உண்மையில் நீங்கள் தான் நடிகன் திறமையான தலைவர் அருமையான பேச்சு தலைவரே
@sathasivanthirumal80612 жыл бұрын
நல்ல மனிதர்.வெளிப்படையாக பேசும் மனிதர் 👍
@tamizhamuthan67422 жыл бұрын
நல்ல கலைஞர்களை எல்லாம் இழந்து விட்டோமே... வருத்தமளிக்கிறது...
@tpt.channeltamilnadu67423 жыл бұрын
அவர் இன்னும் எத்தனை நபர்களுக்கு உதவியது எல்லாம் தற்போது தான் வெளியே தெரிகிறது நல்ல மனிதர் இழந்து விட்டோம் அவர் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திப்போம்
@namveetuthottam3 жыл бұрын
நம்மால் இயன்றதை செய்வோம்..!விவேக் மாமா அவர்களின் பணியை தொடர்வோம்... kzbin.info/www/bejne/hmiUmXSIiLNkgMU kzbin.info/www/bejne/eojLY5aJibegoLc
@RanjithKumar-gu1du8 ай бұрын
அவர் உடன் பிறப்புக்கே ஒன்னும் செய்யவில்லை தோழரே
@bendan9442 Жыл бұрын
குமரிமுத்து என்றால் ஒரே ஒரு சிரிப்பு மட்டுமே மக்கள் கண்முன்னே வரும்படி இந்த சினிமா உலகம் செய்துவிட்டது. இவ்வளவு திறமை உள்ள மனிதர்களை இந்த உலகம் வளரவிடாமல் தன்னுள் இழுத்துக்கொண்டது வேதனையே🙏
@rajasekarsampath16 жыл бұрын
What a talented man... Throughout the interview his confidence never laid down.... Great sir...RIP... We miss you.
@jonsantos60563 жыл бұрын
23:40 Vivek's greatness. Ivar sollaavittaal namakku therinjirukaathu.. Manasu baaramaa irukku. Vivek and Kumarimuthu are very good people.
@PrabhuKumar-dt5bu9 ай бұрын
சின்ன கலைவாணர் விவேக் அண்ணன் குமரிமுத்து புதுயுகம் தொலைக்காட்சி அருமையான பதிவு மிக்க நன்றி
@mahen21656 жыл бұрын
அருமையான பதிவு..நல்ல கலைஞர்..
@tunetonic073 жыл бұрын
24:30 Vivek sir❤️🤞..
@johnselvaratheinam94679 ай бұрын
குமரிமுத்து சார் - தாங்களின் பேச்சு - MR ராதாவைப் போல் பேசினது - தாங்களின் பகுத்தறிவு சிந்தனை அத்தனையும் சூப்பர் - சூப்பர்💯👍
@elamvaluthis7268 Жыл бұрын
குமரிமுத்து தான் அறிஞர்.
@nationalelectronicssrilanka9 ай бұрын
இளையராஜா அவர்களின் பெயரை வைரமுத்து அமூவரில் மிகச்சிறப்பான மாமேதை இசைமேதை ராகதேவன் திரு இளையராஜா அவர்கள்வர்கள் சொன்னது சிறப்புஉருவு கண்டு எள்ளாமை வேண்டும்.சிறந்த சிந்தனை யாளர்..முத்தான முத்து குமரி முத்து.மிகவும் அருமையான மனிதர் 2000மவது ஆண்டு தி,நகர் பாலாஜி பவனில் தற்காலிக கேஷியராக வேலை பார்த்தபோது அவரிடம் பழகி இருக்கின்றேன்.உங்களிடம் வித்தியாசமான சிரிப்பை இத்தனை நாள் தெரியும் இப்ப தான் தெரிந்தது சிறப்பான சிந்தனை பேச்சாளர் என்று அய்யாவை திருப்பூரில் ஒரு தடவை பார்த்திருக்கேன் பல வருடம் முன்னால்எந்த புட்றில் எந்த பாம்பு இருக்கிறதோ என்பதை தெரியாத்தை போல் எந்த சிப்பியில் எந்த முத்து இருக்கிறது என்பதை அறியாமல் இருந்தோம் ஆனால் இந்த முத்துவை குமரியில் கண்டு எடுத்ததில் யாம் மகிழ்ச்சி காண்கிறோம்
@subramanig39 ай бұрын
நல்ல தமிழ் கலைஞரை தமிழை உயிர் மூச்சு என்று நினைத்த மாபெரும் கலைஞரை சினிமா உலகமும் அவரது அன்பு குடும்பமும் நகைச்சுவை திமுக பேச்சாளரும் தமிழ்நாட்டின் மக்கள் என்று மறக்க முடியாத அளவுக்கு மக்கள் மனதில் குடிகொண்டுள்ள குமரி முத்து புகழ் நிலைத்து நிற்கும்❤
