந்தனார் இறைவனை தேடி இறுதி நிலை அடைந்தது போல் வள்ளலார் இறைநிலை அடைந்தது பற்றி சொல்ல முடியுமா? நன்றி.
@paulrajraj8953
@paulrajraj8953 Жыл бұрын
@@subbaiyanperiyasamy7988 I love Vallalaar. Vallalaar was murdered by paarpanargal,
@manoharang3285
@manoharang3285 Жыл бұрын
Avargal iraivanmel adidas patruvaithu ikiamanargal kolthapattargala alladiu kolai saiapattargala yendra vivadam indruvarai ulladu. Adu opposite Nikki thevai illai
@kanagaraj8414
@kanagaraj8414 Жыл бұрын
பேராசிரியர் ஐயா கருணாகரனின் சிறப்பான தெளிவுரை ஐயா அவர்களுக்கும் ஒளிபரப்பிய குலுக்கை சேனலுக்கும் பாராட்டுகள் நன்றி
@rajank3480
@rajank3480 4 жыл бұрын
ஆகச் சிறந்த உரை .அய்யா தங்களின் தேவையான இந்தப் பணி தொடரட்டும் .
@rajamanimuthu8827
@rajamanimuthu8827 4 жыл бұрын
மிகச் சிறந்த உரை, பேராசிரியருக்கு என் நன்றி,உங்கள் நற்பணி தொடர வாழ்த்துக்கள்.
@ThePhoenixParody
@ThePhoenixParody Жыл бұрын
This man is a LION in true sense🔥🔥🔥🔥what clarity, what boldness, what courage while talking the truth. You owe a zillion bows master🔥🔥🔥🔥
@nedumarank6166
@nedumarank6166 Жыл бұрын
telling negative side of tippu sultan is possible ? Who will tell ? It is not necessary to lick the legs of tippu too much.
@birdiechidambaran5132
@birdiechidambaran5132 4 жыл бұрын
அருமையான, சிறப்பான உரை. அய்யா, தங்களின் தேவையான இந்தப் பணி தொடரட்டும்...
@arjunanvijayalakshmi7071
@arjunanvijayalakshmi7071 9 ай бұрын
தெளிவானநல்ல விரிவான தமிழின் தொன்மையை தன்மையாக அழகாக அருமையாக தமிழர்களை தட்டி எழுப்பும்ஒரு வழிகாட்டியாக. சிறப்பானதெளிவுரை.வாழ்த்துக்கள்.
@baskardass7273
@baskardass7273 4 жыл бұрын
"நீதியை நாம் மன்றங்களிடம் தேடுவதைவிட நம்மிடம் தேடுவதுதான் முறையாக இருக்கும்" அருமையான, தெய்வீகமான வார்த்தை நலம் வாழ வாழ்த்துக்கள்
@bamabama339
@bamabama339 4 жыл бұрын
Appadi terindal en tavaru seigirargal.
@kangiarvijayakumar7492
@kangiarvijayakumar7492 4 жыл бұрын
Baskar Dass தெய்வீகமா? அது என்ன?
@periyasamys5082
@periyasamys5082 3 жыл бұрын
@@bamabama339 Xxx. X
@Alagenthiran
@Alagenthiran 2 жыл бұрын
சிரப்பு.
@user-fu8zr5bg4i
@user-fu8zr5bg4i 2 жыл бұрын
அறியாமையில் தோன்றி அறியும் தன்மைக்கு வந்தவனே மனிதன். திராவிடன் ஈகை குணம் மிக்கவன். கருவுற்ற வானம் தன்னிடம் உள்ள நீரை ஒரு சிறிதும் வைத்துக் கொள்ளாமல் அப்படியே பூமிக்கு வழங்குவது போல வாரி வழங்கும் தன்மை கொண்டவன். இவனை ஏமாற்றுவது எளிது என்பதை தெரிந்து கொண்ட வந்தேறிகள் நமக்குள் கலந்து விட்டார்கள். வேதம் புராணம் கிரேக்கத்தில் 2500ஆண்டுகளுக்கு முன்பே வழங்கிய கதைகள். அந்த கதாபாத்திரத்தினை கடவுளாக மாற்றியது வந்தேறிகளே. பேராசிரியர் உரை தெருத்தோறும் பரப்ப வேண்டியது நம் கடமை. ஐயாவின் உணர்வுக்கும் உரைக்கும் தலை வணங்குகிறேன். வாழ்த்துக்கள்.
@jbphotography5850
@jbphotography5850 3 жыл бұрын
திராவிடர்களின் பூர்வீகம் தெரிந்து கொண்டோம் நன்றி ஐயா
@-motivations_2024
@-motivations_2024 2 жыл бұрын
சிறப்பு... அகழ்வாராய்ச்சியின் முடிவுகள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும். அதற்கான முயற்சிகளை செய்யுங்கள் ஐயா.
@sharmisharmila9665
@sharmisharmila9665 2 жыл бұрын
தமிழர்களின நாகரீகத்தின் மிகதெளிவாக சொண்னீர்கள்
@aga2075
@aga2075 3 жыл бұрын
ஒரு நூலை படித்த உணர்வு...நன்றி ஐயா.
@rajeshrajesh2126
@rajeshrajesh2126 4 жыл бұрын
ஐயா! அருமையாக இருக்கிறது, உங்களை நேரில் சந்தித்தால் என்னிடம் இருக்கும் பலநூறு கேள்விகளுக்கு விடை இருக்கும், நல்லதொரு வாய்ப்பு அமையுமென நம்புகிறேன், நான் இறை நம்பிக்கை உடையவன் அதாவது தெய்வீகப் பேராற்றல் நமக்குள் தான் இருக்கிறது என்ற நம்பிக்கை உறுதியாய் இருப்பவன், சீடனின் அறியாமை உடைக்கும் சிறந்த குருவாய் இருக்கிறீர்கள் நன்றி
@rajappanr1208
@rajappanr1208 3 жыл бұрын
Pro.Karunanadhan sir I attended a number of speaches on various subjects and such spea hes developed my knowledge. Thank you,sir. Continue your sincere your service to the society.
