திதி - யோகம்-கரணம் - உயர்திரு தணிகாசலம் ஐயா கூறும் ரகசியம் என்ன ? | SECTORS | TAMIL|ONLINE ASTRO TV

  Рет қаралды 111,138

ONLINE ASTRO TV

ONLINE ASTRO TV

2 жыл бұрын

திதி - யோகம்-கரணம் - உயர்திரு தணிகாசலம் ஐயா கூறும் ரகசியம் என்ன ? | SECTORS | TAMIL|ONLINE ASTRO TV
*********************************************************************
©ONLINE ASTRO TV- ஆன்லைன் ஜோதிடம் டிவி
நம் தமிழ் மொழியில் ஒரு பெரிய வளமான ஆன்லைன் ஜோதிடம் டிவி குழுவிற்கு அன்புடன்
வரவேற்கின்றோம்
நமது ஆன்லைன் ஜோதிடம் டிவி இல் அனைத்து ஜோதிட இரகசியங்கள் அனைத்து தமிழ் பேசும் அனைத்து உள்ளங்களுக்கும் கிடைக்கும் வகையில் தினமும் வீடியோ வெளியிடப்படும் அனைவரும் ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறோம்
***************************************************************************************
Twitter: / onlineastrot
instagram : / onlineastrotv
Face book : bit.ly/2PqfdIo
****************************************************************************************************************************************
Check our Channels :
Online Siddha TV : bit.ly/2B62Hsv
Online Tamil Entertainment TV : bit.ly/2EbbPze
*********************************************************************
Content Disclaimer
ONLINE ASTRO TV- ஆன்லைன் ஜோதிடம் டிவி Channel DOES NOT Promote or encourage any illegal activities, all contents provided by This Channel is Meant for Educational Purpose and Entertainment Purpose Only
Copyright Disclaimer:
Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in fair of fair use.
INDRO VIDEO CREDIT : H Graphics

Пікірлер: 169
@ganesarajuprabagaran9291
@ganesarajuprabagaran9291 Жыл бұрын
நிகழ்காலத்தில் ஒரு சிறப்பான உண்மையான ஜோதிட சக்கரவர்த்தி திருப்பூர் தணிகாசலம் ஐயா. அவரது பாதம் பணிந்து ஆசிபெறுகிறேன். அவர் பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்ந்து ஜோதிடத்தில் மேலும் மறுமலர்ச்சியை ஏற்படுத்திட இறைவனுக்கு கோரிக்கை விடுக்கிறேன். நன்றி என்றும் தங்கள் பின்பற்றியாக நான்.
@sureshkarthika4423
@sureshkarthika4423 Жыл бұрын
ஜோதிட ஆராய்ச்சி ஐயா அவர்களின் உழைப்புக்கு கிடைத்த மிகப் வெகுமதி யான் பெற்ற இன்பம் பெறுக வையகம் போற்றும் தங்களின் சிறப்பான தெளிவுரை வாழ்த்துக்கள் நன்றி ஐயா
@kumaresanavkkumaresanavk7755
@kumaresanavkkumaresanavk7755 9 ай бұрын
ஐயா தாங்கள் புத்தகங்கள் எழுதி வெளியிட வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் ❤
@m.mageshkumaranm.mageshkum2262
@m.mageshkumaranm.mageshkum2262 6 ай бұрын
எல்லா ஜோசியரும் வீடியோல்ல நல்லாதா பேசுரிங்க நாங்க காசு கொடுத்து பாத்தால் முறையா யாரும் தீர்வு சொல்வது இல்லை அனைவருக்கு ஒரே கட்டணம் ஒரே மரியாதையை குடுத்து தீர்வு சொல்லவும்
@parimala4816
@parimala4816 28 күн бұрын
Unmatham
@swamybgm513
@swamybgm513 2 жыл бұрын
ஐயா அவர்களுக்கு ஆண்டவர் அருளிய ஞானம்.அவர் கூறும் திதி யோகம்& கரணம் விளக்கங்கள் அருமையாகவும் அருமை. அவர் வளமுடன் வாழ்க பல்லாண்டு.
