ஐயா பாலமுருகன் அவர்களுக்கு வணக்கம். நான் இருக்கிறேன் உங்களது நட்சத்திரத்திற்கான விளக்கத்தை நீங்கள் கூறியதை கருத்தரங்கத்தில் பேசியதை யூடியூப் பார்த்தேன். என் பேரன் 2007 பிறந்தான். அப்பொழுது கோவிலுக்கு முதலில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு குழந்தையை எடுத்துச் சன்னதிக்குள் நுழைந்தவுடன் குழந்தை அழுக ஆரம்பித்தது சாமி தரிசனம் வரிசையில் நிற்க நிற்க முடியவில்லை அந்த அளவிற்கு குழந்தை அழுதது. சாமி தரிசனம் பார்க்காமலே வீட்டிற்கு வந்து விட்டோம். இன்று இன்று 15 வயதாகிவிட்டது அந்த குழந்தைக்கு இன்றும் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு போக இது ஏன் என்று நான் அடிக்கடி நினைப்பேன். ஆனால் காரணம் மகம் நட்சத்திரம் தான் என்று புரிந்து கொண்டேன். எனது பேரன் சத்திரம் மகம் அருமை ஐயா உங்களது சொற்பொழிவு இதுவரை யாரும் தெளிவாக நட்சத்திர ஜோதிடர்கள் இருப்பதை நான் அறியேன். வாழ்க வளமுடன் உங்கள் பயணம் தொடரட்டும்.
@palanivelug7054 Жыл бұрын
Good
@jayalakshmiravikumar99512 жыл бұрын
மேஷம் rasi Karthigai முதல் padham sollunga
@RAMBABU-tk1ch2 жыл бұрын
கலசபாக்கம் திருவண்ணாமலையில்
@kumarkovai8348 Жыл бұрын
கல்யாணம் ஆகி 3 வருடங்கள் குழந்தை இல்லை எட்டாம் பாவம் LIC போட்டேன் இந்த வருடம் பிப்ரவரி மாதம் குழந்தை பிறந்து விட்டது
கேது நட்சத்திரங்கள் பற்றி கூறும் போது மட்டும் எப்போதும் அரை குறையாக கூறிவிட்டு கவனம் சிதறி, வேறு ஏதாவது பேசி, சிரித்து விட்டு அடுத்த சுக்கிரன் நட்சத்திரத்துக்கு சென்று விடுகிறீர்கள்!!! உதாரணத்துக்கு .. மகம் பற்றி கூறும் போது இலந்தப் பழம் என்று மட்டும் மொட்டையாக கூறி விட்டு வேறு விசயம் பேசினீர்கள் ! கேது ஜீவ சமாதி கட்டிகுளம் என்றீர்கள். ஆனால் சித்தர் பெயர் கூறாமல் விட்டு விட்டீர்கள் மற்ற எல்லா கிரகங்களுக்கும் சித்தர் பெயர் கூறினீர்கள்! நீங்கள் கூறும் தகவல்கள் மிக அருமையாக உள்ளதால் தான் கேது விற்கு மட்டும் சொல்லாமல் விட்டு விட்டீர்களே என்று ஆதங்கத்துடன் கேட்கிறேன்.
@r.manimuruganr.manimurugn24292 жыл бұрын
ஐயா கட்டிக்குளம் மாயாண்டி சாமி கோவில் அவருடைய ஜீவ சமாதி மதுரை அருகே திருப்பரங்குன்றம் பக்கத்தில் சூட்டுக்கோல் மாயாண்டி ஐயா ஜீவசமாதி உள்ளது கட்டிக்குளத்தில் அவர் பிறந்த ஊர் என்பதால் கோவில் மட்டும் உள்ளது ஜீவசமாதி மதுரை அருகே உள்ள திருப்பரங்குன்றம் பக்கத்தில் உள்ளது
@sumanmani6549Ай бұрын
கட்டிக்குளம் சூட்டுக்கோல் இராமலிங்கம் மற்றும் மாயாண்டி சுவாமி இரண்டு உண்டு மதுரையிலிருந்து பரமக்குடி போகும் வலியில் உள்ளது முத்தனேந்தல் பஸ் ஸ்டாப் அதில் இரங்கி கட்டிக்குளம் ஊர் ஆட்டோ உள்ளது