@ako4761
@ako4761 2 жыл бұрын
ஐயா தங்களின் பதிவு ஆகசிறந்த பதிவு அறிவு பூர்வமானது. தமிழ் இனம் பெருமை கொள்கிறது..
@pushpapaulinemary2006
@pushpapaulinemary2006 4 жыл бұрын
Very excellent explanation about the real oldest civilian Tamil. Proved to be a Tamil.
@qwerty69284
@qwerty69284 4 жыл бұрын
Wow...what an excellent speech...one hour you explained indian history...thank you Sir..
@SathivelKandhanSamy
@SathivelKandhanSamy 4 жыл бұрын
பல நூல்களை படித்த உணர்வு, வரலாற்றை கற்குமார்வம் பேராசிரியரின் உரையைக் கேட்டபின் ஏற்பட்டது.
@felixpeduruppillai1525
@felixpeduruppillai1525 3 жыл бұрын
P
@indiraagencies4639
@indiraagencies4639 2 жыл бұрын
போடா பைத்தியமா பேசர. முட்டால். ஆதிமுதல் தமிழன் பிராமணர்கள் தான். ஏமான்த பிராமணர்கள் பற்றி பேச நீ தமிழனுக்கே நீ ஒரு துரோகி. உங்களால் தான் லஞ்சம் ஊழல் குடிகாரனா ஆகினது. போடாபைத்தியகாரன்
@SriniVasan-hx5vz
@SriniVasan-hx5vz 2 жыл бұрын
அருமையான பதிவு நன்றி
@shafi.j
@shafi.j 4 жыл бұрын
இவர் 98% சரியாக சொல்லுகிறார்
@pycod9655
@pycod9655 2 жыл бұрын
அந்த 2 % என்ன?
@shiyamaladevi1109
@shiyamaladevi1109 2 жыл бұрын
U tell
@user-vb9no7xy3i
@user-vb9no7xy3i 2 жыл бұрын
ஆரியர்களும் திராவிடர்களும் ஒன்று என்பதை மறைப்பதும், திராவிடமா? தமிழா? என்ற கேள்வி விசமத்தனமானது என புனைவது தான் அந்த 2%🤔...😀😂
@aarulmozhi
@aarulmozhi 4 жыл бұрын
அறிவுடைமை...தலை வணங்குகிறேன்....
@kangiarvijayakumar7492
@kangiarvijayakumar7492 4 жыл бұрын
Arulmozhi Arumugham அறிவுடமை “ எமக்கென் எவனுக் கெவை தெரியும் அவைத் தமக்கவளை வேட்டத் தவிர்” ணா, னா லை ழை போன்ற எழுத்துக்களை மாற்றிய புத்திசாலி திராவிடனை எப்போது அடையாளம் காண்போம் . தமிழ் இனி மெல்ல சாகும்
@Muralidass-nj8yd
@Muralidass-nj8yd 4 жыл бұрын
தமிழால் திருட்டு திராவிடம் வாழலாம். ஆனால் தமிழ் சாகாது.
@MarjorieBakre
@MarjorieBakre 4 жыл бұрын
ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, உஜ்பெகிஸ்தான், .... ஏன் உலகெங்கிலும் இதே போன்ற புதைபொருட்கள் கிடைக்கின்றன. அவற்றின் பொருளை அகழாராய்வு என்று ஒரு தொழிலை ஏற்படுத்திக் கொண்டு, ஆய்வாளர்கள் அவரவர் தமது வீராவேசப் பேச்சு வன்மை/வக்கணை எழுத்து சாமர்த்தியத்தின்படி விருப்பு வெறுப்புக்கு ஏற்பச் சொல்லுகின்றனர். திராவிட இனம், ஆரிய இனம், பாரப்பார சூழ்ச்சி, யூத அயோக்கியத்தனம் முதலிய பலவிதளான போக்கிரித்தனமான அர்த்தங்களை மதப் பரப்பு வெறியர்/ தீவிரவாத அமைப்புக ளினிடமிருந்து கணிசமாகப் பணத்தை ரகசியமாகப் பெற்றுக் கொண்டு சமுதாயத்தை முன்னேற விடமுடியாமல் நாடுகளில் அமைதியைக் கெடுக்கின்றனர். இவர்களது பிழைப்பைக் கருதி இது நடந்துகொண்டேதான் இருக்கும் - மக்களாட்சி சுதந்தரம் இப்படியோ என்றிருக்கும். சாமானிய மக்கள் நினைவில் வைத்துக்கொள்ளுவது எல்லோருக்கும் நல்லது.
@sardarshariff1402
@sardarshariff1402 4 жыл бұрын
🙏👍🙏👍🙏👍🙏
@periyasamyperumal3169
@periyasamyperumal3169 2 жыл бұрын
@@Muralidass-nj8yd டேய் நாய் டம்ளர்களே போய் வெளிநாட்டுல வசூல் செய்து பகழைக்கிறதை பாருங்கட
@sivaniam
@sivaniam 3 жыл бұрын
This explanation is much available but only within the small learned group, but unknown to the world at large. Serious efforts must be taken to publicise these worldwide. The Vedic people are going fast track in the last 5 or 6 years, with utter disinformation.
@meganatharamakrishnachandr1342
@meganatharamakrishnachandr1342 4 жыл бұрын
பரபரப்பாகவும், ஆரவாரமாகவும் விழும் அருவிபோல் இன்றி, ஆழமாக, அமைதியாக கரைக்குள் ஓடி பயன்தரும், நதிபோன்ற,தெளிவுதரும் ஆழ்ந்தவிந்த உரை. மிக முக்கிய நுணுக்கமான சில வேறுபாடுகளை, சாதாரண மக்கள்மனதில் பதியும் வண்ணம் விளக்கியுள்ளார். 5வகை நாகரிகங்கள், அவற்றில் உள்ள திராவிடக் கூறுகள்; சிறிது கருத்த மக்களின் நாகரிகம்; சமயம்vs வழிபாட்டு முறை; குலம்vs சாதி.; ஆங்கில அறிஞர்களின் வி.வெ.அற்ற ஆய்வுகள். மாற்றோரையும் ஏற்றுக்கொள்ள வைக்கும் அணணாவின் உரை போன்றது. .
