Kummi- கும்மி, TN Govt, Art &Culture Dept presents, Performing folk Art Short film

  Рет қаралды 34,134

Department of Art and Culture Tamil Nadu

Department of Art and Culture Tamil Nadu

Күн бұрын

Пікірлер: 61
@harivardhiniponlingam9059
@harivardhiniponlingam9059 Жыл бұрын
என் குரலை உலகம் எங்கும் ஓளிக்க செய்து எனக்கும் என் திறமைக்கும் ஊக்கமும் அங்கிகாரமும் அளித்த நவின் சார் அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றி உங்கள் மாணவி என்பதில் என்றும் எனக்கு பெருமையே!🙏🏻🥹♥️ A very heartfelt thanks for appreciating and supporting and showcasing my talent in ur great works @navakarai Naveen sir I’m always proud and blessed to be ur student and may god shower his blessings on our whole team for growing this traditional values in art form for which u have shed blood for all these years kudos to u and team sir let us grow as u always say us 🥹🤗🌱🌱🌱
@ellakiyabalasubramaniam5824
@ellakiyabalasubramaniam5824 Жыл бұрын
Congrats
@navakkarainaveenprabanjam2542
@navakkarainaveenprabanjam2542 Жыл бұрын
அழகு என்றால் தமிழ். தமிழ் என்றாலும் அழகு....
@balamanisenthil5288
@balamanisenthil5288 Жыл бұрын
தமிழ் பாரம்பரிய கலையான கும்மி திறம்பட உலகறியச் செய்ய இவனால் முடியும் என நம்மிடையே அனுப்பப்பட்டவர் நம் ஆசிரியர் நவீன் பிரபஞ்சம் அவர்கள் .......உலகத் தமிழர் பெருமைப்படும் விதமாக கும்மியில் வளர்த்து வருகிறார் அவர் செயல் சிறக்க .....புகழ் பெறுக..... வாழ்த்துகிறோம் தமிழக கலைத்துறை மிகத் தெளிவான பதிவிட்டு இருக்கிறார்கள் மிகச் சிறப்பு தமிழ் புகழ் ஓங்குக...... கும்மி புகழ் வளர்க .....ஆசிரியர் புகழ் இமயம் தொடுக வாழ்க.... வளமுடன் வாழ்த்துக்களுடன்🙌🙏
@indun9917
@indun9917 5 ай бұрын
😊0
@venkatapathyramachandran4422
@venkatapathyramachandran4422 25 күн бұрын
Sir this is not gummi Kummi அரசே தப்பாக சொல்லிக்கொடுக்கிறது. What a shame R.VENKATAPATHY JOURNALIST BENGALURU KARNATAKA 😮
@ranjithagurusamy1623
@ranjithagurusamy1623 Жыл бұрын
*கொங்கு மண்டலத்தின் பெருமை🔥இது எங்கள் "கும்மி"😍இக்குழுவில் நானும் ஒருவன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்🙏🏻நவீன் மாஸ்டர் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளும்👏🏻நன்றிகளும் பல💐*
@anuk2090
@anuk2090 Жыл бұрын
Editor &Director க்கு என் உள்ளம் மகிழ்ந்த பாராட்டுகள்
@Mathi-m5l
@Mathi-m5l Жыл бұрын
கும்மி என்றால் இதுபோல் ஒரு நடனம் என்று தெரியவில்லை..... அற்புதம்,அருமை.....💐
@electrodude5636
@electrodude5636 Жыл бұрын
Naveen sir such a humble and arts and culture growth enthusiast keep us inspiring sir 🎊 🎉congratulations sir and team 😊
@Sudha-pq1ob
@Sudha-pq1ob Жыл бұрын
உங்கள் மாணவி என்பதில் நான் மிகவும் பெருமிதம் கொள்ளும் அளவுக்கு என் குரலை மிகத் தெளிவாகப் வெளிபாடுத்தியமைக்கு நன்றிகள் சார். இந்த வாய்ப்புகள் அனைத்தும் உங்கள் ஆசீர்வாதத்தால் கிடைத்தது. எனக்குள் மறைந்திருந்த திறமைகளை சரியான சமயத்தில் வெளிப்படுத்தி உலகறிய செய்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள் சார். Thank you sir for potraying my voice so clearly that I am very proud to be your student. All these opportunities were all because of your blessings. My heartfelt thanks sir for revealing my hidden talents at the right time and making the world aware of me also my talents..