@rayofcreation39963 жыл бұрын
Lovely! Kudos to the interviewers. They did such an amazing job by being themselves. It felt so natural. 😊
@vishwakesan3014 Жыл бұрын
Vivek sir Kumari Muthu sir Mayil Samy sir All of u miss
@Vaimai19914 жыл бұрын
I love குமரி முத்து and விவேக் ஏர்
@namveetuthottam3 жыл бұрын
நம்மால் இயன்றதை செய்வோம்..!விவேக் மாமா அவர்களின் பணியை தொடர்வோம்... kzbin.info/www/bejne/hmiUmXSIiLNkgMU kzbin.info/www/bejne/eojLY5aJibegoLc
@liyasri46553 жыл бұрын
Came here after Vivek sirs death today😭😭😭😭😭 yenna manusan..ivlo nallavar nu vilambara paduthikave ila saagura varai
@dfordon94103 жыл бұрын
Sathiyama kann kalangiten 😢
@Nசாதிக்அலி3 жыл бұрын
*விவேக்........... நல்லவர்... வல்லவர்... அன்பானவர்... அடக்கமானவர்... ஒழுக்கமானவர்.... நேசமானவர்... பாசமானவர்... பண்பானவர்... நாலும் தெரிந்தவர்... நாட்டுக்கு சேவை செய்பவர்! மொத்தத்தில்... அவரை பற்றி சொல்ல வார்த்தை வரவில்லை.... ஆனால் அழுகை தான் வருகிறது .......😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 இப்படிக்கு= N, சாதிக் அலி
@AKA-jk3mv2 жыл бұрын
Itha epdiya vilambara paduthuvaanga..niraya cinema artists ipdi help panraanga like Namma panra mathiri ithellam usual thaan
@navkumar26569 жыл бұрын
super kumari mutthu anna
@sathyamoorthivmk4038 ай бұрын
❤❤❤❤❤குமரி முத்து நல்ல பதிவு உங்கள் நான்💪💪💪💪💪 என் எஸ் கிருஷ்ணன் டி எம் மதுரம் கலைவாணர் மிளகாய் தூள் ஒலக்கை நகைச்சுவை கதை அம்சம் நக்கல் கிண்டல் நகைச்சுவையில் சேராது சமூக சமுதாய மாற்றம் மாற்று சிந்தனை சமுகத்தின் மீது கோபம் சினிமாவில் கதை திரைக்கதை நகைச்சுவை அமைப்பு உணர்வு இருக்க வேண்டும் என்றார் சபாஷ் குமரி முத்து 💪💪💪💪💪❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤கா கா கா கா பராசக்தி 💪💪💪💪💪❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sriramulu.mayiladuthurai7 ай бұрын
❤தமிழ் குமரிமுத்து.சிறந்த நகைச்சுவை நடிகர்.தமிழ் காதலர். புலவர்.பண்பாலர்.நன்றி.
@durailakshmanaraj38219 ай бұрын
நாகர்கோவிலில் பூதப்பாண்டி அருகில் காட்டுப்புதூர் பகுதியில் திரு குமரிமுத்துவின் உறவினர் சிலர் எனக்குத் தெரியும் எவ்வளவு அறிவோடும் ஆற்றலாகவும் பேசுகிறார் திறமைகள் எல்லோரிடமும் உள்ளது வாழ்க வளர்க
@common-man95939 жыл бұрын
Worth watching.
@manok1003 жыл бұрын
சூப்பர் மேன்..சிறந்த பேச்சாளர்..
@aravindmohandoss63166 жыл бұрын
"Uzhaipaal siripavan uyirndha manidhan"
@rajeshbabuakumalla78114 жыл бұрын
Pleas full meaning English
@மலையமான்4 жыл бұрын
@@rajeshbabuakumalla7811 work hard laugh is perfect man
@itz4vj Жыл бұрын
😂😂😂😂 nalla translation
@itz4vj Жыл бұрын
Success smile makes you great.