@bhuvanapremkumar647
@bhuvanapremkumar647 4 жыл бұрын
அண்ணா ஒரு.தமிழனே அல்ல திராவிடன் . நாம் தமிழர்கள் காமராஜருக்கு பிறகு இன்னும் தமிழ் நாட்டை தமிழன் ஆளவில்லை
@meganatharamakrishnachandr1342
@meganatharamakrishnachandr1342 4 жыл бұрын
@@bhuvanapremkumar647 எந்த அண்ணாக்களும் தமிழனே இல்ல. மச்சான்கள்தான் தமிழன்கள்.
@meganatharamakrishnachandr1342
@meganatharamakrishnachandr1342 4 жыл бұрын
@@bhuvanapremkumar647 த்திரும்ப த்திரும்பசொன்னதையேசொல்றேள்.சொன்னதையேஜொள்றேள். தமிழ்பேசுவோர்,தெலுங்குபேசுவோர,கன்னடம்பேசுவோர்,மலையாளம்பேசுவோர்,தமிழ்உருதுபேசுவோர்அனைவரும்திராவிடக்குடும்பமே, மே மே மே! இந்த மொழிகளில்கலக்கப்பட்டவடதிசைசொற்களைநீக்கிப் பாரும். அவை மரித்து, சங்ககாலத் தமிழாக பழைய பிறவி பெறும். Challenge? அண்ணாவின்திராவிடஃபெடரேஷன் குறித்துவிவாதிக்கத் தயாரா? 2ndchallenge.மொத்ததமிழ்நாட்டையும்குஜராத்பனியாக்களின்சௌக்கார்பேட்டையாக்க,RSS,மோடிமுகமூடியைப்பயன்படுத்திசெய்யும்தீவிரமுயற்சிகள்தெரியவில்லையா,அல்லதுநடிக்கிறீரா;அவர்கள்கடையில்கணக்கெழுதப் போகுமோ உம் சந்ததி.அல்லதுநம்உம்பெண்டு பிள்ளைகளைபனியக்களிடம்அடகுவைத்துமானஈனங்கெட்டுபிழைக்கவைப்பீரோமுன்புஈட்டிக்காரர்களுக்கு 10% இரட்டை வட்டி வசூலிக்க நம்மவர்அடியாட்களாகஇருந்ததுபோல்அடிமைத்தொண்டு செய்யவைப்பீரோஅல்லதுநம்மில்உள்ளசிலபேமானிகந்துவட்டி மிருகங்களாகி,பனியாக்களிடம் வட்டி வியாபார யுத்தம் புரிய வைப்பீரோ, உம் சந்ததிகளை? என்று புரியுமோ, தத்திகளுக்கு?
@lalithaswaninathan1719
@lalithaswaninathan1719 2 жыл бұрын
Ummudaiya urai thookaminmaiyaium aattraamaiyaium tharukiradhu ilaya samudhaayam unkalai pin pattrinaal nalla pakuthariyum aattral pettru sirandha naakariam uruvaakkuvaarkal idhai yaar vazhi nadaththuvadhu kavalai tharukiradhu
@kathiresankathiresan3248
@kathiresankathiresan3248 4 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா உங்கள் பனி சிறப்பாக தொடர்ந்து நடைபெற வேண்டும் சில அசிங்கம் விமர்சனம் செய்வார்கள் இந்த நபர்கள் அவர்களின் தொழில் அதுதான் தங்களின் சேவை நல்ல சூடு சொரணை உள்ளவர்களுக்கு தேவை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.
@playboygamingff8854
@playboygamingff8854 4 жыл бұрын
உங்கள் கருத்துக்கு நன்றி ஜயா உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
@jayabalansp2754
@jayabalansp2754 4 жыл бұрын
Prof. Karunanandan sir speech about world civilization and Sindhu Valley civilization and the importance of keezhadi excavation and Tamizhan pride are super.
@RAJKumar-ik3rp
@RAJKumar-ik3rp Жыл бұрын
ஐயா, மிக்க மகிழ்ச்சி பூலோகத்திலே நாம் தான் நாகரிகத்தில் முன்னோடி, பெருமையாக இருக்கிறது ,வணங்குகிறேன் ,நன்றி ஐயா,
@naalainamathe3026
@naalainamathe3026 4 жыл бұрын
ஷரியா இசுலாமிய சட்டமுறை நீதிக்கும் மனிதத்திற்கும் புறம்பானது என புரியவைத்த பேராசிரியர் கருணானந்தனுக்கு நன்றிகள் பல..
@jai-jj6jj
@jai-jj6jj Жыл бұрын
இஸ்லாமிய சட்டமுறை பற்றி அவர் ஏதும் கூறியதாக தெரியவில்லையே ...
@sivakumard1325
@sivakumard1325 4 жыл бұрын
நம் நாகரிகம் வளரட்டும்
@subbarajraj4078
@subbarajraj4078 Жыл бұрын
ஐயா உடைய உரை மிக சிறப்பு ஆரிய நாகரிகத்திற்கும் திராவிட நாகரிகத்திற்கும் வேறுபாடு தொன்மையான நாகரீகம் திராவிட நாகரிகமே என்பது ஆணித்தனமான உண்மை. இதுபோன்ற வலைதளங்களில் இருப்பதால் நாம் அறிந்து கொள்ள முடிகிறது
@shivrajshivraj8606
@shivrajshivraj8606 3 ай бұрын
மிக்க நன்று இந்த கருத்து அனைவரிடமும் கொண்டு சேர்ப்போம் பிஜேபி rss matha வாத ஜாதீய வாத கூட்டணி சூழ்ச்சி முறியடிப்போம் எப்போதும்
@tamilkannantech5421
@tamilkannantech5421 2 жыл бұрын
பகுத்தறிவு பகலவன் ஐயா நிங்கள் நான் படிப்பில் பாமரன். ஆனால் ஊங்கள் தமிழ். கருத்தை கேட்டதில் மனம் மன்டியிட்டு அன்பால் வனங்குகின்றது மிஸ்டர். ஜஸ்டிஸ். அருமை. ஐயா
@munishmunish2871
@munishmunish2871 4 жыл бұрын
கலியுகம் முடிந்து சத்திய யுகம் பிறந்துவிட்டது இனி நம் வரலாற்றை யாராலும் மறைக்க முடியாது.