@leelamanohari
@leelamanohari 4 ай бұрын
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@YogeshwariMagenthiran
@YogeshwariMagenthiran 12 күн бұрын
33:21
@YogeshwariMagenthiran
@YogeshwariMagenthiran 12 күн бұрын
TV
@vrchandrasekaran56
@vrchandrasekaran56 8 ай бұрын
திதி யோகம் கரணம் மிக அருமையான விளக்கம். நாள் மற்றும் ராசியைக் குறித்து தான் புத்தகங்கள் இருக்கின்றது. ஐயா, தணிகாசலம் அவர்கள் கடந்த 25 ஆண்டுகாலமாக. தமிழகம்,கேரளம் ஆந்திரம் மற்றும் கர்நாடக மாநிலத்தில் எல்லாம் போய் ஆராய்ந்த விஷயங்களை புத்தகமாக வெளிட வேண்டும். வருங்கால சந்ததியினர் மேலும் இதைப்பற்றி தெரிந்து கொண்டு விழிப்புணர்வு அடைவார்கள். வணக்கம் வாழ்த்துக்கள்.
@shivu3
@shivu3 Жыл бұрын
புலி புதியதைதான் உண்ணும் பழையதை உண்ணாது பாலவகர்ணம் உடையவர் புதியதை கண்டுபிப்பார்கள் சிவ சிவ
@govindarajanvenkatachalam900
@govindarajanvenkatachalam900 Жыл бұрын
அனைவரும் ஜோதிட சாஸ்திரம் அறிந்தவர்கள். மாலுமி இல்லா கப்பல் போல ஜோதிட ஓலைச்சுவடிகள் மூலம் கிடைத்தை அவரவர் முயற்சிகள் மூலம் அறிந்து இந்த பதிவு நிலை வந்தது ஒரு சாதனை . இந்த ஜோதிடம் அனைவரும் அறிய பயன்படும் வகையில் சீரமைக்க வேண்டும் என்பதே எனது வேண்டுகோள் .
@umamageswaran799
@umamageswaran799 2 жыл бұрын
அருமை நல்ல பயனுள்ள பதிவு நன்றி வணக்கம் ஜயா 🙏
@DamotharanM-kj5lu
@DamotharanM-kj5lu 6 ай бұрын
ஐயா அவர்கள் ஆண்டவன் அருளால் வாழ்க வளமுடன் நலமுடன் புகழுடன் பல்லாண்டு காலம் மகிழ்வுடன், ஓம் நமசிவாய சிவாய நம ஓம்
@govindarajanvenkatachalam900
@govindarajanvenkatachalam900 Жыл бұрын
நல்ல கருத்து ஆரம்பம் பஞ்சாங்கம் ஆராய வேண்டிய ஒன்று . ஜோதிட சங்கங்கள் மூலமாக ஆராயப்பட வேண்டியது சிறப்பு. தவறாக நினைக்க வேண்டாம். பஞ்சாங்கம் தான் ஆரம்ப புள்ளி என்பது ஜோதிடர்கள் அனைவரும் அறிந்ததே . அனைவரும் பொறுப்பேற்று செயல்பட வேண்டுகிறேன்.
@ssreddy2482
@ssreddy2482 Жыл бұрын
ஐயா வணக்கம் நல்லவர்கள் என்றுமே உண்மையானவர்கள். உண்மைக்காக தனக்கு கிடைக்கும் அற்ப வெகுமதிகளை இழக்க தயங்காதவர்கள். 🙏🙏
@venkatesha8676
@venkatesha8676 8 ай бұрын
நன்றாக பல கருத்துக்களை கூறினார் அருமையாக இருந்தது
@r.govindraj2318
@r.govindraj2318 2 ай бұрын
Iya Adhiradi Very Good Powerful Shot Superknowledge Sir
@anithagap8231
@anithagap8231 Жыл бұрын
Very informative and true heartfelt thanks for explaining to others .... let his social service and attitude be followed by all astrologers.