@ellakiyabalasubramaniam5824
@ellakiyabalasubramaniam5824 Жыл бұрын
Sudha ka ur voice mesmerized us ❤
@manjunathan4923
@manjunathan4923 Жыл бұрын
அழகான கொங்கு நடனம்
@SRM1606
@SRM1606 Жыл бұрын
Parka parka avalavu Alazhu ...arputham ❤..
@Smokehouse_tpr
@Smokehouse_tpr Жыл бұрын
So nice to hear your voice on this art கும்மி @harivardhini and kudos to the team and teacher 🎉😊
@njsanthi
@njsanthi Жыл бұрын
Glad to be learning Oyilkummi from Master Naveen and also got to Harivardhini singing and taking few classes for us. Loving every moment of this experience, Tamil songs, and focused mindfulness.
@dr.praveengn5000
@dr.praveengn5000 Жыл бұрын
அருமை அருமை ❤
@shamrithponlingam1656
@shamrithponlingam1656 Жыл бұрын
😉
@Kongumangai27
@Kongumangai27 11 ай бұрын
கொங்கு நாட்டின் பெருமை மிகு அடையாளமாக திகழும் கும்மி ஆட்டத்தை அயல்நாடு வரை கொண்டு சேர்த்து கொங்கு வள நாட்டின் புகழை உலகறிய செய்து கொண்டிருக்கும் எங்கள் நவீன் மாஸ்டர் அவர்களுக்கு.. வாழ்த்துக்களும் நன்றிகளும்... 🙏
@Sivaranjini.2001
@Sivaranjini.2001 5 ай бұрын
Naveen voice vida selva vinayagar Valli kummi voice excellent... Rendu perula oruthangaluttu rmba sweet innoruthangaluttu hard rendu voice uh mix pannuna vera level voice andha team la
@dhanalakshmi-kk8vh
@dhanalakshmi-kk8vh Ай бұрын
Superb ❤❤❤❤❤
@saranyacharan7921
@saranyacharan7921 11 ай бұрын
அழிந்துவரும் பாரம்பரிய தமிழர் கலையை சீர் நிறுத்தி அனைவருக்கும் கற்றுக்கொடுக்கும் நவீன் மாஸ்டர் அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள் 🙏 அவரின் மாணவி என்பதில் நானும் பெருமிதம் அடைகிறேன் 🙏 இந்த நிறைவான கணத்தில் எங்களை ஊக்குவித்து அடையாளம் கொடுத்திருக்கும் தமிழ்நாடு அரசுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்🙏🙏🙏
@guruprasath4389
@guruprasath4389 8 ай бұрын
Nice ❤
@allegratalentstv
@allegratalentstv Жыл бұрын
மிகச்சிறப்பு கும்மியாட்ட குழுவிற்க்கும் எடிட்டர்க்கும் மற்றும் உலகறிய வாய்ப்பு தந்த கலைப்பண்பாட்டுத் துறைக்கும் நன்றி கோவை ஜெயந்தி அனுஷா ஸ்ரீ டேலன்ட் கரகம் குழு
@vanithasundaresan3362
@vanithasundaresan3362 Жыл бұрын
அற்புதம் அருமைங்க சார் ,👍👍
@senkathirselvijayabalan1170
@senkathirselvijayabalan1170 Жыл бұрын
பாரம்பரிய கும்மி கலையை மீட்டெடுத்த நவின் பிரபஞ்ச நடனக்குழுவுக்கு வாழ்த்துக்கள்.
@palaniveluganesan6101
@palaniveluganesan6101 10 ай бұрын
👍👍👍👍
@43pranavyars98
@43pranavyars98 Жыл бұрын
Congratulations Naveen Sir... Great work... 👍👍👍
@dhivistime
@dhivistime Жыл бұрын
Great ❤❤
@punithavathysivasubramania8258
@punithavathysivasubramania8258 Жыл бұрын
இத்தகைய கலையை கற்கும் வாய்ப்பு கிடைத்தது கடவுளின் அருளே....இந்த கலையை கற்று தரும் நவீன் sir அவர்களுக்கு நன்றிகள்...
@nehaembrokalaineha9777