@meganatharamakrishnachandr1342
@meganatharamakrishnachandr1342 4 жыл бұрын
கல்கி அவதாரம் யார்?
@senthilkumar6515
@senthilkumar6515 4 жыл бұрын
Very good 👍 neengal
@srinivasansundaram5243
@srinivasansundaram5243 4 жыл бұрын
கல்கி கட்டுகதை
@meganatharamakrishnachandr1342
@meganatharamakrishnachandr1342 4 жыл бұрын
@@srinivasansundaram5243 கல்கி அவதாரம் கதைதான். ஆனால் எல்லா மதத்தினரும் , இது போல் கதை கட்டு?வதில் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவரில்லை. நபி மட்டுமே, கடவுளோ, அடுத்த தீர்க்கதரிசியோ பூமிக்கு வரமாட்டார்கள் என்று கறியுள்ளதாக நினைக்கிறேன். வருவார் என்று சொன்னால் அது நான்தான்‌ என்று ஒரு போலியும் ,அதனால் சண்டையும்; வரமாட்டார் என்று சொன்னால், அது எப்படி என்று அதனாலேயே சண்டையும் நடந்து கொண்டிருக்கின்றன. மதம் என்றாலே மதம் பிடித்து விடுகிறது, சிலருக்ககு.
@vinothrajendran6595
@vinothrajendran6595 4 жыл бұрын
@@meganatharamakrishnachandr1342 seeman...
@rajkumarvelupillai1447
@rajkumarvelupillai1447 4 жыл бұрын
"தேசி" என பொய்கூச்சல் செய்த ஆரியனை "பரதேசி" என ஆதாரங்களுடன் விளக்கியமைக்கு நன்றிகள் அய்யா!
@indtamil9040
@indtamil9040 4 жыл бұрын
@nnn களை வெட்டும் பார்பணர்களின் உச்சி குடுமி வெட்டப்படும்...
@HariHaran-yq9ig
@HariHaran-yq9ig 4 жыл бұрын
@sufi saleem இதைத் தான் ஐயா நானும் கூறுகிறேன் பிரிந்த பாக்கிஸ்தான், பங்களாதேசம், ஆப்கனிஸ்தான் ஆகியவைகளை இணைத்து ஹிந்துஸ்தானம் என மாற்ற வேண்டும்.
@chelvyn
@chelvyn 4 жыл бұрын
@nnn நல்லாத்தான் குழப்பி விட்றாய்! என்னடா payments ஒழுங்கா வருதா?
@05stanlykumar
@05stanlykumar 4 жыл бұрын
@@chelvyn Poli ID galil podum Comments ai mathikkavum reply pannavum vendam nanbare.
@chelvyn
@chelvyn 4 жыл бұрын
@@05stanlykumar உண்மை! நன்றி!
@divakar9270
@divakar9270 Жыл бұрын
Amazing...Keeladi is just the tip of the iceberg. Liked your closing remarks that we need to take on these forces scientifically and thorough research ❤
@thangavelpoopathy7066
@thangavelpoopathy7066 4 жыл бұрын
Excellent thought provoking speech.
@kasirajan771
@kasirajan771 4 жыл бұрын
Golden messages hats off sir.
@malaigiri
@malaigiri 4 жыл бұрын
அருமையான கருத்துக்கள்
@palaniannamalai8126
@palaniannamalai8126 Жыл бұрын
அய்யா உங்கள் அறிவு பூர்வமான பேச்சுக்கு தலை வணங்குகிறேன் நன்றி,
@sampathkumar6096
@sampathkumar6096 4 жыл бұрын
சூரியன் உதிச்சாலும் மறைஞ்சாலும் பார்ப்பன தவறு.. சந்திரன் வளர்ந்தாலும் தேயந்தாலும் பார்ப்பன தவறு..கீழடி யில தோண்டியதே 110 ஏக்கர்ல 5.5 சென்ட் தான்...இதுல இவ்வளவு கதை.. வேற பிழைப்பே இல்லையா... இதே கதைதானா கடைசி வரைக்கும் வளராம ஒரு குறிப்பிட்ட இனத்தை சாடிகிட்டே இருங்க.... உருப்பட்டுடும்...
@thulasishanmugam8400
@thulasishanmugam8400 4 жыл бұрын
நதிகள் வரண்டுபோனதற்கு காரணம் இயற்கை மாற்றம்தானாம்.” நக்கினார் நாவிழந்தார் “. திராவிடத்தின் மணற்கொள்ளைப்பணம் இவருக்கும் ..............
@jacob19620203
@jacob19620203 4 жыл бұрын
Keezadi is first pride of Tamils and then to Indians. Hope, in the days to come there will be more revelations of Tamil civilisation. Bravo Tamils!
@karthikeyan-xw4of
@karthikeyan-xw4of 4 жыл бұрын
Jacob Cherian Cherian sir ...Tamil,Malayalam,Kannada, Telugu we all are one and same.. Proud to be Dravidian
@jacob19620203
@jacob19620203 4 жыл бұрын
nnn, when we talk about the richness of Tamil heritage, let's leave out political parties. This is a great find and every Tamil and other Southern States should be proud of. After all Malayalam, Telugu and Kannada are children of this great language.
@jacob19620203
@jacob19620203 4 жыл бұрын
karthi keyan, very true.