@rameshs-mm5yb
@rameshs-mm5yb 2 жыл бұрын
ஜோதிட துறை Superstar வாழ்க வாழ்க வாழ்க
@jyeshtaslogam3929
@jyeshtaslogam3929 2 жыл бұрын
Great Legend🙏🙏🙏
@aparasidhu9119
@aparasidhu9119 2 жыл бұрын
நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻தணிகாசலம் அய்யா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@venkatap3952
@venkatap3952 10 ай бұрын
அருமையான பதிவு செய்தமைக்கு நன்றி ஐயா
@eswarimoorthy4178
@eswarimoorthy4178 Жыл бұрын
Arumaiyana Anmigha Thaghaluku Nantrikal pala brother Thanks
@kalaikselvamkalaikselvam599
@kalaikselvamkalaikselvam599 2 жыл бұрын
அருமையான பதிவு
@K.P.Esakki459
@K.P.Esakki459 2 жыл бұрын
அருமை ஐயா
@malarvijay9838
@malarvijay9838 Ай бұрын
Unga speech ketute irukalam pola iruku sir 👏 🙏
@suryadiary1392
@suryadiary1392 Жыл бұрын
அருமை🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@boobathygopal9677
@boobathygopal9677 2 жыл бұрын
Vannakkam Ayya mikha nandri Ayya ungal vakku deiva vakku Ayya mikha nandri Ayya
@MahaLakshmi-hm4yl
@MahaLakshmi-hm4yl 2 жыл бұрын
திரு.தனிகாச்சலம் ஐயா அவர்களுக்கு மரியாதைக்குரிய வணக்கம் 🙏🙏🙏 ஐயா பொது மக்களுக்காக அனைத்து திதி கரணத்திற்கு. பலன்கள் கூறுங்கள். ஐயா 🙏🙏🙏
@premalathapalanisamy290
@premalathapalanisamy290 2 жыл бұрын
நன்றி ங்க.ஐய்யா
@mugilan9590
@mugilan9590 Жыл бұрын
வாழ்க வளமுடன் ஐயா
@suppaiahsuppaiah8368
@suppaiahsuppaiah8368 Жыл бұрын
அய்யாவின் அலைபேசி என் தாருங்கள் முத்துபாண்டி அண்ணா 🙏
@g.ramanathan172
@g.ramanathan172 7 ай бұрын
Very great sir, now I believe astrology. ..
@kavimathi3620
@kavimathi3620 Жыл бұрын
சூப்பர் sir
@rajasekarana6680
@rajasekarana6680 2 жыл бұрын
ஐயா வாழ்க பல்லாண்டு
@sivakamiv1914
@sivakamiv1914 Жыл бұрын
Thanks
@jayaramco6439
@jayaramco6439 10 ай бұрын
அருமையான விளக்கம் தங்கள் முகவரி & தொலைபேசி எண் தேவை
@chinnabommaiya1972
@chinnabommaiya1972 Жыл бұрын
சூப்பர் ஐயா
@user-ul9kk5kg3v
@user-ul9kk5kg3v Ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@subhashshankar352
@subhashshankar352 Жыл бұрын
Am proud off ur shisyan ayya🙏🏻
@bhuvnas
@bhuvnas 5 ай бұрын
Please share his contact 🙏
@mathavidhandayuthapani9889
@mathavidhandayuthapani9889 Жыл бұрын
நன்றி முதலில் மனிதனை பார்கிரோம் வணக்கம் அய்யா
@ManiKandan-fx2im
@ManiKandan-fx2im 5 ай бұрын
அருமை அருமை அய்யா
@ramajayamramajyam8691
@ramajayamramajyam8691 2 жыл бұрын
GURUVADI SARANAM THIRUVADI SARANAM
@m.venkatesan1292
@m.venkatesan1292 Жыл бұрын
குரு வணக்கம் ஐயா,
@maalar1396
@maalar1396 Жыл бұрын
Thank you so much for your concern and wishes about astrological remedies for the people sir. Your speech is awesome and crystal clear predictions sir. 🙏🙏🙏
@anagarajan9114
@anagarajan9114 2 жыл бұрын
Yendrum sakravarthi Kodi nantrigal Malar Nagaraj tutocorin
@jeyamalara9576
@jeyamalara9576 9 ай бұрын
Ayya last 10 minutes speech super
@sri088
@sri088 Жыл бұрын
நானும் அண்ணனும் பிறந்தது சப்தமி தான். என்னுடைய 48 வயது வரை எல்லோரும் ஒன்றாக தான் இருதோம் அப்பா தவறும் வரை. அவருக்கு வயது 93.