@mohamedansar61979 жыл бұрын
very nice kumari mutthu anna
@mariaselvam6462 жыл бұрын
Kumari mathu sir, you lived with great values, your speech contains truth and gratitude
@DiwanMaideen-ci5jo9 ай бұрын
Actor kumari muthu sir commedy is very great in evry cinemmas and his laughting sistuation very good and thanks to புது யூகம் media vison ok go ahead
@sribalambigai85142 жыл бұрын
நடிகர் ராதாரவிக்கு கூட நடிகவேள் அவர்களின் வாய்ஸ் இவ்வளவு அற்புதமாக வந்ததில்லை .
@manikandan-nu8ko Жыл бұрын
000
@krishnan-tx7nl5 ай бұрын
ஆம் இன் ஹி ஹி😅❤😅 உன் இன்87 🙃❤😂😢😮😅@@manikandan-nu8ko
@subramanic58245 жыл бұрын
அருமை பேட்டி நான் இவர நேர்ல பார்திருக்கேன் காட்டுமன்னார் கோவிலுக்கு ஓட்டு கேட்டு வந்தார்
@namveetuthottam3 жыл бұрын
நம்மால் இயன்றதை செய்வோம்..!விவேக் மாமா அவர்களின் பணியை தொடர்வோம்... kzbin.info/www/bejne/hmiUmXSIiLNkgMU kzbin.info/www/bejne/eojLY5aJibegoLc
@saravananparasuraman21589 ай бұрын
ஆரம்பமே அசத்தல் அண்ணா....
@rajabagavathsing5401 Жыл бұрын
அருமை குமரி முத்து வாழ்க
@subrukumarparameswaran Жыл бұрын
மனோரமா, குமரிமுத்து, விவேக், மயில்சாமி, அல்வாவாசு, மனோபாலா .....இப்படி நிறைய நகைச்சுவை நடிகர்களை இழந்தால் நாங்கள் எப்படிதான் கவலையை மறப்பது?. எங்களுக்கு துன்பம் வரும்போது இவர்களை கண்டுதான் கவலை மறந்தோம்.
@raftone1239 ай бұрын
இன்ஸ்டாகிராம் பேஸ்புக் வைரலுக்கு பிறகு குமரி முத்து ஐயாவின் இவ்வீடியோவை காண வந்தவர்கள்...
@RajiRaji-bb7cj8 ай бұрын
நான் பார்க்கவில்லை நண்பா
@nehrumoorthi9293 жыл бұрын
23:32.. Humanity Of Vivek Sir
@MAHENDIRANGLOBALTV9 ай бұрын
இது நம்ம ஆளு..... Unbeatable character... மறக்க முடியுமா....
@SathishKumar-gs1qn4 ай бұрын
பன்முக கலைஞர்... பச்சைத் தமிழர் குமரிமுத்து... இவரை உயரத்தில் வைக்கத் தவறிய திமுக நன்றி கெட்ட கூட்டம்... இவர் பழந்தமிழ் குடியில் இருந்து வந்தவர்... குமரியில்தான் தமிழ் பிறந்தது... இத்தனை நாளும் மற்றவர்களை மட்டுமே கொண்டாடும் தமிழர்கள் இவர் போன்ற ஒப்பு உயர்வு அற்ற கலைஞர்களை மறந்து விட்டோம் 😥
@MAHENDIRANGLOBALTV4 ай бұрын
@@SathishKumar-gs1qn Noted sir...
@vidhyasagar34202 жыл бұрын
Rip kumarimuthu sir ,ivlo naal unga talent enakku theriyathu ,super
@rmuthusamy28855 ай бұрын
இவரின் தமிழ் புலமை மற்றும் பேச்சு கேட்பவர்களை பிரமிக்க வைக்கும்; அற்புதம்.சிறந்த மனிதர்.
@rahulgaja50003 жыл бұрын
Who come here, After The Great & Good Soul Vivek sir gone to heaven We miss you Vivek Sir
@FACTWINS10 жыл бұрын
wow wonderful mimicry by kumari muthu sir
@muvivekan3 жыл бұрын
He said that Vadivelu also helped him by acting a drama freely at mumbai by knowing the help given by vivek . Both are good for him.. god bless
@vibgyor4ktamil6136 жыл бұрын
Wove....semma Mr Ratha Voice.......
@Iqcalmdown2573 жыл бұрын
RIP SIR 😭😭😭😭😭 VIVEK SIR ROMBA ALUTHUTTEN
@johnbenedict6662 жыл бұрын
மிகவும் சிறப்பு அன்பர் ஐயா!! தங்களுக்கு குமரி'முத்து' என்று பெயர் சூட்டிய தங்களது பெற்றோர் போற்றப்படுவார்களாக!!
