Рет қаралды 3,526
தற்போது கும்பகோணம் சோலையப்பன் தெருவில் இயங்கி வரும் பாடசாலை வளாகத்தை விட சற்று பெரியதாகவும், மேலும் ஒரு சில அதிக வசதிகளுடன் அதே சோலயப்பன் தெருவிலேயே இந்த புதிய கட்டிடம் அமையவிருக்கின்றது.
15-9-2024 அன்று பகவத் சங்கல்பத்தினால் பூமி பூஜை அமோகமாக நடைபெற்றது.
ஸ்ரீ மடத்திலிருந்து ஸ்ரீ ஸ்ரீ பால பெரியவா அவர்களின் அனுக்ரஹம், பிரசாதம் அன்று கிடைக்கப் பெற்றது மேலும் பாக்யம்.
மேலும் விவரங்களுக்கு, கைங்கர்யம் செய்ய விரும்புவோர் தொடர்பு கொள்ளலாம்:98403186759840958899