@Kandasamy7
@Kandasamy7 Жыл бұрын
இந்த கேள்விதான் எனக்கும் உள்ளது.நானும் சப்தமி திதியில் பிறந்து தந்தை இறப்பு கடைசிவரை தந்தை, தாயுடன் வாழ்ந்தும்,தற்போது தாயுடன் வாழ்கிறேன். அய்யா தணிகாசலம் அவர்கள் கூறிய சப்தமி திதி பற்றிய கருத்து இதனால் புரியவில்லை,அவர் கூறியது போல எங்கள் வாழ்க்கையில் நடக்கவில்லை,கடைசிவரை தாய்,தந்தை சேர்ந்து அவர்களுடன் இணைந்து வாழ்ந்தேன்.
@rmani4958
@rmani4958 2 ай бұрын
Sir kindly tell your contact cell number.
@kalpanagopinath1390
@kalpanagopinath1390 2 жыл бұрын
Vanakkam Thanigachalam ayya thanks for the information, whenever they are conducting Jodhida Karutharangam they should invite AYYA everyone is awaiting for his teachings. Thanks a lot, But in many meetings they are not inviting Great Persons
@Kandasamy7
@Kandasamy7 Жыл бұрын
அய்யா அவர்கள் பல முக்கிய பயனுள்ள தகவல்களை பலன் தரும் வகையில் தந்துள்ளார்.அவருக்கு நன்றி. 20:45 இராமேஸ்வரம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது, அது இராவனேசுவரம் என்பதே சரி.இதை அய்யா முனைவர் பாண்டியன் அவர்கள் குறிப்பிட்டு உள்ளதை உளமார,மனதார சரியானது என்று அறிந்து இங்கே பணிவுடன் குறிப்பிடுகிறேன், மிக்க நன்றி.
@Shri_12
@Shri_12 Жыл бұрын
Paithiyama nenga..? 😂Ravanan Rameshwaram pakkam vanthathu kooda ila. Raman Thirupullani la vibeeshanan ah meet pannathuke koil iruku..
@arunachalam108
@arunachalam108 9 ай бұрын
​@@Shri_12Ravanan marriage place Utthirakosamangai Sivan temple
@rpdt2004
@rpdt2004 2 жыл бұрын
Tyk icon shared are all astrology treasures.
@prasatharumugam7715
@prasatharumugam7715 2 жыл бұрын
Nadri ayya
@nmeenakshi6347
@nmeenakshi6347 3 ай бұрын
Super explanation sir
@elumalaijeevan8977
@elumalaijeevan8977 Жыл бұрын
Super sir
@sdevkavin2047
@sdevkavin2047 2 жыл бұрын
Super
@rajagopalsanjeevi1421
@rajagopalsanjeevi1421 Жыл бұрын
06.07.77.புதன் மாலை‌ 5.55. ஆனி மாதம்.22-தேதி சஷ்டி திதி தேய்பிறை .தனுசு லக்னம்+மீன சந்திரன் கேது+மேஷ செவ்வாய்+ரிசபகுரு-சுக்கிரன்+மிதுனசூரியன்புதன்.+கடக சனி +கன்னி ராகு
@radhamanimohankumar7597
@radhamanimohankumar7597 Жыл бұрын
Gurugee super.