@ttfgaming99982 жыл бұрын
Arputhamaana manithar Kumarimuththu sar 🤘🏼🤘🏼🤘🏼🤘🏼🤘🏼🤘🏼🤘🏼🤘🏼🤘🏼🤘🏼🤘🏼
@karukaruppaiya82258 ай бұрын
விக்னேஷ் கடவுள் வாழ்க மிக அருமையான ஒரு நேர்த்தியான காணொளி வீடியோ காணொளி குமரிமுத்து சாருடன் அது அதே சமயத்துல வந்து பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற செய்யாமை செய்யாமை இப்படிப்பட்ட வாழ்க்கை வாழும் பொழுது ஆன்மிகம் ஆன்மிகம் என்று தனியாக ஒன்று வாழ்க்கை அமைந்த வாறு அமைந்த படி ஏற்றுக் கொண்டேன் வாழ்க்கை நடத்தினார் ஆன்மீகமே தேவையில்லை காரணம் அந்த வாழ்க்கையை ஆன்மிகம் தான் நான் விக்னேஷ் கடவுள் வாழ்க வணக்கம் நான் கருப்பையா சித்தர்
@VetrivelVetri-ej6hl8 ай бұрын
குமரி முத்து ஐயா நீங்கள் திறமையான மனிதர் நல்ல மனுசன் ❤❤
@kepongkl96382 жыл бұрын
Kumarimuthu Ayya ha ha endru sirapparu.I like his laugh😁👈
@RajiRaji-bb7cj8 ай бұрын
என்ன மனிதர் நல்ல நல்ல மனிதர்கள் எல்லாம் சேர்த்து மடிகின்றன எல்லா பாவம் பண்ணவனுங்கள் எல்லாம் நல்லா இருக்காங்க இதைத்தான் சொள்ளிருக்காங்க நல்லதுக்கு காலம் இல்லை அப்படினு
@senthilprakash15995 жыл бұрын
Great actor....🎉
@NDZworld8 ай бұрын
Proud to be Vivek sir fan.You will be always in our hearts ❤
@manikandanrjmanikandanrj93898 жыл бұрын
muthuku muthana acter kumari muthu..
@satyaprabha61543 жыл бұрын
Inaki than idha interview pakura semma 🙏🙏🙏😂😂😂
@VijayKumar-oi4sh2 жыл бұрын
அருமையான பேச்சு தலைவா
@sundarajkumar7411 Жыл бұрын
Great legendery actor 👌🙏
@moorthiselvi53199 ай бұрын
Maamanithan kumariyaar old is every time gold
@basavarajan45354 жыл бұрын
Kumari muthu sir, great speech
@mmansar65798 ай бұрын
Kumarimutthu❤❤❤❤👍👍👍👍👍🤝🤝🤝🤝🤲🤲🙏🙏
@user-rajamuthu_tamilan9 ай бұрын
எவ்வளவு அருமையான பேச்சு, நல்ல திறமையான நடிகர்.!
@ttfgaming99982 жыл бұрын
Vungal sirippukku nan adimai 🤘🏼🤘🏼🤘🏼🤘🏼🤘🏼🤘🏼🤘🏼🤘🏼🤘🏼🤘🏼🤘🏼
@SuryaPrakash-xr7tz9 ай бұрын
Great sir 😀❤️👍🙏
@vettaiarun Жыл бұрын
Vivek news great Nsk comedy explanation super super
@professorperiasamy69863 жыл бұрын
Timing 23.40 க்கு பிறகு பாருங்கள் விவேக் யின் பெருமை
@namveetuthottam3 жыл бұрын
நம்மால் இயன்றதை செய்வோம்..!விவேக் மாமா அவர்களின் பணியை தொடர்வோம்... kzbin.info/www/bejne/hmiUmXSIiLNkgMU kzbin.info/www/bejne/eojLY5aJibegoLc
@helloweveryone86625 жыл бұрын
Kastama solaradha comedya soluringa Super sir life story
@rajasr91765 жыл бұрын
அருமை அண்ணா...