@karthikeyan-xw4of
@karthikeyan-xw4of 4 жыл бұрын
Jacob Cherian யாதும் ஊரே யாவரும் கேளிர்! Well said sir
@vinothrajendran6595
@vinothrajendran6595 4 жыл бұрын
@@karthikeyan-xw4of Malayalam, kannada, Telugu came from Tamil only.. so it is Tamil family.. how can give someone initial for Tamil family..
@antonybhaskar
@antonybhaskar 4 жыл бұрын
Your speech always excellent sir....
@mani67669
@mani67669 4 жыл бұрын
It's an eye opening speech with flooding of words and justification. A Bramin is suppose to beg for his next meal as he is wandered and yagam is to drive out animals. Thanks.
@pradeepkumar-it3qv
@pradeepkumar-it3qv 4 жыл бұрын
One of the informative speech 👍👏👏👏
@n.ganesannagan1718
@n.ganesannagan1718 2 жыл бұрын
அய்யா, எனது பெயர் நாக. கணேசன். தமிழ் நாடு அரசு தொல்லியல் துறையில் உதவி இயக்குநராக பணியாற்றி ஓய்வு பெற்றுவிட்டேன். தங்களின் கருத்துரையின் இறுதியில் குறிப்பிட்ட கீழடியின் கிழக்கில் வைகை கடலில் கலக்கும் இடத்தில் அழகன்குளத்தில் தமிழ் நாடு அரசு தொல்லியல் துறை மேற்கொண்ட அகழாய்வில் கட்டிடச்சுவர் கண்டுபிடிக்கப்பட்டது. இராமேஸ்வரம் தீவில் அறியாங்குண்டு என்ற இடத்தில் வளைகுடா பகுதியில் முதுமக்கள் தாழி, சங்கு வலையல்கள், வெள்ளைப் பளிங்குகல் புத்தர் கற்சிலை, புத்தர் செப்புத் திருமேனி, சீன நாட்டு மட்கலத்துண்டுகள், போன்ற எண்ணற்ற தொல்லியல் தடயங்களை கண்டறிந்து "அறியாங்குண்டு பௌத்த விகாரை"... என்ற ஆய்வுக்கட்டுரை எழுதியுள்ளேன். தமிழ்நாட்டில் கீழடியைப் போன்று அறியாங்குண்டு பகுதியில் கடலாய்வும். நிலஅகழாய்வும் மேற்கொண்டால் பல தொல்லியல் சான்றுகள் கிடைக்க வாய்ப்புள்ளது.
@dassretreat8547
@dassretreat8547 3 жыл бұрын
நன்றி ஐயா, தமிழரின் மேன்மை குரித்த அருமையான ஆய்வரை. ஆனால் தமிழர்கள் தங்களுக்குள் கீழ் சாதி உண்டு என எண்ணும வரை ஆரியமே மேலோச்சும்.
@user-hp8eq2zn1k
@user-hp8eq2zn1k 2 жыл бұрын
சாதி பெயரில் சலுகை பிச்சை எடுக்கும் வரை சாதி எப்படி ஒழியும்? அந்த ஆரியர்களுக்கு போட்டியாக படித்தி நாமும் முன்னேறணும் சாதி சலுகையில் படித்து , வாழ ஆசை படாமல்,
@edwinjaykumar925
@edwinjaykumar925 2 жыл бұрын
நல்ல விளக்கம் வாழ்த்துக்கள்
@user-xm5hg5eq6k
@user-xm5hg5eq6k 4 жыл бұрын
அருமை மிக அருமை
@johnbosco8313
@johnbosco8313 Жыл бұрын
வணக்கம் ஐயா.🙏 மிக அருமையான உண்மை கருத்துக்கள். உண்மையை சொன்னால் ஏற்றுக்கொள்ள மறுக்கும் மானுடன் வாழும் காலம் இது. ஆனால் உண்மைக்கு என்றும் அழிவில்லை. இன்றில்லையேல் நாளை, நாளை இல்லையேல் அடுத்த நாள் காட்டயம் உண்மை வென்றே தீரும். உண்மை வெல்லட்டும். செவிக்கினியா கருத்துகளுக்கு நன்றி ஐயா 🙏.
@asathyamurthy2481
@asathyamurthy2481 4 жыл бұрын
மிகைப்படுத்தப்படாத, உண்மை, அறிவியல்பூர்வமான ஆதாரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் நிகழ்த்தப்பட்ட, மிகச் சிறப்பான உரை. இளம் வரலாற்று மாணவர்கள் இவரது உரைகளைக் கேட்டு நிறையக் கற்றுக்கொள்ளவேண்டும்.
@shra3834
@shra3834 4 жыл бұрын
வாழ்த்துகள் ஐயா
@ganasansubramanian7815
@ganasansubramanian7815 4 жыл бұрын
Fantastic research and deep explaination about Tamilan nagarigam...
@pycod9655
@pycod9655 2 жыл бұрын
தமிழர் நாகரிகம்
@appadiya5634
@appadiya5634 4 жыл бұрын
அருமை ஐயா👌👌👌👌👌
@mohmedsamsudensulaiman1069
@mohmedsamsudensulaiman1069 4 жыл бұрын
Yes you're absolutely right about judgement & RSS acceptable your speech tks ayya.we are tamilian
@kumarasuwamia.s4039
@kumarasuwamia.s4039 3 жыл бұрын
எல்லாவற்றுக்கும் முன்னதாக நமக்குள் ஒற்றுமைக்குலைவுக்கு காரணிகளை கண்டறிந்து அவைகளை களைய வேண்டும்
@wahethabanu4958
@wahethabanu4958 3 жыл бұрын
Eye opening speech. Proud to be a Tamilian.
@user-hp8eq2zn1k
@user-hp8eq2zn1k 2 жыл бұрын
Wahetha banu.... Tamil பெயரா?
@musicstaroffl
@musicstaroffl 4 жыл бұрын
Arumai sir! Ovvoru point um nethiyadi....!!
@dotecc9442
@dotecc9442 2 жыл бұрын
தமிழ் கடவுள் முருகன் என்று இரண்டாயிரம்.. ஆண்டுகளுக்கு முன்பு தொல்காப்பியம் குறிப்பிடுகிறது...