@dheerajd4002
@dheerajd4002 2 жыл бұрын
Guruve saranam
@kaliswarankmdkkaliswaran2823
@kaliswarankmdkkaliswaran2823 Жыл бұрын
Om guru namaskar
@kaliswarankmdkkaliswaran2823
@kaliswarankmdkkaliswaran2823 2 жыл бұрын
Sir, good evening sir,
@jganesh8397
@jganesh8397 8 ай бұрын
True words
@gvasudevajodhidarfacebooks890
@gvasudevajodhidarfacebooks890 2 жыл бұрын
குரு பாதம் சரணம்
@jayaseelan5844
@jayaseelan5844 8 ай бұрын
Kadanakodi vanakkam ayya 🙏🙏🙏🙏
@kannammakannmma578
@kannammakannmma578 2 жыл бұрын
சப்தமி திதி பத்தி சொல்லுங்க
@madhavantd7496
@madhavantd7496 Жыл бұрын
Op●︿●(╥_╥)(+_+)(+_+)●︿●(+_+)B̲̅][̲̅̅I̲̅][̲̅̅R̲̅][̲̅̅T̲̅ ][̲̅̅H̲̅][̲̅̅D̲̅][̲̅̅A̲̅][̅̅Y̅
@nallathambihoney1585
@nallathambihoney1585 Жыл бұрын
24 min listen
@williamaruldoss1362
@williamaruldoss1362 10 ай бұрын
Seema speech 🎉🎉🎉😂❤
@bragdeesvaranrajakannu8123
@bragdeesvaranrajakannu8123 7 ай бұрын
Thai amavasai Monday night thiruvonam vyathipadham yogam boy now super settled in us please review your collection
@jeg.G173
@jeg.G173 Жыл бұрын
👏👏👏👏👏
@muthuvelramasamy77
@muthuvelramasamy77 7 ай бұрын
ஐயாcool
@2801v
@2801v Жыл бұрын
🙏👌
@manimarana2959
@manimarana2959 5 ай бұрын
Your codact sir
@panneerselvamt5989
@panneerselvamt5989 11 ай бұрын
Namashgarm
@subramaniamsivananthan1724
@subramaniamsivananthan1724 2 жыл бұрын
வணக்கம்
@yuvarajseker5633
@yuvarajseker5633 Ай бұрын
21.00 ஷஷ்டி திதி.
@vetriselvivetrivelan1041
@vetriselvivetrivelan1041 2 жыл бұрын
KODI NANDRIKAL IYYA 🙏🙏🙏.
@sivashankaraa5881
@sivashankaraa5881 Жыл бұрын
ஐயா நான் வளர்பிறை பிரதமை திதியில் பிறந்தேன். அந்த திதி அன்று அடியேன் எந்த ஆலயத்திற்கு செல்ல வேண்டும் ஐயா.
@madhuclothhangerdryermahes4464
@madhuclothhangerdryermahes4464 Жыл бұрын
Thiruthiyai sollung sir
@susilaravi7188
@susilaravi7188 2 жыл бұрын
வணக்கம் ௮ய்யா
@gunasekaran4210
@gunasekaran4210 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@farmerthegod
@farmerthegod Жыл бұрын
@vijayasankar636
@vijayasankar636 Жыл бұрын
ஐயா முன்னோக்கிய நட்சத்திரம் என்பது கிரகம் அமர்ந்த நட்சத்திரத்தை விட்டு 12,3,8,6என எடுக்கவேண்டுமா ஐயா
@kasthurirajagopalan2511
@kasthurirajagopalan2511 Жыл бұрын
From thestar which the planet stands..
@shivu3
@shivu3 Жыл бұрын
சகுனிகடைசி ஊழியன் என்றும் அனைவரிடமும் காரியம் சாதிப்பவன் என்றும் கூருகிறரீர்கள் எந்தபலனைஎடுப்பது சிவ சிவ
@imbatman0912
@imbatman0912 Жыл бұрын
வணக்கம் ஐயா, தங்களை எப்படி தொடர்பு கொள்வது. நன்றி
@suresh.psuresh.p4512
@suresh.psuresh.p4512 2 жыл бұрын
28.7.1974 பா.சுரேஷ் விருச்சிக ராசி ரிஷப லக்னம் திதி தசமி வனிசை
@kathirlatha9933
@kathirlatha9933 2 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌞
@prasatharumugam7715
@prasatharumugam7715 2 жыл бұрын
Thanks ayya
@rajasekekaranp8252
@rajasekekaranp8252 2 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@g.chandrasekarg.chandrasek3185
@g.chandrasekarg.chandrasek3185 Жыл бұрын
துடையூர் நீங்கள்சொல்வது போலஇல்லை இல்லை இல்லை.
@shivu3
@shivu3 Жыл бұрын
திதீசூன்யம் பற்றி சோதிடர்கள் சூம் மீட்டிங்போடலாமே குருஜி Gk சின்ராஜ் இவர்கள் கலந்து பேசலாமே சிவ சிவ
@rajagopalsanjeevi1421
@rajagopalsanjeevi1421 Жыл бұрын
ஐயா வணக்கம். இன்றைய நிலையில் பசி பிணி பஞ்சம் இன்றி ஆட்சி அரசியல் நிலைமை மில் மக்கள் நியாயமாக நேர்மையாக நீதியாக வாழமுடியுமா?