@nehaembrokalaineha9777 Жыл бұрын
Feeling proud to be a part of this team sir... Vaazhgha kummi valargha unghal pughzhal.💐💐
@vishnuraman16
@vishnuraman16 Жыл бұрын
எங்கள் குழு என்று சொல்லிக்கொள்வதில் .....ஆனந்தம்.........👍🎂💐
@Gayathri_senthilkumar
@Gayathri_senthilkumar Жыл бұрын
மிகவும் அருமை 🎉🎉
@saravanant6579
@saravanant6579 Жыл бұрын
வாழ்த்துக்கள் நம் கலை பயணம் அருமை தொடரட்டும்
@niranchanauthrasamy5969
@niranchanauthrasamy5969 Жыл бұрын
Green parrots were doing dance.....omg.... mind-blowing.....Its not feel...it's an emotion.....heart felt thanks... Naveen sir....there is no doubt tat you are the one n only hero of the ValliKummi.....hats of to u sir...heavenly voice...... recently addicted...✨✨💥💥💥
@sudheshansoundar4758
@sudheshansoundar4758 Жыл бұрын
இப்பாடலைக் கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது
@elavenil9574
@elavenil9574 Жыл бұрын
Congratulations Naveen ❤❤❤🎉🎉🎉🎉
@njsanthi
@njsanthi Жыл бұрын
It is nice to see such recognition and encouragement given to kummi art form from from TN department of Art & Culture. Excellent rendering.
@kiruthika9715
@kiruthika9715 Жыл бұрын
Naveen Master 😊😊❤❤
@susilav4724
@susilav4724 Жыл бұрын
Super👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍 SIR
@saravanamanickam.s
@saravanamanickam.s Жыл бұрын
சிறப்பு🎉🎉
@pranav2524
@pranav2524 Жыл бұрын
Sooper 🎉🎉
@kaliammalk4106
@kaliammalk4106 Жыл бұрын
Excellent performance Naveen
@SundarEttimadai
@SundarEttimadai Жыл бұрын
Editing is perfect 💯💯💯
@divyam6629
@divyam6629 Жыл бұрын
Proud of taking this to another generation 🤩💜💥
@vasanthakumari-wr8mz
@vasanthakumari-wr8mz Жыл бұрын
Super 🎉🎉
@narmadhamuthusamy4939
@narmadhamuthusamy4939 Жыл бұрын
Super super super
@SuganyaNaghulkirthik
@SuganyaNaghulkirthik Жыл бұрын
Super
@shanmugavel.s9635
@shanmugavel.s9635 Жыл бұрын
Nice ❤✨
@shanawazart8695
@shanawazart8695 Жыл бұрын
Congratulations
@bhuvaneswaribhuvi9783
@bhuvaneswaribhuvi9783 Жыл бұрын
super
@zeromillionviews47
@zeromillionviews47 Жыл бұрын
Nice🎉❤
@muthikumara
@muthikumara Жыл бұрын
Very nice ❤❤
@durga_devi_kalaikulu
@durga_devi_kalaikulu Жыл бұрын
இது என்ன கும்மி 🤔🤔
@ellakiyabalasubramaniam5824
@ellakiyabalasubramaniam5824 Жыл бұрын
Ethu than kongu Valli kummi
@Noisygirlyt
@Noisygirlyt Жыл бұрын
👍🏻😍 super
@artsmoses
@artsmoses Жыл бұрын
🎉
@jansi_official_k
@jansi_official_k Жыл бұрын
👌🔥
@natrajankp
@natrajankp Жыл бұрын
Super 😊🎉
@ellakiyabalasubramaniam5824
@ellakiyabalasubramaniam5824 Жыл бұрын
Sudha akka ur voice mesmerizing us , loving ur voice ka ❤ @sudha-pq1ob
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 552 М.
Players vs Corner Flags 🤯
00:28
LE FOOT EN VIDÉO
Рет қаралды 78 МЛН
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
路飞与唐舞桐
Рет қаралды 7 МЛН
когда не обедаешь в школе // EVA mash
00:57
EVA mash
Рет қаралды 3,7 МЛН