@esthersamsivakumar4080
@esthersamsivakumar4080 4 жыл бұрын
நல்ல உரை ஐயா
@gothandapaniloganathan8166
@gothandapaniloganathan8166 4 жыл бұрын
சிறப்பான உரை. வாழ்த்துக்கள்
@annamrethinam1067
@annamrethinam1067 3 жыл бұрын
A great salute for your valuable work.
@malaichelliahsara
@malaichelliahsara 4 жыл бұрын
Good speech...
@maran761111
@maran761111 3 жыл бұрын
ஒவ்வொரு தமிழர்கள்ளும் பார்க்க வேண்டிய பதிவு
@Saraswathiputra
@Saraswathiputra 2 жыл бұрын
தொல்காப்பியத்தில் வரும் வரிகள் கீழ்வருமாறு அப்படியே கொடுக்கப்பட்டு உள்ளது !! அதங்கோட்டு ஆசாற்கு அரில் தபத் தெரிந்து மயங்கா மரபின் எழுத்து முறை காட்டி மல்கு நீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் எனத் தன் பெயர் தோற்றிப் பல் புகழ் நிறுத்த படிமையோனே நிலம் தரு திருவின் பாண்டியன் அவையத்து அறம் கரை நாவின் நான்மறை முற்றிய அதங்கோட்டு ஆசாற்கு அரில் தபத் தெரிந்து,’ தொல்காப்பியர் தன்னுடைய தொல்காப்பியத்தில் அறத்தை மேற்கொண்டு வாழும் அதங்கோட்டு ஆசான் என்ற வேதம் அறிந்த ப்ராமணரிடம் தமிழ் மொழியில் எழுத்தை சேர்க்கவும் பிரிக்கவும் பாண்டிய மன்னன் அவையில் அவன் மேற்பார்வையில் கற்றுக்கொண்டேன் என்று கூறுகிறார்! அவர் கூற்றுபடி தமிழ் இலக்கணம் உருவாகும் முன்பே வேதம் இருந்திருக்கிறது !! வேதம் எந்த மொழியில் இருக்கிறது !! வடமொழியில்தான் !! வடசொல் என்ற அதிகாரம் தொல்காப்பியத்தில் உள்ளது!! வடமொழி வார்த்தைகளை எப்படி தமிழில் பயன்படுத்துவது என்று தொல்காப்பியர் விளக்குகிறார் !! வடமொழி இல்லாமல் தொல்காப்பியர் இதை செய்தார் என்றால் தொல்காப்பியர் முட்டாள் என்று கூறுவதற்கு சமமாகும் !! தமிழ் மொழி வடமொழியை விட மூத்த மொழி என்று சொல்வது அபத்தமானது! தவிரவும் அதங்கோடு ஆசான் தமக்கு பேசும் மற்றும் எழுதும் மொழி அறிவு இல்லாமல் தொல்காப்பியருக்கு போதித்தார் என்பது இன்னும் அபத்தம்
@samuelmanickam158
@samuelmanickam158 3 жыл бұрын
தோற்றுப்போன பெரியீர் பார்வை இன்னும் இங்கு ஒட்டிக்கொண்டு வாழ்கிறது .
@deenathayalanam3576
@deenathayalanam3576 2 жыл бұрын
Ì
@dr.anburajaanantha3788
@dr.anburajaanantha3788 4 жыл бұрын
கீழடி ஆய்வு குறித்து யாருக்கும் பயம்யில்லை. தேவையின்றி பந்தா பண்ண வேண்டாம். சரியாக இருந்தால் அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். கீழடி அறிக்கை இன்னும் முழுமையாக வரவில்லை. அதற்குள் இந்த விமா்சனங்கள் ஏன்
@chelliahduraisamy7781
@chelliahduraisamy7781 Жыл бұрын
I am history graduate. Your speach has made me to think otherwise. Generally the writers had to prize the Rulers. Otherwisetheirheads would be chalked out. This is the right time to reconsider the former history. Your speach would make more awareness among young history researchers congratulations
@Madraswala
@Madraswala Жыл бұрын
Yourself and these anti hindu perverts should see praveen mohan's videos
@laxmandurai7885
@laxmandurai7885 4 жыл бұрын
தமிழர்களே இனி தாமதிக்காமல் விழிப்பீர்களா ? இல்லை மீண்டும் கண்டுக்கொள்ளாமல் கடத்தி விட்டு அடிமையாக இருப்பதை அறியாமேலே மறைந்து செல்வோமா !? அத்துடன் எதிர்கால சந்தியார்களை இதே நிலையில் வைத்து செல்லலாமா ???. சிந்தனை இருந்தால் சிறப்பு !!!"
@gurulakshmi9495
@gurulakshmi9495 4 жыл бұрын
கோ. கலை வாணன் மதுரை in
@ramum9599
@ramum9599 3 жыл бұрын
படித்தவர்கள் நாட்டை பிளவு படுத்தும்படி பேசுவது நம் துரதிர்ஷ்டம், இன பேதத்தை வளர்க்கிறார்கள்.அம்பேத்கரே ஆரியர்கள் இங்கேயே இரு ப்பவர் என்று கூறி யிருக்கிறார் புத்தகத்தில்.
@loganathanmanickam6542
@loganathanmanickam6542 4 жыл бұрын
Yes sir, We are humans and we will join... don't have separation.
@srinivasansundaram5243
@srinivasansundaram5243 4 жыл бұрын
No appearance not human, it is in soul, truth, humanity, knowledge, mercy, love, science...
@ramanpitchai1386
@ramanpitchai1386 4 жыл бұрын
Srinivasan Sundaram
@sambavathivenkatesan1249
@sambavathivenkatesan1249 4 жыл бұрын
Excellent sir,. Prof.Karunanandan
@sathyamoorthy2556
@sathyamoorthy2556 4 жыл бұрын
Don''t worry truth will prevail. Our tradition cannot be destroyed.