@KannanKannan-yp8jf
@KannanKannan-yp8jf 2 жыл бұрын
Niraya oottai ullathu entha jothidar sariyana palan solluvar
@SK-ti9mx
@SK-ti9mx 2 жыл бұрын
நிங்கள் கூறியது மாதிரி திசா புத்தி ஐயா நான் பல ஜாதகங்களை ஆய்வு செய்தான் எல்லோரும் நன்றகத்தான் இருந்தேன் என்று கூறுகிறார்கள
@sdevkavin2047
@sdevkavin2047 2 жыл бұрын
Superb
@k.selamuthukumaran8944
@k.selamuthukumaran8944 Жыл бұрын
சந்திரன் கேட்டை 1 பின்னோக்கி எண்ணும் பொழுது கேட்டை நட்சத்திரத்தையும் சேர்ந்து எண்ண வேண்டுமா?
@selvammuthu2803
@selvammuthu2803 Жыл бұрын
Eakathasi thithi thithi suniyam pathi kuravum
@sivaperarasu4929
@sivaperarasu4929 2 ай бұрын
👑❤
@AgUsTDEEZNUTZzz
@AgUsTDEEZNUTZzz 6 ай бұрын
ஐயா சூப்பர் ஐயா வின் தொலைபேசி எண் வேண்டும் நன்றி
@SaravanasaravanaSaravana-op2nf
@SaravanasaravanaSaravana-op2nf Ай бұрын
தொடையூர் விஷமங்களீஸ்வரர்
@SaravanasaravanaSaravana-op2nf
@SaravanasaravanaSaravana-op2nf Ай бұрын
எக்ஸ் நோய் பிரச்சனை தீர்வு
@sripoonkodipoonkodi5464
@sripoonkodipoonkodi5464 2 жыл бұрын
வணக்கம் ஐயா நான் தை அமாவாசையில் தான் பிறந்தேன் ஆனால் நட்சத்திரம் அவிட்டம் நட்சத்திரம் நாகவம் கரணம் யோகம் வரீயான் இதற்கு என்ன பலன்கள்
@prabakar5309
@prabakar5309 2 жыл бұрын
Sir enna time la பிறந்திங்க இரவா பகலா.
@optimus574
@optimus574 2 ай бұрын
Title says tithi, yogam and karnam but not explained properly in the video. Misleading.
@ravikumarj5093
@ravikumarj5093 2 жыл бұрын
Ayya Guru bhagwankku mudal murai sollum bodu. 6th Natchathiram endru erandavadu sollum bodu 3th Natchathiram endru solluyullergal.Gavanikkaum
@friendlyremo
@friendlyremo Жыл бұрын
Same question...
@dvasukidharmaraj4307
@dvasukidharmaraj4307 Жыл бұрын
Masimatham,kiragapravesam,pogalama
@punithasreenagasaamyd1158
@punithasreenagasaamyd1158 6 ай бұрын
🙏🙏🙏🙏🙏💐💐💐
@sogamsamy5070
@sogamsamy5070 2 жыл бұрын
Jathakam parkum pothu evalavu velakam solvathelai
@thangavelpalanisamy7745
@thangavelpalanisamy7745 10 ай бұрын
நான்பிறந்ததிதி பஞ்சமி திதி நான்எந்தகோவில் செல்லவேண்டும்
Дарю Самокат Скейтеру !
00:42
Vlad Samokatchik
Рет қаралды 3,6 МЛН
Can You Draw A PERFECTLY Dotted Line?
00:55
Stokes Twins
Рет қаралды 108 МЛН
MEGA BOXES ARE BACK!!!
08:53
Brawl Stars
Рет қаралды 36 МЛН
버블티로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 120 МЛН
And how are they not embarrassed?
0:19
Rinuella
Рет қаралды 27 МЛН
Heavy package 🤭🤣 #demariki
0:25
Demariki
Рет қаралды 7 МЛН
Не плавайте тут! 🏊🚫
0:24
Взрывная История
Рет қаралды 2,4 МЛН
Русалка
1:00
История одного вокалиста
Рет қаралды 5 МЛН