@pandiyaraj64703 жыл бұрын
Nice interview.. Good person
@gkvalluvan21214 жыл бұрын
நல்ல மனிதர் நல்ல கலைஞன் நல்ல இலக்கியவாதி நல்ல பகுத்தறிவாளி வாழ்க்கையில் இவர் செய்த தவறு திமுகாவில் இருந்தது தான் இவர் பெண் கல்யாணத்துக்கு கலைஞர் உதவவில்லை
@namveetuthottam3 жыл бұрын
நம்மால் இயன்றதை செய்வோம்..!விவேக் மாமா அவர்களின் பணியை தொடர்வோம்... kzbin.info/www/bejne/hmiUmXSIiLNkgMU kzbin.info/www/bejne/eojLY5aJibegoLc
@beatnpicturesYT3 жыл бұрын
i found legend this second🖤🖤🖤🖤
@elakkiyautthrapathi93394 жыл бұрын
Vadivelu Ku aprm neenga tha sir enaku pidikum sir unga smile cute ahh irikku sir
@baalaji-rr4st2 жыл бұрын
சூப்பர் தலைவா
@samannababyrani65945 ай бұрын
எவ்வளவு எதார்த்தமான பேச்சு
@susYT-om8fv3 жыл бұрын
Vivek Sir. RIP..you are great...
@saikanth29939 ай бұрын
Somuch Talent....never imagine......இவரை தமிழ் சினிமா சரியா use பண்ணலை
@rajamanickam97079 жыл бұрын
அருமை
@SamuelSinclair-cx5kc9 ай бұрын
We miss you sir..❤🎉❤
@thanthonimurugan64928 ай бұрын
அன்பே சிவம் அருமை ❤❤❤❤
@Vaimai19914 жыл бұрын
சிறந்த கலைஞர்
@sankarg7391 Жыл бұрын
Heartly good actor..
@parthibanpalanivel66799 жыл бұрын
chaa kadaisiya avare solitar ungalidam irunthu vedaiporugiren RIP sir
@vidhyasagar34202 жыл бұрын
Paa enna perfect voice mr.radha sir
@bhuvaneshwarisiva4414 жыл бұрын
Azhuthukondae sirithaen really great .
@ganapathyc52499 ай бұрын
அருமையான கலைஞர்.
@pradeepkuppan7179 ай бұрын
All time favourite ❤
@balaeditstn493 жыл бұрын
Miss you vivek sir 😭
@KumarKumar-e4j1e9 ай бұрын
சூப்பர் அய்ய உங்கள் ஆயுல் நீண்ட காலம் நல்லா இருக்கவே எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
@ManoMano-hn4oe3 жыл бұрын
Miss u Vivek .sir...🙏🙏
@c.m.kumarasamymarappan48036 ай бұрын
இந்த ஒலக்கை நகைச்சுவை "வாழ்க்கைப்படகு" படத்திலும் இடம் பெற்றுள்ளது.
@ManojManu-wg5uo7 ай бұрын
Kumarimuthu the Philosopher ❤
@j.ssportsclub60402 ай бұрын
ராமநாதபுரம் உத்திரகோசமங்கை நிகழ்ச்சில் இவரை பார்த்துள்ளேன் ( அருணாசலம் வந்த புதிது ) சங்கர் கணேஷ் நிகழ்ச்சி
@beatnpicturesYT3 жыл бұрын
uthiripookal la mass pannirupinga🖤
@GopiNath-st4yj8 ай бұрын
அருமையான பதிவு
@Mahesh-c2s3v9 ай бұрын
சத்தியமா இவர் கருத்துக்கள் மிகவும் உயர்ந்தது இந்த பேட்டி எடுத்தவருக்கு மிகவும் சந்தோஷம் நன்றி
@lakshmanakumar93075 жыл бұрын
Super actor
@kavithathangavel43564 жыл бұрын
Osm starting bgm...Plus vid
@aakashcabs89106 жыл бұрын
The great man
@senthilm76194 жыл бұрын
Hhhh
@senthilm76194 жыл бұрын
@Gk R bzzzzzl
@senthilm76194 жыл бұрын
@Gk R ill l
@senthilm76194 жыл бұрын
@Gk R a
@tmkallur61184 жыл бұрын
Super kumari muthu
@parthibanashwini94633 жыл бұрын
Vivek sir 🙏🙌👏👌
@common-man95939 жыл бұрын
Until seeing this i just had an liking for vivek's comedy. But after seeing i became your fan VIVEK. "Manusana ipdi irukanum sir" chance'a illa
@JesusBond-ce2dz7 ай бұрын
நல்ல மனிதன் இழந்து விட்டோம்
@VJA00062 жыл бұрын
காம்பயர் ரெண்டும் பிறவி பைத்தியம் மாதிரி பண்ணுதுங்க, குமரி முத்து கலக்கிட்டாரு