@devarajananda8420
@devarajananda8420 2 жыл бұрын
கீழடியில் இராஜேந்திரசோழனின் நாணயம் கிடைத்துள்ளது ஆனால் அவன் கட்டிய இறைவனின் ஆலயங்கள் மேலே இன்றும் வழிபட்டுபயன்பெற்று வருகிறோம் உன்தமிழறிவு கீழ்நோக்கியது புதைக்கப்படவேண்டியவை பெரியாருக்கும் பெரியார் முழுபீத்தலாட்டப் பேச்சு
@MsSrinivasan-vb3rq
@MsSrinivasan-vb3rq Жыл бұрын
Live for 1000000 years and talk like this Best of luck.
@sivasubramanian1199
@sivasubramanian1199 4 жыл бұрын
ஆம். பார்பனியர்கள் தங்களது தேவைக்கேற்ப புலம் பெயர்கிறவர்கள். அவர்கள் தங்களுக்கு ஏதுவான இடங்களை மாற்றிக்கொண்டேயிருப்பார்கள். அவர்கள் சூழ்நிலைக்கேற்ப கல்யாண வாழ்க்கையையும் தேடிக்கொள்வார்கள். ஆங்கிலேயரிடம் மிக நெருக்கமாக வாழ்ந்தவர்கள். முகலாய மன்னர்களின் எதிர்ப்பை சம்பாதிக்காதவர்கள். இப்பொழுதும் அதிக அளவில் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிபவர்கள். பல மொழிகள் பயின்று பல இடங்களுக்கு இடமாற்றம் செய்து கொள்பவர்கள். அவர்களுக்கு விவசாயம் ஒரு பொருட்டல்ல. எதையும் தங்கள் நலத்திற்கேற்ப மாற்றி மாற்றி பேசிக்கொள்பவர்கள். ஒருகாலத்தில் அவர்கள் காங்கிரஸ் கட்சியில் தங்களது தேவைகளை பூர்த்தி செய்துகொண்டவர்கள். இப்பொழுது ஒரு மதத்தை கையில் எடுத்துக்கொண்டு விழ்பவர்கள். மற்ற இந்துக்கள் தங்களது உரிமைகள் பற்றி பேசினால் , அவர்கள் எழுதிவைத்துக்கொண்ட வேத நூல்களை உதவிக்கு எடுத்துக்கொள்வார்கள்.
@sreenivasanks1465
@sreenivasanks1465 4 жыл бұрын
ஏண்டா￰ முட்டாள்! சிவா சுப்ரமணியன்( போது பெயர் ?) என்று பெயர் வைத்து கொண்டு இந்து மதத்திற்கு விரோதமாக உளர்றே! இந்த திராவிட கிருத்துவ கும்பல், கீழடி நாகரீகத்தில் கடவுள் வழிபாட்டுற்கு ஆதாரமாக எதுவும் கிடைக்கவில்லை, ஆகவே பழம் தமிழர் ஐம்பது கடுவுள்களை வழிபட வில்லை என்று பொருக்கி மாதிரி இந்து மதத்தை அசிங்க படுத்துறானுங்க! நீயும் மண்டைய மண்டைய ஆட்டிகிட்டு ஜால்றா போடுறே? ஏண்டா சங்க இலக்கியங்களில், நிலத்தை வகைப்படுத்தி, ஒவ்வொரு வகை நிலத்திற்கும் ஒரு கடவுள் வழிபாடு என்று சொன்னதெல்லாம் பொய்யா? தமிழ் சங்கத்தின் முதல் தலைவன் சிவன் என்று இலக்கியங்கள், கல்வெட்டுகள் சொல்வதெல்லாம் சும்மா கட்டு கதையா? தென்னாடுடைய சிவனே போற்றி என்று நால்வரும் நாயன்மார்களும் சொன்னதெல்லாம் சும்மா உடான்ஸா! இந்த அந்நிய மத பொறுக்கிகள் மிக தீவிரமாக இந்துமத்தையும் தமிழையும் பிரித்து , அந்நிய மதத்தை சொருக பார்க்குறானுங்க! அங்க சுத்தி இங்க சுத்தி தமிழனுக்கு இந்து கடவுள் வழிபாடே கிடையாது என்று தமிழனுக்கும் நம் மதத்திற்கும் பால் ஊத்த பார்க்கிறானுங்க! அது புரியாம முட்டாள்தனம் கீழடியை காட்டிக்கிட்டு தொங்குறீங்களேடா! எப்பதான் இந்த முட்டாள் இந்துக்குள் விழிப்பார்களோ?
@senthilkumar6515
@senthilkumar6515 4 жыл бұрын
Very nice explainatoin nanbaa
@senthilkumar6515
@senthilkumar6515 4 жыл бұрын
@@sreenivasanks1465 neenga thamilar chinthanaiyakar channalao KAANAVUM PLEASE hinthu MATHAM ondru illa naan thamilan naan munnoor VALIPAADUTHANN than unnmai
@sreenivasanks1465
@sreenivasanks1465 4 жыл бұрын
kannabiran என்கிற பெரியார் மாணவன் ஏண்டா உன் ஈவேரா பழக்கத்தை பற்றி நான் கேட்கவே இல்லையே! நீயே வாக்கு மூலம் தர்றே ?உன் சிரியான்(பெரியார்) வளர்த்த பொண்ணையே பதம் பார்த்தவன்தானே? உனக்கு மட்டும் வேற புத்தியா இருக்க போவுது?
@sreenivasanks1465
@sreenivasanks1465 4 жыл бұрын
Senthil Kumar அப்போ நான் குறிப்பிட்ட சங்கத்தமிழ் சான்றுகளை யும், சான்றுகளையும் தூக்கி எரிய தயாராக இருக்கீங்க! அப்போ நீங்க இந்துவாக இருக்க முடியாது! ஒரு கும்பலே இந்து மதத்தையும் சங்கத்தமிழ் சான்றோர்களையும் அவமானபடுத்தி, பரதேச மதங்களை வளர்க்க துடிக்குறீங்க, ஊம்!! நடக்காது!!!!!!
