பஸ் டெர்மினல், பஸ்ஸ்டாண்ட், ரயில்வே பிளாட்பாரம் தூங்குவதற்கு ஒரு படுக்கையறை அல்ல. இந்த இடத்தில் மக்கள் தூங்க தடை விதிக்கவும். தயவு செய்து சென்னை கோயம்பேடு பேருந்து முனையத்தைப் பார்வையிடவும், இரவு நேரங்களில் பலர் இந்த இடத்தைத் தூங்க பயன்படுத்துகின்றனர். இது பேருந்து முனையமா அல்லது தூங்கும் இடமா?