@bobaprakash8905
@bobaprakash8905 4 жыл бұрын
Super speech
@vatchalaashokkumar9626
@vatchalaashokkumar9626 2 жыл бұрын
கிருஷ்ணர் ராமர் எல்லோரும் திராவிட நாகரீகத்தை சேர்ந்தவர்கள் தான் என்பதை ஒப்புக்கொண்ட உங்களுக்கு நன்றி
@Fnn895
@Fnn895 4 жыл бұрын
Excellent speech sir ♥️♥️♥️♥️
@bbabba1157
@bbabba1157 4 жыл бұрын
Ayya nan ungal .arivu thondan.ningal ellai entral nangal anathaiyaga viduvum.nigal valga.
@umapathypillai8864
@umapathypillai8864 4 жыл бұрын
The best informations
@SM-ye5xt
@SM-ye5xt 2 жыл бұрын
எத்தனை பேரு கிட்ட தான் பாவம் அப்பாவி தமிழர்கள் மாட்டி கிட்டு இருக்காங்க ....
@VV-tf8wq
@VV-tf8wq 4 жыл бұрын
நீதி அமைப்புகள் மதிப்பிழப்பு நாட்டிற்கே ஆபத்தாக முடியும்.
@user-ui1ec7wy7t
@user-ui1ec7wy7t 4 жыл бұрын
சூப்பர்
@ramakrishnanb5537
@ramakrishnanb5537 2 жыл бұрын
Muddal
@sardarshariff1402
@sardarshariff1402 Жыл бұрын
ஐயா வணக்கம் உங்களுக்கு இயற்கை நீண்ட ஆயுளை கொடுக்க வேண்டும் என்று இயற்கை வேண்டிக்கொள்கிறேன் உங்களிடம் ஒரு சிறிய வேண்டுகோள் தந்தை பெரியாரை கிராமத்து பக்கம் கொண்டு செல்லுங்கள்
@bhuvanapremkumar647
@bhuvanapremkumar647 4 жыл бұрын
தெலுங்கர்கள் திராவிடர்கள். நாம் தமிழர்கள். இனி தமிழர்களை எவரும் திராவிடர்கள் என்று கூறாதீர்கள். அதே போல் கீழடியில் கிடைத்த எழுத்து வடிவங்களை பிராமி எழுத்துக்கள் என்று கூறாதீர்கள் அவை தமிழி எழுத்துக்கள்.
@pachaimuthu8988
@pachaimuthu8988 4 жыл бұрын
தமிழ் மெய். திராவிடம் பித்தலாட்டம்.
@jeyaseelangnanaseelan704
@jeyaseelangnanaseelan704 4 жыл бұрын
great defence!
@ravin8405
@ravin8405 3 жыл бұрын
நீதி துறையில் இருப்பவர்கள் அதிகாரத்தையும் தொகுசு வாழ்க்கையையும் மிக அதிகமாக இன்று தவறாக பயன்படுத்தப் படுகின்றது ... | நல்லதுக்கல்ல.....,
@bernatsharajan7976
@bernatsharajan7976 Жыл бұрын
இது மூன்று வருடத்திற்கு முன் உண்டான பதிவு ஆனால் இப்போது இது முழுக்க முழுக்க தமிழ் நாகரீகமே
@p.ravichandranchandran4249
@p.ravichandranchandran4249 4 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா
@sbssivaguru
@sbssivaguru 4 жыл бұрын
மனித நீதி மனிதனிடம் வளரவேண்டும்.குலம் சாதி அல்ல.குலம் நாகரீகத்தின் குலம் அவர்களே ஆயர்குலம் மனித நீதியை கற்பித்த நாகரீக மக்களுடைய குலம் .ஏனென்றால் ஆநிரைகளை சேர்ந்தவர்கள் அறிவு கொண்டு பசுக்களிடம் கற்றுக் கொண்டவர்கள் நம் தமிழ் குல மக்கள்.
@fence3532
@fence3532 4 жыл бұрын
நீ கோனார் தான
@2GFactFinder
@2GFactFinder 4 жыл бұрын
அருமை ஐயா.....அருமை....நன்றி
@sivamadhavanmadhavan3034
@sivamadhavanmadhavan3034 3 жыл бұрын
காசு மட்டுமே இங்கே நீதி
@shanmuganathanms3824
@shanmuganathanms3824 3 жыл бұрын
எதா்க்கெடுத்தாலும்பாா்ப்பணா் மீதுகுற்றம்சொல்லஒ௫௯ட்டம் உன்னுடையதவரைநீமுதலில் உணர்ந்துகொள்நண்பா. வாழ்கதமிழ்.
@Tamilkudi_Ramaiah
@Tamilkudi_Ramaiah 4 жыл бұрын
மக்கள் கற்பனை கதையை தான் ஆர்வத்துடன் கேட்டு நம்புகிறார்கள்
@asathyamurthy2481
@asathyamurthy2481 4 жыл бұрын
சிந்திக்க மறுப்பவர்களை என்ன செய்வது?😢
@meganatharamakrishnachandr1342
@meganatharamakrishnachandr1342 4 жыл бұрын
கற்பனையில் கதை எழுதுவதும் ஒரு சிறந்த கலைதான். அது மக்களை சிந்திக்கத் தூண்டுவதாக இருந்தால் மிக நன்று.
@syedabbas1101
@syedabbas1101 3 жыл бұрын
Did deeper and find how people lived and who did they worship
@Distacca
@Distacca 4 жыл бұрын
Intellectual speech.... we are getting educated by your speeches.... Thanks very much sir...
@khanathakhankhan6450
@khanathakhankhan6450 9 ай бұрын
❤ அற்புதமான உரை வாழ்த்துக்கள் ஐயா ❤
Porunai river civilization - detailed report by professor karunanandan
1:16:23
100❤️
00:19
MY💝No War🤝
Рет қаралды 21 МЛН
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 58 МЛН
When You Get Ran Over By A Car...
00:15
Jojo Sim
Рет қаралды 28 МЛН